தென்னைமரம் இடையில் ஊடுபயிராக இதை பன்னலாம்🌴🍃🌼|cotton plant|

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 77

  • @pramilavenkatesan4797
    @pramilavenkatesan4797 3 месяца назад +4

    நானும் உங்க ஊர் பக்கம் தான் எங்க வீட்ல பருத்தி போட்ட போது இப்படி தான் எடுப்போம் இது ஈசியான வேலை. வீட்டுக்கு எடுத்து வந்து நேரம் கிடைக்கும் போது. பருத்திய எடுப்போம்

  • @sankar.k5348
    @sankar.k5348 3 месяца назад +3

    வணக்கம் ங்க வீட்டுக்கு எடுத்து வந்து பருத்தி எடுப்பதில் நிறைய பஞ்சில் நிறைய தூசு எடுக்க வேண்டி வரும்.அதுவும் இல்லாமல் இது இரட்டை வேலை .வயலில் அப்படியே செடியிலிருந்து பஞ்சை மட்டும் எடுப்பது தான் சிறந்த செயல். பஞ்சு எடுக்க ஒரு கிலோபஞ்சு விற்கும் விலையில் பாதிக்கு மேல் பறிப்பு கூலி கேட்பார்கள். கூட்டி கழித்து கணக்கு பார்த்தால் வரவுக்கும் செலவுக்கும் சமமாக இருக்கும். வேலையாட்களில் பலர் லோன் வாங்கி உள்ளதால் கூலியை குறைத்து கொண்டு வேலை செய்வதில்லை.இதனாலேயே பலர் இந்த வருடம் பருத்தி சின்னவெங்காயம் அதிகமாக பயிரிடவில்லை.

  • @warned3426
    @warned3426 3 месяца назад +5

    Sathya sister
    Any function in your house
    Huspand name sister.

  • @Yuvashree-qj8ri
    @Yuvashree-qj8ri 3 месяца назад +3

    You are beautiful in this video kaa... everything will be super hereafter kaa❤

  • @UnluckylifeLala-ee2ki
    @UnluckylifeLala-ee2ki 3 месяца назад +2

    Happy married Life sister congratulations🎉🎉😊😊😊

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 3 месяца назад

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @mageswarithirugaswaran3740
    @mageswarithirugaswaran3740 3 месяца назад

    Valthukal sister god bless you and your family members all 🙏🙏🙏❤️

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 месяца назад

    புளிச்ச கீரை கடயல் super ma

  • @MrMysteryMk
    @MrMysteryMk 3 месяца назад +2

    Super video akka 🎉😊

  • @MohanPriya-vn4gl
    @MohanPriya-vn4gl 3 месяца назад +1

    அக்கா ரொம்ப அழகா இருக்கீங்க கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க, கழுத்தில் மஞ்சள் கயிறு மாதிரி இருக்கு நீங்க இப்படி அது மாதிரி போட மாட்டீங்களா நான் நினைக்கிறது உண்மையா இருந்தா வாழ்த்துக்கள் அக்கா😊

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  3 месяца назад

      நன்றிங்க 😊🙏

    • @ZolaySpec
      @ZolaySpec 3 месяца назад

      Vaalthukkal 🎉🎉❤Live happily

  • @Aathi150
    @Aathi150 3 месяца назад +3

    Nice 😊😊😊❤️❤️❤️❤️

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 3 месяца назад

    புளிச்சக்கீரை குழம்பு வித்தியாசமான ஸ்டீல்

  • @habibmunira9258
    @habibmunira9258 3 месяца назад

    😍kandippa try pannuvom

  • @Gomathikarithe
    @Gomathikarithe 2 месяца назад

    Super ❤

  • @vijayavijaya645
    @vijayavijaya645 3 месяца назад

    Congratulations sathya, i am so happy la🎉🎉🥰🥰🥰 happy a eru la

  • @balaanush469
    @balaanush469 3 месяца назад +1

    Romba fresha erukinga sis

  • @VIJAY-t5g
    @VIJAY-t5g 3 месяца назад

    அக்கா உன் கால் சூப்பரா இருக்கு கால் கொலுசு அழகாக இருக்கு புதுச கொலுசு வாங்கி பெரிய கொலுசு வாங்கி போடுங்கள்

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 3 месяца назад

    புளிச்சக்கீரை கடையல் சூப்பர்

  • @Dhineshwaran-if6rm
    @Dhineshwaran-if6rm 3 месяца назад

    Ekka village farm cotton atubpom❤

  • @venkatchalam2692
    @venkatchalam2692 3 месяца назад

    நாங்க பருத்திஅப்படியே ரக்கு சேர்த்து எடுப்போம் வீட்டில் வந்துதான் பஞ்சுபிரித்துஎடுப்போம் இந்தவருடம்தற்போழுது மழை வந்து விட்டதால் பெருசா லாபம்இல்லைசகோ கானோளிஅருமை❤🎉🎉🎉🎉

  • @mohkrish2406
    @mohkrish2406 3 месяца назад

    After long time i have trace out You in RUclips sis

  • @jyothiganesh3610
    @jyothiganesh3610 3 месяца назад

    Ithu enna pannuvange ? Ethukku use pannuvange ? Enakku therilenge ,enga Kerala-vil ithellam ille

  • @karuppasamyamaran1751
    @karuppasamyamaran1751 3 месяца назад

    நாங்கள் இப்படி தான் பருத்தி பறிப்போம்

  • @SelvamSelvam-hy2ui
    @SelvamSelvam-hy2ui 3 месяца назад

    அக்கா உங்க வீடியோ சூப்பர் விவசாயி வாழ்க

  • @rashmi-hg3ec1jc4s
    @rashmi-hg3ec1jc4s 3 месяца назад

    Akka nega oru happy swing machine eduthigale 3 year back athu ipo epadi iruku olluga work akutha illana repair problams ethathu akutha

  • @bavya268
    @bavya268 3 месяца назад

    Akka happy married life sis .ungala hus pathi solunga

  • @arunbrucelees344
    @arunbrucelees344 3 месяца назад +2

    பாட்டி சமையல் என்றைக்கும் அற்புதமாக தான் இருக்கும் மண்பானையில் செய்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்😊

  • @dhamodharan-g5p
    @dhamodharan-g5p 3 месяца назад

    Excellent

  • @arunprasad3731
    @arunprasad3731 3 месяца назад

    Vow!!! Super dish👌

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs 3 месяца назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👍

  • @jagadeesanpj6491
    @jagadeesanpj6491 3 месяца назад

    எங்க ஊரிலும் காற்றிலிருந்து எடுப்போம்

  • @Youtube-kg11
    @Youtube-kg11 3 месяца назад

    Super Sathya 🎉

  • @mariyappan6415
    @mariyappan6415 3 месяца назад

    Super sister

  • @Anbudansara
    @Anbudansara 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤

  • @VeeraThamizhachi.....
    @VeeraThamizhachi..... 3 месяца назад +1

    ❤🎉

  • @user-friends-integratedfarm
    @user-friends-integratedfarm 3 месяца назад

    Super 🎉

  • @andrewpt6338
    @andrewpt6338 3 месяца назад

    ❤❤❤.

  • @bluelilly22222
    @bluelilly22222 3 месяца назад +1

    ❤🌿🍀👍👌😋😋😋😋

  • @jeya59
    @jeya59 3 месяца назад

  • @sharmilabhalakrishnan3848
    @sharmilabhalakrishnan3848 3 месяца назад +1

    பருத்தி கொட்டை கிடைக்குமா

  • @sasikumarsasikumar339
    @sasikumarsasikumar339 3 месяца назад

    super ❤

  • @anumanpalli
    @anumanpalli 3 месяца назад +1

    ஆம் எங்கள் ஊரில் இப்படித்தான் பருத்தி எடுத்தோம் 40 ஆண்டுகளுக்கு முன்பு 😞
    ஆனால் இப்போது நிலைமை அப்படி அல்ல ஆள் பற்றாக்குறை கிராமம் நகரமயமாக்கல் இதன் காரணம் விவசாயம் விட்டோம் இப்போது தென்னை மரம் மட்டுமே உள்ளது
    அதெல்லாம் ஒரு இனிய நினைவுகள் மட்டுமே!!!

  • @gomathim007m9
    @gomathim007m9 3 месяца назад

    Hii akka ❤

  • @வாடிவாசல்-ல3ர
    @வாடிவாசல்-ல3ர 3 месяца назад +3

    இது எந்த ஊரு சத்தியா

  • @ragult3254
    @ragult3254 3 месяца назад

    Spr ka

  • @kotteeswariselvam5876
    @kotteeswariselvam5876 3 месяца назад

    Hi ma

  • @sangeethamanjula1181
    @sangeethamanjula1181 3 месяца назад

    Anbu y continue vedios Varala y ma

  • @warned3426
    @warned3426 3 месяца назад

    Rs.100

    • @warned3426
      @warned3426 3 месяца назад +1

      Sathya sister
      Any function in your house
      Your huspand name sister.