வடகிழக்கின் சிறிய பூஜை அறையும் நோய் பாதிப்பும் கடன் சுமை தீர்க்கும் வடகிழக்கு
HTML-код
- Опубликовано: 6 окт 2024
- #sathyaseelanastrologer
sathyaseelanastrologertoday
#astrology #vasthu
#puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan
#சத்தியசீலன் #northeast #northvasthu
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
(ஜோதிடம் மற்றும் வாஸ்து)
Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
8098994156
8270069631
அய்யா !!! நீங்கள் எங்கள் வாழ்வில் மிகப்பெரிய பொக்கிஷம் !!! வாழ்வில் உங்களை ஒரு நாளாவது பார்க்க வேண்டும் !!! கோடான கோடீ நன்றிகள் !!!!
Ayiya nandrkal pala
நன்றி குருஜி
உண்மைதான் ஐயா என் வீட்டில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
தென் கிழக்கு திசை பற்றி கூறுங்கள் ஐயா தென் கிழக்கில் போர்வெல் கொஞ்சம் தள்ளி இருக்கிறது என்ன பலன் ஐயா
THANK YOU GURUJI
வடகிழக்கில் பெரிய சாமிரூம் அமைக்கலாமா
Thank u sir...
தென் மேற்கு திசை பற்றி கூறுங்கள் ஐயா ஒரு வீட்டின் முதுகெலும்பு எது வீட்டின் தலைவிக்கு ஸ்பைனல் கார்டு பிரச்சினை வர என்ன காரணம்
,நன்றி சாமி வடக்கு கிழக்கு வாசலில் பூஜை அறை. இரண்டு விக்கி ரம் எநக்கு. பிரசன.
பொக்கிஷமான தகவல்களுக்கு நன்றி ஐயா நீங்க ஸ்ரீலங்கா வருவீர்களா
Oru veedu epadi vaasthu padi erukanum nu vedio podunga killaku merku vadaku therku Thani vedio podunga
அண்ணா உங்க வீடு home tour podunga anna nangalum paakurom
Avaru veedu enga iruku
ஐயா வடமேற்கில் இடம்யில்லை மாற்று வழி சொல்லுங்கள் தயவுசெய்து வழி காட்டுங்கள்
ஐயா வணக்கம்
கிழக்கு பார்த்த வீட்டில் துளசி மாடம் எங்கே வைக்க வேண்டும்..
ஐயா எங்கள் வீட்டில் வட கிழக்கு பூஜை அறை.. அளவு 9 அடி x 7 அடி.... எங்கள் வீடு கட்டி 19 வருடங்கள் ஆகிறது.. அப்பொழுது உள்ள வாஸ்து பெரியவர் ஒருவர் சொல்லி பூஜை அறை வட கிழக்கில் வைத்தோம்... நான் உங்களது உங்களது பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.. எங்கள் வீட்டில் நிறைய மாற்றங்களை செய்துள்ளேன். இது போன்ற வடகிழக்கு பூஜை அறை சம்பந்தமாக தங்களது நிறைய பதிவுகளை பார்த்துள்ளேன்.. 9x7 அறை இருக்கலாமா.. தங்கள் எங்கள் இல்லம் வருவீர்களா..
Please can you explain by drawing on a board or photos can you attach in the video sir
வடகிழக்கு மூலையில் மேற்கு பார்த்து ஸ்வாமி படங்களை வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி
Anna vadamerku neecham and ucham and thenmerku neecham and ucham patri sollungal
குருவடிசரணம் திருவடி சரணம் பெண்ணிற்கு விரைவில் திருமணம் நடக்க திருமணம் சிறப்பாக அமையும் வழி சொல்லுங்கள் ஐயா 🙏
சாமி வடகிழக்கில் பூஜை அறையை பெரியதாக வைக்கலாமா.
17 vasula storke vanthadu eppadi sir jathagam la teriyala
Sir Great information...sir how abt...NE...no preyers room but...can do chanting and meditation...? Sir
Want an appointment sir
போர்டிகோவுக்கும் வீட்டிற்கும் 16 அடி இடைவெளியுள்ளது ஐயா பின்னர் மெயின் கதவு பக்கத்தில் வட கிழக்கில் மேற்கு பார்த்த சிறு பூஜையறை உள்ளது வடக்கு பார்த்த வீடுஇது சரியாக இருக்குங்களா?
Sir for west facing house where should be the pooja shelf, or room please rely sir
Sir,pooja self la door podalama?
அய்யா வணக்கம் எங்கள் வீடு வடக்கு நோக்கி உள்ளது.பூஜை அறை கிழக்கு நோக்கி உள்ளது. living room இல் கிழக்கு நோக்கி சிறிய அறையக உள்ளது.சரியாக உள்ளதா அய்யா
Southeast. Poojaroom. Video podunga sir. Pls pls pls pls pls pls. Tq so much sir
South East room la vadamerku pakkam poojai seiyalam and siriya Pooja room vendam
Tq so much
🙏🙏
East center,between north East and south east, pooja room varalama.. Samy photo North facing ..
Sir hosur ku vanthu paka fees evalavu sir
North east pooja room siriya alavil irrukum pothu South west.athai vida chinnathu panna tally aguma..
ஐயா வணக்கம்
வடகிழக்கில் தையல் இயந்திரம் உள்ளது இருக்கலாமா
நான் ஒரு ஏழை
எனக்கு பதில் சொல்லுவீர்களா
ஐயா தென்கிழக்கி போர் உள்ளது. அதற்கு என்ன மாற்று செய்ய வேண்டும்.
எங்கள் வீட்டில் அப்படிதான் இருக்கு வீட்டில் தலைவியான எனக்கு ஒன்று போனால் ஒன்று வந்து கொண்டு இருக்கிறது எப்போதும் எதாவது வலி வேதனை தான் என்ன செய்வது தெரியவில்லை
ஐயா ஒருடவுட் வடமோர்க்கில் சாமி போட்ட வைத்து கும்பிடும் போது பின்புறம் சேவர் பின்னாடி பாத்துரும் இருக்கு ஐயா என்னசெய்வது
குருவே சரணம்
குருவடியே சரணம்!!
ஐயா வணக்கம் எங்கள் வீட்டில் வடகிழக்கில் படுக்கை அறை உள்ளது சிறிய அறையாக தடுக்கப்பட்டுள்ளது எங்களோட பொருட்கள் அனைத்தும் அங்குதா இருக்கு அதன் நேராகவே பூஜை அறை உள்ளது இதன்நாலே என்ன பாதிப்பு ஏற்படும் ஐயா கணவருக்கு தொழில் பிரச்சனையா இருக்கு இதற்க்கு என்ன தா தீர்வு
வடகிழக்கில் எவ்வளவு வெயிட் ஏத்தறீங்களோ அவ்வளவு உங்களுக்கு கடன் வரும் வடக்கிழக்குல வந்து நீங்க எந்த பொருளுமே வைக்க கூடாது அல்லது முக்கியமான பொருள் மட்டும் வச்சுக்கலாம் முடிஞ்ச அளவுக்கு தவிர்க்கறது ரொம்ப நல்லது
தயவுசெய்து வடகிழக்குல வந்து வெயிட் ஏத்தாதீங்க வெயிட் ஏத்தினீங்கன்னா வீட்ல சண்டை வரும்
பொருளாதாரத்தில் ரொம்ப சிக்கல் வரும்
👌🙏❤
வரைபடம் அமைதுக்காடினால் நன்றாக இருக்கும்
நாங்கள் இருக்கும் apartment veedu வடக்கு நோக்கி உள்ளது.hall வடமேற்கில் உள்ளது.பூஜை shelf engu vaika வேண்டும் ஐயா
Vadamerkil idam erunthal vaikalam haallil
@@RAKESHKUMAR-vj3gt நன்றி அய்யா...ivlo நாள் தென்மேற்கில் இருந்தது.இன்றே மாற்றி விடுகிறேன் அய்யா.வடமேற்கில் கிழக்கு நோக்கி வைக்கலாமா..பூஜை rack
Vaikalam sister' my name deepa 🙏
Then merkil panapettagam vaikalam safety ah erunthal
@@RAKESHKUMAR-vj3gt thank u sister.
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம் வடமேற்கு பகுதியை பற்றி கூறுங்கள் ஐயா
வடகிழக்கில் சிறிய படிக்கும் அறை இருக்கலாமா ஐயா
12:25 12:27
Vanakam sir kitchen la poojai cupboard vaikum podhu door podalamngla. Or cloth screen
Vasathi erunthal door podalam ella na tharpothaiku screen podalam
@@RAKESHKUMAR-vj3gtkannadi door vaikalamngla sir
Tq
Ok ma self ku thane poduringa Thani ah room podathinga
Enoda name deepa mam
@@RAKESHKUMAR-vj3gt so kind of u mam tq for reply🙏🏻
ஐயா வடகிழக்கில் துளசி மாடம் வைக்கலாமா தயவு செய்து கூறுங்கள்.
Vaikalam akka
@@RAKESHKUMAR-vj3gt🙏🙏🙏🙏
Thank you akka
@@RAKESHKUMAR-vj3gtThenkilakil thane vaikanum sis
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Vada kelakkil malai neer thotti irukkalama
No. It should be in Southwest.
Vada kilakil neerthotti/pallam Irupathu miga nanru
wrong prediction. north east always for pooja room.
No, fire should not be used, it's water southeast for fire
Best place kitchen to keep pooja shelves
🙏🙏🙏
வடகிழக்கில் துளசி மாடம் வைக்கலாமா
Vaikalam
Sis Thenkilakil thane vaikanum@@RAKESHKUMAR-vj3gt
🙏🙏
🙏