இளையராஜாவின் சர்ச்சைகள் | Ilayaraja's controversy | இளையராஜாவின் கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июн 2019
  • இளையராஜாவின் சர்ச்சைகள் | Ilayaraja's controversy | இளையராஜாவின் கதை
    Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 518

  • @arulkumar7467
    @arulkumar7467 5 лет назад +26

    தேவையில்லாத வாக்குவாதம் ஒருவர் அமைதியாக இருந்தால் அவரை தொந்தரவு செய்யக்கூடாது அவரின் இசை நம்மையெல்லாரையும் வேறு ஒரு இடத்திற்கு கடத்தி செல்லும். அவரின் இசையை கேட்போம் மன அமைதியாக வாழ்வோம் நமக்கு எதற்கு அவரின் தனிப்பட்ட விவாதம்.

  • @sivaguru7858
    @sivaguru7858 3 года назад +16

    தேசிய விருது விழாவை பற்றி இளையராஜா பேசியது முற்றிலும் உண்மை காரணம்......... சிறந்த நடிகருக்கான தேசிய விருது எம்.ஜி.ஆர் வாங்கிய போதும் (படம் ரிக்ஷாகாரன்) நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ஒரு முறை கூட தேசிய விருது வழங்கப்பட வில்லை

  • @seshan6579
    @seshan6579 5 лет назад +23

    He is not fake
    He is transparent
    He is intelligent
    He is not trained to speak, no issues
    He is not having advisers to control media
    Better media should not exaggerate about this talented and gifted musician

    • @vp2840
      @vp2840 Год назад +1

      Hi seshan please let me know on his time no one has been emerged has music director only he owned the total 80's period why ??

  • @ajitkandaswamy253
    @ajitkandaswamy253 3 года назад +15

    இசைஞானி ராஜ ராஜன் ❤

  • @naturalisbest4104
    @naturalisbest4104 3 года назад +5

    இறைவனை விட எவனும் பெரியவன் அல்ல

  • @Bernardshawn77
    @Bernardshawn77 5 лет назад +48

    love his music
    hate his speech and character

    • @multideals9974
      @multideals9974 3 года назад +1

      love the music...

    • @maranmuniandy2128
      @maranmuniandy2128 3 года назад +1

      His character and choice of speech is entirely personal to him. None of anyone's business. He only gives music to public.

    • @papababy1326
      @papababy1326 2 года назад +1

      @@maranmuniandy2128 அது எப்படிங்க personal ஆகும்?? நான் உங்களை பொதுவெளியில் மரியாதை இல்லாமல் பேசுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்... அது எப்படி என்னுடைய தனிப்பட்ட விஷயமாகும்?? Modhella personal na yenna nu therinjittu pesunga

  • @ranjithrahman8421
    @ranjithrahman8421 2 года назад +3

    A R RAHMAN Great

  • @nidhishankarlingam1982
    @nidhishankarlingam1982 5 лет назад +15

    இசைஞானியின் கோடிக்கணக்கான வெறித்தனமான ரசிகர்களில் நானும் ஒருவன் ஆனால் இசைஞானியின் இசை எவ்வளவு ரசிக்கின்றேன் அதுபோல அவருடைய பேட்டிகள் அனைத்தும் விரும்பத்தகாதவை கர்வம் அதிகம் ஆனால் இனிமேலாவது தான் என்ற அகங்காரம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய எண்ணம்

    • @PrasannaKumar-qj9jk
      @PrasannaKumar-qj9jk 5 лет назад +1

      Yes, neengha solvathu sari.

    • @sarak6258
      @sarak6258 5 лет назад +1

      He is a sithar .nam sadarana manidargal..avara yarodayum compare panathings iisaikadavul

    • @kothandaraman4498
      @kothandaraman4498 5 лет назад

      Yes you r 100 percent true

  • @RaviChandran-ph7qn
    @RaviChandran-ph7qn 2 года назад +2

    ஒரு விழா மேடையில் திரு நடிகர் முத்துராமன் மகன் கார்த்திக் அவர்களை கேலி செய்தார் அகம்பாவம் அதிகம் பிடித்தவர்

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p Год назад +2

    தவறு திருத்தவும் ஆயிரக்கணக்கான இரசிகர்கள் இல்லை கோடிக்கணக்கான இரசிகர்கள்...

  • @nithyam8134
    @nithyam8134 5 лет назад +1

    i regularly watch this videos...... sema....... y u r not posted regularly.......plz again post regularly..my kind request

  • @deepakalagesan1552
    @deepakalagesan1552 5 лет назад +27

    As if Rahman and Anirudh is doing music for free 😀😀.... everybody gets paid ....

  • @RelaxingMusic-jq8yd
    @RelaxingMusic-jq8yd 4 года назад +25

    நமக்கு உயர்வு வரும் போது நமது பணிவும் உயரவேண்டும் இல்லை என்றால் நமது திறமைகள் மதிக்கபடாமல் மிதிக்கபடலாம்

    • @vajjiravelvel7439
      @vajjiravelvel7439 2 года назад

      💯

    • @user-yc8io9vs4r
      @user-yc8io9vs4r 2 года назад

      Noo...
      காலம் உண்மையை காட்டிவிடும்.. திறமைக்கு மட்டுமே காலத்தில் மரியாதை..

  • @VijayKumar-vg7wd
    @VijayKumar-vg7wd 5 лет назад +5

    Super

  • @TheSinuraj
    @TheSinuraj 5 лет назад +16

    I don’t see any fault in Maestro Ilaiyaraja, all I can see is that only Tamilians are responsible for downgrading another Tamilian. I am from Kerala. Maestro is a God of Music from the Land of Dravidians, understand this and give respect.

    • @SHREEMA9374
      @SHREEMA9374 3 года назад +1

      Super👏👏

    • @jasenthini
      @jasenthini 2 года назад +1

      Yes. Open person. Not acting like very bouviyam

  • @kalpana6956
    @kalpana6956 5 лет назад +6

    I have seen his recent video by mobile , someone took while he's on his tribute function were he was scolding a security guy and all those audience who had seated there mentioning him as the superior one and blaablaa bla...
    Was shocked to see his too much attitude

  • @savedchristian4754
    @savedchristian4754 4 года назад +4

    காப்பிரைட் சட்டத்தின்படி இளையராஜாவுக்கு தான் உரிமை என்ற அறிவில்லாமல் விமர்சனம் எழுதுகிறார்கள்.

    • @harisjjegan5683
      @harisjjegan5683 4 года назад

      வாங்கியபணத்திற்க்குஎன்னகணக்குஎன்னநாதேரி

    • @savedchristian4754
      @savedchristian4754 4 года назад

      @@harisjjegan5683
      என்ன உளர்ற?

    • @ramakrishnan-hx8wz
      @ramakrishnan-hx8wz 3 года назад +1

      @@harisjjegan5683 loosu poi copy rights for music poi padichitu vaa

  • @ramamurthysabesan8823
    @ramamurthysabesan8823 3 года назад +14

    மனுஷனுக்கு பவ்யம் வேணும் விவேகம் வேணும் நாவடக்கம் வேணும் பக்தி மட்டும் இருந்தால் போதாது மனிதனாக இருக்க வேண்டும்.

  • @ajinrj1844
    @ajinrj1844 4 года назад +21

    Ilayaraja should learn Attitude From ARR or his Son Yuvan ❤
    May b u r legend in Music bt u r Worst in Behaviour 😤😤😤

  • @versap9198
    @versap9198 5 лет назад +13

    வேண்டாம். இசைமேதையை வைத்துச் சர்ச்சை வேண்டாம்.
    அது இசையையே அவமதிப்பது போன்றது. இசைஞானி, இந்திய மண்ணின் இசைப் பொக்கிஷம் ...

  • @manikandanp1532
    @manikandanp1532 5 лет назад +85

    இளையராஜாவுக்கு .... என்ன பிரச்சினை தெரியுமா....அவர் மனசில் பட்டதை வெளிப்படையாக பேசுகிறார்.....
    இடத்துக்கு தகுந்த மாதிரி பொய் பேசி வேஷம் போட தெரியல......
    ஆனால் அப்படி பொய் பேசுறவனத்தான் இந்த உலகம் நல்லவன்னு சொல்லும் என்றால் அப்படி ஒரு நல்லவன் பட்டம் தேவையே இல்லை......
    இளையராஜா இளையராஜாவாகத்தான் இருக்காரு........ நீங்கள் தான் அவர் இப்படி தான் இருக்கனும்னு கற்பனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க தப்பு உங்க மேல தான்......

    • @thiruvelan
      @thiruvelan 5 лет назад +6

      சரியாக சொன்னிர்கள்

    • @vickydrope8594
      @vickydrope8594 5 лет назад +1

      ஒரு மயிரும் இல்ல... அவனுக்கு அவனே ஆர்த்தி எடுத்துப்பான் ... illayaraja

    • @thiruvelan
      @thiruvelan 5 лет назад +8

      Mani Pal : இசைஞானியை பற்றி சரியாக புரிந்து கொண்டீர்கள். அதேபோல் சிலசமயம் கோப படுகிறார் அதுதான் புரியல. அதனாலேயே சில பொறாமைகாரர்கள் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்கிறார்கள் அவன் இவன் பேசுகிறார்கள்.

    • @ManoMano-rf8si
      @ManoMano-rf8si 4 года назад +2

      @@thiruvelan உண்மை உண்மை

    • @rajankarki3126
      @rajankarki3126 4 года назад +2

      Well said bro i agree that.

  • @dinanewstamil
    @dinanewstamil 5 лет назад +11

    நிலை உயரும் போது பனிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்

    • @ravicharles5192
      @ravicharles5192 4 года назад +1

      அழிவுக்கு முன் அகந்தை.

  • @kts_veyaser
    @kts_veyaser 5 лет назад +11

    21:29 it is govind vasantha not gokul
    Oluga padiga

  • @KUINWORLD
    @KUINWORLD 5 лет назад +63

    இளையராஜா செய்வது தவறு. என்றும் ஆணவம் கூடாது . ஆனால் பாரதிராஜா கூறுவது சரி இல்லை அன்று இளையராஜா இல்லை என்றால் இன்று அவர் இல்லை அதை மறந்து விட்டாரோ என்னவோ. அன்றைய கால கட்டத்தில் யார் கதாநாயனாக இருந்தாலும் யார் இயக்குனராக இருந்தாலும் இளையராஜாக்கு என்று கூடும் கூட்டம் இருந்தது . பாரதிராஜாவின் ஒரு படத்தையாவது இளையராஜாவின் இசையோ பாடலோ இல்லாமல் பார்க்க முடியுமா ? அந்த மண் வாசனையை கிராமத்து இசை இல்லாமல் மக்கள் மனதில் நிறுத்தி விட முடியுமா? என்றும் இசைக்கு ராஜா இளையராஜா தான் . ஆனால் ராஜக்கு வயது செல்லச்செல்ல புத்தி மழுங்கியவாறே செல்கிறது தான் கவலையாக உள்ளது. தன்னிலை உயரும்போது பிறரை மதிக்க பழக்க வேண்டும் . ஆனால் ராஜா அப்படி இல்லை . ஆனாலும் ராஜாவை வெறுக்கவோ வசை பாடவோ தோணுதில்லை காரணம் சோகமாக இருந்தாலும் சந்தோசமாக இருந்தாலும் அவர் பாடல் தான் கேட்க தோணுகிறது . எத்தனை இசையமைப்பாளர்கள் இசைத்த பாடல்களை கேட்டாலும் ஒருநாளில் ஒருதடவையாவது ராஜாவின் பாடல் கேட்டால் தான் மனது சுகப்படும். நன்றி

    • @selvamsalem3765
      @selvamsalem3765 5 лет назад +2

      Wow super bro

    • @KUINWORLD
      @KUINWORLD 5 лет назад

      @@selvamsalem3765 Thanks bro

    • @gnanasekargnanasekar7724
      @gnanasekargnanasekar7724 4 года назад +3

      True brother

    • @TamilTamil-zy9zi
      @TamilTamil-zy9zi 4 года назад +1

      UNMAI

    • @sugisivam3832
      @sugisivam3832 3 года назад +3

      ஏன் bro முடியாது பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே , கருத்தமைவாக போன்ற படங்களுக்கு ஏ. ஆர். ரகுமான் தான்

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 5 лет назад +2

    Very Very correct title

  • @j_surya
    @j_surya 3 года назад +92

    அவர் எப்படி வேணாலும் இருக்கட்டும், ஆனால் அதற்காக அவர் இசையை கேட்காமலிருக்க முடியாது. இஷ்டம் இருந்தா கேளுங்கள் இல்லன்னா போங்கடா 😂😂😂😂

    • @dr.navaranjanisridhar4430
      @dr.navaranjanisridhar4430 3 года назад +6

      இளைய ராஜா சம்பாதித்து விட்டார் அவரது பாடல்கள் பாடி சம்பாதிப்பவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாம் .

    • @KarthikKarthik-gq8mj
      @KarthikKarthik-gq8mj 3 года назад

      Unmai

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 3 года назад +4

      இவனை விட நல்லா இசை அமைத்தவர்கள் தமிழ் நாட்டில் இருக்காங்க அதையும் கேட்டுப்பாருடா லூசு....

    • @Praveen.147
      @Praveen.147 2 года назад +3

      @@DravidaTamilanC evan irruka sollu da.

    • @praba991ify
      @praba991ify 2 года назад +1

      Ishtam iruntha paruda, illana poda mada payale

  • @deepakalagesan1552
    @deepakalagesan1552 5 лет назад +5

    When you are a legend or a superstar in the industry you will obviously have that pride within yourself .... it’s obvious .... some know how to control and speak.... some don’t know .... like Rahman and Rajini knows to control it ....Unfortunately Raja sir is somebody who loses his control ..... just leave him in peace .... he is legend and pride of Tamil music ...

  • @teju4499
    @teju4499 4 года назад +4

    WORLD THE REAL NO1MUSIC SUPER STAR

  • @Vinothkumar-ir9ri
    @Vinothkumar-ir9ri 4 года назад +7

    He should learn good human being and humbleness from his friend the great sp.balasubramaniam

    • @saravanant9209
      @saravanant9209 2 года назад

      Nee Moodu.

    • @Vinothkumar-ir9ri
      @Vinothkumar-ir9ri 2 года назад

      @@saravanant9209 ne mooditu poda

    • @saravanant9209
      @saravanant9209 2 года назад

      @@Vinothkumar-ir9ri Bloody. First clean your Asshole. Then raise your hands. Nonsense.

    • @saravanant9209
      @saravanant9209 2 года назад

      SPB enakku evaloo pudikum theyrimaah?
      SPB and Music King are non-born brothers. Don't compare.

  • @edwinalbert8041
    @edwinalbert8041 2 года назад

    Raja sir's composition very nice so I hear songs

  • @dilipd6492
    @dilipd6492 4 года назад +3

    "That Last 15 secs". Who the hell are you to decide what he needs right now ?? Do you now understand why is he getting angry on a stupid questions like this ????

  • @saravanant9209
    @saravanant9209 2 года назад +2

    You keep going by trying to downgrading Music King Sir. IlaiyaRaaja, but he will never bother about these types of blabberings. He will move on to the core like anything for Music & His Fans. 💪🏽💪🏽💪🏽

  • @shubhivijishubhiviji8486
    @shubhivijishubhiviji8486 5 лет назад +12

    Nama than avara thimera nadaka karanam

  • @sarathiduraisamy1514
    @sarathiduraisamy1514 5 лет назад +3

    90s 80s antha time ku atha song potam why this Kolaveri na pota mudium...mendal

  • @Ranidentalfacehospital
    @Ranidentalfacehospital 5 лет назад +3

    Raja always king

  • @BBM9189
    @BBM9189 5 лет назад +11

    Semma reply raja sir

  • @aroorganesha9121
    @aroorganesha9121 5 лет назад +1

    When I alone I used to listen illayaraja music but now when I try to listen his attitude is coming front of it ...

  • @ramakkrishnans4813
    @ramakkrishnans4813 3 года назад +1

    What ever Raja sir said about royalty is correct. The ppl who are able to pay to ARR, Harris etc. Why not for Raja. He has given the part of Royalty amount to producers and Kalai puli thanu witness it. In spite of this why ppl harsh on him. Media doesn't want say about his good thing.
    He has given life to new directors an producers without getting a single cent. Why this kind of good things not came on limelight. Can this media tell any other music directors do music free, including ARR, Harris etc. He is great. The truth is he not recognised fully whatever he has done.
    Whatever, whoever comment on him, He is great and long live Raja Sir.

  • @raviindustries1427
    @raviindustries1427 5 лет назад +31

    அவர்.குரு தன்ராஜ்.மாஷ்டர்

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww 4 года назад +2

    RAJA is genius and University of music
    Of course he will get angry while question and answer if not correct manner

  • @ameermohideen2679
    @ameermohideen2679 5 лет назад +36

    Let him enjoy his life!
    Leave him alone! He has done great service to the Nation.
    Particularly Tamil Nadu.
    Proud to be Tamilian!!!

    • @vmbharathiraja
      @vmbharathiraja 5 лет назад

      Tamilan. It's not Tamilian

    • @kanagarajtnj
      @kanagarajtnj 5 лет назад

      Old. Man always blubber even we can be at his age

    • @vmbharathiraja
      @vmbharathiraja 5 лет назад

      @@kanagarajtnj Spelling mistake in just few words.I think being youNger than him,you are blabbering better than him.

  • @dineshbabu373
    @dineshbabu373 4 года назад +15

    Raja is legend.. Don't disrespect the legend please

    • @premrandy3350
      @premrandy3350 4 года назад

      Daii

    • @ramakrishnan-hx8wz
      @ramakrishnan-hx8wz 3 года назад

      @@premrandy3350 enna da

    • @papababy1326
      @papababy1326 2 года назад

      Music la legend aa irukalam. மனிதாபிமானம் இல்லாத மனிதர் என்பது தான் கஷ்டமான உண்மை.

  • @meenaambal6628
    @meenaambal6628 2 года назад

    We travelled our life only with the music of Raja sir... leave his personal life...

  • @prabhakaran1981
    @prabhakaran1981 5 лет назад +1

    News 7 Tamil don't misguide people. He fought against his copy rights infringements.

  • @sasipravin1043
    @sasipravin1043 5 лет назад +44

    இளையராஜாவை தமிழக மக்கள் "இசைஞானி" என்றே அழைக்கின்றனர். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் தன்னை ஒரு ஞானியென்று நிறுவ முயல்கின்றார்.
    சில நேரங்களில் அது தலைக்கனமாகவும் வெளிப்படுகிறது.... உரிய அங்கீகாரம் கிடைக்காதது கூட இதற்கு காரணமாக இருக்கலாம்....
    எதுவாயினும் இசை வரலாற்றில் அவர் ஒரு புரட்சியே....

    • @januselam1832
      @januselam1832 5 лет назад +3

      இவன் இசைஞானி இல்லை இசை சாணி

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 5 лет назад

      Nee enna Isai panni ya??

    • @januselam1832
      @januselam1832 5 лет назад

      @@KMK-rk9qw அதுவும் நீ தான்

    • @rosyjames6830
      @rosyjames6830 5 лет назад

      Worst character.

    • @arunkumar-ot8gq
      @arunkumar-ot8gq 4 года назад +1

      @@januselam1832 ஆம் சனி இவர் ஒன்பது கோள்களில் ஒன்று சனி இவர்தான்

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 2 года назад

    தமிழ் நண்டு கதையில் வரும் கால வாரும் நண்டுகள் நீங்கள் தான்டா😡😡
    இசைஞானி இளையராஜா🙏

  • @vinothkumaranbarasan7188
    @vinothkumaranbarasan7188 5 лет назад +3

    Royalty keteuvaru nu video title la kooda ilayaraja music podala 🤣

  • @elangovankailasham9960
    @elangovankailasham9960 2 года назад +1

    ஆணவம் அகங்காரம் செல்வச்செருக்கு இறுமாப்பு இவற்றின் மொத்த வடிவமான இளையராஜா பாடும் நிலா பாலுவை படுத்திய பாடு …

  • @deepakalagesan1552
    @deepakalagesan1552 5 лет назад +19

    let’s just leave him in peace.......we all know or have an old age person in our home losing cool once in a while..... his wife recently passed away and he is now single at this age....so it’s very obvious that he loses his cool sometimes....so give him a break and enjoy his songs and ignore his interviews....RAJA sir is a legend ....! He is one among us ....

    • @agilahnara6392
      @agilahnara6392 5 лет назад +1

      100% correct

    • @orchids3735
      @orchids3735 2 года назад

      Don't justify his wrong deeds....wrong is wrong...no matter whoever does it

  • @sukumaransurendran9344
    @sukumaransurendran9344 5 лет назад +1

    News 7; MCR advertising in the name of Illayaraja. Pay royalty-fee. 🙂

  • @dhandapanip2486
    @dhandapanip2486 2 года назад

    ராஜா ராஜா தான் வாழ்கவளமுடன்🙏🏼
    இளையராஜா

  • @naturalisbest4104
    @naturalisbest4104 3 года назад +14

    தான் என்ற கர்வம் இருக்கக் கூடாது வாழ்வது சிறிய காலம் மட்டுமே

  • @amirtharajm1867
    @amirtharajm1867 4 года назад +2

    Genius

  • @seenu5206
    @seenu5206 5 лет назад +5

    SPB mass

  • @balajiraja4411
    @balajiraja4411 5 лет назад +2

    Unique Personaliy, no MASK.

    • @kothandaraman4498
      @kothandaraman4498 5 лет назад

      Very ugly man in the age of 76 no maturity .over head weight thimirpiditha raskal take him away to dustbin

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 5 лет назад +9

    நல்ல மனிதர் தான் கடின உழைப்பாளியும் கூட . ஒரு நல்ல கலைஞனை கண்டு கொள்ளாமல் போனது தான் இந்த பிரச்சனைக்குக் காரணம். தமிழகம் இன்றைக்கும் நடப்பவர்களை கண்டு கொள்ளாமல் நடிப்பவர்களின் பின்னால் போனதும் காரணமாக இருக்கலாம். அவர் கேட்பதும் நியாயமே. ஆனால் இது புரியாத புதிர். எப்படி என்றால் ஒரு படத்திற்கு இசையப்பிற்கு பணம் வாங்கிக் கொண்டு இருப்பார் தானே? அப்போது அந்த உரிமை தயாரிப்பாளருக்குத் தானே போகும்? புரியவில்லை..
    மேலும் ஒரு உண்மையை கூறுகிறேன். தமிழகம் நாசமா போனதும் இசையால் தான் ஏன் என்றால்? பாடல் எந்த நேரமும் கேட்பகாலம் சிந்தனை மழுங்கிப் போகிறது. அதனால் கண்டு பிடிக்கும் எண்ணங்களும் நம்மை நாமே மேம்படுத்தும் அறிவும் மழுங்கிப் போகிறது. அதனால் தான் என்னவோ நான் இப்போது பாடல் எதுவும் கேட்பதில்லை.

    • @mynameismurugavel6532
      @mynameismurugavel6532 5 лет назад

      @Nagendran B சகோ இப்பவும் சொல்றேன். அவரை இப்பவும் மதிக்கிறேன். ஆனால் இப்படி அவர் பேசலாமா.? அமர் சிங், சின்னசாமி, பாவலர். இவர்களை இப்படி தூற்றி பேசலாமா? தப்பு இல்லையா?

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Год назад +1

    போற்றுவோர் போற்றலும் தூற்றுவோர் தூற்றலும் போகட்டும் கண்ணணுக்கே.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 5 лет назад +8

    NOOO ONE MAN SHOW IS TEAM WORK. MSV SAID.👌🏅🎷🎻🎺🎻🎷

  • @saravanant9209
    @saravanant9209 2 года назад +1

    My only & simple question is : MUSIC KING SIR. ILAIYARAAJA has achieved with his Unique Thought Process, which No Music Composer In Indian Music History has done till date.
    Hence, Music King always think different v/s others. So, nothing to blame Music King Maestro.
    Useless Telecast. Thanks!!!

  • @RajGowtham-er7ms
    @RajGowtham-er7ms Год назад

    எனக்கு இளையராஜா பாடல்கள் பிடிக்கும் ஆனால் அவரைதான் பிடிக்காது

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 2 года назад +1

    Spb கிட்ட பழக தெரிஞ்ச அளவுக்கு அவரின் பண்புகளை பழக்க தெரியவில்லை
    மொத்தத்தில் அஞானி

  • @tbfeddherhsydg2556
    @tbfeddherhsydg2556 2 года назад +1

    அய்யா அவர்கள் செய்த சாதானை வேறு யாராலும் செய்ய முடியாது
    அந்த சாதானை செய்தமைகாக அய்யாவை ஏலனமாக பேசவேண்டாம்

  • @srinivasankumaragurubaran1310
    @srinivasankumaragurubaran1310 5 лет назад +3

    He is aged not matured. He will is a talented man but he thinks others are idiots.

  • @madhikarthikovil8044
    @madhikarthikovil8044 4 года назад +3

    ஆத்ம ராகம் ஒன்றி தான் நானும் தியாகராசரும்

  • @user-mn4ph8mf4o
    @user-mn4ph8mf4o 5 лет назад +2

    அடப்பாவி கடைசி வார்த்தையில இளையராஜாவ சேது பட சியான் ஆக்கிட்டியே

  • @rajumettur4837
    @rajumettur4837 2 года назад +1

    இவர் இலவசமாக இசை அமைத்தாரா?பாடல்கள் producer ku தானே சொந்தம் .

  • @irudayaraj2656
    @irudayaraj2656 2 года назад

    தன்ராஜ் மாஸ்டர் யார்? அவர் இல்லை என்றால், நீங்கள் இல்லை ராஜா.

  • @kavivenkatesan7438
    @kavivenkatesan7438 5 лет назад +4

    He is beyond all PERIOD! None can utter a word on his music and hence desperately look for some reason to degrade him. He is the Maestro, PERIOD!

  • @balasubramanianm7763
    @balasubramanianm7763 Год назад

    ஏன் உங்களுக்கு எல்லாம் கோபம் வராத எல்லோருக்கும் கோபம் வரும் அது அவருக்கு வந்த தப்பா

  • @jpcjpc7967
    @jpcjpc7967 2 года назад

    For those who born in 50s..it's always MSV & TKR......before he became popular...he was singing MSV's.songs on stages...

  • @vijayakumarthangavelu8623
    @vijayakumarthangavelu8623 2 года назад

    It’s retirement time now - it’s difficult for old people to control their words & anger

  • @mail2veepee
    @mail2veepee 4 года назад +1

    All credits or royelty must go to the producer.
    When a director cannot own a movie.
    Same for music director also.
    Both of them got money for doing their job in flims

    • @peacelife6282
      @peacelife6282 4 года назад +1

      There are Royalty in music platform... ilaiyaraaja sir ask about IPRS...Check the IPRS website you'll know it

  • @balakrisnanalchinniah3569
    @balakrisnanalchinniah3569 Год назад +1

    hi guys dont wrong thinking raajavin muzical style vereh / my thalaivARR muzical style very diffrents thinking irukkum from raaja sir alwayz 😊😊😊

  • @sundarnaga5847
    @sundarnaga5847 5 лет назад +37

    Best composer in the world
    But it's not better human being..

    • @misterfneo8497
      @misterfneo8497 4 года назад +3

      மட கூ அப்போ நீ , கிர்ய்ஷ்ன பரமார்த்தாவ, நீ யார்ட கே கூ certificate கொடுக்கரதுக்கு , நீ முதல்ல நல்ல human being உனக்கு certificate கொடுக்க முடியுமாடா பாடு, அப்புரம் மத்தவங்கலுக்கு கொடுக்கலாம்

    • @misterfneo8497
      @misterfneo8497 3 года назад

      @@sureshdhanasekarv845 சரிட கேகூ அப்புரம் சக மனிதனிடம் உன்ன மாதிரி சாக்கடை மாதிரி நடந்துகிட்ட இளையராஜா பதில் கரெக்ட் தான், நீ விசுவனாதனுக்கு குசுவாசம இரு அதுக்குன்னு இப்படி சப்பாதே🖕🖕🖕

  • @mpeter555
    @mpeter555 4 года назад

    Who's good who's bad how can we say....

  • @maspchannel5253
    @maspchannel5253 5 лет назад

    On commands for our music god ராஜா சார். Because he will music சுயபு லிங்கம் ple brothes &sisters and my age persons no command with our god.

  • @KRISH-bp6bv
    @KRISH-bp6bv 2 года назад

    அவர் சொல்வது எல்லாம் சரி தான்.....ஆனால் அவர் கர்வம் , ஆணவம் கலந்து சொல்லும் விதம் தான் தவறு.....

  • @navaneethakrishnanks6785
    @navaneethakrishnanks6785 5 лет назад +23

    Raja will be like this only... He is original in all.. not only in music

  • @manojamyp729
    @manojamyp729 5 лет назад

    He doesn't told that security guy to fall in is feet he did it and most of the singer also fall in is feet ,

  • @jamoonali1972
    @jamoonali1972 5 лет назад +1

    I was a die hard fan of ilayaraja Once I came across Spanish music in RUclips then I came to know he has stolen dito the works of Antonio Ruiz pipo and Spanish violin music

    • @balasubramanienmariappan1677
      @balasubramanienmariappan1677 5 лет назад

      SIR MOSTLY ALL ARE STOLEN FROM VARIOUS MUSIC COMPOSERS I MEAN R.D.BURMAN A.R.RAHMAN ALLL DO IT SO PLEASE DONT TRY TO MAKE A IMAGE THAT U KNOW A LITTLE SPANISH MUSIC .

  • @navaneethakrishnanks6785
    @navaneethakrishnanks6785 5 лет назад +11

    Hello Anchor say Kodikanakana Rasigargal...

  • @tsathishjeni9982
    @tsathishjeni9982 4 года назад +3

    Nanri ketta ulagam,,,

  • @kannananbu6047
    @kannananbu6047 5 лет назад +3

    Rajkiranukum great music kamal rajinikum great music,indha 20 yearsla apadai endha musician irukanga.

  • @vimalvimal791
    @vimalvimal791 5 лет назад +4

    Legend of legend the maestro

  • @babubabu7725
    @babubabu7725 2 года назад +1

    ராஜா உனக்கு சங்கு நீ உதுரிதியே சேம

  • @vincentajay9605
    @vincentajay9605 5 лет назад +6

    Head weight.......

  • @chaewonayt
    @chaewonayt 2 года назад

    இசை அமைப்பவன் அதை மட்டும் பார்ப்பது நல்லது

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 5 лет назад

    Idharku munnar saadhanaigal pala seidha 'The First trend setter, Pioneer" Greatest M.S.V avargal than vaazh naal muzhuvadhum 'I am a small drop in the ocean of Music' endru thannadakjaththoadu solvaar. Oru C.M uruvaavadharkum oru Nadigar thilagam, oru ulaga naayagan, oru Super star endru pala star gal stargalaaga parinamikka vaiththa Humble & Simple M.S.V yin kaal thoosukku samamaaga maattaar indha Isai Boani. Thamizh naattil pirandhavar endra oru kaaranaththukkaaga avarin isaiyai mattum illaammal avarin muttaal thanamaana thalaigana vaarththaigalayum rasikkum avarudaya ingidham atra rasigargal ulla varai Ilayaraajaa thirundha maattaar

  • @shinu807
    @shinu807 5 лет назад +6

    rajavukum appa msv extra extra

  • @chandrakantharumugam447
    @chandrakantharumugam447 5 лет назад +40

    during flood Ilayaraja alone took a boad and distributed lakhs of things to affected people, why yoou failed to mentioned instead of Beep (your channel want to become popular ... go head)

  • @MrRaqghav
    @MrRaqghav 5 лет назад +1

    Perumaikduiya mookinai theeiti kaathukalai karuvi aaki moopam pudikum media anbargalay... thaangalay thaan avarin perumaikum vizha edutha pesuveergal avarin alavu theera aachiriyam mootrum padal patryum pesuveergal... idayil endha theruvil sendrum seithigalai konduvandhu serkum endha nirubaro avar yaar endru peranbundan kaamigal ... Rajavai kelvi ketpavan Raja vaga iruka vendum illayael Rajavinal aatichiyae verupavana iruka vendum

  • @mrevanchristiano9334
    @mrevanchristiano9334 5 лет назад

    பண ஞானி....

    • @harisjjegan5683
      @harisjjegan5683 4 года назад

      பிணந்திண்ணிநாய்

  • @sivamperumal2729
    @sivamperumal2729 5 лет назад +6

    Raja going downhill now.
    I am die hard fan and feel sad to see this

  • @shanmugamshanmugam2430
    @shanmugamshanmugam2430 4 года назад +2

    Illayaraja kitta poi beep song pathi kettatu thappa illaya? Antha reporter padichavaru thane? Commen sence vendam enga enna kelvi kekanumnu,

  • @sri88591
    @sri88591 5 лет назад +3

    Ilaiyaraaja nam mannil piranthathu thaan periya thavaru. Avarin thiramai asathiyamanathu. Isai kuripugalai ivar alavuku vegamaga ezhutha ulaga alavil yavarum illai kuripaga symphony isai. Velinadugalil isai amaipalargal Oru symphony isai vadivamaika pala natkal eduthu kolvargal. Anal raja sila Mani nerangalil symphony isaiyai vadivamaikum valamai petravar. neengal views vanguvatharkum ungal channel popular avatharkum Oru mamethayay kevalapaduthuvathu migavum kizthanamana seyal. Sarchai raja endru thalaipu vaithadhu avarin thiramaikum avarin isai arpanaipukum neengal seitha dhrogam.

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC 3 года назад +2

    இது கர்வம் இல்லை அதன் பெயர் மண்டகனம்..

  • @msha5219
    @msha5219 5 лет назад +1

    பாடல்களே இல்லாமல் ஒரு இந்திய சினிமா உண்டா (அ) இனி அமையுமா ? ? ? அப்படி அமைந்தால் நன்றாக இருக்கும்! பாடல்களுக்கு கொடுக்கும் 25 வினாடிகள் கதைக்கு கொடுத்தால்தான் என்ன ? நல்ல குடும்ப படங்கள் இப்போது வருவதில்லையே ? ? ?

  • @rajakumarans3308
    @rajakumarans3308 5 лет назад +1

    Music syco

  • @Swami_ji_96
    @Swami_ji_96 3 года назад +7

    என் காதுல என் அனுமதி இல்லாமல் அவன் பாட்டு வரக்கூடாது......

  • @pharma5531
    @pharma5531 5 лет назад +3

    வீடியோவின் கடைசி 3 நிமிடங்கள் சூப்பர்.