பண்டாரம் என்றால் என்ன ?? pandaram caste history in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • சோழர் காலத்தில் வங்கி முறையினைப் பற்றி விவரிக்கின்றது இந்த காணொளி , சோழர் கால கருவூலங்களான வங்கிகளை பண்டாரங்கள் என்று அழைத்தனர் , அதை நிர்வகித்த அதிகாரிகள் பண்டாரம் அல்லது பண்டாரி என்று அழைத்தனர்.
    The Banking system in chola period is known as pandarm. the chief of panadram also called as pandaram or bhandari .
    This video narrates the chola banking system and present life style of pandaram caste people
    #பண்டாரம் #pandaram #andipandaram

Комментарии • 51

  • @SabariKarthi-dn4qt
    @SabariKarthi-dn4qt 3 года назад +34

    நான் ஆண்டி பண்டாரம் தான் என்னுடைய ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் நாகணம்பட்டி

  • @gkkarthick100
    @gkkarthick100 2 года назад +18

    நானும் ஆண்டி பண்டாரம் தான்

  • @ranjitg313
    @ranjitg313 3 года назад +9

    அருமையான காணொளி ... இந்த வலைக்காட்சி சீரான வளர்ச்சி பாதையில் செல்கின்றது... நம் சமுதாய மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்... நமக்கான ஊடகமாக இந்த சானல் விளங்க வேண்டும்

  • @sudharsanv1869
    @sudharsanv1869 3 года назад +17

    நமது சேனல் வெற்றி பெற சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீர சைவப் பேரவை சார்பாக வாழ்த்துக்கள்

  • @கொட்டாம்பட்டியன்

    சிறப்பு அருமையான விளக்கம் காணொளி குரல் பதில் அருமை இது போல் நமது சமுதாய சார்த்த பதிவுகள் வரவேண்டும் நமது சமுதாயம் சார்ந்த பிரிவுகள் ஒன்று பட்டால்தான் நமது சமுதாய பிள்ளை அரசு வேலை வாய்ப்புகள் பெற முடியும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மைகள் உணருங்கள்...

  • @arujunkumar5729
    @arujunkumar5729 3 года назад +7

    Super anna sivagangai district Veera saiva Andi pandaram pulavar vamsam 🙏💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️

    • @selvamp6819
      @selvamp6819 Год назад

      Trichy Andi pandaram 💛❤️

  • @arunachalamarunachalam7091
    @arunachalamarunachalam7091 3 года назад +5

    அருமையான பதிவு மிக சிறப்பான வலைதள காட்சி சமுதாயத்தின் சிறப்புமிகு விஷயங்களை வீடியோ காட்சி மூலம் அனைத்து மக்களையும் சென்றடைய உங்களுடைய இந்த பங்களிப்பு மிகச் சிறப்புடையது உங்களது பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள் வாழ்க வீர சைவம் ஜெய் பசவேஸ்வரா

    • @veerashaivawebtv
      @veerashaivawebtv  3 года назад

      சகோதரர் அருணாசலம் அவர்களுக்கு நன்றி

    • @arunachalamarunachalam7091
      @arunachalamarunachalam7091 3 года назад

      @@veerashaivawebtv வணக்கம் உங்களது இந்த சிறப்பான வீடியோ பதிவை நமது சமுதாய வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்து உள்ளேன் மேலும் நாம் இணைந்து செயல்பட்டால் சமுதாயம் சார்ந்த சிறப்புகளை சாதனைகளை வெளியுலகம் கொண்டுவரமுடியும் தொடர்பில் இருக்கவும் நன்றி 9087503616

    • @veerashaivawebtv
      @veerashaivawebtv  3 года назад

      @@arunachalamarunachalam7091 சகோதரர் பழனி முருகன் அருளால் நல்லதே நடக்கும்

  • @ramachandrankishorkarthike5381
    @ramachandrankishorkarthike5381 3 года назад +6

    சிறந்ததோர் காணொளி 👌👌👌

  • @satheeshkumar8204
    @satheeshkumar8204 2 года назад +2

    Very good explanation sir

  • @linsonlinson6955
    @linsonlinson6955 3 года назад +11

    இலங்கையை ஆண்ட பண்டாரம் வன்னியன், சங்கிலியன் போன்றோர்.வீர சைவ பண்டாரமா கொஞ்சோம் சொல்லுங்கள் அண்ணா நான் கேள்விப்பட்ட வகையில் இலங்கையை ஆண்டவர்கள் பாதி பேர் வீர சைவர்கள் என்று கூறுகிறார்கள். ஒரு வீடியோ போடுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @veerashaivawebtv
      @veerashaivawebtv  3 года назад +2

      கண்டிப்பாக செய்வோம்

    • @linsonlinson6955
      @linsonlinson6955 3 года назад +6

      @@veerashaivawebtv நன்றி அண்ணா இலங்கையில் உள்ள எல்லா சைவ அரசர்களும் கூறுங்கள் 🙏

    • @bawanisundharalingam2173
      @bawanisundharalingam2173 2 года назад +1

      பண்டாரம் , தேசிகர் என்றும் அழைக்கப்பட்டனரா?

  • @yuvaraj1969
    @yuvaraj1969 3 года назад +2

    Arumaiyana padhivu.. peyar maatram avsiyam.. anaivarukum solli puriya veika neramum ilai ketka yarukum porumaiyum ilai.. anaivarum veera seivam enru onrupada iraivanidam vendugiren

    • @veerashaivawebtv
      @veerashaivawebtv  3 года назад +1

      பண்டாரம் என்ற பெயரை சரி செய்வது சுலபம்...நம் கையில் தான் உள்ளது

  • @thirug4791
    @thirug4791 3 года назад +1

    Excellent information and initiation keep rock

  • @gowthamlion0745
    @gowthamlion0745 3 года назад +3

    Super anna

  • @satheeshkumar8204
    @satheeshkumar8204 2 года назад +4

    Aandi name should change, Common name we need Please 🥺🥺🥺 Change it, Government should give special quota in Tamil Nadu,we need respect and recognition, unity,we should form organization to get our rights,

  • @harikheswaran5516
    @harikheswaran5516 3 года назад +4

    Please make team by district wise and collect the details name and address mobile no...etc from whole tamilnadu state..join together.. unity is strength...

  • @gnanavellatha2587
    @gnanavellatha2587 3 года назад +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @maheswaran1442
    @maheswaran1442 2 года назад +4

    வீரசைவம் என்று தனியாக திருமண தகவல் மையம் அல்லது வாட்ஸ் அப் குழு உள்ளதா..

  • @sabarishmr530
    @sabarishmr530 3 года назад +4

    பசவர், சங்கலியன் பண்டாரம் வரலாறு போடுங்க அண்ணா

    • @veerashaivawebtv
      @veerashaivawebtv  3 года назад +2

      கண்டிப்பாக செய்வோம்

  • @gnkerimath6507
    @gnkerimath6507 Год назад

    Please add subtitles

  • @balamuruganmurugan7329
    @balamuruganmurugan7329 Год назад +1

    Nanum aandi pandaram..bro

  • @shanthsha4490
    @shanthsha4490 7 месяцев назад

    Nan enna pandaranmnu theriyala😢

  • @sajusaju111
    @sajusaju111 2 года назад

    Thanam kudAthathala tha nanga innum pandaram agiddu erukom...

  • @bmmanicreative9649
    @bmmanicreative9649 2 года назад

    😔

  • @manimani-pn2pk
    @manimani-pn2pk Год назад

    Naanum veera saiva pandaram

  • @yaswanthyaswanth2613
    @yaswanthyaswanth2613 2 года назад

    pandaram veru jangam vera please advise me both are same or different

    • @veerashaivawebtv
      @veerashaivawebtv  2 года назад

      Hi yaswanth , pandaram is a tamil speaking community true poojaris of shiva and murugan and amman temples also they involved in garland making and catering business . I don't want to give comments on jangam community as I not belong to that community

  • @SathyaSathya-vd6eg
    @SathyaSathya-vd6eg Год назад

    நானும் ஆண்டி பண்டாரம்தான்