Power Cut ஆனது பற்றி - இளையராஜா ! | Ilayaraja speech about first song

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • #Ilayaraja speech about his first song recording
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Комментарии • 109

  • @luckan20
    @luckan20 5 лет назад +22

    At 75, he is still blessed by the Supreme Force. He is a pure genius.

  • @chitrarasanmaa6760
    @chitrarasanmaa6760 5 лет назад +47

    இன்றுவரை என் வாழ்க்கை நீடித்திருப்பது உன் இசை தந்த உற்சாகம் தலைவா!!!!

  • @Duraipandiyan
    @Duraipandiyan 5 лет назад +13

    Great humanbeing. He is helped lot indirectly to the people. Chennai flood he helped lot greatman

  • @venkatcroodz1014
    @venkatcroodz1014 4 года назад +5

    உங்கள் இசையைக் கேட்டு அந்த கரண்ட் க ஷாக் ஆகி விட்டது... 😎

  • @sasikumarsasi3867
    @sasikumarsasi3867 5 лет назад +8

    Isai kadavul iya raja sir, I love raja sir song s....

  • @rajapmk6790
    @rajapmk6790 5 лет назад +8

    சார் நீங்கள் தான் இசைக்கு அரசர்

  • @mohamedsi5336
    @mohamedsi5336 5 лет назад +18

    ராஜா சார்
    ஜானகியை மறக்காதீர்கள்
    உங்க பாடல்களுக்கு வெற்றி க்கு ஜானகியும்
    காரணம் இது உலகம் அறியும்

    • @senthilkumarm7357
      @senthilkumarm7357 5 лет назад

      Mohamed SI S

    • @mersamin
      @mersamin 5 лет назад

      When he stopped using S Janaki from year 2000 , Illayaraja fame gone

    • @BC999
      @BC999 5 лет назад +3

      @@mersamin IR has composed for 300 movies AFTER 2000. SHUT UP now. After 2000, IR offered chances to Madhu Balakrishnan, Kartik, Harish Raghavendra, Haricharan, Hariharan, Anita, NSK Ramya - so MANY others. HAVE YOU EVER asked WHY SJ has NEVER praised IR? Have you ever asked WHY ARR gave only a few songs to SJ? NO? Then SHUT THE HELL UP.

    • @mersamin
      @mersamin 5 лет назад

      Bc99, fuck you asshole ..mind your words ....

    • @mersamin
      @mersamin 5 лет назад

      Due to TVs and his concerts which is telecasted on TVs, people remembers Illayaraja now ..from 2000 to 2011, every one started to forget Illayaraja..go and see RUclips ..people are prasing s janaki and SPB only for songs compared to Illayaraja

  • @Kharthick
    @Kharthick 5 лет назад +11

    Humming... super.. 2019

  • @ramasamyjaisankar8561
    @ramasamyjaisankar8561 4 года назад +3

    1968= Arrived in Sennai
    &
    1976=Music Direction in first cinema = 8 years & 4 months of struggle

  • @Valaithalavendan1992
    @Valaithalavendan1992 Год назад +1

    Life is big univercity and teaching every day new lessons ennaiye ariyathu nan rasitha isai ivar udaythu

  • @ajishdhas6603
    @ajishdhas6603 5 лет назад +28

    ராஜா ராஜா தான்👍👍

  • @sakthivelmurugan6241
    @sakthivelmurugan6241 5 лет назад +41

    எத்தனை chief guest வந்தாலும்,,இவர் தான் ,,,special..

  • @Valaithalavendan1992
    @Valaithalavendan1992 Год назад +1

    Mattu vandi pogatha ooruku koda engal pattu vandi poi irukirathu nice nice nice

  • @MadPriya1
    @MadPriya1 5 лет назад +11

    those who press dislike need to give one single answer---why many colleges invite him to celebrate his 75th BD and why students,who belong to 3rd generation of IR sir' music, treat him like God?

  • @venkatesanbosebose2076
    @venkatesanbosebose2076 5 лет назад +9

    Super raja sir vazka

  • @ராஜூ.வி
    @ராஜூ.வி 5 лет назад +8

    Great

  • @jeevanjaya2739
    @jeevanjaya2739 5 лет назад +4

    God is great

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 5 лет назад +4

    Superb

  • @muthupandi9512
    @muthupandi9512 4 года назад +3

    I love Raja Sir

  • @srijayaraman2358
    @srijayaraman2358 5 лет назад +19

    ராஜாவுக்கு நிகர் ராஜா தான்

  • @RamkumarRamachandran27
    @RamkumarRamachandran27 4 года назад +2

    நீங்கள் கல்லூரிக்கு வந்து என்னத்த படிச்சிங்க!!!
    மிக அருமை

  • @srirammouli2507
    @srirammouli2507 4 года назад +2

    Raja the raja..ever green...

  • @prmanickam7981
    @prmanickam7981 4 года назад +1

    Super sir super keepit up -Manickam

  • @Jacob-tt5ns
    @Jacob-tt5ns 2 года назад +1

    Once up a
    on time ilayaraja guided by christians priests

    • @kurinjinaadan
      @kurinjinaadan 2 года назад

      தவறான மத சார்புடைய செய்திகளை பரப்பாதீர். அவரது பெற்றோர்கள் சில காலம் கிறித்துவத்தைக் கடைப்பிடித்து இருக்கலாம். ஆனால் சில வருடங்களிலேயே தாய் மதம் திரும்பினார்கள்.
      தலைப்பு பாடல்களைக்கூடத் தான் பாடினால் சாமி பாட்டாக இருக்க வற்புறுத்திய ஒரு சித்தர். பலர் சொல்லியிருக்கிறார்கள் அவருடன் இருக்கும்போது தெய்வீகத்தை உணர்ந்ததாக. அவர் ஒரு தெய்வம் என்று வணங்குபவர் பலர். அவரது திருவாசகம் இன்னும் எத்தனை மனங்களை ஆட்கொள்ளுமோ? யாரறிவார்... அவரது மகன் மதம் மாறியிருக்கலாம், ஆயினும் அவர் இசையினால் தன் சித்தாந்தங்களை பரப்புவார். பொய் தகவல் வேண்டாம்.

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 5 лет назад +38

    என்றுமே நீ தான் ராஜா... இசையின் ராஜாதி ராஜா....

  • @arunprabuarunprabu9583
    @arunprabuarunprabu9583 5 лет назад +24

    ராஜா சார் பல ஆண்டு.வாழ்க

    • @yogibutterflyes
      @yogibutterflyes 4 года назад

      We pray for you a healthy long life our legends Ayya

  • @pachayappanpacha8094
    @pachayappanpacha8094 2 года назад +1

    Super🎵

  • @Prakya_cooking_channe
    @Prakya_cooking_channe 4 года назад +3

    Raja sir Neenga 100 varusam valanum sir.

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 года назад +1

    அலைகடல் ஓசை இசையானது-அன்னக்கிளி தேடும் துணையானது. ராஜா புகழுக்கு விதையானது சில தடைகளை கடந்து மரமானது- குயில்கள் தங்க நிலையானது.

  • @SenthilSenthil-mb5nb
    @SenthilSenthil-mb5nb 5 лет назад +6

    ராஜா ராஜா இசையின் ராஜா

  • @mohamedameen9380
    @mohamedameen9380 5 лет назад +3

    Im relief

  • @G.poomani
    @G.poomani Год назад +3

    ஜானகி அம்மா குரல் இவரது வெற்றிக்கு முக்கிய காரணம்

    • @rajavikram5350
      @rajavikram5350 Год назад +1

      100 சதவீதம் உண்மை

    • @behappy3496
      @behappy3496 4 месяца назад

      ​@@rajavikram5350ஜானகியை வளர்த்து விட்டது ராஜா ஐயா தான் இல்லைனா அந்த அம்மா கர்நாடகா ல மட்டுமே புகழ் பெற்று இருக்கும்... எம் ஜி ஆர் டைம் ல அந்தம்மா க்கு தமிழ் ல வாய்ப்புகள் அதிகம் இல்லை சுசிலா எல் ஆர் ஈஸ்வரி இருவரும் தான் அப்ப கொடி கட்டி பறந்தார்கள்

  • @RamKumar-gc2pz
    @RamKumar-gc2pz 2 года назад +1

    நான் பிறக்காத வருடம் அய்யா .

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 года назад +1

    💕💕💕💕💕💕

  • @prakasamv4988
    @prakasamv4988 4 года назад +1

    Yes yes yes

  • @panduranganeganathan9050
    @panduranganeganathan9050 5 лет назад +2

    Supar

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 лет назад +7

    Padipu arivu ellatha oruvar ewalo arumaiyana esai thanthu pugalodu erukirar enral...Eariven Arul thavira veru enna erukka mudiyum

  • @ponnambalam482
    @ponnambalam482 5 лет назад +6

    இசை என்பது கடல் அதில் ஆயிரம் ஆயிரம் தோழிகள் ..அதில் இளையராஜாவும் ஒருவர்......இளையர்ஜாவுக்கு முன்னும் பின்னும் ஆயிரம் தோணி கள் ஈனவே ........

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 5 лет назад +8

    இளையராஜாவின் இசையில் TMS பாடிய இந்தப் பாடல் ஏன் படத்தில் இடம்பெறவில்லை??
    ruclips.net/video/AU95AYpoA0w/видео.html

  • @raviraman2559
    @raviraman2559 4 года назад +1

    🙏🙏🙏🙏

  • @madosho
    @madosho 4 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bevee8776
    @bevee8776 5 лет назад +7

    Isai ulgin Raja enrumey illayaraja

  • @Suresh-hi8hd
    @Suresh-hi8hd Год назад +1

    கேள்வி கேட்டா பதில் சொல் திருப்பி திருப்பி அவங்ககிட்ட கேக்குற உங்களை மரியாதை இல்லாம பேசிட்டாங்கன்னு சொன்னீங்க இல்ல அந்த மாதிரி நீங்களும் நடக்காதீங்க உங்களுக்கு பொதுவெளி தலங்களில் எப்படி பேசுவது என்று தெரியவில்லை மாற்றுங்கள் நீங்க ஆற்றிய பணிக்கு அதுதான் கௌரவம்

  • @nadesanboopalan9796
    @nadesanboopalan9796 5 лет назад +9

    ராசா ராசதா

  • @janakiammastatus
    @janakiammastatus 3 года назад +3

    ஜானகி அம்மாவால் உயர்ந்தவர்... நீங்கள்

    • @rajavikram5350
      @rajavikram5350 Год назад

      கண்டிப்பாக கண்டிப்பாக உண்மை

    • @playstore-vf8pv
      @playstore-vf8pv Год назад +2

      யோவ். ஒரு ஆளை குறை சொல்லணும் னா என்ன வேணாலும் சொல்லுவீங்களா?

  • @mathavanna8114
    @mathavanna8114 2 месяца назад

    இளையராஜாவால் உயரந்தவர் ஜானகி

  • @Arasiyal_tamizha
    @Arasiyal_tamizha 5 лет назад +4

    entha college

  • @thanesh9724
    @thanesh9724 5 лет назад +2

    Your friend spB sir close friend money problem your relationship

  • @Ramrhythms1971
    @Ramrhythms1971 2 года назад +1

    உங்கள் பேச்சைக் கேட்கும் ஒவ்வொரு நொடியும் ஆனந்தம் 😆😆

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 4 года назад +3

    எவ்வளவு காலம் இதையே சொல்லிட்டு இ௫ப்ப ஏழை மக்களுக்காக எதாவது ௨தவி செய் எப்போதும் உன்னைப்பற்றி பேசி பேசி ஞானிபோல காட்டிகொள்கிறாய்

    • @rkavitha5826
      @rkavitha5826 4 года назад +3

      ஞானிதான்...அதிலென்ன சந்தேகம்...

    • @இசைப்பிரியை-ம5த
      @இசைப்பிரியை-ம5த Год назад

      ​@@rkavitha5826 😊

    • @G.poomani
      @G.poomani Год назад

      அவர பத்தி கேட்டா அவர பத்தி தான சொல்லுவாரு

  • @vimalraj422
    @vimalraj422 4 года назад +1

    13:47🤣🤣🤣🤣😂

  • @kettavan.nallavan3692
    @kettavan.nallavan3692 5 лет назад +8

    Ennnada idhukku dislike ahhhhh

  • @shreenidhee
    @shreenidhee 5 лет назад +2

    Why you didn't give much singing opportunities to P Susilamma.

    • @vasanth0x55tube
      @vasanth0x55tube 5 лет назад +1

      S.Janaki

    • @prashanthjayaraj1383
      @prashanthjayaraj1383 5 лет назад +1

      Because P.Suseela insulted him in a very bad ...

    • @shreenidhee
      @shreenidhee 5 лет назад

      @@prashanthjayaraj1383 May be. For a small issue he should not have reacted that much. I think he is very sensitive.

    • @shreenidhee
      @shreenidhee 5 лет назад

      @Global Citizen When Raja sir started his career P Susilamma was no1 female playback Singer in South India. But he took S Janakiamma 80 % of his female voice.

    • @shreenidhee
      @shreenidhee 5 лет назад

      @Global Citizen He moulded S Janakiamma voice to different levels. That type of opportunity he didn't give P Susilamma. We can say Janakiamma before IlayaRaja and after IlayaRaja.

  • @Gopibtl
    @Gopibtl 5 лет назад +6

    Nall manusan

  • @thangamaniv1270
    @thangamaniv1270 3 года назад

    9

  • @vijayaLakshmi-cu3tr
    @vijayaLakshmi-cu3tr 5 лет назад +4

    முதல் பாட்டு ரெகார்ட் செய்யும்போது கரண்ட் போய்விட்டது,கரண்ட் போய்விட்டது நீங்கள் சொல்லும் போது எல்லாம் ஒரு அடி எடுத்து வைத்தால் இமயமலைக்கு நடந்தே போய் சேர்ந்து இருக்கலாம்.உலக அளவில் யார் பெயரை சொன்னால் தெரியும், உங்கள் பெயர் அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் பெயர். பழைய புராணத்தயே எவ்வளவு நாள்தான் பாடுவீர்கள் குரு.

    • @sunwukong2959
      @sunwukong2959 5 лет назад +7

      Ulaga alavila??
      I live in UK apart from Indians no one knows arr so stop bollocking
      And stop bitching

    • @BC999
      @BC999 5 лет назад +7

      WHICH WORLD knows about ARR? LOL. The world of NRIs?! If so, IR is EQUALLY popular in India AND abroad. STOP your NONSENSE.

    • @saravanank8456
      @saravanank8456 5 лет назад +2

      Vijay Lakshmi.. If u have doubt. Ask your ARR.he will tell u that..who is the Music god?...

    • @shanmugamraj7630
      @shanmugamraj7630 4 года назад +9

      ஆஸ்கார் விருது தான்
      இசையின் அளவுகோல
      இல்லை
      மக்களின் மனதில் நிற்பவர் யார் யாருடைய இசையை
      அதிகமாக கேட்கிறார்கள்
      இரு
      இசையமைப்பாளரின்
      பழைய பாடல்களை
      கேட்டு விட்டு சொல்லவும்

    • @annapooraniv.annapoorani.v608
      @annapooraniv.annapoorani.v608 4 года назад +3

      கேட்டக்கேள்வி பதில் சொன்னார். அதற்கும் குற்றம் கண்டுப்பிக்கிறீர்

  • @kasthurigopi1093
    @kasthurigopi1093 2 года назад

    இசைக் கருமைய ஆத்மா