திருப்பூர்ல இப்படி ஒரு DAM இருக்கா 🤔🤔 | useless DAM 🤦 | orathupalayam DAM
HTML-код
- Опубликовано: 4 янв 2025
- @tiruppurriders
.
.
. திருப்பூரில இப்படி ஒரு dam இருக்கா...useless dam...orathupalayam dam.
.
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பயணம்.
நமது திருப்பூரில் ஒரு dam உள்ள விஷயம் பல மக்களுக்கு தெரியவில்லை..
அது மனதிற்கு மிகவும் வருத்தம் அழித்துவிட்டது..
இந்த அணை அனைவருக்கும் கட்ட வேண்டும் என்ற காரணத்தினால் இந்த பதிவை பதிவிட்டுள்ளோம்.
நமது திருப்பூர் நகரத்தில் ஓடும் நதியான நொய்யல் ஆற்றின் நீரானது சென்னிமலை காங்கயம் இதற்கு இடையே ஒரதுபாளையம் என்ற ஒரு தடுப்பு அணைக்கு செல்கிறது..
இது நமது திருப்பூர் மக்களுக்கு பல பேருக்கு தெரியாத காரணத்தால் அங்கு சென்று விடியோ விதிவு செய்துள்ளோம்.
இதே போன்று விரைவில் நமது திருப்பூரில் உள்ள இடங்களை பதிவிட உள்ளோம்..
இதே போன்று இனி வர இருக்கும் பதிவிக்கும் அதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
.
.
A trip after a very long time.
Many people do not know that there is a dam in our Tirupur..it has destroyed my heart..because this dam should be built for everyone.We have posted this post.
The water of the river Noyal which flows in our Tirupur city goes to a barrage dam called Oradupalayam between Chennimalai Gangayam..
This is not known to many people of our Tirupur, so we have gone there and made a video. Similarly, we are going to post the places in our Tirupur soon.