நடுக்கடலில் படகில் வறுத்தகோளாமீன் உயிர்மீன் சமையல் ருசியே தனிதான்/KOLAFISH FRY AT BOAT IN MIDDLE SEA

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 май 2021
  • #கடலில்சமையல் #கோலாமீன்வறுவல் #middleseacooking #kolafishfry #fiberboatcooking

Комментарии • 364

  • @user-jt4hj9bg5r
    @user-jt4hj9bg5r 3 года назад +6

    நான் பொதுவா சைவப்ரியர் நான்வெஜ் சாப்பிடுவது கிடையாது ஆனா நீங்க செய்யும் அழகு சாப்பிட தோனுது......

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 года назад +5

    அருமையான வேர லெவல் கோலாமீன் வருவல் அடிச்சி தூள் பன்றிங்க

  • @simpleperson3517
    @simpleperson3517 3 года назад +14

    It is really tough to be out in the sea when it is blazing hot and no shade. Hats off to you all.
    An appeal to all viewers. Please take necessary precautions and eat well. This is the best way to combat the virus. Also, please help people around you in whichever way you can, by either providing food, medicines or money, whatever the need could be. Thank you.

  • @majinahbee3163
    @majinahbee3163 2 года назад +1

    U all r gifted to eat fresh fish thanks to God panam irunthaalum yeanggaluku frsh meen kidaikaathu

  • @koshikakk..3674
    @koshikakk..3674 2 года назад +4

    உங்கள் வீடியோ பார்க்க நான் தினமும் நேரம் ஒதுக்கி வைத்து பார்ப்பேன் தவராமல் மிகவும் அருமையாக சமையல் செய்கிறீர்கள் 💐💐💐👍🤝🤝

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  2 года назад +2

      உங்கள் ஆதரவுக்கு நன்றி பல

    • @koshikakk..3674
      @koshikakk..3674 2 года назад +1

      👍👍👍👍👍👍

    • @koshikakk..3674
      @koshikakk..3674 2 года назад +2

      @@Nagai-meenavan உங்கள் சமையலை எனக்கு கொடுப்பீர்கலா

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  2 года назад +1

      கண்டிப்பா வாங்க sapdalam

    • @koshikakk..3674
      @koshikakk..3674 2 года назад +1

      @@Nagai-meenavan கன்டிப்பாக வரேன் 😍😍😍நண்பா

  • @sahadevjella
    @sahadevjella 3 года назад +1

    hiii brooo....from Hyderabad ,Telangana, Vuraa Masssss,,,,love uuuuu

  • @azarmohamed3291
    @azarmohamed3291 3 года назад

    Super bro waiting for milagai saanthu video. 😍😍😍👌👏👍

  • @salmanfayiz7451
    @salmanfayiz7451 3 года назад +4

    Hi brother i love your videos I'm from Kerala 😍😍

  • @One-yj9rp
    @One-yj9rp 3 года назад

    இந்த முறை நல்லா மீன் கழுவுறீங்க..அருமை.

  • @deepakb4235
    @deepakb4235 3 года назад

    ப்ரோ... என்னை வெறியேத்துறீங்க ப்ரோ..😍😍😋😋😋

  • @prabhuarya3746
    @prabhuarya3746 3 года назад

    Super Anna pakumbodhe mouthwatering agudhu yummy😋😋😋nice video last video Ku ninga na panna comment ku reply pannave I'll a na

  • @kovai2439
    @kovai2439 3 года назад +2

    Mass shooting and nice video nanpaa

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 года назад

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @howdoitellyou3504
    @howdoitellyou3504 3 года назад +19

    This is my one and only favourite fish!

  • @1234567rek
    @1234567rek Год назад +1

    This is my favourite fish ❤tastiest fish ! Ice meen ne taste ta irukkum ungalukku fresh aave kedaikidha?? Lucky people

  • @josephine911
    @josephine911 2 года назад +1

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @sureshkumar-kq9kb
    @sureshkumar-kq9kb 3 года назад +1

    Thambi Gunaseelan thanks for vedio

  • @mrcreations3859
    @mrcreations3859 3 года назад

    Thanks Anna unga masala powder kaga oru video vidama paapen. Pls konjo sikiram post pannunga. En husband ku rmba pidiku nagai style food. Avarukagave unga channel vidama paapen. Pls sister kaga marakama soli kudunga Anna.

  • @prabhuprabhu4306
    @prabhuprabhu4306 2 года назад +1

    Sun lightahh kasta pattu video yetutha nall ullam thanks bro...

  • @arthi8436
    @arthi8436 3 года назад +7

    Rasam saatham and fish fry Vera level combination

  • @user-jk3pz5si2r
    @user-jk3pz5si2r 3 года назад +7

    பறக்கும் போது ஒரு முறை வீடியோ எடுத்து அனுப்பி வை ங்க நண்பா

  • @rockstar-bc9nt
    @rockstar-bc9nt 3 года назад

    நண்பா நான் திருவாரூரில் எங்க பாட்டி வீட்டில் இந்த மீன் தான் அதிகம் வாங்கி சமைப்பாங்க மிகவும் சுவையான மீன்

  • @shanshanmugam665
    @shanshanmugam665 2 года назад +2

    மிகவும் நன்றி

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 3 года назад +1

    நன்பா உங்கள நான் உரிமையில இப்போ திட்ட போகிறேன் தப்பா எடுத்துக்ககாதீங்க நன்பா. யோவ் நீ எல்லாம் மனுசனயா இப்படி பார்க்க வச்சு சாப்பிட்டால் எப்படி எனுக்கும் வேண்டும் யா

  • @vasugidevi7711
    @vasugidevi7711 3 года назад +1

    Praise the lord Brother. நீங்கள் போடுற வீடியோக்கள் எல்லாமே சூப்பர். மீன் குழம்பு மீன் வறுவல் எல்லாமே சூப்பர் தான். ஆனால் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற அருமையான வசனத்தை தண்ணீர் கேன் வைச்சி மறைச்சிட்டிங்க . அதை மறைக்காமல் எல்லாருக்கும் தெரியும் மாதிரி காட்டுங்க அப்பதான் இயேசப்பா மீனவர்களுடன் வாழ்கிறார் என்று எல்லாருக்கும் தெரியும். நன்றி

  • @balaamir1956
    @balaamir1956 3 года назад +6

    சூப்பர் மீன்வ௫சிறுவியாபாரிகள்
    கவனமாகவரவும்வாழ்த்துக்கள்
    நன்பா

  • @tejugolia8958
    @tejugolia8958 2 года назад +8

    You guys r so lucky that you are eating fresh fish.

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 Год назад +2

    Flying fish and fish egg fried eating is good for asthma sickness amongst young children. Make coconut leaf bundles and to flooting in the sea after many fish come and hide or live inside this reef. All the best from Malaysia.

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 года назад +2

    Kastathilum anupavithu saappiduvadhu oru alaadhi sugam. All the best bros.

  • @thasan39
    @thasan39 3 года назад +4

    அருமை அருமை.

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 года назад

    Super video nanba Guna 👌👌👌👌💟💟💟💟💟👍👍👍👍

  • @valarmathid6803
    @valarmathid6803 3 года назад +1

    மீன்வருவல் செய்தது சூப்பர் வருவல் செய்த வாணலி எங்கே வாங்கியது புளுசட்டைகாரர் எல்லோருக்கும் கொடுக்காமல் அவரே சாப்பிடுகிரார்😗

  • @Thegigglegang.1
    @Thegigglegang.1 3 года назад

    Super bro,i love kola fish

  • @beautifullife6221
    @beautifullife6221 2 года назад +2

    Anna enkitta 2 phone iruku .2 phone layum unga channel subscribe panni wetchi ikiren..👍😊 unga vidio pudikum.indha madhiri meen ellam namaku kedakizilla 🥺unga Samayal Ellam super Anna ..
    From srilanka

  • @jwj.6412
    @jwj.6412 3 года назад

    எனக்கும் உங்க கூட travel பண்ண ஆசை .... இயற்கையோடு இணைந்துட்டீங்க போங்க

  • @valliganesan2291
    @valliganesan2291 3 года назад +1

    Video super bro varuval paarkkarathukku alaga erukkurathu taste nalla erukkum ninaikkiren neenga soptalaiya bro👍👌👌👌

  • @mohansavitha4726
    @mohansavitha4726 2 года назад

    Anna Super engalukkum viruppam anna eppadi padagula samichi sappida

  • @RANJANKUMAR-qk4xe
    @RANJANKUMAR-qk4xe 11 месяцев назад +2

    My dream is once go inside the sea with them ❤😅

  • @Muthuramu2596
    @Muthuramu2596 3 года назад +14

    பாக்கும்போத எச்சில் ஊறியது இது போல நாங்க ஃப்ரெஷ் யப்போ சாப்டபோறோ தெரியல நல்லா சாப்டுங்க பத்ரிரமா ❤️❤️ இருங்க

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 2 года назад +1

    We buy fish from super market fish is always frozen or either cold fish not fresh sometimes can remove bones from fish easily coz not fresh im malaysian only coastal areas people get fresh fish like us far away from coastal area so cant get fresh fish

  • @poojupoojanaa8173
    @poojupoojanaa8173 3 года назад

    Anna vanakam🙏meen market ku varum pothu fresh aana meena nu epdi kandupudikrathu pls solunga rombo useful aa irukum anna.

  • @KKCEV528
    @KKCEV528 3 года назад +2

    Super video 👍❤️

  • @yazhinividhya
    @yazhinividhya 9 месяцев назад +1

    Superb bro would like to travel

  • @ranjithkumar.k3420
    @ranjithkumar.k3420 3 года назад +1

    Rendu naal poringana bathroomlam vandha ena pannuvinga

  • @turumellasanjeev4211
    @turumellasanjeev4211 Год назад +1

    Samme Samekilo yellaru vange always welcomes.....

  • @premkumar.s875
    @premkumar.s875 3 года назад +1

    First view first like bro ❤️

  • @harshavardana7527
    @harshavardana7527 3 года назад

    Anna vanakkam supper na

  • @babucp8366
    @babucp8366 3 года назад +2

    Machuuuu kiduu

  • @s.p.s1826
    @s.p.s1826 3 года назад +2

    Fresh Kola fry superb 😋😋😋😋😋😋👌👌👌👌👌👌

  • @Uae-hl3zb
    @Uae-hl3zb 2 года назад +1

    This fish only nagai karaikkal tharangambadi poombukar area kadalil mattum kidaikkum very tasty fish

  • @deepaanbu2079
    @deepaanbu2079 3 года назад +2

    Hai Bro . Kadal kanni iruka bro, adhapatthi sollunga plz

  • @sakthilavanya3587
    @sakthilavanya3587 3 года назад +1

    Kadal..mela..eppadi..sarakkula..adippinga..eppadi..vaankuvinga ...

  • @tamilhari8046
    @tamilhari8046 3 года назад +1

    Super villupuram kadalil meen varuval

  • @user-pv1po7vo4x
    @user-pv1po7vo4x 2 года назад +1

    நல்லா சுத்தமா செய்றீங்க

  • @microfoodfactory
    @microfoodfactory 3 года назад

    Super video bro

  • @basheerahamadmohamed465
    @basheerahamadmohamed465 2 года назад +1

    இரண்டுமே கடல் சார்ந்த ஊர்தான்

  • @mohantravels8689
    @mohantravels8689 3 года назад +2

    Fish fry super Anna

  • @rajum7517
    @rajum7517 3 года назад

    Wow bro that's all nice

  • @susanthikaroche3597
    @susanthikaroche3597 3 года назад +8

    இலங்கையில் இந்த மீனின் பெயர் பறவை மீன்

  • @anandsathiskumar1083
    @anandsathiskumar1083 3 года назад +1

    மீன் பிடிக்கும் வீடியோ போடுங்கள்

  • @arumugam2850
    @arumugam2850 2 года назад +2

    இது கருவாடானல் எங்க ஊருல கொள்ளி கருவாடு.

  • @HameedVlogs
    @HameedVlogs 3 года назад

    Arumai arumai

  • @vishnurnath3905
    @vishnurnath3905 3 года назад

    Oru kathirikol vangiko anna cutting easy ya irukum

  • @kalaiSelvi-pj4jj
    @kalaiSelvi-pj4jj 3 года назад +1

    5 years munnadi nagore LA sapdadhu👌 ellam summer LA um sapduvom now rombave miss pandran ellathaium including nagore also

  • @shabeerahamed5509
    @shabeerahamed5509 3 года назад

    Sama super fish fried bro

  • @mohamedtariq427
    @mohamedtariq427 3 года назад +1

    Neenga 2 naal kadala irukum bothu kaalai kadan malam jalam enge kalipeerhal

  • @sathyak765
    @sathyak765 3 года назад

    Bro launchla veyil theriyama tent podunga bro

  • @malathim4427
    @malathim4427 3 года назад

    Super.👌 bro 😁😁😁💞💞💞💞👌👌👌👍👍👍👏👏👏👏

  • @aruldhasd8901
    @aruldhasd8901 3 года назад +3

    Super 👍👍👍

  • @basheerahamadmohamed465
    @basheerahamadmohamed465 2 года назад +3

    காலைல வாங்குனா அத நாத்த கோலான்னு நாங்க சொல்லுவோம்

  • @k.vaithyvaithy3067
    @k.vaithyvaithy3067 3 года назад

    Hai bro super 🥰🤩😍❤️

  • @pyaribegum2385
    @pyaribegum2385 3 года назад

    Koduthuvaithavargal fresha meen sapidaringa

  • @anushyadevi4784
    @anushyadevi4784 2 года назад +1

    Super brother

  • @raj19708
    @raj19708 3 года назад +1

    Semma super bro...tasta irukkuma ?

  • @MathanKumar-co8me
    @MathanKumar-co8me 10 месяцев назад +2

    நாங்க தோலு உரிக்க மாட்டோம் 😁

  • @rekhaselvam1251
    @rekhaselvam1251 3 года назад +1

    Super video Guna bro u also no to cook bro

  • @harisrisri6900
    @harisrisri6900 3 года назад +1

    Super bro from Thirunelveli

  • @kirankumarkiran6814
    @kirankumarkiran6814 3 года назад

    Superb video's

  • @s.sanjai3263
    @s.sanjai3263 2 года назад +1

    Bro neenga vera level

  • @menakachristina5815
    @menakachristina5815 3 года назад +8

    மீன் வருவல் சூப்பர் நண்பரே

  • @Kajanthan.View.Apiramy
    @Kajanthan.View.Apiramy Год назад

    Awesome

  • @venkatk3707
    @venkatk3707 3 года назад

    Super thambi

  • @sonaikannan
    @sonaikannan 3 года назад +1

    அண்ணா கடல் கரையோரத்தில் கடல் பச்சை நிறத்தில் காணபபடுகிறது ஆனால் நடு கடலில் கடல் நீல நிறத்தில் காணப்படுகிறது ஏன்

  • @paransingam05
    @paransingam05 3 года назад +1

    Super bro 👍👍👍👍👍

  • @tnvloggers2985
    @tnvloggers2985 3 года назад

    Super bro👍👍

  • @vtgcafe9542
    @vtgcafe9542 8 месяцев назад +2

    🙌💫

  • @selvanathansigamani8368
    @selvanathansigamani8368 3 года назад +1

    சுவையான எளிய உணவு .....

  • @kiranvasava1380
    @kiranvasava1380 3 года назад

    Jakas. Vidiyo. Anna

  • @SanthoshKumar-ln9sm
    @SanthoshKumar-ln9sm Год назад +1

    Superb

  • @sathyak765
    @sathyak765 3 года назад

    Bro nan ennaiyum oru nal kottitu poonga bro

  • @sivachandran4185
    @sivachandran4185 3 года назад

    Lockdown potanuga enimea antha meen kidaikuma therila I'm Chennai

  • @mylittleangel9637
    @mylittleangel9637 3 года назад +124

    அது என்னமோ bro உங்க விடியோ பாக்க காரணம் நீங்க சாபுடும்பொது நானும் அந்த இடத்தில் சபுடுவது போல் ஒரு பீல் .....

  • @vinovino5046
    @vinovino5046 2 года назад +1

    Fresh meen kedaikuma delivery pannuvingala? Inga kettupona meen dha kedaikudhu

  • @ramadosss9229
    @ramadosss9229 2 года назад +1

    Anta blue colour shirt podruka aalu fish mattum tha sapdrar

  • @mohanamohana5904
    @mohanamohana5904 3 года назад

    Very nice

  • @AmmuAmmu-il5eg
    @AmmuAmmu-il5eg 3 года назад

    Anna unga video fan nan

  • @suganm4604
    @suganm4604 3 года назад

    Bangalore gate full coronavirus tell something please

  • @purnadurgadurga6769
    @purnadurgadurga6769 2 года назад +1

    Super

  • @priyan.r4916
    @priyan.r4916 3 года назад

    Nice video

  • @kskumaran1511
    @kskumaran1511 3 года назад +1

    Hi Anna I am Kumaran from lalapet oru hi solluga please