இப்போதெல்லாம் இயற்கையான மரம் செடிகளுக்கு கூட அதிக பணம் செலவு செய்ய வேண்டி உள்தே

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • இப்போதெல்லாம் இயற்கையான மரம் செடிகளுக்கு கூட அதிக பணம் செலவு செய்ய வேண்டி உள்தே

Комментарии • 13

  • @geethachandrasekar355
    @geethachandrasekar355 3 дня назад +3

    Love the cute bargaining ❤❤❤❤... you are just a grownup kid madri erukku.. I see myself in you ma..

  • @ramila_maddi_thottam
    @ramila_maddi_thottam 3 дня назад +3

    ஹாய் ராஜ்மா யார் சொன்னது பெரிய நெல்லிக்காய் வீட்டில் வைக்க கூடாதுன்னு அவ்வளவு நல்லதுங்க அந்த மரத்தை நம்ம வீட்ல வச்சா தீய சக்தி எல்லாம் நம்ம வீட்டுக்கு வராது அவ்வளவு நல்லது அந்த மரண நம்ம வீட்ல இருந்தா தேக்கு மரத்துக்கு அரசு கிட்ட இருந்து பர்மிஷன் வாங்குறது எல்லாம் தேவையில்லை எங்க வீட்ல ஆல்ரெடி 20 இருக்குங்க உத்திரமேரூரில் தாராளமா வீட்ல வச்சு வளர்க்கலாம் அதையும் வாங்கி வைங்க நல்லா வளர வாழ்த்துக்கள்

  • @seenabasha5818
    @seenabasha5818 3 дня назад +1

    Ellam nalla valarathum ❤

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 3 дня назад +1

    வீட்டில் தாராளமாக நெல்லி மரம் வளர்க்கலாம் மா ராஜி தேக்கு வளர்க்க அனுமதி தேவையில்லை மா சந்தன மரம் வளர்க்க தான் அனுமதி வேண்டும் என்று நினைக்கிறேன்..... அனைத்து மரங்களும் வளர்ந்து பயன் தரட்டும் வாழ்த்துகள் ❤❤

  • @geethachandrasekar355
    @geethachandrasekar355 3 дня назад +1

    Nanumae crazy ... about flowers..especially hibiscus and arali in different colors.. appa pathi sonnadhu romba cuteeeeeeee... enna madriyae solreenga .. Nan ammava solven ipdi

  • @abignanam5627
    @abignanam5627 3 дня назад +1

    Unga farm house prettya iruka with garden is fantastic.Chennai varthukula unga farm house and garden vlog pottuinga akka.30 minutes vlog Vara mathiri pottuinga akka.30 minutes ikku Mela iruinthalum paravala.Iam waiting for your next video.

  • @divinemathcircle7915
    @divinemathcircle7915 3 дня назад +1

    வீட்டு சுவரிலிருந்து எட்டு அல்லது பத்து அடி தள்ளிதான் பெரிய வேர் மரம் வைக்கவேண்டும், தென்னை சல்லிவேர் ஆகவே சுவர் பக்கம் வைக்கலாம் எந்த மரமும் 2x2 அடி குழி எடுத்து தொழு உரம் ,தழை,சாம்பல்,உயிர் உரம் கலந்து நடவு செய்தால்தான் வேகவளர்ச்சி இருக்கும்

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 3 дня назад +1

    Very nice Raji ma ❤

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 3 дня назад +2

    முடிந்தால் 2தேக்கு வாங்கி வைங்க, நிழல் அதிகம் வராது பக்கத்தில் நிறைய செடி வளர்க்க முடியும்,,அரசு அனுமதி எல்லாம் தேவை இல்லை

  • @suryarajan3842
    @suryarajan3842 3 дня назад +2

    😊😊❤❤

  • @marystella9776
    @marystella9776 2 дня назад +1

    You should not grow one amla plant always you grow two amla plant

  • @loguammu4217
    @loguammu4217 3 дня назад +1

    ❤❤❤

  • @SivaKumar-bk8ke
    @SivaKumar-bk8ke 3 дня назад +1

    மேம்.டிராகன் பழச்செடி காட்டவில்லை.