பைனாப்பிள் கேசரி இப்படி செஞ்சி பாருங்க 😳 | Pineapple kesari in tamil | How to make pineapple kesari

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2023
  • Pineapple kesari in tamil | How to make pineapple kesari | kesari path | Rava kesari receipe | Kalyana veetu kesari | Traditional Indian sweet receipe | Sweet kesari receipe | Homemade rava kesari | Hotel style rava kesari | adayar anantha bhavan rava kesari | A2B rava kesari | Quick kesari | soft kesari | Instant sweet receipe | How to make pineapple kesari at home | கேசரி | ரவா கேசரி | இனிப்பு கேசரி | பைனாப்பிள் கேசரி | அன்னாசி பழ கேசரி | indian sweet receipe | கல்யாண வீட்டு கேசரி
    கேசரிக்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் அளவுகள்
    ரவை - ½ கிலோ
    எண்ணெய் - 200 ml
    ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்
    கலர் பொடி - ¼ டீஸ்பூன்
    சுடுதண்ணி - 1¼ லிட்டர்
    சீனி - ½ கிலோ
    அண்ணாச்சி பழம் - 2 துண்டு
    நெய் - 2 டீஸ்பூன்
    உலர் திராட்சை - 10
    முந்திரிப் பருப்பு - 10
    Ingredients for Kesari and its quantities
    semolina(sujee) - ½ kg
    Oil - 200 ml
    Cardamom powder - ¼ tsp
    Food colour powder - ¼ tsp
    Hot water - 1¼ litre
    Sugar - ½ kg
    Pineapple - 2 slice
    Ghee - 2 tsp
    Dry grapes - 10 Ns
    Cashew nuts - 10 Ns.
    #ravakesarirecipe #ravakesarirecipeintamil #pineapplerecipes #pineapplekesari #pineapplekesaribath #sweetrecipeintamil #sweetreceipe #traditionalcooking #tamilcookingvideos #cookingtips #cookingvideo #howtomakekesari #kalyanaveetukesari #anandabhavankesari #iyerkesari
    ‪@TeaKadaiKitchen007‬
    Rate videos with likes and comments and suggestions- this will help the channel grow.
    If you have interesting recipes or suggestions, be sure to share them in the comment box.
    You can also share this video with your friends on social networks to let them know what dish you want to cook next.
    Subscribe to the channel, press the bell to not miss a new video with fast and delicious recipes.
    Thanks for your time!
    RUclips/Tea kadai kitchen
    Glad To Say: We Are Inspired From Village cooking Channel, The traditional life, Madras samayal, Chef Dheena's Kitchen, Indian receipe tamil.
  • ХоббиХобби

Комментарии • 83

  • @anusuyathanigaivel5003
    @anusuyathanigaivel5003 9 месяцев назад +4

    இந்த மாதிரி ஒரு channel இது வரை பார்த்தில்லை❤

  • @geetharani9955
    @geetharani9955 2 месяца назад +2

    கிஸ்மிஸ் பழம் எப்போது போட்டீர்கள் . கேசரியை பார்க்கும்போது நாவில் நீர் ஊறுகிறது.வாழ்க வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      கடைசியாக தனியாக வறுத்து உள்ளே சேர்த்து உள்ளோம்

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 9 месяцев назад +1

    Mouthwatering kesari receipe 👍😊

  • @vedaji6577
    @vedaji6577 9 месяцев назад +1

    Excellent ah erukku sir , mouth watering 😛😛😛😛

  • @naomihyd.6845
    @naomihyd.6845 9 месяцев назад +1

    Wow so lovely recipe 😋
    I like sweets much 👌
    Thanks brother 🙏🏻

  • @krishnaveni2542
    @krishnaveni2542 9 месяцев назад +2

    உங்கள் டீ கடை பலகாரங்கள் அனைத்துமே மிக மிக அருமை சகோதரே தினமும் உங்கள் பதிவுகளை பார்த்து என் கணவர் என்னிடம் கூறிக்கொண்டே இருப்பார்
    அப்படியென்ன காணொளி என்று அசிரத்தையாக பார்த்தேன் மிக மிக அருமை சகோதரரே

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +1

      நன்றிகள் சகோதரி

    • @krishnaveni2542
      @krishnaveni2542 9 месяцев назад +2

      ​​@@TeaKadaiKitchen007 நல்ல சுவையுள்ள உணவுகளை எளிய முறையில் அறிய வைத்ததற்கு . நாங்கள். தான் உங்களுக்கு நன்றி கூற வேண்டும் சகோதரரே

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 9 месяцев назад +1

    Entha channelayum indha alavu intresta nan watch pannathe illla. Very intresting to watch. And also i got more tips from all of your receipes. Valga vazhamudan bro.

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 9 месяцев назад +2

    Yummy 😋 irruku anna kesari

    • @susu-casual
      @susu-casual 9 месяцев назад

      நிஜமா செஞ்சு பார்த்தீர்களா ??? 😄😄😊😄😊😄

  • @ramyashanmugam6636
    @ramyashanmugam6636 9 месяцев назад +1

    Super sir, ippadiyum seiyalaama

  • @VasanthKumar-yu7hc
    @VasanthKumar-yu7hc 9 месяцев назад +1

    Thanks a lot for sharing all your experiences of tea kadai channel🎉😊

  • @2ksbarbie943
    @2ksbarbie943 9 месяцев назад +2

    Very talented person

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 9 месяцев назад +1

    பைனாப்பிள் கேசரி சூப்பர் சார் 👌👌

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 9 месяцев назад +1

    Soooppperrrr bro. I like it verymuch

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 9 месяцев назад +1

    Spr brother and. Master. Pineapple yepa serkanumnu timing udan sonenga arunai. Parkave sapidanumnu aasaya iruku. Master sema. Menmelum valarha. Kuska without chilli powder receive podunga. But milagai potadhu. Colour biriyani mari varum seekiram podunga. Waiting

  • @RajRaj-ky9mc
    @RajRaj-ky9mc 9 месяцев назад +1

    👌😋

  • @yasminkhan7149
    @yasminkhan7149 8 месяцев назад +1

    👌

  • @muthumari9695
    @muthumari9695 9 месяцев назад +1

    Semmaaaa
    Cup or tumler அளவு சொல்லுங்க
    நம்ம ஊரு ஸ்பெஷல் காராவடை , அரிசி வடை போடுங்க please

  • @MrRyder3737
    @MrRyder3737 9 месяцев назад +1

    Super bro.

  • @jaseenajaseenashahid5032
    @jaseenajaseenashahid5032 9 месяцев назад +1

    Super

  • @abubakkarkuwait7246
    @abubakkarkuwait7246 9 месяцев назад +1

    😋😋😋😋😋👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kaverijegadeesan654
    @kaverijegadeesan654 9 месяцев назад +1

    👌👌👌👍👍👍

  • @premarams4788
    @premarams4788 9 месяцев назад +2

    தம்பி கண்ணா சூப்பர் 😊

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 9 месяцев назад +2

    Tasty kesari ❤

  • @Madankumar-dj5zr
    @Madankumar-dj5zr 26 дней назад

    சூப்பர் அண்ணா🎉
    டம்ளரில் அளவுகளை சொன்னால் எனக்கு வசதியாக இருக்கும். நன்றி🙏

  • @balakrishnan5089
    @balakrishnan5089 9 месяцев назад +1

    Supar sir

  • @jeevamalarthandapani6722
    @jeevamalarthandapani6722 9 месяцев назад +1

    Super thambi...puriyuramathiri theliva sollreenga

  • @syedalhameed7303
    @syedalhameed7303 9 месяцев назад +1

    🙏👌👌👌

  • @yarabbi3726
    @yarabbi3726 9 месяцев назад +1

    Anna Adai dosai podunga bro

  • @SolomonSolomon-rq5rk
    @SolomonSolomon-rq5rk 9 месяцев назад +1

    🙏🙏🌹👍♥️♥️😁😍super Anna

  • @yarabbi3726
    @yarabbi3726 9 месяцев назад +1

    Anna ithai yethana naal store panni vachuka mudiyum

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      ithu store panni vachu sapda mudiyathu. maximum 12 hrs vachi irukalam. onum pannathu.

  • @Kalavinkaiepakkuvam
    @Kalavinkaiepakkuvam 9 месяцев назад +2

    Anna mealmaker gravy pannunga anna 4members sapadara pola...unga tea vedio super half litterla senji katninga

  • @Tea10127
    @Tea10127 9 месяцев назад +1

    Thambhi unga kadai entha ooru ?
    Ooruku varapo varen

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +1

      Srivilliputtur

    • @Tea10127
      @Tea10127 9 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007 andal koil oorungala ?
      Angathaney paalkova famous ?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      @@Tea10127 yes mam 😊

  • @kalanarayanan680
    @kalanarayanan680 9 месяцев назад +1

    🤠💗🙏🙏👌🖐

  • @velmurugann2768
    @velmurugann2768 9 месяцев назад +2

    சேமியா கேசரி வீடியோ போடுங்க அன்னா...

    • @krishnaveni2542
      @krishnaveni2542 9 месяцев назад +1

      ஆமாம் சகோதரே. . சேமியா கேசரி மிகவும் பிடிக்கும் ஆனால் செய்ய வராது. நீங்கள் செய்து காண்பியுங்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +1

      already potruken bro and sister.

    • @krishnaveni2542
      @krishnaveni2542 9 месяцев назад +1

      ​@@TeaKadaiKitchen007 உங்கள் பதிலை பார்த்த பின் தான் உங்களின் காணொளியில் சேமியா கேசரி இருப்பதை பார்த்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி சகோதரரே

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      @@krishnaveni2542 நன்றி சகோதரி

  • @susu-casual
    @susu-casual 9 месяцев назад +1

    பாஸ்... செந்தில் பாலாஜி கு நீங்க தான் சப்ளை செய்தீர்களோ ???? பில் amount வந்துவிட்டதா ??😂😂😂😂😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +1

      இது என்ன பாஸ் புது குழப்பம் 😳😳😳😳

    • @susu-casual
      @susu-casual 9 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007 ஜெயில் ல pineapple கேசரி சாப்பிட்டதா news.... ( உங்களுக்கும் தெரியும் ).... அதான் எதுக்கும் கேட்டுக்கலாம்னு 😄😄😄😄😄😄....

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +1

      @@susu-casual 😃😄😄

  • @user-nh9hp2nb3z
    @user-nh9hp2nb3z 9 месяцев назад +1

    Don't put phone in heart pocket dangerous to heart. So avoiding.

  • @chandrikav1910
    @chandrikav1910 9 месяцев назад +1

    Super