Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
பேரறிவு... மண்வளம் நீர்வளம் மிக்க பூமியில் நாம் அனைவரும் வாழ முடியும் இதற்கான விளக்கத்தை அளித்தார்... மிக்க நன்றிகள்...
யாருடா நீங்க எல்லாம் இந்த வீடியோ கு dislike போட்டு இருகிங்க நீங்கள் எல்லாம் இந்த பூமியில் வழ தகுதி அற்றவர்கள்
உண்மை
அருமையான பதிவு. இயற்கை விவசாயத்துக்கு திரும்புவோம் நலமுடன் வாழ்வோம்.
Thiru.Sundhararaman Ayya is Encyclopedia of Organic way agriculture.Agneya bring it his real time technology to our people.We expected Agneya to do more video from our Thiru.Sundhararaman Ayya.Thank you...
ஐயா வேற லெவல்!👌🔥🙏
அருமையான பதிவு நான் இன்று இஎம் கரைசல் தயார் செய்து விட்டேன்
மிக்க நன்றி ஐயா ❤️🪔🌺🙏
Thank u sir nalla explanation nanri👍
1. சாணம் 1 கி2. கோமுத்திரம் 1லி3.நாட்டு சக்கரை 250கி4. தண்ணீர் 10 லி
Romba nandri iya.
அருமை ஐயா
உங்களுக்கு நன்றி
We except more from him... Excellent job
ஐயா ஒருவர் நாட்டு மாட்டுச் சாணம், கோமியம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் கலப்பின பசுக்களின் சாணம் பயன்தராது என்கிறார் உண்மையா
விதைகள் இலகுவாக முளை எடுக்க கூடிய இயக்கை உரவகை கலவை பற்றி தொடர்பு படுத்தி சொல்லுங்கள்...
எப்படி பயன்படுத்துவது சொல்லவே இல்லை
2 லீ கோமியம் 2கி சாணம் 2கி சக்கரை என்ற வீதத்தில் தயாரித்து விட்டேன் என்ன செய்யலாம்
Litetku evalu thannai uthive sedkalku 1 acor ku kudukanam.
எப்படி உபயோகிப்பது என்பது பற்றியும் ஒரு ஏக்கர் நிலத்துக்கு எவ்வளவு தயாரிக்க வேண்டும் என்பது பற்றியும் கடைசி வரை சொல்லவே இல்லையே.
ஐயா தரைவழி பாசனம் செய்யும் போது ஒரு எக்கரிற்கு தொல்லூயிர் கரைசல் அமுதகரைசல் என்ன அளவில் கலந்து பயன்படுத்தலாம்
Super sir how to use in plants
இந்த கலவையை தவறான முறையில் தயாரித்து விட்டேன் சக்கரை அளவு அதிகமாக கலந்து விட்டேன் என்ன செய்வது ஆலோசனை சொல்லுங்கள்
ஐயா மாடிதோட்டத்திற்கு எப்படி பயன்படுத்தலாம்
Goat urine nalla result. Cow manure+goat manure Fifty fifty percent add pannalama?
❤️❤️❤️
Sir, can we add amirtha Karaisal directly into well?
Sir if we not cow urine then what his next process
Sir, do we need to add 250 or 25 g நாட்டுசர்க்கரை? தெளிவு படுத்தவும். நன்றி
நாட்டு சக்கரை நுண் உயிருக்கு உணவு.மேலே குடுகபட்ட அளவுக்கு 250 GM's நன்று.🙏
Guru culture எங்கு கிடைக்கும் சார்
பேரறிவு... மண்வளம் நீர்வளம் மிக்க பூமியில் நாம் அனைவரும் வாழ முடியும் இதற்கான விளக்கத்தை அளித்தார்... மிக்க நன்றிகள்...
யாருடா நீங்க எல்லாம் இந்த வீடியோ கு dislike போட்டு இருகிங்க நீங்கள் எல்லாம் இந்த பூமியில் வழ தகுதி அற்றவர்கள்
உண்மை
அருமையான பதிவு. இயற்கை விவசாயத்துக்கு திரும்புவோம் நலமுடன் வாழ்வோம்.
Thiru.Sundhararaman Ayya is Encyclopedia of Organic way agriculture.
Agneya bring it his real time technology to our people.
We expected Agneya to do more video from our Thiru.Sundhararaman Ayya.
Thank you...
ஐயா வேற லெவல்!👌🔥🙏
அருமையான பதிவு நான் இன்று இஎம் கரைசல் தயார் செய்து விட்டேன்
மிக்க நன்றி ஐயா ❤️🪔🌺🙏
Thank u sir nalla explanation nanri👍
1. சாணம் 1 கி
2. கோமுத்திரம் 1லி
3.நாட்டு சக்கரை 250கி
4. தண்ணீர் 10 லி
Romba nandri iya.
அருமை ஐயா
உங்களுக்கு நன்றி
We except more from him... Excellent job
ஐயா ஒருவர் நாட்டு மாட்டுச் சாணம், கோமியம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் கலப்பின பசுக்களின் சாணம் பயன்தராது என்கிறார் உண்மையா
விதைகள் இலகுவாக முளை எடுக்க கூடிய இயக்கை உரவகை கலவை பற்றி தொடர்பு படுத்தி சொல்லுங்கள்...
எப்படி பயன்படுத்துவது சொல்லவே இல்லை
2 லீ கோமியம் 2கி சாணம் 2கி சக்கரை என்ற வீதத்தில் தயாரித்து விட்டேன் என்ன செய்யலாம்
Litetku evalu thannai uthive sedkalku 1 acor ku kudukanam.
எப்படி உபயோகிப்பது என்பது பற்றியும்
ஒரு ஏக்கர் நிலத்துக்கு எவ்வளவு தயாரிக்க வேண்டும் என்பது பற்றியும் கடைசி வரை சொல்லவே இல்லையே.
ஐயா தரைவழி பாசனம் செய்யும் போது ஒரு எக்கரிற்கு தொல்லூயிர் கரைசல் அமுதகரைசல் என்ன அளவில் கலந்து பயன்படுத்தலாம்
Super sir how to use in plants
இந்த கலவையை தவறான முறையில் தயாரித்து விட்டேன் சக்கரை அளவு அதிகமாக கலந்து விட்டேன் என்ன செய்வது ஆலோசனை சொல்லுங்கள்
ஐயா மாடிதோட்டத்திற்கு எப்படி பயன்படுத்தலாம்
Goat urine nalla result.
Cow manure+goat manure
Fifty fifty percent add pannalama?