bike carburetor cleaning in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 867

  • @vimalganesh9278
    @vimalganesh9278 2 года назад +26

    உங்களுடைய வீடியோக்கள் பார்த்து கார்ப்பரேட்டர் கழட்டி மாற்றது எப்படின்னு தெரிஞ்சது ரொம்ப நன்றி சார்

  • @AshokAshok-ff4pk
    @AshokAshok-ff4pk 4 года назад +112

    இந்த மாதிரி வீடியோ explain பண்ணி போடறக்கு பெரிய மனசு வேணும் Super bro🙏🙏🙏🌷💐💐

  • @rsaranws5234
    @rsaranws5234 4 года назад +107

    இதுக்கு மேல யாராலயும் வீடியோ போட முடியாது சூப்பர் ப்ரோ

  • @MuraliMurali-dm5cz
    @MuraliMurali-dm5cz 3 года назад +10

    நீங்கள் டயம் எடுத்து செய்து காட்டியதனால் தான் எங்களுக்கு தெளிவாக புரிந்தது 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ABUSAAD31
    @ABUSAAD31 4 года назад +44

    ரொம்ப தெளிவாக அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி

  • @baskaran87
    @baskaran87 4 года назад +4

    ரொம்ப தெளிவாக அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி, இதுக்கு மேல யாராலயும் வீடியோ போட முடியாது சூப்பர் ப்ரோ

  • @silvesterthomas8916
    @silvesterthomas8916 3 года назад +14

    அன்பு நண்பரே மிக சரியாக புரியும் படி விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி 🙏

  • @ManiMani-cq5kf
    @ManiMani-cq5kf 4 года назад +31

    Anna இதை பார்த்து நான் நாளைக்கு என் வண்டி வேலை பார்க்க போகிறேன்

  • @brilliantthinkingshabu4604
    @brilliantthinkingshabu4604 4 года назад +12

    You Are Real Docter & Teacher of Bike Mekanic
    Thank you

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  4 года назад +1

      Hi brother 👋 thank for your support 🙏

    • @NaamtamilarTN30
      @NaamtamilarTN30 2 года назад

      @@bikedoctortamil2.0 டிவிஎஸ் எண்டர்க் ஸ்கூட்டி பெட்ரோல் ஏற் நட்டு ஃபுல் டைப் பண்ணிட்டு எத்தனை மர லூசு பண்ணனும்கொஞ்சம் சொல்லுங்க

  • @kuttykutty6317
    @kuttykutty6317 2 года назад

    உங்களுடைய வீடியோ மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது .
    நீங்கள் பேசுவதும் வீடியோவில் காண்பிப்பதும் மிக மிக அருமையாக செய்துள்ளீர்கள்.
    உங்களுடைய விளக்கம் மிகத் தெளிவாக இருக்கிறது. வண்டியைப் பற்றி தெரியாதவர்கள் கூட மிக மிக எளிதாக புரிந்து கொள்ளும்படி உங்களுடைய விளக்கம் இருக்கிறது. உங்களுடைய இந்தப் பதிவிற்கு மிக மிக நன்றி

  • @vimal005RJ
    @vimal005RJ 3 года назад +1

    Thank brother En vandi running la adachutea Erunthuchi kadaila kondu pona carburetor clean pannanum 1.30hrs agum athuvum nalaiku than panna mudiyum nu sonnaga yenaku avasarama oru yedathuku poganum Sari Namba panna try pannalam nu RUclips la search panna unga video va pathu nanea clean panna carburetor la oru drop thanni Erunthuchi oru 30 min la vela mudinchuthu thanks for your video bro keep do more videos

  • @ambitiontuition6858
    @ambitiontuition6858 2 года назад

    வாழ்க உங்கள் தொண்டு நண்பா மிகவும் அருமையாக புரிந்தது. விளக்கும்போது பயமுறுக்காமல் சுலபமாக புரிய வைக்கிறீர்கள். நன்றி

  • @renganathanvadhiyartkp9358
    @renganathanvadhiyartkp9358 3 года назад +1

    சைலன்ஸ் ர்வீடியோபார்த்து
    கிளீனிங்பண்ணிபோட்டேன்
    வண்டிசூப்பராஉள்ளது
    ரொம்ப ரொம்ப நன்றி

  • @janakiram4149
    @janakiram4149 4 года назад +1

    Carburetor cleaning work எவ்வளவு easy ஆக இருக்கு. உங்கள் வீடியோ, நீங்கள் விளக்கும், பொறுமையாக, புரிகிறமாதிரி இருக்கு. ரொம்ப சந்தோஷம் நீங்க என்ன படித்துள்ளீர்கள். Diploma or ITI or B. E automobile. ஒரு கைதேர்ந்த ஆசிரியர் போல் சொல்லி தருகிறீர்கள். வாழ்க வளமுடன்.

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  4 года назад +2

      Hi brother 👋 thank for your support 🙏 i am B.A ECONOMIC Thank you brother

  • @NaveenKumar_4930
    @NaveenKumar_4930 4 года назад +7

    Super Dilli sir good explaining in tamil thank u so much and I want more videos...

  • @yesudhassherin555yesudhass5
    @yesudhassherin555yesudhass5 2 года назад +1

    Super brother 🙏 Nanbaaa thank you so much ❤️ உங்களுக்கு மிகப்பெரிய மனசு இருக்கு அண்ணே மிகவும் தெளிவாக விளங்கும் படி பொறுமை யாக செய்து காட்டினீங்க மிக்க நன்றி வாழ்த்துக்கள் ❤️❤️❤️😘😘😘😘😘

  • @senguttuvankaruppapillai1310
    @senguttuvankaruppapillai1310 2 года назад +2

    அருமையான பயனுள்ள பதிவு நன்றி சகோ. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @mohandossmohandoss656
    @mohandossmohandoss656 4 года назад +2

    ப்ரோ உங்களுடைய வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு ப்ரோ ரொம்ப தேங்க்ஸ்

  • @nawazubaidhullah5825
    @nawazubaidhullah5825 3 года назад +4

    அருமையான வீடியோ குருநாதா"""
    நன்றி""""

  • @santhoshlathasanthoshlatha2642
    @santhoshlathasanthoshlatha2642 Год назад +2

    Super தலைவா your first video 📸🎉🎉🎉🎉🎉

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 2 года назад

    நூறாண்டு கள் நோய் நொடி
    இன்றி வாழ்க என மனமார
    வாழ்த்துகிறேன்...💐💐💐
    பெரிய மனது..👌👍
    நன்றி ராஜா...🙏🙏🙏

  • @ramarajan5205
    @ramarajan5205 4 года назад +2

    Thank you so much bro. Neenga sonna mathiri pannunen. Ippo ennoda bike perfect condition. You are really great bro

    • @akil3290
      @akil3290 4 года назад

      Unga bike la ena problem irunthuchu bro

    • @gokulraj2029
      @gokulraj2029 3 года назад

      Eana complaint bro

  • @Gokulcreater
    @Gokulcreater 3 года назад +1

    Iya all work today pannitan romba nandri carpeter clean + silencer clean + petrol tank clean 👍👍👍👍👍❤️❤️❤️❤️ romba nandri iyaa

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 года назад +2

      Hi brother 👋 thank for your support 🙏 super brother 👍👍👍

  • @ms.fawwasms.fawwas788
    @ms.fawwasms.fawwas788 4 года назад +2

    நன்றி அருமை தெளிவான விளக்கம்

  • @bharathsiva7078
    @bharathsiva7078 2 года назад +1

    மிகத் தெளிவான பதிவு மிக்க நன்றி வணக்கம் அண்ணன்

  • @stanleyjayaraj1067
    @stanleyjayaraj1067 2 года назад +3

    Very nice presentation and easy to follow. Thank you. Air filter எந்த நிலையில் இருக்கும் போது மாற்றலாம்.

  • @karthikm7528
    @karthikm7528 2 года назад

    அருமை அண்ணா போறியும் படி சூப்பரா explain பண்ணுறீங்க நன்றி🙏🏻

  • @johny4340
    @johny4340 2 года назад

    என் Honda shine bike over ah என்ஜின் raise ஆகிட்டே இருந்தது ஒரு மெக்கானிக் கிட்ட வண்டிய காட்டுனா electronic choke plug ah unplug பண்ணிட்டு carburettor replace பண்ணணும் 2500 rs carburettor மட்டும் ஆகும்னு சொன்னார்...அதோட வேற ஒரு கடைக்கு எடுத்துட்டு போனால் அங்கே ஒரு அசாம் பையன் 15 வயசு பையன் கார்பரேட்டர் கழட்டி அதில் இருந்து choke cable மட்டும் unplug பண்ணான்,Cable வாங்கி கொடுத்தேன்... problem solved..only 100 rs service charge..சின்ன பையனுக்கு தெரிந்தது கூட senior mechanics 2 பேருக்கு தெரியல.... அண்ணா உங்க வீடியோக்கள் அனைத்தும் மிக சிறப்பு... உங்கள் பதிவை பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன்..நன்றி

  • @KannanKannan-tj4co
    @KannanKannan-tj4co 2 года назад

    Romba theliva puriyuthu nga sir thanks....

  • @solomonjabaraj9803
    @solomonjabaraj9803 2 года назад

    சூப்பர் ப்ரோ நீங்க சொன்ன மாதிரி நான் கார்புரேட்டர் கிளீன் பண்ண நல்லா ஒர்க் ஆகுது நன்றி ப்ரோ

  • @velmurugan5898
    @velmurugan5898 4 года назад +1

    அண்ணா அருமையா சொல்லி கொடுத்தீங்க எல்லாருக்குமே புரிஞ்ச மாதிரியும் சொல்லி கொடுத்திருக்கீங்க இது மாதிரி வேற யாராலும் இப்படி சொல்லிக் கொடுக்க முடியாது ரொம்ப நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @shankaran1397
    @shankaran1397 2 года назад

    Super ah solli kudutheenga nanbare. Vaazhththugal.

  • @ramalingamj5121
    @ramalingamj5121 4 года назад

    அருமையான பதிவு இன்னும் நிறைய பதிவு போடுங்கள் பைக் பற்றி ஆவலுடன் எதிர்பார்ப்பேன்

  • @ssanthoshkumar9314
    @ssanthoshkumar9314 Год назад

    பதிவு செய்ததற்கு நன்றி சொல்ல வார்த்தைகளை இல்ல 👍🏻👍🏻 👍🏻🌹🌹

  • @TamilWalkerChannel
    @TamilWalkerChannel 4 года назад +2

    Super bro neenga dhan real professional 😎

  • @rangaramu
    @rangaramu 4 года назад +1

    Brother.....very useful information. Nandrigal 🙏

  • @sasmitharamesh5429
    @sasmitharamesh5429 4 года назад +2

    Super pro thanks a lot
    Very use video
    Your a great man

  • @vizhithezhuthamizha1482
    @vizhithezhuthamizha1482 2 года назад

    மிகவும் பயனுள்ளதாக அமைந்தது மிக்க நன்றி.

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 2 года назад +1

    So clear explanations... Thank you brother..

  • @Confid73
    @Confid73 3 года назад +3

    Nice Easy to Understand. Thank you.

  • @sankarasudalaimuthu1824
    @sankarasudalaimuthu1824 4 года назад +2

    தாய் மொழியில் கூறியது புரிந்தது, நன்றி தொடரட்டும் மற்றும் பல

  • @dharmalingamk4501
    @dharmalingamk4501 4 года назад +2

    அருமையான..பதிவு...நன்றி

  • @kathirr5672
    @kathirr5672 Год назад

    இப்ப நான் workshop பக்கமே போரது இல்ல சார் Thank U

  • @kdavidgnanavelu318
    @kdavidgnanavelu318 4 года назад +1

    Supper na very useful thank you very much god bless you always

  • @karthikbemba7231
    @karthikbemba7231 3 года назад

    Superah irunthuchu explanations...

  • @MrHariprawin
    @MrHariprawin 4 года назад +5

    Excellent Delli. 👌 Great Effort 👏 All the best 👍. Tamil explanation is very good so easy to understand. 👌👍 Keep adding videos & Keep Rocking.

  • @SIRIHASI
    @SIRIHASI 4 года назад +1

    Neenga semaya explain panringa

  • @nareshr299
    @nareshr299 2 года назад

    👉 மிக்க தெளிவான வீடியோ
    மிக்க அருமைனா விளக்கம் நன்றி பிரதர் 👌🏻👌🏻👌🏻
    இதே போல ஹீரோ ஹன்டா கரிஸ்மா பைக் கார்பொரேட்டர் கிளீனிங் வீடியோ போடுங்கள் பிரதர்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthukaruppasamy.v8342
    @muthukaruppasamy.v8342 9 месяцев назад

    Good explanation brother.Thank you so much.

  • @s46news97
    @s46news97 2 года назад

    Super excellent inda mathiri neraya video podunga

  • @KSManiKsubbu
    @KSManiKsubbu Год назад +1

    அண்ணா நல்லா தெளிவா புரியிர மாதிரி பண்ணிருக்கீங்க.வாழ்த்துக்கள்.எனக்கு ஒரு சந்தேகம்.Splendor + 2009 model Corbretor மேல உள்ள air hose வழியா( Petrol off)பண்ணி இருந்தாலும் petrol evaprete ஆகி லீக் இருக்கும் அப்படிண்ணு ஒரு மெக்கானிக் சொல்ராங்க.இது உண்மையா? தயவு செய்து ரிப்ளே செய்ங்க.

  • @sanjaymuthulakshmi9867
    @sanjaymuthulakshmi9867 2 года назад +1

    Super bro learned something useful ☺

  • @jayaprakashs7904
    @jayaprakashs7904 4 года назад +1

    Excellent explanation.....Very nice sir

  • @wilsonjayakumar2462
    @wilsonjayakumar2462 3 года назад +5

    Thank you,teach us carburator cleaning.

  • @cyrusideas
    @cyrusideas 3 года назад +11

    Thank you so much

  • @balugokul7290
    @balugokul7290 3 года назад +2

    Nice explanation Anna
    Thank you so much

  • @stylefix7105
    @stylefix7105 2 года назад

    Super.bro
    En.bilke.eppai.than.start.problum
    Iruthrsu
    Eppa.illa.bro
    Thanks.bro

  • @mrhancock6793
    @mrhancock6793 4 года назад +1

    Super bro nalla explain panringa 👍👍

  • @trajkumar3450
    @trajkumar3450 4 года назад

    Very good. சிறந்த சேவை. வாழ்த்துகள்.
    என் வண்டியை சர்விசுககு ஆட்ட பிறகுதான் பார்த்தேன்.
    நண்பரே எனது ஸ்ப்ளன்டர் + ல் மேக்னட் மாற்றும் என மெக்கானிக் சொல்கிறார்.
    கப் போல இருக்கின்ற அந்த மேக்னட் எவ்வளவு தொகை ஆகும்.

  • @ganesanp5764
    @ganesanp5764 3 года назад +1

    மிக தலைசிறந்த பதிவு 🙏

  • @thalapathynaresh4327
    @thalapathynaresh4327 3 года назад

    Your teaching very good

  • @MohanRaj-xu4zy
    @MohanRaj-xu4zy 3 года назад +2

    சூப்பர் அண்ணன் உங்க வீடியோ நிறைய பார்த்து நிறைய கத்துக்கிட்டேன்

  • @suriyanarayanan5222
    @suriyanarayanan5222 4 года назад +1

    Realy super, super explanation !

  • @suryaprakashbike
    @suryaprakashbike 2 года назад

    Na try panitan bro good working

  • @jcharlasprabakaran4986
    @jcharlasprabakaran4986 2 года назад

    Thank you bro....that is video very ues full ......

  • @balasingapore4508
    @balasingapore4508 4 года назад +1

    அருமையான பதிவு ஐயா.

  • @arunai.mparun
    @arunai.mparun 3 года назад

    Supet explanation.
    Thanks sur

  • @03aravintha74
    @03aravintha74 3 года назад

    Bro super nanum try pannunan mileage super bro 👍

  • @aquacare4311
    @aquacare4311 2 года назад

    நல்ல தெளிவான விளக்கம் நண்பரே வாழ்த்துக்கள்.ஆனால் ஏர் ஸ்குரு அட்ஜஸ்ட்மெண்டு எப்படி எந்த அளவு இருக்கவேண்டும் என்பதையும்தெளிவுபடுத்தவும்

  • @sankarsathriyan3626
    @sankarsathriyan3626 4 года назад +3

    நல்ல தகவல் நன்றி நன்றிங்க

  • @ganesanp5764
    @ganesanp5764 3 года назад

    சூப்பர் சார். மைலேஜ் டியூனிங் செய்வது என்று சொன்னால் நன்றாக இருக்கும் 👍

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 5 месяцев назад

    உங்க வீடியோ பார்த்து கார்பராட்டர் கிளீன் செய்து மாட்டினேன் நன்றி அய்யா

  • @Jeonjungkoo0k
    @Jeonjungkoo0k 3 года назад +2

    Clear ra explain pandriga bolt number varaikum soluriga thanks sir

  • @Hariharan0304
    @Hariharan0304 2 года назад

    மிகவும் நன்றி வாழ்த்துக்கள்

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 Год назад +1

    Anna carburetor clean Pani yum milage tharala my bike ct100. Appa new carburetor than vanganama bro. Second la carburetor vangalama bro.

  • @manojdubey6587
    @manojdubey6587 4 года назад

    Videos are very detailed .nice job.thanks.

  • @anproworld8458
    @anproworld8458 2 года назад

    Anna Passion pro2015 model bike 25 km than kodukkuthu enna kaaranam solla mudiyuma, neenga Chennai ya

  • @veeramani6180
    @veeramani6180 4 года назад +1

    Very nice master

  • @rameshmatthias
    @rameshmatthias 3 года назад

    Very good informative information. Thanks.

  • @Raj-iq5tu
    @Raj-iq5tu 3 года назад +1

    Fuel injection or electronic corborator ethu sir best

  • @redtshirt4611
    @redtshirt4611 2 года назад

    நல்ல மனசு தல உங்களுக்கு....

  • @cshunmugavelayutham2219
    @cshunmugavelayutham2219 Год назад

    Good first thanks Anna box type scale not tell spanner 8,9 told.your explanation Good learn to everyone next video what Anna? வாழ்த்துக்கள்.

  • @loganathan3563
    @loganathan3563 3 года назад

    Nice work very well.vazhthukkal

  • @ManojKumar-fm4ds
    @ManojKumar-fm4ds 3 года назад +2

    அருமை அண்ணா விலாசம் குடுங்க நான் வந்து உங்களிடம் என் வண்டியை வைத்து மெக்கானிக் வேலை செய்ய கற்றுக் கொள்கிறேன்

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 года назад

      Hi brother 👋 thank for your support 🙏 konjam wait pannuga brother number soldran

  • @velmurugan3956
    @velmurugan3956 Месяц назад

    நல்லமுக்கியமானதகவல்

  • @kumaras1224
    @kumaras1224 4 года назад

    Super very good explaination thanks

  • @n.prathishch7730
    @n.prathishch7730 3 года назад +1

    Tomorrow my bike corpuratts cleaning thanks sir

  • @yesudhassherin555yesudhass5
    @yesudhassherin555yesudhass5 2 года назад

    Anna very very useful for me and thank you so much ❤️😘

  • @writervskviews3391
    @writervskviews3391 2 года назад

    Nee vere level thalaiva

  • @m.lawrencerockfortrider8110
    @m.lawrencerockfortrider8110 3 года назад +1

    💐ஹலோ அண்ணா நல்லா இருக்கீங்களா❤️,என் bike எருமை மாதிரிதான் ஸ்லோவாக தான் போகும், வண்டி ஒட்ட மிகவும் சிரமமாக இருக்கும், mileage வேற இல்லை,mechanic கிடம் கேட்ட போது ஒரு 6 to7 அல்லது 8 ஆயிரம் ஆகும்னு சொன்னார்கள்,சில ஆயிரம் நான் என் BIKE கை விற்று விடலாம் என நினைத்தேன், புது bike வாங்க 😭 ஆனால் இந்த கொரோனா வால் எனக்கு வேலை சரியாக இல்லை,சரி இன்னும் சில காலம் இது தான் நம் தாலை விதி என நினைத்தேன், முழு lock down ல உங்க விடியோ அனைத்தையும் பார்த்தேன், பிறகு வீட்டில் இருக்கும் டூல்ஸ் இல்லாமல் இன்னும் 700 ரூபாய்க்கு ஸ்பெஷல் டூல்ஸ் வாங்கினேன், பிறகு 1000 ரூபாய்க்கு பொருட்கள் வங்கினேன்,ஒரு லிஸ்ட் எலுதினேன் , கிட்ட தட்ட 35 point அனைத்தையும் ஃபாலோ பண்ணி இப்ப வண்டி சும்மா பறக்குது,சூப்பர் ஆக இருக்கு,மிக்க நன்றி,கிளட்ச் கேபிள்,axileater கேபிள்,கிளட்ச் பிளேட்,rotor cleening, chain adjust ment,head dee corbon பண்ணினேன்,oil CHANGE,spark plug change , sir filter change, corporater cleen, என a to z una விடியோவில் வரும் அனைத்தையும் பார்த்தேன்,grece apply ,oil applay,play adjust, எல்லாம் பண்ணி ஒரே நாளில் 235 கிலோமீட்டர் ஒட்டியும் பார்த்து விட்டேன், தங்கள் சேவைக்கு நன்றி, நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் 💐🙏 இன்னும் அந்த realy type security system மட்டும் part வாங்கியாச்சு அடுத்த வாரம் செட் பண்ணிடுவேன் நன்றி

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K 3 года назад

    இவ்வளவு தெளிவாக உள்ளது சூப்பர்

  • @nangayeppovumgethuthan2735
    @nangayeppovumgethuthan2735 4 года назад +2

    Hi bro. My bike running la speed and slow aguthu. Enna problem irukkum. I think etho adaippu irukum nu thonuthu. My bike tvs star city 110

  • @akr5251
    @akr5251 3 года назад +1

    Sir..bike full service panra maathiri video podunga

  • @HappyLife-qg3ds
    @HappyLife-qg3ds 3 года назад

    மிகவும் சிறப்பு

  • @mahalingam3068
    @mahalingam3068 3 года назад +1

    அருமை அண்ணா..

  • @yogasabarifuntimes4347
    @yogasabarifuntimes4347 4 года назад +1

    அருமையான பதிவு அண்ணா

  • @DhanabalDhanabal-n1x
    @DhanabalDhanabal-n1x Месяц назад

    Best teacher🎉🎉🎉

  • @vinothkumar-bt8jk
    @vinothkumar-bt8jk 2 года назад

    நன்றிகள் பல அண்ணா

  • @sehargovindan
    @sehargovindan 2 года назад

    Nice, sir, u explain well, thanks,

  • @Gokulcreater
    @Gokulcreater 3 года назад +1

    Lot of thank you 💓👍