416 - 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஓய்வூதிய கம்யூடேஷன் தொகை திரும்ப தர வைத்த கோரிக்கை நிராகரிப்பா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 117

  • @krishnang2652
    @krishnang2652 8 месяцев назад +9

    இந்த அருமையான விளக்கத்தை அரசாங்கம் ஏற்று,ஓய்வூதிதாரர்களின் கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும்.

  • @srinivasanp3308
    @srinivasanp3308 8 месяцев назад +12

    மிகவும் நல்ல செய்தி 12வருடம் முடிந்த பிறகு திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் தங்கள் விளக்கத்திற்கு நன்றி ஐயா 🙏

    • @MichealXavier-u4t
      @MichealXavier-u4t 8 месяцев назад

      Dear Sir. this is very necessary for senior retired pensioners. M.Xavier.Rtd.E.B
      Pensioner

  • @manikesavan6407
    @manikesavan6407 8 месяцев назад +4

    சார் வணக்கம்.அருமையான விளக்கம். நன்றி.

  • @chellakannukaluvathevar9130
    @chellakannukaluvathevar9130 8 месяцев назад +4

    அருமையான தகவல் மற்றும் நியாயமான கருத்துக்கள். நன்றி நண்பரே

  • @asokanmanickam3760
    @asokanmanickam3760 8 месяцев назад +6

    தமிழ் மொழியில் அருமையான விளக்கம், good Sir,

  • @elumalaiv2980
    @elumalaiv2980 10 месяцев назад +9

    நல்ல செய்தி வணக்கம்பதிமூன்றுஆண்டுமுடிந்துவிட்டதுசார

  • @ShunmugaveluS
    @ShunmugaveluS 7 месяцев назад +2

    Good effort Thank alot from a pensioner having
    Crossed 77 years

  • @pravichandran2266
    @pravichandran2266 11 месяцев назад +8

    வணக்கம் சார். மிக அருமையான விளக்கம்.
    போராடாமல் பெற்றதில்லை!
    போராடி நாம் தோற்றதில்லை!
    முயற்சி திருவினையாக்கும்!
    நல்லதே நடக்கும்!
    🙏🙏🙏

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 8 месяцев назад +3

    நல்ல செய்தி ஐயா விளக்கமும் அருமை

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 8 месяцев назад +2

    Super Ayya Valthukal valkavalmudan thanks Ayya🎉🎉🎉🎉🎉🎉

  • @sridharvenogopaal5370
    @sridharvenogopaal5370 11 месяцев назад +11

    அரசு என்பது குறைந்த வட்டி விகிதத்தை அளவிடவேண்டும் .commutation தொகைக்கு அதிக வட்டி தொகை வசூலிப்பது, கந்து வட்டி வசூலிப்பது போன்று உள்ளது. அரசு 12 வருடங்களுக்கு பிறகு restoration செய்வது ஓய்வூதிய அரசு ஊழியர்கள் செய்யும் நல்ல உதவியாகவும்.

  • @ShenbagamChidambaram
    @ShenbagamChidambaram 8 месяцев назад +1

    அறிவுபூர்வமான அலசல்.மெய் சிலிர்க்கிறது.நன்றி.

  • @vijayakumarts2409
    @vijayakumarts2409 9 месяцев назад +2

    Thank you for your kind information and future development sir

  • @svelmurugan4164
    @svelmurugan4164 9 месяцев назад +3

    Thank you Sir.

  • @venkataramanramakrishnan8487
    @venkataramanramakrishnan8487 8 месяцев назад +3

    Dear KVS you are doing good job . congratulations

  • @subramaniansp2924
    @subramaniansp2924 8 месяцев назад +2

    அருமை ஐயா மிக்க நன்றி

  • @RCSWAMY1
    @RCSWAMY1 11 месяцев назад +2

    Thank you very much for the update sir.

  • @manoram6556
    @manoram6556 5 месяцев назад +1

    அருமையான பதிவுகள் நன்றி நண்பரே வணக்கம்.

  • @rambabukoduri5733
    @rambabukoduri5733 9 месяцев назад +3

    Very good message Thanks

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 10 месяцев назад +1

    Very Very Good and Happy News Sir

  • @palvannaperumal6979
    @palvannaperumal6979 9 месяцев назад +4

    Supper Supper Good Welcome

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 9 месяцев назад +1

    Thanks for kindness. நண்றி அய்யா.

  • @palanichamimm9587
    @palanichamimm9587 8 месяцев назад +2

    அய்யா நன்றி

  • @kathiresanrajamani1397
    @kathiresanrajamani1397 8 месяцев назад +3

    உங்கள் சேவை
    போற்றுதலுக்குறியது

  • @palaniperumal5636
    @palaniperumal5636 8 месяцев назад +3

    நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் மத்திய அரசு ஒத்துக் கொள்ள

  • @MyMoontv
    @MyMoontv 7 месяцев назад +1

    Sir your explanation on commutation amount related information is good self explanatory & clearly understandable. The government in the service time no timely promotion l MACP is being given.
    The Pension law sr.no 5 is to be amended. I wrote about this to finance department ,Pension dept. and even respected Secretary ji...but all vain. Is tohe promise is not given before election we all pensioners should think of not voting to BJP. THE sad part is pensioners r being looted extra 5 years. Even many of the pensioners r nor even get full pension Mount even before the last day of life. But every of the pensioners is crushing the committee,meetings,officials & concerned ministers....in Tamil one should not get the curse from the person who is most suffering from inside & out outside.
    MMMATHI
    HOPE FOR GOOD SURVIVAL BENEFIT ANNOUNCEMENT & LAW AMENDMENT HAPPENS EARLY. BJP SHOULD NOT LOOSE 68 LAKH PENSIONERS VOTE.

  • @mrewilson106
    @mrewilson106 8 месяцев назад +2

    Thank you Sir

  • @parthasarathyseshadri1298
    @parthasarathyseshadri1298 8 месяцев назад

    Genuine speach sir.15 years is to be reduced to 12 years.

  • @kannann5225
    @kannann5225 5 месяцев назад +1

    Regarding this subject I am submitted a. Letter to our state respected CM and he forward to finance department for verification we will wait till the final decision from govt.

  • @kirubaramaswamy8782
    @kirubaramaswamy8782 7 месяцев назад +2

    Thanks., Sir

  • @ManiGanapathy-u7z
    @ManiGanapathy-u7z 5 месяцев назад +1

    Excellent help sir

  • @kannanramasamy1296
    @kannanramasamy1296 5 месяцев назад

    Realistic demand. It should be restored atleast after 12 years. Already few State Govts implemented. Recent Courts judgements are also in favour of this.

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 11 месяцев назад +7

    தங்களை எவ்வளவுபாராட்டினாலும்த கும்

    • @KathirveluRkvelu
      @KathirveluRkvelu 10 месяцев назад

      Thangalin Karuthu Ku vilakkathirkum mikka nandrigal sir🌹🙏

    • @sivarajuc5232
      @sivarajuc5232 10 месяцев назад

      Good news nallathagaval sir 🙏🙏🙏 thanks

  • @panneerrselvam5511
    @panneerrselvam5511 8 месяцев назад +1

    Super Super sir

  • @LovelyLimePie-ce6cg
    @LovelyLimePie-ce6cg 3 месяца назад +1

    10 வருடம் அசல் + 2 வருடம் வட்டி இதுதாங்க நியாயம்,

  • @palaniperumal5636
    @palaniperumal5636 8 месяцев назад +1

    கொள்ள வேண்டும்!

  • @sathayanathand8882
    @sathayanathand8882 9 месяцев назад

    You are correct sir,we should raise our claim before parliament elections..

  • @manjulak4028
    @manjulak4028 10 месяцев назад +2

    நல்ல தகவலுக்கு நன்றி ஐயா கணவர் இறந்த பிறகு மனைவி இந்த தொகை எப்படி பெறுவது

    • @AnbudanKayveeyes
      @AnbudanKayveeyes  9 месяцев назад

      It is automatic. After intimating the death of pensioner, family pension will be drawn automatically. So far the restoration of communtation it is automatic for the family pensioners even the pensioner died before 15 years

  • @krishnasamyc5773
    @krishnasamyc5773 7 месяцев назад +2

    மூத்த குடிமக்கள் அரசுக்கு
    நல்லவர்கள்

  • @sivakkumarlatha
    @sivakkumarlatha 9 месяцев назад +2

    அருமை சார் 👍

  • @kalyanasundaramn.s2397
    @kalyanasundaramn.s2397 3 месяца назад

    I am central civil pensioner .I retired on 31.8.2o16. My expected release of computation after 15 years is on1.8.2022.❤ 17 years lapsed ,yet to restore computation through bank.So several requests represent attion is become a waste.I do not know why they continue to harase me.As per rules 15 years is the period for deduction.

  • @kvtkanthan8912
    @kvtkanthan8912 4 месяца назад

    தாங்கள் குறிப்பிட்ட ஆவணங்களை வெளியிட்டால் சரியாக இருக்கும்

  • @kalyanasundaramn.s2397
    @kalyanasundaramn.s2397 3 месяца назад +1

    You are telling 10.5 year, as far as my case 17 year, still bank not taking to return the restoration of computation. But bank not replaying. This is daylight looting.

  • @palaniappan6482
    @palaniappan6482 8 месяцев назад +1

    Aibea காதில் விழ கத்தி கத்தி கத்தினால் கூட ஒரு தூர்ப்பாக்கியமே....

  • @mahadevankrishnamoorthy1904
    @mahadevankrishnamoorthy1904 10 месяцев назад +1

    😂 Thank you for the good news

  • @raji1678
    @raji1678 10 месяцев назад +2

    Anganwadiel33years work muditha engalukku Rs2000/-(two thousand ) only endha amount eppadi survivelukku help aahum rent gas sappadu?????

  • @heidisgrandfather1038
    @heidisgrandfather1038 9 месяцев назад +1

    Good news for pensioners.I appreciate your efforts.

  • @Sebastiancbcidgmail.comRaj
    @Sebastiancbcidgmail.comRaj 8 месяцев назад +2

    சிறப்பு

  • @srimuthumuniyandi7584
    @srimuthumuniyandi7584 5 месяцев назад

    Sir iworked in insurance company 18 years for a issue iwas remove d from service onyear2001 stilliam fight with the same iam pension optiees now they are telling my money was adjusted I cani do sir I had completed my housing loanalso can pf money can be adjustable sipls what to do sir

  • @sundaresans9058
    @sundaresans9058 8 дней назад

    11.11.2024 அன்று தீர்ப்பு 12 ஆண்டுகளாக்கப்பட்டுள்ளதா?

  • @Samaneethi-m4m
    @Samaneethi-m4m 8 месяцев назад

    I am requesting to CG to restore commutation should be 12 years

  • @venkatabalasubramanianramu9911
    @venkatabalasubramanianramu9911 9 месяцев назад

    Talk for private company retired staff benefits

    • @AnbudanKayveeyes
      @AnbudanKayveeyes  9 месяцев назад

      There are various sectors in the nation and we cannot compare one with others. There may be different compelling reasons. Dont think otherwise. We are not against to provate sector. We are demanding for the retired CG employees. thats all

  • @palaniperumal5636
    @palaniperumal5636 8 месяцев назад

    இதற்கு மத்திய அரசு ஒத்துக் கொள்ள வேண்டும்! அல்லது இதனை உச்ச நீதிமன்றத் திற்கு எடுத்து செல்ல வேண்டும்? செய்வார் களா?

    • @AnbudanKayveeyes
      @AnbudanKayveeyes  8 месяцев назад

      This is under consideration as per the JCM News

  • @S.padmanabhanSeetharaman
    @S.padmanabhanSeetharaman 9 месяцев назад

    நியாயமானகோரிக்கையைக்கூட பூர்த்திசெய்யா அரசு இதில் கட்சிபேதம் இல்வை

    • @AnbudanKayveeyes
      @AnbudanKayveeyes  9 месяцев назад

      General election is nearby. We should demand settlement of Pensioners issues seriouslyi now

  • @S.padmanabhanSeetharaman
    @S.padmanabhanSeetharaman 9 месяцев назад

    அன்றுவெள்ளையனைஎதிற்துபோராடினோம் ஆனால் இன்று

    • @AnbudanKayveeyes
      @AnbudanKayveeyes  9 месяцев назад

      General election is nearby. We should demand settlement of Pensioners issues seriouslyi now

  • @srisaianbalagan5430
    @srisaianbalagan5430 9 месяцев назад +1

    ஜீன் மாதம் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஒரு இன்கிரிமெனட் கிடைக்குமா... எப்போது தெரியாமல் குழப்பமாகவே உள்ளது..... தெளிவாக ஒரு பதிவு செய்யுங்கள்...
    Please

  • @corporatetalkswithchandran4958
    @corporatetalkswithchandran4958 9 месяцев назад

    Is this applicable for family pensions also?

    • @AnbudanKayveeyes
      @AnbudanKayveeyes  9 месяцев назад

      No commutation for family pensioners. After the demise of the pensioner, the commutation is restored and added in the family pension

  • @mramachandran352
    @mramachandran352 11 месяцев назад +2

    🙏

  • @selvarajan1782
    @selvarajan1782 10 месяцев назад

    Sir
    ரெயில்வேயில் பணி ஓய்வு நாள் 30/06/2022.
    பணியிலிருந்து ஜூன் மாதம் ஓய்வு பெற்றோர்களுக்கு ஒரு increment எப்போது கிடைக்கும். இதைப்பற்றி JCM - ல் விவாதம் நடைபெற்றது என்றால் செய்தி உண்டா ?

    • @AnbudanKayveeyes
      @AnbudanKayveeyes  9 месяцев назад

      The issue is under consideration. We are expecting orders soon

    • @devarajv1269
      @devarajv1269 9 месяцев назад

      நியாயம் எப்படி கிடைக்கும் போராடாமல் எதுவும் கிடைக்காது?Do/or die வெள்ளைக்காரர் ஆட்சி மீது போராடியது மாதிரி போராடினால் கிடைக்கும்

  • @kannansanthanam1474
    @kannansanthanam1474 8 месяцев назад

    Sir வணக்கம்,
    நான் 31/07/2021மத்திய அரசு பணி ஒய்வு பெற்றேன்.FMA rupees 1000 வாங்கி வந்தேன் பிறகு 01/12/2023 முதல் CGHS Card apply செய்து பெற்றேன்.அவர்கள் 01/08/2023 முதல் 31/11/2023 வரை 28 மாதம் கணக்கிட்டு இது வரை மாதம் 7703 வீதம் 23109 ரூபாய் பிடித்தம் செய்து கொண்டார்கள் மீதி தொகையை எவ்வளவு பிடித்தம் செய்யப்படும் என்பது தெரியவில்லை. பிடித்தம் செய்த பணம் சரியா இல்லை தவறா என்பது தெரியவில்லை.மீண்டும் பிடித்த பணம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் வழி இருந்தால் சொல்லுங்கள் ஐயா நன்றி.

    • @AnbudanKayveeyes
      @AnbudanKayveeyes  8 месяцев назад

      The period mentioned by you may not be correct. This much of recovery will not come. Please discuss with the department where you served

    • @kannansanthanam1474
      @kannansanthanam1474 8 месяцев назад

      Yes sir, wrong date entry my mistake.correct date 01/08/2021 to 31/11/2023.(28 month's). already given a letter my department no answer.my doubt recovery correct or not. Thank you sir.

  • @rajs7847
    @rajs7847 9 месяцев назад

    V good news thanks for this

  • @kirubaramaswamy8782
    @kirubaramaswamy8782 9 месяцев назад

    Sir
    Please clarify whether I am eligible for one increment. I retired on 31st December and
    I continued to work till May 31st.According to Go140 andGo 98dated 21/8/21

  • @JeyaramJeyaram-m2v
    @JeyaramJeyaram-m2v 9 месяцев назад

    Ayya மத்திய அரசு கேட்காது.

  • @mohamedshitheek65
    @mohamedshitheek65 9 месяцев назад

    Sìr, I am retired on3⁰4.2011.as per go ms no ¹4⁸ p&AR dt 31.12.2⁰18 can I get my 1.7.july2011 notional increment.pl.clarify.

    • @AnbudanKayveeyes
      @AnbudanKayveeyes  9 месяцев назад

      This case is related to those retired on 30th June & 31st December to those completed six months service after their last increment. NOt for others

  • @kannann5225
    @kannann5225 8 месяцев назад +1

    Till date no useful information from centre bor state.onky concern association made a wp against this subject.your information only kajini period hence avoid communicate old news

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 9 месяцев назад

    Sir its known that even after 15 years the commuted portion is restored in instalments for defence pensoners . Is it true.

    • @AnbudanKayveeyes
      @AnbudanKayveeyes  9 месяцев назад

      No chance. It is automatic. It should be restored

  • @angeswariangeswari5463
    @angeswariangeswari5463 10 месяцев назад +1

    ஐயா உங்க போன் நம்பர்

  • @kannann5225
    @kannann5225 11 месяцев назад

    Vanakkam to only I am heard this news very good one how can I am collect your information given before govt any download facility?,pl explain in this page if time permits

    • @AnbudanKayveeyes
      @AnbudanKayveeyes  10 месяцев назад

      Please go to JCM National council staff side website for more details

  • @rponnusamy1367
    @rponnusamy1367 9 месяцев назад

    50வயது முடிந்தவுடன்555கிடைத்தது 65முடிந்தவுடன் 865கிடைக்கிறது குறைந்தபட்ஜம் 1000 எப்போது கிடைக்கும்

    • @AnbudanKayveeyes
      @AnbudanKayveeyes  9 месяцев назад

      Most victims are EPS pensioners. The Govt is doing great injustice after the decision of the Supreme Court

  • @aruchamyg6539
    @aruchamyg6539 9 месяцев назад

    ஐயா தெளிவான உங்கள் குரலுக்கு வணக்கம்.உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்

  • @francisxavier7442
    @francisxavier7442 11 месяцев назад

    I retired from service on 15.
    12.2015. 7th pay commission implemented on 1.1.2016 . I can make any appeal to get 7th pay commission benefits

    • @AnbudanKayveeyes
      @AnbudanKayveeyes  10 месяцев назад

      Court case is related to June 30th.
      But it will be implemented for 31st Dec retirees also.
      Pl wait

  • @pattabiramanr2925
    @pattabiramanr2925 9 месяцев назад

    ஐயா நீதிமன்றத்தில் ஜுன் மாதம் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு இன்கிரிமென்ட் கொடுப்பதற்கு தீர்ப்பாகி இருக்கிறது என்றார் களே அதன் நிலை என்ன?

  • @madasamy6498
    @madasamy6498 9 месяцев назад +1

    Eps 95 தனியார் நிறுவன ஊழியர்கள் குறைந்த பட்ச பென்சன் தொகை உயர்வு பற்றி நல்ல செய்தி பதிவிடவும் நன்றி வணக்கம்

    • @AnbudanKayveeyes
      @AnbudanKayveeyes  9 месяцев назад

      Govt is not considering their case. It is not caring the pensioners

    • @user-VA-k5q
      @user-VA-k5q 26 дней назад

      நீ யார் தொழிலாளர்களுக்கு தயவு கூர்ந்து இபிஎஸ் 95 அவர்கள் வீடுகளை தேடி பிஎப் ஆபிஸ் இருந்த தகவல் வேண்டும்

  • @srirangarajk6122
    @srirangarajk6122 6 дней назад

    Sir, I retired on 31 may 2009.
    My commutation deduction is not discontinued rather after paying recovery for more than 15 years that is not re stored.
    Please help me.

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 8 месяцев назад +2

    ஆனால் மோடிக்கு இதுவெல்லாம் காதில் விழாது

    • @buvaneshwaran8911
      @buvaneshwaran8911 5 месяцев назад

      இன்னும் நீங்கள் நல்ல ஆரோக்கியமாக இருந்து கொண்டு. குட்டையை குழப்பிக் கொண்டே ....