Why shouldn't we wear black dress? | கருப்பு உடைகள் போட கூடாதுனு சொல்றது இதனால தான்!🧐 | Black shirt

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 312

  • @selvaraj28
    @selvaraj28 3 года назад +19

    கருப்பு நிற உடை மழை மற்றும் குளிர் நேரங்களில் சிறந்தது

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 3 года назад +66

    இது போன்ற நிறைய பதிவுகள் வேண்டும் 🙏🔥

  • @selva5337
    @selva5337 3 года назад +176

    வெயில் தாக்காமல் நிழலுக்காக நாம் உபயோக படுத்தும் குடை யிலும் பெரும்பாலாக கருப்பு நிறங்களை பயன்படுத்துவதை பற்றியும் கூறி இருந்தால் இன்னும் சிறப்பாகவும்,பயனுள்ளதாகவும் இருந்திருக்கும்

    • @noobplayer9181
      @noobplayer9181 3 года назад +4

      Athukana ans athulaye iruku

    • @velmurugan12117
      @velmurugan12117 3 года назад +3

      குடை நிறம் முக்கியம் இல்லை

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo 3 года назад +1

      Black is good for kutai

    • @yuvivjyt8686
      @yuvivjyt8686 3 года назад +10

      Umberlla la mela matum thaan Black aah irukum ulra silver colour la irukum paarunga

    • @noobplayer9181
      @noobplayer9181 3 года назад +18

      Kudai karupu karanam athu heat ah absorb panikum velia vidathu so heat ungakitta transfer aagathu ithutha correct answer

  • @ktthilagar6588
    @ktthilagar6588 3 года назад +9

    கருப்பு நிறம் எதையுமே பிரதிபலிப்பதில்லை,ஆனால் வெள்ளை எல்லா நிறங்களையுமே பிரதிபலிக்ககூடியது என எங்கே படித்தநினைவு இருக்கிறது.. இத்தகவல் உண்மையா? என தெரிந்தவர்கள் உறுதிபடுத்த வேண்டும் அறிந்தவர்கள்..

  • @HarishKumar_Gowtham
    @HarishKumar_Gowtham 3 года назад +23

    அருமை சகோ.நான் உங்களது காணொளியை அன்றாடம் கவணித்து வருகிறேன்.நீங்கள் கூறியதை நான் எனது நண்பர்களிடமும் ஆசிரியரிடமும் பகிர்வேன்.

  • @STar-lp6vk
    @STar-lp6vk Год назад +1

    ஆராய்ச்சி வளர்க பல துறைகளில். வாழ்த்துக்கள்

  • @harisankars7889
    @harisankars7889 3 года назад +81

    இதனால்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுபவர்கள் வெள்ளை நிறத்தில் ஆடைகளை அணிந்துள்ளார்களா..

  • @velmurugan12117
    @velmurugan12117 3 года назад +43

    white Ella colouraiyum reflect panradunala kammiya heat akuthu
    E=σλ⁴
    White σ=0
    Black σ=1
    E is Energy (heat)

    • @praveent2868
      @praveent2868 3 года назад +3

      Exactly ..so that's why MLA's wearing WHITE SHIRTS

    • @Touser_boi
      @Touser_boi 3 года назад +8

      @@praveent2868 periyarist lam black potrukanungale oru Vela veyil over ah aayi Manda kolambi mental aayittanungalo adhunalathan

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo 3 года назад

      Dei loosaa nee😂😂

    • @dilipkumar-dt2ye
      @dilipkumar-dt2ye 3 года назад +1

      Reyleigh's theory

    • @RinZl3r27
      @RinZl3r27 3 года назад

      @@Touser_boi Maybe 🤔

  • @saradravid
    @saradravid 3 года назад +23

    That's Why Cricket Test Matches Never Using Black Jersey

    • @Sameer-wq2gg
      @Sameer-wq2gg 3 года назад +2

      newzealand team

    • @thanzeel05
      @thanzeel05 3 года назад +5

      @@Sameer-wq2gg I think New Zealand is Cold region?? So only they preferring black with guts!! Sry If am wrong!

    • @ajisha8925
      @ajisha8925 3 года назад +3

      @@Sameer-wq2gg Avangalum Test la white dhan poduvanga

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 2 года назад +1

      @@thanzeel05 but other countries ku pogum bothu new Zealand team color a maatha maatanga

  • @purplecabbagebyrenuka
    @purplecabbagebyrenuka 3 года назад +2

    அருமை யான விளக்கம். சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்

  • @kavinanil7406
    @kavinanil7406 3 года назад +8

    So house painting layum the color selection should be based on this knowledge of color, the location and topography of the landscape. Light colors will be cooler and dark shades will trap the heat and make the house warmer.

  • @esakkigovindhan5326
    @esakkigovindhan5326 3 года назад +1

    Superrrr pa👌👌👌👌ரெம்ப தெளிவாக எடுத்து சொல்லிரிங்க pa சூப்பர்

  • @kannansundaram1111
    @kannansundaram1111 2 года назад

    தம்பி. நீங்க இரண்டு பேரும் நல்ல உபயோகமான தகவல் சொல்ரிங்க நன்றி தம்பி

  • @manitnds3336
    @manitnds3336 3 года назад

    scienca yelimaiya sollitharanga....hatts off

  • @coolatma
    @coolatma 3 года назад +8

    Great explanation in a simple and elegant manner! Keep up the good work 👍👍

  • @dhanush.u5451
    @dhanush.u5451 3 года назад

    சிறந்த பதிவு .
    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.

  • @kamalisankar122
    @kamalisankar122 3 года назад +6

    Hey good work team 🎉.. thanks for letting us know the reason 🎉

  • @thamizhkkadavulastrologer9886
    @thamizhkkadavulastrologer9886 3 года назад +1

    Ur team, well.I like ur thumbnail, concept and totally.... Gud

  • @rajivgandhi3333
    @rajivgandhi3333 3 года назад +1

    இந்த அதிகப்படியான வெப்பம் உள்வாங்கும் காரணத்திற்காகத் தான் கருப்புச் சட்டை அணிய வேண்டாம் என்று சொன்னால் அது ஏற்றுக் கொள்ளக்கூடியது தான் மற்ற அரசியல் காரணங்களுக்காக கருப்புச்சட்டை கூடாது என்று சொன்னால் அதை ஏற்க முடியாது

  • @spidykrishedits386
    @spidykrishedits386 3 года назад +12

    வெள்ளை நிறத்தையும் சேர்த்து கூறி இருக்கலாம் அதோட அலைவரியசை 7கலரையும் வெளியிடுகிறது அதனால் வெப்பமடையவது கம்மி

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 3 года назад

    👌👍🙏 நல்ல sceintific விளக்கம். Useful.

  • @vinothnakshathra
    @vinothnakshathra 3 года назад

    அருமையான விளக்கம்

  • @anbu9978
    @anbu9978 3 года назад +42

    இப்பதான் அண்ணனே புரியுது🤔 எங்க தாத்தா ஏன் கருப்பு சட்ட போட்ட திட்டிகிட்டே இருக்காருன்னு...!🤣😂😅

    • @soundappans4081
      @soundappans4081 3 года назад +3

      இந்த தகவலைமாங்காமடையன்கள்திககம்யூனிஸ்ட்கட்சிகள்பார்க்கவேண்டும்ஏன்கருப்புதுணிவேண்டாம்என்றுகூறினார்கள் நம் முன்னோர்கள்

    • @linthujanvimalanathan4749
      @linthujanvimalanathan4749 3 года назад +2

      @@soundappans4081 dravidians also

    • @kalaiselvam8691
      @kalaiselvam8691 Год назад

      ​@@soundappans4081 சரிங்க புத்திசாலி எழுதும் வார்த்தைகளை இடம் விட்டு எழுத பழகு தற்குறியே

  • @akprince1368
    @akprince1368 3 года назад +5

    I love ur previous videos.... 🔥🔥🔥
    Conceptual oriented learning ❣️❣️

  • @vinothkumar-rx7rc
    @vinothkumar-rx7rc 3 года назад

    Super bro namba tamilargal adha than solirunganga namba aalunga adha thapa purinchukitanga

  • @ashifaniruth8033
    @ashifaniruth8033 3 года назад

    Maratha valarthugaya

  • @tamildinesh1
    @tamildinesh1 2 года назад

    Super explanations, all colors based on frequency...

  • @paneerselvamg7867
    @paneerselvamg7867 3 года назад +4

    Feels good and strees relief by seeing your video👍

  • @akkaviarasum4342
    @akkaviarasum4342 2 года назад

    Super Anna Semmaiya Irukku Onga Video Nalla Karuthukkalaaa Soldringa Na Vaalthukkal anna Onga Chennal Athi viewers Seekirame Varum Parunga Anna CONGRATULATIONS 🎊

  • @rexpeterfrancissagayaprinc9449
    @rexpeterfrancissagayaprinc9449 3 года назад

    School life la teacher solli kututhaga.... class la....🤔😊👍super

  • @m.sathishmr3097
    @m.sathishmr3097 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @karthikasankar471
    @karthikasankar471 3 года назад +8

    Really appreciate ur talent.. Everyone will understand science easily.. its really great attempt

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Год назад

    உங்கள் கன்ட்டன்டும் சூப்பர் உங்கள் கான்செப்ட்டும் சூப்பர்

  • @jenit2561
    @jenit2561 3 года назад +1

    Wow anna rompa useful video poduringa congratulations 🤓

  • @spartantamilan8872
    @spartantamilan8872 3 года назад

    Bro apa rainbow colour dress potuirutha coolinga irukkuma ??

  • @elavazhaganinba8568
    @elavazhaganinba8568 3 года назад

    Niruvuchi kattaporaya.....epudi da...😄💚

  • @kavidhai5922
    @kavidhai5922 2 года назад

    👍. vallthukal bro

  • @saroprabu
    @saroprabu 3 года назад +1

    அருமையான தகவல்கள் தெளிவான விளக்கம் நன்றி நண்பா 👍💐...

  • @muthukumarank7702
    @muthukumarank7702 3 года назад

    During rainy season black is suitable
    During summer season white is suitable to wear

  • @blackdevil4373
    @blackdevil4373 2 года назад

    White is best because it reflects all 7 waves

  • @sarokiaraj3332
    @sarokiaraj3332 3 года назад

    சூரியனில் வரும் ஒளியில் வெள்ளையும் இல்லைஅப்படி இருக்க அது ஏன் அதிக சூடாக இருப்பதில்லை?

  • @agilavallimi-chennai3358
    @agilavallimi-chennai3358 3 года назад +4

    Daily podunga bros... Arul anna ohho ahan dialogue 😂👌

  • @kaviyak.s6628
    @kaviyak.s6628 3 года назад +1

    Bro good explain

  • @SrinuSrinu-rm7qb
    @SrinuSrinu-rm7qb 2 года назад +1

    Bro appo transparent ana glass ellam colour vulle vangikuma ille na ellam coloraum reflect pannuma first oru porul transparent ah epdi Namma kannuku therithu

  • @thangavelus9468
    @thangavelus9468 3 года назад

    நல்ல சமுதாயப் பணி. வாழ்த்துகள்.

  • @sudharsan1781
    @sudharsan1781 3 года назад

    Niga sonnadhu yendha color reflect pannala adhanala black aah theriyuthu.
    Aana yellaru color onna irundha white aah dhana theriyum. White kulla dhana yella color iruku. White light divides into 7 colors dhana book la iruku.
    Aprm yepdi black varum

  • @mohammadfazal849
    @mohammadfazal849 3 года назад

    inum ethir pakran unga kita irunthu

  • @manikandansubbiah2491
    @manikandansubbiah2491 3 года назад

    What about hair ji, if it's black in colour, what should we do? Ji

  • @SanthoshKumar-gm3td
    @SanthoshKumar-gm3td 2 года назад

    Athu matum ila, Psychology says - Black has power to grap all concentration..

  • @suryasurya-ji8im
    @suryasurya-ji8im Год назад

    Good information Thambi

  • @unluckycreations6202
    @unluckycreations6202 3 года назад

    Bro Over aa Sweat aaguthu Solution Next video la sollunga

  • @jebarajissac9138
    @jebarajissac9138 Год назад

    During winter one can use black dress is useful or not .

  • @manigandan2334
    @manigandan2334 3 года назад +1

    Aana desert la black dress podurangale, and foreign la lake water evaporate aagama iruka black balls podurangale. Athella en?

  • @mageshe6799
    @mageshe6799 2 года назад

    Why all the vehicle tyre are in black colour? As your point black give more heat in a tyre, it start wear faster..

  • @snk2123
    @snk2123 3 года назад +1

    nalla science

  • @amuthabai7891
    @amuthabai7891 3 года назад

    Nantri thampi

  • @thecaptainffyt
    @thecaptainffyt 3 года назад

    மிக்க நன்றி நண்பா

  • @kavinanil7406
    @kavinanil7406 3 года назад +1

    Make video about photosynthesis IN plants, how nutrients are absorbed by it, various types of seed dispersal..

  • @vachukutty
    @vachukutty Год назад

    நமது முன்னோர்கள் பலர் வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டி தான் அதிகமாக பயன்படுத்தினர்
    நமது நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உடை ஏற்ற வண்ணம் வெள்ளை நிற சட்டை ஷேட்டி தான்

  • @ragumpk2189
    @ragumpk2189 3 года назад

    நல்ல பதிவு நண்பா

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 2 года назад

    Umbrella why in black colour?
    Tyre why in black colour?

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 3 года назад

    Very good clarifications. Superb. Keep it up my dear boys.

  • @bkeditstamil6382
    @bkeditstamil6382 2 года назад

    இதே போல் வெள்ளை ஆடையில் ஏன் வெப்பம் குறைவாக பிரதிபலிக்க படுகிறது என்று கூறுங்கள் அண்ணா

  • @venkatmohan1110
    @venkatmohan1110 3 года назад +10

    Bro aprom yen intha umbrella yellam black colour la seiranga?🤔

  • @sathyanarayananmpt250
    @sathyanarayananmpt250 3 года назад

    Like black hole absorbs all light

  • @thamilthamilaacr7969
    @thamilthamilaacr7969 2 года назад

    அப்புடி எண்டா இரவுல light வெளிச்சத்தில எப்புடி bro பொருட்கள் தெரியுது🤔🤔🤔???.... light வெளிச்சத்தில 7 நிறம் இருக்கா??????

  • @kavinanil7406
    @kavinanil7406 3 года назад +1

    Make video about composting or decaying process in tamil..

  • @m.mohamedthesran5449
    @m.mohamedthesran5449 2 года назад

    வெள்ளை நிறம் குறைவாக சூடாகுறதுக்கான காரணத்தையும் சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்கும்.

  • @karthikfills2722
    @karthikfills2722 3 года назад

    Bro. Humidity pathi oru video pl

  • @arnold_m_xavier
    @arnold_m_xavier 2 года назад

    Men in Black forever

  • @vijayragavan1176
    @vijayragavan1176 3 года назад

    Cooling glass black ah iruke, athu epti cool aguthu?

  • @baskarankrishnamoorthy747
    @baskarankrishnamoorthy747 3 года назад

    கருப்பு சட்டை போட்டா சண்டையா வருது பிரதர் அதுக்கு என்ன காரணம்?????? ஆசையா ஒரு நாள் கூட போட முடியல பிரதர் 😭😭😭😭

  • @mandrin_manoj
    @mandrin_manoj 3 года назад +1

    Bro veralvel yeanga veetula namba swamy intha colour othukathu solu vanga ana naa nambmaten ithu konjam neenga sonnathu purinchupochu

  • @artsraj795
    @artsraj795 3 года назад

    கருப்பு எப்போதுமே சூடாகத்தான் இருக்கும்

  • @AnimeUniverse_AC
    @AnimeUniverse_AC 3 года назад

    Super video bros put this like many videos

  • @thanzeel05
    @thanzeel05 3 года назад +1

    3:40 Gajini - Sanjay Ramsamy lite version spotted - Hit a like if you found!

  • @sanjiths5940
    @sanjiths5940 2 года назад

    Then white is also not in VIBGOR then why should it emit less heat .......according to this theory white also not emit that 7 colors ....?

  • @saravananraju5130
    @saravananraju5130 2 года назад

    appo eanaku oru doubt, night time la door close panetu light pota antha light um sun la irunthu vara 7 colour waves ah tharutha. apdi tharuthu na epdinnu expline panunga, illa tharathu na sun light la namaku theriura colours um light velichathula theriura colours um epdi same ah namaku theriurhu

  • @saravanasaravana4379
    @saravanasaravana4379 3 года назад

    Bro semma explain. Why display font change bro

  • @karthickv7729
    @karthickv7729 2 года назад

    ningal sona antha ellu color la white illa but white madum eyan heat ah abroved pannals??

  • @Wayto_Music
    @Wayto_Music 3 года назад +1

    well done. Keep it up. Nanba

  • @ganeshkumar4836
    @ganeshkumar4836 3 года назад +1

    Please tell labour rules and regulations.
    It well helps all workers

  • @arun-ot9er
    @arun-ot9er 3 года назад +1

    Mind voice : karuppu satta potadhu thappada

  • @joicerockzz6449
    @joicerockzz6449 2 года назад

    குளிர் காலத்தில் கருப்பு ட்ரெஸ் போட்ட குளிர் கம்மியருக்கும் 😊☺

  • @vk2k73
    @vk2k73 3 года назад

    NZ Team,Jersey coloura change pannikonga

  • @vasanthm3471
    @vasanthm3471 3 года назад

    அருமை அண்ணா

  • @gokul.s8208
    @gokul.s8208 3 года назад

    அண்ணா,
    அப்போ, இலை பச்சை நிறதுல தெரியுறதுக்கு காரணம் அது பச்சை நிற அலையே வெளிடுகிறது........ 🤔
    அப்போ அந்த இலை என்ன நிறம் ?

  • @sathiyaraj5764
    @sathiyaraj5764 3 года назад +1

    Eppa naan neraya thadavai anupavaithu irukken🙏🙏🙏

  • @Senthil2021
    @Senthil2021 3 года назад

    So chlorophyll is not the reason for green leaves?... It's green in nature so reflects green color...

  • @dinakaranm7532
    @dinakaranm7532 3 года назад

    White colour tha rainbow ila apa athu matu yen...heat agurathu ila

  • @javeedahmed24
    @javeedahmed24 3 года назад

    Appadiye white Ku defenetion solli irukkalame

  • @spinonwheels8101
    @spinonwheels8101 3 года назад

    Ella ok dha cooling glass black colour dha summer time la cooling glass pota ieys ku hoot feal komi ha iraku adhaku ena sola pora bro

  • @DK-ec9fu
    @DK-ec9fu 3 года назад +1

    Bro .nethila ya pottu vekkuro koil la ya bell sound ya antha tone la iruku

  • @jeevanandham7928
    @jeevanandham7928 2 года назад

    Ovaru porulum sooriya velchathula irundhu alaivarisaiyai ulvagetu tha adhukana oru color ha prathepalikuthunu soldriga..... Appo natchitaram irutula mattum tha therithu adhuku velicham ha padama eppadi color color ha minnuthu?

  • @jayaarasu492
    @jayaarasu492 2 года назад

    Can you explain what will be the original colour of all objects if light is not fall In it

  • @lovelyravi707
    @lovelyravi707 2 года назад

    Apo night time torch light
    Vaichu adicha
    Nama black la thanae theriyanum epadi pacha pachayavum theriyuthu
    Torch ku entha colr alaigakum kidayathey

  • @radhakrishnans4337
    @radhakrishnans4337 3 года назад +2

    பிரமாதம் நண்பர்களே.

  • @KarthikeyanR3D
    @KarthikeyanR3D 3 года назад

    Then why umberla is black in colour

  • @balamurugan2613
    @balamurugan2613 3 года назад

    Bro.. Blank colour water tank will get damaged soon than white or yellow colour water tank,?????? Reply pls

  • @RajuBhai-cf9pm
    @RajuBhai-cf9pm 3 года назад

    Head hair
    and
    vechicle tyre always black colour