ஏழரசி ஓவியமே (மங்கை வள்ளி கும்மி ஆட்டம் பழைய கோட்டை அரங்கேற்றம்) காங்கயம்😇

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 121

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 2 года назад +23

    நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு மனம் மகிழ்ந்தோம்! தொடரட்டும்! வளரட்டும்! கலைஞர்களுக்கும்,
    இளைஞர்களுக்கும், அனைவருக்
    கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    ஜெய்ஹிந்த் வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வையகம்

  • @sacredenterprises4187
    @sacredenterprises4187 Год назад +5

    நடன குழுவினரை பார்க்கும்போது எனது தமிழ் அன்னையின் பிள்ளைகளை போல் என் ஆழ் மனதில்❤ ஒரு பூரிப்பு ஏற்படுகிறது. சிலர் கொங்கு என்றும் மங்கு என்று ம் அவர்களை தனிமை படுத்து கிரார்கள்.

  • @poorni-jd5fg
    @poorni-jd5fg 2 года назад +19

    நம்முடைய பண்பாடு காக்கும் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி

  • @srivari4741
    @srivari4741 2 года назад +32

    மிகவும்அருமை தெளிவான பாடல்👌🏻👌🏻👌🏻 🙏🏻🙏🏻🙏🏻 கொங்கு சொந்த ங்களே இத்தனை நாட்களாக எங்கே இருந்தீர்கள் வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்

  • @pongalurkitchen1114
    @pongalurkitchen1114 2 года назад +24

    மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் நடனம் 👌👌👌

    • @pitchavelganesan6240
      @pitchavelganesan6240 2 года назад

      I am very appreciated to your programme. Samayapuram pichai God bless you and very thanks

  • @sasthakamachi7182
    @sasthakamachi7182 2 года назад +8

    இப்படி ஒரு கும்பி நடனம் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கிறது இந்த பாரபரிய நடனம் நீங்கள் கொடுத்தது க்கு ரொம்ப நன்றி🙏💕 👍🤝🙏🌹🌹🌹🌹❤💚💛

  • @murugesankonguoct9071
    @murugesankonguoct9071 2 года назад +5

    கொங்கு பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சி வெற்றியடைந்து வருகிறது.நன்றி. வாழ்த்துக்கள்.

    • @mickeystudios
      @mickeystudios  2 года назад

      நன்றி நண்பரே ❤️

  • @lakshmilucky3735
    @lakshmilucky3735 2 года назад +6

    அருமை அருமை கொங்கு நாட்டு அழகு இதுதான் ஆஹ ஆஹா👏👏👏👏👏👏👏👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👌💐💐💐

  • @karthikvpc
    @karthikvpc 2 года назад +18

    தமிழர் மரபை கட்டிக்காக்கும் கொங்கு வெள்ளாளர் சொந்தகளுக்கு வாழ்த்துகள்.

  • @palanisamysamy5432
    @palanisamysamy5432 2 года назад +15

    கொங்குநாட்டு தங்கங்கள்
    யாவருக்கும் பிடிக்கும்!

    • @sundarapandiyanponnusamy9045
      @sundarapandiyanponnusamy9045 2 года назад +1

      நடனமும் ,பாடலும் மிக மிக அருமை! கொங்கு மக்கள் என்று பிரித்து பார்க்கவேண்டாம்! எல்லோரும் தமிழர்களே,எல்லாமும் நம்மினமே! அருந்தமிழ் கலை வளர்ப்போம்!வாழ்த்துக்கள்!

    • @honestlife4147
      @honestlife4147 2 года назад +1

      @@sundarapandiyanponnusamy9045 தமிழ் மக்கள் என்று பிரித்து பார்க்க வேண்டாம்,எல்லா மனிதர்களுக்கும் உள்ளது

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 2 года назад +4

    அருமையான ஆடல் பாடல் வரிகள் நம் கொங்கு நாட்டு பாரம்பரிய கலைக்கும் குழுவினருக்கும் தலைவணங்கி நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள் பாரம்பரிய கலைக்கும் குழுவினருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 Год назад +3

    குழுவினருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
    உடலிற்கும் மனத்திற்கும் ஆனந்தமும் ஆரோக்கியமும் தரும் ஒரு அருமையான கும்மி ஆட்டம்!
    பெரும் எண்ணிக்கையில் சின்னஞ்சிறுவர் சிறுமிரும் ஆர்வமுடன் இதில் கலந்து கொள்வது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது!
    மிக்க நன்றி!!!

  • @jothivenkatachalamk9719
    @jothivenkatachalamk9719 2 года назад +18

    கொங்கு கும்மி பாட்டு, இந்த கலை அழியாமல் வாழ வாழ்த்துக்கள்

  • @c.kkongubhaskaranbjp6364
    @c.kkongubhaskaranbjp6364 2 года назад +9

    அருமையான ஆட்டம் ங்க🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seenivasanrengaraju
    @seenivasanrengaraju Год назад +3

    மனதுக்கு மிகுந்த மகிழ்வளிக்கிறது. நமது பரம்பரைக் கலைகளை நாமும், அரசும் இணைந்து இந்தக் கலைஞர்களின் துணையோடு வளர்த்திட வேண்டும்.

  • @rajeshwarit6453
    @rajeshwarit6453 2 года назад +5

    நம்ம ஊர் பண்புகள் சூப்பர்

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 2 года назад +10

    இந்த நடனம் எல்லோருக்கும் பிடிக்கும் மிக மிக அருமை

  • @gkramalingam1405
    @gkramalingam1405 2 года назад +19

    கொங்கு புகழ் ஓங்குக.

  • @gnanasekar3214
    @gnanasekar3214 2 года назад +3

    அருமை. என் கொங்கு சொந்தங்களே குழந்தைகள் அனைவருக்கும்.வாழ்த்துக்கள் என பகவான் ஜி பழனி

  • @kalarenga76
    @kalarenga76 2 года назад +11

    மிக அருமை

  • @dr.bharathiparamasivan8631
    @dr.bharathiparamasivan8631 2 года назад +12

    என் கொங்கு சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rajakabadi256
    @rajakabadi256 2 года назад +2

    சிறப்பான கூட்டுகுடும்ப கும்மி. நன்றி.

  • @annapooranip7875
    @annapooranip7875 2 года назад +6

    All done well

  • @murugeshc3937
    @murugeshc3937 2 года назад +3

    நம்ம பாரம்பரியம் அழகு super 👋👋👋👋👋👋👋👋

  • @Guna_Water_Diviner-xj3jq
    @Guna_Water_Diviner-xj3jq Год назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @karnananips555
    @karnananips555 2 года назад +2

    சூப்பர் அருமை அற்புதம்

  • @thandapania1101
    @thandapania1101 2 года назад +7

    அருமை அண்ணா

  • @dharaitamilmagal7254
    @dharaitamilmagal7254 2 года назад +86

    இந்த நடனம் யாருக்கெல்லாம் பிடிக்கும் சொந்தங்களே

  • @meyyappans164
    @meyyappans164 2 года назад +9

    குழந்தைகள் ஆட்டம் சூப்பர்

  • @meenakshisundaram6178
    @meenakshisundaram6178 9 месяцев назад +1

    Thampi natanam nalla irukku nantri ❤

  • @shivajichakravarthy4653
    @shivajichakravarthy4653 2 года назад +14

    இந்த சிஸ்ட்டமேட்டிக் நடனம்
    கொங்கு நாட்டுஸ்பெஷல்.

  • @dharanikannanvishnupriya4972
    @dharanikannanvishnupriya4972 Год назад +1

    Romba nalla iruku super

  • @venkatachalapathykp9721
    @venkatachalapathykp9721 2 года назад +3

    அருமையான நடனம்

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 2 года назад +6

    Very nice 👏👏 gracefully dancing kids 👌👍👏👏

  • @manigandan4354
    @manigandan4354 2 года назад +4

    வாழ்த்துக்கள் 🙏

  • @madhubashnikandasamy1201
    @madhubashnikandasamy1201 2 года назад +6

    Super

  • @jayanthis6207
    @jayanthis6207 2 года назад +2

    அருமை அழகு

  • @srinivasannathamuni9548
    @srinivasannathamuni9548 2 года назад +5

    Very good to witness and pleasing 🤠 to hear.May GOD bless you ALL.

  • @manikandanr3674
    @manikandanr3674 2 года назад +3

    அருமை! சிறப்பான ஆட்டம்

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 11 месяцев назад +1

    ❤alagu ungal padal pallangu nadanam.i will try

  • @chithraviswanathan4991
    @chithraviswanathan4991 2 года назад +3

    Super 👌👌👍👍

  • @Amutha1382
    @Amutha1382 2 года назад +4

    Super good 😊

  • @eswaranm9544
    @eswaranm9544 Год назад +1

    Super kumi

  • @6070avm
    @6070avm 2 года назад +2

    மிகவும்அருமை

  • @ambikat1688
    @ambikat1688 2 года назад +1

    Vaalthukkal super sema sema solla varthaikal ellai

  • @perumalm5767
    @perumalm5767 2 года назад +5

    Supper

  • @samiyathalvijeyakumar8844
    @samiyathalvijeyakumar8844 2 года назад +5

    VERY SUPPER

  • @DevarajBM-x6h
    @DevarajBM-x6h 11 дней назад +1

    உடல் நலத்தை கட்டி காக்கும் கும்மி ஆட்டம்

  • @ManiMani-ib8gs
    @ManiMani-ib8gs 2 года назад +7

    Very very nice

  • @rajiraji1549
    @rajiraji1549 2 года назад +5

    Nice

  • @AK-kg4cl
    @AK-kg4cl 2 года назад +4

    Mass

  • @banupriya5973
    @banupriya5973 2 года назад +9

    பாடல் வரிகள் கொடுத்தால் நல்லாருக்கும்

    • @mickeystudios
      @mickeystudios  2 года назад +2

      முயற்சி செய்கிறான் 👍👍

  • @flower4314
    @flower4314 2 года назад +2

    எனக்கும்👏👏👏

  • @RajuRaj-ri7qk
    @RajuRaj-ri7qk 2 года назад +1

    , அருமை.. இது கொங்கு நாட்டை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் ஆடும் ஆட்டமா அல்லது கொங்கு வெள்ளாளர் மட்டும் ஆடும் ஆட்டமா??!!

    • @mickeystudios
      @mickeystudios  2 года назад +1

      90% கொங்கு வேளாளர்களே இதைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். ஆகவே கொங்கு வேளாளர்கள் மட்டும் ஆடும் ஆட்டமாக மற்றவர்களால் பார்க்கப்படுகிறது.

    • @usahappyvideos
      @usahappyvideos Год назад

      விருப்பம் உள்ள அனைவரும். இந்த பொங்களுக்கு அமெரிக்காவிலும் கற்று ஆடினாங்க தமிழ் சங்கத்தில்

  • @karuppusamykandasamy2133
    @karuppusamykandasamy2133 2 года назад +1

    Excellent

  • @vanjathalkalaiselvan6603
    @vanjathalkalaiselvan6603 Год назад +1

    கொங்கு சமுகம் வாழ்க

  • @manikandanr3674
    @manikandanr3674 2 года назад +7

    இது போன்ற நம் கிராமக்கலைகளை தமது இல்ல சுப விழாக்களில் நிகழ்தினால் நல்லவரவேற்பும், கலையும் பெருகும்! நன்றி

  • @tamilarasiranjith1374
    @tamilarasiranjith1374 2 года назад +2

    super

  • @BalaSkp-v1p
    @BalaSkp-v1p Год назад +1

    இவர்கள் அனைவரும் நமது கொங்கு சொந்தங்கள் தானே

  • @anylands5267
    @anylands5267 2 года назад +2

    Happy

  • @sindhuragavenragaven5229
    @sindhuragavenragaven5229 2 года назад +6

    🙏👍👍👍👍

  • @bharathibharathi2663
    @bharathibharathi2663 Год назад

    இந்த பயிற்சி கொங்கு சமுகத்தினர்கு மட்டுமா அனைத்து மக்களும் கற்றுக் கொள்ள முடியுமா

    • @mickeystudios
      @mickeystudios  Год назад

      அனைவரும் பயின்று வருகின்றனர்

  • @velusamys-og4gf
    @velusamys-og4gf Год назад +1

    Welcome

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 10 месяцев назад +1

    Anna ungal nadanam padalay 100 parthi innum salippu satta vellai

  • @redhdraiderzz233
    @redhdraiderzz233 2 года назад +4

    🤗😍😄👌👏🙏

  • @loguiyarkaivivasayam2464
    @loguiyarkaivivasayam2464 2 года назад +1

    💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️

  • @successinfo5929
    @successinfo5929 2 года назад +1

    அட்டகாசம்

  • @manivasagamm3080
    @manivasagamm3080 2 года назад +2

    THANK YOU.

  • @densinewgeorge8340
    @densinewgeorge8340 2 года назад +3

    Koodave sernthu aadanum pola irukku friends.

  • @nandhinikarthik2095
    @nandhinikarthik2095 2 года назад +3

    😇😇😇😇

  • @RajammalS
    @RajammalS Год назад +1

    1:53

  • @chandranmariappan6795
    @chandranmariappan6795 2 года назад +2

    நீங்கள் நீடூழி வாழவேண்டும்

  • @andisamysamy6322
    @andisamysamy6322 Год назад

    கும்மிநல்லாஇருக்குஅனாஎதுக்குஉருமிஅடிக்கிரதுகும்மிஅடின்னாகும்மிசத்தந்தனேகேக்கனும்

    • @mickeystudios
      @mickeystudios  Год назад

      பம்பை அடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதனால் தான்

  • @seenivasanramsubbuseenivas9433
    @seenivasanramsubbuseenivas9433 2 года назад +2

    இப்படி பட்ட நிகழ்ச்சிகளை நேரில் பார்த்து இல்லை...
    இங்கு ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் எந்த வித ஆபாசம் இல்லாமல் ஒரு சிறந்த நிகழ்ச்சி.....
    அது மட்டுமல்ல அடுத்த தலைமுறையும் இதில் கலந்து கொள்வது மிகவும் அருமை.... வாழ்க.... வாழ்த்துக்கள்... இந்த பணியை மேலும் தொடரவேண்டும்...... இதை அடுத்து கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்......
    இதை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது

    • @usahappyvideos
      @usahappyvideos Год назад +1

      கொங்கு பகுதியின் சிறப்பு.

    • @AjayKumar-wg7ju
      @AjayKumar-wg7ju Год назад +1

      ​@@usahappyvideos ❤

    • @mickeystudios
      @mickeystudios  Год назад

      உங்கள் ஆதரவுக்கு நன்றீங்க😊

  • @amuthavallisivakumar8650
    @amuthavallisivakumar8650 2 года назад +10

    என் கொங்கு சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @shenbagavallim3440
    @shenbagavallim3440 2 года назад +4

    Super

  • @akilandeswariakilandeswari8029
    @akilandeswariakilandeswari8029 2 года назад +4

    Nice

  • @pkaliappan5265
    @pkaliappan5265 Год назад +1

    மிக மிக அருமை

  • @shanmugavallil617
    @shanmugavallil617 2 года назад +6

    Super

  • @snr-k.velusamyvarshinietra3116
    @snr-k.velusamyvarshinietra3116 2 года назад +1

    Super