சூப்பர் சகோதரி ஒவ்வொரு பாடலும் அனுபவித்து பாடுகிறிர்கள். இப்போது தான் முதலில் கேட்கிறேன்.உங்கள் குரல், பாடும் விதம் இனிமையாக இருக்கிறது . விழியிலே மணி விழியிலே... பாடல் மிகவும் நன்றாக இருந்தது . தங்களுக்கு உயர்ந்த வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள் சகோதரி.
சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம் போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும் தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை எனைத்தான் அன்பே மறந்தாயோ மறப்பேன் என்றே நினைத்தாயோ என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி ஆண் நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால் பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால் மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால் வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால் கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால் காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால் உடனே வந்தால் உயிர் வாழும் வருவேன் அந்நாள் வரக் கூடும் சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக
HI... Thanks a Lot for the nice Karaoke songs for male singers... Like to know whether do you have the Karaoke song for Dalapathi - Sundari song in Hindi Version for male singers ... Hindi Song : "Sundari Ye Jeevan Tera, Jo Hain Sada Hain Tera" Thanks
ஆஹா ஆனந்தமே..
சூப்பர் சகோதரி ஒவ்வொரு பாடலும் அனுபவித்து பாடுகிறிர்கள். இப்போது தான் முதலில் கேட்கிறேன்.உங்கள் குரல், பாடும் விதம் இனிமையாக இருக்கிறது . விழியிலே மணி விழியிலே... பாடல் மிகவும் நன்றாக இருந்தது . தங்களுக்கு உயர்ந்த வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள் சகோதரி.
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
வாய் மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா
வாள் பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னை சேர்ந்திடும்
தேனிலவு நான் வாட
ஏனிந்த சோதனை
வானிலவை நீ கேளு
கூறும் என் வேதனை
எனைத்தான் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
ஆண் நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நான் உன் மார்பில் தூங்கினால்
மாதங்களும் வாரம் ஆகும்
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும்
பாதை மாறி ஓடினால்
கோடி சுகம் வாராதோ
நீ எனை தீண்டினால்
காயங்களும் ஆறாதோ
நீ எதிர் தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக் கூடும்
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
English
Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Naan unnai neenga maatten
Neenginaal thoonga maatten
Sernthathae naam jeevanae
Sundari kannaal oru seithi
Solladi innaal nalla thaethi
Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Vaai mozhintha vaarthai yaavum kaatril ponaal Gnaayamaa
Paai virithu paavai paartha kaadhal inbam maayamaa
Aah.. vaal pidithu nindraal kooda nenjil unthan oorvalam
Porkkalathil saainthaal kooda jeevan unnai sernthidum
Thaenilavu naan vaazha enn intha sothanai
Vaan nilavai nee kelu koorum en vethanai
Ennai thaan anbae maranthaayo
Marappen endrae ninaithaayo
Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Naan unnai neenga maatten
Neenginaal thoonga maatten
Sernthathae naam jeevanae
Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Solaiyilum mutkal thondrum naanum neeyum neenginaal
Paalaiyilum pookkal pookkum naan un maarbil thoonginaal
Aaah.. mathangalum vaaram aagum naanum neeyum Koodinaal
Varangalum maatham aagum paathai maari oodinaal
Kodi sugam vaaraatho nee ennai theendinaal
Kaayangalum aaraatho nee ethir thondrinaal
Udanae vanthaal uyir vaazhum
Varuven annaal varakkoodum
Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Naan unnai neenga maatten
Neenginaal thoonga maatten
Sernthathae naam jeevanae
Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden
female sung almost near to janaki amma.suoer mam.
Appreciate your initiative. Please keep the fonts bold, legible and easy to read. Display the lyrics 2 seconds before the voice
Superb iam singing with you
Awesome singing ... would really love to see your karaoke for - poongatru un per solla, dekha hai pehli baar, kuyile kuyile kuyilakka
super madm...
Super ❤
Thanks for Your dedication.Great Work.I start to sing more than 20 times a day. love u.
very nice track.maya padma sang very well
Honestly you are the very best in Tamil karaoke female voice. Curious who you are?
Ssssssuuuuuuppppprrrrr 🔥🔥
HI... Thanks a Lot for the nice Karaoke songs for male singers...
Like to know whether do you have the Karaoke song for Dalapathi - Sundari song in Hindi Version for male singers ...
Hindi Song : "Sundari Ye Jeevan Tera, Jo Hain Sada Hain Tera"
Thanks
Excellently rendered.👏👏
too nice this track. i love this song. Sooooo melodious.
So beautiful sond ❤❤❤❤
Thanks 🤗
So nice and so I won't more songs so song name nadu samathile samanthi poo aala asattuthu so film name tirumathi palanichchami so please
lots of thanks mam
Tqsm
Fantastic.
thank u
sooper
Super maya mam enna azaga padi irukinga
thank u
pl.sing in telugu
Telugu lo paadadamdi