Pastor.Gabriel Thomesraj Very very good நீங்கள் தேவனை ஆராதிக்கும் விதம் உங்களுடைய பிரசங்கம் நான் மிக விரும்பி கேட்பேன் ஜயா, உங்களுடைய ஆராதனையில் கூச்சல் இல்லை, ஜயா நான் மற்றவரை குரை கூரவில்லை .நீங்கள் தேவனை ஆராதக்கும் போது நான் என் உள்ளத்தில் ஆண்டவர் பேசுவதைப்போல் உணருகிரேன்.நான் செய்யும் தவரை சுட்டிகாட்டுவதை ஆண்டவர் உணர்த்துவதுபோல் இருக்கிரது ... Lazar Ranjith Saudi Arabia
ஆராதனை உமக்கே 🙏🙏🙏 எங்கும் நிறைந்த யேகோவா எலோகீம் 🙏🙏🙏ஆராதனை உங்களுக்கு தான்🙏🙏🙏உம்மை தவிர வேறு யாராலும் என்னை இவ்வளவு அழகாக நேசிக்க முடியாது 😭🙏🙏 உம் சமுகம் தான் எனக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் 🙏🙏🙏 என் துயரம் மறந்த இடம்🙏🙏🙏நீர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றால் நான் மறித்துப் போயிடுவேன் அப்பா😭😭😭😭😭😭பெலன்,கோட்டை,மறைவிடமே,என் உறைவிடமே🙏🙏🙏🙏💕love u daddy🙏🙏 என் உயிரே 😭என் ஆத்மாவே....🙏🙏🙏🙏🙏 ஆராதனை உங்களுக்கு தான் 🙏🙏🙏ஒன்றும் இல்லாத என்னையும் நீர் நேசிக்ககறீரே🙏🙏🙏உம் அன்பிற்கு அளவு இல்லை😭😭😭எனக்காக பலியானவரே........ இந்த பாவிக்காக உம் இரத்தம் சிந்தி என் சொல்ல முடியாத😭😭😭 உயர்ந்த அன்பே ஆராதனை உமக்கே 🙏🙏🙏
நன்றி சொல்ல வந்தோம் நல்லவரே உம்மை_நாள் முழுதும் நன்றி சொல்ல கிருபை தாருமே ஆராதனை வேளை ஆர்ப்பரிக்கவந்தோம் ஆராதித்து ஆர்பரித்து மகிழச் செய்யுமே உமக்காகவே வந்தோம் உம்மை தேடி வந்தோம் உம் சித்தம் செய்ய _எம்மை பூரணமாய் தந்தோம் இவ்வுலகம் என்னை என்ன செய்ய கூடும் அவ்வுலக வாஞ்சை _என்னை கொண்டு செல்லுதே
Memorized me... Really soul touching presence filled in this song.... I must want to all hear this worship, when you alone.... definitely you should feel the presence... Keyboard played was awesome...
God did any good thing , you testified to world , then blessing will stay with you , don't swallow God bless keep with you , his name need to high in the world ,
Appa Sthothiram appa ella thudhi gana magimai anaithayum um oruvarukae yeredukirom APPA En Aanma En Devanaagiya Kartharaiyae Potrugindrathu Sthothiram appa neer solla aagum katalaiyida nirkum appa PRAISE GOD GLORY TO JESUS Let God JESUS be Magnified Let God JESUS be lifted up
Amen glory to God lord jesus Christ God presence fill me I thank to God lord Holy spirit amen glory keep doing brother's may God bless you 👌🙇♂️🙇♂️👍👍✝️✝️🔥🔥
Praise the Lord!!! Thanks for the beautiful song. As I listened to the song, I was blessed to feel the presence of our Lord and the sweet annointing of the Holy Spirit. I don't speak nor understand Tamil nor I am tamilian. It didn't matter as I too joined in worship while watching the video and listening to this song. Language didn't matter. What mattered was the privilege to listen and to be blessed. Thanks brother for your ministry. God Bless You!!!
ஓங்கிய புயம், பலத்த கரம், நீட்டப்பட்ட பட்டயத்தோடு இறங்கிவருகிறது. ஆமென்
Nice worship நேராய் கேட்பவர்கள் பார்ப்பவர்கள் பாக்கியவான்..
Knock tutu you k MP kkkklpkpooom. Mkkjj hi hop hop HP kill IP Jo IP IP
எந்த பாடலை பாடினாலும் ஒரு மகிமையான தேவ பிரசன்னம், தேவனுக்கே மகிமை.
❤❤❤❤❤
Sm
Zp
Tag
@@hhuu-fw5yb😅😂z😊###8 5:23 #eee
Aaradhanai en appa yesu Raja oruvarukkae .My Jesus is the king of kings.
இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேச
துதித்து மகிழ்ந்திருப்பேன்
துயரம் மறந்திருப்பேன் - உம்மை
ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்
1. என் பெலனே என்கோட்டையே
ஆராதனை உமக்கே
மறைவிடமே என் உறைவிடமே
ஆராதனை உமக்கே
2. எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்
ஆராதனை உமக்கே
எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
ஆராதனை உமக்கே
3. பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
ஆராதனை உமக்கே
உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
ஆராதனை உமக்கே
4. உன்னதரே உயர்ந்தவரே
ஆராதனை உமக்கே
பரிகாரியே பலியானீரே
ஆராதனை உமக்கே
5. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஆராதனை உமக்கே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
ஆராதனை உமக்கே
6. தாழ்மையிலே நினைத்தவரே
ஆராதனை உமக்கே
ஏழ்மையை மாற்றினீரே
ஆராதனை உமக்கே
Praise God jesus.. It's wonderful to hear the song.. Amen
Amen hallelujah hallelujah
❤Super song❤
இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் இயேசு
துதித்து மகிழ்ந்திருப்பேன்
துயரம் மறந்திருப்பேன் உம்மை
என் பெலனே என் கேட்டையே
ஆராதனை உமக்கே
மறைவிடமே என் உறைவிடமே
ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்
எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்
ஆராதனை உமக்கே
எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
ஆராதனை உமக்கே
பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
ஆராதனை உமக்கே
உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
ஆராதனை உமக்கே
சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே
ஆராதனை உமக்கே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
ஆராதனை உமக்கே
உன்னதரே உயர்ந்தவரே
ஆராதனை உமக்கே
பரிகாரியே பலியானீரே
ஆராதனை உமக்கே
தாழ்மையிலே நினைத்தவரே
ஆராதனை உமக்கே
ஏழ்மையை மாற்றினீரே
ஆராதனை உமக்கே
ஆராதனை சொன்ன இதான் ஆராதனை..
Unmaiyai arathikara ellamey aarathanai than bro
I watched 1000 times just to listen playing of keys and the worship😍😎🇮🇳 Amen
Amen
Oh
@@darsh133 and I'm still watching..
Thank you. GLORY TO GOD.
yes Vera level music
Pastor.Gabriel Thomesraj
Very very good
நீங்கள் தேவனை ஆராதிக்கும் விதம் உங்களுடைய பிரசங்கம்
நான் மிக விரும்பி கேட்பேன் ஜயா, உங்களுடைய ஆராதனையில் கூச்சல் இல்லை, ஜயா நான் மற்றவரை குரை கூரவில்லை .நீங்கள் தேவனை ஆராதக்கும் போது நான் என் உள்ளத்தில் ஆண்டவர் பேசுவதைப்போல் உணருகிரேன்.நான் செய்யும் தவரை சுட்டிகாட்டுவதை ஆண்டவர் உணர்த்துவதுபோல் இருக்கிரது ...
Lazar Ranjith Saudi Arabia
Amen
Midi keyboard u killing man....what a presence 👏👏👏👏
🎉🎉❤❤
ஆராதனை உமக்கே 🙏🙏🙏 எங்கும் நிறைந்த யேகோவா எலோகீம் 🙏🙏🙏ஆராதனை உங்களுக்கு தான்🙏🙏🙏உம்மை தவிர வேறு யாராலும் என்னை இவ்வளவு அழகாக நேசிக்க முடியாது 😭🙏🙏 உம் சமுகம் தான் எனக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் 🙏🙏🙏 என் துயரம் மறந்த இடம்🙏🙏🙏நீர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றால் நான் மறித்துப் போயிடுவேன் அப்பா😭😭😭😭😭😭பெலன்,கோட்டை,மறைவிடமே,என் உறைவிடமே🙏🙏🙏🙏💕love u daddy🙏🙏 என் உயிரே 😭என் ஆத்மாவே....🙏🙏🙏🙏🙏 ஆராதனை உங்களுக்கு தான் 🙏🙏🙏ஒன்றும் இல்லாத என்னையும் நீர் நேசிக்ககறீரே🙏🙏🙏உம் அன்பிற்கு அளவு இல்லை😭😭😭எனக்காக பலியானவரே........ இந்த பாவிக்காக உம் இரத்தம் சிந்தி என் சொல்ல முடியாத😭😭😭 உயர்ந்த அன்பே ஆராதனை உமக்கே 🙏🙏🙏
இராஜா உம் மாளிகையில் இராப்பகலாய் அமர்ந்திருபேன்
உம்மை துதித்து மகிழ்ந்திருப்பேன் எல்லா துயரம் மறந்திருப்பேன்
Keyboard wowwwwwwwww
ஆராதனை ஆராதனை அப்பா அப்பா உங்களுக்கு தான், உன்னதரே, உயர்த்தவரே,எனக்காக பலி யானிரே உம்மை துதித்து மகி ழ்த்திருப்பேன் எல்லாம் துயரம் மறந்திருதுப்பேன் ஆமேன் ஆமேன் ஆமேன் 🙌🏻🎊
Thank you pastor for a great praise and worship.
தேவ பிரசனம் ஆராதனையில் இருந்தது ஆமென்
Ella.thuyaram.maranthirupen.um.samooham.mattum.amen.hallelujah
Amen hallelujah Amen God
Marvelous keyboard player.....
Ever since I've started listening to this Pr since 2-3 weeks, unable to listen to anybody else. Lord Bless this ministry
True only
That is bro .Stephen renswick ,,music director of azhage from Levi
its not Bro Stephen. But amazing fills and background.
ruclips.net/video/aIto-UV23Og/видео.html
7.29
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌
உம்மைத் துதித்து மகிழ்ந்திருப்பேன்.. எல்லா துயரம் மறந்திருப்பேன்.. ஆமென்....
Excellent keyboard stuff...!
You know keyboard cards
நன்றி சொல்ல வந்தோம்
நல்லவரே உம்மை_நாள்
முழுதும் நன்றி சொல்ல
கிருபை தாருமே
ஆராதனை வேளை
ஆர்ப்பரிக்கவந்தோம்
ஆராதித்து ஆர்பரித்து
மகிழச் செய்யுமே
உமக்காகவே வந்தோம்
உம்மை தேடி வந்தோம்
உம் சித்தம் செய்ய _எம்மை
பூரணமாய் தந்தோம்
இவ்வுலகம் என்னை
என்ன செய்ய கூடும்
அவ்வுலக வாஞ்சை _என்னை
கொண்டு செல்லுதே
தாழ்மையில் நம்மை நினைப்பவர்🙏
True worship service
True worship service
True worship service
What a beautiful song Pastor
Pastor WhenYour tongue sing this song we see the Holy presence of God.
Ya
Amen hallelujah hallelujah
12 minutes ponathe thrila Amazing worship
Glory to heaven 🛐
Memorized me... Really soul touching presence filled in this song.... I must want to all hear this worship, when you alone.... definitely you should feel the presence...
Keyboard played was awesome...
Raajaa um maalikaiyil
raappakalaay amarnthiruppaen Yesu
ummai thuthiththu makilnthiruppaen
ellam thuyaram maranthiruppaen ummai
en pelanae en kaettaைyae
aaraathanai umakkae
maraividamae en uraividamae
aaraathanai umakkae
aaraathanai aaraathanai
appaa appaa ungalukkuththaan
engum niraintha yaekovaa aelohim
aaraathanai umakkae
engal neethiyae yaekovaa sitkaenu
aaraathanai umakkae
parisuththamaakkum yaekovaa mekkaathees
aaraathanai umakkae
uruvaakkum theyvam yaekovaa osenu
aaraathanai umakkae
seerppaduththum sirushtikarae
aaraathanai umakkae
sthirappaduththum thunnaiyaalarae
aaraathanai umakkae
unnatharae uyarnthavarae
aaraathanai umakkae
parikaariyae paliyaaneerae
aaraathanai umakkae
thaalmaiyilae ennai ninaiththavarae
aaraathanai umakkae
aelmaiyai nee maattineerae
aaraathanai umakkae
God did any good thing , you testified to world , then blessing will stay with you , don't swallow God bless keep with you , his name need to high in the world ,
Tears came out while listening this song ! Great worship pastor and brilliant piece of keyboard, flawless !
Keyboard playing very nice..
O
You keyboard player and tell ok
@@darsh133 not getting your question,,, pls ask again
உம்மை துதிது மகிந்து இருப்பேன் ஐயா
Pastor when you sing this song I feel the Holy Presence of God
Praise the lord Amen 🙏, l could feel very pleasant god's presence, cute voice pastor! Hallelujah 🙏
Keyboard piece is awesome brilliant playing... off-course worship is great
What a creativity keyboard filling awesome
Jesus is my hero ❤️❤️❤️
Pastor Gabriel Thomasraj you are true Holy Pastor.
Appa Sthothiram appa ella thudhi gana magimai anaithayum um oruvarukae yeredukirom APPA En Aanma En Devanaagiya Kartharaiyae Potrugindrathu Sthothiram appa neer solla aagum katalaiyida nirkum appa PRAISE GOD GLORY TO JESUS Let God JESUS be Magnified Let God JESUS be lifted up
Really it's very very beautiful worship to listen this song it's very close to god's presence amen amen amen
Super worship thank u pastor. Gabriel Thomas raj i think aca avadi believers are lucky....
Pastor really we fall in god presence while I hear this song
MIGHTY PRESENCE ......Halleluahhhhhh...glory to lord jesus christ
super intro
ஆராதனை சென்னை இதான் ஆராதனை ஆமென் ஆமென் நன்றி அப்பா ஆமென் இயேசுப்பா
Praise the lord Amen
True worship service
Holy worship and Holy Pastor
Thaks to god
Wonderful worship 💞💞 i love you Jesus ❣️
Vera level apple keys
Jesus is the king of king....
Amen we worship you lord Jesus.
🙏🙏🙏🙏ஆமேன் 💐
Good worship song.
Very nice voice anna ungaluku keyboard super anna
Beautiful worship service
Thanks to god
Glory to God, wonderful worship, thank God and thank you paster
My Favorite song. Amazing worship👏👏👏👏👏 and the person who plays the BGM 👌👌👌 HATS OFF Bro👏👏👏👏👏👏🥰🥰🥰😍😍😍❤❤❤❤❤
o
Glory to God. Thank you 🙏🏻
Praise the lord
Very close to my heart in this song
Amen Appa 🙏
Thank you jesus
Very nice holy worship
True worship service
True Pastor.
Anna ungalku ka andavarku nanri solran anna thank you Jesus Christ
Very nice song Pr.you are a true worshiper.
🙏🙏🙏. CSI kanchepuam
Very nice touching song
Glory to God
Pastor Gabriel Thomasraj
You are True Holy servent of God.
I love you jesus
Amen glory to God lord jesus Christ
God presence fill me I thank to God lord
Holy spirit amen glory keep doing brother's may God bless you 👌🙇♂️🙇♂️👍👍✝️✝️🔥🔥
Pr listening to the song i feel gods presence it was so emotional i loved the music and mainly your voice and the song thank you pastor
Praise the Lord!!!
Thanks for the beautiful song. As I listened to the song, I was blessed to feel the presence of our Lord and the sweet annointing of the Holy Spirit. I don't speak nor understand Tamil nor I am tamilian. It didn't matter as I too joined in worship while watching the video and listening to this song. Language didn't matter. What mattered was the privilege to listen and to be blessed. Thanks brother for your ministry. God Bless You!!!
Praise the lord
ruclips.net/video/2tvQNQjD36M/видео.html
This also our church song kindly hear this song
Praise the lord
Good Tamil pronounciation brother.... God bless you
True worship service
Glory to God
True worship
True Pastor Gabriel Thomasraj
Glory to God
Glory be to the Name of the Lord! Can feel the Gods presence.! Great effort from instrument players ! God keep bless with wisdom and knowledge!
Pastor what wonderful worship. I feel the gods presence. Thank you pastor . Praise the lord
aʍɛռ......
Super brother may God bless you your workship
Good worship.feeling presence of gof
God
Nice worship
Anne,
Wonderful key BGM na ,
God bless your ministry na.
Praise God.
Pastor you are true servant of God. Thank God.
Nice song and worship and also good beat. God bless all of you.
Pastor Every day I am hearing to this song.
True Holy spirit's annointed Church and Believers
Amazing songs touching my 💓 heart Jesus Grace
Filled in the Presence even in Office....
True worship
True Pastor
Amazing worship & music God bless to all.
Church Anga irruku
ACA Church, Avadi Backthavachalapuram Near Bus Stand
Beautiful worship
Today 1.12.20 This Song @ church before the service started .
True Holy spirit's worship
En life prayer pannunga pastor. Life la merriage appuram nerya problem poitu iruku. Kardhar kodutha life yaralaium poga kudathu
Ippo en life enkita dhan iruku . Jesus oru pen baby kuduth irukaru. Thank to jesus..
❤🎉
Thank you Jesus for the nice song.
Super song
M
Amen 🙏