Il est certain que monsieur Bayilvan Ranganathan possède une immense connaissance encyclopédique du cinéma tamoul, devant comme derrière la caméra. Cependant, je constate, comme ici, qu'il se trompe sur le compte de l'acteur Mogan... Je dirais qu'il "récite" presque automatiquement, les mêmes informations, erronées depuis plusieurs décennies... Que les jeunes journalistes (de la nouvelle génération, c'est à dire, ceux, après les années 90) rebalancent en boucle, ce genre d'ânerie, je penserai que l'on peut le mettre sur le compte de l'ignorance ou d'un travail d'investigation bâclé, non professionnel ou pour faire le "buzz", tout simplement... Mais venant de la part d'un grand spécialiste, comme monsieur Bayilvan Ranganathan, j'attendais, j'attends tout de même un travail plus soigné, plus consciencieux, digne de sa réputation... Je regrette qu'il ne va au bout de ses arguments : Ou il en dit trop ou pas assez ! Monsieur Bayilvan Ranganathan, il faut choisir... Ou vous êtes un grand journaliste spécialisé dans le cinéma ou pas ? J'espère que vous prendrez le temps de me répondre... Merci d'avance... Cordialement, FL
Mogan Mogan Sir’s tamil & other language flicks on the beginning, from 1980... I don’t include from KOKILA, 1977 MOODHU PANI Bâlou Magendra Le 6 novembre 1980 •Bhaskar GANDARAGOLAM Singeetham Srinivas Rav Le 22 novembre 1980 • ??? MANJU MOODAL MANJU Bâlou Magendra Le 12 décembre 1980 • ??? NENJATHAI KILADÉ J.Magendran Le 12 décembre 1980 •Râmou GÂLI MÂTHU Dorai-Bhâgavan Le 29 janvier 1981 • ??? PATALAM PANDU S.D.Lal 13 février 1981 • ??? MUNIYANA MADARI S.K.Bhâgavan Le 29 août 1981 • ??? HENNINA SÉDU A.M.Sameevula Le 5 novembre 1981 •Naguendra KILINJALGAL Durai Le 25 décembre 1981 •Bâbou RUBY MY DARLING Durai Le 14 janvier 1982 •Bâbou PAYANANGAL MUDIVATHILLAI R.Soundher Râdjan Le 26 février 1982 •RaviKoumar GARUDA SAUKIYAMA ? de K.S.Prakash Rav Le 27 février 1982 •Mogan Etc... I make this list from my own research...
மோகன் படங்கள் மென்மையாக இருக்கும் பாடல்கள் இனிமையாக இருக்கும் அவர்நடிப்பு கவர்ச்சியாக இருக்கும் காதலுக்கு ஏற்றதாக இருக்கும் வாலிப உள்ளங்களை வசியபடுத்தும் இளமைக்கு இனிப் பாக இருக்கும்
இந்த வார்த்தையை மோகன் முன்கூட்டியே செல்லிவிட்டார் புதுசா பையில்வானுக்கு செல்வதற்கு எதுவுமே இல்லை. இவருக்கு கமலை நினைக்கவில்லை என்றால் தூக்கமே வராது வராது வராது. .
@@marymary3482 பயில்வானை கமல் ஒருமுறை திட்டிவிட்டாராம்.. இதை பயில்வானே ஒரு பேட்டியில் சொன்னான்..அந்த Vengeanceதான் பயில்வான் ஒவ்வொரு பேட்டியிலும் கமலை அசிங்கப்படுத்துவான்..
Life is a majic journey.... Mohan was part of our lives with his spectacular style, gentleness, softness and beauty ..... we all enjoyed his acting in 80’s .... let him take rest ... be cool 😎.
மோகனின் சினிமா பாடல்கள் ரொம்ப நன்றாக இருக்கும். அதிலும் அவருடைய பாடலுகேற்ற முகபாவங்கள் ரொம்பவே அழகு. அன்றும் இன்றும் என்றும் பாடல்கள் ரசித்து கேட்பதற்கு ராகங்களின் ராஜா இளையராஜா, பாடும் நிலா எஸ்.பி , மைக் மோகன் காம்பினேக்ஷன் சூப்பர் தான்.
I saw Mike Mohan at the Apple Store - Dr.RadahKrishnan Salai where not Reliance Trend is there in the Month of Jan 2012 when i was buying the Apple Ipod and he was having a long conversation with the Sales guys over there, very down to earth.
25க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்தவர் மோகன் அவர்கள் ...யதார்த்தமும்...அலட்டல் இல்லாத பாணியும் .. நம் குடும்பத்தில் ஒருவர் போன்ற எண்ணமுமே ...திரு. மோகன் அவர்கள் வெள்ளி விழா நாயகனாக வலம் வந்ததற்கு அடிப்படை காரணம் ....இன்றும் அவரது படங்களும்...பாடல்களும்...ஹிட் தான்...ஒரு முருங்கைக்காயோடு நின்று போனவர்கள் எல்லாம் வாய்க்கு வந்தபடி விமர்சிக்க கூடாது....
Mohan was an amazing actor but Tamil cinema neglected to celebrate this fine actor and his contribution. It is only because he was not a Tamil Nadu born actor. His movies are unforgettable to this day
It's not the fact, Tamil cinema celebrates all good actors. It's bcoz ppl identified him in that voice... When he changed his voice ppl were unable to accept him.
Tamil super star is not Tamil born we celebrate him the most. Vantharai vazhavaikum Tamil inam da 🔥 Mohan lost because of changing his success formula.
கரண் சிறு வயதில் 15 வயதில் மலையாளத்தில் நடித்த A படம் நிறைய இருக்கிறது இணை என்று ஒரு படம், சூப்பர் ஹிட் படம், கேரளாவில் அந்த காலத்திலேயே வெள்ளி விழா படம்
ரஜினியின் குரலை ஏன்று கொண்ட தமிழ் மக்கள் ஏன் மோகனின் குரலை ஏற்றுக் கொள்ள வில்லை ரஜினியின் தமிழ் எல்லாருக்கும் புரிந்து விட்டதோ ரஜினி கமலை விட அருமை யான நடிகர் மோகன் இவர் படங்களை குடும்பத்துடன் சென்று பார்கலாம்
Mohan poi....kamal hasan rajini kooda compare pannatheenga.......yeppadi hero ana nu theriyala...olunga dance aada mattan....fight panna mattan, sontha kural kidaiyaathu ..ilayaraja songs la ivan padam ooduchu
ஆம். மோகன் விழவில்லை. அழிந்தார். 87'ல் வெளியான கிருஷ்ணன் வந்தான் படத்தின் போது மறைந்த முன்னாள் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனை மோகன் படுத்திய பாட்டால் சீனிவாசன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இறந்துவிட்டார். தேங்காய் சீனிவாசனின் சொந்த தயாரிப்பில் உருவான அந்த படத்தில் நடிகர் திலகம், புன்னகை அரசி, ஏன் நமது திரையுலக குருசாமி எனப்படும் நம்பியார் அவர்களும் பணம் ஏதும் வாங்காமல் நடித்து கொடுத்தனர். இது தெரியாத மோகன் மூதேவி படப்பிடிப்பிற்கு வராமலும் சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வற்புறுத்தி வந்தார். மேலும் அப்போது தமிழ்நாடு முதலமைச்சரான புரட்சி தலைவருக்கு மிகவும் நெருக்கமான, அ.தி.மு.க விசுவாசியாக தேங்காய் சீனிவாசன் இருந்ததால் மோகனின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.. பிறகு கலைஞர் ஆட்சியில் சொர்ணம் இயக்கத்தில் மோகன் நடித்து வெளிவந்த வாலிப விருந்து பெரும் தோல்வியை தழுவியது.. திரு. ரங்கநாதன் சொன்னது போல் திரையுலகில் ஒழுக்கம், அடக்கம் இருந்தால் மட்டுமே நிலைத்திருக்க முடியும் என்பதை மோகனின் வீழ்ச்சி காட்டியுள்ளது.
@@rajapandianpandian8170 sorry bro. I don't want to hurt anyone . But it's true. Bcs my dad was working in tamil film industry.. so many people know the arrogance of mohan , in tamil film industry .
@@bala6690 I understand sir. Because mohan very good character & amazing person sir. Avar avaraga aliyavillau avar valarchyai paarthu neraya Peru mohan alithu vittargal.ippavum avar eandha oru bamdha illamal simple ah irukkaru.
@@batman3086 he was talking about songs only... And also all Mohan films are superhits have to accept so many people s are behind.... But only the actors getting highly accomplished ....
தமிழில் நடிகர்கள்.... எவனும் தமிழனில்லை... விஜய் வரை நாயுடு குடும்ப தொடர்பு கொண்டவன்கள்தான்.. தாய்மாமன் சுரேந்தர் நாயுடு... ஆனால் விஜய் தமிழன்... நம்மள தமிழர்களை பார்த்தால் இவுனுங்களுக்கு இளிச்சவாயனுங்க மாறிதான் தெரியும் போல...
மோகன் சார், அவரது அபரிதமான வளரச்சிக்கு மிக மிக முக்கியமான ஒருத்தர் உண்டென்றால் அது இசைஞானியையே சாரும், அடுத்த நபர் சுரேந்தர் சார் தான்.மோகன் சாருக்கு பொருத்தமான குரல் சுரேந்தர் சார் குரல் தான் .உண்மைதானங்க.
Ranganathan sir, I have watched most of your interviews in RUclips. What I really liked was your simple dressing, decent language and style of your speech that covers the subject largely but at the same time, you know what dark secrets in cineworld are not to be publicly told that may hurt or affect the person(s) concerned. Keep the rhythm going 👍
மோகன் own voice நல்லாத்தான் இருக்கு. அவர் செய்த பெரும் தவறு ஆரம்பத்திலிருந்தே அவர் குரலில் பேசாததுதான். ரஜினி லாம் தமிழ்ல expertஆ என்ன? ரஜினி own voiceல பேசி இப்பவரை காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்.
ஒரு நடிகருக்கு பெரிய அடையாளமே அந்த நடிகருடைய குரல் தான்..நாம் ஒரு நடிகரை அடையாள படுத்துவதே அந்த நடிகரின் குரலை வைத்து தான்.. ஆனால் மோகனை பொருத்தவரை எது அவருடைய சுயம்..? அவரது உருவத்தை தவிர..? அவர் நடித்த படங்களில், ஏறத்தாழ 85 படங்களுக்கு அவருக்கு குரல் ( உயிர்) கொடுத்தவர் சுரேந்தர்..அந்த குரலும், இளையராஜாவின் இசையும், எஸ்.பி.பியின் பாடல்களும் தான் மோகனை இன்றளவும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள காரணம்..சுரேந்தருடன் மனக்கசப்பு ஏற்பட்டவுடன் அவரே சொந்த குரலில் பேசி நடித்த படங்களை பாருங்கள்.. (சொந்தம் 16,உருவம் ,அன்புள்ள காதலுக்கு) அப்பேது புரியும் அவருடைய உண்மையான நடிப்பு திறன்...அவர் முழுக்க முழுக்க ஜெயிக்க காரணம் சுரேந்தர் தான்..
மொத்தம் நடித்ததே 103 படங்கள். கடைசி 18 படங்கள் படு மொக்கை - தோல்வி படங்கள். கடைசியாக ஓரளவு வெற்றி பெற்ற படம் சகாதேவன் மஹாதேவன் (1988) தெரியவில்லை என்றால் பொத்திகிட்டு இருங்கடா
பயில்வான் ரங்கநாதன் அண்ணா உங்கள் நிகழ்ச்சி தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன் மிகப்பெரிய ஊக்க சக்தியாக உள்ளது நானும் ஆர்டிஸ்ட் தான் என்னை ஒரு ஹீரோவா கொண்டுட்டு வாங்க அண்ணா உங்களால் முடியும் என்றும் அன்புடன் #சதா 💐🙏
Entha kovilaa..entha time prasadhan Poduvaanga ..Rahaman vitula eppa briyaani Poduvaanga..vijaykanth vitulla eppo briyani Poduvaanga..oru complete data basey en kailaaa iruku . information is wealth😂😂😂intha dialogue
We have much more interesting content hidden inside.. For more such videos subscribe us: bit.ly/2KKqDsO
Do watch & support us...
maa
;ஐ \
Thank
Il est certain que monsieur Bayilvan Ranganathan possède une immense connaissance encyclopédique du cinéma tamoul, devant comme derrière la caméra.
Cependant, je constate, comme ici, qu'il se trompe sur le compte de l'acteur Mogan...
Je dirais qu'il "récite" presque automatiquement, les mêmes informations, erronées depuis plusieurs décennies...
Que les jeunes journalistes (de la nouvelle génération, c'est à dire, ceux, après les années 90) rebalancent en boucle, ce genre d'ânerie,
je penserai que l'on peut le mettre sur le compte de l'ignorance ou d'un travail d'investigation bâclé, non professionnel ou pour faire le "buzz", tout simplement...
Mais venant de la part d'un grand spécialiste, comme monsieur Bayilvan Ranganathan,
j'attendais,
j'attends tout de même un travail plus soigné, plus consciencieux, digne de sa réputation...
Je regrette qu'il ne va au bout de ses arguments :
Ou il en dit trop ou pas assez !
Monsieur Bayilvan Ranganathan, il faut choisir...
Ou vous êtes un grand journaliste spécialisé dans le cinéma ou pas ?
J'espère que vous prendrez le temps de me répondre...
Merci d'avance...
Cordialement,
FL
Mogan
Mogan Sir’s tamil & other language flicks on the beginning, from 1980...
I don’t include from KOKILA, 1977
MOODHU PANI
Bâlou Magendra
Le 6 novembre 1980
•Bhaskar
GANDARAGOLAM
Singeetham Srinivas Rav
Le 22 novembre 1980
• ???
MANJU MOODAL MANJU
Bâlou Magendra
Le 12 décembre 1980
• ???
NENJATHAI KILADÉ
J.Magendran
Le 12 décembre 1980
•Râmou
GÂLI MÂTHU
Dorai-Bhâgavan
Le 29 janvier 1981
• ???
PATALAM PANDU
S.D.Lal
13 février 1981
• ???
MUNIYANA MADARI
S.K.Bhâgavan
Le 29 août 1981
• ???
HENNINA SÉDU
A.M.Sameevula
Le 5 novembre 1981
•Naguendra
KILINJALGAL
Durai
Le 25 décembre 1981
•Bâbou
RUBY MY DARLING
Durai
Le 14 janvier 1982
•Bâbou
PAYANANGAL MUDIVATHILLAI
R.Soundher Râdjan
Le 26 février 1982
•RaviKoumar
GARUDA SAUKIYAMA ?
de K.S.Prakash Rav
Le 27 février 1982
•Mogan
Etc...
I make this list from my own research...
கமல் ஹிந்திப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் மோகனின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் உயர்ந்தது
மோகன் சார் நல்ல ஹேன்ட்ஸம் திறமையான நடிகர்.
மோகன் படங்கள் மென்மையாக இருக்கும் பாடல்கள் இனிமையாக இருக்கும் அவர்நடிப்பு கவர்ச்சியாக இருக்கும் காதலுக்கு ஏற்றதாக இருக்கும் வாலிப உள்ளங்களை வசியபடுத்தும் இளமைக்கு இனிப் பாக இருக்கும்
All credits goes to surendar his dubbing artist & singer
மோகன், தமிழ்சினிமாவில் மறக்கமுடியாத இடம் பிடித்தவர். இறுதி வரை, வெற்றியை தக்கவைக்க,, எல்லோராலும் முடிவதில்லை. சினிமா ஒரு மாயதிரை.
வெள்ளி விழா நாயகன் மோகன் அவர்கள் சூப்பர் நடிகர் ❤️
YES, WITHOUT ANY DOUBTS...
இன்றும் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களின் அறைகளில் ஒலிப்பது மைக் மோகனின் பாடல்கள் தான்
இந்த வார்த்தையை
மோகன் முன்கூட்டியே செல்லிவிட்டார்
புதுசா பையில்வானுக்கு செல்வதற்கு எதுவுமே இல்லை.
இவருக்கு கமலை நினைக்கவில்லை என்றால்
தூக்கமே வராது வராது வராது. .
Illayaraja song's
@@marymary3482 பயில்வானை கமல் ஒருமுறை திட்டிவிட்டாராம்.. இதை பயில்வானே ஒரு பேட்டியில் சொன்னான்..அந்த Vengeanceதான் பயில்வான் ஒவ்வொரு பேட்டியிலும் கமலை அசிங்கப்படுத்துவான்..
SBP's Songs Bro 😂😂
Apdi onnum illaye bro
கல்லூரி நாட்களின் மோகன் சார் படம் பார்ப்பதைப் போன்ற ஒரு மகிழ்ச்சி யான நாட்கள் வாழ்வின் வசந்த காலங்கள்
Yes
Yes
True
@@vallisankar6157 ama entha varudam kalluri mudichinga
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே......!!!
Life is a majic journey....
Mohan was part of our lives with his spectacular style, gentleness, softness and beauty ..... we all enjoyed his acting in 80’s .... let him take rest ... be cool 😎.
Well said
In this lockdown only I saw mohan movies.. he is very talented by his way...1st movie awesome....not same like kamal...
My favourite supporting character Karan.anybody like karan..thumbs up👍👍👍
இப்ப இந்த கொரோனா நேரத்துல ரொம்ப பயனுள்ள தகவல் இது..நன்றி
🤣🤣🤣🤣🤣🤣🤣
😃😃 good one
😁😁😁😁😁🤣🤣
Mmbu
Podra Ella video'vum fulla paaka vendiyadhu. Apparum vandhu idhu naatukku thevaya kootukku thevaya'nu Oru build up vera
மோகன் சார் எந்த பப்ளிக் மீட்டிங்க்ல பேசி நீங்கள் பார்த்தீர்கள்....? தனது வெள்ளிவிழா படங்கள் விழாவிற்கு கூட செல்லாதவர் அவர்....
Summa adichi vida vendi thaan.... Indha aalu bayilvaan illa reelvaan 😁😁😁
மோகனின் சினிமா பாடல்கள் ரொம்ப நன்றாக இருக்கும். அதிலும் அவருடைய பாடலுகேற்ற முகபாவங்கள் ரொம்பவே அழகு. அன்றும் இன்றும் என்றும் பாடல்கள் ரசித்து கேட்பதற்கு ராகங்களின் ராஜா இளையராஜா, பாடும் நிலா எஸ்.பி , மைக் மோகன் காம்பினேக்ஷன் சூப்பர் தான்.
மோகன் ரசிகர் மனறங்கள் இப்போதும் பல நல பணிகள் செய்துகொண்டுள்ளார்கள்
is it?
Mmwnwenemkrkeoe I’m fycheck
கிளிஞ்சல் படத்துல தர்ம அடி குடுத்திங்கலே மறக்க முடியல😊😊😊
நல்ல ஞாபசக்தி mr.G J!!....😀hatts off 👍 அப்போது பயில்வானின் வயது 32 தான்.. பார்ப்பதற்கு 45 to 50 வயதிர்க்கான தோற்றத்தில் இருப்பார்!!...
ஐயா, பயில்வான் அவர்களின் வெளிப்படையான, உண்மைத் தகவல்களை பேசுவது வரவேற்கத்தக்கது. பாராட்டுக்கள்.
யதார்தமாக உண்மையை உரக்கச் சொன்னீர்கள் நீங்கள் உண்மையிலேயே பயில்வான் தான்
I saw Mike Mohan at the Apple Store - Dr.RadahKrishnan Salai where not Reliance Trend is there in the Month of Jan 2012 when i was buying the Apple Ipod and he was having a long conversation with the Sales guys over there, very down to earth.
கரண் அருமையான ஹீரோ அற்புதமான வில்லன் நல்ல நடிகர்
OOO
S..சிறப்பான நடிகர்
Aunty hero
யாரு அந்த aunty
Rajini muthu movie sarath paapu vin ammaa antha aunty
Mohans movies amazing
அற்புதமான நடிகர் சுருளி ராஜன் பற்றி சொல்லுங்க ...
ஏற்கனவே சொல்லிட்டாரு
25க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்தவர் மோகன் அவர்கள் ...யதார்த்தமும்...அலட்டல் இல்லாத பாணியும் .. நம் குடும்பத்தில் ஒருவர் போன்ற எண்ணமுமே ...திரு. மோகன் அவர்கள் வெள்ளி விழா நாயகனாக வலம் வந்ததற்கு அடிப்படை காரணம் ....இன்றும் அவரது படங்களும்...பாடல்களும்...ஹிட் தான்...ஒரு முருங்கைக்காயோடு நின்று போனவர்கள் எல்லாம் வாய்க்கு வந்தபடி விமர்சிக்க கூடாது....
I like Mohan sir. Decent acting and good looks
Hi
I like very much
இளைய நிலா பொழிகிறதே பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
Pls speak about actress Saritha,nalini and Revathy madam.
Very maturity talk. வாழ்த்துக்கள்
Saw him today at Breezy beach ( near Thiruvanmiyur beach) when he along with two others came for morning walk.
ruclips.net/video/DL9ssOqp1cE/видео.html
Mohan was an amazing actor but Tamil cinema neglected to celebrate this fine actor and his contribution. It is only because he was not a Tamil Nadu born actor. His movies are unforgettable to this day
It's not the fact, Tamil cinema celebrates all good actors. It's bcoz ppl identified him in that voice... When he changed his voice ppl were unable to accept him.
Tamil super star is not Tamil born we celebrate him the most. Vantharai vazhavaikum Tamil inam da 🔥
Mohan lost because of changing his success formula.
"நல்ல தைரியமான ஆல் தான் "👌
Connecting from old age to recent generations
கரண் ஒரு அற்புதமான நடிகர் வில்லனாகவும் ஹீரோவாகவும் ஒரே நேரத்தில் நடித்தார் இரண்டும் ஒரே நடிகர் தானா என்கிற சந்தேகம் வரும்
Yes I like karan but now days he more troll meme Template
Yaru antha aunty
@@revathivasudev7812 unaakku un kavala🙃
@@revathivasudev7812 அதுக்கு யாருமே replay pannala
@@revathivasudev7812 ரேவதி
Comment padika vanthingala?
Oru like podungge..
Love from Malaysia ❤️🤩😍
அதனாலேதான் மோகன்
வந்ததும் தெரியலே
போனதும் தெரியலே.
illa antha aunty yaarunu therinjukida , comment padikka vanthavanga thaan athigam...🤩😍
@@monkysonky hahaha 😂 athuvum unmai taan
மாேகன் ஒரு சிறந்த நடிகர் யாராலும் மறக்கமுடியாதவா்.
கரண் சிறு வயதில்
15 வயதில் மலையாளத்தில்
நடித்த A படம் நிறைய இருக்கிறது
இணை என்று ஒரு படம், சூப்பர் ஹிட் படம், கேரளாவில் அந்த காலத்திலேயே வெள்ளி விழா படம்
Ask bayilvan about his crush in cine industry and whom he loved and his habits
😂😂😂🤣🤣🤣
😂😂
Silk
Silver Jubilee Hero Mike Mohan
நூறாவது நாள் படத்தில் 'மைக்' மோகன் தான் வில்லன். விஜயகாந்த் கதாநாயகனாக நடித்தார்.
மோகன் அந்த படத்துல பண்ணது சிகப்பு ரோஜாக்கள்ல கமல் பண்ண மாதிரி ஆன்டிஹீரோ கேரக்டர் கேப்டனோடது கேமியோ ரோல் அரண்மனைல சுந்தர்C பண்ணமாதிரி
Satyaraj villain
@@thilaganadesan8452 சத்தியராஜ் அதுல வில்லனோட அடியாள் தான்
Mohan is anti- hero role in 100th day. He is not villain totally. Sathayraj is 100% villain
மைக் மோகன் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் லவ் யூ சார்
😂 😂
@@Mr.Tamilan2323 😠
Tamil hero la pidikatha
@@vijayalakshmi-ht2hl ok ok njoy
@@vijayalakshmi-ht2hl 70s kid or 80s kid pola neenga adhan apd solringu bro.. Anyway super
Antha aunty yarnu solbavarku oru ariya parisu 🙏🙏🙏🙏😁😁😁
ரஜினியின் குரலை ஏன்று கொண்ட தமிழ் மக்கள் ஏன் மோகனின் குரலை ஏற்றுக் கொள்ள வில்லை ரஜினியின் தமிழ் எல்லாருக்கும் புரிந்து விட்டதோ ரஜினி கமலை விட அருமை யான நடிகர் மோகன் இவர் படங்களை குடும்பத்துடன் சென்று பார்கலாம்
உண்மை ஓவர் ஆக்டிங் செய்யமாட்டார் அசிங்கமாக நடிக்க மாட்டார்
Very expressive actor.The involvement he showed in song sequence i dont think any actor can do
காலத்திற்கேற்ற கதையை தேர்ந்து எடுத்து நடித்ததால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமல்ஹாசன் என்றும் வெற்றி தான்
Well said
Mohan poi....kamal hasan rajini kooda compare pannatheenga.......yeppadi hero ana nu theriyala...olunga dance aada mattan....fight panna mattan, sontha kural kidaiyaathu
..ilayaraja songs la ivan padam ooduchu
Shroovv🔥
Mohan. Sir. 80s. Superstar.👍
மோகன் ஒரு சிறந்த நடிகர்
S p இன் பாடல் மோகனுக்கு நல்ல பொருத்தம்
அவர் விழவில்லை
ஆம். மோகன் விழவில்லை. அழிந்தார். 87'ல் வெளியான கிருஷ்ணன் வந்தான் படத்தின் போது மறைந்த முன்னாள் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனை மோகன் படுத்திய பாட்டால் சீனிவாசன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இறந்துவிட்டார். தேங்காய் சீனிவாசனின் சொந்த தயாரிப்பில் உருவான அந்த படத்தில் நடிகர் திலகம், புன்னகை அரசி, ஏன் நமது திரையுலக குருசாமி எனப்படும் நம்பியார் அவர்களும் பணம் ஏதும் வாங்காமல் நடித்து கொடுத்தனர். இது தெரியாத மோகன் மூதேவி படப்பிடிப்பிற்கு வராமலும் சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வற்புறுத்தி வந்தார். மேலும் அப்போது தமிழ்நாடு முதலமைச்சரான புரட்சி தலைவருக்கு மிகவும் நெருக்கமான, அ.தி.மு.க விசுவாசியாக தேங்காய் சீனிவாசன் இருந்ததால் மோகனின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.. பிறகு கலைஞர் ஆட்சியில் சொர்ணம் இயக்கத்தில் மோகன் நடித்து வெளிவந்த வாலிப விருந்து பெரும் தோல்வியை தழுவியது.. திரு. ரங்கநாதன் சொன்னது போல் திரையுலகில் ஒழுக்கம், அடக்கம் இருந்தால் மட்டுமே நிலைத்திருக்க முடியும் என்பதை மோகனின் வீழ்ச்சி காட்டியுள்ளது.
@@bala6690 மோகன் பெறுமை தலைகனம் பிடித்தவர்!
Konjamavadhu mansaathiyodu peasunga. Avar oru nallavar.avar valarchyai poramai kondavargal thaan avar veelchikku kaaranam.innume cinima industry la new directer & producer introduce pannavar avar thaan.
Mohan veelchikku rajni & kamal pondravargal thaan mohan veelchikku kaaranam.avar olunga illayendral mohan ivalavu padangalai koduthrukka maatar.
Mohan valarchyai kandu poramai kodavargal thaan adhigam.avar oru podhum yaaraium kayapaduthiyadhu illai.
S.n. surendhar mohan voice koduthaar but very worst man. Because Vijay kooda sariyaga madhippadhillai.mothathil mohan vaithu sampathithavargal thaan adhigam thavira avaral veelndhadhu yaarum illai.mohan mohan thaan.innaikku varaikkum mohan Carrier idhu varaikkum yaarum thottadhu illai.
@@rajapandianpandian8170 sorry bro. I don't want to hurt anyone . But it's true. Bcs my dad was working in tamil film industry.. so many people know the arrogance of mohan , in tamil film industry .
@@bala6690 I understand sir. Because mohan very good character & amazing person sir. Avar avaraga aliyavillau avar valarchyai paarthu neraya Peru mohan alithu vittargal.ippavum avar eandha oru bamdha illamal simple ah irukkaru.
Karthick sir and Mohnan sir super actor
no karthik
மோகன் நல்ல மனிதர்.அவர் மறுபடியும் நடிக்க போகிறார்
Kilingalkalthan muthalilthan vanthathu.payanakal mudivathillai pinnalthan vanthathu.
Mohan sir your movies are always great
My very favorite actor MOHAN
me also
MN நம்பியார் பத்தி சின்ன Episode போடுங்க..
Tq bailvan uncle..i always like uncle's acting..love n miss Mohan sir so much..👍
0:01 kolandhai ilama ila.... Lover ilama dhan kashta padrom.. Pakurvanga neriya peru 90s kids than idha mathri ad lam en dee poduringa
Yov bailvan semma allu yaa neeyu interview Perla yellaroda personal ha solra pathiyaaa 😂😂😂😂😂
😂😂😂😂
தகவல்களை தப்புத்தப்பாய் தருவதில் பயில்வானுக்கு நிகர் யாருமில்லை. மோகனின் முதல் படம் "நெஞ்சத்தை கிள்ளாதே". கதாநாயகி சுஹாசினி.
S correct, Sarath babu, prathap pothan and Santhi willams, vennira adai moorthy ivungalam co actors
@Akash Akks "கோகிலா " அவர் நடித்த முதல் திரைப்படம் என்பது உண்மை. அது ஒரு கன்னட த்திரைப்படம். தமிழில் அவர் நடித்த முதல் படம் "நெஞ்சத்தை கிள்ளாதே".
மூடுபனி அதுக்கு முன்னானியா வந்தது? அதிர் கெஸ்ட் ரோல் பண்ணிருப்பார்.
@Akash Akks .aam. ithil kamal Hassan um nadithhu irukiraar..
Mohan sir super Actor
Mouna Ragam, Payanankal Mudivathillai,...etc Pidikkum
Mohan was Lucky , all his movies songs for some reason got hit even today we listen , that's is his luck
Films do well only because of good story and script. So many films with good songs has failed
@@batman3086 he was talking about songs only... And also all Mohan films are superhits have to accept so many people s are behind.... But only the actors getting highly accomplished ....
@@dividd7543 Heroes getting more credit is always part of Tamil cinema. We people always do that.
Mogan is mass actor, 🔥🔥🔥😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥😍🥰
All hit movies from Mohan sole credit goes to Ilayaraja🔥
Bhailvan Sir:::: Nice interview. I just came to know about Mr. Mohan, Mr. Vijayan and Mr. Karan.
Some informations in this video are not correct...
Mohan க்கு டப்பிங் கொடுத்த சுரேந்தர் பின் வாங்கியதால்
மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைதம்பியும் ஒரு காரணம் மோகனின் சினிமா வெற்றிக்கு.
Oh sungam Thana avanga vedu
ஐ லவ் மோகன் சார் ❤️
Mohan very great actor
Karan yaara vechi irundha any guess
At least he’s speaking the truth....he’s not spreading rumours......yes...truth always hurts ....
அவர் சொன்ன மூன்று நடிகர்களும் தமிழர் இல்லை
தமிழில் நடிகர்கள்.... எவனும் தமிழனில்லை... விஜய் வரை நாயுடு குடும்ப தொடர்பு கொண்டவன்கள்தான்.. தாய்மாமன் சுரேந்தர் நாயுடு... ஆனால் விஜய் தமிழன்... நம்மள தமிழர்களை பார்த்தால் இவுனுங்களுக்கு இளிச்சவாயனுங்க மாறிதான் தெரியும் போல...
மோகன் சார், அவரது அபரிதமான வளரச்சிக்கு மிக மிக முக்கியமான ஒருத்தர் உண்டென்றால் அது இசைஞானியையே சாரும், அடுத்த நபர் சுரேந்தர் சார் தான்.மோகன் சாருக்கு பொருத்தமான குரல் சுரேந்தர் சார் குரல் தான் .உண்மைதானங்க.
Ranganathan sir,
I have watched most of your interviews in RUclips. What I really liked was your simple dressing, decent language and style of your speech that covers the subject largely but at the same time, you know what dark secrets in cineworld are not to be publicly told that may hurt or affect the person(s) concerned.
Keep the rhythm going 👍
மோகன் own voice நல்லாத்தான் இருக்கு. அவர் செய்த பெரும் தவறு ஆரம்பத்திலிருந்தே அவர் குரலில் பேசாததுதான். ரஜினி லாம் தமிழ்ல expertஆ என்ன? ரஜினி own voiceல பேசி இப்பவரை காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்.
Yes
மோகன் சார் பற்றி தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம்...
Mohan is unique not like Kamal he is a gem in his own style
Pls change the title..pavam antha manushan
ஒரு நடிகருக்கு பெரிய அடையாளமே அந்த நடிகருடைய குரல் தான்..நாம் ஒரு நடிகரை அடையாள படுத்துவதே அந்த நடிகரின் குரலை வைத்து தான்.. ஆனால் மோகனை பொருத்தவரை எது அவருடைய சுயம்..? அவரது உருவத்தை தவிர..? அவர் நடித்த படங்களில், ஏறத்தாழ 85 படங்களுக்கு அவருக்கு குரல் ( உயிர்) கொடுத்தவர் சுரேந்தர்..அந்த குரலும், இளையராஜாவின் இசையும், எஸ்.பி.பியின் பாடல்களும் தான் மோகனை இன்றளவும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள காரணம்..சுரேந்தருடன் மனக்கசப்பு ஏற்பட்டவுடன் அவரே சொந்த குரலில் பேசி நடித்த படங்களை பாருங்கள்.. (சொந்தம் 16,உருவம் ,அன்புள்ள காதலுக்கு) அப்பேது புரியும் அவருடைய உண்மையான நடிப்பு திறன்...அவர் முழுக்க முழுக்க ஜெயிக்க காரணம் சுரேந்தர் தான்..
I born in 1990 .but if hv time machine i want go bek to just love mohan n getting crazy with him.
Nobody equal to mohan. He is not a xerox of kamal. He have his own acting skill and simplicity. Don't jalra to purnima
மோகன் சிறந்த நடிகர்...
Karan Anna fans oru like podu. Shrrreeewwwww.
Mohan நடிக்க வரணும்
Yes
Ponamava...100 vayisu ava povuthu..
@@karunakarangovindarajan5451 😂😂😂😂😂😂
ரஜினி 100வது படம் ராகவேந்திராவில் மோகன் நடித்துள்ளார்
YES, RIGHT !
Garuda sowkiyama, krishnan vandhan two movies with sivaji
Bagilvan aiyaa, big salute for you. Why you looks so sad and dull. Come on and cheer up
We like to hear some cinemas gossip. So please be happy 😊
Mohan's 80 films out of 120 films ran more than 100 days.
yeah.. no dance... no own voice...
மொத்தம் நடித்ததே 103 படங்கள். கடைசி 18 படங்கள் படு மொக்கை - தோல்வி படங்கள். கடைசியாக ஓரளவு வெற்றி பெற்ற படம் சகாதேவன் மஹாதேவன் (1988)
தெரியவில்லை என்றால் பொத்திகிட்டு இருங்கடா
@@seshachalamvenkatesan4588 எத. சொன்னாலும் லைக் போடவேண்டியது தான்
@@seshachalamvenkatesan4588
சகாதேவன் மகாதேவன் 175 நாட்கள் ஓடியது...
Correct ah சொன்னிங்க Sir.தனிமனித ஒழுக்கம் வேணும் பொது வாழ்க்கையில்..
Talk about actor Arjun please...
பயில்வான் மாமா இன்னும் உங்ககிட்ட எதிர்பார்க்கிறோம்
mohan sir Ramarajan sir and prasanth sir all one category.....
prasanth is quite different
Oh mambatiyaan add panitingala 😁
No
I mean the were on the top once a upon a time....but now ?
Kamal haasan also
எல்லாருடைய ரகசியத்தையும் பயில்வான் உடைப்பார் பயில்வான் ரகசியத்தை யார் உடைப்பது
Only a straight forward person can talk boldly about others.
Bolda pesradhellam irukkattum.. Velila Bolda pesira poranunga.. 😁
Pombala poriki...all times thappa pesuran...
எல்லாம் மேலே இருப்பவன் பார்த்துப்பான்.!
யாரெல்லாம் #Comments படிச்சிகிட்டே பாக்குறீங்க ?...
Content super expected actor Mohan story
Because of the rumour spreaded by an actress actor mohan had fallen in cini life.
Poornima jayaramthaan mogan kku aids nnu rumour kilappivittaval..
Poornima
Bhakyaraj Wife than Mohan Life aa spoil pannathu
Athuku munnadi...Mohan avarghal thannai kalynam seithu kollumpadi kudutha azutham thaan athuku karnam...avaruku ivarai kalynam seithu kolvatharku virupam ilai...vera vazhinri thaan ipdi seithathagha ketta thagaval
@@robinsoncrusoe2561 mohan dha poornimava reject panaaaru.
Enaku Mohan migavum piditha nadigar
யாருங்க அந்த ஆண்ட்டி காரனின் மேனேஜர், அவங்க பையன் யாரு அந்த நடிகர்.?
பயில்வான் ரங்கநாதன் அண்ணா உங்கள் நிகழ்ச்சி தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன் மிகப்பெரிய ஊக்க சக்தியாக உள்ளது நானும் ஆர்டிஸ்ட் தான் என்னை ஒரு ஹீரோவா கொண்டுட்டு வாங்க அண்ணா உங்களால் முடியும் என்றும் அன்புடன் #சதா 💐🙏
கரண் ஏன் Anti heroவ நடிச்சாருனு இப்போ தான் தெரியுது😶😶😶
Vadivukarisi
@@ramaswamyanbazhagan5164 இல்லை அந்தம்மா SD சபா என்னும் சபாபதி
@@prakashp1824 Hey, SD Saba is a male director. His full name is SD Saba Kailash. What are you saying?
அப்ப யாரு🤔🤔🤔
Seetha
Yaruya antha aunty ?
Lakshmi
@@helpinghands2703 yaaru lakshmi?
Aasai film actors suvalaxmi pathi pesuga ellorum fav heroin ❤️❤️
I had seen her in a flight to Bombay. She looked like devathai
Such a homely round face
அப்போ தமிழ் நாட்டில் பிறந்த வழர்ந்து நடிக்க வந்தவங்க எதார்த்தமா நடிக்கலியா?
இதில் என்ன சந்தேகம் 🤭🤭
Kandipa illa
Apo apdi dan nadichanga
ஊம்பனாங்க
@@vs6462 vooooo
Can any one tell who is the madam lived with karan.
Athe than naanum theditu iruken
தமிழ் நடிகர்களின் சூப்பர் ஸ்டார் மோகன் அவர்கள் என்பது யாராலும் மறுக்க முடியாது அவர்கிட்ட அதற்கு காரணம் இளையராஜாவின் இன்னிசை பாடல்கள்
Mike Mohan act with Rajini in Raghavendra [1985].
Summa sollunga yaru antha aunty?/ Madam
Entha kovilaa..entha time prasadhan Poduvaanga ..Rahaman vitula eppa briyaani Poduvaanga..vijaykanth vitulla eppo briyani Poduvaanga..oru complete data basey en kailaaa iruku
. information is wealth😂😂😂intha dialogue