Комментарии •

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 11 дней назад +1

    Without anybodys assistance you alone taking care of your Garden is really appreciable Mam. Spending your valuable time on gardening and you have good experience about plants is really very great Mam. Thanks for sharing Mam. ❤❤❤

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 18 дней назад +1

    ராஜி நானும் ஜாதி மல்லி வெச்சுருக்கேன் மா நல்ல பூக்கள் தந்து என்னை சந்தோஷபடுத்தறாங்க மா நன்றி சூப்பர் உடல் உழைப்பு சூப்பர் வாழ்க வளமுடன்❤👍🙏👏👏👏👏👏👏Happygardening

  • @SivaKumar-bk8ke
    @SivaKumar-bk8ke 18 дней назад +1

    மேம். மிகவும் அருமையான பதிவு.. மேம் வீடியோ கடைசியில் முருங்கை மரம் பார்த்தேன்.அதை அடுத்த வீடியோவில் கொஞ்சம் காட்டுங்க.அதனுடைய தொட்டி அளவு எவ்வளவுன்னு சொல்லுங்க.முருங்கை காய் விலை அதிகம் சொல்லுறாங்க.நானும் வளத்தனும்ன்னு உங்க வீடியோ பார்த்து எனக்கு ஐடியா வந்தது மேம்...❤நன்றிங்க...

  • @radhasundararajan7702
    @radhasundararajan7702 10 дней назад +1

    Tku mam

  • @subbulakshmir1644
    @subbulakshmir1644 18 дней назад +1

    Superb...
    Need to Attract positive vibes in our house. So i avoid arali in terrace. it will be grown for temple uses, but out side end of the village for

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 18 дней назад +1

    17:09, sis, you can cut the surrounding roots along with soil just leaving g 25% root with soil lime we cut CAKE. I do, the plant starts growing.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 18 дней назад +2

    என் வீட்டில் கலர் கலரான அரளி பூ செடிகளை பெரிய டிரம்மில் வளர்க்கிறேன். சாமிக்கு பூக்கள் நிறைய கிடைக்கும் 🎉🎉🎉🎉

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl 18 дней назад +1

    Super sis 👏 ❤

  • @kala6366
    @kala6366 18 дней назад +1

    Hi da raaji, super da

  • @kanchanabr7847
    @kanchanabr7847 4 часа назад

    Pipe vendam.tree branch nattu vaima.claiming eAsy aga. Irukum

  • @divinemathcircle7915
    @divinemathcircle7915 18 дней назад +1

    கொத்து முழுவதும் பூத்து முடிந்த பின்பு 2 leaf node அல்லது அரை அடி விட்டு கிளையை வெட்டினால் அடுத்த தளிர் பெரிதாக வரும், செடி புஷியாக சாயாமல் வளரும்

  • @divinemathcircle7915
    @divinemathcircle7915 18 дней назад +1

    கேரளாவில் நிலம் இருப்பவர்களும் barrel ல் தான் மரம் வளர்க்கிறார்கள் . பெரியதாக வளர்ந்தவன் பழம் பறிக்க ஆள் இல்லை, மரத்தை வெட்ட பல ஆயிரங்கள் செலவு.

  • @Dan-gt1ds
    @Dan-gt1ds 18 дней назад +1

    Allo kundu aunty ❤

  • @khatheejabi1258
    @khatheejabi1258 18 дней назад +1

    En வீட்டிலும் ஜாதி மல்லி செடி இருக்கு. கிளைகள் படர்ந்து வரும். சில செடிகளை நிழலில் வைக்க வேண்டி இருக்கிறது. அதனால் அந்த கிளைகளை கட் பண்ணாமல் விட்டு விடுவேன்

  • @sasikalaragunathan7509
    @sasikalaragunathan7509 18 дней назад +1

    Hight ல கொண்டு போய் ஜாதி மல்லி செடிய வைச்சா பூ எப்படி பறிப்பிங்க

  • @khatheejabi1258
    @khatheejabi1258 18 дней назад +1

    எப்படி உங்க மாடித் தோட்டத்திலே பாம்பு வந்தது? Title பார்த்து, ரொம்ப ஷாக் ஆனேன். உடனே விசாரிக்க முடியலே. அக்கம் பக்கத்திலே, ஏதாவது கொடி,கீழே இருந்து மாடிக்கு வருதா?

    • @RajiGowthaman
      @RajiGowthaman 18 дней назад

      @@khatheejabi1258 பாம்பா

    • @khatheejabi1258
      @khatheejabi1258 18 дней назад

      @@RajiGowthaman unga kai மேலே பாம்பு வந்துச்சுண்ணு ஒரு வீடியோ லே பார்த்தேனே!