தத்துவங்களின் வரலாறு ll History of Philosophy ll Dr.R.Murali

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 май 2020
  • #philosophy,#தத்துவங்கள்,#history
    தத்துவங்கள் எப்படி ஒவ்வொரு காலத்திலும் அதன் போக்கை மாற்றி வந்துள்ளன என்பது குறித்தும், எது தத்துவம்?, ஏன் தத்துவம்? என்பன குறித்துமான சுருக்கமான ஒரு வரலாற்றுப் பதிவு.

Комментарии • 158

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 года назад +19

    எனது ஆசான் Bertrand Russell அவர்களின் ’History of Western Philosophy’ யையும், Will Durant அவர்களின் ‘The Story of Philosophy’ யையும் பல (40?) ஆண்டுகளுக்கு முன் வேண்டி, விரும்பி. தேடிப்பிடித்து படித்து ஆனந்தத்தில் திளைத்தேன் நான். படித்த போது பெற்ற ஆனந்தம் போன்ற ஓர் பரவசத்தினை இப்போது உங்களின் சொற்பொழிவின் மூலம் கிடைக்கப் பெற்றேன்... மேற்கத்திய மெய்யியலை புரிந்து கொள்ள உங்களின் பல்வேறு முக்கியமான தகவல்களைக் கொண்ட உரைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன... பாராட்டுக்கள், பேராசிரியர். தொடருங்கள் உங்களின் சீரிய, செழுமையான பணியை...

  • @taratandavam5402
    @taratandavam5402 2 года назад +3

    இது பதிவு அல்ல மாபெரும் பேருரை மிக மிக அவசியமான உரை
    நன்றி

  • @sivasathiyaraj6105
    @sivasathiyaraj6105 Месяц назад

    Mass sir 🎉
    உங்களுடைய தேடல்
    இந்த கால கட்டங்களில் ஆச்சரியமாகவும் அவசியமாககவும் இருக்கு.
    நல்லா தொகுத்து எல்லாருக்கும் புரியும்படி சொல்வதே ஒரு கலை .
    காணொலி முடியும் வரை சலிப்பு ஏற்படவே இல்லை
    நன்றி

  • @ramasamychinnachamy3708
    @ramasamychinnachamy3708 3 года назад +23

    Prof Murali!
    Philosophy was alien to most of us. You changed that. You have given a better understanding of philosophy. We are great full that you must have spent many years to learn philosophy to give us in a simple and understandable way. We are greatly enlightened by all your speeches under Socrates studio. It is great contribution. Kindly continue this setvice.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад +1

    Aristotle talked about for the betterment of society a theory called Communism of wife. Jesus himself lashed out at synagogue used as s place of business. I have read a book ' The last temptation of Christ 30 years before, and seven years before, first this book was opposed by some, the author Nicos kazhantzis was Greek, ostracized by Greek church, after some time revoked, given place in a church for burial. The mountains Jesus said blessed are Meek, thy will inherit the world. Jesus talk about love, about masses. Sir, very good discourse. Your observance about Socrates, Jesus, Marx inspired & admired by me. Thanks to you for this episode. My concern about our country on philosophy is uttered by you. Your mention on other philosophy reg. Post modernism, feminism, our own philosophy is very excellent. Once more thank you. Very good.25-11-22.

  • @nayagradevaraj8269
    @nayagradevaraj8269 Год назад +1

    எனது மகளுக்கும் நான் சந்திக்கிற புதிய இளம் நண்பர்களுக்கும் சொல்லிவிட வேண்டும் என்று விரும்புகிற நீள நீளமான தலைப்புகள் பிடிபடாத வாசகங்கள் என்று அறியப்பட்ட அவசியமான மனித குல வாழ்க்கைக்கு தேவையான பார்வைகளை பிடித்தமான மொழியில் அருமையாக படைத்திருக்கிறீர்கள் பேராசிரியர் அவர்களுக்கு நன்றி பயனுள்ள படைக்கலனாக
    பயனுரும் பயன்படுத்துகிறேன் பயன்படுத்த வேண்டும்

  • @anandabagavathi1289
    @anandabagavathi1289 2 года назад +3

    Philosophy ..கடவுள் உள்ள போச்சு வெளியே வந்தது... விஞ்ஞான த்துக்குள்ள போச்சு... ஆனால் இன்று அதுமனித குல மீட்சிக்காக.
    அருமை.

  • @vasudevan8678
    @vasudevan8678 Год назад

    Comrade murali,your method of presentation is matchless.vasu CPIML,Salem

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 2 года назад +3

    Thank you for covering the philosophy of over 2500 years in 47 minutes Prof. R. Murali sir. Any society that refuses to accept the change will not be able to progress much. Very much useful lecture for all.

  • @renugopalrenugopal3041
    @renugopalrenugopal3041 3 года назад +1

    தத்துவத்திற்குள் ஆன்மிகம் வருவது அழகல்ல
    தத்துவங்கள் காலத்திற்கேற்பவும்
    ஆளுமை அடக்குமுறையிக்கு ஏற்பவும் மாறி அமைகிறது. ஆனால் பகுத்தறிவில் தோன்றுவது தான் தத்துவமாக உள்ளது.
    அய்யாவின் சொல் நயம் மிகவும் அருமையாக உள்ளது.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 года назад +1

      அதுதான் அழகு ! பகுத்தறிவு என்பது ஆன்மீகத்திற்கும் மற்றும் நாத்திக வாதத்திற்கும் பொதுவானது. தத்துவமும் அப்படியே. எண்ணம் சார்ந்த அது ஒன்றும் எந்தக்காலத்திலும் கட்டுப்பட்டதாக இருந்ததில்லை. மேலும் கடவுள் இருப்பதையும் அல்லது அது இல்லாதது என்று நினைப்பதையும் யாரும் ஒரு போதும் நம் சிற்றறிவு கொண்டு நிரூபிக்க முடியாது ! மனிதன் இதுவரை ஆராய்ந்தது கடற்கரையில் ஒரு மணல் போல, தூசு போல என்ற பொருள் பட அறிவியல் கூறுகின்றது. . V.கிரிபிரசாத் (68)

  • @shahhmd1111
    @shahhmd1111 3 года назад +4

    Salute to your knowledge and easy interpretation of the subject Prof. Murali Sir. What you just narrated in 45 minutes would need years of study and pondering for us. We need people like you to educate and inspire us towards rational thinking. Thank you so much 🙏

  • @haroonrasheed1931
    @haroonrasheed1931 2 года назад +1

    ஸார் மிக ஆழமான ஆராய்ச்சி கேட்டுக்கொண்டே இருக்கலாம் உங்களுடைய சொல்லும் தகைமை மிக ஈர்க்கிறது.
    உங்களிடம் கற்கும் மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
    உலகைப் புரட்டிப்போட்ட பலவித தத்துவங்களில் இஸ்லாமிய ஏகத்துவ தத்துவம் ...ஆபிரஹாம் என்கிற இபுறாஹிம் காலம் தொட்டு முஹம்மது நபி (அவர்மீது இறையருள் உண்டவதாக) மூலம் உண்டான தத்துவம் குறித்தும் உங்கள் மூலம் எதிர்பார்க்கிறேன்.

  • @aruranshankar
    @aruranshankar Год назад +1

    நன்றி சேர். அருமை

  • @s.vimalavinayagamvinayagam6894
    @s.vimalavinayagamvinayagam6894 2 месяца назад +1

    47நிமிடம் 35 நொடிகளில் உலக வரலாற்றையே கண் முன் நிறுத்தி விட்டீர்கள் 🙏🙏🙏

  • @Haribhai203
    @Haribhai203 Месяц назад

    தத்துவம் என்றால் என்ன என்பது மிக தாமதமாக புரிந்து கொண்டேன் ஐயாவுக்கு நன்றி 🙏

  • @MrStach2011
    @MrStach2011 2 года назад +2

    Sir, In the 80s when I tried to read philosophy the language was the most difficult issue. Whether it was Nietzsche or Sartre, their works were translated from German or French and the English language used by the translators was not as simple as it was used by J.Krishnamurthy. I bought volumes of philosophy books which I could not complete reading due to the difficult jargon used in the books. Now you have made the attempt to explain them in our mother tongue Tamil. It is a great service and we are indebted to you. In the present time of images and videos replacing text, I could ask the youngsters to watch and listen to your videos. Thank you Sir for the first step you have taken.

  • @shanthakumarikeeerthana5888
    @shanthakumarikeeerthana5888 2 года назад +1

    மிக மிக அருமையான தத்துவத்தின் வரலாற்றை எளிய மற்றும் சுவைபட விளக்கம் செய்திட்ட காணொளி. வாழ்த்துக்கள் அய்யா, நன்றி.

  • @perumalsa1963
    @perumalsa1963 2 года назад +1

    Wonderful murali

  • @Saravanakumar-wv6me
    @Saravanakumar-wv6me 3 года назад +2

    எளிமையான ஆனால் ஆழமான உரை . தற்பொழுது இந்த உரை பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட எதிர்காலத்தில் இந்த உரைகள் மிக முக்கியமானதாக பொக்கிஷமாக இருக்கும் தோழர் . தொடர்க தங்கள் பணி.

  • @padmakumarandoor728
    @padmakumarandoor728 Год назад +2

    ஞானம் என்பதே வெறும் புரிதல் தான் அதனால் அடைகின்ற அனுபவம் என்பதோ அல்லது உணர்வு என்பதோ அல்ல. இது அடையக்கூடிய ஒன்று அல்ல. அடைந்ததை எல்லாம் விட்டு விடுவது ஆகும். தேடல் தான் மனிதன் இலக்கு என்றாலும் தேடப்படும் பொருளே இங்கு நீங்களாக இருக்கின்றீர்கள்.

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc 8 месяцев назад +1

    Sir super sir 👍 thank you sir

  • @anuanu4352
    @anuanu4352 2 года назад +1

    தொடுதிரை அலைபேசி அவசியம் என உணர்ந்தது, உங்கள் காணொளி கேட்ட பிறகு தான்.

  • @vijayasagarwriterdirector1749
    @vijayasagarwriterdirector1749 2 года назад

    தத் துவத்தை அதன் பரிணாமத்தை பரிமானத்தை நன்றாக விவரித்தீர்...அருமை...நன்றி....தங்களுக்கு இயற்கை நல்ல ஆரோக்கியத்தை நீண்ட ஆயுளை நிறைய வசதி வாய்ப்பை தந்து இது போன்ற நற் பணிகள் தொடர வாழ்த்துக்கள் !

  • @subramanianmathialagan5725
    @subramanianmathialagan5725 2 года назад

    மிக அருமையான பதிவு.

  • @sundarsubra8064
    @sundarsubra8064 Год назад

    Great overview. Thank you.

  • @jeevavoyager5433
    @jeevavoyager5433 3 года назад +6

    நீண்ட எளிய உரை.முதலாளித்துவத்தை ஆதரிக்கும் அறியாமை நிறைந்த மனிதர்களை தட்டி எழும்பும் உரை.எல்லா படைப்புக்கும் இயற்கையில் ஒரு காரணம் உண்டு என்பதுபோல் இந்த உரையை நீங்கள் நிகழ்த்துவதற்கும் காலம் உங்களை பணித்துள்ளது.உரைகள் தொடர இயற்கையை வணங்குகிறேன்.நன்றி.

  • @freethinker2422
    @freethinker2422 5 месяцев назад

    Excellent excellent sir

  • @syedabdulkader5437
    @syedabdulkader5437 3 года назад +2

    This is the best video I ever watched.

  • @vannanilavu5616
    @vannanilavu5616 3 года назад +1

    Stoicism vittu poi vittathu nanbarey, irunthalum philosophy patri onrumey theriyathavargalukku ithu oru sirantha pathivu!

  • @kgovindarajangkrajan3216
    @kgovindarajangkrajan3216 2 года назад

    Sir....thalaivaa நீங்கள் பிலாசஃபி களின் பிலாஸஃபி ....உங்களின் குரல் என் அறிவை கூர்மை படுத்துகிறது🙏🙏🙏🙏

  • @sinniahganeshamoorthy6400
    @sinniahganeshamoorthy6400 3 года назад +4

    "Anbe Sivam" was told much before and it was again reminded to the world by Lord Jesus.

  • @DHANALAKSHMI-nt4ti
    @DHANALAKSHMI-nt4ti 2 года назад

    உங்களின் சார்க்கடீஸ் பிளாட்டோ அரிஸ்டாட்டில்
    அனைத்தும் அருமையான பதிவு அய்யா

  • @ganeshank5266
    @ganeshank5266 3 года назад +1

    Your concise history of indian philosophy and western philosophy from Greek pre Socrates, Socrates, Plato,Aristotle to Heidegger is inspired and registered in my mind. Thanks

  • @elamuruganmahadevan1112
    @elamuruganmahadevan1112 2 года назад +1

    Thank you for making it simple for us to understand the concepts. My best wishes . You are an extraordinary teacher .

  • @VickyVicky-hd4xb
    @VickyVicky-hd4xb 3 года назад +1

    Ennudaya Life ivlo neram RUclips la oru video pathathu illa sir... Keep rock... Unga video vatha first fulla watch pannirukka sir..👍👍
    Oru sila manithanudaya sinthanaigal
    Whole world Ahyum... Vera direction la kontu pothu... miracle

  • @user-dv8gj2jx6j
    @user-dv8gj2jx6j 2 года назад +1

    Excellent
    தெளியவைத்தீர்

  • @sekarannadurai4557
    @sekarannadurai4557 4 года назад +2

    மெய்யியல் குறித்த எளிமையான அருமையான விளக்கம்!

  • @lingappanappan9636
    @lingappanappan9636 2 года назад +1

    லியோடர்டோ டாவின்சியைப் பற்றி குறிப்பிடுங்கள் ஐயா
    தங்கள் பதிவு அனைத்தும் சிறப்பாக உள்ளது வணக்கம்

  • @arunkumar-ep7le
    @arunkumar-ep7le 4 года назад +3

    sonna ella philosopher pathiyum oru 20 nimisam nu thani thaniya pesuna innum super ah irkkum.

  • @shanmugasundaramthangavel2859
    @shanmugasundaramthangavel2859 3 года назад +1

    your videos drive me to ask lots questions into my thinking. Please keep posting.

  • @aravindpm4513
    @aravindpm4513 2 года назад +1

    Crystal Clear ...Your are treasure to us....

  • @adhikesavan2717
    @adhikesavan2717 2 года назад +1

    அதற்கு தான் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டு தெளிவு பெறவேண்டும், மேலும் சாக்ரடீஸ் சொன்னார் நிருபனம் இல்லாத எதன் மீதும் எனக்கு நம்பிக்கையில்லை எதுவும் நிலை இல்லை என்பது தான் உண்மை, இயக்கம் பெரும் எதுவுமே மாற்றம் அடையும், தமிழர்களுக்கு தத்துவம் இருந்தது அதற்கு ஆதாரம் இருக்கிறது

  • @ManivannanShanmugamIOB
    @ManivannanShanmugamIOB 2 года назад

    DR R M , very very simple but deeply thought - explanation of various Philosophies ... Stay Blessed Sir.

  • @nandakumar9713
    @nandakumar9713 2 года назад +1

    அருமை. 👍.நன்றி.

  • @mohamediqbal6701
    @mohamediqbal6701 3 года назад +1

    Simply awsome.

  • @alankarthick
    @alankarthick 3 года назад

    Super sir..you inspired to know more about philosophy.. Very much interested

  • @munirajvijayan
    @munirajvijayan Год назад

    நன்றி ஐயா வணங்குகிறேன்

  • @veejeigovin9348
    @veejeigovin9348 2 года назад

    Very detailed explanation about understanding and importance of Philosophy Prof. Tq for for your efforts and contribution.

  • @arokiasamysusaimani7586
    @arokiasamysusaimani7586 3 года назад +3

    Thanks for very clear summary of the history of philosophy and what direction Indian philosophy need to move. It very interesting and listen to you. Thank you sir

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 года назад +1

      Indian philosophy which is eternal and applicable to all ages even worldwide need not move in a different direction. It has embraced all thoughts and people of different faiths with love due its magnanimity. Those who showed wrong direction to certain Indians should only realise this. It will be a right move if this truth is made known widely to all Indians. Moving their hearts towards India's ancient glory is the need of the hour. V.GIRIPRASAD (68)

    • @RamaDevi-km8js
      @RamaDevi-km8js Год назад

      Rightly said sir.

  • @sellavelsellavel3513
    @sellavelsellavel3513 2 года назад

    Romba nadri sir..You took me to the ancient world and brought to the modern world.. Really i felt like time traveling....I love this channel..It's great.

  • @bavakhan8336
    @bavakhan8336 2 года назад

    Eagle view.
    Hats off sir❤️.
    அருமை.

  • @ramany8304
    @ramany8304 2 года назад

    Great! Thank you sir.

  • @pravinc3842
    @pravinc3842 4 года назад +2

    In the midst of chaotic n usual channels. Socrates studio is one of its kind ,a rare channel in tamil in youtube .please Keep posting more videos on philosophy/literature. All the best .

  • @SakthiVel-et8lw
    @SakthiVel-et8lw 3 года назад

    சிறப்பான உரை. மகிழ்ச்சி. வாழ்க

  • @sawaria123
    @sawaria123 2 года назад

    I use to read almost top philosophers. Your video offers excellent food for thought. I exactly debated based on your introductory speech and have been told "அகராதி பய" by people here.

  • @RaviKumar-uj1xq
    @RaviKumar-uj1xq 2 года назад

    Thanks professer

  • @antonyjoseph7934
    @antonyjoseph7934 2 года назад

    Prof. Murali
    Really a great analysis

  • @subaschandran1951
    @subaschandran1951 2 года назад

    Well illustrated.. Great service... Be firm in saying subject of contrast philosophy... Be bold.. Million Nandri

  • @thiagarasathayananthan4193
    @thiagarasathayananthan4193 3 года назад

    அருமையான உரை.
    நன்றிகள் பல.

  • @balaoneten
    @balaoneten Месяц назад

    Thank you Sir

  • @howlinghorrors
    @howlinghorrors 2 года назад

    Good job sir ..keep it up..your articulation & middle path are ur plus points...

  • @davidprabhakaran7306
    @davidprabhakaran7306 3 года назад +3

    It was a great boost to my yearning fc or truth that is final and true.As someone has pointed out it is better you release shorterned version of each one separately !

  • @sukumarkrishnan7122
    @sukumarkrishnan7122 3 года назад

    அருமையான பதிவு நன்றி

  • @parimala.kparimala1347
    @parimala.kparimala1347 2 года назад

    Thank u sir,to explaing us in easy way.

  • @nateshparameswari6997
    @nateshparameswari6997 2 года назад +2

    Dear Prof Murali
    Congratulations on your Stupendous efforts ....
    Excellent academic referrals and depiction of the domain views in depth....
    Would also love to hear your views and where your stand on the topics you choose to deal with...as a concluding remark.....

  • @gayathrigayathri8934
    @gayathrigayathri8934 3 года назад +1

    சித்ததிலிருந்தே மனம் தோன்றுகிறது.

  • @preethianand7811
    @preethianand7811 2 года назад

    Thank you Sir 🙏.

  • @balusubburaj4838
    @balusubburaj4838 2 года назад +1

    அருமை.

  • @gunasekarank9075
    @gunasekarank9075 3 года назад

    Clear explanation....on the History of philosophy...Thank you Sir...

    • @panditmahabalan9854
      @panditmahabalan9854 2 года назад

      Some people select 10 or 13 students for their school master. I think you are a good teacher. Please select one thousand students through out world. Teach them in their own language and simpl methods

  • @ravisamuelraj
    @ravisamuelraj 4 года назад +1

    Excellent

  • @subrann3191
    @subrann3191 3 года назад

    Dr.Murali sir very good luck

  • @gurumano5338
    @gurumano5338 2 года назад +3

    நிலையாமைக்கு நிகராக வேறு எந்த தத்துவமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை ஐயா .

  • @NilekabiniNile
    @NilekabiniNile 7 месяцев назад

    இதுபோன்ற கருத்துகளை மாணவ மாணவிகள் கேட்க ஆகவேண்டும் என்பதே என்ற ஆசை செல் கபிலர் சாலியாந்தோப்பு தெண்ணார்காடு

  • @b.mroobavathi2241
    @b.mroobavathi2241 2 года назад +1

    Excellent consolidation sir. Please speak about Rahula Sangiruthiyayan.

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 года назад +1

    அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
    அன்பே சிவம் ஆவது யாரும் அறிகிலார்
    அன்பே சிவம் ஆவது யாரும் அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே [பா. 270] Saint Thirumoolar

  • @pakeeroothuman1970
    @pakeeroothuman1970 Год назад +1

    Prof Murali. Superb series and erudite. A suggestion. If possible include words of names of philosopher, name of group, and other important information (not too much) in English. So as to facilitate listeners to search for further information easily. Proud. Studied in MCC.

  • @baskaranbass2433
    @baskaranbass2433 3 года назад

    Wow!!

  • @sasitharan5326
    @sasitharan5326 3 года назад +1

    அருமையான விடையங்களைப்பற்றி பேசிவருகிறீர்கள் மிகவும் சிறப்பு. எனக்கு இந்தியக் கலைக்கோனட்பாடுகள் ரசம் பாவங்கள் பற்றி பேச ஏலுமா தோழர்

    • @SocratesStudio
      @SocratesStudio  3 года назад

      விரைவில் முயற்சிக்கிறோம்

  • @aruranshankar
    @aruranshankar Год назад +1

    இந்தியாவில் அப்படி ஒரு வரலாறை நாம் உருவாக்கவில்லை என்பது தான் சோகமானது என்று கூறினீர்கள் சேர். எனில் அகத்தியர், திருமூலர், திருவள்ளுவர், ஔவையார்......
    ராமகிருஷ்ணர், விவேகானந்தர்,யோகானந்தர்,ரமணர்.......
    அறிஞர் அண்ணா, பெரியார், பாரதியார்.......
    இவர்கள் கூறியவை மெய்யியலாகாதா?
    கார்ல்மார்க்ஸ் போன்றவர்களின் தத்துவங்கள் சமுதாயத்திற்கானவை. சமுதாயம் முழுவதும் போராடினால் தான் அவை வெற்றிபெறும். இந்திய ஆன்மீகத் தத்துவங்கள் தனிமனிதர்களுக்கானவை. நான் மாறினால் போதும் சமுதாயம் தானாக மாறும்.
    இலங்கையனாயிருந்துகொண்டு இதை நான் உங்களுக்கு கூறுகிறேன்.

  • @manivannang3670
    @manivannang3670 3 года назад +1

    Excellent sir

  • @wmaka3614
    @wmaka3614 3 года назад +1

    வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே

  • @thiagarajang6813
    @thiagarajang6813 2 года назад

    அருமை

  • @abishekkannakb184
    @abishekkannakb184 4 года назад +1

    நீண்ட நாளுக்கு பிறகு உங்க class attend Panna feel

  • @perumalsa1963
    @perumalsa1963 2 года назад +2

    பின்னணி இசை கேட்பதை தடுக்கிறது

  • @sasisandy1214
    @sasisandy1214 2 года назад

    🙏🙏

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf 3 года назад

    நன்றி

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад +1

    Alexander Plemming and Remington 2 Philosophy

  • @erpsolns
    @erpsolns 4 года назад +2

    Good birdseyeview of western philosophy with Greek beginning. Osho brackets whole easterners may be referring to their minds and its thinking, into 3 set, camel, lion and child. Accepting everything without questioning 99.999999 percent they are camels. Only one in million or billiion absorb the whole humanity's history and contemplate on facts of the reasons behind and question everything from its unstructured base. They are called lions by Osho. They are daredevil they question every fundamentals. After lion stage comes the child stage the thoughtless child love the world. They just love for the sake of love. Prof. Murali i dont need to say is in which stage. He shows so much love to students that they revere him more than Prof or Principal

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 года назад +1

      I am sorry to point out that your views are incorrect as that of the person you quoted. This is something like insulting your/our own ancestors in Eastern part of the world. They were far more intelligent than any individual of present generation ! Our civilization stood the test of time despite many foreign invasions. Many people at the West and at whole world level slowly started realising our greatness while our own people are talking against. It is said that Musician Beethoven was having a verse from Bhagavad Gita on his table. Warren Hastings was very much fond of Bhagavad Gita. Even Sunita Williams took a copy of BG while leaving for Space. The very basis of ancient Indian philosophy is through Q & A method only ! After all, nobody has accepted anything just blindly as you wrongly assume, in any schools of thought in our ancient philosophy. Even in Bhagavad Gita you can find this. At the very end, the person who heard the philosophical thoughts of Gita (BG) was given every freedom to think on his own and come to a conclusion after deeply contemplating on every aspect. Not thrusting any thoughts forcefully. Also you can find catholicity in its approach, embracing different thoughts magnanimously, but establishing firmly at final stage as to what is the real goal to aspire. There is nothing left in its approach. Even if thousand philosophers appear on this planet, they cannot deviate from our philosophies and that of Bhagavad Gita in one way or other worldwide. They only can construct based on the foundation already laid in our philosophical thoughts as BG as per the designs given by that eternal philosophical treatise. But one should have open mindedness to study that without any bias, hatred or pre-conceived notions. Finally, Camel is an unique animal which is capable of holding and store within enormous quantity of water and can satisfy its thirst whenever needed. Also it can sustain the heat of a desert unlike other animals. Above all, it is one of the most useful animals to the mankind. But by just throwing luggages in its presence without actually removing the burden on its back, rather humans are cheating that faithful animal. A Lion will be sleeping most of the times and it will keep itself in awaken position just only to hunt for food. It will try to show its power only and not so useful in any way practically, but for the only help indirectly to maintain ecological balance to certain extent by reducing population of some animals. A child's heart is pure and it will extend love irrespective of whether a person deserves that love or not and there is always the danger of being cheated by a wicked or cunning person by taking advantage of the child's innocence and goodness, even though the child is generally knowledgeable and intends to love all due to its divinity.
      V. GIRIPRASAD (68)

    • @RamaDevi-km8js
      @RamaDevi-km8js Год назад

      Very nice observation sir. Thanks for highlighting the greatest advice of Lord Shri Krishna at the end of BG. ......that "Arjuna, think it over properly and decide what to do". When I first time read this verses in BG, I became spellbound and overwhelmed by the simplicity and openness of this advice. Pranams to you

  • @gurumano5338
    @gurumano5338 2 года назад +1

    ஐயா உங்கள் பதிவுகளை ஒரு 15 நிமிடமாக சுருக்கி தந்தால் நலமாக இருக்கும் .

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 года назад +3

    சாக்ரடீஸை நீங்கள் குறிப்பிடும் போதெல்லாம் என்னால் பெரியாரை நினைக்காமல் இருக்க முடியவில்லை...

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 2 года назад +1

    💓💚💓🙏🙏🙏

  • @arthanareeswaranm5869
    @arthanareeswaranm5869 2 года назад

    தத்துவ அறிவின் தலையாய தன்மையினை பதிவு நன்கு விளக்குகிறது...நன்றி

  • @freemathstutorindia5780
    @freemathstutorindia5780 Месяц назад

    Why do you bring Kazhppunarchi Periar in the picture! It has become a fashion to quote Ambetkar while other members are just ignored.

  • @aruranshankar
    @aruranshankar Год назад

    Thank you sir. Sir what about Suwami Vivekanandar? அவருடைய போதனைகள் இந்திய மெய்யியல் ஆகாதா?

  • @rajendrant2145
    @rajendrant2145 2 года назад +2

    மறுபிறப்பு(குழந்தைகளே) - முற்பிறவி(முன்னோர்கள்) என்பது Logical ஆகத் தெரிகிறது சார்.

  • @manikandant9443
    @manikandant9443 2 года назад

    பேராசிரியரே.உலகத்ததுவங்களின்
    ஒரு.பார்வைமிகச்சிறந்தவேலை.

  • @allrounder9545
    @allrounder9545 3 года назад

    There are so many architectural marvels and astronomical achievements in india...what does the philosophy says about it

  • @sankarshanmugavel8531
    @sankarshanmugavel8531 3 года назад +2

    முதலில் தன்னை அறியவேண்டும் அறம் ஆகும் அறம் என்றால் தியாகம் தியானம் தவம் அதற்கு தேவையான யான் பொருள் தேவை அந்த பொருள்தான் உணர்வு அந்த உணர்வை தன்னால் தான் உணரமுடியும். வாய்யில் தேன் உண்ணும் போது அதன் இனிப்பை உணர்கிறான் அதே நிரமான விழக்கெண்ணையும் ஆனால் அதன் தன்மை வேறு என்பதை நூகர்தல் மற்றும் பார்த்தாலும் உணர முடியாது அதை அனுபவம் தான் அறம் அதை அனுபவிக்கத்தான் தியானம் தவம் எல்லாம் தன்னில் இருந்து வந்தது வே விஞ்ஞானமும் மெய் ஞானமும். என்று மறை மொழி கூறுகிறது. ஞான வள்ளல் மகா கனம் தங்கசாமிகள். மனிதனுக்கு மனம் என்று ஒன்று இருப்பதினால் அவன் ஆய்வு என்று ஒரு அறிவைக் கொண்டு அதனை எழுதிவைத்து பின் வரும் சந்ததிக்கும் சொல்லி வருவது கண்கூடு. இப்போது ஒன்று இருக்கிறது அது மாறிக் கொண்டே இருக்கிறது. அதற்கு பெயர் தான் மாயை. என்றும் மாறாமல் நின்ற இடத்திலேயே இருப்பது தான் அறிவு அது எல்லோரிடத்திலும் இருக்கிறது வேவ் வேறாய். அது ஒன்று தான் அறிவு அல்லது ஞானம். அது என்றும் அழியாமல் இருப்பதினால் அதைத் தான் மனிதன் தேடுகிறான் இதுவும் ஒரு தத்துவம் தானே. இதையே நடிகர் சொன்னால் அதற்கு பஞ் டையலாக் என்று கடக்காமல் உன்னை நீ அறி உனக்கு ஒரு கேடும் இல்லை என்று நாறயண குரு கைவல்லியநூலில் கூறுகிறார்.

  • @user-ig6sx9bo2y
    @user-ig6sx9bo2y 2 года назад +1

    தேங்யூ சார்,
    ஆனால் கருப்பு சட்டை வேண்டாம்...

  • @chandrasenancg4885
    @chandrasenancg4885 3 года назад +1

    Beautiful. Beautiful. Try to change your method of delivery.