Это видео недоступно.
Сожалеем об этом.

அனைத்து பெண்களுக்கும் என் வாழ்க்கை உதாரணம் 😭|இரக்கம் இன்றி ஏமாற்றிய கணவன் 😡

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 сен 2023

Комментарии • 96

  • @vijaydhas6861
    @vijaydhas6861 10 месяцев назад +20

    எல்லாம் பட்டாப் பிறகு தான் தெரியுது..சொன்னா யார் கேட்குறீங்க பெற்றோரை வேதனைப் படுத்தி வாழ நினைக்காதீங்க ..

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 10 месяцев назад +16

    இது 21வது நூற்றாண்டு இப்பிடியா அன்பை காட்டுவது…….. மகா பாவம். கடைசி வரையிலும் நின்மதியாக வாழ விடாது.😭😭😭 இயற்கையாக கிடைத்த அன்பு என்கிற வரத்தை நேர்மையாக பாவிக்கதான் கடவுள் குடும்பத்தை தந்தார்…!! அன்பினால் உலகில் அடைய முடியாதது வேறு எங்குமே கிடைக்காது!!
    நம்ம பட்ட கஸ்டம் மத்தவங்க படகூடாது என்று நினைத்து அறிவுரை கூறிய தங்கைக்கு நன்றிகள்!! நீங்களும் நல்லமுடன் இருக்க கடவுளை வேண்டுவோம்…!!🙏💐🙏

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 10 месяцев назад +4

    பெண்கள் எப்பவும் மிக அவதானமாக இருக்க வேண்டும் தங்கையை பார்க்க கவலையாக இருக்கிறது அனுசன்உதவியநண்பனுக்கு நன்றி

  • @Krvlog22
    @Krvlog22 10 месяцев назад +10

    நன்றி தம்பி அனுஷன் உதவிய உறவுக்கும் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏😔

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 10 месяцев назад +17

    கோடி நன்றிகள் தங்கைக்கும் எதிர்காலத்தினருக்கும் vdo பாடம் எடுத்து உதவிய அனுஷனிற்கும் பங்களிப்பு செய்த CA உறவிற்கும்……!!💯🙏💯
    வாழ்க வளமுடன்….!!💐🙏💐

  • @sripriyasureshkumar4231
    @sripriyasureshkumar4231 10 месяцев назад +17

    வணக்கம்! அனுஷன் தம்பி நீங்கள் போடும் காணொளியில் காட்டும் குடும்பங்கள் உண்மையாக சரியான வறியநிலையில் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்குத் தான் உண்மையாக உதவிகள் தேவை. நீங்கள் தான் சரியான முறையில் உறவுகளின் உதவியை பயன்படுத்துகின்றீர்கள். வாழ்த்துக்கள்.

  • @Krvlog22
    @Krvlog22 10 месяцев назад +11

    தங்கச்சி கவலை வேண்டாம் என்ன பண்ணுறது அவன் செயல் நல்லதே நடக்கும் 🙏

  • @amnajeem6345
    @amnajeem6345 10 месяцев назад +7

    மிகவும் அருமையான பதிவு சகோதரர் 👌🙏

  • @thiyaharajamanikk4670
    @thiyaharajamanikk4670 10 месяцев назад +2

    நீங்கள் செய்கின்ற சேவைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 10 месяцев назад +8

    தம்பிமார் வாழ்த்துக்கள் நீங்கள் செய்யும் உதவி சொல்ல வார்த்தை இல்லை 😊😊😊😊😊❤❤❤🎉🎉🎉🎉

  • @kannathasanarun928
    @kannathasanarun928 10 месяцев назад +8

    வாழ்க வளமுடன் தம்பி

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 10 месяцев назад +4

    கவலையான பதிவு 😢❤❤

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 10 месяцев назад +2

    தம்பி அனுஷன் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤❤

  • @Kscreative9
    @Kscreative9 10 месяцев назад +5

    Money helped relatives thank you so much ❤🙏god bless all of you ❤❤brothers ❤❤

  • @user-fn8gy4zu1l
    @user-fn8gy4zu1l 10 месяцев назад +31

    அனுஷன் தம்பி rj thmilaa இன்றைய வீடியோ பாருங்க. பணம் கொடுத்து முடிந்ததும் அவர்களுக்கு வீடியோவில் அறிவித்தல் கொடுங்க பாரிசல் அனுப்புறோம் என்று ஏமாற்றி பணம் கொள்ளை அடிக்கிறார்கள் அவர்களுக்கு அறியியுங்கள் அப்படி call வந்தால் உங்களுக்கு அறிய படுத்த சொல்லுங்க தம்பி. பாவம் அந்த மக்கள்

  • @amayababy9194
    @amayababy9194 10 месяцев назад +5

    வணக்கம் அனுஷன்.

  • @Skanush
    @Skanush 10 месяцев назад +3

    Super brother. for this video god bless all of you. Money helped relatives thank you so much ❤🙏

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk 10 месяцев назад +3

    அனுஷன் வாழ்த்துக்கள் வாழ்க. வளமுடன்❤❤❤❤❤

  • @thanaselvarajah
    @thanaselvarajah 10 месяцев назад +4

    Sister God blessé all of you

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 10 месяцев назад +2

    WOOW SUPERB BIRO VOICE OF ANUSHAN THNKS 🙏💖💗💐✋️👍🎀👌💝🙏

  • @DilaniDilani-ew9dl
    @DilaniDilani-ew9dl 10 месяцев назад

    Thanka nanda nanri sonna uthavi seitha ullathikkum ithani kondu serththa anushannkum enathu manamarntha nanrikal❤❤❤

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl 10 месяцев назад +5

    ❤thanks anushan❤

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 10 месяцев назад +4

    ❤❤❤❤Amen 🙏 🙌

  • @alwis-salwis5018
    @alwis-salwis5018 10 месяцев назад +1

    God bless you brother

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 10 месяцев назад +7

    பெற்ரோர்கள் தான்பாவம்😂😂😂😂

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u 10 месяцев назад +2

    Anushan pls do the needful for this family god bless you 🙏

  • @rajahs500
    @rajahs500 10 месяцев назад

    Valthukal Valthukal valthukal

  • @sumwahidtasleema8028
    @sumwahidtasleema8028 10 месяцев назад

    வணக்கம் தம்பி அனுசன் நல்ல சேவை வாழ்த்துக்கள்

  • @user-fs2eg2sd5h
    @user-fs2eg2sd5h 10 месяцев назад +3

    Thank you anushan and mithu ❤❤❤🎉🎉🎉

  • @vithujana9998
    @vithujana9998 10 месяцев назад

    Kattayam itha class anga inga endu kondu pooi thirira amma appaku theriya paduthunga anga nadakura kuuthukal sir maarda kuuthukalum

  • @anasilyramesh2362
    @anasilyramesh2362 10 месяцев назад

    anushan and midhu god bilesh you

  • @jeyasiva352
    @jeyasiva352 10 месяцев назад +3

    🙏🙏🙏

  • @user-sn4cp2dd3y
    @user-sn4cp2dd3y 10 месяцев назад +1

    தம்பி அனுசன் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @bairathymani
    @bairathymani Месяц назад

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @user-wi8mf4te3e
    @user-wi8mf4te3e 10 месяцев назад

    Super Anushan for this video God bless all 4:20

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 10 месяцев назад

    Bro god bless❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 10 месяцев назад

    Congratulations

  • @TheepanTheepan-zz7pr
    @TheepanTheepan-zz7pr 10 месяцев назад

    Hi anushan bro super ninga rompabe nalla kaariyam seikurirkal im I'm nirosha batticalo

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 10 месяцев назад +2

    🙏🏽🙏🏽🙏🏽

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 10 месяцев назад +1

    பாதிக்கப்பட்ட எத்தனை பேர் வந்து தங்கள் வலிகளை சொன்னாலும், காதலானது காதலிப்பவர்களின் கண்ணைகளை மறைத்து விடுகிறதே… காதலிக்கின்ற ஒவ்வொரு பெண்பிள்ளைகளும் மிகவும் அவதானமாக செயல்பட வேண்டும். ‘ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் ‘ பின்னர் தான் ஒவ்வொரு ஆண்மகனின் சுயரூபம் வெளியே தெரிய வரும்.
    கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் எதற்கு என்ற நிலை தான்.. நாடு ரொம்ப கெட்டு போச்சு 😂

  • @ksaedits645
    @ksaedits645 10 месяцев назад

    Brother malaikku nanainthu oru video upload panninneergal delete panni videenga your hardwork never failed. God bless all of you ❤❤❤

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 10 месяцев назад +2

    🙏👍👍❤️❤️❤️

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 10 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏❤❤

  • @user-fn1he4gf3e
    @user-fn1he4gf3e 10 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @LakshanMadhusan-vw6gz
    @LakshanMadhusan-vw6gz 10 месяцев назад +1

    👍🌹👍🌹🌹🌹

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 10 месяцев назад

    Super ❤❤❤

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 10 месяцев назад

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 10 месяцев назад +3

    ❤❤❤❤

  • @y.suthasuthakaran8355
    @y.suthasuthakaran8355 10 месяцев назад

    🙏

  • @muthuselvi-tz8mq
    @muthuselvi-tz8mq 10 месяцев назад

    Thambi neenga kadavul

  • @laventhiniselvakumar3072
    @laventhiniselvakumar3072 10 месяцев назад

    10'x10' small permanent house is better for safety living.

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 10 месяцев назад +1

    🌹🙏👌😭❤

  • @user-bl6pu6xw6f
    @user-bl6pu6xw6f 10 месяцев назад

    Super super anna

  • @bawaniba1318
    @bawaniba1318 10 месяцев назад +1

    😥😥😥😥🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍

  • @user-hx8ix2ke6v
    @user-hx8ix2ke6v 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @amwajiha
    @amwajiha 10 месяцев назад

    🤲🤲🤲🤲🤲🤲

  • @user-bo6hv5rq6l
    @user-bo6hv5rq6l 10 месяцев назад +1

    A. ❤❤❤ u

  • @Kscreative9
    @Kscreative9 10 месяцев назад +1

    #helping#batticaloa#anushan# #people’s help

  • @saanthany5026
    @saanthany5026 5 месяцев назад

    Pavam.bro ❤❤❤

  • @debasarud4758
    @debasarud4758 10 месяцев назад

    🎄🌷☘🌼🙏

  • @user-fw3ee5wc6t
    @user-fw3ee5wc6t 10 месяцев назад

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💝💖

  • @rangka1237
    @rangka1237 10 месяцев назад

    ❤❤❤❤❤

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 10 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @Umar-tr3br
    @Umar-tr3br 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-lc6ju3j
    @user-lc6ju3j 10 месяцев назад

    😢😢😢😢

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 10 месяцев назад

    Super super super super

  • @gnanamragu5963
    @gnanamragu5963 10 месяцев назад +2

    😀😀🙏🙏🙏👋♥♥♥

  • @user-sw8or7xs6e
    @user-sw8or7xs6e 10 месяцев назад +3

    ❤😢😂🙏🙏🙏🙏👍

  • @Ukmixvlogs
    @Ukmixvlogs 10 месяцев назад

    🎉🎉🎉❤❤

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 10 месяцев назад +2

    🤲🤲😂😂

  • @premamari7403
    @premamari7403 10 месяцев назад

    NANPA ALAGANA THANGACHI ❤

  • @sggowthami5777
    @sggowthami5777 10 месяцев назад

    😔😔😔😔

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u 5 месяцев назад

    Hiok🎉🎉🎉🎉❤❤❤

  • @user-ft8hd8tl5j
    @user-ft8hd8tl5j 4 месяца назад

    Assalam alaikum FARSANA. ANuSHAN.❤😭😭😭😭😭😭❤

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 10 месяцев назад +2

    Hi.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @JRJeganJaffna
    @JRJeganJaffna 10 месяцев назад +2

    ❤❤❤😂

  • @user-fh4ds2ks8r
    @user-fh4ds2ks8r 10 месяцев назад

    எந்த இடம் தம்பி இவங்க இதுக்கு ஒரு replay பண்ணுங்க pls

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 10 месяцев назад +1

    Don’t give money ,,she is indian actress

  • @thiyaharajamanikk4670
    @thiyaharajamanikk4670 10 месяцев назад

    😂🙏👌

  • @Rakutharan-ox1vq
    @Rakutharan-ox1vq 10 месяцев назад

    தம்பி

  • @nithiyaletchumimahalingam2997
    @nithiyaletchumimahalingam2997 10 месяцев назад +3

    Hi thampi

    • @lavannavi2098
      @lavannavi2098 10 месяцев назад +1

      Hi,thampi

    • @lavannavi2098
      @lavannavi2098 10 месяцев назад

      Nallathu,seygerinkal,thampi,ungalukku,appovum,eraivanthunai

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 10 месяцев назад

    Don’t show your kind heart give money fo Indians actress,,,give foundation for certain,,which sure for give money correct people,,,and thorough them this go to correct people

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u 5 месяцев назад

    Hi

  • @KuttyKutty-of9tr
    @KuttyKutty-of9tr 10 месяцев назад

    Hi❤hi❤hi❤hi❤hi❤ko❤hi❤ko

  • @vanathy2018
    @vanathy2018 10 месяцев назад

    தம்பி எதிர் கால பிள்ளைகளு நல்ல படிப்பு

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 10 месяцев назад

    This all you tubers rjtamilan etc whom connect with Ravi group and cheating people like this ,,not all people help them mostly they give money like acting there ,,these days people know their cheating so don’t lose your money other people whom believe people whom give lot of money this cheaters.

  • @MahaPappu
    @MahaPappu 10 месяцев назад

    தம்பி இவர்களுக்கு வீட்டையும் திருத்தி solar power lights வாங்கிக் குடுக்கலாம் தொடர்பு கொள்ளுங்கள் நீங்க தந்த இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறேன் நீங்க தொடர்புக்கு வருகிறீர்கள் இல்லை

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 10 месяцев назад +1

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 10 месяцев назад

    🙏🙏🙏

  • @ilamaran8527
    @ilamaran8527 10 месяцев назад

    ❤❤❤❤