Vazhthugiren Yesu Nadha | A Special song by Pas. A. Thomasraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 181

  • @ACAChurchAVADI
    @ACAChurchAVADI  4 года назад +139

    Lyrics :
    வாழ்த்துகிறேன் இயேசு நாதா
    வாழ்த்துகிறேன் இக்காலையிலே
    வாழ்த்துகிறேன் இயேசு நாதா
    வாழ்த்துகிறேன் இவ்வேளையிலே
    அற்புதமாய் இரா முழுதும்
    அடியேனைக் காத்தீரே
    1. உமது செட்டை நிழலதிலே
    படுத்திருந்தேன் இரா முழுதும்
    உமது கரம் அணைத்திடவே
    ஆறுதலாம் நித்திரையும்
    2. நித்திரையை இன்பமாக்கி
    பத்திரமாய் இருதயத்தை
    சுத்தமான இரத்தத்திற்குள்
    சுத்தமாக வைத்திருந்தீர்
    3 .பலவிதமாம் சோதனைகள்
    எமை சூழச் வந்திருந்தும்
    ஒன்றும் எமை அணுகிடாமல்
    அன்புடனே பாதுகாத்தீர்
    4 சந்தீப்பீரே இக்காலைதனில்
    தந்திடவே திருவரங்கள்
    சந்தோஷமாய்ப் பகல் முழுதும்
    ஆவிகுள் யான் பிழைக்க
    5 தந்திடுவீர் அபிஷேகம்
    புதிதாக இப்புது நாளில்
    நடத்திடுவீர் ஆவியினால்
    உமது திருச் சித்தமதில்
    6 பாவமென்றும் அணுகிடாமல்
    பரிசுத்தமாம் பாதை செல்ல
    தேவையான சர்வாயுதங்கள்
    தாரும் ஜெப ஆவியுடன்
    7 படைக்கிறேன் என் இருதயத்தை
    பலிபீடத்தில் முற்றுமாக
    கண்களுடன் செவியோடு
    வாயும் கையும் காலுமாக
    8. நேசரே உம் திருவருகை
    இந்நாளில் இருந்திடினும்
    ஆசையுடன் சந்திக்கவே
    ஆயத்தமாய் வைத்துக்கொள்ளும்

  • @johnvillington
    @johnvillington Год назад +9

    இதயம் பொங்குகிறது. நீங்கள் இறந்த பிறகும் பேசுகிறீர்கள், உங்கள் அபிஷேகம் பெரியது

  • @pr.jimjohn6623
    @pr.jimjohn6623 4 года назад +6

    ஐயா உங்களை தேவன் தமிழ்நாட்டுக்கு தேவன் தந்ததற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் உங்களுடைய ஊழியர்களும் உங்களுடைய அனுபவமும் எங்களுக்கு மிகுந்த ஆசீர்வாதமாய் இருக்கிறது உங்களோடு சேர்ந்து தமிழ்நாட்டில் நாங்களும் ஊழியம் செய்வதில் சந்தோஷம் அடைகிறோம் தேவன் உங்களை அனேக ஊழியர்களுக்கு ஆசீர்வாதமாய் வைத்திருப்பதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்

  • @தேவகிருபை-வ1ச
    @தேவகிருபை-வ1ச 4 года назад +40

    தகப்பனாருடைய சத்தம் கேட்கும்பொழுது பிள்ளைகளான எங்கள் உள்ளம் ஏங்குகிறது.....

  • @cnjohnpaul8642
    @cnjohnpaul8642 4 года назад +20

    உங்களை எங்களுக்கு போதகராக தந்த தேவாதி தேவனே உமக்கு நன்றி செலுத்துகிறோம்

  • @goodshepherdassembly
    @goodshepherdassembly Год назад +8

    என்ன ஓர் ஆனந்தம்!! தேவ மனிதருக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!!

  • @Kameshvaran-ki4xq
    @Kameshvaran-ki4xq Год назад +1

    vaalththukiraen Yesu naadha
    vaalththukiraen ikkaalaiyilae
    arputhamaay iraa muluthum
    atiyaenaik kaaththeerae
    vaalththukiraen Yesu naadha
    vaalththukiraen ikkaalaiyilae
    1. umathu settaை nilalathilae
    paduththirunthaen iraa muluthum
    umathu karam annaiththidavae
    aaruthalaam niththiraiyum
    2. pala vithamaam sothanaikal
    emaich soola vanthirunthum
    ontum emmai anukaamal
    anpudanae paathukaaththeer
    3. paavam ontum anukidaamal
    parisuththamaay paathaich sella
    thaevaiyaana sarvaayuthangal
    thaarum jepa aaviyudan
    4. pataikkinten en iruthayaththai
    palipeedaththil muttumaaka
    kannkaludan seviyodu
    vaayum kai kaalumaaka
    5. naesarae um thiru varukai
    innaalinilae irunthitinum
    aasaiyudan santhikkavae
    aayaththamaay vaiththuk kollum

  • @annaikumanbukarangal
    @annaikumanbukarangal 4 года назад +5

    இயேசுவே அப்பா உமக்கு நன்றி நன்றி நன்றி

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 4 года назад +5

    இனி என்னுடைய காலை ஜெபத்தில் ஐயா அவர்களின் இந்த பாடலைப்பாடி ஆண்டவரை ஆராதிப்பேன். ஆழமான கருத்தாழம் நிறைந்த வரிகள் மற்றும் இசை மிக அருமை.

  • @magalamagala7094
    @magalamagala7094 4 месяца назад +1

    My Spritual Father ❤❤❤❤❤❤❤❤❤I love my Spritual Father❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sumeshjoshua4781
    @sumeshjoshua4781 4 года назад +7

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 🙏
    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதித்து இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாக நடத்துவாராக ஆமென் 🙏

  • @joelpete8282
    @joelpete8282 Год назад +1

    Always these dear beloved giant of faith in love will speak..only his body was buried here ...but never Gods commitment and his legacy

  • @Kameshvaran-ki4xq
    @Kameshvaran-ki4xq 2 месяца назад +2

    myjob
    Vaalththukiraen Yesu Raajaa Lyrics Song Chords PPT - வாழ்த்துகிறேன் இயேசு ராஜா
    வாழ்த்துகிறேன் இயேசு ராஜா
    வாழ்த்துகிறேன் இக்காலையிலே
    அற்புதமாய் ராமுழுதும்
    அடியேனைக் காத்தீரே
    1. உமது செட்டை நிழலதிலே
    படுத்திருந்தேன் ராமுழுதும்
    உமது கரம் அணைத்திடவே
    ஆறுதல்லம் நித்திரையும்
    2. நித்திரையை இன்பமாக்கி
    பத்திரமாய் இருதயத்தை
    சுத்தமான இரத்தத்திற்குள்
    சுத்தமாக வைத்திருந்தீர்
    3. பலவிதமாம் சோதனைகள்
    எமை சூழ வந்திருந்தும்
    ஒன்றும் எம்மை அணுகாமல்
    அன்புடன் பாதுகாத்தீர்
    4. சந்திப்பீரே இக்காலைதனில்
    தந்திடவே திருவரங்கள்
    சந்தோஷமாய் பகல் முழுதும்
    ஆவிக்குள் யான் பிழைக்க
    5. தந்திடுவீர் அபிஷேகம்
    புதிதாக இப்புவி நாளில்
    நடத்திடுவீர் ஆவியினால்
    உமது திருசித்தமதில்
    6. பாவமேதும் அணுகாமல்
    பரிசுத்தமாய் பாதை செல்ல
    தேவையான சரிவாயுதங்கள்
    தாரும் ஜெப ஆவியுடன்
    Vaalththukiraen Yesu Raajaa lyrics songs, Vaalththukiraen Yesu Raajaa song lyrics , Vaalththukiraen Yesu Raajaa Lyrics Song Chords PPT - வாழ்த்துகிறேன் இயேசு ராஜா, tamil christian songs lyrics
    Vaalththukiraen Yesu Raajaa
    Vaalththukiraen Ikkaalaiyilae
    Arputhamaay Raamuluthum
    Atiyaenaik Kaaththeerae
    1. Umathu Setta Nilalathilae
    Paduththirunthaen Raamuluthum
    Umathu Karam Annaiththidavae
    Aaruthallam Niththiraiyum
    2. Niththiraiyai Inpamaakki
    Paththiramaay Iruthayaththai
    Suththamaana Iraththaththirkul
    Suththamaaka Vaiththiruntheer
    3. Palavithamaam Sothanaikal
    Emai Soola Vanthirunthum
    Ontum Emmai Anukaamal
    Anpudan Paathukaaththeer
    4. Santhippeerae Ikkaalaithanil
    Thanthidavae Thiruvarangal
    Santhoshamaay Pakal Muluthum
    Aavikkul Yaan Pilaikka
    5. Thanthiduveer Apishaekam
    Puthithaaka Ippuvi Naalil
    Nadaththiduveer Aaviyinaal
    Umathu Thirusiththamathil
    6. Paavamaethum Anukaamal
    Parisuththamaay Paathai Sella
    Thaevaiyaana Sarivaayuthangal
    Thaarum Jepa Aaviyudan

  • @pasupathipillairaventhiran5904
    @pasupathipillairaventhiran5904 4 года назад +3

    நன்றி இயேசு அப்பா.

  • @magalamagala7094
    @magalamagala7094 4 месяца назад +1

    True pastor❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @LeelaRajammal-he8sy
    @LeelaRajammal-he8sy Год назад +2

    I miss you appa

  • @MelbaShalom
    @MelbaShalom 4 месяца назад +1

    When i sleep lam hearing this song.very pleasant song

  • @presillasherly2455
    @presillasherly2455 Год назад +2

    Hearing This first time after his death , feeling very emotional.. Beautiful ❤singing aiyaaa,.. Miss you aiyaaa

  • @merlinmerlin1063
    @merlinmerlin1063 Год назад +1

    Love you jesus🙏🙇‍♀️

  • @MacySam-y1n
    @MacySam-y1n 4 месяца назад +1

    miss you , your voice appa

  • @jeromeflawinj2753
    @jeromeflawinj2753 10 месяцев назад +1

    The real worker of the Christ.. His teaching and examples will leads us close to Christ.. A nice pleasant and meaningful song.. Glory to all mighty..

  • @joelpete8282
    @joelpete8282 8 месяцев назад +1

    A man speaks after his death..truly u are an treasure uncle Thomas

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 2 года назад +1

    Amen praise the Lord pastor 🙏🙏🙏🌹🌿🌈🙏🙏🙏🙏super blessing song thank God and pastor

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 8 месяцев назад +1

    Praise the lord 🙌🕯🙌🕯🙌🕯🙌
    Glory to God 🙌🕯🎚hallelujah 🎚
    GOD BLESS YOU ♥️✍️✋

  • @ariseandshine7029
    @ariseandshine7029 Год назад +2

    Touching song May God bless pastor we miss you iyya.

  • @geethageetha1630
    @geethageetha1630 Год назад +1

    Amen alleluia amen 🙏🏼

  • @anndathyarulantham8035
    @anndathyarulantham8035 2 года назад +1

    Amennn... Allelhuia...

  • @jrministry5203
    @jrministry5203 4 года назад +8

    Famous Tpm early morning song. Wonderful pastor. Sing more song like this old is gold.

  • @கல்வாரிஊழியம்

    நன்றி இயேசுவே... வாழ்த்துகிறேன் இயேசு நாதா...

  • @jebaranijayapal1860
    @jebaranijayapal1860 Год назад +1

    My dad favorite song

  • @Godisgreart22
    @Godisgreart22 Год назад +1

    Love u Aiyya😢Missing you😢

  • @prasanthpastor
    @prasanthpastor 4 года назад +9

    Love you Thatagaru

  • @தேவகிருபை-வ1ச
    @தேவகிருபை-வ1ச 4 года назад +2

    அப்பா நீர் எங்கள் யாவருக்கும் ஓர் எடுத்துக்காட்டு......

  • @BerthavioletBerthaviolet
    @BerthavioletBerthaviolet 8 месяцев назад +1

    Glory to God.amen

  • @tamilchristian2869
    @tamilchristian2869 4 года назад +10

    🔥💯😍வாழ்த்துகிறேன் இயேசு ராஜா
    வாழ்த்துகிறேன் இக்காலையிலே
    அற்புதமாய் இரா முழுவதும்
    அடியேனைக் காத்தீரே🙏💯🔥😍
    😍💯🔥உமது சேட்டை நிழலதிலே படுத்திருந்தேன் இரா முழுவதும்
    உமது கரம் அணைத்திடவே ஆறுதலாம் நித்திரையும் - வாழ்த்துகிறேன்🙏
    💯😍🔥நித்திரையை இன்பமாக்கிப் பத்திரமாய் இருதயத்தைச்
    சுத்தமான இரத்தத்திற்குள் சுத்தமாக வைத்திருக்கிறீர் - வாழ்த்துகிறேன்
    🔥💯😍பலவிதமாம் சோதனைகள் எமைச்சூழ வந்திருக்கும்
    ஒன்றும் எமை அணுகாமல் அன்புடனே பாதுகாத்தீர் - வாழ்த்துகிறேன்
    🙏🔥சந்திப்பீரே இக்காளைதனில் தந்திடவே திருவரங்கள்
    சந்தோஷமாய்ப் பகல் முழுவதும் ஆவிக்குள் யான் பிழைக்க - வாழ்த்துகிறேன்
    🙏🔥தந்திடுவீர் அபிஷேகம் புதிதாக இப்புதுநாளில்
    நடத்திடுவீர் ஆவியினால் உமது திருசித்தமதில் - வாழ்த்துகிறேன்
    🙏🔥பாவமொன்றும் அணுகிடாமல் பைசுத்தமாய்ப் பாதை செல்லத்
    தேவையான சர்வாயுதங்கள் தாரும் ஜெப ஆவியுடன் - வாழ்த்துகிறேன்
    🙏🔥படைக்கிறேன் என் இருதயத்தைப் பலிபீடத்தில் முற்றுமாக
    கண்களுடன் செவியோடு வாயும் கையும் காலுமாக - வாழ்த்துகிறேன்
    🙏🔥செய்வேன் யான் எப்போதும் உம சித்தமே ஆசையுடன்
    ஒழித்திடுவேன் வீண் வார்த்தை பேசிடுவேன் உம் - வாழ்த்துகிறேன்
    🙏🔥என்னைக்கான்போர் உம்மைக்கான உம் சாயல் எனில் வேண்டும்
    தந்திடுவீர் தாழ்மையையும் பொறுமையுடன் அன்புமாக - வாழ்த்துகிறேன்
    🙏🔥நேசரே உம் திருவருகை இந்நாளில் இருந்திடினும்
    ஆசையுடன் சந்திக்கவே ஆயத்தமாய் வைத்துக் கொள்ளும் - வாழ்த்துகிறேன்😍🙏

  • @evangelinelizabeth5972
    @evangelinelizabeth5972 4 года назад +10

    Indha song Pastor uncle voice la kekum bodhu
    A mixed feelings of respect to God and love towards God is increasing
    Literally crying while singing

  • @presillasherly2455
    @presillasherly2455 Год назад +1

    Didnt get chance to see him in this earth

  • @JamunaAnamica-vp5hz
    @JamunaAnamica-vp5hz 6 месяцев назад +1

    ❤❤

  • @thilakavathisenthilkumar2142
    @thilakavathisenthilkumar2142 4 года назад +2

    Arphudamana jeba paatu.
    Nandri Andavare.
    Nandri aiyaa.

  • @ponmani3713
    @ponmani3713 4 года назад +7

    மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது

  • @Alexalex-xr6ce
    @Alexalex-xr6ce 4 года назад +7

    Our God is good....for generation to generations.....Today, I worshipped our Lord God with this Song.....🙌

  • @rhajvijay
    @rhajvijay 4 года назад +8

    One of the wonderful songs I love..:) an old cpm dawn praising song..

  • @brightraj147
    @brightraj147 Год назад +1

    🙏🙏🙏

  • @angelsjj
    @angelsjj 4 года назад +2

    Dear Lord,
    Praying for our dearest pastor, please strengthen and do a miracle for your glory. Please we cry out at your feet.

  • @libinpm
    @libinpm 4 года назад +4

    Amen

  • @annedeverani3789
    @annedeverani3789 4 года назад +9

    The dedicated life of the saint of GOD spread the anointing of GOD.. As I listened to the wholesome release of the song..
    Praise GOD

  • @ksvijayalakshmiksvijayalak7009
    @ksvijayalakshmiksvijayalak7009 Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @joshuasardius9442
    @joshuasardius9442 4 года назад +20

    Early morning Praising song in tpm church....could feel the presence of God when sung by the pastor

  • @estherhenry1777
    @estherhenry1777 Год назад +1

    Praise the Lord Iyya.🙏🙏

  • @mariyadavis2429
    @mariyadavis2429 2 года назад +2

    Praise be to God Amen hallelujah 🙏
    Love to hear your voice ..... May God bless you and strengthen you father,, thank you Jesus hallelujah 🙏

  • @kajohnwesley05
    @kajohnwesley05 4 года назад +14

    Ayya! Thank you... We follow your footsteps as you follow our Lord Jesus Christ.

  • @devaadaikalam2619
    @devaadaikalam2619 4 года назад +5

    This song is very good prayer in the morning time and I like this song very much.....

  • @kanthimathikasthuribai1147
    @kanthimathikasthuribai1147 4 года назад +2

    Praise the Lord Jesus Christ

  • @glorygideon1834
    @glorygideon1834 4 года назад +2

    My favourite song.thankyou pastor.We are very proud to have you as our spiritual father. Thankyoupastor

  • @florabai8968
    @florabai8968 4 года назад +6

    My favorite song,remem my dad and mom used to sing in morning family prayer.

  • @Me-nk5ic
    @Me-nk5ic 4 года назад +9

    Pastor's singing is always unique and superb.. Please make more old songs by Pastor

  • @sheelajayaraj866
    @sheelajayaraj866 2 года назад +1

    Praise the lord pastor. 🙏🙏🙏🙏

  • @கல்வாரிஊழியம்

    ஆவியில் பெலன்

  • @venkatesansrinivasan5259
    @venkatesansrinivasan5259 Год назад +1

    Pràise the Lord millions times hallelujah amen

  • @evangelinethomas6194
    @evangelinethomas6194 4 года назад +2

    Amen.Praise the Lord Jesus🙏

  • @shineydavid8785
    @shineydavid8785 4 года назад +7

    Blessed greatly dear pastor. You are our inspiration

  • @smylin9170
    @smylin9170 4 года назад +2

    Praise God

  • @sathyasa3594
    @sathyasa3594 4 года назад +2

    Pràise the Lord 💗 Amen Amen Amen 💗

  • @k.anburaj5488
    @k.anburaj5488 4 года назад +1

    Thanks God

  • @januhepziba2598
    @januhepziba2598 4 года назад +3

    Amen appa 🙏🙏🙏🙏🙏😊

  • @soundaribillygraham4381
    @soundaribillygraham4381 4 года назад +4

    Appa nice song the words are very meaningful god bless you more and more stay bless Appa

  • @thompsoncedrick8313
    @thompsoncedrick8313 3 года назад +1

    What privilege to listen to the Man of God.I love you pastor and admire your zeal towards Christ. 🙌

  • @SuganyaBhu
    @SuganyaBhu 4 года назад +3

    Felt the presence of the Lord very heavily.Thanks for this anointed Man of God.Praise God

  • @shagilap8093
    @shagilap8093 4 года назад +3

    Praise jesus.nice song thank u pastor

  • @estherhenry1777
    @estherhenry1777 Год назад +1

    Glory to God Almighty!! Hallelujah!!

  • @subashinis6551
    @subashinis6551 4 года назад +2

    Praise the Lord Jesus

  • @Muthuraj-ys6dl
    @Muthuraj-ys6dl 4 года назад +6

    wonderful voice ......praise god

  • @vadivoo6851
    @vadivoo6851 3 года назад +1

    Praise God for giving new life to ayya

  • @magalamagala7094
    @magalamagala7094 4 месяца назад

    My my pastor❤❤❤❤❤

  • @vickygpgp5233
    @vickygpgp5233 4 года назад +2

    AMEN

  • @vadivoo6851
    @vadivoo6851 3 года назад +1

    Praise God to give new life to ayya.

  • @estherbeulah6206
    @estherbeulah6206 4 года назад +2

    This is our TPM praising song

  • @zahariahsahariah6053
    @zahariahsahariah6053 4 года назад +1

    Awesome...lines.nice song..still sing in our Church. KIRUBASANAM

  • @estherm8490
    @estherm8490 4 года назад +3

    Praise the lord

  • @antonmandrin7086
    @antonmandrin7086 2 года назад +1

    I feel God's presence whenever i listen this song

  • @georgethangappan2988
    @georgethangappan2988 4 года назад +3

    Glory to God

  • @shalomchurchministriesarni4212
    @shalomchurchministriesarni4212 3 года назад +2

    Glory to God ❤️❤️❤️

  • @Sanz2301
    @Sanz2301 4 года назад +3

    Praise God....

  • @sornasorna8678
    @sornasorna8678 4 года назад +3

    Praise the Lord paster...

  • @rameshr8611
    @rameshr8611 4 года назад +1

    God thank

    • @rameshr8611
      @rameshr8611 4 года назад

      Every prayer time
      Worship song use
      Thanks god & iyaa

  • @hepzibhavalantine485
    @hepzibhavalantine485 4 года назад +5

    Glory to God. Thanks for uploading this song. After hearing pastor’s interview I m searching for this song but I couldn’t...now I feel happy for this song
    All praise be to our Lord Jesus Christ 🙏🏻

  • @anitharobinscot4597
    @anitharobinscot4597 4 года назад +4

    Praise the Lord pastor... Have been Waiting for the song pastor... Thank you so much for the song pastor... You r a blessing to many pastor....

  • @jepthacornelius
    @jepthacornelius 4 года назад +2

    Wow.... Praise God

  • @mitravinda28
    @mitravinda28 4 года назад +4

    GLORIES TO GOD...😇

  • @Kensmediaministries
    @Kensmediaministries 4 года назад +2

    Praise the Lord 👍👍👍

  • @jemimahbrightlin5729
    @jemimahbrightlin5729 4 года назад +1

    Very blessing song pastor...thank God for your holy life

  • @ravim.4429
    @ravim.4429 4 года назад +1

    இப்பாடலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  • @jashva4464
    @jashva4464 4 года назад +2

    eagerly waiting 😍😍😇😇😇

  • @Mariyan_Fernando
    @Mariyan_Fernando 4 года назад +4

    Glory to our Almighty God!!! Beautiful song!!! May God bless you and your ministry pastor 🙏🏽🙏🏽🙏🏽 Wishing you a very good health pastor 🙏🏽🙏🏽🙏🏽

  • @pushpaprabhakar2202
    @pushpaprabhakar2202 2 года назад

    Thankyou pastor 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🙌

  • @alexvincent443
    @alexvincent443 4 года назад +2

    Praise the Lord🙏
    Paster God give more and more living.... Amen

  • @priyadaniel2393
    @priyadaniel2393 4 года назад +2

    Really I feel the holysprit's anoint ..... praise the lord every day morning I'm going to sing this song # vaazhthugiren yesu naadha

  • @vanidass814
    @vanidass814 4 года назад +2

    Praise the lord amen 🙏

  • @kalpanamurthy8838
    @kalpanamurthy8838 4 года назад +1

    Praise the Lord 🙏

  • @blessingblessing7491
    @blessingblessing7491 4 года назад +1

    Praise the Lord beautiful song