2024 - கிருஷ்ண ஜெயந்தி & கோகுலாஷ்டமி வழிபடும் முறை, நாள் & நேரம் | Krishna Jayanthi | Gokulashtami

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @preethav4796
    @preethav4796 2 месяца назад +87

    எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்த அம்மா கூறிய படி 2022 விரதம் இருந்தேன் 2023 ஆண் குழந்தை பிறந்தான் இந்த வருடம் என் மகனுக்கு கிருஷ்ணன் வேடம் போட போகிறோம்; ரொம்ப நன்றி கிருஷ்ணா

    • @srinithikavarsha157
      @srinithikavarsha157 2 месяца назад +1

      Oru naal mattum sappidamal pattini viratham erukkanuma sister pls reply me

    • @divyatharini
      @divyatharini 2 месяца назад

      Eppadi virutham irundhinga sollunga sis

  • @tamilragavan-t8t
    @tamilragavan-t8t 2 месяца назад +55

    போன வருடம் கோகுலாஷ்டமி இருந்ததன் பலனாக இந்த வருடம் என் வயிற்றில் குட்டி கிருஷ்ணர் இருக்கிறார் அம்மா 6 மாதம்.... 🙏🙏

    • @SangeR-g9o
      @SangeR-g9o 2 месяца назад +2

      நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும்

    • @shivasankari6432
      @shivasankari6432 2 месяца назад

      Congratulations

    • @SujithaSurenthiran
      @SujithaSurenthiran 2 месяца назад

      Congratulations

    • @bharathimuthuraman3717
      @bharathimuthuraman3717 2 месяца назад

      Super .god with you ..... God bless you..... Congratulations

  • @santhisubramanian191
    @santhisubramanian191 2 месяца назад +37

    நான் விரதம் இருந்து குழந்தை வரம் வேண்டி பூஜை செய்தேன் அடுத்த வருடம் கிருஷ்ணா ஜெயந்தி அன்று நிறைமாத கர்ப்பிணி. நம்பிக்கையுடன் வழிபாடு செய்யுங்கள் இறைவன் நம்மோடு இருந்து வழிநடத்துவார் 💐👍

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 месяца назад +7

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 2 месяца назад +8

    அம்மா.... உங்க பேச்ச கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு... அவ்வளவு ஆசையா இருக்கும்மா ❤❤❤❤உங்க வீட்டில் உள்ளவர்கள் தான் எத்தனை எத்தனை பாக்கியசாலிகள்

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 2 месяца назад +5

    நான் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருந்தேன். கோகுலாஷ்டமி பதிவை இன்று தந்து விட்டீர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அருமையாக உள்ளது அம்மா

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 2 месяца назад +5

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் உபயோகமான பதிவு அம்மா ! எப்பொழுது எந்த பதிவு மக்களுக்கு தேவையென்று அறிந்து , அதற்க்கேற்றார் போல் பதிவிட்டு மக்களுக்கு உதவும் தாங்கள் புண்ணியவதி அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏கிருஷ்ணா ! கிருஷ்ணா !கிருஷ்ணா ! 🌹🙏

  • @priyaguhan54
    @priyaguhan54 2 месяца назад +25

    அம்மா நான் தொடர்ந்து கோகுலாஸ்டமி பூஜை செய்து வந்தேன். 12 வருடம் கழித்து எனக்கு அழகான கிருஷ்ணர் பிறந்துள்ளார். ❤

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 месяца назад +1

      புகை பிடிப்பது பேயின் செயல் 😡 பீடி சிகரெட் விக்கிறது யார் செயல் 😡

    • @aradhayasri8629
      @aradhayasri8629 2 месяца назад

      ​@@jayalakshmiganesan6649apdinaa?

  • @vadivel1976
    @vadivel1976 2 месяца назад +15

    அம்மா சொன்னதை போல் போன வருடம் விரதம் இருந்தேன். இப்போது 9 மாதம் இன்று துவக்கம் அடுத்த வருடம் என் கையில் கிருஷ்ணரோ, ராதையோ கையில் இருப்பார்கள் மிக்க நன்றி அம்மா ♥️🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 месяца назад +3

    இந்த பதிவைதான் எதிர் பார்தோம் அம்மா❤ நன்றி அம்மா ❤
    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ❤

  • @SathyaKesavan-fw2mk
    @SathyaKesavan-fw2mk 2 месяца назад +563

    அம்மா nan 4ஆண்டுகள் இந்த பூஜை செய்தேன் அம்மா இப்போ நான் 5மாதம் கருவுற்று இருக்கேன் எனக்கு அந்த கிருஷ்ணர் வந்து பிறக்கணும் அம்மா என்ன ஆசிர்வதியுங்கள்🙏

  • @divyamohan9190
    @divyamohan9190 2 месяца назад +21

    அம்மா நான் இந்த வருடம் தான் கிருஷ்ண ஜெயந்தி பண்ண போறேன் எனக்கு ஒரு குட்டி கிருஷ்ணர் வேண்டும் அம்மா plz pray for me
    நன்றி அம்மா

    • @AbinayaAbinaya-h7t
      @AbinayaAbinaya-h7t 2 месяца назад

      அம்மா நான் இந்த வருடம் தான் கிருஷ்ணா ஜெயந்தி பண்ண போறேன் எனக்கு ஒரு குட்டி கிருஷ்ணர் வேண்டும் அம்மா plese Pary for me
      நன்றி அம்மா

  • @Anithakamali
    @Anithakamali 2 месяца назад +49

    அம்மா நான் கடந்த 3 வருடங்களாக விரதம் இருந்து வருகிறேன் சென்ற வருடம் நானும் என் கணவரும் சேர்ந்து விரதம் இருந்தோம் இந்த ஆண்டு அந்த கிருஷ்ணனே மகனாக பிறந்துள்ளார் 13நாள் ஆகிறது

  • @VendaLakshmi-w9j
    @VendaLakshmi-w9j 2 месяца назад +6

    நீங்கள் பேசும் போது ஒரு விதமான உணர்வு வருகிறது அக்கா நீங்க உச்சரிக்கும் தமிழ் சொற்கள் அழகா இருக்குங்க அக்கா உங்கள் பதிவு அத்தனையும் நான் பார்ப்பேன் நன்றிகள் பல ❤❤❤❤

  • @srsmranju9305
    @srsmranju9305 2 месяца назад +46

    எங்கள் வீட்டில் குட்டி கிருஷ்ணன் பிறந்து விட்டார் 4மாதங்கள் ஆகிறது. இந்த வருடம் நாங்கள் எங்கள் மகனுடன் கொண்டாட போகிறோம். 10 வருட தவம்❤

    • @ilavarasin9687
      @ilavarasin9687 2 месяца назад +4

      நாங்களும் 10 வருடம் கழித்து குட்டி கிருஷ்ணரும் கொண்டாட போகிறோம் 🎉

    • @SumathiPrakash-p2p
      @SumathiPrakash-p2p 2 месяца назад +1

      Me too

    • @parthianitha7326
      @parthianitha7326 2 месяца назад +1

      Same my babku 4 month

    • @SowmyaRaj333
      @SowmyaRaj333 2 месяца назад +2

      Nan 14 varusam kathiruken...nanum Krishna Jayanthi kondadikittuthan iruken...Krishna enaku asirvatham pannela ....innamum enne ellarum otukirangg😢

    • @shruthimurugan5700
      @shruthimurugan5700 2 месяца назад

      ​Kandipa intha year mudiyarathukulla kutty kannan ungaluku confirm agidum.. manasara nambi intha year pooja pannunga next year unga baby kuda senthu pooja panuvinga.. unga manasa kashtam paduthunavaga yellarum unga Kutty kannana veetuku kuptu pooja pannuvanga.. @@SowmyaRaj333

  • @navyaperumal2307
    @navyaperumal2307 2 месяца назад +51

    அம்மா நாங்கள் 2020இல் முதல் முறையாக கிருஷ்ணா ஜெயந்தி கொண்டாடினோம் ...எங்க அக்காவுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்றும் வேண்டிநோம் ..அடுத்த ஆண்டு 2021இல் எங்க அக்கா வயிற்றில் கிருஷ்ணர் உருவகிருந்தார்.. 2022நாங்க எங்க குழந்தைக்கு வேஷம் போட்டு அலங்கரித்து கிருஷ்ணா ஜெயந்தி கொண்டாடினோம்..2023உம் அதே போல் கொண்டாடினோம்...எங்க குழந்தை ராமர் நட்சத்திரத்திலும் முருகர் ராசியும் கொண்டு பிறந்தான்...🙏அதோடு அவனுக்கு அவனது வலது காலில் ஆறு விரல் கொண்டு பிறந்தான்...நான் எல்லா பூஜைகளும் உங்கள் பதிவை paarthu தான் மா செய்வேன்...மிக்க நன்றி அம்மா🙏 மனித உருவில் இருக்கும் தெய்வம் அம்மா நீங்க🙏🙏❤

  • @m.saraswathymunisaraswathy9017
    @m.saraswathymunisaraswathy9017 2 месяца назад +5

    Romba.nandri amma இந்தப் பதிவை தான் எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன் அம்மா

  • @ranikavi4907
    @ranikavi4907 2 месяца назад +3

    உங்கள் பதிவைப் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன்.நன்றிஅம்மா.

  • @t.arumugakumart.akumar551
    @t.arumugakumart.akumar551 2 месяца назад +8

    நன்றி அம்மா முதலில் கஷ்ட படுற மக்களுக்கு சொல்லிட்டு அப்ரம் வசதி இருக்கிறவங்களுக்கு சொல்லுறது ரொம்ப அருமை அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @VisalatchiK-s2s
    @VisalatchiK-s2s 2 месяца назад +19

    நானும் போன வருடம் விரதம் இருந்தேன் இப்போது 6 மாதம் கர்ப்பமாக இருக்கின்றேன் 🤰🤰🤰🤰🤰🌹🌹🌹🌹🌹 நன்றி கிருஷ்ணா

    • @maheswari6075
      @maheswari6075 2 месяца назад

      Epdi virtham irunthinka sis. Konjam sollunka sis

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 2 месяца назад +3

    மிக்க நன்றி அம்மா.
    ஹரே ராம! ஹரே ராம! ராம ராம ஹரே!
    ஹரே கிருஷ்ண! ஹரே கிருஷ்ண! கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!
    சர்வம் கிருஷ்ணார்பணம்!

  • @mathimathi1871
    @mathimathi1871 2 месяца назад +7

    அந்த மீனாட்சியின் வடிவானவர்....அம்மா நீங்கள் என்றும் உங்கள் வழியில் நான்...நான் இன்று ஒரு திவிர முருக பக்தை ஆனதுக்கு அம்மா உங்களின் ஒவ்வரு ஆன்மிக பதிவும் ஒரு காரணம்.....உங்களது ஒவ்வரு பதிவையும் நான் முதலில் காண்பேன்.....உங்களின் இந்த ஆன்மிக பணி மென்மேலும் சிறக்கணும் அம்மா அதற்கு அந்த மீனாட்சியும் அந்த கருணை கடல் கந்தனும் துணை இருப்பார்கள்....

  • @vinnarasibabl6636
    @vinnarasibabl6636 2 месяца назад +18

    அம்மா நீங்க சொன்ன மாதிரி நான் கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருந்தேன் இப்ப எங்க வீட்ல 2 வயது ஆண் குழந்தை உள்ளது அம்மா 8 வருடம் குழந்தை இல்லம்மா கஷ்டப்பட்டேன் அம்மா நன்றி அம்மா

  • @umayavallimanickam3621
    @umayavallimanickam3621 2 месяца назад +12

    அருமை அம்மா. பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டை சிறப்பாக நடத்திக் கொண்டு இந்த காணொலி பதிவையும் பதிவு செய்ததற்கு நன்றி நன்றி அம்மா.

  • @SSangeetha-wu6el
    @SSangeetha-wu6el 2 месяца назад +7

    அம்மா உங்களுக்கு நிகர் நீங்களே❤ சரஸ்வதி உங்கள் நாவில் நிரந்தரமாய் அமர்ந்திருக்கிறாள் நன்றி அம்மா உங்களைப் பார்த்தாலோ அல்லது உங்கள் சொற்பொழிவை கேட்டாலும் நிம்மதி கிடைக்கும்

  • @manjuthambidurai5481
    @manjuthambidurai5481 2 месяца назад +3

    Neenga pesumpothu ennai ariyamal neenga solvathai migavum santhosamaga punnagaiyudam paarkiren❤❤❤

  • @sharmilaramkumar3848
    @sharmilaramkumar3848 2 месяца назад +22

    நான் போன் வருஷம் விரதம் எடுத்த இந்த வருடம் குட்டி கிருஷ்ணன் என் வயிற்றில் இருக்கிறது

    • @saran34596
      @saran34596 2 месяца назад

      Monday viratham irukanuma tuesday irukanuma mam...baby illanu irukavanka

  • @vindhiyavindhiyasankar9059
    @vindhiyavindhiyasankar9059 2 месяца назад +13

    போன வருஷம் பக்கத்து வீட்டு பையனுக்கு கிருஷ்ணன் வேடம் இட்டு வரவேற்று பூஜை செய்தேன் இந்த வருடம் என் மகளுக்கு கிருஷ்ணன் வேடம் போட்டு பூஜை செய்து கொண்டாடப்போகிறேன் . என் மகள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் அம்மா ❤

  • @SivaSiva-mk4jz
    @SivaSiva-mk4jz 2 месяца назад +4

    நான் கூட இப்போது தான் நினைத்துக்கொண்டிருந்தேன் அம்மா

  • @rajipappu8330
    @rajipappu8330 2 месяца назад +12

    ❤❤ நான் கிருஷ்ணா ஜெயந்தி விரதம் இருதென்.இப்போது என் கையில் குட்டி கிருஷனர் உள்ளார் அம்மா

  • @SriMathreNamaha-h9x
    @SriMathreNamaha-h9x 2 месяца назад +5

    அம்மா உங்களை பழனி முருகன் கோவிலில் நேரில் பார்த்தேன் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. எனக்கு நீங்கள் மானசீக குரு, நான் எந்த ஒரு பூஜை செய்வதற்கு முன்பாக உங்கள் பதிவை பார்த்துவிட்டு தான் செய்வேன், உங்களை நேரில் பார்த்தது எனக்கு ஒரு ஆத்ம திருப்தியை தந்தது 🙏

  • @sugan6818
    @sugan6818 2 месяца назад +26

    நான் விரதம் இருந்து குழந்தைக்கு வேண்டினேன் .... எனக்கு பெண் குழந்தை பிறந்தது 😊❤❤ ....

    • @umayavallimanickam3621
      @umayavallimanickam3621 2 месяца назад +1

      @@sugan6818 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare rama hare rama rama rama hare hare

  • @sellasriarchu5284
    @sellasriarchu5284 2 месяца назад +12

    உங்கள் கிருஷ்ணாஜெயந்தி வீடியோ பார்த்து விரதம் இருந்து இப்போது எனக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyapriya9563
    @sathyapriya9563 2 месяца назад +2

    வணக்கம் அம்மா உங்கள் சொற்பொழிவு எனக்கு மன அமைதி தருகிறது உங்கள் சேவை தொடர்ந்து வெற்றி அடைய இறைவனிடம் பிராத்திக்கிறேன்

  • @abiramivignesh1564
    @abiramivignesh1564 2 месяца назад +3

    எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதிவு ❤💯🙏

  • @dhanalakshmi-eh1lv
    @dhanalakshmi-eh1lv 2 месяца назад +3

    உங்கள் மீது மென்மேலும் மரியாதையும் அன்பும் கூடுவதற்கு காரணம் ஏழை எளியவர்கள் கூட கொண்டாடும் விதமாக பதிவுகள் இடுவதை❤

  • @munirajn8806
    @munirajn8806 2 месяца назад +3

    வெண்ணெய் விலக்கம் புரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺 கிருஷ்ணர் திருவடி சரணம் 🙏🌺🌺

  • @vinonagooran8995
    @vinonagooran8995 2 месяца назад +2

    கடந்த ஒரு வாரமாக உங்களோட வீடியோவை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்... நன்றி அம்மா 🙏

  • @Thiru-iy3ux
    @Thiru-iy3ux 2 месяца назад +6

    Naa pona varudam Krishna jayanti vazhipadu seithen , intha varudam Enga veetil kutty raadhai irukanga❤😍

  • @dhivyadhivi671
    @dhivyadhivi671 2 месяца назад +9

    போன வருஷம் விரதம் எடுத்த இந்த வருடம் குட்டி கிருஷ்ணன் மடியில்... Romba santhosh ah entha varusham padaikka poora amma

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 месяца назад +4

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ❤❤❤

  • @mathus1047
    @mathus1047 2 месяца назад +11

    En last pregnancy doc sonanga karu kalaya chance iruku nu , na Krishna kite baram kuduthen last Krishna jeyanthi apo na 8 months pregnant , nane kolam potu mutti potu kai la kal patham vechi valipaten Enaku arokiyamana oru magan piranthar ❤
    Krishna mela nambikai veinge

  • @manjularamalingam1604
    @manjularamalingam1604 2 месяца назад +4

    Wait panitu irunda amma video eppo varum nu Romba Nandri ma🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😍😍😍😍❤❤❤❤❤

  • @Lakshmi-nj7yj
    @Lakshmi-nj7yj 2 месяца назад +4

    Yes last year na krishna jeyanthi kondadune entha year enakku kulantha purathutta. Love you krishana❤❤❤

  • @aishwaryaperiyannan1983
    @aishwaryaperiyannan1983 2 месяца назад +4

    Naethu dha amma nenachen nadha notification pakkala pola krishna jayanthi video inaikki ippo dha online vandha udanay notification pathadhum orey happy ❤❤

  • @dhananiya919
    @dhananiya919 2 месяца назад +9

    அம்மா நான் கடந்த 3 ஆண்டுகளாக இரண்டாம் குழந்தைக்காக விரதம் இருதேன்.. இந்த வருடம் ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளாள்... கிருஷ்ண பகவானுக்கும்.. நம் அம்மாவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்... அனைவரும் நம்பிக்கையோடு விரதம் இருங்கள் நிச்சயம் குழந்தை பேரு கிடைக்கும்

  • @MsBoo1976
    @MsBoo1976 2 месяца назад +9

    2004-இல் திருமணம் முடிந்து 2005 இல் எனக்கு பிள்ளைகள் பிறந்து 2006 இல் இருந்து கிருஷ்ணனை வணங்கி வருகிறேன், என் கிருஷ்ணன் என் வாழ்வில் எவ்வளவு ஏற்றதை கொடுத்து என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதித்து போல அனைவரையும் காப்பபான் கிருஷ்ணன் 🙏🙏🙏💖 அவன் லீலை என்றும் நம் வாழ்வோடு ஒட்டி இருக்கும் கிருஷ்ணா ❤

  • @vidhyaprakash1311
    @vidhyaprakash1311 2 месяца назад +2

    நான் முதல் முறையாக கன்னி பெண்ணாக கோகுலாஷ்டமி வழிபாடு செய்தேன்.🎉
    இரண்டாம் முறையாக தம்பதிகளாக வழிபாடு செய்தோம்.❤
    மூன்றாம் முறையாக கர்ப்பிணியாக வழிபாடு செய்தேன்.🫄
    இது எனக்கு நான்காம் வருட கிருஷ்ணஜெயந்தி நானும் என் 10 மாத குழந்தையும் சேர்ந்து வழிபாடு செய்ய போகிறோம் மிக்க மகிழ்ச்சி ❤❤❤🎉🎉🎉
    நன்றி அம்மா 🎉🎉🎉

  • @aambi8619
    @aambi8619 2 месяца назад +4

    Last year unga video pathu than amma, krishna jayanthi viratham and poojai paninean..6 yrs thavam eppo enaku ponnu poranthu irukaa.

  • @PriyaThamizh-he4sd
    @PriyaThamizh-he4sd 2 месяца назад +24

    நான் 2022ல் கோகுலாஷ்டமி அன்று கிருஷ்ணர்பாதம் போட்டு விரதம் இருந்தேன் 2023 ல் கோகுலாஷ்டமி அன்று என் குட்டி கண்ணன் பாதம் இட்டான்...

  • @masilamani5380
    @masilamani5380 2 месяца назад +3

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே

  • @vidhyaprakash1311
    @vidhyaprakash1311 2 месяца назад +2

    ரொம்ப நாளாக கேட்டு கிட்டு இருந்தேன் அம்மா ❤❤🎉🎉 நன்றி மா

  • @santhanamarisaravanan4099
    @santhanamarisaravanan4099 2 месяца назад +5

    மிக்க நன்றி அம்மா நீண்ட கால வெண்ணெய் பற்றிய அர்த்தம் அறிந்தேன்

  • @vijayalakshmiravi4402
    @vijayalakshmiravi4402 2 месяца назад +3

    அம்மா நன்றி வெண்ணெய் கிருஷ்ணருக்கு வைத்து வழிபடுவதை பற்றி நீங்கள் கொடுத்த விளக்கம் மிக அருமை அம்மா உங்களுக்கு கிருஷ்ண. ஜெயந்தி வாழ்த்துக்கள் அம்மா🙏🙏

  • @Family-t9j
    @Family-t9j 2 месяца назад +7

    நான் யாதவர் குலத்தில் பிறந்தது சந்தோஷமாக இருக்கிறது ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே

  • @Username_indian
    @Username_indian 2 месяца назад +1

    ஹரே ராம் ஹரே ராம் ராம் ராம் ஹரே ஹரே 🕉️ ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே 🕉️❤️❤️

  • @charanr9252
    @charanr9252 2 месяца назад +3

    எதிர்பார்த்து இருந்த அருமையான பதிவு நன்றி அம்மா

  • @lalitharithishraja8454
    @lalitharithishraja8454 2 месяца назад +2

    நன்றி சகோதரி 🌷💐🌷🌹😍 நீங்கள் என்றும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் எப்போதும் சந்தோஷமாக ஆரோக்கியமாக வாழ வேண்டும் 🌹💐🌷

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 2 месяца назад +8

    என் கண்ணனை பற்றி காதால் கேட்டும்போதெல்லாம் இன்பத்தில் கண்கள் குலமாகிவிடுகின்றது. ஹரே கிருஷ்ணா 🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 месяца назад +1

      புகை பிடிப்பது பேயின் செயல் 😡 பீடி சிகரெட் விக்கிறது யார் செயல் 😡

  • @abiS-cw5rc
    @abiS-cw5rc 2 месяца назад +1

    Ma'am, all your post are amazing,,🎉🎉....we kindly request to Publish a book on
    How to celebrate festivals and why we are celebrating festivals
    All ur posts are fulfilling the request , but we would delighted and transfer the spiritual knowledge to young generation through a book that could be published
    😊😊

  • @selvakavi4052
    @selvakavi4052 2 месяца назад +4

    100 fact...2022 fasting irutha 2023 krishanar vanthu pirathuttaru....nandri amma

  • @aravindanm2548
    @aravindanm2548 2 месяца назад +4

    கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா எங்கள் இல்லத்து மகன் மருமகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள வேண்டுகிறேன்எங்க இல்லத்திற்காக தேச மங்கையர்கரசி அம்மாவும் மற்ற அனைவரும் வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @myprincess1616
    @myprincess1616 2 месяца назад +11

    Amma nan 3 varudam viratham irunthen intha varudam ippo 5 masam karbamaga iruken Krishna bagavan thunai nanri amma 🙏🏻

    • @diwagaran1
      @diwagaran1 2 месяца назад

      Congratulations!

  • @mahalakshmi9405
    @mahalakshmi9405 2 месяца назад +14

    Enna mari ethana per amma vdo ku wait pandringa 2min la 400 likes 10 comments 😮😮❤❤❤

  • @Yoga-kn3ys
    @Yoga-kn3ys 2 месяца назад +6

    அம்மா, தாங்கள் வெண்ணெயைப் பற்றி சொல்லும் போது எனக்கு மெய்சிலிர்த்தம்மா!

  • @keerthanavenkatesan5056
    @keerthanavenkatesan5056 2 месяца назад +6

    வணக்கம் அம்மா அருமை.. 🙏🏻🙏🏻👏 கிருஷ்ண ஜெயந்தி அன்று முதல் முதலில் விரதம் இருக்க போகிறேன். விரதத்தை எப்படி இறுதியில் முடிக்க வேண்டும் என்று கூறுங்கள் அம்மா?

  • @kavyakavya5127
    @kavyakavya5127 2 месяца назад +4

    last year as u said we did our Pooja for baby mam this year we blessed with an angel❤🙇🙏

  • @jb19679
    @jb19679 2 месяца назад +2

    ❤❤🎉🎉 கிருஷ்ணா ஜெயந்தி பதிவு அற்புதமான விளக்கம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🌹🌹🌴🌴🙏🏻🙏🏻

  • @pavik2332
    @pavik2332 2 месяца назад +17

    மிக்க நன்றி அம்மா. நான் சென்ற வருடம் 2023 விரதம் இருந்து வேண்டி கொண்டேன் இப்பொழுது எனக்கு 4மாத ஆண் குழந்தை பிறந்து உள்ளது அந்த கிருஷ்ணனே எனக்கு மகனாக பிறந்துள்ளார்.

    • @divyatharini
      @divyatharini 2 месяца назад

      Eppadi virutham irundhingaaa sollunga sis pls

  • @Meenatchimuthukumar
    @Meenatchimuthukumar 2 месяца назад +3

    ஹரே கிருஷ்ணஹரே கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

  • @priyababuraj
    @priyababuraj 2 месяца назад +14

    அம்மா எனக்கு குழந்தை பிறக்க 30 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறினர்,
    2018 ஆம் வருடம் உங்கள் யூடியூபில் கோகுலாஷ்டமி பதிவு பார்த்தேன் அம்மா,அந்த வருடமே எங்கள் இல்லத்தில் கிருஷ்ணன் ஜெயந்தி வழிபாடு செய்தோம் அம்மா முதல் வருட வேண்டுதல் ஆக கிருஷ்ணா 5 வது வருட கோகுலாஷ்டமி அன்று எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று அந்த குழந்தைக்கு கிருஷ்ணர் வேடம் இட்டு பதம் அச்சு வைத்து வழிபட வேண்டும் கிருஷ்ணா அருள் செய் என்று வணங்கினேன் அம்மா அதே போல 2021 வருடம் அன்று நான் கர்பமாக தரித்தேன் அம்மா 5 வது வருடம் 2022 பிப்ரவரி சனிக்கிழமை ஏகாதசி அன்று எனக்கு பெண் குழந்தை பிறந்தது அம்மா இப்போது என் குழந்தைக்கு 2 வயது 6 மாதங்கள் இந்த வருடம் 7 வது முறையாக கிருஷ்ணா ஜெயந்தி வழிபாடு செய்ய உள்ளோம் அம்மா...நன்றி அம்மா❤❤❤

    • @ayoubsuraya1146
      @ayoubsuraya1146 2 месяца назад

      Santhana gopala krishna mantra you tube la kelunga.kandipa next year conceive ah erupeenga

  • @NeelaSakthivel-h2q
    @NeelaSakthivel-h2q 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் அம்மா மற்றும் குழந்தை வரம் வேண்டுவோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மிகவும் நன்றி அம்மா

  • @vasanthisubramani1912
    @vasanthisubramani1912 2 месяца назад +8

    அம்மா நான் என் பேத்திக்கு மூன்று வருடங்கள் கிருஷ்ணன் வேஷம் போட்டம் இந்த வருடம் ராதை வேஷம் போடலாம் என்று இருக்கேன் என் மகள் இரண்டாவது முறையாக மாசமாக இருக்கிறார் எட்டு மாதம் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் அம்மா கிருஷ்ணன் பிறக்க வேண்டும் அம்மா ❤❤❤😊😊😊

  • @gunavathia3917
    @gunavathia3917 2 месяца назад +1

    Murugar maanaduvil busy yaaga irundhalum,indha video potirukeenga....romba responsibility ungalukku🎉❤🎉❤🙏🏻🙏🏻🙏🏻

  • @nandhinimuthamizh769
    @nandhinimuthamizh769 2 месяца назад +4

    Nanum 2019 la Krishna jayanthi vetrilai krishnan vangi padham pottu viratham irunthane, antha month ae en karuvil kuzhanthaiyaga vanthu amarnthar antha aayarpadiyan aaam azhagana aan kuzhanthai piranthathu indru avanuku vayathu 5 nadakkirathu, piranthu irandu varudam kannan vedamitane😍🙌🙌🙌 Krishnanin magimaiyo magimai

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 2 месяца назад +2

    மிகவும் அருமையான
    உபயோகமான பதிவு...மகிழ்ச்சி...நன்றி அம்மா....

  • @sudhaswetha4436
    @sudhaswetha4436 2 месяца назад +6

    Amma last year ungaloda speech kettu krishna jeyanthai kondadum podhu enaku second baby porakkanum nu pray panninen,this year enaku girl baby poranthu irukku.kutti papa ku krishnar vesam thaan poda poren ma.

  • @jeyachitra7135
    @jeyachitra7135 2 месяца назад +12

    எங்க வீட்டு கிருஷ்ணா க்கு இன்னைக்கு தான் பிறந்தநாள் என் பையன் 4 வது பிறந்தநாள்..... நாங்க கிருஷ்ணா வேணும் னு கேட்டு எங்க வீட்டுக்கு கிருஷ்ணா வந்த நாள் அம்மா 🍫🍫😍😍

  • @rajisri1064
    @rajisri1064 2 месяца назад +9

    ஏன் என்றே தெரியவில்லை அம்மா உங்க பதிவுகளை கேட்கும் போது எல்லாம் ஆனந்த கண்ணீர் வருகிறது...
    உங்களை கடவுள் ஒரு குறை இல்லாமல் வைத்து இருக்க பிராத்திக்கிறேன் அம்மா 🙏
    இறைவனுக்கு தொண்டு செய்யும் உங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏
    அம்மா....

  • @amuthaveni5058
    @amuthaveni5058 2 месяца назад +11

    அம்மா நான்கு வருடம் எனக்கு குழந்தை இல்லை அம்மா,நான் சஷ்டி விரதம் இருந்தேன்,பழனி முருகனுக்கு மாலை அணிந்து நானும் எனது கணவரும் நடந்து போனோம்,அவர் அடிப்பட்ட காலில் கூட முடிந்த அளவு நடந்து வந்தார்.பிரதோஷம் விரதம் இருந்தேன்,கணபதிக்கு தினமும் தண்ணீர்ஊற்றினேன்,
    கர்ப்பராட்சாம்பிக்கை கோவிலும் போனோம்.அம்மனுக்கு வாழைக்காப்பு செய்தேன்.இப்போது வரை குழந்தை இல்லை,கணவன் மனைவிக்கு விரிசல் அதிகமாகி விட்டது.இறுதியாக கிருஷ்ணரையும் வழிபாடு செய்கிறேன்.அதன் பிறகு கடவுள் விருப்பம் அம்மா.எனது குலதெய்வமே கிருஷ்ணர் தான்

    • @Kannikavenketesh
      @Kannikavenketesh 2 месяца назад +1

      Sister Thavalum Krishna vangi pray pannunga kandippa Antha Kannan ah vanthu poorapan❤❤❤

    • @rajeshwarip5086
      @rajeshwarip5086 2 месяца назад +1

      Conceive-naturally nu oru instagram page iruku.. Avunga kudukura diet chart follow pannunga atleast 50%.. Kandippa kulanthai pirakum... Sai baba kita vendi 9 weeks viratham irunga... Om Shri Sai Ram🙏🏻♥️... Healthy life with sree nu oru youtube channel avunga kudukura tips follow pannunga...

    • @manonmanisan2441
      @manonmanisan2441 2 месяца назад +1

      Sister dont worry. கடவுள் அருளால் குழந்தை பிறக்கும்

    • @lakshmibaik934
      @lakshmibaik934 2 месяца назад

      விரைவில் விசேசம் நடைபெறும்

    • @ragus3893
      @ragus3893 2 месяца назад

      All will be good and new born krishnar will come soon to you sister

  • @Azmal-l3e
    @Azmal-l3e 2 месяца назад +14

    அம்மா நான் போன வருடம் பூஜை செய்தேன் இந்த நாள் எனக்கு மகள் பிறந்துள்ளது

  • @BhavaniP-r2v
    @BhavaniP-r2v 2 месяца назад +1

    ஒரு வாரமா காத்துற்றுக்க மா இந்த பதிவுக்கு நன்றி அம்மா ❤

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 2 месяца назад +8

    தூய வெண்ணை போல் நம் மனம் இருந்தால் அதை திருடுவானாம் இந்த செல்ல கண்ணன் அது தான் வெண்ணை திருடுவதன் தாட்பரியம். ஹரே கிருஷ்ணா 🙏

  • @GV_12
    @GV_12 2 месяца назад +1

    Super 2days ah unga padhivuku waiting mam..thank you

  • @Suguna-j1k
    @Suguna-j1k 2 месяца назад +6

    Na pona varusham viradham irunthen intha varudam ennaku 2 kulanthai piranthiruku romba nantri krishna

  • @MariyammalMariyammal-b2e
    @MariyammalMariyammal-b2e 2 месяца назад +18

    14 வருசம் குழந்தை இல்லை போன வருசம் கிருஷ்ணன் ஜெயந்தி கிருஷ்ணன் வழிபட்டான் இந்த வருடம் பெண் குழந்தை பிறந்தது ஓம் நமோ நாராயணா

  • @DMALATHISSASI
    @DMALATHISSASI 2 месяца назад +3

    Naa 4years Sami Kumta But 2 years la Andha Krishnarey Enaku magana Pirandhar ❤ So ippo varaikum Vazhi paduren ❤❤❤

  • @AnuSrinivasan-s1w
    @AnuSrinivasan-s1w 2 месяца назад +1

    Always feel very blissful and inner peace when I see and hear you🙏

  • @gowrikoushic
    @gowrikoushic 2 месяца назад +3

    நன்றி அம்மா.அருமையான உரை. நன்றி

  • @lakshmisudhakar6358
    @lakshmisudhakar6358 2 месяца назад +1

    அம்மா நான் எதிர்பார்த்து கொண்டிருந்த ஒரு பதிவு😊 மிக்க நன்றி அம்மா😊❤❤❤ 🙏🙏🙏🙏🙏

  • @dhineshkuttyma3964
    @dhineshkuttyma3964 2 месяца назад +412

    இப்போது தான் அம்மா யோசித்தேன் .... ஏன் இன்னும் கோகுலஷ்டமி பற்றி பதிவு வரவில்லையே... என்று😅

    • @dhineshkuttyma3964
      @dhineshkuttyma3964 2 месяца назад +23

      14:20 "கிருஷ்ணர் வரட்டும் நம் வீடு முழுக்க விளையாடட்டும் "அம்மா... நீங்க சொன்ன அந்த பாவனையில் என்னை அறியாமல் என் கண்கள் கலங்கியது🙏

    • @MahalakshmiSrinivasan-wd5gj
      @MahalakshmiSrinivasan-wd5gj 2 месяца назад +5

      Nice🎉🎉

    • @HemavathiBabu
      @HemavathiBabu 2 месяца назад

      15:27 ஹரேராமஹரேராமராமஹரேஹரேஹரேகிருஷ்ணஹரேகிருஷ்ணகிரூஷ்ணகிருஷ்ணஹரேஹரே ணன
      ...
      ராமராமராம

    • @nsuryansurya2298
      @nsuryansurya2298 2 месяца назад +3

      Na eppavume unga pathiva parthitu than gokulastami kumpiduven Amma nanri

    • @krithikrupa2113
      @krithikrupa2113 2 месяца назад

      😂

  • @V.GHemavathi
    @V.GHemavathi 2 месяца назад +2

    நீங்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் அருமையாக இருந்தது மிகவும் நன்றி அம்மா

  • @PoovizhiPoo-om4ek
    @PoovizhiPoo-om4ek 2 месяца назад +4

    . கிருஷ்ணா உன் கருணையால் நான் தாய்மை அடைய வேண்டும் எனக்கு கருணைகாட்டு கிருஷ்ணா 🙏🙏🙏🙏 இந்த வருடம் உன் னை நம்பி விரதம் இருக்கிறேன் அடுத்த வருடம் என் கையில் கிருஷ்ணன் இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏 கிருஷ்ணா 🙏🙏🙏🙏

    • @GeethaRajendrane
      @GeethaRajendrane 2 месяца назад +2

      உங்கள் வேண்டுதல் ஸ்ரீகிருஷ் ணாவால் கேட்கபட்டு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கப்பெறும்..வாழ்கவளமுடன்..

    • @PoovizhiPoo-om4ek
      @PoovizhiPoo-om4ek 2 месяца назад +2

      ரொம்ப நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @sathyaarun4775
    @sathyaarun4775 2 месяца назад

    மிக்க மகிழ்ச்சி எங்கள் குருமாதாவுக்கு நன்றி உங்களுக்கும் அனைத்து குடும்பத்தார்களுக்கும் நண்பர்களுக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் ❤❤❤

  • @vanijayam8258
    @vanijayam8258 2 месяца назад +7

    என் மகள் இந்த விரதத்தை சென்ற ஆண்டு கடைப்பிடித்தார். இந்த வருடம் குழந்தையுடன் கொண்டாடப் போகிறார்.

  • @anbarasivinoth3065
    @anbarasivinoth3065 2 месяца назад

    நன்றி அம்மா. உங்கள் பதிவை தான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன்.

  • @Nirmala-kx2il
    @Nirmala-kx2il 2 месяца назад +8

    Amma na 5 years krishna jayanthi viratham erukuran. Enaku sikiram kuzanthai varam ketikanum please🙏🙏😢😢pray panuga

  • @n.mythilin15
    @n.mythilin15 2 месяца назад +2

    Nethula erunthu intha video ku waiting ma❤❤

  • @PushpaPoobalan
    @PushpaPoobalan 2 месяца назад +3

    அம்மா உங்களை பார்த்துக்கொண்டே இருக்கனும் தாயே எனக்கு எவ்வளவு கவளை இருந்தாலும் உங்கள் முகத்தை பார்த்தால் எனக்கு நிறைவான ஆருதாலக இருக்கும் தாயே. என்மகளுக்கு நல்ல ரிசால்ட் வர வேண்டும் என் அப்பனே கிருஷ்ன🙏என் குடும்பத்தை காத்தருள் புரிய வேண்டும் ஐயா🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😘

  • @masilamani5380
    @masilamani5380 2 месяца назад +2

    நாராயண ஹரி ஓம் நமோ நாராயண ஹரி ஓம் நமோ நாரசிம்மா கிருஷ்ணா கோவிந்த நாராயண ஹரி ஓம் நமோ நாராயண ஹரி ஓம் நமோ நாராயண ஹரி ஓம் நமோ நாராயண ஹரி ஓம் நமோ