நிகழ்கலை | Class 10 | உரைநடை | nigalkalai | கரகாட்டம் | mayilaattam | oyilaattam | poikaal kuthirai

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 6

  • @dharanitharan.g3360
    @dharanitharan.g3360 8 месяцев назад +2

    It is use full for our board exam❤

  • @nkmaharajasiva3408
    @nkmaharajasiva3408 Год назад +1

    Nice

    • @kidsworldmathi
      @kidsworldmathi  Год назад +1

      Follow the Kids World Mathi channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va6bws2GE56rLRgISc2Z

  • @MomZwingZ
    @MomZwingZ 8 месяцев назад

    Sitruril adapadum nigal kalai? Indha kaelviku enna padhil ma'am

    • @kidsworldmathi
      @kidsworldmathi  8 месяцев назад

      நமது இந்தியக் கிராமங்கள் ஒவ்வொன்றும் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றினைக் கொண்டுள்ளன. இவை தனக்கே உரித்தான தனித்தன்மைகளையும் சிறப்புகளையும் கொண்டவை. வாழ்ந்து பெற்ற அனுபவங்களின் கலவையாக சில கலைகளை கிராமங்கள் நமக்கு அளித்துள்ளன. அவை பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி மன வளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் வளம் சேர்ப்பனவாகும்.
      பொதுவாக தமிழக நாட்டுப்புற கலைகள்:-
      1. ஒயிலாட்டம் 2. ஆலியாட்டம் 3. கோலாட்டம் 4. கரகாட்டம் 5. காவடி ஆட்டம் 6. கும்மி 7. வில்லுப்பாட்டு 8. தெருக் கூத்து 9. பாவைக் கூத்து (பொம்மலாட்டம்) 10. கனியான் ஆட்டம், 11. வர்மம் 12. சிலம்பாட்டம். 13. களரி 14. தேவராட்டம் 15. சக்கையாட்டம் 16. பொய்க்கால் குதிரை ஆட்டம் 17. மயிலாட்டம் 18. உறியடி விளையாட்டு (கண்ணன் விளையாட்டு) 19. தப்பாட்டம் 20. உக்கடிப்பாட்டு 21. இலாவணி 22. கைச்சிலம்பாட்டம் 23. குறவன் குறத்தியாட்டம் 24. துடும்பாட்டம் 25. புலி ஆட்டம் 26. பொம்மைக் கலைகள் 27. மண்பாண்டக் கலை 28. கோலக் கலை
      இதுபோன்று ஒவ்வொரு பகுதியிலும்
      ஒவ்வொரு விதமான கலைகள் உள்ளன. இந்தக்கலைகள் வெளியே தெரியாமல் உள்ளன. மேலும் நாடகம், வீதி நாடகம்,
      இசை நாடகம், நாட்டிய நாடகம், பரதநாட்டியம், இசைச் சிற்பம் போன்ற பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

    • @kidsworldmathi
      @kidsworldmathi  8 месяцев назад

      You can use any 5 to 10