அம்மா, தங்களின் மிக அருமையான இசை கருவியின் வாசித்தல் திறமையை, ராஜா சார் மற்றும் ரெஹ்மான் சார் படைப்புகள் மூலம் எங்களின் மனதை உருக வைத்த இந்த நிகழ்ச்சிக்கு நன்றிகள் பல.👍🎵💐
பழைய வீடியோதான் இருந்தாலும் பார்க்க பார்க்க சலிக்காத ஒன்று, ஒருவேளை இந்த வீடியோ RUclips ல் இருந்து நீக்கி விடுவார்களோ என பயந்து நான் இதை download செய்து வைத்து உள்ளேன், இந்த வீடியோ என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும், தில்ருபா சரோஜா அம்மா நீங்க நூறு வயசுக்கும் மேல நல்லா ஆரோக்கியமா இருந்து இன்னும் நிறைய பாடல்களுக்கு வாசிக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤.,.
She is maestro. It's unbelievable that some of the epic music was played by her. Please start one RUclips channel mam. We are very eager to hear your music.
First one uyire uyire wow awesome ❤❤🙏🙏 goosebumps ❤❤👏👏 19:10 after uyire poongatrile un suvasathai👏👏👏🙏🙏 I'm Ar Rahman sir fan... I love dis instrument.... Thanks ma🙏🙏🙏🙏
What she said is very true..raja sir re recording ..no one can beat...padathoda atha kaikumpothu.. screen kattara feel namakum varum..felt in many movies
Raja sir is genius , she articulated very well .. he knows the instruments and then gives notes accordingly .. so that the movement is less plus to have sangathiis
Oh woow manonmani mam amma va neenga super mam ❤ naan ithuvum sarangi nu than ninenachen but ithu "dilruba" and "thaar shenai" ya semma feel mam kekkum bothu 🎶😇 pure bliss ❤
90's la naanga verithanama rasicha padalkal neenga vasichathunu therium pothu goosebumps aguthu amma..
Seriously
Yes bro
Yes really
💯 ❤️
வாழ்க வளமுடன்
Uyire BGM, Nan Azhuthutan...... 😭😭😭
Mm
மனதிற்க்கு நெருக்கமான படல்களிலெல்லாம் இவரது இசையும் இருப்பது ஆனந்தம் ❤😍
அம்மா நிலவே முகம் காட்டு பாடலில் உள்ளத்தை உருக்கி விட்டீர்கள் 🙏🙏🙏👏👏👏
Mm👍
என்ன ஒரு தத்ரூபமான இசை. மனதின் ஆழத்தில் சென்று இனிக்கிறது.
சரோஜா அம்மாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அம்மா, தங்களின் மிக அருமையான இசை கருவியின் வாசித்தல் திறமையை, ராஜா சார் மற்றும் ரெஹ்மான் சார் படைப்புகள் மூலம் எங்களின் மனதை உருக வைத்த இந்த நிகழ்ச்சிக்கு நன்றிகள் பல.👍🎵💐
பழைய வீடியோதான் இருந்தாலும் பார்க்க பார்க்க சலிக்காத ஒன்று, ஒருவேளை இந்த வீடியோ RUclips ல் இருந்து நீக்கி விடுவார்களோ என பயந்து நான் இதை download செய்து வைத்து உள்ளேன், இந்த வீடியோ என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும், தில்ருபா சரோஜா அம்மா நீங்க நூறு வயசுக்கும் மேல நல்லா ஆரோக்கியமா இருந்து இன்னும் நிறைய பாடல்களுக்கு வாசிக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤.,.
Yea ,if I’m not wrong,you’re the one requested for this interview is it?
@@mackyin 100% true, because this interview is my favorite one❤🥰❤🥰❤🥰
@@sulthansudhan5930 😀,I saw your comments in that old video,good interview
@@mackyin ❤
@@mackyin yah, my words and my happiness us very true, so my words is not changed, again am tel i love this video ❤🥰😍.,
தாயே நீங்கள் வாசிப்பது அனைத்தும் அருமையாக உள்ளது நீங்கள் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும்
Urvasy and Bombay 🔥🔥🔥 just electrifying mam... Chennai, a.r.rahman, Saroja mam🔥🔥🔥
நிலவே முகம் காட்டு பாடல் நிஜமாகவே பாடியது போலவே உள்ளது அதிலும் சரணம் மிகவும் அற்புதம் மகிழ்ச்சி சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Great ❤❤ the sound of dilruba is so yearning ❤
A R Rahaman sir u are great .....
Underrated musician.. Thank you mam for your contribution to our musical memories. Goosebumps @ 9:00
She is maestro. It's unbelievable that some of the epic music was played by her. Please start one RUclips channel mam. We are very eager to hear your music.
ruclips.net/video/zxv_v3jjLg0/видео.html
இறைவனை இசையால் உணர்ந்த தருணம்...
மனதை வருடும் இசைக் கருவிகளுள் இதுவும் ஒன்று. உங்களின் வாசிப்பு மிகவும் அற்புதம் மேடம் வாழ்த்துக்கள் 👏👏👏🙏
Very nice music player madam 👍🎉
சிலுக்குறது அம்மா…மறக்கப்பட்ட இசை ராணி…❤️❤️❤️
9:01 uyire♥️ she nailed it! 💯19:19👌🏼
Thanks for teleporting me for the first 4,5 mins... give madam a padmashree.... got melt down when she hit Megam karukudhu...
Thanks for interviewing rare musician Dilruba Saroja amma, very interesting to watch
அம்மா...உங்கள் வாசிப்பு உள்ளத்தை உருகச்செய்து நெகிழசெய்தது. பல்லாண்டு நினைவில் நிற்க்கும் ரம்மியமான இசை!
Omg AR RAHMAN out of the box♥️
This very very old instruments AR RAHMAN SIR LIKE this kind of instruments to use is music 🎵🎼
கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது மேடம் மிகவும் அருமை
First one uyire uyire wow awesome ❤❤🙏🙏 goosebumps ❤❤👏👏
19:10 after uyire poongatrile un suvasathai👏👏👏🙏🙏
I'm Ar Rahman sir fan... I love dis instrument.... Thanks ma🙏🙏🙏🙏
ஆச்சர்யம் அடங்கவில்லை.
வணங்குகிறேன் சகோதரி.
🙏🙏🙏🙏🙏
Oh.... She is the mother of manonmani aa. I am a fan of her Sarangi... Both mother and daughter are genius... Salute to you both
அம்மா தங்களை போன்ற
இசை கலைஞர்களும்
இசையமைப்பாளர்களும் என்னை போன்ற இசை பிரியர்களுக்கு இந்த ஜென்மத்தில் கிடைத்த பொக்கிஷமே வணக்கம் அம்மா
🙏🙏🙏
நிச்சயமாக சகோ
The way she respects the music directors who gave her chance is gr8… She is awesome on her own ❤️
Saroja ji, sashtanga pranaams to your work ❤️❤️❤️
Legend she is. Thank you maam for giving timeless memories with these music bits.
2:18 Thalaiva 🙏
Nilave mugam kaatu enaku avlo pudikum enna oru composition Vera level Anchor romba kuduthu vachavaru love you Amma 🥰
Legends ❤ Ilayaraja a r Rahman msv
What she said is very true..raja sir re recording ..no one can beat...padathoda atha kaikumpothu.. screen kattara feel namakum varum..felt in many movies
Never knew about this musician, fantastic , goodwork Aadhan
உயிரே உயிரே பாம்பே BGM heartbeat rise aayiduchi goosebumps vanthuduchi kannula thanni varuthu... 💔 💔 💔
Feel like Heart' mealting ..kushi tune .. great mam
Aadhan Cinema brings out the unknown legends on the stage. Thank you very much for the great contribution. 🙏
All songs u played was fantastic. Very good feel.
தெய்வ மகளே .. வணங்குகிறேன் தாயே 🙏
No words 💔 😢 😔 😕only music❤❤❤
Anchor also musician. Nallave theriyudhu. Fantastic questions bro
Heart touching👏
வணக்கம்... அம்மா....
மொத்த உடம்பும் புல்லரித்து விட்டது....
Headset....கேட்க
Semma super......
இது போன்ற பல பேரின் உழைப்பு ஒரு இசையமைப்பாளர் வெற்றிக்கு பின்னால் உள்ளது.இவர்களது திறமை அளப்பரியது.வாழ்த்துக்கள் மேடம்
😂
Nilave mugam kaattu Raja sir vera leval.. ar ahaman uyire super
Amazing artist and instrument!
Only For thalaivARR 😎🔥💪🙏🎧😇🤩🎶😘🤗🌟😍✨🎤👑💥❤️
Raja sir is genius , she articulated very well .. he knows the instruments and then gives notes accordingly .. so that the movement is less plus to have sangathiis
8:05 ❤ARR❤
Soulful.. Literally got tears while playing uyire😥💐💐 soulful 🙏💐💐
நிலவே முகம் காட்டு என்னை கொல்லுது அம்மா 💐💝
Adai enthaa age epdi da evlo perfect ta panurangaa semmaa yaa😍😍😍😍😍🙌🙌🙌🙌🙌
A.R.ரகுமான🙏👏👏👏 தில்ரூபா சரோஜா🙏🙏👏👏
Love you ma💗💗💗 ❤️❤️❤️❤️...heart melting music...may god bless you....❤️❤️❤️❤️
😥✍️🙏😄வார்த்தைகள் இல்லை இசையே அற்புதம் அம்மா....,ஆதன் சினிமாவில் அருமையான ஸ்வீட் நிகழ்ச்சி.....,
the real gem behind many success songs. hat's off to you
Such a worthful interview💯👌👌👌
Oh woow manonmani mam amma va neenga super mam ❤ naan ithuvum sarangi nu than ninenachen but ithu "dilruba" and "thaar shenai" ya semma feel mam kekkum bothu 🎶😇 pure bliss ❤
Congrats sir....it's my favorite song thank for my mom interview sir..
Wow எவ்ளோ இதமா இருக்கு கேக்கறத்க்கு ❤... thank you adhan channel for this interview
இவ்ளோ நாள் இவர்கள் தெரியாமல் இருந்தது ஆதங்கமாக இருக்கிறது, அருமை 👏👏👏
இந்த தில்ரூபா என்ற இசைகருவி தமிழ்நாட்டின் வீணைக்கு இணையான அருமையான தேவலோக இசைகருவி என்று கூட கூறலாம் 🙏😍🙏சரோஜா அவர்களுக்கு மிக்க நன்றி
Vera level... Bombay theme urvasi bgm lam apapapa mei silirkudhu
வாசிப்பதை அப்படியே கேட்டுக் கொண்டு இருக்கனும் போல் உள்ளது 🥰🥰
Good anchor,allowing guest to speak to more!
எங்க வீட்டு ஹோம் தியேட்டர் லே வச்சு கேட்டு கேட்டோம் செம்ம செம்ம வேற லெவல் மா நீங்க
My eyes are wets wen listening to NILAVE MUGAM KAATTU.. so soothing and refreshing🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🥰🥰☺️☺️
For me too . Im crying
All notes are by hearted.....hatts off madam
Excellent ma, thank you so much 🙏❤️
Madam - I loved every note of your music. Feeling blissful. You are sweet and humble. Please startup a RUclips channel for us.
Anchor Kevin அவர்களுக்கு நன்றி. 👏👏
உங்கள் கலை எவ்ளோ இதயங்களை ஓரு புள்ளியில் லைக்க வைக்கிறது அம்மா.. கலைவாணியின் பூரண அருட்கொடை...
08:58 woow melting me
Fantastic... Thanks for interviewing thes musician ...
குழந்தை போல குணம் உங்களுக்கு அது உங்களது பேச்சில் நன்றாக தெரிகிறது அசால்டாக வாசிக்கிறீர்கள் 😍 😍 😍 😍
Started with tears.....a.r r....
Raja Sir BGM.. wow Phenomenal Ma'am..
Kushi BGM🔥💥
Song Solai Pushpangalae from Ingeyum oru gangai has interlude & postlude has Dilruba/Sarangi touch which brings emotional feel.
Edhukalm notes kudutha music director Vera level ❤❤❤❤❤❤❤
Nice homework...I like the way you give hint and extract the best from them...nice initiative ...to appreciate the musicians..
When she play uyire bgm ❤ en uyir apadiye melt agurichu
0:01 can’t control my tears ❤❤
Thank you mam, May god bless you with good health for you and your family. Thank you ilayarajah sir.
Well done.
Such a pleasant musical piece.
Excellent 🎼🇲🇾
Ultimate
Marvelous
Excellent
Superb
சரோஜா இல்லை தாயே!
நீங்கள் சரஸ்வதி🪕 ❤🙏❤
Uyire bgm vera level...
கிட்டார் ல 2 கார்ட்ஸ் தெரிஞ்சுட்டு நானும் ஒரு கிட்டாரிஸ்ட் னு சுத்திட்டு இருக்கறானுங்க. நீங்க ஒரு மேதை. நீங்க என்ன அம்மா இப்படி பணிவா இருக்கீங்க
நிறை குடம் தளம்பாது என்று கேள்பட்டு இருப்பிர்கள் அது தான் இவர்கள்
Anirudh thane soldrenga 😂😂😂
Enna soldra Madhuri irukku boss
Saranghi wow 🤩🤩🤩🤩🤩
என்னுடைய இஸ்லாமிய ஆல்பம் பாடலில் இதை பயன்படுத்தினேன் எனக்கு மிகவும் பிடித்த இசைகருவிகள் .தில்ருபா. சாரங்கி, வயலின்,
SUPERMA ....
இறைவன் மனித இனத்திற்கு இவ்ளோ அறிவுவையும் கொடுத்துவிட்டு அதை ரசிக்கவும் வைக்கிறார்...😘
திறமையான கலைஞர்கள் வெளியில் காமித்த aadhan channel கோடான நன்றி
after 26 years she plays as same originality in uyire song omg
God bless you forever u amma 🙏🎉 very nice 🎉🎉❤️😘
அருமை அம்மா...வாழ்த்துக்கள்💐💐
மனதிற்கு மிகவும் இதம்
Nice interview ever for music lovers.great rendition by Saroja mam