மத்திய அரசின் Unified Pension Scheme! A-Z விளக்கம்! PTD | NPS | UPS | OPS | Pension | retirement |

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 52

  • @HariRam-zc5el
    @HariRam-zc5el 3 месяца назад +2

    Tamil Nadu Government retired employees union under CPS (18_20 years service) accept UPS. UPS _UPS.please implement soon.We are struggling for survival.we accept UPS.We expect UPS.

  • @Mk-kumaresh
    @Mk-kumaresh 4 месяца назад +1

    Clear explanation.thank you. NPS is better

  • @vijayalakshmignanavel672
    @vijayalakshmignanavel672 4 месяца назад +3

    The press release is not sufficient to decide about merits and denerits of UPS. Let the draft or gazette notification come. Then only we can find the real features of UPS. At present, there's no clarity about maturity benefits of employee and govt contribution. The lumpsum announcement will not be equal to 60% by all means, and there's no clarity that whether the lumpsum is given instead of gratuity or instead of 60%.

  • @HariRam-zc5el
    @HariRam-zc5el 4 месяца назад +5

    2005ல் எனது 42 வது வயதில் அரசுப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியேற்று ஜுன் 2023ல் ஓயவுபெற்றேன்.2021ம் ஆண்டிலிருந்து பழைய பென்சனுக்காக காத்திருந்தேன்.ஆனால் நான் ரிடையர் ஆகும் வரை பழைய பென்சன் அமையவில்லை.எனவே எனது cps சேமிப்பை பெற்றுவிட்டேன்.எனது மொத்த பணிக்காலம் 18 ஆண்டுகள்.எதிர்காலத்தில் opsஅல்லது ups தமிழ்நாட்டில் வந்தால் எங்களின் நிலை என்ன? தயவுசெய்து பதில் தரவும்.

    • @KiranPrasath
      @KiranPrasath 4 месяца назад

      No claim can be done with drawing the amount bring a clear end

    • @venkatv5194
      @venkatv5194 2 месяца назад

      Neenga dha cps amount vangitingale avalodha Ungaluku Ups apply agadhu sir

  • @KrishnaswamyA-p7o
    @KrishnaswamyA-p7o 4 месяца назад +1

    NPS is not advisable since most of the pensioners may not be aware of various investment schemes.The retirees at their old age they may not know the ways and means to fetch the benefit from their investments due to immobility and health issues.Moreover, in most cases their legalheirs may not advice to invest such lumpsum amount in investing scheme. Therefore whatever be the quantum of pension it is guaranteed till their lifetime without depending anybody for their livelihoods. Hence, those who are covered under NPS, it is better and advantage to opt for UPS.

  • @NareshKumar-hg9gj
    @NareshKumar-hg9gj 4 месяца назад +1

    அவர் தெளிவான பிறகு அடுத்தவரை தெளிவு படுத்தலாம்

  • @GopiD-o6l
    @GopiD-o6l 4 месяца назад +1

    Now in Nps Scheme I am getting Rs.3300 Only. Per Month I am completely 16 years Services So I am exchanged in Ups Monthly I am getting more than Rs 10000 Pension guaranty. So how can gain in NPS for me? Please explain me.

  • @navinruban8796
    @navinruban8796 4 месяца назад +2

    தெளிவாக சொல்லவும் நான் 40 வயதில் பென்ஷன் சென்றாலும் என்னுடைய மாதாந்திர பென்ஷன் தொகை 60 வயதில் இருந்து தான் வழங்கப்படும் இந்த point இதுவரை எந்த ஒரு தமிழ் youtube சனலிலும் சொல்லப்பட வில்லை

    • @venkatv5194
      @venkatv5194 2 месяца назад

      20 years of qualified service and age above 50 years are considered for VRS. There pension amount is calculated according to service and Given after immediately after VRS accepted.

  • @jaggus5922
    @jaggus5922 2 месяца назад

    Is it applicable EPFO pension holder.

  • @m.senthilsrinivasamanikand6738
    @m.senthilsrinivasamanikand6738 3 месяца назад +1

    நான் 14 வருடம் 7 மாதங்கள் பணி புரிந்துள்ளேன். 2009 ஜனவரியில் தமிழ் நாடு கவரன்மெண்டில் சேர்ந்து 2023 ஜூலையில் ரிடையர் ஆனேன். Cps settlement வாங்கிவிட்டேன். எனக்கு pension கிடைக்குமா? விளக்கம் தமிழில் கூறவும்.

    • @HariRam-zc5el
      @HariRam-zc5el 3 месяца назад

      தங்கள் கேள்விக்கான பதில் _1.குறைந்தபட்ச பென்சன் பெற 10 ஆண்டுகள் பணி.நீங்கள் 14 ஆண்டுகள் முடித்துள்ளீர்கள்.தாராளமாய் உங்களுக்கு உண்டு.10+4 அந்த 4 ஆண்டுகளுக்கு சதவீத அடிப்படையில் பென்சன் மாற்றி அமைக்கப்படும்.முதலில் UPS திட்டத்தை ஏற்றுக்கொள்வது அவசியம் மற்றும் அவசரம்.UPS திட்டத்தை ஆதரியுங்கள்.காலப்போக்கில் அதிலும் நல்ல மாற்றங்கள் வரும் _Retired cps employees Association

    • @venkatv5194
      @venkatv5194 2 месяца назад

      கிடைக்காது. நீங்கள் தான் மொத்த தொகையும் பெற்று விட்டீர்கள் அள்ளவா. இனிவரும் நாட்களில் ஓய்வு பெறுபவர்களுக்கு தான் இந்த திட்டம் பொருந்தும்.

  • @vboopalan
    @vboopalan 4 месяца назад +1

    He is telling even after completion of one year of service one will get 50 percent pension is totally wrong, Nps started 2004many things he is unaware of, in nps 60 percent of accumulated amount will be paid remaining 40 percent we have to purchase annuity in any life insurance company, that annuity amount is fixed till your death that's called pension. After pensioner dies the same amount will be paid to your spouse, that is depend upon the scheme you select for annuity.

  • @InnocentBacon-sk8lk
    @InnocentBacon-sk8lk 4 месяца назад +2

    OPS தான் நிலையனது

  • @aisthirugnanam5470
    @aisthirugnanam5470 3 месяца назад +1

    ஜயா நான் ஒர் வருடமாகNps பென்சன் வாங்குகிறேன் Ups மாறவாய்ப்பு உள்ளதா

  • @NatarajanR-l6n
    @NatarajanR-l6n 2 месяца назад

    Amapusara employee and pravte employee pension NY bnifit

  • @sachinroger2011
    @sachinroger2011 4 месяца назад

    NPS is better than UPS for those going to serve more than 25 years.

  • @Sundar9221
    @Sundar9221 4 месяца назад

    தெளிவான விளக்கம்... நன்றி

  • @umashankark7882
    @umashankark7882 4 месяца назад +5

    NPS ok
    UPS government 18.5%🤔🤔🤔
    NPS government 14%😢😢😢

  • @prabup2469
    @prabup2469 4 месяца назад +1

    Ops🎉

  • @umashankark7882
    @umashankark7882 4 месяца назад +2

    NPS government employee (no aggressive scheme)

  • @SasiKumar-rr1nl
    @SasiKumar-rr1nl 4 месяца назад

    ஓல்டு பென்சில்னா இந்த கவர்மெண்ட் கொடுக்குற மாதிரி தெரியல குடுக்குறதா இருந்தா வந்த உடனே கொடுத்து இருக்கணும் இது குடுக்கல அதனால ஏதோ ஒரு பென்ஷன் கொடுக்குறாங்க வாழ்நாளில் கடைசியில் எல்லாம் பணத்தையும் கொடுத்துவிட்டு பொண்டாட்டியை பிள்ளைகளையும் கொடுத்துவிட்டு சும்மா நிக்கிறதே ஏதோ கவர்மெண்ட் கொடுத்தது கூடாதுன்னு சொல்லாதீங்க. ஏதோ பிச்சை எடுக்காம ஏதோ குடுக்குறாங்க அதை வாங்கிட்டு வாங்கிட்டு நிம்மதியா இருக்கலாம். கடைசி காலத்துல சாப்பாடு கிடைக்கும். யார்கிட்டயும் போய் பிச்சை எடுக்காம.

  • @BhaskaranMg-oi9my
    @BhaskaranMg-oi9my 4 месяца назад

    Postel department G D 28 year service enkalukku poy vittathu antha service department service promotion including aguma sariyaka thelivu paduthavum

  • @naveenganesan8789
    @naveenganesan8789 3 месяца назад

    தமிழ்நாடு அரசு எந்த பென்ஷன் சீன் கொண்டு வருகிறது

  • @NareshKumar-hg9gj
    @NareshKumar-hg9gj 4 месяца назад

    Nps 2004

  • @Shangeetha1111
    @Shangeetha1111 4 месяца назад

    Tamilnadu state government ku eppa sir pension poduvanga

  • @RAMKumar-fh6vb
    @RAMKumar-fh6vb 4 месяца назад

    Sir your karuthu thavaru.

  • @naveenganesan8789
    @naveenganesan8789 4 месяца назад

    நாமம்

  • @josephpaul2910
    @josephpaul2910 4 месяца назад

    what abought eps-95 higher pension for public sector under taking company

  • @umashankark7882
    @umashankark7882 4 месяца назад

    All government employee
    NPS 14% UPS 18.5%🤔🤔🤔

    • @stalinbaskaran5773
      @stalinbaskaran5773 4 месяца назад

      All are equal before law. Art 14 of Indian constitution

  • @msrh1984
    @msrh1984 3 месяца назад

    Dai what about other than 2% govt employess ? Rest all required to do suicide?

  • @Sagayaraj-mi4qv
    @Sagayaraj-mi4qv 4 месяца назад

    No need UPS

  • @SasiKumar-rr1nl
    @SasiKumar-rr1nl 4 месяца назад

    Old pension varuvathu kadinam. Ippa irukira cps sariya? Ups sariya? Ethil penefit sir. Cps enral mottha amount iyum wife pasanga eduththuviduvarkal. Kadaiciyil nan pitchai edupatha. Family ninaithalum payama iruku. Retaire amount entha Bank poda vidamatarkal. Kadiciyil saapiduvathu eppadi?

  • @Suresh-hl5ec
    @Suresh-hl5ec 4 месяца назад

    தற்போது பணியிலிருப்பவர்கள் இந்த திட்டங்களை எப்போது தேர்ந்தெடுக்க வேண்டும்? ஓய்வு பெறும்போதா? (அ)தற்போதேவா?
    Before 31.3.25

  • @yuvarajb9944
    @yuvarajb9944 4 месяца назад

    இக்காணொளியை நீக்கவும் இல்லைனா இந்த சேனலுக்குதான் அவமானம்

  • @senthilrama1950
    @senthilrama1950 4 месяца назад

    No he is wrong. Lumpsum settlement also included in UPS ..

    • @sachinroger2011
      @sachinroger2011 4 месяца назад +2

      Very minimal amount compared to NPS lumpsum amount.. Mostly 1/10 th of NPS lumpsum

    • @bankofzorro
      @bankofzorro 4 месяца назад +1

      depends on the year of service lumpsum amount will be calculated . Its mentioned as for 30 years service will get 6 month as lumpsum .

  • @radhakrishnansubramanian5413
    @radhakrishnansubramanian5413 4 месяца назад

    It is better to talk less and think more about development of nation The contribution of 10% is very less and it should be 20%. The amounts are spent for infrastructure and without arguments,the UPS is the best for nation.

    • @vinodkumarvk2790
      @vinodkumarvk2790 3 месяца назад

      You must be under OPS to talk such nonsense.