அது என்ன ஹெல்த் இன்சூரன்ஸ் | அவ்வளவு முக்கியமா அது | Health Insurance Explained | Tamil Pokkisham

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2023
  • Buy Health Insurance and Get upto 25% discount 👇
    bit.ly/45rvYLd
    Why Policybazaar?
    Policybazaar is India's largest insurance comparison platform. You can simply compare and buy from the widest range of insurance and investment products on the Policybazaar without any agent or paying any commission
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Комментарии • 275

  • @TamilPokkisham
    @TamilPokkisham  11 месяцев назад +10

    Buy Health Insurance and Get upto 25% discount 👇
    bit.ly/45rvYLd
    Why Policybazaar?
    Policybazaar is India's largest insurance comparison platform. You can simply compare and buy from the widest range of insurance and investment products on the Policybazaar without any agent or paying any commission.

    • @prakashd9452
      @prakashd9452 11 месяцев назад +1

      Recent ah tha big bang bogan la health insurance pathi pesi policy bazaar ah promote panninanga. Ipo neengalum athe pandreenga. Evlo bro kaasu vanguneenga policy bazaar la.

    • @lumebands6117
      @lumebands6117 11 месяцев назад +3

      yaara yaamaetha paakureenga ?? Chumma thendathuku... monthly 15,000 kudukanumaam...adha thiruppi tharamaataanam😂😂😂..Nalla iruku da unga business

    • @lumebands6117
      @lumebands6117 11 месяцев назад +1

      Sila tests ellaam normal rate'a vida... Insurance Amount kooda irukkum.... Good business.... porukki pasangala....idhuku nee Promote vera panriya

    • @lumebands6117
      @lumebands6117 11 месяцев назад +1

      Free Service Job'a irundha.... Medical field....ipo business field aayitu...intha Corporate thevdiya pasangala la

  • @Mr.Kottaisamy
    @Mr.Kottaisamy 11 месяцев назад +112

    உண்மையில் மக்களின் மீது அளவுகடந்த அக்கரை உள்ள ஒரு மனிதரால் தான் இந்த topic எல்லாம் பேச முடியும்

    • @najeemad5070
      @najeemad5070 11 месяцев назад +2

      யாருப்பா அது!
      ஜெயிலர் விக்கியா?

    • @deeplearning1299
      @deeplearning1299 11 месяцев назад

      CAG அறிக்கை வந்து 10 நாள் ஆகிடிச்சி இன்னும் வாய தொரக்கள
      இதுலயே தெரிது அவறு அக்கற என்னனு

  • @generalknowledge5423
    @generalknowledge5423 11 месяцев назад +71

    போன வாரம் தான் எனக்கு சர்ஜரி நடந்தது இன்சுரன்ஸ் உடைய முக்கியத்துவத்தை அப்போதுதான் உணர்ந்தேன் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை சேமிக்க முடிந்தது ஆகவே எல்லோரும் இன்ஷ்யூரன்ஸ் எடுங்கள்

    • @vikramveda4873
      @vikramveda4873 11 месяцев назад +2

      entha company insurance enna policy please mention pannunga

    • @lumebands6117
      @lumebands6117 11 месяцев назад +1

      Hello, insurance Neenga pota naal'la irundhu... innaki Vara evlavu poteenga??? Surgery evlavuku nadanthu .....Can u share the details here ??yaara yaamaetha paakureenga ?? Chumma thendathuku... monthly 15,000 kudukanumaam...adha thiruppi tharamaataanam😂😂😂..Nalla iruku da unga business

    • @naturelover2309
      @naturelover2309 10 месяцев назад

      ​@@lumebands6117 monthly yaru bro 15 k vangura health insurance ku ?

    • @naturelover2309
      @naturelover2309 10 месяцев назад

      ​@@lumebands6117year ku one adult ku 8k la irunthu start aguthu

  • @devanathan6096
    @devanathan6096 11 месяцев назад +5

    ஹெல்த் இன்சூரன்ஸ் விளக்கங்கள் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் மக்களின் பயன்பாட்டை விட ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான் அதிக அளவில் பயன் அடைகிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை ஏனென்றால் 100 சதவீத மக்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் தங்கள் வாழ்நாளில் 30 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் அந்த இன்சுரன்ஸ் பயன்பாட்டை பெற்றிருப்பார்கள் ஆனால் மீதமுள்ள 70% நபர்கள் பயன்படுத்தி இருக்க மாட்டார்கள் அதில் 10 சதவீதம் ரீ பேமென்ட் செய்யப்படும் வகையில் மீதி உள்ள 60% அந்த ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி பிரதிபலனை அடைந்து விட்டும் ஒன்று ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்த நபருக்கு எந்தவிதமான உடல்நல குறைவில்லாமல் நலமுடன் வாழ்ந்தால் பிரீமியம் முடிந்ததும் மீண்டும் அவருக்கு கட்டிய தொகையில் 70 திரும்ப கொடுக்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். இதுபோன்ற ஹெல்த் இன்சூரன்ஸ் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக தான் பயன்படுத்தப்படுகிறது மக்கள் நலனுக்காக பயன்படுத்தவில்லை.

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 11 месяцев назад +7

    அண்ணா பயங்கரமான விழிப்புணர்வு காணொளி இது போன்று மக்களுக்கு தேவையான நல்ல காணொளிகளை தினம் தினம் கொடுக்கும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் பத்தாது மிக்க நன்றி அண்ணா ❤❤❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад +1

      இந்தப் பணியின் மூலம் என்னை வழிநடத்தியதற்கு நன்றி சகோ. நீங்கள் என் கருத்தை ஆதரித்த விதத்தை நான் பாராட்டுகிறேன். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @pavankumar-wb2nv
    @pavankumar-wb2nv 11 месяцев назад +17

    1. No sublimits - top priority
    2. No room rent capping - top priority
    3. No copay - top priority
    4. No capping - top priority
    5. Day care procedure - optional
    6. No claim bonus - top priority minimum 50% each year
    7. Health check up - optional
    8. Deductible - top priority
    9. Non medical expenses - last priority
    10. Percentage saving
    11. Maternity cover - last priority minimum 10% sum insured
    12. top-up- top priority
    13. OPD- optional
    14. Settlement ratio -above 95%
    15. Monthly emi available per month premium
    16. Waiting period- no problem but need to know
    17. Pre post hospitalization -top priority

  • @rajnidhas4832
    @rajnidhas4832 11 месяцев назад +7

    Very important vedio..
    People like those in 70's and 80's have very less knowledge of all these.... Salute for your service... Let the mercy and grace of God be with you and family 🙏

  • @converge8368
    @converge8368 11 месяцев назад +17

    முக்கியமான விஷயம் நண்பா,
    ஹாஸ்பிடல் அட்மிட் ஆனவுடன்
    இன்சூரன்ஸ் கம்பெனிக்கு போன் மூலமாகவோ ஈமெயில் மூலமாக
    தெரிவிக்க வேண்டும் இது ஒரு முக்கிய குறிப்பு.🎉

  • @arunbrucelees344
    @arunbrucelees344 11 месяцев назад +12

    எல்லோருக்கும் பயன்படும் வகையில் இன்சூரன்ஸ் குடும்பத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் அது எந்த திட்டத்தில் எடுக்க வேண்டும் என்பதை அற்புதமாக சொன்னீர்கள் விக்கி அண்ணா😊😊❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад +1

      உங்கள் ஈடுபாட்டை நான் பாராட்டுகிறேன். தமிழ் பொக்கிஷத்தில் இணைந்து இருங்கள். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @raghuchandiran5434
    @raghuchandiran5434 11 месяцев назад +6

    மிக முக்கியமான காணொளி விக்கி

  • @prasanthece330
    @prasanthece330 11 месяцев назад +8

    Bro government HOSPITAL advantages or government insurance policy's paththi pesunga.............🙏🙏

  • @raothuleja1542
    @raothuleja1542 11 месяцев назад +4

    Great bro you had prepared everything to speak like an insurance advisor good job .

  • @satishnaidu0057
    @satishnaidu0057 11 месяцев назад +2

    Thank you very much, idhu romba important topic for all hard earning people...

  • @Hello-Sago
    @Hello-Sago 11 месяцев назад +5

    @vicky bro
    I have seen a video about "Rajalakshmi Eduverse". most comments of the video were so surprisingly negative. so for us for your followers/subscribers, kindly do some research about the institute and share the reality/truth. We can see your works for a long time, so we r believing what you share.
    Vaalga tamil.
    valarga tamil pokkisham.

  • @cannathurai2007
    @cannathurai2007 11 месяцев назад +2

    விக்கி நீங்கள் சொல்வது வெளிநாட்டுக்கு சரிதான் இப்போது நம் நாட்டின் பாட்டாளி வர்க்கம் தான் அதிகம்
    மாதம் 10 15 20 ஆயிரம் சம்பளம் வாங்கும் பாட்டாளி வர்க்கம் எடுக்க சாத்தியமான ஒன்றா அரசு தான் கவனம் செலுத்த வேண்டும் மருத்துவம் கல்வி இலவசம் கொடுத்தாலே போதும்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். உங்கள் மதிப்புமிக்க ஆலோசனையை வழங்கியதற்கு நன்றி.

  • @srineemcare6581
    @srineemcare6581 11 месяцев назад +2

    Very important topic ,thanks bro.

  • @vivek-sp1wp
    @vivek-sp1wp 6 месяцев назад

    The best video for health insurance guidelines

  • @manickam1971
    @manickam1971 11 месяцев назад +3

    Superb Vicky...Very informative about Health Insurance...Many things you have touched upon and it's a different genre for you away from general affairs and geo politics ..Superb well done 🎉 Vicky

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад +1

      Your support brings inspiration to us. The credit goes to our Tp troops. Stay tuned with Tamil pokkisham. This post is for your view. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @arulap4684
    @arulap4684 11 месяцев назад

    பயனுள்ள தகவல் 👌

  • @padmanabhas4734
    @padmanabhas4734 11 месяцев назад

    Best advices.... thank you 🙏

  • @saravanakumarsridharan5316
    @saravanakumarsridharan5316 7 месяцев назад

    Wow wow superb Vicky. What a most important information. With your details I exploring the health insurance and try to get it. If I get the good package credit goes to you 😊

  • @thangapandiankumar6989
    @thangapandiankumar6989 11 месяцев назад

    Thanks Vicky Bro nan health insurance edukalanumu irundhen before ah intha video pathu HI kuritha details therinjukiten Nandri . Useful video eppayum podringa super BRO 👍👍👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      உங்கள் ஈடுபாட்டை நான் பாராட்டுகிறேன். உங்கள் ஆதரவு எனக்கு மிகையானது. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @rajeshv226
    @rajeshv226 10 месяцев назад

    Perfect clear explanation...

  • @parthiban2456
    @parthiban2456 11 месяцев назад

    Very useful thanks

  • @praveenkumarjayaveeran
    @praveenkumarjayaveeran 11 месяцев назад +2

    Stroke market pathi podunga bro and life mukiyamana useful information podunga

  • @kathirjaga5634
    @kathirjaga5634 11 месяцев назад

    Very useful info bro ❤

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll 7 месяцев назад

    Very useful information

  • @annadurai9602
    @annadurai9602 11 месяцев назад

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி நண்பரே🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      இந்தப் பணியின் மூலம் என்னை வழிநடத்தியதற்கு நன்றி சகோ. தமிழ் பொக்கிஷத்தில் இணைந்து இருங்கள். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @NORTRONGAMES
    @NORTRONGAMES 11 месяцев назад +15

    I recently understood the importance of health insurance recently. i already had office health insurance for last 8 years but now i opted for HDFC ERGO Optima secure. i took it mainly because they allow us to take any kind of room when we are admitted due to emergency and also cover OP clinical expenses. mostly whatever explained in this video matches with optima secure. not an advice to take ERGO optima secure but am just saying the reason why i took an additional insurance against my office health insurance.

    • @mohamedashik8658
      @mohamedashik8658 11 месяцев назад +1

      A lot of people are not aware of the importance of own medical insurance. Definitely in 40s or 50s someone is going to lose their jobs and company insurance becomes become obsolete. During 40s when someone tries to approach for private insurance, the premium and coverage ll kill their commitments . Also number critical illness coverages reduces.

    • @lumebands6117
      @lumebands6117 11 месяцев назад +1

      ​@@mohamedashik8658 then what is the importance?? Yearly yearly ...15000....need to give ??, If they Return back or not ??

    • @mohamedashik8658
      @mohamedashik8658 11 месяцев назад

      @@lumebands6117 don't expect return in medical insurance . One major illness and surgery can wipeout your entire live savings . Paying a little amount to secure yourself and health in the needs of emergency is a priority. It better to spend a small premium on insurance and live for your family rather than die someday without proper healthcare and leaving your family behind suffering .

  • @revathishiva3674
    @revathishiva3674 11 месяцев назад

    Hi darling Anna ... ❤❤🎉thanks for all the videos

  • @RCVijai
    @RCVijai 11 месяцев назад

    Good message.

  • @Saiheretn
    @Saiheretn 11 месяцев назад +3

    Very good explanation. Another feather on pokkisham cap . Great vickkkkkky 👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад +1

      Thank you for your appreciation. The credit goes to our Tp troops. This post is for your view. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

    • @Saiheretn
      @Saiheretn 11 месяцев назад

      @@TamilPokkisham vicky, first time getting your reply 😁

  • @tamilselvan-zl9hs
    @tamilselvan-zl9hs 11 месяцев назад

    Truely needed for everyone

  • @msivaramakrishnan407
    @msivaramakrishnan407 11 месяцев назад +2

    PACL insurance pathi podunga sir...

  • @roboticentertainments9979
    @roboticentertainments9979 11 месяцев назад

    Supper100000000000...... Times supper message Vickey

  • @Sathishkumar-mk9xh
    @Sathishkumar-mk9xh 11 месяцев назад

    அருமையான தகவல் சகோ
    அப்படியே Term Insurance பற்றியும் விழிப்புணர்வு வீடியோ‌ போடுங்க சகோ
    நன்றி🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      நன்றி சகோ. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக

  • @sureshgunasekaran750
    @sureshgunasekaran750 11 месяцев назад

    Thanks 4 good &worth advice Vicky...

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      Thank you for guiding me through this task. This post is for your view. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @smlaxmi5749
    @smlaxmi5749 5 дней назад

    Useful bro

  • @doraiswamyr1643
    @doraiswamyr1643 11 месяцев назад

    Useful information. 👍👏👌

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      I am grateful for your support. This post is for your view. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @user-eu4sx3ky7t
    @user-eu4sx3ky7t 11 месяцев назад +1

    Thank you Anna 🙏

  • @deepakmanishvar
    @deepakmanishvar 11 месяцев назад

    Useful 🎉

  • @Jay-qj6zm
    @Jay-qj6zm 11 месяцев назад +2

    I feel its important to face the unexpected medical expenses.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      I value and respect your opinion. This post is for your view. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @vinothalicerajendran4243
    @vinothalicerajendran4243 11 месяцев назад

    அருமையான பதிவு சகோ

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад +1

      உங்கள் பாராட்டுக்கு நன்றி சகோ

  • @soundarsr1267
    @soundarsr1267 11 месяцев назад +2

    Bro Indian salary hike pathi oru video podunga

  • @user-sm8fo9cw3b
    @user-sm8fo9cw3b 11 месяцев назад

    Lots of love from Sri Lanka❤

  • @senthilkumaririssappane18
    @senthilkumaririssappane18 11 месяцев назад

    Great work viki

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      Thank you for guiding me through this task

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 11 месяцев назад

    நன்றி நன்றி விக்கி

  • @edwinantonyraj7247
    @edwinantonyraj7247 11 месяцев назад

    Thanks Vikki. Good job

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      Thank you for your appreciation. This post is for your view. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @FABULOUS_ABU
    @FABULOUS_ABU 11 месяцев назад

    Super Vicky

  • @vijayanand6087
    @vijayanand6087 11 месяцев назад

    Very informative

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      I am grateful for your support. Stay tuned with Tamil pokkisham.

  • @shivaprakash5281
    @shivaprakash5281 11 месяцев назад

    Bro let me the first like n first comment.. I'm your fir hard fan bro.. Keep on doing your best bro..

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 11 месяцев назад +1

    Thank you so much Anna 🌞🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      Thanks for giving me the feed back. This post is for your view. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @chellamuthu.p5866
    @chellamuthu.p5866 11 месяцев назад +1

    Super bro 👌💯💯💯

  • @m.karthickkarthick3690
    @m.karthickkarthick3690 11 месяцев назад

    Good job Vicky 👍

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc 11 месяцев назад

    நன்றி விக்கி 👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      நன்றி சகோ. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @abhilash2806
    @abhilash2806 11 месяцев назад +4

    Hai friends
    My opinion for health insurance joining you must full checkup Good hospital that report to submit to insurance company so don't hide any sick , random check up keep report with you or send insurance agent then only any major sick period insurance company claims approve, other wise they rejected simple reason
    Thankyou

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад +1

      I value and respect your opinion. Thank you for offering your valuable advice.

  • @Karthikeyan-fn5nc
    @Karthikeyan-fn5nc 11 месяцев назад

    Super Content❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      Thank you for your appreciation. Your support means a lot to me. This post is for your view. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @sridharacu7743
    @sridharacu7743 11 месяцев назад

    Thank you sir

  • @smdchannel6814
    @smdchannel6814 11 месяцев назад

    Vicky bro really good job Vicky bro good keep going

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      I am grateful for your support bro. Stay tuned with Tamil pokkisham. This post is for your view. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @saiagrocompany2671
    @saiagrocompany2671 11 месяцев назад +3

    Best insurance company

  • @user-kh1kk5dj8k
    @user-kh1kk5dj8k 7 месяцев назад

    Useful And good

  • @senthilskumars6336
    @senthilskumars6336 11 месяцев назад

    Super vikey

  • @user-ij2hj6uo2s
    @user-ij2hj6uo2s 11 месяцев назад

    Super❤❤❤❤

  • @loganlogu2893
    @loganlogu2893 11 месяцев назад +2

    Brother speak about benefit of ESI

    • @Kuttykannamma13
      @Kuttykannamma13 11 месяцев назад

      Yenda atha nee browse pannalae therinjukalam. Ipdi somberi ah irukinga

  • @naturalview528
    @naturalview528 11 месяцев назад

    Super anna

  • @sundararajnandhini1965
    @sundararajnandhini1965 11 месяцев назад

    அருமையா சொன்னிங்கே

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @kishorekumar2606
    @kishorekumar2606 11 месяцев назад

    Talk about Manipur problem recent update

  • @gnanapragasams6225
    @gnanapragasams6225 8 месяцев назад

    Super bro👏👏👏👍🎉

  • @sathiyarajsathiyaraj4934
    @sathiyarajsathiyaraj4934 11 месяцев назад

    Super viki❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      Your support means a lot to me. Stay tuned with Tamil pokkisham. This post is for your view. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @parthiban2456
    @parthiban2456 11 месяцев назад

    Good

  • @geethasankarsankar.l1643
    @geethasankarsankar.l1643 11 месяцев назад

    நன்றி நன்றி நன்றி

  • @nithiyagajendran1672
    @nithiyagajendran1672 11 месяцев назад +1

    Gurunatha first comment first view first like

  • @KarthiKeyan-wh2wi
    @KarthiKeyan-wh2wi 11 месяцев назад

    நண்பரே BELDEX Coin பற்றி தகவல் சொல்லுங்க

  • @vinothkumarvinothkumar5469
    @vinothkumarvinothkumar5469 11 месяцев назад

    ESI பத்தி விடியோ சொல்லுங்கள்

  • @parasuram3458
    @parasuram3458 11 месяцев назад

    Bro one Chennai company send to orbital Agnikul just the beginning of PVT company launch on sriharigoth

  • @karthikvenugopal3102
    @karthikvenugopal3102 11 месяцев назад +4

    I heard we can migrate from one insurer to another by retaining some of the benefits in the existing plan (something like mobile number portability), if possible can you talk about it in detail

  • @prabhakarraju6970
    @prabhakarraju6970 11 месяцев назад +1

    Super just know i came from the hospital i hade a Ins so iam safe

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      I appreciate your involvement. This post is for your view. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @mbalajimbalaji4864
    @mbalajimbalaji4864 11 месяцев назад

    Super bro

  • @konangal16
    @konangal16 5 месяцев назад

    Super

  • @trackonpromo6567
    @trackonpromo6567 11 месяцев назад

    உங்களால் மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியும் விக்கி

  • @abdulhakkim8291
    @abdulhakkim8291 11 месяцев назад

    UP SCHOOL materaaaa pathiii pesungaaaa

  • @karthikvenugopal3102
    @karthikvenugopal3102 11 месяцев назад

    I heard about a concept called health insurance top-up , can someone explain, is it useful

  • @MRKMATHS-ow7ig
    @MRKMATHS-ow7ig 11 месяцев назад

    Policy bazar insurance Ella hospital acept pannipaangala vickybro

  • @alwinswiss
    @alwinswiss 11 месяцев назад

    True. Makka i request you please 🙏🙏🙏🙏🙏🙏 put some stuff regarding the health insurance and education insurance.. May be you don't know we follow USA medical styles.. i mean it. what ever comes in USA later we follow that and it will come to the world a little later.
    Because everything is business sir..
    Health insurance is must in future.
    நான் மருத்துவ நிபுணராக இருக்கிறேன், அதனால் பணத்திற்காக போராடும் நோயாளிகளை நான் பார்க்கிறேன்
    Please post something about health insurance and education insurance.🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      நீங்கள் வழங்கும் நுண்ணறிவு மற்றும் வழிகாட்டுதலை நான் மதிக்கிறேன். இந்தப் பணியின் மூலம் என்னை வழிநடத்தியதற்கு நன்றி. தமிழ் பொக்கிஷத்தில் இணைந்து இருங்கள்

    • @alwinswiss
      @alwinswiss 11 месяцев назад

      @@TamilPokkisham 🙏 neenga vera periya periya word ah use Panikittu. We know what we need for future. இன்று விதை எதிர்கால மரம் that's it,😊

  • @suthang93
    @suthang93 11 месяцев назад

    Good for government ❤❤❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      I value and respect your opinion. This post is for your view. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @sabeerriyas
    @sabeerriyas 11 месяцев назад

    Africa video podunga ❤❤❤❤❤brother

  • @asokanma
    @asokanma 11 месяцев назад

    போன வருடம் 4400 இருந்த Indian Bank+UIIC ஆரோக்கியா திட்டம் இப்போது 18000 ஆகிவிட்டது ஒரே வருடத்தில் 3-4 மடங்கு அதிகமாக ஏற்றி விட்டார்கள் அதே coverageக்கு. பாவம் நாம்.(Indian Bank ஒதுங்கி கொண்டது)

  • @sl.kannan570
    @sl.kannan570 11 месяцев назад

    Mutual fund la epdi endha app la investment pannalam.itha pathi oru video podunga

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад +1

      உங்கள் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளைப் பாராட்டுகிறேன். உங்களின் ஆதரவு எங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். தமிழ் பொக்கிஷத்தில் இணைந்து இருங்கள்

  • @jasondaane4763
    @jasondaane4763 11 месяцев назад +1

    நீங்க ஊருக்கு போய் இருந்தாலும் likes aa பறக்க விடுவோம்

  • @vinonadarajah3768
    @vinonadarajah3768 11 месяцев назад

    Anna make a video about Vivek ramasamay! And is there any benefit for Tamils if he wins the US election 🗳️ please

  • @rayeesthecheif
    @rayeesthecheif 11 месяцев назад

    Happy onam

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад +1

      Thank you for your wishes. Stay tuned with Tamil Pokkisham

  • @shankarraveen
    @shankarraveen 11 месяцев назад

    இது உண்மை @vikki. என் மகள் 16 வயது. 2 மாதம் முன்னால அவளுக்கு பிளட் கேன்சர். அவளுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் தான் அவளை காப்பாற்றுவதற்கு உதவியாக இருந்தது. மாதம் 1,000/= கணக்கு. பிறகு டாப் up ஆகி விட்டது.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      உங்கள் மதிப்புமிக்க கருத்துகளுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @srisenthilsri3136
    @srisenthilsri3136 11 месяцев назад +1

    அப்புடியே
    எந்த கம்பெனி சரியானது
    அதில் எதை எடுக்கலாம்

  • @vinothvenkatesh7600
    @vinothvenkatesh7600 11 месяцев назад

    நான் வேலைசெய்யும் நிறுவனத்தில் ESI பிடிப்பு செய்கிறார்கள்.. அதுவும் இதே போல் ஒரு insurance போலவா ஒரு சந்தேகம் இதை பற்றி ஒரு காணொளி போட்டல் நல்லா இருக்கும் நன்றி..

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад +1

      கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி. தமிழ் பொக்கிஷத்தில் இணைந்து இருங்கள். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

    • @ravi.r5226
      @ravi.r5226 7 дней назад

      உங்களோட salary 25000 above iruntha neenga. Total familyku insurance company irunthe கொடுகரங்க

  • @APRAKASH-ju6to
    @APRAKASH-ju6to 11 месяцев назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👍👍👌👌🤏👌🤏👌

  • @arunkumarrangasamy3367
    @arunkumarrangasamy3367 11 месяцев назад

    Hi Anna 😊

  • @naga4046
    @naga4046 11 месяцев назад +2

    Star health best

    • @TamilPokkisham
      @TamilPokkisham  11 месяцев назад

      I value the insights and guidance you provide. I am grateful for your support. This post is for your view. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @annamannam4641
    @annamannam4641 11 месяцев назад

    👍❤👌🙏🏼Bro

  • @thirumalai1519
    @thirumalai1519 11 месяцев назад

    Bro நான் ஒரு மாற்றுத்திறனாளி எனக்கு அனைத்து பேங்க் இன்சுரன்ஸ் கம்பெனியும் எனக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் போடமாட்டோம் என்று சொல்கிறார்கள் அது ஏன்

  • @dhanapathy16
    @dhanapathy16 10 месяцев назад

    Central government and state government provide pandra insurance pathiym pesunga .......

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад +1

      I appreciate your involvement. Stay tuned with Tamil pokkisham

    • @dhanapathy16
      @dhanapathy16 10 месяцев назад

      @@TamilPokkisham 🙏sure ♥️