வணக்கம் அண்ணா உங்க கேள்விக்கான பதில் அடுத்த வீடியோவில் போடுகிறேன் உங்களுக்காக. ஒருசில வரிகள் இதோ வாழும் போதே அன்போடும் , தேவபயத்தோடும் , நல்ல சாச்சியோடும் வாழ்ந்தா நாம் மரித்த பின்பும் மற்றவர்கள் நம்மை நினைத்து பார்க்க வாய்ப்பாய் அமைகிறது இந்த கல்லறை திருநாள் . எனவே ,பரிசுத்தருக்காய் பரிசுத்தமாய் வாழ்வோம் , பரலோகத்தோடு முடிவில் இணைவோம் 🙏
12 கும்பங்களில் அன்னதானம் தயாரித்து பூஜித்து 12 வேத உத்தமர்களை 12 சரவணர்களாக நினைத்து கொண்டு அவர்களுக்கு அதை தானம் செய்தால் அவர்கள் எமக்கு எமபுரியில் நமக்கு நன்மை செய்வார்கள் அவுங்க வரலாறு கேட்டாலே பாவங்கள் நீங்கும்
ஓம் நமோ வாசுதேவய 🙏🙏🙏
🙏🙏
நாராயண ஹர ஹரகிருஷ்ணா ஹரா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே. ஹரராம ஹர ராம ராம ஹரே ஹரே
40வருடங்களுக்கு முன் புரிந்தும் புரியாமல் கேட்டதை புரியவைத்த தங்களின் நடையை வணங்குகின்றேன்!
G.Varadarajan DHTech.
DHtech Meaning என்ன
@sibichak- Diploma in Handloom Technology. (Central Government Institution. Salem 1972 batch)
@sibichak- Diploma in Handloom Technology. 1972 . batch.Salem.
@@VARADARAJAN-hr8id Thank you
❤
Very many thanks amma, for the details given about GARUDA PURAANAM .
OM namo narayana Govinda
அருமை.
Super sister
👏
Christhevargal pinda soru apdilam vaikurathullaye appo Christian aavi enga pogum please sollunga
வணக்கம் அண்ணா உங்க கேள்விக்கான பதில் அடுத்த வீடியோவில் போடுகிறேன் உங்களுக்காக. ஒருசில வரிகள் இதோ வாழும் போதே அன்போடும் , தேவபயத்தோடும் , நல்ல சாச்சியோடும் வாழ்ந்தா நாம் மரித்த பின்பும் மற்றவர்கள் நம்மை நினைத்து பார்க்க வாய்ப்பாய் அமைகிறது இந்த கல்லறை திருநாள் . எனவே ,பரிசுத்தருக்காய் பரிசுத்தமாய் வாழ்வோம் , பரலோகத்தோடு முடிவில் இணைவோம் 🙏
12 sravanarkal name enna madam eppadi vananganum
12 கும்பங்களில் அன்னதானம் தயாரித்து பூஜித்து 12 வேத உத்தமர்களை 12 சரவணர்களாக நினைத்து கொண்டு அவர்களுக்கு அதை தானம் செய்தால் அவர்கள் எமக்கு எமபுரியில் நமக்கு நன்மை செய்வார்கள் அவுங்க வரலாறு கேட்டாலே பாவங்கள் நீங்கும்
மசனாதனிஅனுப்புங்க❤
1. Dharma deepan.
2.dhanath yasan.
3. dharma rajan.
4.dhanan cheyiyan.
5.dharma gupthan
6.dharma jeevan
7. Dharma gnan.
8.dharma nandhan.
9.needhi margal.
10.artha pathan .
11.sathiyavan.
12.gnana losan
❤
❤️