இதெல்லாம் தெரியாம Insurance எடுக்க வேண்டாம் | Insurance Scam or Not | Tamil | Pokkisham

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 авг 2023
  • Buy Term Insurance and Get upto 10% Discount
    bit.ly/3DCikbF
    In this Video, Tamil Pokkisham Vicky explain about what is Term Insurance and how a term insurance plan works and ways in which you can take one.
    What is Term Insurance ?
    Term insurance is a basic financial security tool for an individual to park and save money to safeguard the future of the nominee(s) in case of any unforeseen event. It is basically a simple protection plan or pure insurance where a customer gets life coverage, which is normally a large sum of money for which a customer pays a premium over a given period of the life cover.
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Комментарии • 427

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Год назад +22

    Buy Term Insurance and Get upto 10% Discount
    bit.ly/3DCikbF

    • @harikrishnanar7561
      @harikrishnanar7561 11 месяцев назад

      Please speak about Title insurance bro...

    • @elango.velango.v
      @elango.velango.v 11 месяцев назад

      மருத்துவ காப்பீடு திட்டம் அதில் உள்ள நன்மைகள் அதை எப்படி எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி சொல்லியிருந்தால் உருப்படியாக இருந்திருக்கும்

    • @kalyanasundaram1481
      @kalyanasundaram1481 11 месяцев назад

      Thank tp

    • @arunrajarathinam2471
      @arunrajarathinam2471 11 месяцев назад

      ​@@harikrishnanar7561title insurance iruka bro

    • @raothuleja1542
      @raothuleja1542 11 месяцев назад

      Don't run behind discounts pls

  • @srinivasan2766
    @srinivasan2766 11 месяцев назад +13

    விக்கி வாழ்த்துக்கள், நல்ல பதிவு. இதேப்போல் பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் இவர்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் பற்றியும் சொல்லிக் குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.நன்றி.

  • @natureboyaks8045
    @natureboyaks8045 Год назад +17

    அனைவரும் பயன் அடையக்கூடிய தொலைநோக்கு பார்வையுடன் உங்கள் வீடியோக்கள் ❤🎉
    வாழ்த்துகள் நண்பரே

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 11 месяцев назад +10

    அண்ணா காணொளி மிக அருமை அண்ணா தொடர்ந்து இதை போன்று சராசரி மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான பதிவுகளை தொடர்ந்து அருமையாக வழங்க வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤

  • @arulkumar3610
    @arulkumar3610 Год назад +21

    நீங்க இதுவரைக்கும் போட்டிருக்கிற எத்தனையோ காணொளிகளை நான் பார்த்திருக்கிறேன் ஆனால் எனக்கு இதுதான் ரொம்ப புடிச்சிருக்கு ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்கஎப்படித்தான் இப்படி எல்லாம்எதுல தான் போய் தெரிஞ்சுக்கங்க சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் நாங்களும் அப்படி

    • @vinoboss9256
      @vinoboss9256 11 месяцев назад +1

      உண்மையா வா இது அவருக்கே பிடிக்காத Chapter னு நினைக்கிறேன்

  • @arulselvarajanthonysamy3435
    @arulselvarajanthonysamy3435 11 месяцев назад +5

    எனது அப்பா இறந்த பிறகு தான் அவர் LIC யில் Insurance எடுத்தது தெரியும். அவர் இறக்கும் தருவாயில் பிரிமியம் அனைத்தும் கட்டி முடித்திருந்தார். அதுவரைக்கும் எங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கும் தெரியாது. Insurance band அல்லது சான்றிதழை போட்டோ எடுத்து, பிரேம் செய்து குடும்பத்தினர்களுக்கு தெரியும்படி சுவரில் மாட்டிவிடலாம்.

    • @m.govindarajan5890
      @m.govindarajan5890 Месяц назад

      அந்த அளவுக்கு போகவேண்டிய தில்லை தோழரே வீட்டில் சொல்லி வைத்தால் போதும்

  • @avinashvishagan5169
    @avinashvishagan5169 11 месяцев назад +4

    நல்ல பதிவு...Mutual funds பற்றி தெளிவான காணொளி பதிவிட்டால் மக்களுக்கு விழிபபுணர்வு வரும்

  • @asokansellappan5682
    @asokansellappan5682 11 месяцев назад +2

    அருமையான பதிவு...... குடும்ப தலைவர் தன்னுடைய வருமானம் சேமிப்பு இன்சூரன்ஸ் கடன் எல்லாவற்றையும் மனைவியிடம் முழுமையாக டைம் to டைம் சொல்லவேண்டும். என் உறவினர் மகன் எதையுமே ஏன் அவர் சம்பளம் எந்த bank இல் கணக்கு என்ற அடிப்படையை கூட சொல்லவில்லை.......கிட்ட தட்ட 50 லட்சம் வைத்திருந்திருகிறார் ஆனால் திடீரென மாறடைப்பில் இறந்து போக அவர் குடும்பம் படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டது...... அவர் பல மாநிலங்களில் வேலை செய்திருக்கிறார் ஆனால் பணம் எங்கே என்று தெரியவில்லை...... நண்பர்கள் அவர் ஷேர் மார்க்கெட்டில் அடிக்கடி போட்டதாகவும் சொல்கிறார்கள் ஆனால் எதுவும் தெரியவில்லை. அந்த தவறை யாரும் செய்யாதீர்கள்

  • @ketheswar
    @ketheswar 11 месяцев назад +2

    வணக்கம் விக்கி வளமான தெளிவான மிகவும் முக்கியமான சிறப்பாக உங்களுடைய ஊடகப் பரிமாற்றம் சொல்லபோனால் Chat GPT என்பதை விட Vicky GPT என்பதை பதிய வேண்டும் நீடூழி வாழ என் மனமார்ந்த பிரார்த்தனைகள் ❤❤❤❤

  • @JohnBap-tl3su
    @JohnBap-tl3su Год назад +13

    Hi Mr Vicky, nicely explained about Term insurance. What you said 100% is true. Thanks for sharing important information. Good luck.

  • @bharathiramanathan194
    @bharathiramanathan194 11 месяцев назад

    Very useful Mr.Vignesh.
    Thank you.
    Please inform about your health insurance.

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 11 месяцев назад +1

    Well explained. After this many will have clarity about insurance. Thanks

  • @Nothing90080
    @Nothing90080 11 месяцев назад +1

    Good work keep rocking like these.kindly do health insurance videos also please❤

  • @krishnakrissh9659
    @krishnakrissh9659 11 месяцев назад

    Very informative bro... Great job and thank you to bringing this to us❤️❤️❤️✨nowadays all youngsters should have term insurance

  • @SathishKumar-ev7gh
    @SathishKumar-ev7gh Год назад +5

    Bro it's good news. Great job, when you're taking policy please understand completely about the policy and ready your policy terms and conditions complete and then place the policy. Rider policy means it is (personal accident policy). And one more important thing you have clearly provided your nominee and the % for the nominee. Vicky bro you missed one thing in the news is nominee declaration is very important. Thanks

  • @successaftertry5491
    @successaftertry5491 Год назад +90

    அண்ணா இந்த வீடியோ பார்க்கும் பொழுதே இன்சூரன்ஸ் காண விளம்பரம் வந்து கொண்டு இருக்கிறது 😅

    • @suryaramanan5
      @suryaramanan5 Год назад +8

      Indha video ae vilambaram than ayya😂

    • @One_Bharath
      @One_Bharath Год назад +3

      This is very important to know in today’s world. Recently, age of retirement got revised by government of India and if you are a tax payer then you should take these kind of insurance to get tax benefit. So it is very important to have it and I too encourage him to explain more about the types of insurance like health insurance and car insurance.
      Hope you know, Everyone taking these insurance policies without knowing the benefits from the policy they chose. And insurance industry is the highest revenue generating sector for TOP bankers, they cheat because of lack of awareness within us.

    • @hariharasudhans1728
      @hariharasudhans1728 Год назад +1

      This is paid promotion video.. when video starts showing

    • @sathishm9385
      @sathishm9385 11 месяцев назад

      Marketing sir marketing 😂😂😂

  • @ranjithraja
    @ranjithraja Год назад +4

    Vicky, You explained well about term insurance. But why the word "Scam" in the title? Because of this word many younger generation run away from insurance!

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 11 месяцев назад

    காணொளி மிக அருமை அண்ணா ❤❤❤

  • @ramachandrank6102
    @ramachandrank6102 Год назад +2

    Good Explanation bro. 🤝👍
    But, I'm not recommended online policy & Private Companies.
    Need a Agent for service works.
    LIC have higher percentage of Claim Ratio & Govt more profitable company. So, I Personally Recommended.
    நாம இல்லாதப்போ ஒன்னும் தெரியாத நம்ம குடும்பத்த Claim க்கு எல்லா பக்கமும் நல்லா அலையவிடுவாங்க. கடைசில ஏதோ ஒரு காரணம் சொல்லி Reject பண்ணிருவாங்க.
    Private இலாபத்துக்காக மட்டும் தான் வியாபாரம் செய்வான்.
    இவை நடைமுறை உண்மை.

    • @sumathyaasthaa9895
      @sumathyaasthaa9895 11 месяцев назад +1

      Yes, sir it's true LIC only guarantee.
      Naanum oru LIC insurance advisor thaan thank you unga நம்பிக்கைக்கு

  • @whatasurprise9213
    @whatasurprise9213 11 месяцев назад +1

    I truly appreciate the Tamil Pokkisam RUclips channel for consistently providing informative and insightful videos on world politics and the ongoing Ukraine-Russia war. Their dedication to delivering well-researched content in Tamil not only helps raise awareness among Tamil-speaking audiences but also plays a crucial role in fostering a better understanding of complex geopolitical issues. Thanks to Tamil Pokkisam, viewers have access to quality content that contributes to their knowledge and awareness about global affairs. Keep up the excellent work!

  • @saransakthi9350
    @saransakthi9350 11 месяцев назад

    மிக தேவையுள்ள தகவல் விக்கி ப்ரோ 🙏🙏🙏🙏🙏

  • @tamilvanan4881
    @tamilvanan4881 4 месяца назад

    Beautiful explanation vikky
    Hats off to you ❤

  • @aravindarjunan1475
    @aravindarjunan1475 11 месяцев назад +1

    Vik, could you please try to explain like “ think school” with figures and graphs. I guess this will make public better understanding.

  • @rameshsubramanian6146
    @rameshsubramanian6146 11 месяцев назад

    Thank you, Vicky, Good informative video Keep doing it.

  • @mohanprabhu4120
    @mohanprabhu4120 11 месяцев назад +2

    well said Vicky. it's very useful msg. I have already done this and protected my family 😇

  • @parthapartha7410
    @parthapartha7410 11 месяцев назад

    Wow very nice advice Anna so good example.thank you

  • @prasanthp4831
    @prasanthp4831 Год назад +3

    Super Useful video keep it up bro

  • @wakandaforever6467
    @wakandaforever6467 Год назад +2

    Bro continue posting such investment, tax, insurance, savings and similar videos. Useful video because these are the basic things which we are not doing as we don't know them

    • @sreepalvp7016
      @sreepalvp7016 11 месяцев назад +1

      You can spilt your savings 20/30% from your salary to pure term insurance+ ppf or Suganya scheme and SIP

  • @revathifashion
    @revathifashion 11 месяцев назад

    Thanks for this ... Super Topic. SIP also ?? IndiaPost and SBI good will.???

  • @m.muthuraj4065
    @m.muthuraj4065 11 месяцев назад +1

    Thank for this video.
    Please also support the good local agents.
    I am an Insurance agent too.

  • @mathiyoshi353
    @mathiyoshi353 11 месяцев назад

    very useful info , good work

  • @lakshmiraja7575
    @lakshmiraja7575 11 месяцев назад

    Most required information... Great Job

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      Your support means a lot to me. Stay tuned with Tamil pokkisham. This post is for your view. ruclips.net/video/Q26i7EReuGU/видео.html

  • @One_Bharath
    @One_Bharath Год назад +6

    Hi Viki,
    After a long time I am happy to see such beneficial educational video from you. This will help everyone to know but the sad truth is, most of them don’t aware about this industry. That is more painful and they don’t know exactly what they leave for their family in case of any difficult circumstance. This is very important to know in today’s world.
    I appreciate you and your team effort on making this video and please explain more about the types of insurance like health insurance, car insurance, etc.,

  • @sankargaasi5157
    @sankargaasi5157 Год назад +4

    நல்ல நிறுவனம் எப்படி தேர்ந்து எடுப்பது இன்றைய கார்ப்பரேட் உலகத்தில் இன்று நாம் தேர்ந்தெடுக்கும் நிறுவனம் 10 அல்லது 20 ஆண்டுகள் கழித்து நல்ல நிறுவனமாக இருக்க வாய்ப்பு உள்ளதா

    • @ajin8111
      @ajin8111 11 месяцев назад

      Select LIC, 67 yrs old organisation...

  • @shivshankar12
    @shivshankar12 11 месяцев назад +2

    Thanks Vicky🙏🏻, I am thinking about to take insurance but I’m not sure, you have explained well. Looking forward for videos to know other types of insurance.

    • @sreepalvp7016
      @sreepalvp7016 11 месяцев назад

      He is explained well, you can split your savings of 30% from your salary, some percentage goes to pure term insurance and some investment goes to ppf or Suganya scheme and some goes to SIP with index fund. All the best and happy life

  • @muthukrishnanseshan3580
    @muthukrishnanseshan3580 9 месяцев назад

    Super explanation Viki. 🙏

  • @vijayvs8680
    @vijayvs8680 11 месяцев назад +1

    Neenga private ku promotion pandringa adhu unga wish but private companies la irukara problem um pakanum. Neenga solra private insurance company vida LIC claim settlement percentage adhigam doubt irundha check pandi parunga. Aparam LIC ku mattum dhan sovereign garanty iruku vera yendha private company kum illa. Neenga ketingana 2022-2023 data anuparen parunga.

  • @srivathsansanthanam639
    @srivathsansanthanam639 11 месяцев назад

    Very very important topic and awareness for viewers

  • @roboman784
    @roboman784 11 месяцев назад +3

    இந்த காணொளி பர்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி. இந்த காணொளி பார்த்த பின் உங்களுக்கு இன்சூரன்ஸ் கான விளம்பரம் அடிக்கடி வரும். அப்படி வந்தால் ஒரு like போடுங்க 😊

  • @senthilvel3983
    @senthilvel3983 11 месяцев назад

    thank u vicky for your valuable information.

  • @aruns3747
    @aruns3747 Год назад +9

    Apdiye health insurance scam pathilam oru video potrunga bro

    • @TamilSelvanc1706
      @TamilSelvanc1706 Год назад

      Athulalam scam pannurangala bro?

    • @aruns3747
      @aruns3747 Год назад +1

      @@TamilSelvanc1706 claim pandrathula neraya problem varum bro... Insurance podumbothu onum sollamatanga claim apo 1000 conditions solluvanga

    • @Adityabirla-vt2ri
      @Adityabirla-vt2ri 9 месяцев назад

      Hi bro scam la ethum agathu bro namba proper ah panna enaku theriji unga kita agent miss sale panni irupanga ethum sollama

  • @thasankandiah8602
    @thasankandiah8602 11 месяцев назад +20

    Excellent video Vickie !!!! You did a great job making everyone more aware. Many people don't think about the life insurance, but it's really important for those who depend on us. When I was young, I got term insurance for 10 ten years because it seemed appealing, but the cost goes up a lot after that. It's better to get 20-year fixed life insurance when you're young, even though it costs more than short-term insurance. The good part is you don't have to pay any more after 20 years. Some people even get fixed life insurance for their babies in order avoid high premium ..

  • @dhaamotharandhanraj86
    @dhaamotharandhanraj86 11 месяцев назад

    Good one Bro. Essential information. Keep growing Viki. Best wishes 👍

  • @cloudmohan
    @cloudmohan Год назад

    Very good explanation and advices

  • @sudharsans4969
    @sudharsans4969 3 дня назад

    Good speech for your information

  • @GunaNithihellohai
    @GunaNithihellohai Месяц назад

    Very informative bro. Thank you so much.

    • @mohan_rj8117
      @mohan_rj8117 15 дней назад

      Hi sir I am working in max life insurance company any life insurance equipment plz give me sometime and I will explain and visit u sir

  • @user-lq9fr3mr2g
    @user-lq9fr3mr2g 11 месяцев назад +1

    Pathivu nalla irukku araciyal pesaathe travitamatal tamilanin unarvu nanri Vikki ❤❤❤

  • @thangavelperiasamy3420
    @thangavelperiasamy3420 11 месяцев назад

    Very useful. Everybody should know.

  • @gowthamkavin4368
    @gowthamkavin4368 11 месяцев назад +10

    உண்மையை பெசுங்கள் விக்கி கல்வி தகுதி மற்றும் வேலையில் இருப்பவர்கள் மற்றும் வருமானவரி செலுத்துபவர் களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த டேம் இன்சுரன்ஸ் அனைவருக்கும் கிடைக்காது விளக்கமாக கூருங்கள்

    • @ilonawidasil7602
      @ilonawidasil7602 6 месяцев назад +1

      கல்வி தகுதி மட்டும் இல்லாமல் வியாபாரம் செய்து வருமான வரி செலுத்தும் நபருக்கு கிடைக்குமா

    • @gowthamkavin4368
      @gowthamkavin4368 6 месяцев назад +1

      கிடைக்கும் lic யில் சிறந்த ஏஜன்டை தேர்ந்தெடுங்கள்

    • @Paramesh_A2D
      @Paramesh_A2D 3 месяца назад

      Lic ku summa irukalam. ICICI or Max Life ponga

  • @guberamoorthy2584
    @guberamoorthy2584 11 месяцев назад

    Explained very well and useful

  • @deepanraj39
    @deepanraj39 11 месяцев назад

    Expecting more videos like this

  • @DineshKumar-oj5mz
    @DineshKumar-oj5mz 9 месяцев назад

    Excellent informative video Vicky....🙏

    • @mohan_rj8117
      @mohan_rj8117 15 дней назад

      Hi sir I am working in max life insurance company any life insurance equipment plz give me sometime and I will explain and visit u sir

  • @hajaazad3559
    @hajaazad3559 9 месяцев назад

    Crystal clear explanation 👌 👏 👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 месяцев назад

      Thank you for watching my videos and engaging them.

  • @gowrimagalingam7581
    @gowrimagalingam7581 9 месяцев назад

    Super bro semma explain more informative video upload pannunga bro🎉😊

  • @s.dharshinisathishkumar291
    @s.dharshinisathishkumar291 9 месяцев назад

    Nalla thagaval Nandri

  • @balaji-uu2sv
    @balaji-uu2sv 4 месяца назад

    That’s great information bro

  • @rajeshprasad5227
    @rajeshprasad5227 Год назад

    Good content and useful information.

  • @user-bh6yo8ut2m
    @user-bh6yo8ut2m Год назад +2

    Inflation rate 0% than. But antha periods la namaku safety and security iruku. So namba interest illa nu ninaika theva illai

  • @porselvamnatarajan5951
    @porselvamnatarajan5951 11 месяцев назад

    Good Video brother really helpful to all❤

  • @SelvamSelvam-kd4bw
    @SelvamSelvam-kd4bw Год назад

    Sema concept content..❤❤ interest content

  • @SURIYA-jx4rk
    @SURIYA-jx4rk 11 месяцев назад +1

    அன்னா நான் HDFC life ல் மேனேஜராக வேலை செய்கிறேன் இதைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறியதற்கு நன்றி❤

  • @ARUNJOTHY
    @ARUNJOTHY Год назад +1

    சிறப்பான விளக்கம்

  • @shalini1270
    @shalini1270 11 месяцев назад

    Well Explained!

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 Год назад

    Very good content and delivery Vicky

  • @dineshev4154
    @dineshev4154 11 месяцев назад

    நன்றி நண்பரே, நல்ல முயற்சி, மேலும் மத்திய மாநில அரசின் காப்பீட்டு பலன்கள், அதை பெறுவதற்கான வழிமுறைகள் பற்றிய பதிவுகள் நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும்.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      nandri nanba. Inda kaanoli ungaludaiya paarvaikkaga

  • @raja_kumaran_tut69
    @raja_kumaran_tut69 11 месяцев назад

    Very useful video 👍

  • @sammathew1550
    @sammathew1550 11 месяцев назад

    Bro excellent work. Kindly upload this kind of financial knowledge

    • @mohan_rj8117
      @mohan_rj8117 15 дней назад

      Hi sir I am working in max life insurance company any life insurance equipment plz give me sometime and I will explain and visit u sir

  • @saraswatijaganathan6728
    @saraswatijaganathan6728 2 месяца назад

    Useful msg thanks

  • @firewallguy
    @firewallguy Год назад

    Very Helpful video bro

  • @rajakumargajarajan458
    @rajakumargajarajan458 11 месяцев назад

    This is a very good initiative fir insurance awareness. Keep it up

  • @venkatachalam.vanarajuraj9788
    @venkatachalam.vanarajuraj9788 11 месяцев назад

    Excellent video Vicky. Pls put Health insurance also. Thanks

  • @ushasraju
    @ushasraju 11 месяцев назад

    Very useful info and clear explanation.

  • @FABULOUS_ABU
    @FABULOUS_ABU Год назад

    Super Vicky pls more information

  • @aravindraman640
    @aravindraman640 Год назад +1

    Vicky bro thanks for make this video, one of my friend asking this topic on yesterday. Ill share this video. Thank you so much.

    • @mohan_rj8117
      @mohan_rj8117 15 дней назад

      Hi sir I am working in max life insurance company any life insurance equipment plz give me sometime and I will explain and visit u sir

  • @prettytownshipgaming33
    @prettytownshipgaming33 11 месяцев назад

    Really Really helpful Rocky Vicky 🎉

  • @senthilkumaririssappane18
    @senthilkumaririssappane18 Год назад

    Good informations viki thanks

  • @saravanankumar5034
    @saravanankumar5034 11 месяцев назад

    Super bro excellent service

  • @raothuleja1542
    @raothuleja1542 11 месяцев назад +1

    Insurance is crucial but Pls don't relay on online insurance companies....specially when it come's to TERM PLAN ....bcoz after you your family's shouldn't suffer for the claim ....these all are paid advertising....pls check with your well wisher or your insurance Advisors..who can help you out better ...& support your family's after you ...iam proud to be a insurance . advisor love from chennai , koyambedu

  • @ManoCena
    @ManoCena 11 месяцев назад

    Most Important Info.

  • @yuviyuvi7413
    @yuviyuvi7413 8 месяцев назад

    Very useful video Vicky Ji

    • @TamilPokkisham
      @TamilPokkisham  8 месяцев назад

      Thank you for your willingness to listen and understand Ji. This post is for your view. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @pintodilip7638
    @pintodilip7638 Год назад

    Thanks for information

  • @kandansuriya4669
    @kandansuriya4669 Год назад +8

    உங்களிடம் எதிர்பார்ப்பது இதுவல்ல

  • @guberamoorthy2584
    @guberamoorthy2584 11 месяцев назад +1

    Credit card பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் விளக்கங்கள் காணொளி போடுங்களேன் please.

  • @kakamurali1645
    @kakamurali1645 Год назад +1

    Super brother ❤️ விக்கி

  • @ramankishore2303
    @ramankishore2303 9 месяцев назад

    Brother super aa porumaya solreenga

  • @cbabu1011
    @cbabu1011 Год назад

    Nice information, will you tell about PPF bro...

    • @sreepalvp7016
      @sreepalvp7016 11 месяцев назад

      Ppf returns with compound interest fixed by government, only return your investment value plus interest of investment

  • @sumathyaasthaa9895
    @sumathyaasthaa9895 11 месяцев назад +1

    விக்கி எல்லாம் நல்லாதான் இருக்கு, but policy bazarkku vilai ponadhu theriyudhu காரணம் நம்ம நாட்டு insurance LIC இருக்கு இதை சொல்லவே இல்லையே பா மற்ற company names சொல்லும்போது இதையும் சொல்லலாமே claim onnu வந்ததா தெரியும் மற்ற நிறுவனத்திற்கும் LIC kkum ok விக்கி சொல்லவேண்டும் என்று தோன்றியது சொல்லுகிறேன்.

    • @ajin8111
      @ajin8111 11 месяцев назад

      Ss..My lic my pride

  • @shivakumar345ak_
    @shivakumar345ak_ Год назад

    Super information dear Vivek

  • @user-gp1ct4rm5y
    @user-gp1ct4rm5y 11 месяцев назад +1

    Vikki Anna home gas bill pathi pesunga Anna gas bill rate :1118 rupees nangalkodupadhu gas bill rate :1200 rupees anna

  • @prabhus3737
    @prabhus3737 11 месяцев назад

    Excellent video..

  • @rajeshkumar-hn2yi
    @rajeshkumar-hn2yi Год назад +1

    Pension scheme details related ஒரு video போடுங்க நா

  • @m.karthickkarthick3690
    @m.karthickkarthick3690 11 месяцев назад

    Good job Vicky 👍

  • @vemurugesan4143
    @vemurugesan4143 Год назад

    நன்றி.

  • @vizzainsurancebrokingservi7913
    @vizzainsurancebrokingservi7913 11 месяцев назад

    Excellent content bro

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 11 месяцев назад

    Super news Vikky namaste

  • @sezhilkumaran8011
    @sezhilkumaran8011 11 месяцев назад +6

    Excellent content bro
    I ve shared this vedio as learning material to all my newly joined employees
    If possible there are many plans
    In basic classification as Traditional & ULIP
    If u could share in Traditional & ULIP Plans
    This will be a study material.
    This video was simply Super
    Regards
    Ezhil Kumaran

    • @shankar7204
      @shankar7204 11 месяцев назад

      Are you a insurance advisor

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 11 месяцев назад +1

    ஹெல்த் இன்சூரன்ஸ் பத்தி போடுங்க 👍👍👍

  • @shankar7204
    @shankar7204 11 месяцев назад +2

    Policy bazzaar sale our data to insurance companies and banks

  • @pocof3162
    @pocof3162 Год назад +1

    Bro share market video podu ga bro
    Oru seperate channel create panna nalla irukum bro

  • @Alappara_baskar
    @Alappara_baskar Год назад +1

    Anna usa airforce government employe Aliens pathi sollirukaru atha pathi detailed video podunga