கோலத்தின் மீது கலசம் வைத்திருந்தால் கோலத்தை மாற்ற கூடாது கலசத்திற்கு முன்பு கோலம் இருந்தால் மாற்றலாம்…. அரிசி மாவில் கோலம் இட்டால் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது ங்க… கலசத்தை 7 நாட்களும் ஒரே இடத்தில் வைத்து பூஜிக்க வேண்டும் நகர்த்த கூடாது….
Anna எங்கள் வீட்டில் 16நாள் இறப்பு திட்டு 3அம் தேதி புன்யாதானம் காலையில் நடக்கின்றது நான் அன்றையிருந்து விரதம் இருக்கலாம் மா இல்லை என்று இருப்பது கூறுங்கள் 🙏
Ungal video parthu dhan kalasam vaithu valipadugiren. Nandri thambi..
நல்லதுங்க
ஓம் சரவணபவ
செய்முறை உடன் இணைந்து கூறியது மிகவும் சிறப்பான பதிவு 🦚🦚🦚ஓம் சரவணபவ🦚🦚🦚
@@vijaymani3606 🙏🙏🙏
மிகவும் பயனுள்ள விளக்கமான பதிவு 🙏🙏🙏
ஓம் சரவணபவ
அருமை அருமை ங்க
🙏🙏🙏
Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ
மிக அருமையான பதிவு. நன்றி அண்ணா.
🙏🙏🙏
🤝👍
🙏🙏🙏
Kalasam daily water and mavilai mathanuma????
முதல் நாள் ஆவாஹணம் செய்த கலசத்தைத்தான் 7 நாட்களும் பூஜிக்க வேண்டும் ங்க…
மாற்றக்கூடாதுங்க
Mavilai 6 days nalla irukuma kanchi poita mathalama
ஏதும் ஆகாது
அப்படியே நீங்கள் வைத்து பூஜிக்கலாம்…
மாற்றக் கூடாதுங்க
12:50
Kaalai maalai 2 thadavayum murukan ku kantha sasti, velmaaral padikalaama... Pathil thaaringalaa 🙏
தாராளமாக படிக்கலாம்ங்க
உங்களுக்கு நேரம் இருப்பதைப் பொறுத்து தான் எல்லாம் …
Anna epo entha kalasaththa remove pannanum and thanniya samykku pooja pannitu vittula thelikalanu sonnika 7 nal aprm yennanuma aprm thengai nellai enna seyvathu
@@studentsteacher6419 8-11-24 அன்று கலசத்தை கலைத்து விடலாம் ங்க …
நெல்லை பறவைகளுக்கு உணவாக இடுங்கள்
தேங்காயை சமையலில் பயன்படுத்திக் கொள்ளலாம்….
@@AadhiyogamVijaythank you sir
அண்ணா நான் கலசம் வைத்து வழிபாடு துவங்கி விட்டேன்.
மிக்க மகிழ்ச்சி சகோதரி
எல்லாம் அவன் செயல்
ஓம் சரவணபவ
ஒவ்வொரு நாளும் கோலத்தை மாற்ற வேண்டுமா, அல்லது அதே கோலத்தில் ஆறு நாட்களும் தீபம் ஏற்ற வேண்டுமா
கோலத்தின் மீது கலசம் வைத்திருந்தால் கோலத்தை மாற்ற கூடாது
கலசத்திற்கு முன்பு கோலம் இருந்தால் மாற்றலாம்….
அரிசி மாவில் கோலம் இட்டால் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது ங்க…
கலசத்தை 7 நாட்களும் ஒரே இடத்தில் வைத்து பூஜிக்க வேண்டும் நகர்த்த கூடாது….
Anna எங்கள் வீட்டில் 16நாள் இறப்பு திட்டு 3அம் தேதி புன்யாதானம் காலையில் நடக்கின்றது நான் அன்றையிருந்து விரதம் இருக்கலாம் மா இல்லை என்று இருப்பது கூறுங்கள் 🙏
இந்த வருடம் மட்டும்
6 ஆம் நாளான சஷ்டி அன்று மட்டும் விரதம் இருங்கள்….
Ena thirupugal padikalam endru sollungal
உங்கள் வேண்டுதல் என்ன என்று சொல்ல முடியுமா சகோதரி ?