எல்லா சாதிகளையும் MK Stalin திருப்திப்படுத்தியுள்ளார் | Bayilvan Ranganathan Interview |Kamal Haasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии •

  • @IBCTamil
    @IBCTamil  3 года назад +15

    For more informative and trending videos , subscribe at : goo.gl/Tr986z

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 3 года назад +50

    அரசியலில் நிரந்தர விரோதி கிடையாது நிரந்தர நண்பனும் கிடையாது இன்றிருப்பது நாளை இல்லை புதிய உலகம் வாழ்த்துக்கள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு

    • @MohamedIsmail-to7sr
      @MohamedIsmail-to7sr 3 года назад

      ⁹⁰

    • @joylife428
      @joylife428 3 года назад

      நிரந்தர வியாபாரம் மட்டும் உண்டு.
      😂😂😂😂😊😊😂

  • @thangapandiansureshkumar1075
    @thangapandiansureshkumar1075 3 года назад +2

    புதிய முதல்லர் ஸ்டாலின் அவர்கள் நல்ல செயல்கள் மூலம் பெயரும் புகழும் பெற்று மக்களுக்கு நல்லாட்சி தருவார் என நம்பிக்கை உள்ளது

  • @selvaperia8512
    @selvaperia8512 3 года назад +71

    ஸ்டாலின் அனைவரையும் அன்பினால், நட்பினால் எதிரி கூட பாராட்டும் படி ஆட்சி செய்ய தொடங்கி விட்டார்.

    • @MrMaaveeran
      @MrMaaveeran 3 года назад +1

      😂😂😂😂

    • @ritchythasan2883
      @ritchythasan2883 3 года назад +3

      ஆப்படியா? அப்படி ஒரு சிம்ரமும் காணவில்லையே?

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 3 года назад +2

      @@ritchythasan2883 greace dappa spotted 😂😂😂

    • @ritchythasan2883
      @ritchythasan2883 3 года назад

      சொன்னார் அழைத்தார சாப்பிட்டார் படுத்தார் எழுப்பினார்.
      இன்னும் 4.5 கொடுங்கடா திரும்பவும் முதலில் இருந்து உங்களுக்கு புறமிஷ் களை அள்ளிக்கொட்ட.

    • @Briansridhar
      @Briansridhar 3 года назад

      Unmaithan ninachu pakala ipdi nadakumnu

  • @adhaamodharan3815
    @adhaamodharan3815 3 года назад +37

    3/6/9/12/18/21/24/36 மாதம் கழிச்சி கருத்து சொன்ன கொஞ்சம் நல்லா இருக்கும். கல்யாணமே இப்பதான் முடிஞ்சு இருக்கு. இப்பவே நல்ல வாழறாங்க நல்ல தம்பதி என்று சொன்ன எப்படி, பொறுத்திருந்து பார்ப்போம். இப்பவே எந்த முடிவும் பண்ணாதீங்க பயில்வான்

  • @VinodKumar-zq1kh
    @VinodKumar-zq1kh 3 года назад

    Aha aha..arumai arumai..Adutha 5 varusham nalla puzhuchukuvan inda aalu!! Super!!
    Katchi eh vide semenya label ottraru!! Vazhga full valamudan for next 5 years!!

  • @palaniappanr9744
    @palaniappanr9744 3 года назад +29

    பயில்வான் அவர்கள் உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்

  • @mgovindan9340
    @mgovindan9340 3 года назад +2

    2016 பதவி ஏற்பு நிகழ்ந்த நூற்றாண்டு மண்டபத்தில் முதல் வரிசையில் சரத்குமாருக்கும் ஏழாவது வரிசையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடம் ஒதுக்கப்பட்டது. அந்த நல்லவர்கள் கற்று தந்த பாடம் இது.

  • @abinayaabinaua.v3799
    @abinayaabinaua.v3799 3 года назад +6

    Bayilvan always your speech👌👌👋👋👏👋👏👍👍

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 3 года назад +1

      true. his experience, memory to speak without prompt and with sponataneity are amazing

  • @tiptoptamizha7804
    @tiptoptamizha7804 3 года назад +5

    நானே பாராட்டுகிறேன்
    வாழ்த்துக்கள்

  • @ksiva99
    @ksiva99 3 года назад +65

    ஸ்டாலின் நல்ல வழியில் சென்றால் நாளையும் மக்கள் நம்பிக்கை வைப்பர்.

  • @harikrishnank5142
    @harikrishnank5142 3 года назад

    சிங். சக். சிங் சக் ஐயா சிறப்பாக செய்து இருக்கிறீர்கள் ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் 2 ஆயிரம் ரூபாய் 5 ஆயிரம் ரூபாய் என்று வாங்கி இருப்பிர்கள் திமுக காரர்களிடம் அதற்கு நன்றிக்கடன் சிறப்பு.

  • @sureshangel7920
    @sureshangel7920 3 года назад +6

    Super muttu valthukkal

  • @mahendranmahendran7098
    @mahendranmahendran7098 3 года назад +4

    அன்னா உங்கள் உன்மையான பதிவுக்கு நன்றி..

  • @karikalanravi621
    @karikalanravi621 3 года назад +17

    மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் வைபவம் தான் இந்த நிகழ்வு

  • @enexind2704
    @enexind2704 3 года назад

    Wise analysis, Mr.Bayilvaan

  • @mercyemmanuel6374
    @mercyemmanuel6374 3 года назад +5

    ஸ்டாலின் நல்ல தலைவர்.. கலைஞர் கூடவே இருந்து நல்லவற்றை கற்றுக் கொண்டுள்ளார்..

    • @parthasarathysubramaniam8618
      @parthasarathysubramaniam8618 3 года назад

      ஆம் ஸ்டாலின் நல்ல குடும்பத்தலைவர்.

  • @sujithkumar4726
    @sujithkumar4726 3 года назад +20

    Don't rush , let's wait and see..
    We have experienced what happen last 2 yrs in karunanidhi regime

  • @NoobieGaming2012
    @NoobieGaming2012 3 года назад +36

    நல்ல காக்க பிடிக்கிறார் பயில்வான்

  • @patrickkamaleswaran4580
    @patrickkamaleswaran4580 3 года назад +7

    Kamal always winner

  • @selvagopal4781
    @selvagopal4781 3 года назад +8

    அருமை 👌 சிறப்பு 👌

  • @msobitha8771
    @msobitha8771 3 года назад +36

    ஆரம்பிச்சிட்டான்ய்யா ஆரம்பிச்சிட்டான்..புகழ்பாட...

  • @grksrl5960
    @grksrl5960 3 года назад +8

    Mr. CM is going to become the finest quality of human being through his political move & humanitarian grounds--Always thinking about Tamizhaga Makkal's welfare. Really it gives immense pleasure to all. Keep it up for prosperity of Tamilnadu. Best wishes & All is well. Pray for his longevity. Thank you all.

    • @ganesh3761
      @ganesh3761 3 года назад +1

      Aaru samy nee

    • @grksrl5960
      @grksrl5960 3 года назад

      @@ganesh3761 யராக இருந்தாலும் நல்லதே நடக்கும் என்று எண்ணி கடவுளிடம் வேண்டி வாழ்த்துவோமாக.

    • @ganesh3761
      @ganesh3761 3 года назад +1

      @@grksrl5960
      Nee tamil ah ila english ahh
      🙄🤔

    • @grksrl5960
      @grksrl5960 3 года назад

      @@ganesh3761 தமிழ் நன்றாக எழுத/படிக்க/பேசத் தெரிந்த தமிழன். அதே மாதிரி ஆங்கிலம் ஓரளவுக்கு தெரியும். (நண்பரே)

    • @ganesh3761
      @ganesh3761 3 года назад

      @@grksrl5960
      😷😷🙏🙏🙏🙏🙏☹️🥺😔🦠🙇👉🧘🏋️🙊🙉🙈

  • @nivedaammu6877
    @nivedaammu6877 3 года назад

    Stalin is exemplary to other politicians. V good CM to Tamilnadu.

  • @sekarng3988
    @sekarng3988 3 года назад +26

    நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன்.❤️🙏

  • @eravi7567
    @eravi7567 3 года назад

    Stalin Sir. .....only superstar at tamil Nadu. ..

  • @vannianadarkalirajan243
    @vannianadarkalirajan243 3 года назад +6

    200% TRUE

  • @Yogi_Ram
    @Yogi_Ram 3 года назад

    🇮🇳🧡May 2021-2026 rule of DMK provide peace, prosperity & happiness to whole of Tamil Nadu🔥🙏

  • @tradervimal4387
    @tradervimal4387 3 года назад +28

    9:57 starts Kamal topic

    • @Atmanstr100
      @Atmanstr100 3 года назад +2

      Thank you tholar 🖤

    • @anajakfamily7124
      @anajakfamily7124 3 года назад

      எந்த வீடியோவில கமல் பத்தி கேவலமா பேசாம விட்டான் இவன்

  • @shanmugapandi735
    @shanmugapandi735 3 года назад +1

    எதற்கு டில்லியை எதிர்பார்ககனும். கட்சியிலும் குடும்ப சொத்துக்களே போதும்.
    உடனடியாக கொடுக்க காரணம், மோடியின் அதி வேக செயல்பாடுதான்.

  • @mahendrans7866
    @mahendrans7866 3 года назад +4

    அமைச்சர்கள் பட்டியலில் கடைசியில் தான் பட்டியல் இன அமைப்புக்கள் பெயர்கள்! இது தான் இவர்களின் சமூக நீதி!துறை ரீதியாகவும் அகர வரிசைப்படியும் பட்டியல் இன அமைச்சர்கள் பெயர் கடைசியில் இல்லை! இருப்பினும் சாதி ரீதியாக கடைசியில்! ஏன் இந்த நிலை என்பதைப் பதில் தெரிந்தவர்கள் கூறவும்! இல்லை கூட்டணி சுட்டுதல் என்று எண்ணிக்கொள்கிறேன்!

  • @navaneethakrishnan.rnavane2053
    @navaneethakrishnan.rnavane2053 3 года назад

    பயில்வான் ரங்கநாதன் அவர்களே விஷ்வகர்மா சமுதாயத்தை இரு பெரும் ஆட்சியாளர்கள் திராவிட கட்சிகள் எப்பொழுதுமே அங்கீகரிப்ப தில்லை

  • @mohamedazam7801
    @mohamedazam7801 3 года назад +6

    தளபதி ஸ்டாலின் முடிவு மிகவும் சரியானதே

  • @loganathanp1981
    @loganathanp1981 3 года назад

    Kamal is true warrior's

  • @magic.72
    @magic.72 3 года назад +6

    ஒரு வாரத்திற்க்குள் ஒரு ஆட்சியை மதிப்பிடமுடியாது.

  • @gunasekark1381
    @gunasekark1381 3 года назад

    Truthful speech payilvan
    It is your strength

  • @Kala1079
    @Kala1079 3 года назад +4

    DMK Ku jalra poduraru Kamal sir neenga touch Panna kuda mudiyathu avar ulaganayagan neenga state dhandi nale yaranu theriyathu avar appadiya great personality mind it

  • @saravanansomaloo2935
    @saravanansomaloo2935 3 года назад

    இவருதான் பெரிய கடவுள்.. எல்லாம் எனக்கு தெரியும்.. என்ற நினைப்பு

  • @kannathathsan2746
    @kannathathsan2746 3 года назад +16

    Elimaiyana,Vilampara Paduththatha Manpumiku Muthalvarukku Vazhththukkal.Ungal karuththu Sariye.

  • @v.vijayagopalvijay5064
    @v.vijayagopalvijay5064 3 года назад

    Yadava population in Tamil nadu nearly 1crore people accordingly he gave 2ministers it's new good bigging also Stalin satisfied all the cast it's good all the best

  • @AnbilKanthasamyME
    @AnbilKanthasamyME 3 года назад +5

    உலகம் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின்

  • @paruzgutz2701
    @paruzgutz2701 3 года назад +2

    Kamal avargalai neengal vimarsipathu taveru.Makkal mattiyil taverane visiyathai patiye vaikkathingge.
    MNM♥️♥️♥️♥️♥️

  • @nandakumarkrishnamurthy9104
    @nandakumarkrishnamurthy9104 3 года назад +7

    கமலுக்கு 200 கோடி ரூபாய், பாஜக போட்டியிடும் இடங்களில் வாக்குகளை பிரிக்க வேண்டி கொடுக்க பட்டது. அதனால் தான், கமல் மட்டும் கோவை தெற்கு தொகுதியில் அவ்வளவு வாக்கு பெற முடிந்தது. மேலும் அங்குள்ள கிறித்துவ மத போதகர்கள் கட்டளையின் பெயரில் கிடைத்த வாக்குகள் வேற.

  • @letzzbuy9965
    @letzzbuy9965 3 года назад

    Stalin mari oru Prime minister india ku vandha semaya irukkum. Stalin eh vandha innum happy dha 😎

    • @VinodKumar-zq1kh
      @VinodKumar-zq1kh 3 года назад

      Ille pa stalin US president aaganum ..ulagame sorgam aayudum!!..enna madiri oru leader enna madiri oru aatral arivu ...development development development...collection..corruption commission...inda varthe solliye ..ulaga thalaivar ayuduvar..vere onnum pesa vendam!!.....

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 3 года назад +30

    9:55 MNM kamal

  • @paleable
    @paleable 3 года назад +2

    Very Matured Politics

  • @jsp3761
    @jsp3761 3 года назад +13

    இன்னும் உங்களுக்கு புரியவில்லை இலங்கை ஜனாதிபதி கோட்டபாய அவர்கள் இப்படிதான் செய்தார் ஆனால் 6 மாதங்களுக்கு பிறகுதான் ஆட்டமே ஆரம்பித்து தோங்காய் ஒன்றே 130/=. Vaangukirom

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 3 года назад

    Only after six months we can give any opinion on DMK. This is the beginning after only after 10 years. Good luck to him.

  • @maryjosevas10
    @maryjosevas10 3 года назад +14

    May god give Starlin the strength to deal with all problems.
    Thami Nadu is a swamp. I wish, pray and hope he could handle the complicated problems created by politicians including his father.
    I wish him well.☮️

  • @dharma424
    @dharma424 3 года назад

    தலைவர் ஸ்டாலின் அவர்களின் அனுபவம் தான் இன்று ஆட்சி அதனால் ஆட்சியில் எந்த குலருபடியும் வராது

  • @sargurunathans443
    @sargurunathans443 3 года назад +19

    காலம் தான் பதில் கூறும் பொருந்திந்தான் பரர்க்கவேண்டும்

  • @mohansundaram9655
    @mohansundaram9655 3 года назад

    Super

  • @Enjoy1984
    @Enjoy1984 3 года назад +13

    அரசியல் தொழில் அல்ல சேவை இதுதான் கமல் சொன்னது அப்புறம் அரசியல் இருந்தா கொள்ள தான் அடிக்கணும் 🔦🙏

  • @balaganapathyp4665
    @balaganapathyp4665 3 года назад +1

    கமல்ஹாசன் இனிமேல் சினிமாவில் பழையபடி நடித்தாலும் முன்புபோல மக்களிடம் எடுபடுவது சந்தேகம் இதுதான் உண்மை.

  • @srineelavannansamithamby2756
    @srineelavannansamithamby2756 3 года назад +19

    Very deep sympathy for tamil peoples

    • @bhushanabk3973
      @bhushanabk3973 3 года назад

      Very deep sympathy for UP and Bihar people

  • @saisasi5977
    @saisasi5977 3 года назад +2

    Nidsayam tamilnaddukku nalla ethirkalam undu. Super A-ha CM sejkirar..

  • @nethajib4219
    @nethajib4219 3 года назад +18

    பணம் வாங்கியது உண்மை போல
    கமல் ஒரு நயவஞ்சகன்

  • @ravichandranmurugan5068
    @ravichandranmurugan5068 3 года назад

    Kamalhaasan sir is the greatest

  • @naduvanarasu311
    @naduvanarasu311 3 года назад +4

    என்னதான். ஸ்டாலின் நல்லது செய்தாலும் சில. நபர்கள். குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். ...
    கலைஞர் எவ்வளவு. நல்லது செய்தார். அதை. குறை கூறாத நபர்கள். யார். பயனடைந்த. அத்தனை பேரும். சரி. குறை கூறிக் கொண்டே இருந்தார்கள்

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 3 года назад +1

      உண்மை

    • @naduvanarasu311
      @naduvanarasu311 3 года назад

      @@rajakaif.m5593 நன்றி நண்பரே..

    • @shanmugamm4384
      @shanmugamm4384 3 года назад

      தமிழினத்தை அழித்தாரே மறக்க மாட்டோம் .திராவிடா காலம் வரும் .

    • @naduvanarasu311
      @naduvanarasu311 3 года назад +1

      @@shanmugamm4384 யார். அழித்தது. .. எங்கே அழித்தார். .... எப்படி அழித்தார். சொல்ல முடியுமா.
      ..

  • @lovepeace7890
    @lovepeace7890 3 года назад

    PTR is a world class minister....

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 3 года назад +18

    ni pesavude unmai 💯 unmai 👍 💦 🌎 🌾 Tamil

  • @kavyashni256
    @kavyashni256 3 года назад

    Stalin sir is God of TN

  • @sivakumaranpattabhiraman8448
    @sivakumaranpattabhiraman8448 3 года назад +9

    மேயராக சுற்றிச்சுழன்று வேலை செய்தவர். முதல்வராக வந்த பிறகு ஆரம்பம் நன்றாக இருக்கிறது.தொடரும் என்று நம்பலாம்.வாழ்த்துகள்

    • @kalidossn1601
      @kalidossn1601 3 года назад

      600 கோடி ரூபாய் மதிப்புள்ள
      வரவு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது
      தமதாக்கி உள்ள அனைத்து வகையான😋😊😉😊

  • @humanthings7414
    @humanthings7414 3 года назад

    இந்த மாற்றத்துக்கு காரணம் நாம் தமிழர் கட்சி தான்.

  • @andyandy6392
    @andyandy6392 3 года назад +4

    bayilvan thayavu panny unga velaiya parrumgga...unga veetulla romba vealai erukku.

  • @harishankar-db3to
    @harishankar-db3to 3 года назад

    Let’s wait n watch the new governance it’s to early to decide ji
    Don’t be pro DMK

  • @p.s.mathivananvanan8443
    @p.s.mathivananvanan8443 3 года назад +3

    You are a great good beautiful powerful soul Ranganadhan brother wish you a happy long life to you brother take care brother and family

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 3 года назад +2

      Onnaa no porambokku etchakkala Nathari nayaaa wish pandra nee eppidi pattvana eruppa nu yosikkiraa??.

  • @MuthuKrishnan-oz4yp
    @MuthuKrishnan-oz4yp 3 года назад

    15:00 watch

  • @ganesansukumar9551
    @ganesansukumar9551 3 года назад +44

    சினிமாவோட நிறுத்திக்ப்பா. எல்லாத்திலயும் மூக்கை நுழைக்கத .

  • @puelan5559
    @puelan5559 3 года назад

    Stalin is a great leader

  • @தமிழர்படை-ல2வ
    @தமிழர்படை-ல2வ 3 года назад +7

    சுடலைக்கு தமிழர்களை பாத்து பயம் வந்துருச்சு இதான் உண்மை..

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 3 года назад

      உண்மை

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 3 года назад

      brilliant analysis. He has a great sense of responsibility after policy making by IPAC during election campaign and also due to clear mandate in his favour during MP and assembly elections. He understands that same people will defeat him if he did not do justice to their confidence and hope in him

  • @lebanoncounsellingministri2287
    @lebanoncounsellingministri2287 3 года назад

    Stalin sets good example. Great leader

  • @bharathkumar2705
    @bharathkumar2705 3 года назад +4

    Jing jak bayilvaan

  • @srinivasanthiruvrngadam9984
    @srinivasanthiruvrngadam9984 3 года назад

    ஸ்டாலின் அய்யா வின் அணுகுமுறை க்கு வாழ்த்துக்கள்

  • @rvsttm
    @rvsttm 3 года назад +39

    பொறுத்திருந்து பாருங்க பயில்வான்

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 3 года назад +2

    வாக்குக்கு பணத்தை திமுகவுக்கு மட்டும் கொடுக்க இல்லை
    அனைவருக்கும் ஓட்டுக்கு பணம் கொடுத்ததால் நான் சகலருக்கும் முதல் அமைச்சர் என்று ஸ்டாலின்

  • @ganesansukumar9551
    @ganesansukumar9551 3 года назад +28

    சூப்பர் ஜால்ரா

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 3 года назад

    ஐயா இசுடாலினின் மாற்றம் தவிர்க்கமுடியாதது .தமிழ் நாட்டு மக்களும் , குறிப்பாக , இளைஞர்களும் , யுவதிகளும் சிந்திக்க தொடங்கிவிடடார்கள் .உறுதியான கொள்கையோடு ஒரு கட்ச்சி வேகமாக வளர்ந்துகொண்டு வருகின்றதே .ஆட்ச்சியில் தொடர்ந்து இருக்கவேண்டுமேகின்ற பயமும் அடிமனதில் தோன்றி இருக்கலாம். மாற்றம் என்பது மாறாத ஒன்று என்பதை புரிந்துகொள்வது பொருத்தமாகும் .

  • @nselvaraj5246
    @nselvaraj5246 3 года назад +18

    Nalla Jalra

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 3 года назад

    Money Power Politics Business Vote Bank Matters

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 3 года назад +16

    போகப்போகத்தான் தெரியும் பூவின் வாசனை

  • @msihanj
    @msihanj 3 года назад

    மிகவும் கவனமாக காய் நகர்த்த வேண்டும் எல்லாவற்றையும் சரிவர செய்ய வேண்டும் முதல்வர் ஸ்டாலின் ஏனென்றால் நாம் தமிழர் கட்சி திராவிடமா தமிழ்த் தேசியமா என்று பின்னால் நிற்கிறது நீங்கள் தவறிழைத்து விட்டால் நாம் தமிழர் கட்சி வளர்ந்து விடும்....

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 3 года назад +1

    All the best to Mr Stalin. Do your Best.

    • @Victor-c7h
      @Victor-c7h 3 года назад

      You people like to suffer Stalin actor DMK Christian c m cheating minister and Josop vijay prito actor very soon 🔜 politics tamilnadu becomes Christian control soon

    • @Victor-c7h
      @Victor-c7h 3 года назад

      M k mudal kamanadee Stalin

  • @Cutieworld411
    @Cutieworld411 3 года назад +16

    எப்பா பயில்வான் 🙄வீட்டுக்கு வந்த புது பொண்ணு மொதல்ல வீட்டில் உள்ள எல்லா கிட்டயும் நல்ல பேர் எடுக்க நல்லபடியா தான் நடந்துக்குவா சரியா? 🙄கல்யாணமாகி 1 வாராந்தான் ஆகுது - அது குள்ளெ புது மருமகள ரொம்ப பாராட்டாத. 🙄ஒரு வருடம் ஆகட்டும் அப்ப பாராட்டு சரியா பயிலுரங்கா🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @gvsmanianganapathy6177
    @gvsmanianganapathy6177 3 года назад

    உதவி சபாநாயகர், வழக்கப்படி எதிர் கட்சிக்கு கொடுத்திருக்க வேண்டும்

    • @gvsmanianganapathy6177
      @gvsmanianganapathy6177 3 года назад

      பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மை என நம்பவைப்பது திமுக வின் ராஜதந்திரம்

  • @pandiyann4896
    @pandiyann4896 3 года назад +16

    பயில்வான் ஜிஞ்சாங் ஸ்டாலினுக்கு அடிக்க ஆரம்பிச்சுட்டார் ...ஆரம்பகால எம்ஜிஆர் ஜிஞ்சாங...இப்போ
    ஜெயலலிதா காலத்துல அரசியல் பேச வரவேமாட்டான் இந்த ஆளு ...ஏன்னா ஜெ மேல பயம்...இப்போ ஸ்டாலின் மேல பயம்

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 3 года назад

    In accounting policy, even outstanding amounts will be considered as Income only. Therefore dues from the Center ( GST share ) is not the reason for the huge loan amount. Please wait for 1 year and then you discuss.

  • @nagulbala5621
    @nagulbala5621 3 года назад +18

    Part timeஆக அரசியல் தொழில் செய்பவரே நடிகன் கமல்....

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 3 года назад +1

      Full time maa nee enna seiyyuraa nu solla mudiyumaa?? Bala??. Nee ellam full time muttalaa?? Ella half cook arivaliyaa??

    • @nagulbala5621
      @nagulbala5621 3 года назад

      @@panthayilunnisajeevanjeeva8188
      ஓஓஓ நீ புல் முட்டாளா....
      சிறப்பு சிறப்பு
      அப்படியே தொடரு

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 3 года назад

      @@nagulbala5621 paradesi kelvi ketta?? Bathil solla kooda thuppu ellatha kamminatty ellam comments poduthu.....mama payyan nu kagaa!.

    • @nagulbala5621
      @nagulbala5621 3 года назад +1

      @Harshan R.S உமது குடும்பத்து ஆண்டவரின் இப்போதைய பூசை பொருளான பூஜாகுமாரி வரையும் தெரியுமேடா எமக்கு

    • @nagulbala5621
      @nagulbala5621 3 года назад +1

      @Harshan R.S "poda muttal" என உமது ஆண்டவரை சொல்லாதேடா
      பாவம்லா அந்த 66வயசு பெரியவருருரு

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 3 года назад +1

    Mr Rangaswamy , what is SC. Other caste are included in BC ,MBC,OBC list.you are telling Nadars .Nadars included OBC list.you are not mentioning OBC but at same why you are not telling pallars, paraiyars, Arundathiyar etc. What is the problem for you to mention castes name in SC list when you're mentioned caste name Nadars instead OBC or BC.please change your attitude.

  • @lakshmanans185
    @lakshmanans185 3 года назад +3

    முதலமைச்சர் ஸ்டாலின் புகழ்வதற்கு இப்ப என்ன இருக்கு இன்றுடன் 4 நாள்தான் ஆகுது 100 நாள் ஆகட்டும் பார்ப்போம்......?
    முதலமைச்சருடன் ஓபிஎஸ். இங்கே ஸ்டாலின் இரண்டு மணி மட்டுமே ஆனது.. ஓபிஎஸ் 3 முறை முதல் அமைச்சர் 1 முறை துணை முதல் அமைச்சர் அ.இ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஆவார் ஸ்டாலின் உடன் டீ அருந்த ஒபிஎஸ் பெருந்தன்மை முக்கியம் 👍☕💎

  • @jayapalk651
    @jayapalk651 3 года назад

    Yes, as per stain statement senthil balaji done lot of coreption in transport department while he was ADMK minister.

  • @sathyarajsathyaraj874
    @sathyarajsathyaraj874 3 года назад +8

    இனிமேல் தான இருக்கு. ஏன் இவ்வளவு அவசரம். ஒரு வருடம் கழித்து இப்படி பேச முடியுமா? பார்க்கலாம். 🤔🤔🤔🤔🤔🤔🤔🙄🙄🙄

  • @subramaniampalaniappanmani9783
    @subramaniampalaniappanmani9783 3 года назад

    Mana satchiyudan pesineergal . very good.

  • @anees3876
    @anees3876 3 года назад +4

    Mr stalin is bold like Mr Pinarai vijayan

  • @meerahussain433
    @meerahussain433 3 года назад +2

    சார், எங்கள் தளபதியின் ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக இருக்கும்.

  • @mohaniyyemperumal4265
    @mohaniyyemperumal4265 3 года назад +5

    போக போலத்தான் தெரியும்.நல்லதையே நினைப்போம்

  • @chandrashekharnaidu7021
    @chandrashekharnaidu7021 3 года назад +1

    ஒவ்வொரு கேள்விகளுக்கும் அற்புதமான பதிலை தந்தீர்கள் நன்றி,
    1)அனைவரையும் அனைத்துக்கொல்வோம்
    2)அன்போடு இருக்கக் கற்றுக்கொள்வோம்
    3)அமைதியை எங்கும் நிலைநாட்டுவோம்
    திமுக

  • @subramanian4321
    @subramanian4321 3 года назад +8

    பயில்வான்அய்யா! தாளிப்பு ஓவராயிருக்கு! தும்மல் வந்துவிட்டது!

  • @protamilan2737
    @protamilan2737 3 года назад

    Good info Tks

  • @RajKumar-zt2ji
    @RajKumar-zt2ji 3 года назад +12

    ஸ்டாலின் ஒரு ஆளு.. போயா வேற வேலையை பாரு???