ராகு சூரியன் கொடுக்கும் ராஜயோகம்! Zoom meeting for members!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Комментарии • 151

  • @dwarakvasudev4384
    @dwarakvasudev4384 Год назад +7

    குருவே உங்கள் மாணவனின் வேண்டுகோள் ❤❤ராகு திசையில் உச்சத்தில் சென்றவர்களின் ஜாதகத்தை விளக்கவும்

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Год назад +7

    ராகு/சூரியன் சேர்க்கை பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை சார்👌🏻மிக்க நன்றி 🙏🏻

  • @saritharajs8766
    @saritharajs8766 Год назад +1

    ஐயா உங்கள் பாடல்கள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை❤❤

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @parimaladevi9536
    @parimaladevi9536 Год назад +1

    True ஐயா.. எனக்கு மேசத்தில் ராகு சூரியன் . விருட்சிக லக்னம்.. 7 ல் செவ்வாய்... 20 வயதில் அரசுப்பணியில் அமர்ந்து விட்டேன். ஆசிரியராக.... ராகு திசை ராகு புத்தியில்.....

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Год назад

    சின்னராஜ் ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை குருவானவர் நல்லது மட்டுமே செய்யப் போறவரும் இல்லை சனி அவர்கள் கெடுதல் மட்டும் செய்யப்போறதே இல்லை நன்மையும் தீமையும் சேர்ந்தே தருவது தான் கிரகங்கள்

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 Год назад +1

    Thank you, sir.

  • @sasikala6622
    @sasikala6622 Год назад +3

    கேது சூரியன் சேர்க்கை பற்றி பலன் கூறவும்

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 Год назад

    Sir. Super explain thank you so much 💙💙💙💙💙👍👍👍👍👍👍💜💜💜💜💜💜

  • @rajeswarikrishnamoorthy1171
    @rajeswarikrishnamoorthy1171 Год назад

    Arumai..Enna oru vilakkam.keep rocking sir

  • @girinani6248
    @girinani6248 Год назад

    அருமையான விளக்கம்

  • @reju7739
    @reju7739 4 дня назад

    சூரியன், ராகு, புதன்' கடகத்தில் 3-ம் இடத்தில் உள்ளது. ரிஷப லக்கினம்,மிதுன ராசி பலன்கள் சொல்லுங்கள் ஐயா.சுக்கிரன் சிம்மத்தில் ,துலாத்தில் செவ்வாய், மகரத்தில் கேது, மேஷத்தில் குரு,சனி ,மிதுனத்தில் சந்திரன்பலன்கள் சொல்லுங்கள் சார்

  • @pasupathydharani8181
    @pasupathydharani8181 5 месяцев назад +1

    ஐயா சூரியன் ராகு 5 ல் கும்ப வீட்டில் இருந்தால் குழந்தை பிறப்பு தாமதம் ஆகுமா

  • @manimegala26
    @manimegala26 Год назад +1

    சூரியன், ராகு மேசத்தில், தனுசு லக்னம், சுக்கிரன் தசா போகுது‌. 26-4-86, 11.45pm, Tenkasi

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 Год назад +3

    நீங்கள் கூறிய அதே அமைவு என் ஜாதகத்தில் உள்ளது....சூரியன் +ராகு +சுக்கிரன் + குரு (துலாத்தில்)... சூரிய திசை நடப்பில் உள்ளது... 23 வயதிலேயே அரசு பணி தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் இருக்கிறேன் sir... மேலும் உயர் பதவிக்கு தயார் ஆகி கொண்டிருக்கிறேன்... Is it possible sir?????

    • @LoveStatus-yh9xd
      @LoveStatus-yh9xd 6 месяцев назад

      தாக்கத்தில் உள்ளதா

  • @jeyak6045
    @jeyak6045 Год назад

    Nandri 🙏🏼

  • @sujatharamachandran3463
    @sujatharamachandran3463 Год назад +1

    Raghu dhasa, raghu is in simha, surya's house. Guru parvai is there from dhanusu. Meena lagnam

    • @jyothinair7512
      @jyothinair7512 Год назад

      I also want to ask him same my daughter's horoscope rahu is in simmam suryan's house. Rahu mahadasai is going on but it is good or bad can't understand. But life is very much struggle 😢. MS finished but till date no job study loan amt interest also going on. Very bad condition.

  • @HemavathiS-il3fm
    @HemavathiS-il3fm Год назад

    சூப்பர் ஐயா

  • @vaithegit2577
    @vaithegit2577 Год назад

    Nice sir. I like your slang

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Год назад

    Rahu vakra Graham. Sevvai vakram . Rahu and sevvai vakram so good.

  • @ammuammu9141
    @ammuammu9141 Год назад

    Bhuvanes wari.. thanks

  • @arunkumars2351
    @arunkumars2351 Год назад +1

    சூரியன் ராகு சேர்க்கை விருச்சிகம் ராசியில் உள்ளது எனக்கு. செவ்வாய் உம் விருச்சிகம் ராசியில் உள்ளது. இறைவன் அருளால் நளமுடன் உள்ளேன். இப்பொழுது ராகு திசை நடைபெறுகிறது.

  • @poongodigopinath5009
    @poongodigopinath5009 Год назад

    Arumai sir.🎉

  • @veluvelumani8852
    @veluvelumani8852 Год назад

    Thank you sir..🙏🙏🙏

  • @siddharoli
    @siddharoli Год назад

    தோழா🙏🙏🙏 உங்கள் காணோளிகள் அனைத்தும்
    அருமை👍 உங்களிடம் ஜோதிட ஞானம் கடவுளின் ஆசியால் கடல் போல் உள்ளது.ஒரு ஜோதிட கேள்வி வக்கிர பெற்ற கிரகத்தின் பரிவர்த்தனை பலன் எப்படி இருக்கும் பதில் ஒரு கானொளியாக தாருங்கள் நன்றி நண்பரே 👍🙏🎉🙏🙏🙏

    • @siddharoli
      @siddharoli Год назад

      குறிப்பு: இதில் வக்கிர பெற்ற பரிவர்த்தனை கிரகம் வக்கிர நிவர்த்தி பெற்றுவிடுமா தயவுடன் விளக்குங்கள் நன்றி 🙏🙏🙏

  • @SathiaTamil
    @SathiaTamil 10 месяцев назад

    வணக்கம் ஐயா

  • @Misriya-rt7yg
    @Misriya-rt7yg Год назад

    Aaliya
    Time : 1:03
    Date : 11/05/2022
    Eppadi irukkum sir
    2il sani,sevvai inaivu
    3il kuru,sukran inaivu
    4il suriyan,ragu inaivu

  • @nithisathish
    @nithisathish Год назад

    For your question, To be clear, sun and rahu in Meesham and Mars in viruchagam(vakram ), in sun dasa earn money from bad way and same time in rahu dasa earn money from good way. Because mars is vakram.

  • @prksingspr
    @prksingspr Год назад +2

    Sir what if mercury sun raghu are in 10th house for thulam laknam and moon (dull) in 9th house now how will it be positive or negative ?

  • @bashyamkumarperumal9659
    @bashyamkumarperumal9659 Год назад

    Sir
    Great explanation. I have Rahu+sun+mercury in Rishabh radiation and Venus in Meenan rasi. Since 2015 Rahu dasa and suffering to much on health, money & mentally. Any remedy can work out at this 57 years.🙏

  • @karpagamk6713
    @karpagamk6713 Год назад

    Vanakkam anna

  • @ranjanir5881
    @ranjanir5881 Год назад +1

    Sir , Enakkum thulam la ragu, suriyan, shukran, budhan, guru sendhu eruku. Nxt suriya dasai dhan.
    18.10.1994
    11.37 pm

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Год назад

    Super sir 🙏

  • @harankarthick5589
    @harankarthick5589 Год назад

    Same example but replace sun with venus. Thanks.

  • @saravanankalliyamoorthy
    @saravanankalliyamoorthy 8 месяцев назад

    Virchiga lagnam 6th place(mesham) sun,buthan,ragu and sevvai vagram 11th place(kanni) Buthan desai nadappu palan yenna iyya

  • @harinigopinathan2273
    @harinigopinathan2273 Год назад

    Vanakkam Sir. I have Rahu-Sun in Kanni rasi in sun nakshatram. Mercury in Leo. Rahu dasa just started 6-7 months back. Due to parivarthanai between sun n mercury, hoping Rahu dasa will go well.

  • @sujathakrisnan8672
    @sujathakrisnan8672 Год назад

    நீங்க சொல்றதுக்கு வெயிட் பண்றோம் சார் நீங்க எவ்வளவு நேரம் பேசினாலும் கேக்க நாங்க ரெடி சார்

  • @MarishPrabhu
    @MarishPrabhu Год назад

    Hi Sir, The logic is clear. In this horoscope Visagan, 03-05-2022 11:49 AM, Rahu+Sun, Mars+Saturn combination along with Suba karthari and Paba karthari. How to calculate the power of each planet.. It's fully confusing. If possible please tell for at least Mars, Rahu, Guru, Saturn.. Thank you.

  • @mohanelumalai702
    @mohanelumalai702 Год назад

    E.Mohan எனக்கு தனுசுவில் சூரியன், ராகு வீடு கொடுத்த குரு நீசம், மீன லக்கினம். ஈற்று கால ராகு தசையில் நஷ்டத்தால் தொழிலை விட்டுவிட்டேன், லக்னாதியதி குரு தசையும் பலன் கொடுக்கவில்லை dob 16/12/1973, 1:28pm, chennai.

  • @thilagavathibalasubramania7045
    @thilagavathibalasubramania7045 9 месяцев назад

    Iyy vanakkam suriyan Ragu 10idam viruchikathil kumba lakinam chevvai kadakthil neesam eppadi irukkum

  • @rengarajansanthanam7504
    @rengarajansanthanam7504 10 месяцев назад

    ரிஷப ராகு, சூரியன் சேர்க்கை. 9ஆம் வீட்டில் இருக்கிறார்கள். வீடு கொடுத்த சுக்ரன் மீனத்தில் உச்சம். சுக்கிரன் சந்திரன் சனி சேர்க்கை. மீன ராசி. லக்கினம் கன்னி. சூரிய திசை எப்படி இருக்கும்?

  • @MrVedioa1
    @MrVedioa1 Год назад

    Infosys Mr narayanamoorti sir horoscope same combination tha sir
    Umesh
    Erode

  • @lallandpromoters6324
    @lallandpromoters6324 Год назад

    எனது ஜாதகத்தில் துலாம் இல் சூரியன் ராகுவுடன் புதனும் உள்ளது. கன்னி இல் சுக்ரன் நீசம். மீனத்தில் இருந்து வியாழன் சுக்ரணை பார்க்கிறது. இந்த நிலையில் ராகு திசை எப்படி வேலை செய்யும். இந்த இணைவையும் கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா. ஏன் என்றால் சூர்ய திசை பாடாய் படுத்திவிட்டது.

  • @akilanilango
    @akilanilango Год назад

    வணக்கம் ஐயா, எனக்கு பத்தில் சூரியன், ராகு மற்றும் சுக்கிரன். வீடு கெடுத்த செவ்வாய் லக்கினத்திற்க்கு 6ல் (தனுசில்). ராகு தசை நன்றாக இல்லை. விபத்தில் சிக்கினேன், தந்தையை இழந்தேன், இன்னும் பல. 21-04-1986, 11.50 AM. ராஜபாளையம்.

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Год назад

    Rahu and suryan in Mithunam fro kataka lagnam. Sukran and Budan in vrushabam.

  • @kumaravelkanapathipillai9567
    @kumaravelkanapathipillai9567 11 месяцев назад

    My horsescope sima rasi kadaga lakinam according lakinam 8 🏠 for rasi 7 🏠 inkumbam sun &ragu sukiran how u predic my horsescope.

  • @kalyanaramanr2319
    @kalyanaramanr2319 10 месяцев назад

    ஐயா வணக்கம் சூரியனும் சுக்கிரனும் பரிவர்த்தனை நீசம் பெற்ற சூரியனோடு ராகு பலன் எப்படி ஐயா இருக்கும்

  • @tamilkuyil3920
    @tamilkuyil3920 Год назад

    சிம்மத்தில் சூரியன் ராகு சுகிரன் சனி மாந்தி,
    கன்னி உத்தரம் 3 சந்திரன்
    சத்யம் 2 கேது,
    திருவாதிரை செவ்வாய்
    ஆயில்யம் 1புதன் 4 ல குரு, விருச்சிக லக்கினம்
    25/8/1979 , 12:34pm
    தாய் தந்தை தங்கை மனைவி அண்ணன், மூலம் துன்பத்தை அனுபவிக்கிறேன், தயும், மணவியூம் உணவில் சில விசத்த கலந்து என் உடல்நலத்தை கெடுத்து கொண்டு உள்ளனர், நன் என்ன செய்ய தயவு செய்து சொல்லுங்கள்
    அய்யா.

  • @p.senthilkumarkumar9442
    @p.senthilkumarkumar9442 2 месяца назад

    மேஷம் ராகு +சூரியன் 2 ம் இடம், தனுசு செவ்வாய் +சந்திரன் 10ம் இடம் sir ராகு திசை நடக்கிறது எப்படி sir இருக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @SURESHv-s6f
    @SURESHv-s6f 3 месяца назад

    சார் வணக்கம், என்னது மகன் மீன லக்கினம். லக்கினத்தில் சூரியன், புதன், ராகு இருக்கிறார்கள். ராகு யோகாம, தொசாம? தயவு செய்து சொல்லுங்க ஐயா.

  • @JAMMY_08
    @JAMMY_08 Год назад

    ஐயா நீங்கள் கமெண்ட்இல் பதில் சொல்ல சொல்லிருந்திங்கள், ராகுக்கு வீடு குடுத்தவன் செவ்வாய் வக்கிரம் அப்போது (வக்கிரம் +வக்கிரம்=யோகம்) அது எட்டாம் இடமும் ஆகிவிட்டதால் எட்டாம் இடம் என்பது அடுத்தவர் பொருள், பணம்,உழைப்பு இல்லாமல் வரும் பணம் அது வக்கிரம் ஆகிவிட்டதால் அவர் நேர்மையான முறையில் பணம் பொருள் சம்பாரிப்பார் என்று நான் கூறுகிறேன் ஐயா.

  • @jeevananthamramasamy3750
    @jeevananthamramasamy3750 Год назад

    ஐயா இது உண்மை நான் 25வயது குல் தாய் தந்தை இழந்து விட்டேன் நீங்கள் சொன்ன நோய் நொடியை என் தந்தை அனுபவித்தார்

  • @udaya9896
    @udaya9896 Год назад

    Suriyan,sukran in thulam but rahu in simmam now I think rahu dasa will be difficult plz share ur opinion sir

  • @indiravaidyanathan7853
    @indiravaidyanathan7853 Год назад

    Vikram Pettra sukran thulathil suryan raguvudan inundal enna Palani sir.? Lagnam rishabam

  • @tamilarasi9549
    @tamilarasi9549 Год назад

    Dhanusu lagnam ku epdi sir...rahu + suriyan meshathil irunthal...
    Neenga dhanusuku suriyan utcham endral kastapaduvargal endru sonneeergal....plz sollunga sir

  • @sargunamc596
    @sargunamc596 Год назад

    12l ragu suriyan sukkiran puthan sevvai in viruchigam

  • @laymaninfinancialmarket6054
    @laymaninfinancialmarket6054 Год назад

    Sir my date of birth 28 / 11 / 1993 morning 1.43 Am Location Kanniyakumari have combation of rahu and mars and sun . Rahu dasa is going on Profesional life going good and i have lot of problem with father in law family. Can you do one video for me thanks in advance

  • @harrisonsanjiv1492
    @harrisonsanjiv1492 9 месяцев назад

    Hello Sir this same setup was on Libra house in my horoscope but Venus in scorpion house Mars conjunction with Sun and Rahu at Libra house
    Is this good

  • @sureshswaminathan9232
    @sureshswaminathan9232 Год назад

    Sir Sun Raghu Mercury c Venus R C in Meenam for Rishaba kagnam so can we construe that Raghu Dasai Sani buk SK tough or ok

  • @kavithamunusamy8563
    @kavithamunusamy8563 Год назад

    Sir ennoda jathagathil ragu suriyan sukran puthan sevvai anathum 5 gragangalum vrichigathil serthullathu 3 Dec 1993 born 9.25 am

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 Год назад

    அய்யா மேச வீட்டில் சூரியன் சுக்கிரன் ராகு இருந்தால் எவ்வாறு இருக்கும் என்று சொல்லவும் ஐயா, மேலும் தனிசு வீடான 10 ஆம் வீட்டில் செவ்வாய்

  • @subhalekshmi8240
    @subhalekshmi8240 Год назад

    Sun and rahu in simha is good . Then , if it is conjecting through parivarthanai with guru in meenarasi , will the positive result be less or normal.

  • @ganapathys5351
    @ganapathys5351 Год назад

    Sir,Kani laganam 6 la suriyan ragu,sani dhanusu veetla.pls explain...trichy 8.57 pm 15.2.89.

  • @thanioruvan4279
    @thanioruvan4279 Год назад

    ஐயா குரு தசையில் அம்மா, கல்வி, வேலை, மரியாதை, உடல்நலம் என எல்லாவற்றையும் இழந்து உயிர் மட்டுமே எஞ்சிய நிலையில் இருக்கிறேன். சனி தசையின் தொடக்கமே எதிர்பார்த்த அரசு வேலையும் சிறு மதிப்பெண்ணில் இல்லை என்று ஆனது. சனி தசை சனி 8ல் வக்ரம். குருவின் பார்வை சனி மற்றும் கேது மீது உள்ளது.அரசு வேலை? திருமணம்? 29.06.1993 காலை 6.29AM கடலூர்

  • @sugunanaren491
    @sugunanaren491 Год назад

    Sir, my sons horoscope sun, sukiran, Bhutan, raghu, guru in thulam his lagnam kanni, rasi Rishabam. yogam or dosam.

  • @MohanRaj-lw4wt
    @MohanRaj-lw4wt Год назад

    ஐயா...
    இதில் நீங்க சொன்ன மாதிரி தலையில் அடிபட்டு
    ( bike accident )
    * neurology ward admit செய்யபட்டு...
    இரண்டு அறுவை சிகிச்சை செய்து,
    இப்போது சில இடையூறுகளுடன்,
    (ஆனாலும் தன்னம்பிக்கையுடன் 👍) வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
    இப்போது எனக்கு தேவை என்னவென்றால்...
    இப்போது எனக்கு செவ்வாய் திசை நடக்கிறது.
    இனி, அடுத்து நான் சந்திக்கவிருக்கும் ❤ராகு❤ திசை என்னவாக இருக்கும் ?
    *சூரியன் நட்சத்திரம்
    கார்த்திகை - ல் ராகு.*
    என் வயது - 38
    முழு பலன் கேட்டு உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை ஐயா🙏.
    மேஷ லக்னம்,
    சிம்ம ராசி,
    1 - ராகு + மாந்தி
    5 - சந்திரன்
    7 - கேது ( சமாளிக்க முடியல 🥵 )
    8 - சனி
    10 - குரு + சூரியன் + புதன்
    12 - செவ் + சுக்.
    Pls reply 🙏🙏🙏🙏🙏

  • @18kps
    @18kps Год назад

    Vanakkam anna, en kanavar jathagathil rahu sooriyan veetil vakra saniyudan irukirathu, Kumba laknam, laknathil sooriyan, sevvai and kethu also
    dob and time, 11.3.1979, 6.34 a.m, tenkasi,
    Rahu dasai eppadi irukum, please sollunga

  • @Rajasthan-qs5hj
    @Rajasthan-qs5hj Год назад

    அண்ணா வணக்கம் துலாத்தில் சூரியன் செவ்வாய் ராகு ஜனாதிபதி சுக்கிரன் விருச்சகம் ராகு தசை

  • @chandruchandra02
    @chandruchandra02 4 месяца назад

    Sir,, kanni lagnam,, 11 th place raahu& sun in karkkidakam,, moon in 4 th place dhanuss,,but guru & saturn in 12 th place, chingam,,, how will be rahu dasha,,,25/7/1980 time 10 a. m, kerala

  • @anithamaheswarikanagarajan9735

    விருச்சிக லக்னம் ரிசபத்தில் செவ்வாய் சுக்கிரன் ராகு நடப்பு ராகு திசை சூரியன் சாரம் சூரியன் எட்டில் திசை பலன் எப்படி இருக்கும்?

  • @ThangamariappanTtm
    @ThangamariappanTtm Год назад

    Sir உச்ச சனி உடன் சேர்ந்த ராகு நல்ல பலனை தருமா?

  • @msarya2154
    @msarya2154 Год назад

    ஐயா வணக்கம் 🙏
    ரிஷப லக்னத்தில் சூரியன் , ராகு , சுக்கிரன் ,புதன் இப்ப புதன் தசை நடக்கிறது . பலன் எப்படி இருக்கும் குருஜி.

  • @sripathit2952
    @sripathit2952 8 месяцев назад

    Rahu and sukiran serkaí at menam enna seiyum

  • @SureshKumar-lu5wv
    @SureshKumar-lu5wv 8 месяцев назад

    sir, I am mesha raasi,makara lagnam, born may 8 1967 at 1;38 am singapore. i have sun and rahu in taurus. and mars retrograde in thulam. now i am going through rahu thisai puthan puthi. i plan to stop by your office one day. please advice me of my pollical aspiration. thank you

  • @sssmanogar1144
    @sssmanogar1144 8 месяцев назад

    🙏🙏🙏

  • @s.wigneskumar5995
    @s.wigneskumar5995 Год назад

    வணக்கம் ஐயா, மேஷத்தில் சூரியன், ராகு, குரு, புதன் (வ), மிதுனம் சந்திரன் செவ்வாய். இந்த ஜாதகத்தில் புதன் தசா எப்படி வேலை செய்யும். லக்னம் தனுசு.நன்றி ஐயா,🙏🙏🙏🙏🙏

  • @rajakavin8853
    @rajakavin8853 Год назад

    வணக்கம் ஐயா என்னுடைய பிறந்த தேதி 24.04.1986 நேரம் காலை 9.50 சூரியன் ராகு உச்ச வீட்டில் உள்ளது. சந்திரன் கேது துலாம் ராசியில் உள்ளது. பலன் கூறுங்கள் ஐயா.

  • @nallaperumal3251
    @nallaperumal3251 Год назад

    குருஜி மிதுன லக்கினத்தில் இருந்து ஜந்தாம் இடமான துலாமில் ராகுவும் சூரியனும் புதனும் இருந்தால் ராகு திசை எப்படி இருக்கும்?

  • @abinayaabinaya3039
    @abinayaabinaya3039 Год назад +1

    சார் எங்க பாப்பாவுக்கு 12 ல் சூரியன் மற்றும் ராகு என்னமேஷத்தில்.. வீடு கொடுத்த செவ்வாய் 10 இடத்தில் கும்பத்தில் திக்பலன்தான சார் நல்லதுதான் சார்?

  • @rameshdop5152
    @rameshdop5152 Год назад

    Ayya vanakam..ninga vilakam kuduthathu Pol en jathagathil suriyan ragu sukiran thulam rasi la irukirarkal..inum enaku suriya thasaiyo ragu thasaiyo vara villai..nadakumbothu kandipaga solgiran ayya..intha combination sukira thasai nadakumbothu intha palan kedikuma?enaku adutha 7 years aparam sukiran thasai varukirathu athanala oru china santhegam

  • @velsabari
    @velsabari Год назад

    Sun+rahu in thulam house lord Venus in kanni house but mercury also in kanni house . How that is work ? sir please

  • @ASHVIGRAPHICS
    @ASHVIGRAPHICS 7 месяцев назад

    மீனதில் சூரியன் குரு ராகு உள்ளது அய்யா. எனக்கு மகர லக்னம் மேஷ ராசி. சனி 11ஆம் இடத்தில். எனக்கு சுய தொழில் செய்ய ஆசை. செய்யலாமா???

  • @sasirekha564
    @sasirekha564 Год назад

    ஐயா,என் மகனுக்கு சிம்மலக்கினம்,2 ம் வீட்டில் சூரியன்,ராகு,சுக்கிரன் இணைவு உள்ளது ஐயா.14-6-2014 ,4:24 am எப்படி இருக்கும் ஐயா.

  • @Akshan-Cricketer
    @Akshan-Cricketer Год назад

    கடக ராசி கடக லக்கிணம் லக்கினத்திற்கு 8 இல் சூரியன் ராகு இணைவு பலன் சொல்லுங்க

  • @kavithamunusamy8563
    @kavithamunusamy8563 Год назад

    Negative or positive

  • @alamualamu6634
    @alamualamu6634 Год назад +1

    ஐயா எனது மகள் 12ஆம் வகுப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு படித்து முடித்தாள்.. பிறகு நீட் தேர்வு
    எழுதினால் அதில் தேர்ச்சி பெறவில்லை.. அதன் பிறகு அடுத்த ஆண்டு 2023 மீண்டும் முயற்சி செய்து பார்க்கிறேன் என்றால் ஆனால் தற்போது நான் சரியாக படிக்கவில்லை எழுதினால் தேர்ச்சி பெற மாட்டேன் எனக்கு இறுதியாக ஒரு வாய்ப்பு வேண்டும் 2024 நீட் தேர்வு எழுதுகிறேன் என்று கூறுகிறாள்.. எங்கள் வீட்டில் இது சம்பந்தமாக வெறும் பிரச்சினை தான் அவள் அடுத்த வருடம் நீட் தேர்வு எழுதினாள் MBBS சீட் கிடைக்குமா? பிறந்த தேதி:02/07/2005., நேரம்:இரவு 7:40மணி, மதுரை
    தயவுசெய்து இதற்கு வீடியோ பதிவிடுங்கள் ஐயா... 🙏🙏🙏🙏

  • @historyclicks9852
    @historyclicks9852 Год назад

    அண்ணா துலாத்தில் சூரியன் ராகு சிம்மத்தில் சுக்கிரன் இப்படி இருக்க இதற்கான பலன் என்னங்க அண்ணா

  • @pugazhramachandran7529
    @pugazhramachandran7529 Год назад

    கடக லக்னம் விருச்சிகத்தில் ராகு சூரியன் சேர்க்கை ரிசபத்திலிருந்து குரு பார்வை

  • @mrg.z.x
    @mrg.z.x Год назад

    Sir suryan house ragu in guru vagtram

  • @kanderiprasath7367
    @kanderiprasath7367 Год назад

    Dear sir.
    I have sun and ragu in 1st house of cancer ascendant. For me all the time good, my day of birth. 22.07.1981 6.45am Puttur A.P.,,,,,,, PLEASE LET ME KNOW IF THERE IS ANYTHING.

  • @srinivasan8906
    @srinivasan8906 Год назад

    Vanakkam. If rahu is in simham, and suriyan in Kanni with budhan and sukran and guru from Dhanusu sees rahu, how good will be rahu dasha ?

  • @manikandanmanikanda5837
    @manikandanmanikanda5837 Год назад

    ஐயா வணக்கம் என் பெயர் மணிகண்டன் பிறந்த தேதி 21.02.1989 01.00Am. நான் பிறந்தது முதல் நிறைய குடும்ப கஷ்டங்களை அனுபவிக்கின்றேன். சூர்யா திசை நன்றாக இருந்தது. சந்திரா திசையில் முதலில் கூட்டு தொழில் தோல்வி. பிறகு அரசாங்க வேலை, காதல் திருமணம், குழந்தை எல்லாம் கிடைத்தது ஆனால் மன நிம்மதி கிடைக்கவில்லை . ஐயா மீதி உள்ள சந்திரா திசை , 6ல் செவ்வாய் திசை, 4ல் ராகு சூரியன் ராகு திசை எப்படி இருக்கும் வேலையை பாதிக்குமா தெளிவு தேவை ஐயா நன்றி.

  • @sithirapandipandi2240
    @sithirapandipandi2240 Год назад

    ராகு சூரியன் சாரம் வாங்கி சூரியன் ராகு சாரம் வாங்கி சூரியனக்கு மூன்றில் ராகு அமர்ந்து இருந்தால் பலன் கூருங்கள் அய்யா 🙏

  • @tharmarajahnandakumaran5728
    @tharmarajahnandakumaran5728 Год назад

    நன்றி ஐயா உங்கள் பதிவுக்கு ,
    நீங்கள் குறிப்பிடும் சூரியன் ராகு சேர்க்கை சூரியன் உச்சமாகும் அல்லது ஆட்சி ஆகும் நிலையில் நல்லது என்று குறிப்பிடு உள்ளீர்கள் அதே போல ராகு உச்சம் ஆகும் இடமான விருச்சிகத்திலும் இந்த சேர்க்கை நன்மை செய்யுமா?(வீடு கொடுத்த செவ்வாய் கெடாமல் இருந்தால் )

  • @bharr8533
    @bharr8533 Год назад

    Greetings Ayya. My daughter 12/11/2001, 03.03 pm, Hastham, Kanni Rasi, Meena Lagnam, Pondicherry. How will be her Studies, Career and when will she get married?Please tell us abt her future&marriage life. As she is in the middle of her Rahu dasa, we as parents, are very much worried about her future. Please let us know. Thank you.

  • @gilakiyalakshmy518
    @gilakiyalakshmy518 Год назад

    Hi sir, i m have rahu suriyan combinations in same place, can u explain for my astrology 25.04.86

  • @athivarahamoorthi9112
    @athivarahamoorthi9112 Год назад

    வணக்கம் குருஜி, ராகு திசை எப்படி இருக்கும், Name: ஆதிவராஹமூர்த்தி, dob: 26/04/1969/, time: 4.30, place: Cuddalore.

  • @poojapooja23
    @poojapooja23 Год назад

    ஐயா சூரியன் ராகு சுக்கிரன் மேஷத்தில் விருச்சிக லக்கனம் செவ்வாய் செவ்வாய் தனு சு வீட்டில் சூரிய திசை எப்படி இருக்கும் நன்றி ஐயா

    • @sankaranthihemalatha7370
      @sankaranthihemalatha7370 Год назад

      VANAKKAM SIR
      I had read various articles on rahu sun combination,
      But this is THE BEST ANALYSIS ON RAHU SUN COMBINATION.
      GREAT WISDOM ,SUPER EXPERIENCE,
      AND DETAILED ANALYSIS ON THIS
      PERSPECTIVE .
      Thanks
      S.HEMALATHA

  • @sumathi9363
    @sumathi9363 Год назад

    சார் சூரியன் ராகு கடகத்தில் ‌பூசம் நட்சத்திரத்தில் சந்திரன் மேஷத்தில் . சனியும் குருவும் கன்னியில . ராகு திசை எப்படி இருக்கும் ஐயா

  • @senthilm4386
    @senthilm4386 Год назад

    விருச்சிகம் லக்கனம்
    1.புதன்.
    5.சந்திரன்.
    6.சனி.நீச்சம்.வ்க்கரம்.
    11.செவ்வாய்.
    12.குரு.
    சுக்கிரன்.வக்கரம்.
    சூரியன்.நீச்சம்
    சுக்கிரன் தசை.சூட்டர்.சார்.
    சூரியன் தசை.சூரியபுத்தி.எப்படிஇருக்கும்மே
    14:45