ஆண் : மலரே மௌனமா மௌனமே வேதமா பெண் : மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே ஆண் : மலரே மௌனமா மௌனமே வேதமா ஆண் : ……………………….. ஆண் : பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ ஹான் பெண் : மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ ஆண் : ஏதோ சுகம் உள்ளூறுதே பெண் : ஏனோ மனம் தள்ளாடுதே ஆண் : ஏதோ சுகம் உள்ளூறுதே பெண் : ஏனோ மனம் தள்ளாடுதே ஆண் : விரல்கள் தொடவா பெண் : விருந்தை பெறவா ஆண் : மார்போடு கண்கள் மூடவா ஆண் : மலரே மௌனமா பெண் : மலர்கள் பேசுமா பெண் : கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன் ஆண் : காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன் பெண் : காற்றே என்னைக் கில்லாதிரு ஆண் : பூவே என்னைத் தள்ளாதிரு பெண் : காற்றே என்னைக் கில்லாதிரு ஆண் : பூவே என்னைத் தள்ளாதிரு பெண் : உறவே உறவே ஆண் : உயிரின் உயிரே பெண் : புது வாழ்க்கை தந்த வள்ளலே ஆண் : மலரே மௌனமா…ஆ மௌனமே வேதமா பெண் : மலர்கள் பேசுமா… பேசினால் ஓயுமா அன்பே ஆண் : மலரே பெண் : ஹ்ம்ம் ஆண் : மௌனமா பெண் : ஹ்ம்ம் ஆண் : மௌனமே பெண் : ஹ்ம்ம் ஆண் : வேதமா பெண் : ஆஆ
ஆண் : மலரே
மௌனமா மௌனமே
வேதமா
பெண் : மலர்கள்
பேசுமா பேசினால்
ஓயுமா அன்பே
ஆண் : மலரே
மௌனமா மௌனமே
வேதமா
ஆண் : ………………………..
ஆண் : பாதி ஜீவன்
கொண்டு தேகம்
வாழ்ந்து வந்ததோ
ஹான்
பெண் : மீதி ஜீவன்
உன்னைப் பார்த்த
போது வந்ததோ
ஆண் : ஏதோ சுகம்
உள்ளூறுதே
பெண் : ஏனோ மனம்
தள்ளாடுதே
ஆண் : ஏதோ சுகம்
உள்ளூறுதே
பெண் : ஏனோ மனம்
தள்ளாடுதே
ஆண் : விரல்கள்
தொடவா
பெண் : விருந்தை
பெறவா
ஆண் : மார்போடு
கண்கள் மூடவா
ஆண் : மலரே மௌனமா
பெண் : மலர்கள் பேசுமா
பெண் : கனவு கண்டு
எந்தன் கண்கள் மூடிக்
கிடந்தேன்
ஆண் : காற்றைப் போல
வந்து கண்கள் மெல்லத்
திறந்தேன்
பெண் : காற்றே
என்னைக் கில்லாதிரு
ஆண் : பூவே என்னைத்
தள்ளாதிரு
பெண் : காற்றே
என்னைக் கில்லாதிரு
ஆண் : பூவே என்னைத்
தள்ளாதிரு
பெண் : உறவே உறவே
ஆண் : உயிரின் உயிரே
பெண் : புது வாழ்க்கை
தந்த வள்ளலே
ஆண் : மலரே
மௌனமா…ஆ
மௌனமே வேதமா
பெண் : மலர்கள்
பேசுமா… பேசினால்
ஓயுமா அன்பே
ஆண் : மலரே
பெண் : ஹ்ம்ம்
ஆண் : மௌனமா
பெண் : ஹ்ம்ம்
ஆண் : மௌனமே
பெண் : ஹ்ம்ம்
ஆண் : வேதமா
பெண் : ஆஆ
Excellent 👌
Thanks a lot 😊
Polichu❤❤
அருமை ❤❤❤
Tq
👌👌👌👍👍👍🙏🙏🙏🌹
Tq
Superlative track done beautifully.
Tq
Absolutely amazing track thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏
Glad you like it!
Hellooo can i use it for singing cover please !!!!
Sure
Tqsm
Super
Tq
This song composition is only Vidya Sagar is better not another music director
Excellent 🙏👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤
Thank you! Cheers!