ஈரோடு செலவு பாகற்காய் புளி குழம்பு | Paavakkai Puli Kuzhambu | CDK 1474 | Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • Mr. Velmurugan
    99425 18882 | 94432 18882 |
    Address: NH - 47, Bhavani - Perundurai Main road
    Tex valley, opp. Gangapuram Road,
    Gangapuram, Tamil Nadu 638102
    Selavu Paavakkai Puli Kuzhambu
    Paavakkai - 3 Nos.
    Onion - 100g
    Tomato - 2 Nos.
    Coriander Powder - 50g
    Turmeric Powder - 1/2 Tsp
    Tamarind - 2 Lemon Size
    Garlic - 50g
    Cinnamon - 2 Piece
    Cloves - 2 Nos.
    Cumin Seeds - 2 Tsp
    Pepper - 1/2 Tsp
    Salt - To Taste
    Fried Gram - 1 Tsp
    Curry Leaves - As Required
    Ground Nut Oil - For Cooking
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #erode #foodtour #authenticrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com
  • ХоббиХобби

Комментарии • 41

  • @rowarss781
    @rowarss781 9 месяцев назад +1

    அருமை சுவையான குழம்பு செய்து காட்டினார் மிக்க நன்றி தீனா அம்மாவுக்கு

  • @saridha.13
    @saridha.13 9 месяцев назад

    அம்மா நீங்க நீண்ட ஆயுளுடன் இன்னும் நிறைய சமையலை வழங்க வேண்டும் என்று விரும்புகிறேன் 😊பாரம்பரிய சமையலை செய்துகாட்டியயதுக்கு நன்றி 🎉தீனா சார் எல்லாருடைய திறமையையும் மதிக்கிறீங்க பணிவுடன் சிரிச்ச முகத்துடன் கேள்வி கேட்டு தெளிவான விளக்கத்தை மக்களுக்காக வழங்கும் விதம் அருமை சூப்பரான பதிவு ஆரோக்கியமான சமையல் வாழ்க வளமுடன் 🎉

  • @sivakumarsiva3510
    @sivakumarsiva3510 9 месяцев назад

    உங்கள் பனி மேலும் தொடர எனது மனதாரவாழ்கிரேன்

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 9 месяцев назад +2

    Chef advanced Pongal nal valthugal. No chillis for this kulambu kindly reply chef

  • @shanthipragasam
    @shanthipragasam 9 месяцев назад +1

    Her style is good. Alternatively a little coconut instead of roasted chana dhal and a touch of jaggery will enhance this curry even better. Thick kolumbu will taste very good too.

  • @kiruthigag5856
    @kiruthigag5856 9 месяцев назад +2

    Bro. Lovely video, Aachi is doing special recipe which is good too. Nice to see yourself and Aachi. Thank you so much

  • @indiranir8147
    @indiranir8147 9 месяцев назад

    Thambi kulambu Super super karam enna pottierhal please reply thambi

  • @Risingstar12354
    @Risingstar12354 9 месяцев назад +1

    Bro upload paatima kollu chutney & rasam recipe

  • @sanjayviii-b907
    @sanjayviii-b907 9 месяцев назад +1

    எங்க அம்மா இதே முறையில் வைப்பார்கள் நாங்களும் ஈரோடு தான்

  • @thamilarasi767
    @thamilarasi767 9 месяцев назад +1

    Super receipe anna. Advance happy pongal

  • @caviintema8437
    @caviintema8437 9 месяцев назад

    Sour gourd gravy super 👌 chef, village stylesour gourd super ,happypongal to all of you, shef,❤❤

  • @rabinantony8729
    @rabinantony8729 8 месяцев назад

    Chef Dindigul venu briyani reveal pannunga pls...

  • @MrNagas
    @MrNagas 9 месяцев назад

    Chef did she not add any kind of chilli red or green for spice ? Just the pepper corn for spice in a tamarind based dish? I used to believe without chilli it's hard to balance tamarind taste. I love to cook also and follow you channel . I really surprised with this dish.

  • @ayyappankalpana6572
    @ayyappankalpana6572 20 дней назад

    Super ❤

  • @geethas2959
    @geethas2959 9 месяцев назад +2

    மல்லி பொடியில் எதாவது சேர்த்து அரைத்திருக்கிறார்களா

  • @hemalatharaveendar
    @hemalatharaveendar 2 месяца назад

    Super

  • @cinematimes9593
    @cinematimes9593 9 месяцев назад

    Good morning sir super recipes sir 👌

  • @kavitharamasamy3994
    @kavitharamasamy3994 9 месяцев назад

    thank you

  • @Theo198
    @Theo198 9 месяцев назад

    Background music வேண்டாம் sir please 🙏🏻

  • @thangavelm2421
    @thangavelm2421 9 месяцев назад

    Semma

  • @rvsuresh2532
    @rvsuresh2532 9 месяцев назад

    Ingredients for masala powder sir

  • @manjanamanjana6697
    @manjanamanjana6697 9 месяцев назад

    Super sir❤

  • @hebshibha6557
    @hebshibha6557 9 месяцев назад +1

    இதுல பட்டை போட்டுருக்காங்க.பட்டை smell
    குழம்புல அதிகமா இருந்துதா சார் அத பத்தி சொல்லவே இல்லையே.

  • @Genericperson658
    @Genericperson658 9 месяцев назад

    Kerala also are make this

  • @evergreensrathanam1245
    @evergreensrathanam1245 9 месяцев назад +7

    Deena sir அம்மாவுக்கு வயசு 68 குரைத்து சொல்ல வேண்டாம் அடுத்த பதிவில் உண்மையைச் சொல்லி விடுங்கள் சார்

    • @senthiln.natesan3017
      @senthiln.natesan3017 9 месяцев назад

      உங்க அம்மா ங்களா
      இவுங்க
      ஆத்தா வுக்கு ஒரு யூடூப் சேனல் ஓப்பன் பண்ணு ங்க

    • @sudha3431
      @sudha3431 9 месяцев назад

      ​@@senthiln.natesan3017😂

  • @vijibalraj7326
    @vijibalraj7326 9 месяцев назад

  • @ThagamaniBomman
    @ThagamaniBomman 9 месяцев назад

    🙏👌

  • @visalivisali800
    @visalivisali800 2 месяца назад

    பொட்டுக்கடலை பட்டை கிராம்பு சோம்பு இதெல்லாம் போடக்கூடாது எல்லாம் எல்லாம் ஓகே பூண்டு பொன்னிறமா பொரிச்சு பாகற்காய் நல்லா கொஞ்சம் எண்ணெய் ஊத்தி வணக்கும் போது அதோட குழம்பில் கலந்திட வேண்டும் கடைசியா கொத்தமல்லி தழை கொஞ்சம் மண்ட வெல்லம் சேர்க்கவும் கொங்கு நாட்டு பாவக்காய் புளிக்குழம்பு வெந்தயம் கொஞ்சம் போட்டு சின்ன வெங்காயத்தை தாளிக்கணும் எல்லாம் போட்டு கொதிக்க வைத்து கடைசியா புளியை ஊத்தணும் அரைக்கும் போது தக்காளி இரண்டு வணங்கிய தக்காளிசேர்த்து அரைச்சு இருக்கனும் கொங்கு நாட்டு குழம்பு ரெடி எங்க ஊரு திருப்பூர்

  • @sarojarajam8799
    @sarojarajam8799 9 месяцев назад

    Super
    Good night

  • @prabhushankar8520
    @prabhushankar8520 9 месяцев назад

    Good 👍😊

  • @suranjanravi6444
    @suranjanravi6444 9 месяцев назад

    ಸರ್ ನೀನ್ಗ ಎಲ್ಲ ವಿಡಿಯೋ ಸೂಪರ್ ಸಾರ್

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 9 месяцев назад

    ❤🎉

  • @ramsunilchandra8256
    @ramsunilchandra8256 9 месяцев назад

    hi sir

  • @rajeswarinatarajan8651
    @rajeswarinatarajan8651 9 месяцев назад

    அதென்ன செலவு?

    • @santhoshrider7348
      @santhoshrider7348 8 месяцев назад +1

      செலவு செய்து வாங்கும் பொருட்களான பட்டை, ஏலம், கிராம்பு, முதலியன.
      மற்ற காய்கறிகள், அரிசி முதலியவை தாங்களாகவே உற்பத்தி செய்து கொள்வதால் அதற்கு "செலவு" இல்லை.
      "செலவு அரைத்த குழம்பு" போன்றவை கொங்கு பகுதிகளில் பிரபலம்.

    • @hemalatharaveendar
      @hemalatharaveendar 2 месяца назад

      Thank s​@@santhoshrider7348

  • @praveenkumar1767
    @praveenkumar1767 9 месяцев назад

    Old method