Ilaiyaraaja ஹார்மோனியம் வாசிச்சு அடியெல்லாம் வாங்கி இருக்காரு | Gangai Amaran Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 май 2021
  • Ilaiyaraaja ஹார்மோனியம் வாசிச்சு அடியெல்லாம் வாங்கி இருக்காரு | Gangai Amaran Interview
    #HBDIlaiyaraaja #yuvanshankarRaja #GangaiAmaranInterview #VenaktPrabhu #Premji #இளையராஜா
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
  • РазвлеченияРазвлечения

Комментарии • 193

  • @sureshchandar1959
    @sureshchandar1959 3 года назад +39

    வாழ்க இசை ஞானி இளையராஜா, பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்த்தும் பல கோடி நேயர்களின் வாழ்த்துக்களுடன் அடியேனும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி.

    • @velusupperprogramp4729
      @velusupperprogramp4729 3 года назад +3

      இசை கடவளுக்கு பிறந்தநாள், வணங்குகிறேன் 🙏

  • @EvinAnthony
    @EvinAnthony 3 года назад +38

    அற்புதமான கவிஞன், இசைக்கலைஞன். உங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே என் கருத்து

  • @sairajendran5318
    @sairajendran5318 3 года назад +63

    திறமை, உழைப்பு, இருந்தால் புகழின் உச்சியை தொடலாம் என்பதற்கு இந்த சகோதரர்களின் வாழ்க்கை ஒரு சான்று.

  • @stephens5328
    @stephens5328 3 года назад +14

    வாழ்வில் வெற்றி என்பது ஓட்டப்பந்தயம் போன்றது அதற்கு உதாரணம் இந்த சகோதரர்கள்.இன்று உயர்ந்த நிலையில் இருந்தபோதும் கடந்த காலத்தை திரும்பி பார்க்கும் அழகிய பண்புதான் உங்கள் வெற்றியின் ரகசியம் வாழ்த்துக்கள் ஐயா

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +19

    Happybirthday. Raja. Sir.💐🎂🎊🎉🎂💐🎶🎹🥁🎼🎻🎸🎵🎸🎸🎸🎻🎻🎻🎼🎹🎸

  • @inglkpress5232
    @inglkpress5232 3 года назад +48

    பல்லாண்டு இறை அருளோடு வாழ்க இசை ஞானி...

  • @smileinurhand
    @smileinurhand 3 года назад +14

    சாதாரண மனிதனின் சாதனை ❤️. இசை வரலாறு வாழ்வைப் பார்த்த மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள் அய்யா 🙏🏽🙏.

  • @Sakarabani784
    @Sakarabani784 3 года назад +40

    வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறேன் ஐயா.திரு இசைஞானி இளையராஜா. 🎁🎁🎁🎁🎁🎁

  • @thinkpositive5725
    @thinkpositive5725 3 года назад +34

    HAPPY BIRTHDAY MAESTRO ILAIYARAJA SIR

  • @daphneisai6210
    @daphneisai6210 3 года назад +39

    Happy Birthday to King of music

  • @alameen3215
    @alameen3215 3 года назад +32

    happy birthday king of melody

  • @DayDreamsss...
    @DayDreamsss... 3 года назад +23

    24:23 thumbnail title - Salary info

  • @miracoloustiruvannamalai5728
    @miracoloustiruvannamalai5728 3 года назад +46

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ராஜா சார் .

  • @senthilsmfh27
    @senthilsmfh27 3 года назад +7

    தாயை இழந்தவனுக்கு தான் இளையராஜா பாடலின் அருமை

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 3 года назад +37

    இசைஞானி இளையராஜா அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணனை வணங்குகிறேன்

  • @eregowdame5668
    @eregowdame5668 3 года назад +17

    Ganghi Amaran Anna you're genius. I saw karagatkaran many times. Now I can understand tamil.

  • @pulisekar3901
    @pulisekar3901 3 года назад +37

    வாழ்க பல்லாண்டு ராஜா சார் வாழ்த்த வயதில்லை

  • @arula9794
    @arula9794 3 года назад +26

    Why Ilayaraja is always king of music - simply his music came from our life. No other music director has that knowledge.

  • @sasiksk4874
    @sasiksk4874 3 года назад +74

    *பாரத ரத்னா* விருது
    இளையராஜா சாருக்கு வழங்க வேண்டும்

  • @latharamanathanr1165
    @latharamanathanr1165 3 года назад +15

    Happy birthday Raja sir🙏🎂

  • @inglkpress5232
    @inglkpress5232 3 года назад +24

    Sir amar, நீங்கள் ஒரு சகலகலா வல்லவன்...இருந்தும் இடையில் திரை பயணத்தை நிறுத்தியது...உங்கள் தப்பான முடிவு...

  • @avijayan2
    @avijayan2 3 года назад +43

    இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 3 года назад +9

    இசைராசாவிற்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  • @manikandant2392
    @manikandant2392 3 года назад +5

    சொர்க்க மே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா
    🙏🙏🙏

  • @palanivel8751
    @palanivel8751 3 года назад +10

    வாழ்த்துக்கள் அய்யா

  • @Qpalzm142
    @Qpalzm142 3 года назад +8

    We always love you ilayaraja sir!

  • @rajanv.m.8136
    @rajanv.m.8136 3 года назад +10

    Happy birthday to Ilaiaraja and Live long life.

  • @prakashsridhararao3298
    @prakashsridhararao3298 3 года назад +28

    Many more happy returns of the day to God of Music, Ilayaraja Sir. 🙏🙏

  • @rishikalyan2029
    @rishikalyan2029 3 года назад +8

    Amaran sir such a great legend

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja 3 года назад +5

    முன்னுரை by Anchor ரொம்ப அழகாய் இருந்தது

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 года назад +17

    Happy birthday illayaraja sir..I Love you so much

  • @dhanaust366
    @dhanaust366 3 года назад +16

    Very interesting.நல்ல நேர்காணல்.
    30 minutes போனதே தெரியல.
    எதோ 3 நிமிஷம் மாதிரி இருந்துச்சு.
    அமரன் சார் இன்டெர்வியூ இன்னும் நிறைய வரணும்.

    • @joelprem6359
      @joelprem6359 3 года назад +1

      Correctly said. Enakkum appadi thaan thonuchi

    • @jayabalankaliamurthy5665
      @jayabalankaliamurthy5665 3 года назад +1

      Intha interview eppo eduthadhu

    • @londontamilkuppam
      @londontamilkuppam 3 года назад +1

      ruclips.net/video/SefyGoAckts/видео.html

    • @ananthanchockalingam5563
      @ananthanchockalingam5563 3 года назад +1

      இசை இறைவனின் பிறந்த நாளில் அவருடைய அருளையும், ஆசியையும் இசையால் பெற்றுக்கொண்டிருக்கும் பாக்கியம் பெற்ற நான், என் இறைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். சொ.ஆனந்தன்

  • @arulmuthukumaran7066
    @arulmuthukumaran7066 3 года назад +8

    Birthday Wishes Ilayaraja Sir

  • @vignesh11688
    @vignesh11688 3 года назад +34

    My deepest condolences to Amaran sir and his family for his wife's loss

  • @mahiramvevo
    @mahiramvevo 3 года назад +15

    இசையமைப்பாளர் பரணி அவர்களை interview எடுங்க பெரிதும் கவனிக்கபடாத கலைஞர்

  • @shivajichakravarthy4653
    @shivajichakravarthy4653 3 года назад +3

    எங்க ஊருல என் சிறு வயதில்
    ( இப்ப 70 வயது) கம்யூனிஸ்ட்
    கட்சி தேர்தல் பிரச்சார கூட்டம்.
    கூட்டம் ஆரம்பிக்குமுன் பாவலர்
    வரதராஜன் குழுவின் கச்சேரி.
    முதலில் அவர்களின் இசைக்
    கருவிகளை மேடையில் வைத்து
    எதிரில் இருந்த கடையில் டிபன்
    சாப்பிட செனறார்கள். நானும்
    என் நண்பனும் ( உள்ளூர் கம்யூ
    னிஸ்ட்கள் எங்ளுக்கே பழக்கம்)
    மேடையில் இருந்த " பாங்கோஸை'
    தட்டிப்பார்த்தோம் ( அப்போ பாங்
    கோஸ் பேமஸ்) அப்போ ஒரு கருப்பு
    ஆள் வந்து " யாருப்பா நீங்க"?
    என்பதற்குள் கட்சிக்காரர் " அது
    நம்ம பையன் " என்றார். கச்சேரி
    ஆரம்பித்து நடந்தது. வரதராஜன்
    தவிர 3-4 பேர் கருப்பு கலரில்.
    நான் மறுநாள் கட்சிக்காரரிடம்
    கேட்டோம். எல்லோரும் அண்ணன்
    தம்பிகள் என்றார். (பிற்காலத்தில்
    அவர்கள்தான் இசைஞானி சகோ
    தர்ரர்களாக வந்தது நினைத்து
    பெருமை). அப்போ சிவப்பு முகப்
    பில் பாவலர் வரதராஜனின்
    கட்சி பாடல்கள் பாட்டு புத்தகம்
    விற்ப்பார்கள். இன்றும் நான்
    ஊரில் வைத்திருக்கிறேன்.
    அதில் ஓரு பாட்டு ( கங்கை அமரன்
    இதை கவனிக்கட்டும்) ஆராதனா
    இந்தி பாட்டான " ரூப் தெரா மஸ்-
    தானா" மெட்டில் அரசாங்கத்தின்
    குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை
    கிண்டல் செய்து " லூப் தர்ரான்
    சரிதானா ! மாட்டலைனா விடு
    வானா! நாளைய வாழ்வு வீனா
    போகுதே ! ஒன்றுக்கு மேலே இன்றைக்கு வேண்டாம்.ரெண்டுக்கு மேலே என்றைக்கும் வேண்டாம்.என்று உரைத்து நரம்பை அறுத்தானேஏஏ!என்று இருக்கும். அதை
    மேடையிலும் பாடினார்கள்.
    இன்னொரு பாட்டு : "பாரப்பா
    பழனியப்பா பட்டணமாம்'" மெட்
    டில் "பாரப்பா நெடுஞ்செழியா!ஆ!
    காங்கிரஸாம் ..காங்கிரஸாம்...
    "ஆடுமேய்க்கும் மனிதரெல்லாம்
    அமைச்சர்களாய் இருக்குதப்பா"
    என்று இருக்கும். அது ஒரு வசந்த
    காலம். பெரும்பாலோர் வறுமை
    யில் இருந்தாலும் மனம் நிறைய
    மகிழ்வாய் இருந்தார்கள்.

  • @pradeepb232
    @pradeepb232 3 года назад +37

    God of music 🎵🎶 Greatest of all time, Ayya ILAYARAJA 🙏🙏

  • @avkanniya864
    @avkanniya864 3 года назад

    ஐயா உங்க எல்லா படமும் நான் பாத்துருக்கேன்.... எல்லாமே சூப்பர் படம்..... நீங்க மறுபடியும் படம் பண்ணுங்க ஐயா....

  • @eliahcharles6482
    @eliahcharles6482 3 года назад +32

    இளையராஜா சார் பற்றி தம்பி அவர்கள் தவறாக சொல்ல கூடாது

  • @vidyarangarajan7510
    @vidyarangarajan7510 3 года назад +4

    Superb ! Sweet Memories..Upload more interviews of Amaran Sir.

  • @arasucetpet
    @arasucetpet 3 года назад +72

    ராஜாவின் பாடல்கள்தான் என் வாழ்வின் முன்னேற்றத்திற்கு காரணம்

    • @Sathishkumar-rl7gj
      @Sathishkumar-rl7gj 3 года назад +6

      உங்கள் பதிவு மெய் சிலிர்க்க வைத்தது. ஒரு சில பாடல்களை குறிப்பிடுங்கள் நண்பா, நானும் அதை கேட்க விரும்புகிறேன்.

    • @arula9794
      @arula9794 3 года назад +4

      Many songs 🎵 👌

    • @muthup4938
      @muthup4938 3 года назад +1

      I hate you illayaraja. SPB super

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 3 года назад +1

      அப்படி என்ன அவரோட inspiration உங்களுக்கு.சொல்லுக.
      கேட்டு தெரிஞ்சி
      கொள்கிறோம்
      நாங்களும் முன்னேறிக்கொள்கிறோம்

  • @vasuarumugam9608
    @vasuarumugam9608 3 года назад +6

    1975 களில் உயர்திரு இசை ஞனியின் அண்ணன் திரு பாவலர் வரதரராஜன் அவர்கள் வறுமை காரணமாக வெறும் 500 ரூபாய்க்கு சென்னை பூக்கடை கந்தசாமி கோயிலில் உற்சவங்களில் இளையராஜா பக்தி கச்சேரி பாட வாய்ப்பு கேட்டு தர்ம கர்தாவிடம் கால்கடுக்க காத்திருப்பார்.அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உயர்ந்தவர்கள்.நமக்கு இவர்கள் ஒரு பாடம்.

  • @sabarimuthu3645
    @sabarimuthu3645 3 года назад +5

    உங்கள் வருனமைக்கு கடவுள் தந்த கேடயம் உங்கள் தாயும் உங்கள் அண்ணன் பாவலரும்

  • @jlb396
    @jlb396 3 года назад +8

    Really enjoyed
    Amar is a great entertainer.

  • @soundirarajansoundirarajan5371
    @soundirarajansoundirarajan5371 3 года назад +5

    I'm so excited Mr.kangaiamaran, interview

  • @muralikrish1984
    @muralikrish1984 3 года назад +4

    வாழ்க்கையில் மறக்க முடியா பேட்டிகளில் கங்கை அமரன் அவர்களின் பேட்டியும் ஒன்று . நன்றி ஆதன் ❤️

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan2323 3 года назад +3

    Amar sir is also Genius.... I feel sad to see him getting old. Look his reference just wow. Volume six Jesudas album... He is literally singing the tune. 🥺❤️❤️ Soo Nostalgic as a 90's kid.

  • @17051957ful
    @17051957ful 3 года назад +2

    Happy birthday to dear Isaignani Ilayaraja
    Happy long life
    Let Music rule the world

  • @arumugamarumugam-pi1ed
    @arumugamarumugam-pi1ed 2 года назад +1

    Happy birthday raja sir

  • @balankandhai6583
    @balankandhai6583 3 года назад +1

    வாழ்க வளமுடன் நலமுடன் France

  • @trivandrumganesh6218
    @trivandrumganesh6218 3 года назад +2

    We can listen to Amar sir whole day and a still won't get even tiny bit bored. Makes us forget everything

  • @avijayan2
    @avijayan2 3 года назад +2

    Awesome GA sir.

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam 3 года назад +37

    இசை தெய்வத்திற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 года назад +5

    Thamizhin idaikkaala(1980s) adaiyalam MAESTRO!

  • @gurumurthy2336
    @gurumurthy2336 3 года назад +1

    Best wishes for the happybirthday

  • @tamilarasan5936
    @tamilarasan5936 3 года назад +1

    Nice interview ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 3 года назад +2

    Super sir

  • @smani8843
    @smani8843 3 года назад +4

    Super.💐🥰🌹🌼✍️🙏

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +5

    2.6.2021

  • @bhuvanaganesan5373
    @bhuvanaganesan5373 3 года назад +1

    open speech with true that is gangai amaran sir.long live raja sir

  • @anba00007
    @anba00007 3 года назад

    Great

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 3 года назад +2

    இளையராஜா...
    தமிழ் திரையுலகில் அறுபதாண்டு காலம் தன் மெட்டால் கட்டிப்போட்டவர்.
    பார்வையும் தாளம் போட வைத்தவர்.
    பாமரனின் நாடி நரம்பில் தன் இசையைப் புகுத்தியவர்.
    வாழ்க பல்லாண்டு

  • @JACKSONANTO
    @JACKSONANTO 3 года назад +2

    Waiting to see you taking interview of Raja Sir

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 3 года назад

    Arumaiyana paathivu

  • @theindianvlog5990
    @theindianvlog5990 3 года назад +14

    Oru vela
    Evar vaai vachuthunala than
    Jayalalitha & sasikala - eppadi agitangalo?????

  • @boopala8098
    @boopala8098 3 года назад +1

    💐🙏🙏🙏

  • @user-hb1cp9oy7m
    @user-hb1cp9oy7m 3 года назад

    🌹🍓🍉🍓🌺 வாழ்துகள் gangai ameran அண்ணா அவர்களலே .🍉🍎🌺🍒 your hard work also contributed to illayaraja success in Music field🍓🍎🍅🍇🍒🌺🍓🐱😀

  • @dhamotharanv2361
    @dhamotharanv2361 3 года назад +3

    Superstar

  • @user-rn7no4he5n
    @user-rn7no4he5n 3 года назад +18

    இந்த ஆளு சொந்தமாகவே பிட்ட்றிகொள்ளுவார் இசை கடவுளுக்கு இப்படி ஒரு தம்பியா வருத்தமா இருக்கு

  • @cartoon4191
    @cartoon4191 3 года назад +10

    You are so lucky to become Raja sir Brother. Please dont bad mouth Raja Sir

    • @craigslist1323
      @craigslist1323 3 года назад

      I think raja is equally lucky to have a brother who keeps him grounded

  • @freeworld8898
    @freeworld8898 3 года назад +6

    கடைசியா ஆர் கே நகர் தேர்தல்ல பார்த்தது.

  • @ramanibalakrishnan1278
    @ramanibalakrishnan1278 3 года назад

    🙏வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன். 🙏

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 3 года назад

    எங்கே தொட்டாலும் இனிக்குதய்யா..... உங்கள் பயணம்

  • @jennifer18dreams
    @jennifer18dreams 3 года назад +1

    அட போங்கய்யா நீங்களும் உங்க டப்பா பேட்டியும். Raja sir பெயரைப் பார்த்து உள்ளே வந்தேன்.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 года назад +6

    🙏💕🙏💕🙏இளையராஜா இனிய பிறந்தனால் வாழ்த்துகள்💕🙏💕🙏

  • @josenub08
    @josenub08 3 года назад +2

    most jovial down to earth person

  • @kumaran7984
    @kumaran7984 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏

  • @m.e4752
    @m.e4752 3 года назад

    Raja sir had even composed for free for Maniratnam sir's 1st movie to help Maniratnam sir. Even for Bharathiraja sir's 1st movie, Raja sir only took rs2000 or less as fees.

  • @jsj131
    @jsj131 3 года назад

    the credit to your success undoubtedly is your untiring effort but beyond that you are indebted to the soil and the collaterals and socioreligiocultural environment.

  • @muthupandi3033
    @muthupandi3033 3 года назад

    உலகில் தலை சிறந்த இசை குடும்பம்.

  • @user-wd1wn9ts7w
    @user-wd1wn9ts7w 3 года назад +1

    நீங்கள் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @balanda6654
    @balanda6654 3 года назад +1

    இது போன்ற விருந்தினரிடம் விஷயம் மிக அதிகமாக வாங்க வேண்டும்.... நெறியாளர் கொஞ்சம் பழகுங்க....

  • @nirmalat3878
    @nirmalat3878 2 года назад

    திறமை சாலி எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்தில் நிற்க்கிறார்கள்

  • @GaneshGanesh-qf4eu
    @GaneshGanesh-qf4eu 3 года назад +3

    Isai arasan Ilaya raja❤️

  • @mahendranm9365
    @mahendranm9365 3 года назад +8

    God of music.The only one Raja sir.

  • @sridharamlanth7841
    @sridharamlanth7841 3 года назад

    Sir, i really sad when a comrate joined in bjb

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 года назад

    பிரபஞ்ச இசை தெய்வத்திற்கு பிறந்த நாள் வணக்கங்கள்

  • @sundarapandian5299
    @sundarapandian5299 3 года назад +1

    நன்றி ஐயா நாம் தமிழர்

  • @cocococo3332
    @cocococo3332 3 года назад +1

    இது புதிய பேட்டியா?

  • @consultmgk29
    @consultmgk29 3 года назад

    Sindoora poo endral sigappu nira poo endrum eduthu kollalam. Sembaratham poo kooda sindoora pookkalil ondru

  • @vadiveluchinnaiah6718
    @vadiveluchinnaiah6718 2 года назад

    Taste of music for Amar is more towards MSV!Of Ilaiyaraja is different!

    • @ramananramanan568
      @ramananramanan568 2 года назад

      இளையராஜா has the flavour of Salil Choudhary music.

  • @ammaannadar
    @ammaannadar 3 года назад +2

    கங்கை அமரன் பன்முக கலைஞர்
    நான் வியக்கும் திறமையாளர்

  • @lionelshiva
    @lionelshiva 2 года назад +1

    Ilayaraja God of music.
    Gangai Amaran God of Ego.

  • @jeromerobey697
    @jeromerobey697 3 года назад +3

    First he use to call Raja sir as Anna...now he's saying illayaraaja 🔥🔥

    • @purushothamanganapathy6524
      @purushothamanganapathy6524 3 года назад +4

      He has said many negative things about maestro, he is a great actor in real life, anyway god bless the maestro, whoever criticise him r no match for him

    • @jennifer18dreams
      @jennifer18dreams 3 года назад

      Raja sir க்கு வீட்டுக்குள்ளேயே வில்லன்.

  • @shyamkumarab
    @shyamkumarab 3 года назад +3

    Please Stop talking about Raja sir.

  • @arula9794
    @arula9794 3 года назад +1

    AR Rahman salary is how many crores?

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 3 года назад +3

    நபர் ன்றது ஓரு கௌரவமான சொல் கிடையாது... "மனிதர்" ன்னு சொல்லுங்க

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 3 года назад

    Gangai Nalla manithar pazhaiya vizhayam pesuvathu nallathu Mr.Pavalar

    • @s.ganesh9475
      @s.ganesh9475 3 года назад

      பழைய விழாயம் ன்னா ?

  • @jaggi7918
    @jaggi7918 3 года назад +5

    Gangai Amaran Sir
    Unga puthi unga velipadai
    Unga perun than mai..
    ilaya Raja vidam illaye..

  • @SasiKumar-kb3zs
    @SasiKumar-kb3zs 3 года назад +1

    No offense (Ganesh Kumar(Premji was a classmate in 10th Std), I love your music and direction and a big fan of Venkat Prabhu. If you could predict the success of somebody else film, why couldn't you save your 6 grounds of land in OMR from Sasikala and Jayaliatha?