Soft சப்பாத்தி செய்ய 4 முக்கியமான டிப்ஸ் | how to make soft chapati | soft chapati recipe in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии •

  • @sarojat6539
    @sarojat6539 Год назад +5

    பொருமை பொன் போன்றது சமையல் விளக்கம் அருமை நன்றி வணக்கம் சகோதரி

  • @ManiMuthu-mf1ew
    @ManiMuthu-mf1ew Год назад +6

    Really super ma nae tried panna today inaiku varae nae senja chappathi soft tae illanu en husband thituvaru inaiku senja ungae video pathu really super rae irundhuchu nu sonagae thanks ❤gomathis madam

  • @alagarsamys5933
    @alagarsamys5933 Год назад +2

    நல்ல சாஃப்டா இருக்கணும் போல இருக்கு என்று பரிந்துரைக்கிறோம் நன்றி சூப்பர் கிங்ஸ் சமையல் கலை அருமையாக உள்ளது தங்கள் சேவைக்கு நன்றி சூப்பர்

  • @VjiLakshmi-fl2hm
    @VjiLakshmi-fl2hm Год назад +2

    உங்க விடியோ பார்த்து பருப்பு ரசம் செம சூப்பர் இருந்தது 🥰🥰🥰🥰🥰🥰🙏❤️

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +5

    சூப்பரான சாஃப்ட் சப்பாத்தியும் அருமையான தக்காளி தொக்கும் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு கோமதி சப்பாத்தி மாவு பிசையும் பக்குத்துடன் கூடிய விளக்கம் அழகு நேற்று பருப்பு கிச்சடி செய்தேன் சூப்பரா இருந்தது கோமதி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      சூப்பர் மா , ரொம்பவும் சந்தோசம் 😊 , மிகவும் நன்றி 🙏👍

  • @shanthiananthan6509
    @shanthiananthan6509 Год назад +2

    அக்கா...! சூப்பர் அக்கா....! ஈசியாக இருக்கிறது..! அருமை....!❤

  • @sherlinesherline3311
    @sherlinesherline3311 Год назад +2

    Hai sister . Na first time unga video pathen neenga pannathu nalla irundhuchu sister.. ennku soft ah varave varathu .. today night dinnerku neenga sonna tips follow pannen ... romba nalla soft ah vandhuchu romba happy ah irundhuchu. Thank you so much sister ... 🤗👍

  • @arumagamjayakgf5520
    @arumagamjayakgf5520 Год назад +2

    உங்கள் பதிவு ஒரு சமூக சேவையாவேஉள்ளது நன்றி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      ரொம்பவுமே சந்தோசம் பா 😊🙏

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 Год назад +14

    ஹாய் சிஸ்டர் அருமையான மிருதுவான சப்பாத்தி அதைவிட நீங்கள் சொல்லி கொடுத்த முறை பிரமாதம்👍👍👍👌🇸🇬.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +4

      ஹாய் பா மிகவும் நன்றி 😊👍🙏

  • @eswarieswari7313
    @eswarieswari7313 Год назад +2

    அக்கா நீங்க சொல்லும் முறை அருமை.

  • @nilanthinisr
    @nilanthinisr 10 месяцев назад +3

    Clear explanation of making chapathi dough ❤ Thank you 👍🏽

  • @thillainatarajans566
    @thillainatarajans566 5 месяцев назад +1

    மிக நன்று பயனுள்ளபதிவு நன்றி வணக்கம்

  • @maragathamm4354
    @maragathamm4354 Год назад +5

    Arummaiyaga soldringa arummaiya seringa super video editing all are superb❤❤❤❤❤❤❤

  • @jayaramjaishni6946
    @jayaramjaishni6946 Год назад

    எங்களை போல் உள்ள ஆர்வலர்களுக்கு உங்கள் செய்முறை விளக்கம் மற்றும் கூறும் விதம் அருமை மேடம்... தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    • @ponnambalamtsp74
      @ponnambalamtsp74 Год назад

      Þ15q⁶

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பா

  • @balaviji9237
    @balaviji9237 Год назад +2

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமை அக்கா

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 Год назад +1

    Seimurai velakam arumai,arumai Gomathi
    Thq u .

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Vanakkam dear ungal tipssudan soft chappaatthi seithu Asatthappooren side dish sooper ungal dress woow

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      வணக்கம் மா மிகவும் நன்றி

  • @thirupa1148
    @thirupa1148 Год назад +1

    Neenga solra vitham sema akka alagha puriyum elarkum akka

  • @rajasekaran6763
    @rajasekaran6763 Год назад +1

    அருமையாக சொன்னீங்க மேடம்.

  • @krishnandelhi
    @krishnandelhi Год назад +1

    Excellent. If one wants best layers, u hv to sprinkle atta on each oil spread and then fold. Each such folded layers will be even visible when finally removed from tawa.
    Made many times, just sharing

  • @k.divyadarshini1816
    @k.divyadarshini1816 Год назад +1

    Super கோமதி.ரொம்ப useful video எனக்கு.ஃபுல்லா chapathi poduga.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      Sure pa, கட்டாயமா போடுறேன்

  • @kousalyakousi638
    @kousalyakousi638 Год назад +145

    பொறுமையா சொல்லும்முறை அருமை.சப்பாத்தி சூப்பர்ப்.

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 10 месяцев назад +1

    Like enna sakothri unkaludia ella dishm allwaya super

  • @kavithasrikanth7918
    @kavithasrikanth7918 Год назад +1

    Super sister today's combo recipes rombave nalla irundhuchu.chappathi is my favorite dish.naan panra maavu ellam Nalla soft a dhan irukkum.but dosa thava la pottu eduthu vaikkurapo hard aagirudhu adhudhan enna nu theriyala.ippo neenga porumaiya sonna method la senju parthuttu solren pa.thanks for sharing my favorite dishes 🙏🙏🙏🙏❤❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      ammam pa dosai kal soodu pathalana kattayama harda agidum

    • @kavithasrikanth7918
      @kavithasrikanth7918 Год назад +1

      @@GomathisKitchen ok sister kandipa unga method la try panren.apram one request kachori recipe enakkaga upload pannunga pa please 🙏🙏

  • @varshavarsha6526
    @varshavarsha6526 Год назад +1

    Super madam romba nalla iruk semaya iruku super 👌👌👌👌👌🥰

  • @suganthiramesh4898
    @suganthiramesh4898 Год назад +1

    arumaiyana explanation.gomathii

  • @pradhamalakshmi3575
    @pradhamalakshmi3575 Год назад +1

    சப்பாத்தி தக்காளி தொக்கு அருமை.😊

  • @Pazhaniammal-p9h
    @Pazhaniammal-p9h 7 месяцев назад +5

    Ration kothumai kaayavachu arachu antha maava use panalamaa bcoz someone said pure kothumai ippadi soft ah poori chapathi panna mudiyathu kadaila vikira maavuthaan soft ah varumnu solraaga athula maidavum mixed anirupaaha so chapathi soft ah irukum nu solraaga so ithula ethu true

  • @kumarisethu6359
    @kumarisethu6359 Год назад +1

    வணக்கம் மா மிகவும் அருமையான வகை வகையான சப்பாத்தி செய்முறை மிக அருமை மா

  • @TamilinParis
    @TamilinParis Год назад +1

    சப்பாத்தி செய்முறை அருமை சகோதரி. 👌👌👌

  • @Prabha-ws6hm
    @Prabha-ws6hm Год назад +2

    Akka supeeeerrrrrrr.evening seiyaporen

  • @vallivalli9974
    @vallivalli9974 Год назад +2

    அருமையான தெளிவுரை அம்மா

  • @indramickey8916
    @indramickey8916 Год назад +2

    Arumai..arumai 👌.tq mam 🙏

  • @lutchmeegovender-jn6qb
    @lutchmeegovender-jn6qb 10 месяцев назад +1

    Love you r to try your roti kogie from south Africa ❤

  • @pdhanalakshmi793
    @pdhanalakshmi793 Год назад +1

    Hi sis onga video pathu chapathi senje supera vanthuchu thank you your tips❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி

  • @saraswathisakthivel3878
    @saraswathisakthivel3878 Год назад +2

    பார்க்கும்போதே ரொம்ப நல்லா இருக்கு உபயோகமான வீடியோ நன்றி சகோதரி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      ரொம்பவும் சந்தோசம் பா

  • @balajikaliswari3089
    @balajikaliswari3089 Год назад +7

    கோமதி அக்கா சூப்பர் சூப்பர் சப்பாத்தி சூப்பர் அதுக்கு சைட் டிஷ் சூப்பர் கோமதி அக்கா நீங்க போட்ட உளுந்தங்கஞ்சி நாங்க செஞ்சு சாப்பிட்டு பார்த்தோம் செம்மையா இருக்கும் அவ்ளோ டேஸ்ட்டா இருக்கு. நான் அடுத்த வீடியோ நீங்க போடுங்க நான் சொல்லுவேன் தெரியல அதான் இந்த வீடியோ நீங்க போட்டீங்க அதுல சொல்றேன் சூப்பர் எல்லா ரெசிபியும் சூப்பரா இருக்கு தேங்க்யூ அக்கா

    • @sekarsithaya2403
      @sekarsithaya2403 Год назад

      🎉🎉

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் 😊🙏👍

  • @VasanthamVMN
    @VasanthamVMN Год назад +1

    enakku romba pudikkum Arumai 🙏

  • @shivashakthiaykkyarubinyai509
    @shivashakthiaykkyarubinyai509 Год назад +1

    செம்ம செம்ம மா❤

  • @vishva1892
    @vishva1892 Год назад +1

    Super madam ungal pechu arumai

  • @sharmathirengan7686
    @sharmathirengan7686 Год назад +1

    Sema mam.... super....thank you for your tips🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @banumathiramalingam6808
    @banumathiramalingam6808 Год назад +1

    Very good explanation soft chappathi and. Side dish, thanks a lot

  • @seemaaslaan8762
    @seemaaslaan8762 Год назад +2

    Awesome explanation mam. Take care

  • @sarojinisubbanan5303
    @sarojinisubbanan5303 Год назад

    Super sister
    Very good explanation ❤

  • @SingamSiva16
    @SingamSiva16 Год назад +2

    Ji super 👌👌👌👌👌👌 kandippa indha onion tomato recipe tomorrow try pandrom simple and super receipe 🥰🥰🥰
    Love from madurai 💕💕

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      Super pa senchupathigala nalla erunthatha pa

    • @SingamSiva16
      @SingamSiva16 Год назад

      @@GomathisKitchen ji really super neenga sonna method than panom simple and super 🥰🥰

  • @mythiligovindarajan4412
    @mythiligovindarajan4412 Год назад +1

    Three shapes of chappathies are very good

  • @tamilcnctech
    @tamilcnctech Год назад +2

    அருமை..😮

  • @samsongladys9377
    @samsongladys9377 Год назад +1

    அருமை அருமை 👍👍👍

  • @peterjohnson8577
    @peterjohnson8577 Год назад

    மூன்று மாடல் சப்பாத்தி செய்முறை தெளிவான விளக்கம். நன்றி.வாழ்த்துக்கள்.💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐

  • @SmHaniffa-ov4df
    @SmHaniffa-ov4df 3 месяца назад

    Very nice testy i am sri lanka😃

  • @JM-xr3cq
    @JM-xr3cq Год назад

    You are an expert.. so comes easily for u.. however i try , chapathi is a nightmare.. never comes soft.. could not roll evenly at all..

  • @priyakannan8404
    @priyakannan8404 Год назад +1

    Super gomathi 👏👏👏

  • @hems2628
    @hems2628 Год назад +1

    You teach so well💐💐💐 mam. Good voice and no unnecessary speech

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 Год назад +2

    Super super Akka 🎉🎉

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      Thank you pa😊

    • @dhanalakshmisenthil2115
      @dhanalakshmisenthil2115 Год назад +1

      மிகவும் நன்றி அக்கா மிகவும் மகிழ்ச்சி 💞💞😍😍

  • @pushpalatamunikumar2250
    @pushpalatamunikumar2250 Год назад +1

    Arumai arumai super super

  • @thanjaisugumarchannel7045
    @thanjaisugumarchannel7045 Год назад +1

    Super madam.I tried in this way

  • @GeethaNiranjan-n8v
    @GeethaNiranjan-n8v Год назад

    Very good recipe and very easy to make also.Thanks

  • @badkingvishvaarmy1798
    @badkingvishvaarmy1798 Год назад

    அருமை அம்மா ❤

  • @karigiris3555
    @karigiris3555 Год назад +2

    Super Chapathi and Super Side dish. Thank you. Keep posting!

  • @VjiLakshmi-fl2hm
    @VjiLakshmi-fl2hm Год назад +1

    சாப்பாதி சூப்பர்

  • @SmHaniffa-ov4df
    @SmHaniffa-ov4df Год назад

    Nice very good taste sri lanka

  • @Meenaashmitha
    @Meenaashmitha Год назад +1

    Super sister today I well try

  • @PalaniSamy-dm3dr
    @PalaniSamy-dm3dr Год назад +1

    c அருமை சூப்பர்

  • @iswaryaishu9368
    @iswaryaishu9368 Год назад

    I tried comes super 😊😊😊

  • @kalpanas9806
    @kalpanas9806 Год назад +1

    Excepting phulka chapati video gomathi mam i tried many times not puffed.

  • @latha843
    @latha843 Год назад

    ❤❤❤ super super cute voice ❤️💖👌👌

  • @sasirekathirunavukkarasu4516
    @sasirekathirunavukkarasu4516 Год назад +7

    I tried layered chapati with same tomato... Wow.. Tastes excellent 😍👌

  • @gugoomacreations6250
    @gugoomacreations6250 Год назад +2

    My mom name also gomathi mam.what a clear explanation..i follow your videos mam.Thank you mam..😍😍😍😍

  • @suganthiramesh4898
    @suganthiramesh4898 Год назад

    nanum indha video pathu try pannan..👌👌👌👌👌 very soft ..im vry happy..ivlo naal na seiyum bodhu romba harda irukum..but neenga sonna mathiri senja wowww amazing gomathiiii ..keep it up...god bless u??

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      Super pa rombavum santhosam , Thanks for your feedback pa😊👍🙏

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 Год назад +7

    சூப்பர் அக்கா. பரோட்டா சப்பாத்தி நான் try பண்ணது இல்ல. Try பண்ணி பாக்கரேன். ஆனா நான் சமைகறது மத்தவங்களுக்கு பிடிக்குது. எனக்கு என்னவோ வேற யாரோ சமைத்து குடுத்தால் தான நல்லா இருக்குற மாதிரி இருக்கு. அதனாலே என் பிரென்ட் சமைத்து வர சொல்லி சாப்பிடுவேன்.

  • @dhanaraja.r7952
    @dhanaraja.r7952 Год назад +2

    Wow super fantastic amma 🌹🌹🥰

  • @sankarankn1483
    @sankarankn1483 Год назад +1

    Very good😊

  • @mahalakshmid4562
    @mahalakshmid4562 Год назад +1

    Egg noodles recipe video podunga sister

  • @cnelanthamil2955
    @cnelanthamil2955 Год назад +1

    Super super super sago 🙏🏻🥰

  • @panjavarnamprakasam7339
    @panjavarnamprakasam7339 Год назад +1

    Very nice Gomathi 👌👍👌

  • @savagequeen4894
    @savagequeen4894 Год назад +2

    Hi mam First 👍🏻

  • @arunkumararunkumar-ii1hn
    @arunkumararunkumar-ii1hn Год назад +1

    ரொம்ப ரொம்ப நன்றி ஆண்ட்டி சப்பாத்தி கத்துக்கொடுத்துக்கு நன்றி 👌👌🤝👍👍💪💪💪💪✌️✌️✌️💯💯👌👌👌👌

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் 😊🙏👍

  • @meenaswaminathan1659
    @meenaswaminathan1659 Год назад +1

    Wow great pa sure will try 👍

  • @vaishurv6865
    @vaishurv6865 Год назад +2

    Super akka... thank you

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 Год назад +1

    Good presentation. Well done.

  • @g.saaisrini7571
    @g.saaisrini7571 Год назад

    Nice explanation..nice dish super

  • @selvy1356
    @selvy1356 Год назад +6

    Thank you so much for sharing your recipe and tips 👍😍

  • @santhak4905
    @santhak4905 Год назад +1

    Super sister 👌👌👌💐💐

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 Год назад +1

    அருமை.

  • @a.leeiavathi.a.leelavathi.6714
    @a.leeiavathi.a.leelavathi.6714 Год назад +2

    Super Akka 🥰👌👌👌

  • @ashwinlakshmi2857
    @ashwinlakshmi2857 Год назад +1

    Gomathi unga dress alaga erukku

  • @manjularavi6140
    @manjularavi6140 Год назад +2

    Super ma Gomati very useful tips Thank you ma 😊

  • @RameshKumar-ye5si
    @RameshKumar-ye5si Год назад +1

    Please make one video about your family and native......

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      Sure will post sooner my Gomathi vlogs channel pa

  • @sridevi499
    @sridevi499 Год назад

    Very super akka ❤

  • @bharathishankar8319
    @bharathishankar8319 Год назад +1

    Thank you sis.. andha measuring cup evlo ml..am new to cooking adhan sis

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      1 கப் கோதுமை மாவு = 110 கிராம்

  • @rajeshpragadish7615
    @rajeshpragadish7615 Год назад +1

    Hi medam suppar exactly like you 🤙ninga kurththanamedu you aria

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      Thank you pa, இல்லை பா என்னோட சொந்த ஊர் ஸ்ரீரங்கம் இப்ப இருக்கறது USA

  • @radhakrishnan2805
    @radhakrishnan2805 Год назад +1

    Chappathi preparations are super.side dish also good.

  • @arulmozhi4394
    @arulmozhi4394 Год назад

    😊super sister I follow this method ❤

  • @SenthilKumar-ci6yu
    @SenthilKumar-ci6yu 7 месяцев назад +1

    Super sister.

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 Год назад +2

    Yummy chapathi and onion Tamato thokku dear..tips for soft Chapathi..very useful ma🤝👌🏾👍🍫🌹♥️🎁

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      Glad to hear Thank you pa

    • @kavithakamaraj3053
      @kavithakamaraj3053 Год назад

      @@GomathisKitchen I prepared chapathi exactly what you said sister. Its came yummy..everyone liked..♥️

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +4

    சூப்பரான சாஃப்ட் சப்பாத்தியும் அருமையான தக்காளி தொக்கும் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு கோமதி சப்பாத்தி மாவு பிசையும் பக்குத்துடன் கூடிய விளக்கம் அழகு நேற்று பருப்பு கிச்சடி செய்தேன் சூப்பரா இருந்தது கோமதி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      நன்றி மா

    • @sathishk4585
      @sathishk4585 Год назад

      @@GomathisKitchen உங்கள் சமையல் அனைத்தும் அ௫மை சகோதரி

    • @SuryaKalaGopalakrishnan
      @SuryaKalaGopalakrishnan 6 месяцев назад

      😮😢😮 ​@@GomathisKitchen

  • @malarvizhisampath4231
    @malarvizhisampath4231 Год назад +1

    Arumai yane dish sis yummy food

  • @kalpanas9806
    @kalpanas9806 Год назад +1

    Excellent gomati mam

  • @gomathychandrasekar2817
    @gomathychandrasekar2817 Год назад +2

    My name is also Gomathy. So I do follow all your receipe. The way u explain everything is great.

  • @ranganathanr6617
    @ranganathanr6617 Год назад +1

    Very nicely explained. Thanks a lot mam