திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவில் தரிசனம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 134

  • @yogarajanithi6517
    @yogarajanithi6517 Месяц назад +2

    ஓம் ஸ்ரீ சனைச்சராய நமக
    அருமையான திருக்கோயில் தரிசனம் கூடிய தங்களின் விளக்கமான பரிகாரம் தகவல் பகிர்வு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    வணக்கமுடன் வாழ்த்துகள்...

  • @MahendranVeerapan
    @MahendranVeerapan 3 месяца назад +2

    ஓம்ஸ்ரீசனீஸ்வரன்பகவனே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி ஐய்யா ❤❤❤❤❤❤❤❤❤

  • @ShanmugamSHANMUGAM-z9t
    @ShanmugamSHANMUGAM-z9t 4 месяца назад +2

    அய்யா உங்கள் வழி காட்டுதல் படி இந்த
    கோவில் லுக்கு சென்று வந்தேன் உங்களுக்கு
    மனமார்ந்த நன்றி

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan 6 месяцев назад +4

    வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. கோயிலின் அற்புதமான தெய்வீகக் காட்சி மற்றும் சரியான முறையில் பின்பற்றுவதற்கான அருமருந்து போன்ற ஆன்மீகத் தகவல். உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  6 месяцев назад +1

      🙏

    • @SaravanaBose
      @SaravanaBose Месяц назад

      ஐயா. வணக்கம். சரியான வழி சொல்லுஙகள. ட்ரெயின் வசதி உள்ளதா.

  • @radhakumaresan9896
    @radhakumaresan9896 6 месяцев назад +1

    நான் இந்த கோவிலுக்கு சென்ற போது எனக்கும் என் கணவருக்கும் பிரச்சினை நடந்து கொண்டிருந்தது நீங்கள் சொன்னதுக்கு அப்புறம் தான் தெரிகிறது என் வாழ்க்கையை காப்பாற்றி கொடுப்பதற்காக தான் என்னை வரைந்திருக்கிறார் என்று

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 6 месяцев назад +1

    சனி வக்ர பெயர்ச்சி பிறகு உங்கள் ஆசியில் தரிசிப்பது மிகவும் சந்தோசமா இருக்கு சாமி நன்றிகள் பல 🙏🙏🙏🙏

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 5 месяцев назад +2

    எனதன்பு மானசீக குருஜி தம்புரான் ரிஷபானந்தர சுவாமிக்கு வணக்கம். திருக்கொள்ளிகாடு திருத்தலத்தின் பெருமைகளை ஆத்மார்த்தமான முழு நீண்ட விளக்கம் மிக அருமை நன்றி. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்

    • @amudavendanramasamy6388
      @amudavendanramasamy6388 5 месяцев назад

      குருஜி சுகமே சூழ்க. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்

  • @KaruppiahKn
    @KaruppiahKn 5 дней назад

    நாங்களும் சென்றுவந்தோம் பொங்கு சனீஸ்வறர் போற்றி போற்றி

  • @selviayyasamy8295
    @selviayyasamy8295 6 месяцев назад

    அருமையான கோயில் ஐயா,சென்ற வருடம் குடும்பத்துடன் தரிசனம் செய்து மகிழ்ந்தோம்.தங்கள் விளக்கம் அருமைஐயா

  • @kirubakaran2408
    @kirubakaran2408 6 месяцев назад +2

    சுகமே சூழட்டும் அருமையான கோயில் அந்த கோயிலுக்கு மூன்று முறை சென்றிருக்கிறேன்

  • @jagadeeshwark444
    @jagadeeshwark444 6 месяцев назад +3

    மிக்க மகிழ்ச்சி ஜயா நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது இந்த கடவுள் தான் காண்பித்தார் கோயில் என் மகள் மயங்கி விழுந்தார் இப்போது பரவாயில்லைஜயா கடவுளுக்கும் உங்களுக்கு ம் மிக்க நன்றி ஜயா

  • @babuthamizarasiy8332
    @babuthamizarasiy8332 Месяц назад

    நன்றி ஐயா அருமையான விளக்கம் 🎉

  • @Eshaa-h9d
    @Eshaa-h9d 4 месяца назад +1

    🌻 🙏என்னுடைய வாழ்வியல் வழிகாட்டி குருஜி அவர்களுக்கு நன்றி ❤️

  • @VijiS-di6bg
    @VijiS-di6bg 6 месяцев назад +29

    எங்கள் ஊரில் இருந்து 5Kmதூரத்தில் உள்ளது சூலம் ஏந்திய முருகனை யும் மகா லெட்சுமியும் சனிபகவான் க்கு பக்கத்தில் உள்ளார்கள் சாமி உங்களை பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்க வில்லை

    • @vinothsaat
      @vinothsaat 6 месяцев назад +2

      எந்த ஊர்

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk 6 месяцев назад +2

    கொங்குசனீஸ்வர பகவான் போற்றி கண்னிமுழகணபதியே போற்றி

  • @poornapriya2617
    @poornapriya2617 Месяц назад

    என் நிலைக்கு முன் கூட்டியே தெரிவித்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏.

  • @Grbsh786
    @Grbsh786 4 месяца назад

    அருமை பதிவு மிக்க நன்றி.

  • @Natraj468
    @Natraj468 6 месяцев назад +1

    ஓம் ருத்ராதேவாய நமஹ 🎉 ஸ்வாமி பல்லாண்டு தங்கள் ஆன்மீக பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @pvrvan
    @pvrvan 5 месяцев назад

    அருமையான கோவில் விளக்கம் நன்றி

  • @yuva8588
    @yuva8588 6 месяцев назад +2

    Intha kovil poitu adutha nal Yenga appan pongu Saneeswaran bagwan morning kanavil vanthar ❤

  • @dpssamy7585
    @dpssamy7585 6 месяцев назад +2

    Sani is a very good God. Go to Thirunallar immediately 😊😊😊😊

    • @dpssamy7585
      @dpssamy7585 4 месяца назад

      Sani bless you and your family 👪 members a lot 👪 🙏 ❤️

  • @shyamalasundaram3252
    @shyamalasundaram3252 6 месяцев назад +7

    திருக்கொள்ளிக்காட்டற்கு 4,5 தடவை சென்றுள்ளோம். சக்தி வாய்ந்த கோயில். 🙏

  • @vinothkumarr3134
    @vinothkumarr3134 6 месяцев назад +2

    நன்றி அய்யா

  • @karthikaprakash3322
    @karthikaprakash3322 6 месяцев назад +2

    மானசீக குரு ரிஷபானந்தர் 🙏.... தங்கள் வழிகாட்டுதல் படி.... திருமுருகன்பூண்டி அடியேன்...

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 6 месяцев назад

    நினைவூட்டியதற்கு நன்றி 🎉

  • @JAKaruneshKumarS
    @JAKaruneshKumarS Месяц назад

    Nandri sawami ji....

  • @pichaimanijayaraman6695
    @pichaimanijayaraman6695 5 месяцев назад

    One amoung in saptha vidangal sthalam
    Or kol eli sthalam
    Thiruvarur thirukolikadu thirukuvali and other 4 temples are having navagraham siting in strieght line

  • @vimalan9588
    @vimalan9588 6 месяцев назад +1

    வணக்கம் சாமி🙏
    மிகவும் மகிழ்ச்சி சாமி.

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan3727 6 месяцев назад +2

    Nandri sami

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io 6 месяцев назад +2

    Vanakkam Samy 🙏🙏🙏🙏🙏🙏💐

  • @geethasubramaniam4154
    @geethasubramaniam4154 Месяц назад

    Romba thanks sir

  • @astroodvijayakumar5897
    @astroodvijayakumar5897 5 месяцев назад +1

    Good video Samy wishes

  • @ananthisanthrasegaran5590
    @ananthisanthrasegaran5590 6 месяцев назад

    Good information Sami, nandri🙏

  • @seethaseethasenthil8396
    @seethaseethasenthil8396 5 месяцев назад

    அருமையான ஸ்தலம்

  • @radhakumaresan9896
    @radhakumaresan9896 6 месяцев назад +1

    அருமையான ஸ்தலம் அமைதியான இடம்

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u 4 месяца назад +1

    Yen rasi kumpa rasiyen prathana bagavan saneeswaran

  • @gopinathgopinath9022
    @gopinathgopinath9022 6 месяцев назад +2

    குரு பாதம் பணிந்து அடியேன் கோபிநாத் மகேஸ்வரி💐💐💐💐💐

  • @anuradhavivasai3667
    @anuradhavivasai3667 2 месяца назад +1

    Om saniswara bhavana pottri
    Om namah shivaya potrri

  • @sathishkowsalaya5609
    @sathishkowsalaya5609 6 месяцев назад

    ❤❤நன்றிகள் சாமி ❤❤

  • @MahendranVeerapan
    @MahendranVeerapan 3 месяца назад

    ஓம்ஸ்ரீசனீஸ்வரன்பகவனே நமஹ ❤❤❤❤❤

  • @Sivasiva_888
    @Sivasiva_888 6 месяцев назад +1

    ஓம் சனிஸ்வர பகவன் போற்றி

  • @yasothar6305
    @yasothar6305 4 месяца назад

    Nantri iyya

  • @pnadarajan2320
    @pnadarajan2320 2 месяца назад

    ஓம்நமசிவாயம்
    ஓம்சனிஸ்வரபகவானோதிருவடிகள்சரணம்

  • @kingofkgf5913
    @kingofkgf5913 Месяц назад

    I became ur fan

  • @Thalapathyfans-e2u
    @Thalapathyfans-e2u 2 месяца назад +1

    ❤❤❤❤❤ok

  • @sivat3246
    @sivat3246 6 месяцев назад

    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் சனிஸ்வர போற்றி

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 6 месяцев назад

    அற்புதம் சாமி 🙏🙏🙏

  • @freefire-qs7hf
    @freefire-qs7hf 5 месяцев назад +1

    Thiruvaril. Ernthu. Bus. Vidalam. Mavatta. Nirvagam. Seyyalam. Makkal. Kettal. Kidaikkum.

  • @ramasamykpp1444
    @ramasamykpp1444 6 месяцев назад

    Thanks swamy.

  • @krishnamurthy7061
    @krishnamurthy7061 5 месяцев назад +1

    , ஆறு அறிவு கொண்ட ஜீவன்களே எது நமக்குன்னு விதிக்கப்பட்டதோ அது நன்றாகவே நடந்தே தீரும் அது யாராலும் மாற்ற இயலாது

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 6 месяцев назад

    Good info👍

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK 6 месяцев назад

    Om sivavakkiyar rishbanathar thiruvadukale potrii 🙏🙏❤

  • @murugandon2260
    @murugandon2260 6 месяцев назад

    ❤❤❤ சுகமே சூழ்க சாமி கள்ளக்குறிச்சி முருகன் ❤❤❤

  • @Thenmozhinaval05Naval
    @Thenmozhinaval05Naval 6 месяцев назад +1

    வணக்கம் சாமி 🙏🙏🙏🙏🙏💐🪷🪷🪷🪷🪷

  • @devalove4785
    @devalove4785 6 месяцев назад

    Thank you Samy ❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 6 месяцев назад

    🙏🌿🌹சிவ சிவ🙏🌺திருநீலகண்டம்🐚🙏❤❤❤❤

  • @sanjay2685
    @sanjay2685 6 месяцев назад

    Nandri narpavi iyya

  • @vijayalakshmi.m2372
    @vijayalakshmi.m2372 6 месяцев назад

    Guruve saranam🙏🙏🙏🙏

  • @sanjaym2956
    @sanjaym2956 6 месяцев назад

    வணக்கம் சாமி.கோடனகோடி நன்றிகள் சாமி 🙏🙏🙏

  • @Malaipandi-ly3gr
    @Malaipandi-ly3gr 2 месяца назад

    ஐயா அர்த்த நாதர் திருக்கோயிலை நான் வந்து வணங்க கடவுள் அருள் புரிவார் என்று நான் நம்புகிறேன்

  • @AnnasamyEswaran
    @AnnasamyEswaran 4 месяца назад

    ஒருமுறை திருத்தணி அகூர் பாதசனிஸ்வரர் கோவில் வாருங்கள் ஐயா

  • @zuzaianthony7381
    @zuzaianthony7381 4 месяца назад +1

    நானும் வர ஆசை படுகிறேன் இறைவா😢

  • @jaipranavinivb6942
    @jaipranavinivb6942 6 месяцев назад

    Vanakkam anna

  • @mr.kavinsaran8404
    @mr.kavinsaran8404 6 месяцев назад

    சாமி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @BSudha-cq5pn
    @BSudha-cq5pn 6 месяцев назад

    Thank you

  • @rameshsigamani1109
    @rameshsigamani1109 6 месяцев назад

    வணக்கம் அய்யா

  • @JanakiJanaki-bg9nn
    @JanakiJanaki-bg9nn 6 месяцев назад

    வணக்கம் ஐயா

  • @MahendranVeerapan
    @MahendranVeerapan 3 месяца назад

    சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய

  • @muralidharns7694
    @muralidharns7694 6 месяцев назад

    Shree ram jay ram jai jai Ram.

  • @RAVICHANDRAN-wf8zp
    @RAVICHANDRAN-wf8zp 4 месяца назад +1

    ஐயா வணக்கம் நான் விரைவில் இந்த ஆலயம் சென்று வழிபாடு செய்ய
    கடவுள் வரம் தர வேண்டும்

  • @SenthilKumar-st3ds
    @SenthilKumar-st3ds 2 месяца назад

    மிக நல்ல கோயில்
    சனி பகவான் ஆசி பெற்று வந்தேன் சென்ற சனிக்கிழமை. வித்தியாசமான கோயில்
    அன்பர்கள் சென்று வணங்கி வர வேண்டும்

  • @hotelustav6477
    @hotelustav6477 6 месяцев назад

    NANDRI AAYA

  • @bhaghyalakshmirajaram
    @bhaghyalakshmirajaram 6 месяцев назад +1

    ❤ Gurunatha saranam ❤❤ Coimbatore VigneshManiKandan

  • @N.Gunasekaran-n9b
    @N.Gunasekaran-n9b 6 месяцев назад

    சரியான.முகவரி.சொல்லுங்கள்ஐயா.

  • @sivaranjithg
    @sivaranjithg 6 месяцев назад

    Nice 😅

  • @VijiS-di6bg
    @VijiS-di6bg 6 месяцев назад +1

    மகாலட்சுமி அங்க இருக்க ஐயா

  • @kasthuribalasubramanian6886
    @kasthuribalasubramanian6886 6 месяцев назад

    வணக்கம் ஐயா, தாங்கள் எப்பொழுது ஜாதகம் பார்க்க ஆரம்பிபீங்க? ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  6 месяцев назад

      call us samy

    • @punithathandayutham6578
      @punithathandayutham6578 6 месяцев назад

      ஜாதகம் பார்க்க பணம் அனுப்பி விட்டு எட்டு மாதங்கள்ஆகி விட்டது இன்னும் பதில் இல்லை phone எடுப்பது இல்லை தயவு செய்து பணம் அனுப்பி ஏமாந்து விடாதீர்கள்

    • @arulselviv1501
      @arulselviv1501 5 месяцев назад

      ​@@punithathandayutham6578எவ்வளவு பணம் ஜாதகம் பார்க்க

  • @chandrasekaranchandru9582
    @chandrasekaranchandru9582 6 месяцев назад +1

    எந்த நாளில் இந்த கோவிலுக்கு வரனும் சாமி.சனி கிழமையில் தான் வரனுமா??

    • @kirubakaran2408
      @kirubakaran2408 6 месяцев назад

      கரி நாளில் வழிபடுவது சிறப்பு

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  6 месяцев назад

      call us samy

    • @kanagu9579
      @kanagu9579 4 месяца назад

      சனிக்கிழமை நாளில் செல்வது நல்லது

  • @JanakiJanaki-bg9nn
    @JanakiJanaki-bg9nn 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 6 месяцев назад +1

    🙏🙏🕉

  • @sponnusamy8751
    @sponnusamy8751 5 месяцев назад

    🎉🎉🙏🙏🙏

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @mullaikodi1575
    @mullaikodi1575 4 месяца назад

  • @VijiS-di6bg
    @VijiS-di6bg 6 месяцев назад

    வணக்கம் சாமி

  • @SelvamSelvam-wb7rs
    @SelvamSelvam-wb7rs Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐

  • @paneer02
    @paneer02 6 месяцев назад

    ஐயா இங்கு வந்து சென்ற உடனே மிகப்பெரிய பண இழப்பு ஏற்பட்டது அது ஏன் ஐயா எனக்கும் என் கணவருக்கும் சனி திசை நான் கும்ப ராசி என் கணவர் மகர ராசி 12.04.1977 இரவு 9.40 திருவண்ணாமலை என் கணவர் சொந்த தொழில் அமையுமா ஐயா

  • @ulaganathankaliyaraj4924
    @ulaganathankaliyaraj4924 6 месяцев назад

    திருக்காட்டுபள்ளியில்உள்ளது அக்னீஸ்வரர் கோயில்

  • @ShanthyLinges
    @ShanthyLinges 3 месяца назад

    அப்போ லன்சம் கொடுத்து வாங்கணுமா வசதி இல்லாதவர் மாலை வாங்க முடியுமா

  • @krishnamurthy7061
    @krishnamurthy7061 5 месяцев назад

    இந்தக் கதையை கேட்பதற்கு கடவுளுக்கே தகாது என்று சொல்வார்கள் இல்லையா அதுக்குள் இதுவும் அடக்கம்

  • @balachandran5702
    @balachandran5702 6 месяцев назад

    Why lengthy intro?

  • @selvamuthukumaran7357
    @selvamuthukumaran7357 6 месяцев назад +1

    address pls ayya

  • @ushathirumurugan
    @ushathirumurugan 6 месяцев назад

    எழுதி வைக்க வேண்டும்.....😂

  • @annadurai8163
    @annadurai8163 6 месяцев назад

    💞🌹🙏🙏🙏🙏🙏🌹💞

  • @karthikaprakash3322
    @karthikaprakash3322 6 месяцев назад +1

    மானசீக குரு ரிஷபானந்தர் 🙏.... தங்கள் வழிகாட்டுதல் படி.... திருமுருகன்பூண்டி அடியேன்...

  • @astroodvijayakumar5897
    @astroodvijayakumar5897 5 месяцев назад +1

    Good video Samy wishes

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 6 месяцев назад

    வணக்கம் சாமி

  • @ashwinsps5096
    @ashwinsps5096 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @loganayahiv983
    @loganayahiv983 6 месяцев назад

    🙏🙏❤️🙏

  • @Kaviyarasan6143
    @Kaviyarasan6143 6 месяцев назад

    🙏♥️

  • @packiyaraj8558
    @packiyaraj8558 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏