என் உணர்வுகளையெல்லாம் புரிந்து கொண்டவன் இவன் மட்டுமே! | Ilayaraja birthday | Ilayaraja open talk

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #cauverynews #findfacts #ilayaraja #ilayarajasongs #ilayarajahits
    --------------------------------------------------------------------------------
    For any Queries Please contact Cauvery News newsletter👉👉
    cauverynews.su...
    --------------------------------------------------------------------------------
    Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
    --------------------------------------------------------------------------------
    Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
    Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
    Follow Cauvery News on Instagram👉👉www.instagram....
    Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
    Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
    Telegram Link 👉👉t.me/kasupanum
    Membership link👉👉 / @cauvery360
    காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
    பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
    Membership link👉👉 / @cauvery360
    Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
    Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, RUclips, Instagram, Linked IN.

Комментарии • 65

  • @gopalr3674
    @gopalr3674 Год назад +22

    இவர் இசைக்கு அடிமையா? இசை இவருக்கு அடிமையா? இவர் இசைக்கு நான் அடிமை..

  • @tamilnambi5856
    @tamilnambi5856 Год назад +11

    என் மனது என்று பிடித்த இசைக்கருவி என்று சொன்னது உங்களின் ஞானம் வெளிபடுகிறது

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Год назад +2

    இன்றைய இசை அமைப்பாளர்கள்.... சரியான கருத்து...

  • @gunasekaranpatturajan9627
    @gunasekaranpatturajan9627 Год назад +9

    💐💐🙏தெய்வத்தின் அருள் இல்லாமல் இவை நடக்க வாய்ப்பில்லை, தெய்வ வடிவில் நீங்கள் எல்லாம் உலாவிக்கொண்டு இருக்கிறீர்கள், இருப்பீர்கள், உங்கள் அனுபவங்கள் இன்றய சமுதாயம் முன்னேற உதவட்டும்.

  • @sivasanthakumari8104
    @sivasanthakumari8104 Год назад +16

    மியூஸிக்காலேஜ் பிள்ளைகளை கண்டவுடன் ஒரே மகிழ்ச்சி ஐயாவுக்கு அழகாக.மனம் விட்டு சிரிக்கிறார்.

  • @reghuramand2673
    @reghuramand2673 Год назад +7

    Ilayaraja's tunes are immortal & evergreen. You will get some sort of comfort & satisfaction when you hear his songs. Many ppl love to hear his songs in travel and you can his songs wherever you go, i hotels restaurants and marriage halls. His songs in late night are so peaceful you get good sleep !!!!.
    Ilayaraja richly deserve BHARAT RATNA Award gor all his contribution to the humanity.

  • @satheeshjanakiraman7997
    @satheeshjanakiraman7997 Год назад +2

    Genius..absolute class is ilayaraja

  • @muthiahlakshmanan5104
    @muthiahlakshmanan5104 Год назад +6

    What i realize about Illayaraja, when people Bully he looses patience.... He shares his experience to all students which is good deed. OfCourse i am a human i do have Arrogance and have bad side of me feeling Proud which is what the GOAL OF SPIRITUALITY TO REALIZE GOD IN OURSELVES AND HEAD TOWARDS SUPREME which is very hard, when he judge others we get deviate from path. The best way is be silent observer which is very hard too

  • @poongasiva9643
    @poongasiva9643 Год назад +7

    கண்ணதாசன் என் ஞான தலைவன்
    அவர் எனக்கு அளித்த அர்த்தமுள்ள
    இந்துமதம் 🙏🙏🙏

  • @tigeragri5355
    @tigeragri5355 Год назад +13

    கண்ணதாசன் ஒரு ஆசுகவி
    நினைத்தமாத்திரத்தில் நினைத்தவகையில் பாடல்களை இயற்றுபவர்களை ஆசுகவி என்று சொல்வார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன் அந்த வகையில் கவிகாளமேகத்திற்கு பிறகு கண்ணதாசனே ஆசுகவி என்று என் தமிழாசிரியர்கள் சொல்வதுன்டு இசைஞாநியைப்போலவே
    கற்றாரை கற்றாரே காமுறுவர்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад +1

      Aanaal Kavi Kalamegam maberum kavignarthan.
      aanaal avaridam sabikkum(vasai padum) kunamundu!

  • @komalkumar9073
    @komalkumar9073 Год назад +2

    Such a Great Composer

  • @soundararajand7144
    @soundararajand7144 Год назад +2

    Music God of this century = Maestro Ilayaraja

  • @MusicLoverMars
    @MusicLoverMars Год назад +29

    நீர் இன்றி உலகில்லை.
    நீங்கள் இன்றி இசையில்லை.
    இசையின்றி நாங்கள் இல்லை.
    Happy birthday Raaja Sir.

  • @என்நாடுஎன்மக்கள்

    எவ்வளவு போற்றினாலும்..... தகும்

  • @preparingminds-silamsharif1957
    @preparingminds-silamsharif1957 Год назад +3

    ❤❤💐💐💐💐💐💐💐💐Legends talk and respect legends👏👏👏👏👏💐💐💐🥰🥰

  • @arunachalamkarunagaran2596
    @arunachalamkarunagaran2596 Год назад +2

    அய்யா நீங்கள் மஹா அறிவாளி மஹா இசை அமைப்பாளர் அதில் சந்தேகமே இல்லை. கடவுள் அருள் உங்களுக்கு உண்டு. மற்றவர்கள் வேலையை கேவலப்படுத்தி பேச வேண்டுமா. மேதைகள் மற்றவர்களின் குறைபாடுகளை பேச மாட்டார்கள்.

  • @PrabhuramSundaram
    @PrabhuramSundaram Год назад

    Wonder how one's memory can be so in tact at this age! Amazing

  • @sukumarank7595
    @sukumarank7595 Год назад +12

    ivvalavu vishayangal.ulla manithan thalai kanatthoda irundha enna

    • @alagumayil4166
      @alagumayil4166 Год назад +3

      சரியாய் சொன்னீர்கள் நானும் இதைதான் யார் கேட்டாலும் சொல்வேன்

  • @georgeheronimus8293
    @georgeheronimus8293 Год назад +1

    பித்துக்குளி முருகதாஸ் இப்படித்தானே பாடியுள்ளார்.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Год назад

    பாடலில் பொருள் உள்ளது.
    கண்ணதாசன் பாடல். 🙏

  • @kandasamym6600
    @kandasamym6600 Год назад +1

    நெல்லையூர் சென்று ஊனர் கலைத்திறன் நேறுமாறு எந்தை பனித்தனன் தந்தைக்கோர் ஆயிரம் செலவு எனக்கோ பல்லாயிரம் ரசீதுகள் நேர்ந்தன. பாரதி.

    • @kandasamym6600
      @kandasamym6600 Год назад

      தீதுகள் எனப் படிக்கவும்

  • @tamilboys7705
    @tamilboys7705 Год назад

    Supper

  • @pushpak2681
    @pushpak2681 Год назад

    ❤❤❤❤

  • @prasannaboopathiraj1957
    @prasannaboopathiraj1957 Год назад +3

    ESAI KADAVULE ESAI POKISAM ELAYA RAJA SIR🙏🙏🙏 ESAI PRIYAN AUTO BOOPATHYRAJ CBE 37

  • @user-vr7rw9bi7m
    @user-vr7rw9bi7m Год назад +2

    உங்கள இசை விற்பனைக்கு!...நல்ல விலைக்கு விற்றீர்கள் !!..வாங்கிய எனக்கும் நட்டமில்லை !!!...

  • @ravikumar...commonmanfashionde

    ❤❤❤❤❤🙏🙏🙏sir

  • @kandasamym6600
    @kandasamym6600 Год назад +1

    அலிகளுக்கும் அதாவது பேடிகளுக்கும் ஆண்மைக் கனல் ஏற்றுவது இசை

    • @rkavitha5826
      @rkavitha5826 Год назад +2

      Don't talk like this kind of words

  • @saravanakumarviswalingam6758
    @saravanakumarviswalingam6758 Год назад +5

    ஐயா இசைஞானியே
    கன்னட பாட்டுக்கு கூட தமிழ் வமெட்டு போட்டதால் சொல்றீங்க ஆனா இங்கே ஏ ஆர் ரகுமான் அவன் ஒருத்தன் என்ன பண்றான் அவன் மதம் மாறினாலும் பரவாயில்லை அரேபிய மெட்டுக்கு தமிழ் பாட்டு போடுறான்
    இந்த ஹாரிஸ் ஜெயராஜ் அவன் சைனா பாட்டு தமிழ் பாட்டு
    இவனுக்கெல்லாம் என்ன பண்றதுன்னு கொஞ்சம் சொல்லுங்க.. பட பாடல் வரிகள் தமிழில்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Год назад +11

    ராஜா இன்றும் இளையராஜா தான்..

  • @richardanthony907
    @richardanthony907 Год назад +5

    Old video 😂still want to upload again...wtf

  • @ramachandranbalasubramania4826
    @ramachandranbalasubramania4826 Год назад +2

    Headweight Raja. Please learn to be humble like your friend SPB

  • @Senthilkumar-np5cp
    @Senthilkumar-np5cp Год назад +1

    Happy birthday sir.

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Год назад +1

    😭

  • @rajendran7179
    @rajendran7179 Год назад

    முயற்சியும் பயிற்சியும் சூழ்நிலையும்தான் கலைஞனை உருவாக்குகிறது. நீங்க இப்படி புகழுடன் விளங்க காரணமும் மேற்கூறிய காரணங்களே. எண்ணமோ கலைஞர்கள் பிறவியிலேயே தோன்றுவது போல சொல்வது ஆதாரம் இல்லாதது.

    • @sridevis1482
      @sridevis1482 Год назад

      Even born geniuses are there, ur opinion is not 100% correct, he is from a very small village, no high education, no basic training in music , he is a hard-working person but giving music and songs for more than 1000films, successful for 40yrs , passing through generations is not a small thing, there are many musicians who are hardworking but what makes lllaiyaraja is that he is one of the blessed child of God, he is definitely a born genius . His talent is not ordinary, he is a genius gifted person

  • @manjunathasarma3050
    @manjunathasarma3050 Год назад

    Ilayaraja music property

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 Год назад +1

    குலத்தளவே கொள்ளுமாம்குணம்

  • @LaraLara-zz3rn
    @LaraLara-zz3rn 5 месяцев назад +1

    Raja rajathan .மற்றவர்கள் எல்லாம் கூஜா

  • @samv2777
    @samv2777 Год назад +2

    How can you say other music directors are copy cats

  • @jeyakumarjeya6131
    @jeyakumarjeya6131 Год назад +4

    ௮ந்த காலத்துக்கு நீ௩்க பேசுவது பொருந்தும்...இந்த காலத்து ரசணை வேரு ௭ன்பதை புறிந்து பேசுவது நல்லது......புது இசையை புது இசை ௮மைப்பாலர்களையும் முதலில் நீ௩்௧ள் மதிக்க தெரியனும் ...௮ப்பதான் ௨௩்களை மற்றவர் மதிப்பார்கள்

    • @a.p.thamilvaanan7753
      @a.p.thamilvaanan7753 Год назад +7

      போடா புண்ணாச்கு அட்வைஸ் பண்ண வந்துட்டாரு. எத்தனை பேரு வந்தாலும் ராஜா ராஜா தாண்டா.

    • @shoote
      @shoote Год назад

      @@a.p.thamilvaanan7753 People like you present Music can not go beyond certain level.

    • @g.selvarajan7736
      @g.selvarajan7736 Год назад

      அ௫மையாக சொன்னீர்கள்

    • @kathirvel6677
      @kathirvel6677 Год назад +3

      Yappa intha kaalathula unga manasa nerudara mathiri oru paattu solluppa parkalam ......

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Год назад

    தாமரைபோன்ற அகலமான புனிதமான இடத்தில் மனதினை வைப்பேன். இது புரியாமல் கவியரசரில் குற்றங்காண்கிறார் இந்த மேதாவி.எல்லாம் காலம்.

    • @manikanthan4693
      @manikanthan4693 Год назад

      அறிவு வளர்ச்சி குறை உள்ளவர்களால், அவர் சொல்வது புரியாது. பாடல்களின் ஒவ்வொரு வரியும் பொருளுடன் இருக்கவேண்டும். ஆனால், அந்த வரியின் பொருளுடன் முடியவில்லை. ராஜாவும் இசைக்கு பல பாடல்கள் எழுதியுள்ளார். உன் வரிகளில் ராஜாவின் மேல் உள்ள எரிச்சல் தெரிகிறது. கவிஞரும் படிப்பாளி இல்லை, ராஜாவும் படிப்பாளி இல்லை. ஆனால், இருவருக்கும் வாழ்க்கை தான் படிப்பு.

  • @srimurugan5436
    @srimurugan5436 Год назад +4

    ராஜா தலைக்கனம்

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 Год назад

    Maestro Ilayarajah is a genius No doubt. Leaving that aside there are various number of activities one like him can easily do - that is charity. He possess immense wealth, why can’t he open a School/College or such Institution which will educate very poor children where parents cannot afford to send them even to a govt school, due to inabilities to provide appropriate clothings/Stationary items/ slippers or shoes to walk on the hot roads/pavements of Tamilnadu etc. There he can also start educating suitable kids music etc. But Tamilians have not heard such benevolence from this maestro. He thought by holding brief to Modhi/RSS Tamils will respect him or give him some special place, bullshit! He lost 35% support when he confronted SPB, he lost 55% support when he befriended BJP. Now by listening to his old songs the elders may be 60% support Raja. Overall he has himself deserted himself. Poor chap!!

  • @Khepri531
    @Khepri531 Год назад +1

    நம்பிக்கை...தன்நம்பிக்கை

  • @GoldOnline
    @GoldOnline Год назад +3

    போடா