சப்பாத்தி பூ மாதிரி வர இந்த ஒரு பொருளை சேர்த்து செஞ்சி பாருங்க / SOFT CHAPATI RECIPE IN TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 мар 2024
  • சப்பாத்தி பூ மாதிரி வர இந்த ஒரு பொருளை சேர்த்து செஞ்சி பாருங்க / SOFT CHAPATI RECIPE IN TAMIL
    #veryeasymethodsoftchapathi
  • ХоббиХобби

Комментарии • 42

  • @muhammadnauman4146
    @muhammadnauman4146 2 месяца назад

    சப்பாத்திய விட ஒங்க கை விரல்கள் VERY BEAUTY

  • @SmartCinemaNews
    @SmartCinemaNews 4 месяца назад +3

    மிக சிறப்பான பதிவு சகோதரி 💐

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  3 месяца назад

      உங்களுக்கும் நன்றி

  • @pushpa7568
    @pushpa7568 4 месяца назад +2

    Very useful, thanks for sharing😊

  • @UCHIHA54634
    @UCHIHA54634 4 дня назад

    Super dear friend👍🏻👍🏻

  • @gayathrinarayanan3559
    @gayathrinarayanan3559 3 месяца назад

    sis, where to get this type dosai kal. I don't have such heavy ones.

  • @tpadmini2152
    @tpadmini2152 3 месяца назад

    🎉 super recipes

  • @vasanthkumar8916
    @vasanthkumar8916 4 месяца назад

    Akka sappathi mathiri parota pannurathu easy method sollunga akka 👌👌👌

  • @subramanian6067
    @subramanian6067 4 месяца назад +1

    🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 3 месяца назад +1

    Ok

  • @sandrablessy9258
    @sandrablessy9258 4 месяца назад +4

    ❤🎉❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤🎉❤

  • @selvi8665
    @selvi8665 4 месяца назад

    நன்றி

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 2 месяца назад +1

    Welcome jenny cook🎉

  • @spgeneliya
    @spgeneliya 4 месяца назад +14

    நான் எப்போ சப்பாத்தி பண்ணாலும் பல்லு வலியே வந்துடும் 😔

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  4 месяца назад +1

      Oru naal enga veetukku vanga super ah senji katturen appuram neengalum super ah seivinga.

    • @spgeneliya
      @spgeneliya 4 месяца назад

      @@JennyCooksTamil ok akka 😊 thanks for u r inviting... ❤️
      Today சப்பாத்தி பண்ணிருக்கேன்... 🙄 வீட்டுல இருக்கறவங்க சாப்பிட்டு என்ன சொல்றாங்கனு பாக்கும்... 🤔 கொஞ்சம் பரவால்ல தான் நினைக்கிறன் 🤔

    • @amaravathymahalingam6190
      @amaravathymahalingam6190 4 месяца назад

      ஹ ஹ ஹ ஹ ஹாஆ

    • @amaravathymahalingam6190
      @amaravathymahalingam6190 4 месяца назад +1

      1 cup கோதுமை மாவுக்கு 1 table spoon கடலை மாவு சேர்த்து, 2 teaspoon நெய் விட்டு., மாவுக்கு அழுத்தம் கொடுக்காமல் பிசைந்து, பத்து நிமிடம் ஊற வைத்து, சப்பாத்தி தேய்க்கும் போதும் அழுத்தம் தராமல் தேய்த்து, தோசைக்கல் நன்கு சுட்ட பிறகு, சப்பாத்தியைப்போட்டு, 5 seconds விட்டு, திருப்பி போட்டு, ஒவ்வொரு 5seconds க்கும் திருப்பி போட்டு, கடைசியாக ஆயில் ஒரு ஸ்பூன் விட்டு எடுக்க வேண்டும்..மொத்தமே 30seconds க்குள் ஒரு சம்பாத்தியை சுட்டு முடிக்க வேண்டும்...

    • @spgeneliya
      @spgeneliya 4 месяца назад

      @@amaravathymahalingam6190 ☺️ try pandra sister

  • @catherinedennis3152
    @catherinedennis3152 4 месяца назад +3

    First like and view

  • @nskitchen2682
    @nskitchen2682 4 месяца назад +1

    நாங்க மைதா மாவு சேர்ப்போம் 1கப் கோதுமை மாவு 1/4கப்மைதா செம்ம soft ஆ வரும் சப்பாத்தி

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  4 месяца назад

      Super. Maida avoid panna thaan godhumai serkirom thappa eduthukathinga maida konjam avoid pannikonga.

  • @DupiDupi-fs8np
    @DupiDupi-fs8np 2 месяца назад

    5:03 😮😅

  • @Gandhi-yd1tt
    @Gandhi-yd1tt 4 месяца назад

    தேங்ஸ்மா😊

  • @spgeneliya
    @spgeneliya 4 месяца назад

    அதனால நான் daldaa நெய் முட்டை சேர்த்துகிட்டு பண்ற

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  4 месяца назад +1

      Daldaa serkathinga pa. Intha method try panni parunga

    • @spgeneliya
      @spgeneliya 4 месяца назад

      @@JennyCooksTamil today night சப்பாத்தி தான் அக்கா வீட்டுல... செஞ்சிட்டு எப்டி வந்துதுனு சொல்ற ☺️

  • @shakthichannal132
    @shakthichannal132 4 месяца назад +3

    எனக்கு சுத்தமா வராது

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 месяца назад +4

    சில வருடங்களாகவே எனக்கு சப்பாத்தி வருவதே இல்லை. பாதிக்கு மேல் தூக்கி குப்பையில் போட்டுவிடுவேன்.
    அதனால் சப்பாத்தி மேல் ஆசையே போய்விட்டது

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  3 месяца назад

      நாம் செய்கிற ஏதோ ஒரு தவறால் தான் சப்பாத்தி கெட்டியாகி விடுகிறது .

  • @rabilarabi1111
    @rabilarabi1111 4 месяца назад +1

    அய்யோ.எனக்கும்.சரியே.வரல