Sundari Kannaal Oru Sethi Song HD | Thalapathi | சுந்தரி கண்ணால் ஒரு

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Music - Ilaiyaraja , Singers - S.P.B | S.Janaki ; Lyric - Vaali
    Starring - Rajinikanth , Shobana
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

Комментарии • 7 тыс.

  • @ahmed-gs7hh
    @ahmed-gs7hh 2 года назад +4526

    Yaarellaam 2024 la indha paata kekuringa👍

  • @Saranya_abisri
    @Saranya_abisri Год назад +455

    2023 ல் யாரெல்லாம் இந்த அழகானபாட்டை கேட்டு ரசிக்கிறிங்க?❤❤❤😍😍😍🙋‍♂️🙋‍♀️

  • @BucketSir-pm6pw
    @BucketSir-pm6pw 7 месяцев назад +47

    2024ல் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் ❤❤❤

  • @Saranya_abisri
    @Saranya_abisri Год назад +94

    Always my fav from my childhood 🙋‍♀️🙋❤❤😍😍

  • @AryAnanduDevu
    @AryAnanduDevu 3 года назад +426

    മലയാളീസ് ഇങ്ങനെ ഒരു പാട്ടിന്റെ കമെന്റ് ലിസ്റ്റിൽ ഇല്ലാതെ ഇരിക്കുമോ.?
    Never
    Legendary voice👌
    SPB sir😢

  • @mullursrinivasan5428
    @mullursrinivasan5428 7 лет назад +29

    I love this song...Being a Tamil guy away from Tamil nadu since birth I feel these songs make me feel rooted to my Tamil background..

  • @wherewewent
    @wherewewent Год назад +22

    From Kerala. Watched thousands of times. Again watching in October 2022. Listening actually. Wow..

  • @RebeccaMary-z8k
    @RebeccaMary-z8k 25 дней назад +13

    சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா ஆ-அ-வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம் போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும் தேன்நிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை எனை தான் அன்பே மறந்தாயோ மறப்பேன் என்றே நினைத்தாயோ என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால் பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால் ஆ-அ-மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால் வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால் கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால் காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால் உடனே வந்தால் உயிர் வாழும் வருவேன் அந்நாள் வரக்கூடும் சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

  • @brvanitha6318
    @brvanitha6318 7 лет назад +126

    proud and lucky to born in this generation and enjoying the melodies of illairaja.hats off to him.heart touching feelings..

  • @user-zd9xw6bl3q
    @user-zd9xw6bl3q 3 года назад +78

    எவ்வளவு நேரம் குடுத்தாலும் எவர் சிந்தனையிலும் தோன்றாது
    எவ்வளவு பணம் குடுத்தாலும் எந்த சந்தையிலும் கிடைக்காது இவ்வளவு அழகான வரிகள்...வாலி ஐயா

    • @vmmani7373
      @vmmani7373 3 года назад +1

      கேட்க‌ கேட்க இனிய பாடல் வரிகள். சூப்பர் ஸ்டார் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது.

  • @Sanjay-jx2tj
    @Sanjay-jx2tj 9 месяцев назад +20

    நான் உனை நீங்க மாட்டேன்…
    நீங்கினால் தூங்க மாட்டேன்…
    சேர்ந்ததே நம் ஜீவனே…❤🎼

  • @VijayTamilarasi-hu1ir
    @VijayTamilarasi-hu1ir 3 месяца назад +7

    இசைஞானி 💞 ஒருவரால் மட்டுமே சாத்தியம் இசையை உருவாக்க 🫶

  • @velmurugan4182
    @velmurugan4182 2 года назад +51

    திருமணம் முடிந்த பிறகுதான் இந்த பாடலில் உள்ள வரிகளின் ஆழம் புரிகிறது ...... என்னை தான் அன்பே மறந்தாயோ மறப்பேன் என்றே நினைத்தாயோ...

  • @Shin_ox2
    @Shin_ox2 2 года назад +59

    രാജ സാറിന്റെ magic 😍🪄🌈 എത്ര കേട്ടാലും മതി ആവില്ല 🥰

  • @Kanmani-n9m
    @Kanmani-n9m Месяц назад +7

    எத்தனை தடவ கேட்டலும் சலிக்காது ❤❤❤ மிகவும் பிரபலமான அருமையான காதல் பாடல் பதிவு ❤❤❤❤❤❤❤❤

  • @subaashrisivakumar
    @subaashrisivakumar 10 месяцев назад +17

    This song is called perfection 1)Shobana madam 2)Rajni Sir 3)Raja Sir 4)SPB Sir and Janaki amma's voice 5)Cinematography 6)Vaali
    (No particular order)
    Best of everything!

  • @RamKumar-il9pn
    @RamKumar-il9pn 4 года назад +1266

    சிறு வயதில் இந்த பாடலை இப்போது ரசிக்கும் அளவுக்கு ரசிக்கவில்லை இப்போது தான் பாடலின் மகத்துவம் தெரிகிறது நன்றி ராஜா சார்.

  • @pbkrishnanunni7874
    @pbkrishnanunni7874 3 года назад +180

    എത്രയോ വർഷങ്ങളായി
    ഇന്നും ഈ ഗാനം കേൾക്കാത്ത ഒരു ദിവസം പോലുമില്ല ❤️

  • @mohamedmeerasahib4525
    @mohamedmeerasahib4525 7 месяцев назад +23

    2024 la kekkrathu... Adipoli song.. Sweet❤

  • @Saranya_abisri
    @Saranya_abisri Год назад +11

    எனக்கு எப்ப எல்லாம் ரொம்ப டிப்ரஷன் இருக்கோ அப்ப எல்லாம் இந்த பாட்டை தான் கேட்ப🎉 ஐ லவ் திஸ் சாங்❤❤❤❤❤

  • @isha_sameer
    @isha_sameer 3 года назад +208

    മനുഷ്യർക്ക് പാട്ടു പാടി കൊടുക്കാൻ ദൈവം അദ്ദേഹത്തിന് നൽകിയ സമയം അവസാനിച്ചു, ഇനി സ്വർഗത്തിൽ മാലകമാർക്ക് ആസ്വദിക്കാം ഈ മഹാപ്രതിബയുടെ മധുര സംഗീതം !😢

  • @sarathu897
    @sarathu897 3 года назад +94

    Love U Spb Sir 😢😢😢
    അങ്ങയുടെ പാട്ടുകളിലൂടെ അങ്ങ് ഞങ്ങളുടെ ഹൃദയങ്ങളിൽ ജീവിക്കും. 🌹

  • @nithyanandamurthykn7888
    @nithyanandamurthykn7888 Месяц назад +14

    SPB sir, voice, shobhana madam expression ❤

  • @PradeepKumar-uy9tp
    @PradeepKumar-uy9tp 7 месяцев назад +36

    2024 la yar la indha song ahh kekuringa like pannuga papom👍

  • @vishnusj9885
    @vishnusj9885 3 года назад +98

    സഹിക്കാൻ പറ്റുന്നില്ല കണ്ണുനീർ ഇല്ലാതെ കേൾക്കാൻ പറ്റുന്നില്ല... മിസ്സ്‌ u sirrr.... the legend

    • @veena154
      @veena154 3 года назад

      😔 sathyam

  • @anjanaramesh9910
    @anjanaramesh9910 4 года назад +65

    Pure nostalgia for 90s kids. 💖🤩 Thalaivar, Raja sir, SPB sir, Janaki ma, Vaali sir, SS n Shobhana mam. Verae level! 💖🤘

  • @vijay-dp9ow
    @vijay-dp9ow Год назад +12

    Aiyo ipa tha fulla keten … oru maari heart melting aathu eana song ❤ ❤❤❤❤❤❤

  • @krijakrija6850
    @krijakrija6850 Год назад +28

    வயசு ஆக ஆக இளையராஜாவின் பாடல் பிடிக்குது

  • @midhunvasu9988
    @midhunvasu9988 2 года назад +62

    18/4/2022
    Still addicted to this song ❤️💯
    Any malayalees?

    • @Karthi_K_Yeah
      @Karthi_K_Yeah 2 года назад +3

      Telugu here 🙋🏻‍♂️

    • @achutty1635
      @achutty1635 2 года назад +1

      Especially ee lyrics"sundhari kaanal oru...."😻

    • @divyamenon4002
      @divyamenon4002 Год назад +2

      Undallo malayali illlatha you tube oh never 😃

    • @renjinirathish7879
      @renjinirathish7879 9 месяцев назад

      Njnum Malayali… l like this song very much

    • @kamalraj5206
      @kamalraj5206 10 дней назад

      Malayali here

  • @akshaymurali8340
    @akshaymurali8340 8 лет назад +23

    such a beautiful, romantic song.....!! loved a lot

  • @eyekillarp6730
    @eyekillarp6730 9 месяцев назад +13

    Naa 2k kid but intha song...😢 melting 🫠 romba romba like panna vachuruku repeat 🔁 mood la intha song kettute iruke 😊❤oru maari miss feel la iruku... something 😢😢😢😢 my ringtone kuda intha song than antha aalavuku intha song puduchuruku...❤ heaven....❤just wow.....😊out of the world 🌍😩🫠🌏🥺✨

  • @susantswain6969
    @susantswain6969 5 лет назад +22

    Tamil Nadu people are lucky man
    . Blessed With Actor like Rajnikanth & Music mastreo lliyaraaja.........

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 4 года назад +28

    நான் 90's kid தான். ❤ஆனா இந்த பாட்டு எனக்கு றொம்ப புடிக்கும். பல முறை கேட்டும் சலிக்காத பாடல். இன்று 2020லயும் கேட்கிறேன்னா ஏதோ ஒரு specialty இந்த பாட்டுல இருக்கு❤❤❤

    • @elilan_tamil
      @elilan_tamil 4 года назад +3

      You are correct

    • @shanmugamravi3224
      @shanmugamravi3224 4 года назад +2

      True, A great song from our one and only Maestro. I am 70s Kid

  • @shruthiramesh2058
    @shruthiramesh2058 Месяц назад +13

    If our eyes welled up for no reason, it's Ilayaraja Sir's composition 😊
    Amazing song

    • @Thilak_07
      @Thilak_07 29 дней назад

      This song hits different ❤😮‍💨

  • @MytubeYou-hl6wy
    @MytubeYou-hl6wy 10 дней назад +11

    Aug 18 2024 5.40 am watching 2 times. Thalaivar and Shobana what a pair , music and lyrics wow

  • @rahulbhaskaran
    @rahulbhaskaran 3 года назад +98

    മലയാളീസ് ആരുമില്ലേ ഇവിടെ.. ഈ മധുര ഗാനം കാണാൻ ❣️

  • @anamikajamker2733
    @anamikajamker2733 3 года назад +85

    Here, just for SPB (Balu sir)😔I am maharshtian, didn't understand a word but just SPB sir's voice melting my heart, pouring an emotion in such a way that I literally cried. Balu sir u r alive in your songs. You are perfect example of a true artist. I didn't used past tense bcz I feel he is alive, still with us in form of his sweet, natural, pure and mesmerising voice.

  • @ckkumarlee
    @ckkumarlee 3 месяца назад +10

    In my childhood when this songs played i used to think why 7 minutes for this song and waiting for next scenes.. When i listening now i am craving and it should be for more than 30 mins for this song..❤❤❤

  • @AlaguAk-ht9dy
    @AlaguAk-ht9dy 9 месяцев назад +29

    ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…சொல்லடி இந்நாள் நல்ல தேதி
    பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
    ஜென்மமே கொண்டேன் அதற்காக…
    ஆண் : நான் உனை நீங்க மாட்டேன்…
    நீங்கினால் தூங்க மாட்டேன்…
    சேர்ந்ததே நம் ஜீவனே…
    சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
    சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
    பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
    ஜென்மமே கொண்டேன் அதற்காக…
    -BGM-
    பெண் : வாய் மொழிந்த வார்த்தை யாவும்…
    காற்றில் போனால் நியாயமா…
    பாய் விரித்து பாவை பார்த்த…
    காதல் இன்பம் மாயமா…
    ஆண் : ஆஆ… வாள் பிடித்து நின்றால் கூட…
    நெஞ்சில் உந்தன் ஊர்வலம்…
    போர்க்களத்தில் சாய்ந்தால் கூட…
    ஜீவன் உன்னை சேர்ந்திடும்…
    பெண் : தேனிலவு நான் வாழ…
    ஏன் இந்த சோதனை…
    ஆண் : வான் நிலவை நீ கேளு…
    கூறும் என் வேதனை…
    பெண் : என்னைத்தான் அன்பே மறந்தாயோ…
    ஆண் : மறப்பேன் என்றே நினைத்தாயோ…
    பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
    ஜென்மமே கொண்டேன் அதற்காக…
    ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
    சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
    பெண் : நான் உனை நீங்க மாட்டேன்…
    நீங்கினால் தூங்க மாட்டேன்…
    சேர்ந்ததே நம் ஜீவனே…
    ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
    சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
    பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
    ஜென்மமே கொண்டேன் அதற்காக…
    -BGM-
    பெண் : சோலையிலும் முட்கள் தோன்றும்…
    நானும் நீயும் நீங்கினால்…
    பாலையிலும் பூக்கள் பூக்கும்…
    நான் உன் மார்பில் தூங்கினால்…
    ஆண் : ஆஆ… மாதங்களும் வாரம் ஆகும்…
    நானும் நீயும் கூடினால்…
    வாரங்களும் மாதம் ஆகும்…
    பாதை மாறி ஓடினால்…
    பெண் : கோடி சுகம் வாராதோ…
    நீ எனை தீண்டினால்…
    ஆண் : காயங்களும் ஆறாதோ…
    நீ எதிர் தோன்றினால்…
    பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்…
    ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்…
    ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
    சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
    பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
    ஜென்மமே கொண்டேன் அதற்காக…
    ஆண் : நான் உனை நீங்க மாட்டேன்…
    நீங்கினால் தூங்க மாட்டேன்…
    சேர்ந்ததே நம் ஜீவனே…
    ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
    சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
    பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
    ஜென்மமே கொண்டேன் அதற்காக…

  • @malluinfodude1915
    @malluinfodude1915 4 года назад +35

    ഓർമകൾക്ക് മരണമില്ല... ചിന്തകളിലെവിടെയോ മാഞ്ഞുപോയ ബാല്യകാലം ഇതാ വീണ്ടും പുനർജനിക്കുകയായി 💜💜

  • @josejovin8059
    @josejovin8059 5 лет назад +21

    இந்த பாடலை dislike செய்த அரைவேக்காடுகளுக்காக.........
    அனிருத் போன்ற அறைகுறைகளின்.... ஒப்பாரி...இசைக்கு...லைக் கொடுக்கும் கும்பல்களே......
    இந்த பாடலைப் போல் ஒரு பாடலை..... இந்தியாவில் எந்த இசையமைப்பாளரரும் கொடுக்க முடியாது..‌its my open challenge....

  • @saieaswaran7615
    @saieaswaran7615 7 месяцев назад +61

    2024 anyone 👀

  • @kowsalya6551
    @kowsalya6551 Год назад +11

    என்னையே தந்தேன் உனக்காக.... 🥺 ஜென்மமே கொண்டேன் அதற்காக💕

  • @redhvanheartbeat9716
    @redhvanheartbeat9716 7 лет назад +35

    Today my husband dedicated this song to me...Super lyrics...Love u to my world..Mis u Thangam..Seekkaram namakku mrg aaagum..Nan unnai neengamaatten..

    • @murugand939
      @murugand939 7 лет назад +3

      Redhvan Heartbeat valga valga

    • @dhilzz99
      @dhilzz99 7 лет назад

      Redhvan Heartbeat Happy married life

  • @Spkalai-007
    @Spkalai-007 2 года назад +44

    2022 ல யாரெல்லாம் இந்த song கேட்குறீங்க 😄😄😄

  • @anilmele5606
    @anilmele5606 Год назад +8

    കാലം സാക്ഷി ചരിത്രം സാക്ഷി.. ഇതുപോലെ ഒരു സിനിമ ഉണ്ടാകില്ല മരകത മണി 💞💞💞💞💞💞💞💞💞💞sp🌹 ജാനകി അമ്മ രാജ സർ

    • @kamalprem511
      @kamalprem511 11 месяцев назад

      Heavy range മ്യൂസിക് ❤

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe 11 месяцев назад +23

    எஸ் பி பாலசுப்ரமணியம் அய்யா குரல். எஸ் ஜானகி அம்மா குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.

  • @gopakumargnair5688
    @gopakumargnair5688 4 года назад +19

    സുന്ദരീ, കണ്ണാൽ ഒരു സേതി,,, സൊല്ലെടീ, ഇന്നാൾ നല്ല തേതി...❤️

  • @gopakumargnair5688
    @gopakumargnair5688 5 лет назад +32

    സുന്ദരീ കണ്ണാൽ ഒരു സേതീ,,, സൊല്ലെടീ ഇന്നാൾ നല്ല തേതീ...

  • @user-dd6gm5rm3k
    @user-dd6gm5rm3k 5 месяцев назад +17

    சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
    சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
    என்னையே தந்தேன் உனக்காக…
    ஜென்மமே கொண்டேன் அதற்காக…
    நான் உனை நீங்க மாட்டேன்…
    நீங்கினால் தூங்க மாட்டேன்…
    சேர்ந்ததே நம் ஜீவனே…
    சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
    சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
    என்னையே தந்தேன் உனக்காக…
    ஜென்மமே கொண்டேன் அதற்காக…
    வாய் மொழிந்த வார்த்தை யாவும்…
    காற்றில் போனால் நியாயமா…
    பாய் விரித்து பாவை பார்த்த…
    காதல் இன்பம் மாயமா…
    ஆஆ… வாள் பிடித்து நின்றால் கூட…
    நெஞ்சில் உந்தன் ஊர்வலம்…
    போர்க்களத்தில் சாய்ந்தால் கூட…
    ஜீவன் உன்னை சேர்ந்திடும்…
    தேனிலவு நான் வாழ…
    ஏன் இந்த சோதனை…
    வான் நிலவை நீ கேளு…
    கூறும் என் வேதனை…
    என்னைத்தான் அன்பே மறந்தாயோ…
    ஆண் : மறப்பேன் என்றே நினைத்தாயோ…
    பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
    ஜென்மமே கொண்டேன் அதற்காக…
    ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
    சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
    பெண் : நான் உனை நீங்க மாட்டேன்…
    நீங்கினால் தூங்க மாட்டேன்…
    சேர்ந்ததே நம் ஜீவனே…
    ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
    சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
    பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
    ஜென்மமே கொண்டேன் அதற்காக…
    பெண் : சோலையிலும் முட்கள் தோன்றும்…
    நானும் நீயும் நீங்கினால்…
    பாலையிலும் பூக்கள் பூக்கும்…
    நான் உன் மார்பில் தூங்கினால்…
    ஆண் : ஆஆ… மாதங்களும் வாரம் ஆகும்…
    நானும் நீயும் கூடினால்…
    வாரங்களும் மாதம் ஆகும்…
    பாதை மாறி ஓடினால்…
    பெண் : கோடி சுகம் வாராதோ…
    நீ எனை தீண்டினால்…
    காயங்களும் ஆறாதோ…
    நீ எதிர் தோன்றினால்…
    பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்…
    ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்…
    ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
    சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
    பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
    ஜென்மமே கொண்டேன் அதற்காக…
    ஆண் : நான் உனை நீங்க மாட்டேன்…
    நீங்கினால் தூங்க மாட்டேன்…
    சேர்ந்ததே நம் ஜீவனே…
    ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
    சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
    பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
    ஜென்மமே கொண்டேன் அதற்காக…

  • @josekuttythomas7860
    @josekuttythomas7860 Год назад +18

    SPB യുടെയും, ജാനകിയമ്മയുടെയും വികാരതരളിതമായ ശബ്‌ദം... നമ്മെ പുളകിതരാക്കുന്നു...

  • @vikascrackers_sivakasi
    @vikascrackers_sivakasi 3 года назад +65

    காதல் என்றால் என்னவென்று தெரியாத இந்த தலைமுறைக்கு இந்த பாடல் வரிகள் உணர்த்தும்

    • @fashionblogsbymoni
      @fashionblogsbymoni 3 года назад +1

      Apadilam onum illaga manasula unmaiya rendu Peru love panna 🙄onnu searuvaga adhuku indha kaalam andha kaalam lam illa endha kaalam irundhalum unmaiyana love 😒jeikum

    • @vikascrackers_sivakasi
      @vikascrackers_sivakasi 3 года назад +1

      @@fashionblogsbymoni apadiya neenga unmaya panringala

    • @mrbacker5780
      @mrbacker5780 3 года назад

      Haha palaya thalaimurai

    • @fashionblogsbymoni
      @fashionblogsbymoni 3 года назад

      @@vikascrackers_sivakasi Yes aamah ❤️

    • @fashionblogsbymoni
      @fashionblogsbymoni 3 года назад

      @@mrbacker5780unmaidhan 😂

  • @jitheshjithu7039
    @jitheshjithu7039 2 года назад +41

    മലയാളികൾ ആരെകിലും കേൾക്കുന്നുണ്ടോ 2022 ഇയൊരു പാട്ട് ❤❤

  • @something_special5407
    @something_special5407 Год назад +17

    പഴകും തോറും വീര്യം കൂടുന്ന oru പാട്ട് ♥️

  • @COkumar-vy2ir
    @COkumar-vy2ir 7 месяцев назад +38

    யாரெல்லாம் 2024 ல இந்த பாட்டு கேக்குறீங்க

  • @sujendrandass7150
    @sujendrandass7150 3 года назад +22

    நான் உன்னை நீங்க மாட்டேன்
    நீ்ங்கினால் தூங்க மாட்டேன்
    சேர்தது நாம் ஜீவனை
    என்ன ஒரு வரி💕
    S.P.Bala sir voice so nice
    We all miss your voice and you sir .

  • @MaheshN142
    @MaheshN142 3 года назад +74

    എത്ര ജന്മം കഴിഞ്ഞാലും അങ്ങയുടെ സ്വരം മറക്കാൻ കഴിയില്ല പ്രിയ SPB MISS U A LOT BALU SIR

  • @jayabharathi7721
    @jayabharathi7721 10 месяцев назад +14

    இப்படிப்பட்ட ஒரு இசையமைப்பை இனி ஒரு எவனாலும் போட முடியாது என்பது தான் இளையராஜா என்றுமே அவளும் தான்

  • @subburamr6548
    @subburamr6548 Месяц назад +11

    1 லட்சம் தடவை இந்தப் பாடலைக் கேட்டு உள்ளான் ஆனாலும் சலிக்கவில்லை

  • @mankadakkaran
    @mankadakkaran 2 года назад +38

    Evergreen classic movie starring Megastar, Thalaivar and Malayalam classic actress Shobana.. தளபதி💥..

  • @srisimbu4126
    @srisimbu4126 7 лет назад +25

    The peak of joy in hearing this song lies in the high pitched prelude lines-NAAN UNAI NEENGA MATTEN... NEENGINAL THOONGA MATTEN... Rather these two lines alone gives the pleasure of another great song!!!

  • @gomsram6026
    @gomsram6026 Год назад +14

    பொன்னியின் செல்வன் பட பாடல்கள் இது போல் இருந்தால் வெற்றி நிச்சயம்

    • @megharaj4989
      @megharaj4989 Год назад

      illaiyaraja should've done music for ponniyin selvan

  • @dhanarajdhanaraja9060
    @dhanarajdhanaraja9060 Год назад +23

    எனக்கு இளையராஜா என்ற தலைக்கனம் கொண்ட மனிதனை பிடிக்காது ஆனால் இப்படிப்பட்ட இசையை கொடுத்த அந்த மனிதரை பிடிக்கும் ❤

  • @Itsmederi
    @Itsmederi 3 года назад +43

    Anyone in 2021 🥰
    love from Kerala 💕

  • @lineesh_appu3112
    @lineesh_appu3112 2 года назад +59

    മലയാളീസ് ഇവിടെ വന്നോളീം 😀ലൈക്‌ അടിച്ച് പൊയ്ക്കോളീം

  • @meerakjohn4226
    @meerakjohn4226 Год назад +23

    എന്ത് സുന്ദരിയാ, ശോഭന, ❤️❤️❤️❤️❤️

    • @meerakjohn4226
      @meerakjohn4226 Год назад +1

      @@GowthanSmile നഗരമൊന്നുമല്ല, കൊച്ചു ഗ്രാമം

    • @meerakjohn4226
      @meerakjohn4226 Год назад +1

      ചിന്നക്കാനാൽ

    • @GowthanSmile
      @GowthanSmile Год назад

      @@meerakjohn4226 പരിചയപ്പെട്ടതിൽ സന്തോഷം, വീട്ടിൽ എല്ലാവരും സുഖമാണോ?😊🤗

    • @meerakjohn4226
      @meerakjohn4226 Год назад +1

      @@GowthanSmile 👍❤️

    • @GowthanSmile
      @GowthanSmile Год назад

      @@meerakjohn4226 നിങ്ങൾ എന്താണ് ജോലി ചെയ്യുന്നത് അല്ലെങ്കിൽ പഠിക്കുന്നത്??

  • @guruprieyavikramraj9645
    @guruprieyavikramraj9645 Год назад +10

    The best evergreen song for people who are in a distance relationship ... The lyrics are magical...

  • @AM-em1hk
    @AM-em1hk 4 года назад +84

    I can see many quarantined Indian here to listen this evergreen magical song

  • @prasanthndev6053
    @prasanthndev6053 4 года назад +20

    വാൾ പിടിത് നിന്ററാൽ കൂടെ നെഞ്ചിൽ ഉന്ദൻ ഊർവലം
    പോർക്കളത്തിൽ സായന്തൽ കൂടെ ജീവൻ ഉന്നൈ സെർത്ഥിടും
    What a line

  • @rangeethjathu4267
    @rangeethjathu4267 Год назад +11

    காதலை காவியமாக காதுக்கு தேனருவியாக இசைத்தவர் இசை ஞானி ❤️❤️❤️❤️❤️👍

  • @anilmele5606
    @anilmele5606 Год назад +9

    ലോകത്ത് ഇതുപോലെ ഒരു.. സീൻ കാണാൻ കഴിയുമോ 😍😍😍😍😍❤

  • @vinothiru1994
    @vinothiru1994 3 года назад +20

    போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும் ....

  • @shelmashaji
    @shelmashaji 2 года назад +30

    ❤️from kerala.... this songgggg😘

  • @saransathu2041
    @saransathu2041 10 месяцев назад +13

    எனைத்தான் அன்பே மறந்தாயோ...... மறப்பேன் என்றே நினைத்தாயோ...💙💙💙💙

  • @MaheshKumar-hp7vr
    @MaheshKumar-hp7vr 4 года назад +24

    1 Sobana mam reaction in her face is absolutely marvelous😍😍
    2 One song one love story....
    3 engamma janaki voice... ❤️♥️❤️♥️❤️.. super

  • @suriyacreations5672
    @suriyacreations5672 3 года назад +117

    How many watching this on 2021👍

  • @selinvalsala5480
    @selinvalsala5480 10 месяцев назад +9

    I am now watching it from UK... Love this song, Rajinikanth, scenes everything.

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 24 дня назад +5

    இது என் பாட்டு. I love this song. 🌹🌹🌹.

  • @sureshtjaianjaneyasriramaj7170
    @sureshtjaianjaneyasriramaj7170 4 года назад +24

    பெரிதாக ஆட்டம் பாட்டம் இல்லை ஆனால் இப் பாடல் கேட்க பார்க்க தூண்டும் ஈர்ப்பு இசைஞானி இசை + சூப்பர் ஸ்டார் கண்கள் பேசும் ஜாலம்

    • @sivakumar8681
      @sivakumar8681 4 года назад +1

      SPB sir pathi konjam sollunga

    • @sureshtjaianjaneyasriramaj7170
      @sureshtjaianjaneyasriramaj7170 4 года назад

      @@sivakumar8681 SPB பற்றி சொல்லவே வேணா எல்லா நடிகர்க்கும் அவர் வாய்ஸ் பக்கா

  • @spidy620
    @spidy620 3 года назад +138

    How many listening to this song specially after legendary S.P.B sir passing away ? 😔

  • @jayasri5647
    @jayasri5647 Год назад +7

    My favourite song 💜

  • @mpandi03
    @mpandi03 Год назад +8

    🎶🖤 கற்பனையில் உண் அன்பு நிஜமாக தான் தெரிகிறது... நிஜம் தானே ஆம் கற்பனை அல்ல இது நிஜம் தான்...🎶❤️ My fave background score 🎼 +scene...🖤😌 நான் உன்னை நீங்க மாட்டேன், நீங்கினால் தூங்க மாட்டேன், எனை தான் அன்பே மறந்தாயோ மறப்பேன் என்றே நினைத்தாயோ....😊😍♥️🔥

  • @dreamcatcher6693
    @dreamcatcher6693 2 года назад +20

    Beautiful Shobana and charismatic rajani sir superb , mixed with spb sir and janaki mam magical voice ....totally a visual treat😍

  • @ashmiladas1394
    @ashmiladas1394 5 лет назад +20

    2019 Aug 5 and still my fav😍😍.. Enna feel aanu😘😘 illayaraaj sir oru maanthrikan tanneya🥰🥰

  • @spiroofficial7237
    @spiroofficial7237 10 дней назад +13

    Spotify la add pannunga ya !!😭

  • @user-jh8nu7ys8q
    @user-jh8nu7ys8q Месяц назад +9

    Dear 2k kids - its pure 90s magic.. Not 90s.. till 1900 ✨🥰❤️

  • @dhanushmuruganandame8740
    @dhanushmuruganandame8740 4 года назад +31

    I'm a 2k kid...
    And to be honest..
    I'm really in love with old songs only..
    and this one makes me cry everytime

    • @poornidevidevi2377
      @poornidevidevi2377 4 года назад +3

      I m also 2 k kids but i madely love with old song

    • @sathyanarayanan3303
      @sathyanarayanan3303 3 года назад

      I forget to breathe.. when i hear this song...wat a lyric,music,awesome voice ....proud to be born on 80's.....

  • @SasukeUchiha-uj7nf
    @SasukeUchiha-uj7nf 3 года назад +21

    Childhood le enakku 80s 90s song lam pudikathu .. but teenage le ippo naan ketkarathu 80s 90s than .. this song is one of my fav

  • @medivikas1970
    @medivikas1970 2 месяца назад +17

    S iam from Telangana but I love this song watching 2024

  • @malarvizhi9578
    @malarvizhi9578 Год назад +16

    இந்த பாடலைக் கேட்டு யாரெல்லாம் 90' க்கு போனது.

  • @vaishnu.s6103
    @vaishnu.s6103 4 года назад +24

    Shobana mam ##pride of Kerala ..rajini sir we love uuuuuu....!!!

  • @Orshi04
    @Orshi04 4 года назад +29

    Being from North east, don't understand a single word except sundari... Hahaha
    but just fell in love with this song.. now I sing few lines also. God bless the music director and the singers.

    • @santhanavadivelmeganathan3244
      @santhanavadivelmeganathan3244 4 года назад

      .

    • @santhanavadivelmeganathan3244
      @santhanavadivelmeganathan3244 4 года назад +4

      U fell in love with this song just bcz of music that’s the magic by our genious Ilayaraja The god of music

    • @Orshi04
      @Orshi04 4 года назад +1

      I listen to it everyday...
      I just love it

    • @manikandan_ip
      @manikandan_ip 4 года назад

      @@Orshi04 hear some more Tamil songs.
      You will love it.
      Tamil cinema is filled with legendary and world class musicians.
      Ilayaraja
      A. R. Rahman.

    • @anandhselvan173
      @anandhselvan173 4 года назад

      Hear all Ilaiyaraaja songs, U may enjoy the 90’s music 🎶

  • @harikrishnanrs2059
    @harikrishnanrs2059 2 года назад +14

    S.p.b, ജാനകിയമ്മ masstive singing ❤

  • @abilashravi1006
    @abilashravi1006 Год назад +14

    என்னை தான் அன்பே மறந்தாயோ !? ..மறப்பேன் என்றே நினைத்தாயோ.!?❤️ சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால் ....❤❤

  • @ayubtanur184
    @ayubtanur184 2 года назад +35

    ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ ഒരു നൂറു വര്ഷം കൂടി ഇനിയും ഈ ഭൂമിയിൽ ജീവിക്കാൻ കൊതിച്ചു പോകും

  • @luciyamable5562
    @luciyamable5562 3 года назад +21

    Ethra kettalum mathivarilla angayude oro songsum sangeetha lokathinte theera nashtam.. luv u sir😪🙏🌹

  • @sanjaymanohar1404
    @sanjaymanohar1404 6 месяцев назад +5

    Watched this classic movie while in College way back in 1991....Legends like Mammootty, Rajani, SPB, Janakima, Mani Ratnam, Amrish Puri, Manoj K Jayan, Ilayaraja, Santhosh Sivan,Sobhana, Bhanupriya to name a few, have contributed to this film.....classic movie with a great star cast and superb story and direction.

    • @firosfazil6842
      @firosfazil6842 6 месяцев назад +1

      You missed Srividhya mam and Aravind swami

  • @senseprevails24
    @senseprevails24 Год назад +15

    This song will never ever die. EVERGREEN!!!!!!

  • @sunrays1699
    @sunrays1699 2 года назад +20

    This song directly takes me to childhood days..90 kids will feel it

  • @nishadnishadcv7583
    @nishadnishadcv7583 3 года назад +21

    പ്രിയ ഗായകൻ ആദരാഞ്ജലികൾ 😢😢😢😢😢😢😢😢😢😢സങ്കടം സൈക്കാൻ പറ്റുന്നില്ല 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢