ரம்ஜான் நோன்பு? பாண்டேவுக்கு திருமா பதில்... Thiruma Vs Rangaraj Pandey | Thiruma Birthday

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #Nakkheeran #Thiruma #RangarajPandey NKN2
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Google+ : bit.ly/1RvvMAA
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world News, cinema news, celebrity news, etc.

Комментарии • 453

  • @parthasarathy4124
    @parthasarathy4124 5 лет назад +57

    Very good final explanation thiruma sir, all the politicians should learn from you

  • @thinkpositive5725
    @thinkpositive5725 5 лет назад +51

    Thiruma Rockss.. ❤❤❤
    Pandey Shocksss🔥🔥🔥🔥

    • @misterfneo8497
      @misterfneo8497 5 лет назад

      Pandey sucks

    • @sharan9936
      @sharan9936 4 года назад +3

      Better see Thirumavalavan interview with pandey sir😂😂

  • @sumeshdamodhar593
    @sumeshdamodhar593 5 лет назад +36

    Thirumaa sir😍🥰😍🥰😍🥰😍🥰 kerala fan 😍🥰😍🥰😍🥰🥰😘😘😘😘😘

    • @adarshpsadarshps
      @adarshpsadarshps 5 лет назад

      മതം മാറ്റാൻ നടുക്കുന്ന ഈ നാറിയെ തന്നെ സപ്പോർട്ട് ചെയ്യണം

    • @adarshpsadarshps
      @adarshpsadarshps 5 лет назад

      പോയി മതം മാറി ഹിന്ദു ഒഴിവാക്കി പോ

    • @sumeshdamodhar593
      @sumeshdamodhar593 5 лет назад

      മതം മാറുന്നതിൽ വേവലാതി പെടാതെ എന്തുകൊണ്ട് മതം മാറുന്നു എന്ന് പരിശോധിച്ചു അതിനെതിരെ ശബ്‍ദം ഉയർത്തു.
      നമുക്കൊന്നിച്ചു ഉയർത്താം..
      വെറുതെ നമ്മൾ ഒന്നാണെന്നു പറഞ്ഞിട്ട് കാര്യം ഇല്ല.അതൊക്കെ ഒരുപാടുണ്ട് ബ്രോ.
      നിങ്ങടെ മാനസികാവസ്ഥ മനസിലാക്കുന്നു നിങ്ങളും മനസിലാക്കുവാൻ ശ്രമിക്കുക. 🥰

  • @user-ie3wg3hl3g
    @user-ie3wg3hl3g 5 лет назад +59

    அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

  • @brccfriendsadhanur8005
    @brccfriendsadhanur8005 5 лет назад +62

    சமத்துவம் மற்றும் சமூக நீதியின் உறுதிமிக்க குரலாக நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும்,
    அண்ணன் தொல்.திருமா பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

  • @manikandanselvam5777
    @manikandanselvam5777 5 лет назад +88

    எல்லாவற்றிலும் ஊடுருவுவது ,எல்லாவற்றிலும் தங்களை நிலை நிறுத்திகொள்வது,
    எல்லாவற்றையும் தனதாக்கி கொள்வது இதுவே ஆரியம்.

    • @KumarKumar-wx6xi
      @KumarKumar-wx6xi 5 лет назад +2

      super super super

    • @prasathdevarajan4918
      @prasathdevarajan4918 5 лет назад +4

      நீங்க சொன்னது சரி -நீங்க சொன்ன கருத்தில் ஆரியத்திற்கு பதிலாக திமுக என்ற வார்த்தையை போடுங்கள் உங்கள் வாக்கியம் இன்னும் சிறப்பாக தெரியும்

    • @veeratamilan368
      @veeratamilan368 5 лет назад

      UNMAI..... THOLA

    • @jayanarayanan9759
      @jayanarayanan9759 5 лет назад +2

      எல்லா மதங்களை காப்பி அடித்து
      மதமாற்றும்
      வியாபார க்ருஷதவ ம்
      மதமாற்ற புரோக்கர்கள் நாஸ்தீகம்

    • @MuthuKumar-bi5tq
      @MuthuKumar-bi5tq 5 лет назад

      மிக சரி

  • @sithiks5834
    @sithiks5834 5 лет назад +31

    இன்னுமா பாண்டே நீ பாஜக ல Missed Call கொடுக்காம இருக்க சீக்கிரம் Missed ஆக வாழ்த்துகள்

  • @user-hf1yq5pl4n
    @user-hf1yq5pl4n 5 лет назад +21

    Thiruma rocks🔥

  • @abdullah6258
    @abdullah6258 5 лет назад +39

    முனைவர் திருமா அவர்களே நீங்கள் வாழ்க பல்லாண்டு.

  • @kamalprabakaranprabakaran435
    @kamalprabakaranprabakaran435 5 лет назад +4

    என் இனிய அண்ணண் எழுச்சி தமிழர் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.அருமையான அனைவருக்கும் புரியும் படியான பேச்சு மகிழ்ச்சி நம்பிக்கை

  • @siddharthaselvamani
    @siddharthaselvamani 5 лет назад +2

    இதுவரை எங்களை கூப்பிடவேஇல்லையே... No words to explain the height of all the emotions in these words... Superb Brother...

  • @dhoniprathap8454
    @dhoniprathap8454 5 лет назад +35

    என் இனத்தின் அடையாளம்
    தொல் திருமா......󾓧󾓧

  • @selvamanisivakalaprabhu9485
    @selvamanisivakalaprabhu9485 5 лет назад +81

    அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    • @Nathan-ug5vy
      @Nathan-ug5vy 5 лет назад +2

      YES, GOD Bless him with good health, wealth, peace n happiness. Happi B/Day 2u SIR

  • @RaviRavi-qg2qz
    @RaviRavi-qg2qz 5 лет назад +31

    அண்ணா நீங்கள் பல்லாண்டு வளமுடன் வாழ மனமார விரும்பிகிறேன் நான் உங்கள் அன்பு தம்பி ms சி சுப்பரமணியர் மக்கள் விடுதலை வேங்கை இயக்கம் மாநிலத்தலைவர்

  • @muthukrishnamoorthi2933
    @muthukrishnamoorthi2933 5 лет назад +4

    What a maturity ! Thiruma is the right leader for future and democracy

  • @AbdulMalikNSaheb
    @AbdulMalikNSaheb 5 лет назад +4

    சகோ திருமா பல்லாண்டு வாழ அந்த இறைவனிடம் பிரார்த்திக்கிறேன், வாழ்க வளமுடன்...

  • @minervaaviationservices8377
    @minervaaviationservices8377 5 лет назад +8

    Chance less Dr.Thiruma sir. Ur the best leader in India.. I stand with u sir. No word to say abt u..

  • @sociofreaker3475
    @sociofreaker3475 5 лет назад +72

    பாண்டெவின் விஷம கேள்விகளுக்கு தலைவர் திருமாவளவன் தெளிவான பதில்கள் !!!👌👌👌

    • @jayanarayanan9759
      @jayanarayanan9759 5 лет назад +8

      தமிழர் போர்வையில் Isis குண்டு வீசுவதேன்?

    • @jaiharris9824
      @jaiharris9824 5 лет назад +3

      @sufi saleem தமிழர் பிரச்சினையை தமிழர்கள் பார்துக்கொள்வார்கள் அராபியரான நீங்கள் எதற்கு இடையில்.... உங்களுக்கு அரபு நாடுகளான சிரியா சூடான் யமன் நைஜீரியா இது போனற நாடுகளில் நிறைய வேலை இருக்கின்றது

    • @jaiharris9824
      @jaiharris9824 5 лет назад +2

      @sufi saleem சமஸ்கிருதம் பேசுபவர்களும் அராபியர்களும் ஒன்றுதானே குரிப்பாக பிராமனர்களும் சாவுதிகாரரன்களும் இரண்டு பேருமே இறைவனை பேயரை சொல்லி உலகை ஏமாற்றிக்கொன்டு இருக்கின்றார்கள் அதன் பின்னால் கோடிக்கனக்கான முட்டால்கள்...இன்றையா சவுதிகாரனின் மூதாதையர்தான் அன்றைய பார்பனன்...

    • @hellohellolo7273
      @hellohellolo7273 5 лет назад +2

      @@jaiharris9824 samaskirutham pesravan Tamilai alikka pakran andha muyarchi arabiyarkitta kedaiyathu

    • @jaiharris9824
      @jaiharris9824 5 лет назад

      @@3rdeye773 உண்மை ஆனால் இது தெரியாத சில நாதாரிகள் சமஸ்கிருதம் இந்தியை மட்டும்தான் எதிர்கின்றது இந்த அராபிய அடிமைகள் தங்கள் மைனோரடியாக இருக்கும்வரை தங்களை தமிழன் இந்துகள் எங்கள் ரத்தம் என்று எல்லாம் தொப்பி பிரட்டுவார்கள் அவர்கள் அதிகமாகிவிட்டால் கார்மீர் இந்துகளின் நிலமைதான் சொந்த நாட்டிலேயே அதியாக வாழவேண்டிவரும் அல்லது துரத்தி அடிக்கப்படுவோம்...

  • @sakthishawn
    @sakthishawn 5 лет назад +8

    Marvelous excellent speech I'm proud to live at same Era of Dr.thiruma

  • @Ravana07
    @Ravana07 5 лет назад +34

    💘💘I love you 💘💘 திருமாவளவன் அண்ணா

  • @ravikumarmarimuthu1261
    @ravikumarmarimuthu1261 5 лет назад +2

    திருமா என்னும் வைரத்தை பட்டை தீட்டியவர்கள் வரிசையில் அன்பு நண்பர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கும் முக்கியமான இடம் உண்டு. திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களுடனான எழுச்சி தமிழர் அவர்களின் ஒவ்வொரு நேர்காணலையும் பார்த்தவர்கள் நிச்சயம் இதை உணர்வார்கள்.

  • @crazyedits3386
    @crazyedits3386 5 лет назад +3

    thirumalavan best speech👍👍👍

  • @letusspeakpolitics9916
    @letusspeakpolitics9916 5 лет назад +27

    Excellent speech and discussion between both Mr. Rangaraj Pandey and Dr.Thol.Thirumavalavan. 👏👏👏

  • @parthasarathy4124
    @parthasarathy4124 5 лет назад +26

    Very good brother thiruma, super

  • @segarn3885
    @segarn3885 5 лет назад +4

    அண்ணன் திருமாவை மனம் செறிந்து வாழ்த்துகிறேன் நாம் தமிழர்

  • @pravinvck3945
    @pravinvck3945 5 лет назад +29

    என் இன தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @sathyamoorthi8085
      @sathyamoorthi8085 5 лет назад

      சரி ஊம்பு

    • @jayasuriyamohanraj7212
      @jayasuriyamohanraj7212 5 лет назад

      Pravin Rebel இதை தான் ஒரு வட்டம் என்று திரு.பாண்டேவும், திரு.திருமாவும் சொல்கின்றனர். என் இனம் என்றாள் சாதிதானே சுயசாதி பெருமை பேசும் எவனுமே சாதி வெறியன்தான்

  • @ahamed100
    @ahamed100 5 лет назад +81

    பாண்டே சார் நீங்க ஒரு
    Pjp trainee என்பதை மறைக்க
    பாக்காதிங்க

    • @rln1985lg
      @rln1985lg 5 лет назад +4

      பிஜேபியின் என்று முதலில் எழுத கற்றுக் கொள்...
      நீ எல்லாம் ஒரு சேனல் வெச்சி இருக்க

    • @SankaraPandiyannatarajan
      @SankaraPandiyannatarajan 5 лет назад +2

      @@rln1985lg athu sarcastic reply...

    • @namadhuthedalpress957
      @namadhuthedalpress957 5 лет назад +1

      பாண்டே என்பவர் அரசியல் ஆதிக்கம் அல்ல, அரசியலுக்கு சப்போர்ட் செய்பவர் அல்ல மோடியின் பயிற்சி பெற்றவரும் இல்லை அவர் ஒரு journalist அவருடைய எண்ணங்கள் எல்லாம் journal மட்டுமே உங்கள் எண்ணங்களை நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும்.. காரணம் நானும் ஒரு journalist press repoarter

    • @hasanh2974
      @hasanh2974 5 лет назад

      @துலுக்க தே.மகன்
      Bro muslim mela apadi enna kovam yen ippudi id vachikiringa yen ungalaku intha alavu kovamnu theringikilaama

    • @hasanh2974
      @hasanh2974 5 лет назад

      @sufi saleem hindu madathai solla vendam arasiyal kathchi peyarai sollungal

  • @annathaiannam6882
    @annathaiannam6882 5 лет назад +6

    Thiruma sir super explain sir

  • @e.jothielumalaielumalai1603
    @e.jothielumalaielumalai1603 5 лет назад +15

    இன்றும் எங்கள் கிராமத்தில் மேல்சாதி கோயிலில் கீழ்சாதி அவர்கள் நுழைய அனுமதி இல்லை இதுதான் தற்போதைய நிலை பல கிராமங்களில் கீழ் ஜாதிக்காரர்கள் வாழ்க்கைத்தரம் சமூக அரசியலில் உயர்ந்தால் தான் ஏற்றத்தாழ்வுகள் குறையும் திருமாவளவன் போன்ற தலைவர்களின் சேவை தேவை

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 5 лет назад +1

    திருமாவளவன் அண்ணே! நீங்கள் முதலில் அந்த வட்டத்திலிருந்து வெளியே வாருங்கள். உங்களது வேதனையின் வலி புரிகிறது. உலகின் வஞ்சிக்கப்பட்ட சமூகங்களில் நாமும் ஒன்று. நம்மைப் பிரித்தாள்வதையே தங்கள் சூழ்ச்சியாகக் கொண்டு அதில் குளிர் காய்ந்தவர்கள் அந்நியர் முதல் பலர். அந்த அவலத்தைக் கைவிட்டுத் தமிழர்களாய் ஒன்று படுவோம் அண்ணே! தமிழினம் சாதீயச் சமுதாயம் என்பதே பிற்காலத்தில் நம்மேல் திணிக்கப்பட்ட ஒன்று. நாம் அனைவரும் ஒன்றுபட்ட தமிழினமாய் வாழும் காலம் வெகு தொலைவில் இல்லை அண்ணே. வாழ்த்துகள்.

  • @mohamedyasin5763
    @mohamedyasin5763 5 лет назад +23

    Mass thiruma Anna..veara level

    • @thinkpositive5725
      @thinkpositive5725 5 лет назад +1

      Yes bro

    • @Ramakrishnan-h2x
      @Ramakrishnan-h2x 5 лет назад

      @sufi saleem Hindhu madham sterlite kottudha
      Apo neenga solra concept padi patha Siriya Afganistan Sri Lanka la nadandha bomb blastku Islam dha karanam apadiya bro
      Apo Islam yen bomb vachi appavi makkalai kolludhu.
      Neenga solra concept ipadi dha iruku nanba

  • @mohamed313717
    @mohamed313717 5 лет назад +5

    என்னுடைய சகோதரர் திருமாவளவன் நீங்கள் வாழ்க வளமுடன்

  • @balamurgans166
    @balamurgans166 5 лет назад +8

    Very nice

  • @veeramanimani6978
    @veeramanimani6978 5 лет назад +16

    எழுச்சிதமிழர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொன்டு வாழ்த்துதெறிவித்த .ஊடகதுறையில் முடிசூடாமன்னனாக விளங்ககூடிய ரெங்கராஜ் பான்டேவுக்கு வாழ்த்துக்ள்

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 5 лет назад +2

    தோழர் திருமா அவர்களுக்கு வாழ்த்துகள். அவரின் பொதுப்பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @hameekitchen..7001
    @hameekitchen..7001 5 лет назад +2

    surp speech Mr.pandy and Dr .thirumavalavan

  • @grandpamy1450
    @grandpamy1450 3 года назад +1

    நாங்கள் மற்றவர்களை ஒதுக்கமாட்டோம்
    பணக்காரர்களாக இருக்கனும்,
    பதவியில் இருக்கனும்,
    செல்வாக்கு உடையவராக இருக்கனும்
    ஒதுக்க மாட்டோம்,,,சம்மந்தம் கூட பண்ணிக்குவோம்
    நண்பராவும் இருப்போம்,,

  • @maduraimannan7416
    @maduraimannan7416 5 лет назад +14

    சகோதரர் பாண்டே அவர்கள் கூரும் கருத்தின் படி சனாதனம் புரையோடி கிடந்த காலத்தில் தான் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.எனகிறார். தோழரே அன்று அவர் அளவிற்கு அறிவாளிகள் இல்லை இதை நான் உறுதியாக நம்புகிறேன். அவரை விட்டால் வேறு வழியுமில்லை. இதுதான் விதி என்று ஏற்றுக் கொண்டார்கள்.

    • @pichaipillaiking7583
      @pichaipillaiking7583 5 лет назад +4

      Really

    • @karuppasamy798
      @karuppasamy798 5 лет назад +3

      yes.. .. ambethkar n arivai mathikka therinthavar Jawaharlal Nehru...

    • @natarajanm.r9724
      @natarajanm.r9724 5 лет назад

      அந்த அறிவு கிடைத்தது ஒரு ஆரியர் உதவியால் என்பது உங்களுக்கு தெரியுமா அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு படியுங்கள் நண்பா

    • @nagarajankrishnan2378
      @nagarajankrishnan2378 5 лет назад

      @@natarajanm.r9724 ஆரியர் உதவினால் மட்டும் அறிவாளியாக முடியாது .அறிவு இயல்பாகவே அம்பேத்கரிடம் இருந்து நண்பரே...

    • @natarajanm.r9724
      @natarajanm.r9724 5 лет назад

      @@nagarajankrishnan2378 அறிவு இருக்க பல கோடி பேர் அந்த அறிவை திருடவும் கொலை செய்யவும் பிச்சை எடுக்கவும் உபயோகிக்கின்றனர். அம்பேத்கருக்கு உதவிய ஆரிய ஆசிரியர் போன்று ஒருவர் கிடைக்காமல் என்பது உங்களுக்கு தெரியாது அதற்கு வாய்ப்பில்லை

  • @richardprabhakar
    @richardprabhakar 5 лет назад +4

    The problem is your followers, I saw a couple of SUV’s with VCK flags today on Cumbum. They way they project themselves and behaviour is what worried. You are a true blood. I admire

    • @yuvlal83
      @yuvlal83 5 лет назад

      Richard B Prabhakar thats true they should follow his character. He is well composed and reliable politician

  • @sundarreddy2822
    @sundarreddy2822 5 лет назад +2

    Super Pandey Anna

  • @devilliersab2013
    @devilliersab2013 5 лет назад +4

    Super speech thirumavalavan sir.. mass .. great leader .. wish u many many many happy returns of ur birthday ... Live long...

  • @ishakhanhabibulla2798
    @ishakhanhabibulla2798 5 лет назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா... திருமா... வாழ்க வளமுடன்...

  • @muhideendusthagir369
    @muhideendusthagir369 5 лет назад +1

    👍👍👍👍 Great speech.....Mr.Thirumavalavan

  • @user-dc5iz9vu5p
    @user-dc5iz9vu5p 5 лет назад +30

    Pandy sir happy see u behind right leader sharing the stage.

    • @CrosswireHunter
      @CrosswireHunter 5 лет назад +6

      suresh .. you are so naive ... RSS chaddis are poison .. they can do anything to deceive and rob your position... dont forget this pandey is a chaddi bramin.

    • @prabhu19
      @prabhu19 5 лет назад

      He is not behind just being there i
      As a frnd

    • @user-dc5iz9vu5p
      @user-dc5iz9vu5p 5 лет назад +1

      @@prabhu19 I know he is their creating his name. No where to go. Because , now his RSS people never accept to be them. Till he get brand name.

    • @user-dc5iz9vu5p
      @user-dc5iz9vu5p 5 лет назад

      @@CrosswireHunter it is our time put like this.

  • @udayakumarg6442
    @udayakumarg6442 5 лет назад +40

    ManY more happy returns of the DaY mother Jaguar 🐆🐆🐆

  • @ralngm
    @ralngm Год назад

    15:45 so sad, emotional... One can feel what he says

  • @sskumarbeinghuman
    @sskumarbeinghuman 5 лет назад +1

    மனிதம் மாண்டுவிடவில்லை. வாழ்கிறது அண்ணன் திருமா வடிவில்.

  • @subashbose3707
    @subashbose3707 3 года назад +1

    அண்ணன் திருமாவளவனின் விளக்கமான பேச்சு... ஆமா...இந்து மதத்தில் சாதி பாகுபாடு வேறுபாடு இருக்குறதை பற்றி ரெங்கராசு பாண்டேவுக்கு தெரியாதா????
    இந்த நூற்றாண்டிலும் சாதி வேறுபாடு தீண்டாமை கடைபிடிக்கபடுகிறதை பற்றி ரெங்கராசுக்கு எடுத்துகாட்டுங்கள்... இந்து மதத்தில் எந்த அநீதியும் இல்லை எனும் ரெங்கராசு பாண்டே பேச்சு எரிச்சலூட்டும்விதமாக உள்ளது... அண்ணன் திருமாவளவனின் பேச்சு சரியான பதில்...ஆனால் இன்னும் விவரிக்கமுடியாத அநீதிகளையும் அண்ணன் திருமாவளவன் அம்பளபடுத்தவேண்டும்...

  • @parthapartha9962
    @parthapartha9962 5 лет назад +8

    Mr பான்டே எங்களுக்கு அறிவுரை சொல்வதை விட நீங்க திருந்துங்கடா.. எல்லாம் சரி ஆகிரும்

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 5 лет назад

      சூப்பர் இவனை அழைத்ததை தவிர்த்திருக்கலாம் அவன் சாணக்கியாவில் நம்மை அவமதிப்பவன்!

  • @saamuraiblood4190
    @saamuraiblood4190 5 лет назад +3

    யம் தலைவன்💪

  • @vincentvincent3882
    @vincentvincent3882 5 лет назад +12

    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @vajith582
    @vajith582 5 лет назад +1

    Thiruma bro ...... Superb speech

  • @subab1601
    @subab1601 5 лет назад +10

    Intha vantheri vishappaamba valarthu vidureenga thiruma.

  • @jegujagan6113
    @jegujagan6113 5 лет назад +6

    16.10 mass👍👍👍👍👍

  • @annaamalaiswaminathan1637
    @annaamalaiswaminathan1637 5 лет назад +10

    எனக்கு ஒரு சந்தேகம் பாண்டே.. சிவன் முருகன் எல்லாம் தமிழ் கடவுளா ? இந்து கடவுளா?...அல்லது தமிழ் கடவுள்களை இந்து கடவுளாக ஆக்கி விட்டீர்களா? தேவாரம் திருவாசகம் திருபல்லாண்டு திருவிசைப்பா பெரியபுராணம் திருமந்திரம் திருபுகழ் இது எல்லாம் தமிழ் ஆண்மிக நூல்களா? இந்து நூல்களா?

  • @ramaradha7733
    @ramaradha7733 5 лет назад

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @sajanbharathi8042
    @sajanbharathi8042 5 лет назад +2

    thanks nakkiran news

  • @krithikkrithik8399
    @krithikkrithik8399 5 лет назад +34

    திருமாவை வாழ்த்த இடத்தில் நாகரிகம் தெரியாமல் உனது R S S பேத்தியை காட்டுகிரீகளே பாண்டே

  • @unleash97
    @unleash97 5 лет назад +9

    Nice to see like this edited video, Q & A

  • @santhilsanthil9678
    @santhilsanthil9678 4 года назад +1

    Pandey rocks

  • @anvarksa8722
    @anvarksa8722 5 лет назад +16

    சகொ திருமாவளவன்
    குரல் மனித உரிமைக்கான ஒளி தான்
    ஒரு நாள் வரும் நம் நாடு முதல் உலக நாடுகள் உண்மையை அறிந்து கொள்ளும் மனிதன் மனிதன் தான் இதில் சாதி பிரிவு இல்லை

  • @abufahadhiqbalvkr4525
    @abufahadhiqbalvkr4525 5 лет назад +27

    இந்து என்பதே அடையாள சொல்லே தவிற, கொள்கை கோட்பாட்டின் சொல்ல அல்ல (அதுவும் ஆங்கிலேயர்களால் சமீபத்தில் வைக்க பட்ட சொல்) அதனால்தான் எந்த கொள்கையை பின் பற்ற கூடியவராக இருந்தாலும் தன்னை இந்து என்று சொல்லி கொள்ள முடியும். ஆனால் இஸ்லாமும் கிருத்துவமும் கொள்கையுடன் உருவாகியவை.

    • @veeratamilan368
      @veeratamilan368 5 лет назад

      True....Bro....

    • @abufahadhiqbalvkr4525
      @abufahadhiqbalvkr4525 5 лет назад +2

      @துலுக்க தே.மகன் பெயர் உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு . நாங்கள் ( பிச்சை)கொடுப்பவர்கள் தயவுசெய்து உங்களோடு என்னை சேர்க்க வேண்டாம்.

    • @abufahadhiqbalvkr4525
      @abufahadhiqbalvkr4525 5 лет назад +2

      @துலுக்க தே.மகன் இது என் பெயர் என்றால் உங்க profile ல ஏன் போட்டிங்க ரொம்ப புடிச்சிருக்கோ?

    • @veeratamilan368
      @veeratamilan368 5 лет назад

      @துலுக்க தே.மகன்
      Dai..Neee....Eppadi.... TAMILAN..???
      PODA.... VANTHERI...MAATTU.. MOOTHIRAM.... KUDIKUM...
      SANGI... MANGI.... 😀😀😀😀

    • @veeratamilan368
      @veeratamilan368 5 лет назад

      @துலுக்க தே.மகன்
      Dai....I...know... U...ok
      ETTAPPAAA....
      OONAI....😈😈😈
      Dai....PODA.... Poi..
      Vera....SOMBU... NAKKU..
      Ok...
      Nathari...👠👠👠👠🐻🐻🐻🐻🐻🐻🐻😁😁😁😁

  • @aiyyanar2632
    @aiyyanar2632 5 лет назад +1

    Great my brother thalaiva thiruma

  • @sithiks5834
    @sithiks5834 5 лет назад

    தமிழகத்தின் மிகச் சிறந்த ஆளுமைகளில் சகோதரர் திருமாவும் ஒருவர் மட்டுமல்ல முக்கியமானவர்

  • @ayanravi4055
    @ayanravi4055 5 лет назад +2

    Super super super Anna

  • @prapanjanwaterproofingserv3348
    @prapanjanwaterproofingserv3348 5 лет назад +1

    சூப்பர் எந்த தலைவரும் சொல்ல முடியாத கருத்து சூப்பர்

  • @palanikalai8449
    @palanikalai8449 5 лет назад +9

    Happy birthday 🎉 anna

  • @sajanbharathi8042
    @sajanbharathi8042 5 лет назад +1

    thanks pante anna, nakkiran anna, all leader

  • @MrsPPNC
    @MrsPPNC 5 лет назад +3

    Thirumavalavan 👍

  • @socialviews5868
    @socialviews5868 5 лет назад +1

    Super Dr.thiruma sir

  • @kalithasvalavan5535
    @kalithasvalavan5535 4 года назад +1

    Super thirum anna

  • @abuameer3090
    @abuameer3090 5 лет назад +25

    பாண்டே வை நம்புவது விஷம் நிறைந்த பாம்பை நம்பிவிடலாம்

    • @seenivasanramakrishnan4357
      @seenivasanramakrishnan4357 5 лет назад

      Nesa Mani இல்லை அவர்களையும் நம்மோடு இணைக்கலாம்!

    • @nkgitachi
      @nkgitachi 5 лет назад

      Thiruma Vai nambuvathi Vida sori Naya nambalam

    • @seenivasanramakrishnan4357
      @seenivasanramakrishnan4357 5 лет назад +1

      Senthil Nathan உங்கள் நம்பிக்கை நாயோடே இருக்கட்டும் வாழ்த்துகள்...

    • @nkgitachi
      @nkgitachi 5 лет назад

      @@seenivasanramakrishnan4357 ungal nambikkai pambodu irukkatum

    • @seenivasanramakrishnan4357
      @seenivasanramakrishnan4357 5 лет назад +1

      Senthil Nathan நன்று நன்றி

  • @navaneethakrishnan3652
    @navaneethakrishnan3652 5 лет назад +3

    Mass speech Mr.rangaraj pandey... Always like your speech

  • @dineshkumarvenkat
    @dineshkumarvenkat 5 лет назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா

  • @AsmaLeathers
    @AsmaLeathers 5 лет назад +3

    பல்லாண்டு வாழ்க💐💐

  • @thinkpositive5725
    @thinkpositive5725 5 лет назад +1

    Mass Thiruma

  • @MuthuKumar-bi5tq
    @MuthuKumar-bi5tq 5 лет назад +5

    பாண்டே பார்த்து பல இஸ்லாமிய நண்பர்கள் வயிறு எரிவதற்கு கீழ்கண்ட கருத்துகள் எடுத்துக்காட்டு

    • @Mr1AVM
      @Mr1AVM 4 года назад +1

      நண்பர் முத்து குமார் அவர்களே! பாண்டே - வை சகோதரராகவும், நண்பராகவுமே பார்க்கிறோம், உங்களையும் உட்பட.
      சகோதரர்களையும், நண்பர்களையும் பார்த்து மனம் குளிரவே எங்களுக்குச் செய்யும், வயிறு எரிய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. வேண்டுமானால் உங்களுக்கு சிண்டு முடியும் வேலை இருக்கலாம்.

  • @eatingboys6279
    @eatingboys6279 5 лет назад

    Thirumavalavan sir your speech verry nice happy birthday thalaiva ungkal vetry engkal paathai no cast all people think your life

  • @manikandan.m.a8016
    @manikandan.m.a8016 5 лет назад +6

    Super Nanba Rangaraj Pandey 👍

  • @johnarputharaj2356
    @johnarputharaj2356 2 года назад

    Thiruma rocks

  • @MadhavanR
    @MadhavanR 5 лет назад +1

    15:42 👌

  • @swaminathanmariyappan9679
    @swaminathanmariyappan9679 5 лет назад

    This is the leader speech and see the explanation.... great sir...

  • @Hariharan-cn1kv
    @Hariharan-cn1kv 5 лет назад

    good explanation mr. thiruma. You’re really a great leader

  • @ravisankar9411
    @ravisankar9411 5 лет назад +1

    I like you sir... Thiruma

  • @karnalswamy9090
    @karnalswamy9090 5 лет назад +2

    Thanks a lot, Rangarajan sir!

  • @mohant3686
    @mohant3686 3 года назад

    இதற்கெல்லாம் தம்பி பாண்டே வெள்ளைக்காரனை ஒப்பிடுவாய் மற்றகாரியங்களில் அவனை இழிவுபடுத்துவாய் நீதியரசர்கள் கூறியவற்றை நீயும் நீ ஆதரிப்பவர்களும் முழுமனதோடு இந்திய மக்கள் அனைவரையும் சம்மாக நேசிக்கும் காலம் ஒன்றுவந்தால் நாம் சகோதரத்துமத்துன் பேசலாம் பழகலாம் வாழலாம் எல்லோரும் எல்லோரையும் அன்புசெலுத்தி அரவணைத்து வாழ்ந்தால் அதுவே நாம் நம் நாட்டின் சித்தாதமான வேற்றுமையில் ஒற்றுமைக்கு அடையாளம்!

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 5 лет назад +4

    Dr.Thol.Thirumavalavan is a very good leader.

  • @sakthivel9517
    @sakthivel9517 5 лет назад

    What a fantastic speech Mr. Thiruma

  • @rajadurai295
    @rajadurai295 5 лет назад +1

    Thiruma is not a caste leader . Thiruma anna is a common leader

  • @user-eh1mf8wz8y
    @user-eh1mf8wz8y 5 лет назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @rameshezhil9048
    @rameshezhil9048 5 лет назад +3

    தமிழர் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் உங்கள் வழியில் மட்டுமே

  • @vimal208
    @vimal208 5 лет назад

    What an answer ....!! What a maturity..!!!

  • @user-di8zh7qf6d
    @user-di8zh7qf6d 5 лет назад +1

    வாழ்த்துகள் அண்ணா.

  • @anbuking9837
    @anbuking9837 5 лет назад

    Thirumavalavan sir is the best political leader today....we salute sir...

  • @ilyarajaraja6636
    @ilyarajaraja6636 5 лет назад +2

    நல்லவர் நக்கீரன் தி மு க வி சீ க ஒன்றாக இருக்க வேண்டும் தமிழக மக்களின் நலனுக்காக

  • @tamilan2526
    @tamilan2526 5 лет назад +3

    புரட்சி தமிழனுக்கு வாழ்த்துக்கள்
    அண்ணா

  • @kathurayan4896
    @kathurayan4896 5 лет назад

    Great Speech....

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 5 лет назад

    திருமாவளவன் அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @devasagayaraj1980
    @devasagayaraj1980 5 лет назад

    அருமை அருமை அருமை சரியான விளக்கங்கள்

  • @babubabubabu153
    @babubabubabu153 5 лет назад +2

    சிறந்த பண்பும் தெளிவான பேச்சும் அரசியல் நேர்மையும் கொண்ட எழுச்சி தமிழரே.........வாழ்க பல்லாண்டு