6 வயது சிறுவனின் திறமை கண்டு வாயடைச்சி போனேன் | Voice Of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 217

  • @shanthinivincent
    @shanthinivincent Год назад +124

    வளரும் பயிரை முளையிலே தெரியும். சோம்பேறிகளுக்கு இந்தச் சிறுவனைக் காட்டுங்கள். வாழ்த்துக்கள்.

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Год назад +82

    வருங்காலத்தின் தொழிலாளி
    திறமை அவனின் இருந்து தொடங்குகிறான் வாழ்க்கையின் ஆரம்ப முதற்படி❤

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +54

    வணக்கம்...மகன்கள்...சின்னவனுக்கு....வாழ்த்துக்கள்..❤❤❤❤

  • @kajansankajansan7832
    @kajansankajansan7832 Год назад +46

    சாதிக்க"பிறந்தவன்""தம்பி ,நீ ""வாழ்த்துக்கள்""தம்பியா,,

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +34

    ஆத்தாடி…….என்ன ஒரு கெட்டிக்கார குழந்தை…!!👍🌟👍
    குழந்தையை பார்க்கும் போது திறமைகள் யாவும் தானாக வரணும் என்று விவேகானந்தர் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது. குழந்தை நிச்சயம் பெரிய தொழில் அதிபர்தான் எதிர்காலத்தில். முன்கூட்டிய வாழ்த்துக்கள் செல்லக்குட்டிக்கு….!!🙏👍🙏
    அருமையான பதிவை தந்த அனுஷனுக்கும் கவிதாஸிற்கும் மிக்க நன்றிகள்…!!👍🙏👍
    All be blessed….!!🙏💐🙏

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад +28

    அபாரத்திறமை உள்ள சிறுவன்.நன்றி,வாழ்த்துக்கள்.❤

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 Год назад +15

    வேற லெவல் 😂😂😂😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌 கடவுள் துணையாக இருப்பாராக.

  • @rajanimangales2625
    @rajanimangales2625 Год назад +3

    கண்ணூறுபடாமல் இருக்க வேண்டும் இந்த பையனுக்கு. நல்ல எதிர்காலம் உண்டு. வாழ்த்துக்கள் மகன். திறமையை வெளிக்காட்டிய அனுஷனுக்கும் வாழ்த்துக்கள்.

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 Год назад +9

    Wow வரும் கால விஞ்ஞானி இந்த தம்பி நன்றி அனுஷன் 💕💕💕

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +19

    வளரும் பயிரை முளையில் தெரியும் உண்மையில் குழந்தை பெரியவர்தான்வாழ்த்துக்கள் 👌🌹❤️😀

  • @jashoraj634
    @jashoraj634 Год назад +16

    மிகத் திறமையான பையன் மற்றும் நடிப்புத் திறமையும் இருக்கிறது இவரை ஊக்கப்படுத்திலிருந்து ஊக்கப்படுத்தினால் மென்மேலும் வளர்ச்சி அடைவான் தம்பியா அத்துடன் வசந்தி அக்காவின் வேலைகளை எதிர்பார்த்தேன்

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 Год назад +14

    அப்பாடா இந்த சிறுவனின் கையாழுமையை பார்த்து வியந்து வாயடைச்சுப் போனேன். என்ன திறமை இந்த சிறுவனுக்கு. ஆஹா வருங்காலத்தில் நல்ல ஒரு எதிர்காலம் இருக்கு இந்த சிறுவனுக்கு வாழ்த்துகள் செல்லம். ஒரு முதலாளியாக வர வேண்டும் எதிர்காலத்தில் . இந்த சிறுவன் வெளிநாட்டில் இருந்திருந்தால் பல சாதனைகளை படைத்திருப்பார்.

  • @suthaharanmahalingam1202
    @suthaharanmahalingam1202 Год назад +10

    வாழ்த்துகாள் தம்மி படிப்புதான் முக்கியம் 👌👌👌

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +2

    அனுசன் கவிதாஷ்க்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் தம்பி ரோம்ப கெட்டிகாரன்

  • @kajansankajansan7832
    @kajansankajansan7832 Год назад +19

    இந்த""தம்பிய"பாக்க""எங்களுக்கு போறமையா"இருக்கு"நாங்க"எருமமாடுமாதிரி,,வழந்ததுதான்"மிச்சம்"நாங்க"இப்படீ,இல்லை, அணுசன்""

  • @sasikaranarchana8529
    @sasikaranarchana8529 Год назад +7

    வாழ்த்துக்கள் தம்பி ,,, குட்டித்தம்பி வாழ்த்துக்கள்

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 Год назад +12

    திறமையான பையன் வாழ்த்துக்கள்

  • @sangeethakailan6230
    @sangeethakailan6230 Год назад +5

    தம்பி அணுசாணுடைய வீடியொஸ் வித்தியாசமாகவும் சந்தோசமாகவும் இருக்கும். இந்தத் தம்பியைப் பார்ப்பதற்க்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

  • @tmdashankwt-rh2cn
    @tmdashankwt-rh2cn Год назад +7

    வாழ்க வழமுடன் குட்டி பையா

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 Год назад +17

    குட்டிப் பையனுக்கு கோடி வாழ்த்துக்கள். தம்பி படிப்பயும் கண்டிப்பாக கவனிக்கவேண்டும்.👌👌👌👍👍👍🙏🙏🙏👏👏

  • @kokila7625
    @kokila7625 Год назад +8

    இந்த சின்ன பிள்ளையின் திறமைகளை பார்த்து வியந்து போனேன் இவன் எதிர்காலத்தின் நல்லா வருவான் அருமையாக இருந்தது பார்க்கும்போது👌👌👌👌👌👌

  • @teyak1472
    @teyak1472 Год назад +31

    Hi Anushan, நேரம் கிடைக்கும்போது உங்கள் வீடியோ பார்க்கிறனான். இந்த தம்பியின் அதுவும் 6 வயதில் இவ்வளவு கெட்டிதனத்தை பார்த்து வியந்து போனேன். தம்பிக்கு வாழ்த்துக்கள்!❤️ உங்கள் சேவை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!🙏❤️

    • @All-is-well-fs
      @All-is-well-fs Год назад +1

      Canguratulation,2

    • @Nelson-n6s5v
      @Nelson-n6s5v 11 месяцев назад

      Excellent wonderful miracle Amazon congratulation

  • @sivalingam6729
    @sivalingam6729 Год назад +7

    சின்னவனுக்கு வாழ்த்துக்கள் வரும் காலங்களில் அவன் கைகளில் 💞💞❤️

  • @sinnatamu4043
    @sinnatamu4043 Год назад +8

    This pretty smart young boy is one in a million. Thank you Thamby Anushan.

  • @SundariSundari-ci2mx
    @SundariSundari-ci2mx Год назад +28

    கிரேட் அனுசன் உங்கள் வீடியோ சுபர் வளரும் பயிரை முளையில் தெரியும் இந்த சிறுவன் ஒரு உதாரணம்

  • @gairajan2468
    @gairajan2468 Год назад +15

    This 6 year old child is so multi talented. He seems like a very confident kid with a can do attitude👍. May God bless him. No dought, this kid will do well in life. Credit goes to his parents for his upbringing. They have brought him up with the right kind of attitude. I was very impressed when, even at this tender age he didn't want any hand outs when you asked him if he needed anything. That shows how sure of himself he is👌. With this right kind of attitude, selfconfidence & belief in his ability will definitely take him to the top. He will do well in life & we wish him all the very best🙏🏻. Thanks Anushan & Kavidas for this lovely video. Keep up your good work. 👍👌👏❤️🙏🏻

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 Год назад +2

    இந்த குழந்தை இறையருளோடு அவதரித்த செல்வம்...

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 Год назад +3

    வாழ்த்துக்கள் தம்மி அனுசன் மற்றும் அந்த தம்பியின் திறமை அருமை பெருமை விளையும் பயிரைமுழேயிலே தெரியும் என்பது போல் வாழ்த்துக்கள் தம்பி

  • @vasanthy2015
    @vasanthy2015 Год назад +3

    அனுஷான் இந்தச்சிறுவனும் உங்களைப்போலத்தான் கெட்டிக்காரன். நீங்களும் 11 வயதில் உழவு இயந்திரம் ஓட்டக்கற்றுக்கொண்டது மாதிரி👍❤️. வாழ்த்துக்கள் 🙏💕. கவிதாஸுக்கும் அன்புகலந்த வணக்கம்💕.

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 Год назад +7

    தம்பிக்கு வாழ்த்துக்கள்❤

  • @ulso7904
    @ulso7904 Год назад +5

    Annushan. Kavi. Good. boys 🙏🙏🙏🙏🙏

  • @rohinikenash4076
    @rohinikenash4076 Год назад +3

    Super thambiya 🤝🤝kandippa nallathoru ethirkaalam iruku God bless you chinna thambiya😘😘😘❤❤

  • @MohamedNasar-dg1gn
    @MohamedNasar-dg1gn Год назад

    ThampiAnushan.EnthaSiruvanSuperPoruppudaEvan.NanriDaSeruva

  • @Set6788
    @Set6788 Год назад +5

    This kid is very smart and multi talented. God bless ❤

  • @sinnathampythevakaran2934
    @sinnathampythevakaran2934 Год назад

    Waawww intha sinna pillai super talented person. Somperikalukku intha sinna paiyan nalla example.coungraulations chlm

  • @santhiraman2143
    @santhiraman2143 Год назад

    குழந்தைக்கு பல திறமைகள் புதைந்து உள்ளது வாழ்க.. வளர்க... ஆனால் construction cement working...cement toxic நிறைய உள்ளது. குழந்தைக்கு முக கவசம் கையில் glove and shoe போட வேண்டும். என் அண்ணன் civil engineering படித்தவர் . cement toxic நுரையீரல் ஒரு பகுதி இறுகி மூச்சி விடமுயாமல் சிறுவதிலே இறந்தார். குழந்தைக்கு பாதுகாப்பு தேவை. நன்றி அனுசன். 🇲🇾

  • @makenthirarasamakenthirara6442
    @makenthirarasamakenthirara6442 Год назад +2

    அனுசன் மேசன் வேலை செய்து வரும் சிறுவன் திறன் வளர்ப்பு பயிற்சி போன்ற வை கண்டு வியந்து போனேன் ஆனாலும் அந்த இடத்தில்
    உங்கள் சணல் மூலம்வெளியே வந்த ஒரு ஊக்க உடைய வளரும் ஒரு பெரிய மனிதர் என்று கூறி வாழ்த்து தெரிவித்து கொள்கின்றேன் அனுசன் அந்ததம்பிக்கு சின்ன ஒரு உதவி.. பணம்.. கொடுத்தால் அந்த தம்பி சந்தோசம் அடைவர் எந்நனைக்க

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 Год назад +7

    மிக்க இனிமையான நாள் 😮

  • @shiyamalaeronimous6540
    @shiyamalaeronimous6540 Год назад +2

    What a clever 👏 boy. Thanks for beautiful video Anushan 🎉 All the best 👍

  • @janusharavi5007
    @janusharavi5007 Год назад +3

    Oh My God .Really no words to describe his talent awesome kutty paiyah ☺️ Really im shocked .he will become a very good guy .wish him all the very best 🥰

  • @imadhudheenyaseen6940
    @imadhudheenyaseen6940 Год назад +2

    சொல்லடி பட்டாலும் கண்ணடி பட்டுவிடக்கூடாதுன்னு சொல்லுவாங்க உண்மை இந்த பிள்ளை நல்லா இருக்கோனும்

  • @thusiselva7434
    @thusiselva7434 Год назад +3

    God bless you da thampiya 🥰🥰

  • @gowrigowri8874
    @gowrigowri8874 Год назад +8

    வாழ்த்துக்கள் 🙏🙏

  • @saruatheray9642
    @saruatheray9642 Год назад +5

    Wow he will do well in life if guided properly 👍👌

  • @balamuruganbalamurugan6458
    @balamuruganbalamurugan6458 Год назад

    இராமேசுவரத்தில் இருந்து பாலா வாழ்த்துக்கள் அந்த தம்பி கு

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Год назад +5

    God bless you child ❤ good work good luck ❤

  • @rajukumara6737
    @rajukumara6737 Год назад +1

    Super vaalththukal thampi kutty 👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤kadavul thunai purivar ellarukum anushan thampikum naanti ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jaffnavaksalasathiyaseelan1345
    @jaffnavaksalasathiyaseelan1345 Год назад +5

    "முயல் பிடிக்கும் நாயை முகத்தில் பார்த்தால் தெரியும்"என்ற பழமொழி நான் அறிந்த அளவு பொம்புள கள்ளங்களை .(பெண் பலவீனமானவர்கள் )சொல்வார்கள்.என்றாலும் அனுசான்னும் கவிதாஸ்ம் சின்ன தம்பியாவின் திறமையை கண்டு தங்களையே மறந்து அதிர்ச்சி யில் பழமொழி மாறிவிட்டது.என்றாலும் சின்ன தம்பியின் திறமை உண்மையிஸ் பாராட்டதக்க விடயம்.

  • @rbala5033
    @rbala5033 Год назад

    இந்தப் பையனின் திறமையைப் பார்க்கும் போது ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கின்றது. கண்டிப்பாக இவரின் எதிர்காலம் பிரகாசமாக அமையப்போகின்றது. எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை. என் வாழ் நாளில் இப்படி ஒருவரைக் கண்டதேயில்லை. எனக்கும் 69 வயதாகிறது. இந்த வேலை சுலபமானதல்ல. அவரின் கைவேகத்தைப் பார்க்கும் போது ஒரு முழு மேஸ்திரி செய்வது போன்றதொரு பிரமை தோன்றுகின்றது. வாழ்க! வளமுடன்!!👍💖💯

  • @shanonshanon612
    @shanonshanon612 Год назад +4

    ஐயோ தங்கமே நீ நல்லா இருக்கனும்

  • @yuthajini9867
    @yuthajini9867 Год назад +1

    Super da kutty and congratulations Anushan bro

  • @aravinthanratna226
    @aravinthanratna226 Год назад +5

    This kid more skilled 👌👌👌👌👌

  • @chrispara7272
    @chrispara7272 Год назад +3

    உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @dirushdiru4184
    @dirushdiru4184 Год назад +2

    தம்பிக்கு வாழ்த்துக்கள் படிப்பு முக்கியம்

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 Год назад +5

    God bless you 🙏🙏🙏

  • @yuvakajanthushanthy5867
    @yuvakajanthushanthy5867 Год назад +1

    👏👏👏👏👏👏👍👍👍👍👍👍Thampi padippilum konjam kavanam seluththi matraya visayangalilum eedupaadu irukattum.. nalla varuvaan kutty.. varuvar. God bless you thambi

  • @selvisundar1577
    @selvisundar1577 Год назад +1

    Wow supper and god bless for that boy

  • @sasisasi1357
    @sasisasi1357 Год назад

    தம்பி எதிர்காலத்தில் சிறந்த ஒரு மனிதராக வருவார் பலவேலைகழ கற்றுக்கொள்ள ஆர்வம் உண்டு நன்றி தம்பியா

  • @sastaxichurchur5323
    @sastaxichurchur5323 Год назад +4

    We always like watching your videos.

  • @mabelmunnabai1999
    @mabelmunnabai1999 Год назад +1

    Hi Anushan that boy very Smart boy
    Really great 🥰🙏👍

  • @rajandivi6302
    @rajandivi6302 Год назад +1

    Excellent Anusan.masthri😮 congratulations bro

  • @srikanthiofficial4072
    @srikanthiofficial4072 Год назад +2

    Good bless you thambi i love you

  • @mahiramahira8117
    @mahiramahira8117 Год назад

    இப்படி திறமையான பிள்ளையை பெற்றதாய் தகப்பனுக்கு பெரிய வராம்

  • @kumaaravegetable5042
    @kumaaravegetable5042 Год назад +1

    Vanakkam thambi iruvarukkum 🙏🙏🙏🙏💐💐💐❤️🌼❤️🌼❤️ God bless you thambi

  • @elavarasimahalingam5302
    @elavarasimahalingam5302 Год назад

    பாராட்டுக்கள் தம்பி படிப்பிலும் சிறப்புர வாழ்த்துக்கள்

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 Год назад +2

    Congratulations chellakkuddy ❤️🥰

  • @sumathysumathy7223
    @sumathysumathy7223 Год назад +3

    வாழ்த்துக்கள்தங்கம்

  • @MajuranMajuran-e9z
    @MajuranMajuran-e9z 7 месяцев назад

    வாழ்த்துகள்தங்கம்🎉🎉🎉

  • @antonxavier1523
    @antonxavier1523 Год назад

    Very powerful child you found out .Wish him all the best.God bless him.

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 Год назад +1

    God bless u 🙏🙏🙏 thampikkuddy

  • @rosa76016
    @rosa76016 Год назад +4

    god bless you da kutty chellam from nederland.

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 Год назад +4

    Congratulations thampei 😊

  • @SallySally-f7l
    @SallySally-f7l Месяц назад

    Antha thampikki nalla thiramaikal ullana vallththikkal thampi

  • @tharginijeevakumar348
    @tharginijeevakumar348 Год назад +3

    Kavithaas videosukku poses kudukuratha paarkirathey thani alakuda 😂😂thank you kavithas and anusan ❤

  • @ranyrany6519
    @ranyrany6519 Год назад

    Super kuttimaa god pless you ❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹

  • @RKA3002
    @RKA3002 Год назад

    Arumai Appan nalla kuddy🥰

  • @yogarvani5224
    @yogarvani5224 Год назад +3

    Congratulations

  • @suseelapiraisoody6769
    @suseelapiraisoody6769 Год назад

    Very nice good work 👏 👍 👌 😀 ❤❤❤❤❤❤

  • @kirushnakumarkumar9967
    @kirushnakumarkumar9967 Год назад

    Super thampi innum pakkamum pola erukku ethuthan thampi valkkaiyile periya gift

  • @sathiyanrajeswary6313
    @sathiyanrajeswary6313 Год назад +3

    தம்பிக்கு திருஷ்டி சுத்தி போடுங்க.இந்தக் காலத்தில் இப்படி ஒரு பையனா?

  • @maruthalinimahadavan7820
    @maruthalinimahadavan7820 Год назад

    Super da sellam Enakku unnai parkkum pothu santhosamaum kavalayaum irukku kuddy paiya unakku ippa theriyathu piraku kastta pada porai but kavanam kuddy

  • @sanjushanthi9041
    @sanjushanthi9041 Год назад

    Really great children congratulations god bless you baby 💖🙏🌹

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 Год назад

    ஆச்சரியமாக இருக்கிறது இந்த வயசில் இப்படிஎன்றால்?என்னத்தை சொல்லுறது தம்பி படிப்பையும்நன்றாகப்படியும்

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 Год назад

    Congratulations thambi God bless you 🙏

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 Год назад +3

    தம்பி அனுசன் இந்த அக்காவின்ர வீடியோவ றொம்பநாளா எதிர்பாத்திற்ரே இருந்தேன் எல்லா வீடியோவும் வருது இதமட்டும் காணமே எண்டு எதிர்பாத்தேன்.

  • @thaeepanadarsha5268
    @thaeepanadarsha5268 Год назад

    உங்கள் பணியை நன்றாக தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Год назад +1

    சூப்பர் தம்பி நல்ல வேலகாறன் பாத்தலலே தெரியுது

  • @komar4923
    @komar4923 Год назад

    வாழ்த்துக்கள் அனைவருக்கும் பிள்ளைகள்

  • @RaneesRanees-j1d
    @RaneesRanees-j1d 10 дней назад

    Maàllah❤❤

  • @lathaganapathi842
    @lathaganapathi842 Год назад +1

    God blass you❤ thambi👌👌👌

  • @Jakacezar
    @Jakacezar Год назад

    vanakkam, vaalhe thamilar(humanity) and the earth we livin

  • @jamiladeen8188
    @jamiladeen8188 Год назад +1

    Grade son anushan.❤

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Год назад

    ❤குட்டி தம்பி வாழ்த்துக்கள்

  • @Viji5891
    @Viji5891 Год назад +3

    👏👏👏👏

  • @jenajeya5253
    @jenajeya5253 Год назад

    Super valthukal

  • @romwaltmathuranayagam1120
    @romwaltmathuranayagam1120 Год назад

    Suber.boy. congratulations

  • @Abithainkam
    @Abithainkam Год назад +2

    Super ❤❤

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +2

    வாழ்த்துக்கள்

  • @nanthaananthaa1410
    @nanthaananthaa1410 Год назад +1

    Super thampy anusan

  • @harijanguruguru6986
    @harijanguruguru6986 Год назад +1

    Super 👍👍👍👍