இதுலாம் ஒரு மாநாடா? திருமாவை கதிகலங்க வைத்த பொதுமக்கள் 🥵

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • மது ஒழிப்பு மாநாட்டை கிழித்தெடுத்த பொதுமக்கள் 🛑
    #viralvideo #mudhalvan360 #youtube #seeman #seemanpressmeettoday #dmk #todaylive #todaynews #today_news_headlines #tamilnews #tamilnadu #vck #thiruma #madhuozipumanadu #vck #manadu #vijay #tvk #tvkmaanadu #pmk #anbumani #udayanithi #admk #bjp #bjpindia #bjpnews

Комментарии • 120

  • @tny2468
    @tny2468 6 дней назад +36

    அருமை மக்கள் விழித்துக்கொண்டு இருக்கிறார்கள் ❤❤

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 6 дней назад +42

    தம்பி உன் விடா முயற்சிக்கு நன்றி❤

  • @ManiManigandan-w7i
    @ManiManigandan-w7i 6 дней назад +52

    அடுத்து நம் தமிழர் அரசியல் எப்போதும் ஏழை மக்களுக்காக காத்திருக்கும் அரசியல்

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 6 дней назад +14

    நல் கருத்துகள்,அனைவருக்கும் நன்றி.

  • @Suresh-oo3je
    @Suresh-oo3je 6 дней назад +17

    திருமா தொடர்ந்து அம்பலப்பட்டு கொண்டு இருந்தும் சூடு சொரணை இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது

  • @murugan4022
    @murugan4022 6 дней назад +19

    அப்பகுருமாவுக்கு அறிவுசுத்தமா இல்லை

  • @kathiravan7137
    @kathiravan7137 6 дней назад +37

    சிறப்பான காணொளி நண்பா மேலும் சில நன்மையான காணொளியை பதிவு செய்ய வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 6 дней назад +29

    🎉❤ தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை நாம் தமிழர் கட்சி நாமெதமிழர்கட்சி வேண்டும் 👏👏👍👏👌 அருமையான பதிவு 🐯🐯🐯🐯🐯

  • @kajentranr950
    @kajentranr950 6 дней назад +13

    தம்பி நன்றி புரட்சி வெல்லட்டும் நாம் உறுதியாக வெல்வோம் நாம் தமிழர் ❤

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 6 дней назад +17

    மது ஒழிப்பு,திருமாவின் சுயநல அரசியல் நாடகம்😂.

  • @rajeswaran8234
    @rajeswaran8234 6 дней назад +24

    சீமான் masss❤❤

  • @arivuarivu8201
    @arivuarivu8201 6 дней назад +11

    நாம் தமிழர் ❤❤❤

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 6 дней назад +21

    மகனே அபார பதிவு பாராட்டுகள்,எந்த காலகட்டதில்,எதைபதிவிட வேண்டும்மென்ற காலகட்டத்தை புரிந்தவன்டாமவுனே--பிரா -😊

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 6 дней назад +15

    👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Localpasanga478
    @Localpasanga478 6 дней назад +21

    திருமா ஒரு டம்மி பாம் பாவா😂😂😂😂

  • @KannanNagarajan-v8y
    @KannanNagarajan-v8y 6 дней назад +24

    அவரு காட்டியும் கொடுப்பார்,,,கூட்டியும் கொடுப்பாரா?😂😂😂😂😂

  • @sureshpk8391
    @sureshpk8391 6 дней назад +14

    இப்படி போகும் திருமா அரசியல் என்று விடுதலை சிறுத்தைகளே நீங்கள் நினைத்து பார்த்தீர்களா? 😂 😂 😂

  • @paramanandam0606
    @paramanandam0606 6 дней назад +11

    🔥🔥

  • @govindrajan248
    @govindrajan248 6 дней назад +17

    திருமாவின் பித்தலாட்டம் குறித்து இப்பவாவது மக்களுக்கு கொஞ்சம் புத்திவந்ததே.

  • @Vinayagam-k8c
    @Vinayagam-k8c 6 дней назад +11

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @marymeldaosman172
    @marymeldaosman172 6 дней назад +8

    25 ஆண்டு கழித்து மதுவை ஓழிக்கிறேன் என்பது நாடகம், இன்று தான் மது விற்பனைக்கு வந்திருக்க? பலமுறை கூட்டணியில் இருப்பார் தேரிதல் 2 ஆண்டு இருக்க இப்ப
    மது ஓழிப்பு 😂😂😂 ஏமாற்றாதே !😂😂😂 ஏமாற்றாதே!😂😂😂

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 6 дней назад +7

    என்னடா திருமா
    டம்மி யா

  • @murtimurti6618
    @murtimurti6618 6 дней назад +9

    👌👌👌👌👌👌

  • @tamilselviraj2744
    @tamilselviraj2744 6 дней назад +6

    குருமா இப்படிதான் பன்னுவாறு அவரு செம்மe பாரு

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 6 дней назад +8

    மக்கள் அனைவரும் முட்டாள் என்று நினைத்துக் கொண்டு ஒரு சில அரசியல்வாதிகள் தன் வைத்துப் பிழைப்புக்காக அரசியல் செய்கிறார்கள் என்பது மக்களின் கருத்து

  • @vadivelvel5396
    @vadivelvel5396 5 дней назад +1

    முதல்வன் நியூஸ் சேனலுக்கு வாழ்த்துக்கள் இதே கருத்து எல்லா ஊர் மக்களிடமும் கேட்க வேண்டும் நன்றி வணக்கம்

  • @veeraveera6843
    @veeraveera6843 6 дней назад +6

    Thiruma West rubbish Anna vellu pillai prabakaran Anna seeman orginal tiger tamil people pls support naam tamilir kachi Anna seeman great tamilan great leader Anna seeman next cm tamil nadu

  • @pushparaja5939
    @pushparaja5939 5 дней назад +3

    மக்கள் கருத்து ஏற்றுக்கொள்ள வேண்டும்

  • @RengaBaskar-s5o
    @RengaBaskar-s5o 6 дней назад +9

    Makkal thirunthinaal matume naadu urppadum

  • @amuthanamuthan3435
    @amuthanamuthan3435 6 дней назад +6

    SeemAn mass

  • @ambosamy3453
    @ambosamy3453 5 дней назад +3

    மிகவும் சிறப்பான பேட்டி......
    நாலு பேர் வட்ட மேசை.....சதுர மேசை...ன்னு உளறி கொட்டும் பல மெயின் மீடியாவுக்கு மத்தியில்.....
    நீங்கள் சிறப்பா வச்சி செஞ்சிட்டீங்க😂😂😂😂😂

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 5 дней назад +4

    நாம் தமிழர்💛❤️💛❤️

  • @VijayaKumarKumar-tj9sj
    @VijayaKumarKumar-tj9sj 3 дня назад +4

    நாம் தமிழர்👌👌👌👌👌❤❤❤

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 5 дней назад +3

    அண்ணன் சீமான் நாம் தமிழர் அருமை அண்ணா

  • @aruneshprabu7925
    @aruneshprabu7925 5 дней назад +3

    October 2 வியாபாரத்தை பெருக்க தான் இந்த முடிவு

  • @BalaBala-sd9rg
    @BalaBala-sd9rg 4 дня назад

    இது போன்ற தமிழகத்தில் அனைத்து இளைஞர்களும் உணர்வே வேண்டும்

  • @amarakavinathan7031
    @amarakavinathan7031 2 часа назад

    இது போன்ற மது மாநாடு மாதம் ஒருமுறை நடத்த வேண்டும். Tasmac வியபாரம் நன்றாக இருக்கும்

  • @babup3365
    @babup3365 3 дня назад +1

    மது ஒழிப்பு மாநாடு எல்லரு க்கு அளய்ப்பு பணபோட்டி மட்டும் நான் போதும்

  • @baskaranbas7930
    @baskaranbas7930 День назад +3

    தவறு என்றும் தெரிந்து ஓட்டு போடுவது எப்படி பட்ட செயல்

  • @palanisamy4223
    @palanisamy4223 6 дней назад +2

    Super 👍👍👍

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 6 дней назад +6

    திமுக திருமா நாருன குருமா 😢😢

  • @pikkachi
    @pikkachi 5 дней назад +1

    திருமாவுக்கு பணம் , பதவிதான் முக்கியம்.

  • @elangoelango6825
    @elangoelango6825 4 дня назад

    மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர் நல்லது நடக்கும் என நம்புவோம் !

  • @samsuresh1796
    @samsuresh1796 4 дня назад

    மிக அருமையான மக்கள் மனதில் உள்ள கருத்து கேட்கும் காணொளி பதிவு ஆக இருந்தது தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த திராவிடக் கட்சிகள் மக்களை முட்டாளாக்க முயலில்லை முட்டாளாக்கி விட்டார்கள் புத்தி மழுங்க செய்து விட்டார்கள் ஆணுக்கு சாராயத்தையும் பெண்ணுக்கு திரைப்படத்தையும் நாடகத்தையும் கொடுத்து பெண்களை சீரழிவுக்கு கொண்டு சென்று விட்டார்கள் இதையெல்லாம் செய்த தலைவர் மு கருணாநிதி அதற்குப் பின் வந்த மு க ஸ்டாலின் இன்னும் ஒரு படி மேலே சென்று நாட்டை சீரழிவுக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார் அதன் பிறகு புதிதாக ஒரு காளான் முளைத்திருக்கிறதுஅதுதான் உதயநிதிஸ்டாலின்இது தொடங்கி விட்டது அனைத்து பிள்ளைகளுக்கும் கஞ்சா போதை கொடுத்து அவர்களையும் சீரழிவுக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள்இந்த திமுக அரசும் திராவிட கட்சிகளும்தமிழ்நாட்டுக்கு இவர்கள் செய்த சாதனை இது மாத்திரமல்ல இனி எத்தனையோ இருக்கிறது சொல்லிக் கொண்டே போகலாம்அடுத்தது பிஞ்சு பழுத்துக் கொண்டிருக்கிறது அதுதான் இன்பநிதி உதயநிதி இவர்கள் செய்த சாதனை கச்சத்தீவை தரவார்த்து கொடுத்தார்கள் ஸ்டெர்லைட்டை கம்பெனியை திறந்து மக்களை சாகடித்தார்கள் நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கத்திற்கு விலை நிலங்களை பல ஆயிரம் ஏக்கர் மக்களிடமிருந்து பிடுங்கி தார வார்த்து கொடுத்தார்கள் பரந்தூர் விமான நிலையத்திற்கு மக்களிடமிருந்து நிலங்களை பிடுங்கி கொடுத்தார்கள் ஏரி குளங்களை நாசம் செய்தார்கள் நதிகள் செல்லும் பாதைகளை கொள்ளையடித்தார்கள் கோயில்கள் நிலத்தை அபகரித்தார்கள் இது போன்று உண்மை பல செய்திகளை உங்களுக்கு சொல்லிக் கொண்டே போகலாம் தமிழக மக்களே விழிப்புணர்வுடன் இருங்கள் இல்லையென்றால் உங்களை குழி தோண்டி புதைத்து விடுவார்கள் இந்த திராவிட கட்சிகள் மிக தெளிவான உண்மை நிறைந்த காணொளி பதிவாக இருந்தது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள்

  • @ekssaravanan5774
    @ekssaravanan5774 8 часов назад +1

    தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் ஆரம்பத்தில் தனித்து நின்று தன்னுடைய பலத்தை காட்டி உள்ளது திருமாவளவன் தவிர திமுக மீது சவாரி செய்யும் கட்சி விடுதலை சிறுத்தை மட்டும் தான் தனித்து நிற்க திராணி இல்லை

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 4 дня назад +1

    நாம் தமிழர்🔥🔥🔥🔥

  • @kumark4844
    @kumark4844 5 дней назад +1

    Uravukalukku very very thanks❤❤❤❤❤

  • @BShanmugam-s8l
    @BShanmugam-s8l 3 дня назад +1

    திருமாவளவன் அரசியல் விளம்பரத்திற்காக மதுஒழிப்பு மாநாடு நடத்துகிறார் என்பதே உண்மை மக்களின் மீது அக்கரை இருந்தால் தீமுகவை எதிர்த்து போராடவேண்டும்

  • @sankaraarthi8675
    @sankaraarthi8675 5 дней назад +1

    Semmmmmaaa super makkal is legend❤

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 6 дней назад +8

    Bella😂

  • @VinothGuru-ir1kg
    @VinothGuru-ir1kg 6 дней назад +2

    🎉🎉🎉

  • @nathanrao8692
    @nathanrao8692 6 дней назад +1

    NTK ❤ NAAM TAMILAR ❤🎉

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc 4 дня назад

    கருப்பு மஞ்சள் சட்டை அணிந்த முதல் போட்டியில் பேசிய தம்பி உங்கள் அறிவாற்றல் அருமை உண்மை தான் வாழ்த்துக்கள்

  • @user-tamil5671
    @user-tamil5671 6 дней назад +3

    Naam Thamilar 🎉🎉

  • @rudran1008
    @rudran1008 23 часа назад

    குருமா மது ஆலை ஒன்று கேட்கிறாரோ என்னவோ.. எல்லாம் மக்களை முட்டாளாக்கும் முயற்சி

  • @RajKumar-rw2nw
    @RajKumar-rw2nw 6 дней назад +1

    Super bro well speech❤❤❤❤❤❤❤

  • @vijaykarthik2428
    @vijaykarthik2428 4 дня назад

    மக்கள் சுயமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் போல

  • @pazhanik3906
    @pazhanik3906 4 дня назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @balamurugan3052
    @balamurugan3052 6 дней назад +2

    🔥🔥🔥

  • @NaveenKumarM-j5b
    @NaveenKumarM-j5b 6 дней назад +1

    Mani anna masss❤

  • @kuttyappanrajendran1
    @kuttyappanrajendran1 5 дней назад

    ஆனால் கமலுக்கே டஃப் கொடுக்கிறார் ஒருவர்... பலே...

  • @prasathprasath899
    @prasathprasath899 4 дня назад

    Nam Tamilar seeman anna ❤❤❤

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 6 дней назад +1

    50 varusam dmk,admk,stunt, ippom VCK stunts.

  • @arokiyasamy2171
    @arokiyasamy2171 6 дней назад +3

    Thiruma Oru DMK etchai

  • @chandraseharanp9727
    @chandraseharanp9727 4 дня назад

    அப்போ அடுத்த தேர்தலில் திருமா, குருமாதான்.

  • @faf_jo1369
    @faf_jo1369 6 дней назад +2

    Unna naalu theruvu thaduna unna yaarukkumea theriyathuu😂

  • @johnsonm1358
    @johnsonm1358 4 дня назад

    Nice to touch tock

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 3 дня назад

    கூட்டணி ஆட்சியில் இருந்து கொண்டு ஏன் மாநாடு நடத்துகிறார்கள் மக்களை முட்டாள் என திருமா நினைக்கின்றாரா

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc 5 дней назад

    👌👌👌👌👌👌👌

  • @RMAHESWARAN-r5l
    @RMAHESWARAN-r5l 5 дней назад

    தமிழர்கள் எல்லாம் முட்டாள் என்று நினைத்து விட்டாரா திருமா

  • @andiannamalai8780
    @andiannamalai8780 21 час назад

    🎉🎉🎉🎉🎉

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 2 дня назад

    Aiyoo!! Kettu pona kuruma naari poi kuppaiku pochu 😅😂

  • @danush.vvlogs1112
    @danush.vvlogs1112 5 дней назад

    Oct 2 only leave for tasmac 😅

  • @ThangaDurai-z1n
    @ThangaDurai-z1n 2 дня назад

    திருமாஒருதிருன்.....

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 4 дня назад

    ஊம்பி பிழைப்பது எப்படி திருமா இதில் பிஎச்டி வாங்கியவர்

  • @pthulasi6440
    @pthulasi6440 5 дней назад

    2026 TVK

  • @BassBaskar-o2r
    @BassBaskar-o2r 4 дня назад

    Vck not calling ing dmk

  • @RajaRaja-bj2hd
    @RajaRaja-bj2hd 13 часов назад

    Tamil people more intelligent.......

  • @venkatesanmahalakshmi8810
    @venkatesanmahalakshmi8810 День назад

    108🚑Anbumani

  • @pechipechiyamal
    @pechipechiyamal 9 часов назад +1

    Kuruma or u comedy Peace😂

  • @SMAYAVANE
    @SMAYAVANE 3 дня назад +1

    தேருமா.... சோலி முடிஞ்சுது box got and manadu cancelation பாவம் தலித் உறவுகள்.... நம்பியது போதும் 🙏

  • @VenkaiahVenkaiah-s9y
    @VenkaiahVenkaiah-s9y 2 дня назад

    Thiruma valavan aatam close.goindha goindha

  • @SelvaRasu-o4k
    @SelvaRasu-o4k 6 дней назад +1

    தளபதி திருமா வாழ்க !💋

  • @viswanathan4621
    @viswanathan4621 День назад

    Tamil nadu dmk kadukatta kutanny

  • @om-en4uy
    @om-en4uy 3 дня назад +1

    சுயநலமே எனது அரசியல் இவன் குருமா

  • @Damu18
    @Damu18 День назад

    கூட்டணியில் கூட்டுவது கூட்டணியை காப்பாற்றுவது மாமா வேலை பார்ப்பதற்கு சமம்
    இந்த வேலைகள் எல்லாம் செய்யக் கூடியவர் நம்ம குருமாவளதா தான் முடியும் முடியும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Shanmugam.M-n7t
    @Shanmugam.M-n7t 6 дней назад +2

    Kurumaa..kurumaa...makkala..nea..enna..nenaikkira

  • @BALAMURUGAN-vv9uu
    @BALAMURUGAN-vv9uu 5 дней назад

    Super anna

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 6 дней назад +2

    விசிக கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மாஸ்

  • @BALAMURUGAN-vv9uu
    @BALAMURUGAN-vv9uu 5 дней назад

    Dei Bella muttukodukathea

  • @RameshRamesh-gr2dy
    @RameshRamesh-gr2dy 4 дня назад

    இவர்கள் எல்லோரும் பாட்டாளி மக்கள் கட்சி சார்ந்தவர்களும் பிஜேபி கட்சியை சார்ந்தவர்களும்

  • @KrishnamurthyR-hw5sn
    @KrishnamurthyR-hw5sn День назад

    திருமா ஒரு முறை தனித்து நின்றால் விலாசம் தெரியாமல் ஓடி விடுவார்