Bayilvan Ranganathan | Ilayaraja | Cine Secrets | Cineulagam
HTML-код
- Опубликовано: 23 июн 2021
- Bayilvan Ranganathan | Ilayaraja | Cine Secrets | Cineulagam | Ilaiyaraaja
#BayilvanRanganathan #Ilaiyaraaja #CineSecrets #Ilayaraja
watch the exclusive interview of bayilvan cine secrets episode 32 , where he openly reveals about the secrets behind the success of the ace music director ilayaraja and also about his anger nature and controversies with celebrities. Watch the full video to know more exciting informations .
Bayilvan Ranganathan Cine Secrets
: • Bayilvan Ranganathan C...
A SELF CONTAINED EPIC LIFESTYLE WITH SMARTLY CURATED LIVING EXPERIENCES
Crown Residences at Koyambedu, Special Price at Rs.7599 Per Sqft
Contact : 9840477777
Visit : www.bashyamgroup.com/
Connect with Cineulagam : Tamil Cinema | Cinema Updates | Tamil Cinema interviews | Tamil Cinema News | Tamil Cinema Viral Videos | Tamil Cinema Viral Topics | Tamil Cinema Trailer | Tamil Cinema Teaser | Tamil Cinema Fans Reaction | Movie Review Public Reactions | Public Reviews | Celebrities Live | Tamil Movie Hot Updates | Tamil Actress Videos | Actors Mashup | Tamil cinema Gossips | Tamil Cinema Trending | Today Trending Videos in RUclips | Funny Videos in tamil Cinema | Director Interview | Actor Interview
Check out our previous videos:
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam
Instagram: / cineulagamweb
#cineulagam #cineulagamtamil #cineulagamlive #cineulagamcinemanews #chillbro #chillbrobala #chillbrowithvettukilibala #vettukilibala #bayilvanIncineulagam #cineulagamvideos - Развлечения
Bayilvan Ranganathan Cine Secrets
: ruclips.net/p/PLtHUQZTim6SDGi6DheOc1cZ-JLvLLyhcL
Very good mam information Bayilwan sir..
Always Very good anchoring..
@@babue5959 Thank you Babu
0
P
இசையாகவே,இசைக்காகவே வாழ்ந்து விட்டார், கொஞ்சம் முன் கோபம் இல்லாமல் இருந்திருந்தால் இசைக்கு மட்டும் அல்ல அவரே சிறந்த ஞானியாக இருந்திருப்பார்.
Ilayaraja, Ilayaraja than.
Still remembers past happenings. Simple
40 year old songs still looks fresh.
You can't beat till his last breath.
Probably that you have not heard anything other than ilayaraja songs. So sad
ஐயா நீங்க சொன்னதுல எனக்கு உண்மையா புடிச்சது பூஜை பண்ணி தான் நான் வெளியே செய்வேன் என்று சொன்னேனே அதுக்காக தான் ஐயா சத்தியமா அதுக்காக தான் லைக் போடுங்க
இளையராஜா ரசிகர்களுக்கு விருந்து இந்த வீடியோ....
Part 2 Please...
💕 Love from Malaysia
Ilayaraja and SPB sir combo is the most electrifying one in South Indian Cinema.....
👍
Illayaraja thayoli is a psycho
Ilayaraja is an perfectionist and he is a gifted musician. He will have for sure pride and others to listen to themselves.
திறமை இருக்கிறவனுக்கு தலைகனம்னா அது ஏன் MSV ரஹ்மான் இவர்களிடம் இல்லை
ரகுமான் நகர நாகரீகம்... ராஜா கிராம நாகரீகம்
அதான் உண்மை.... ராஜாவை விட ரகுமான் தான் நல்ல பண்பாளர் என்பது உண்மை.
அமரர்Sp பாலு ஐயாவிடமும் தலைக்கனம்,கர்வம் எல்லாம் அறவே கிடையாது,ஆகவே திறமை உள்ளவர்களிடம் தலைக்கனம் இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது
@@kanagasabaisivananthan140 spb ஐயாவிடம் தல க்கணம் கிடையாது அவர் நல்ல மனிதர் என்பது ஏற்றுக் கொள்ள தக்கது மறுக்க முடியாது... அதற்காக எல்லாருமே எஸ் பி பி மாதிரி நல்லவர்கள் என்று கூறுவது தவறு.... அது மற்ற அறை வேக்காடு மனிதர்கள் கருத்தாக இருக்கலாம் ஆனால் ராஜா ஒரு பட்டிக் காட்டு ஆளு அவன் காயம் செய்து பேசாத ஆட்களே கிடையாது என்றபோதிலும், dirty politics செய்யும் சில பிற சிங்கர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மையையும் நீங்களாவது உணர தான் வேண்டும். இதே போல Spb அவர்களை ரகுமான் அவர்கள் வணங்கி கெளரவம் செய்த விதமும், ராஜா பாலு அவர்களை காயம் செய்து புறக்கணித்த செயலும் நீங்க உண்மை என்று ஒப்புக் கொண்டால் அது தான் நன்மை
Poi kelum ketupparum raja isaiulaga chakkaravarthy
இளையராஜாவின் இசைக்கு முந்தைய கால இசையும் தமிழுமே Old is gold என்று காலத்தை வென்று காட்டியுள்ளது. Mgr சிவாஜி ஜெமினி பாடல்கள்.
இளையராஜ அதிக அவமானங்களை சந்தித்தவர் அதன் வேதனை தான் அவரை வென்ற பின்பு கோவமாக உருவெடுத்தது இசை இசை என்று வாழ்ந்து பாசங்களை இழந்து விட்டார்
இளையராஜாவாக இருப்பது என்பது இங்கே எவ்வளவு கஷ்டமானது...
மிக அருமை பேட்டி பதில் ரங்கராஜாஅண்ணா! நேர்மை! சிறப்பு!
அப்படி என்ன திறமை இளையராஜாவுக்கும் கங்கை அமரன்க்கும் என்று விளக்கவும் திறமை இல்லாமலே திமிறு என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம் எம்எஸ்வி டிஎம்எஸ் விடவா திறமை ஒன்றும் புரியவில்லை ரகுமான் எவ்வளவு தன்னடக்கம் எவ்வளவு பணிவு பொருமை அவரும் இசையில் வள்ளவர்
Excellent comments
ஏவிஎம் நீண்ட இடைவெளிக்கு பிறகு முரட்டுக்காளை தயாரித்தது ஆனால் அதற்கு முன்னரே இளையராஜா புகழின் உச்சிக்கு சென்று விட்டார்.
திறமையுள்ளவர்களின் திறமையை மட்டுமல்லதிமிரையும் ரசிக்க வேண்டும் இளையராஜா மிகப்பெரிய இசை கொடையை நமக்குத் தந்திருக்கிறார்
இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க வேண்டிய நேரத்தில் தேவை இல்லாத விஷயம் பேசி நாறி விட்டார் இளையராஜா .
What ever IR speaks is problem for you . What can he do . There is one set of people in internet who only knows to object him whatever he speaks .
இசையை மட்டுமே தெரிந்த ராஜாவுக்கு நம்மநாட்டுல என்ன நடந்ததுனு தெரியல பனம் மட்டும் வந்தால் போதும்
அவரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்க எங்களுக்கு தேவை அவருடைய இசை மட்டுமே
👍👍👍👍👍
இவர் இது வரை குறை சொல்லாமல் இருக்கும் ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டுமே
Really
தாழ்த்தப்பட்ட பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்தை விரும்பாத மக்களின் கோபத்தில் வெளிப்பாடு தான் திரு. இளையராஜாவைப் பற்றி ஏதாவது குற்றமும் குறையும் கூறுவது தான் இவர்களின் நேரம்போக்கு என நினைக்கிறேன். இந்த உலகில் ஒருவர் முன்னேற பலர் பலவழிகளில் உதவுவதுண்டு. இசையமைப்பாளர் ஆவதற்கு முன் அவருக்கு பலவழிகளில் பலர் உதவியிருக்கிறார்கள். திரை இசையமைப்பாளராக வந்தபிறகு அவரின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்பவர்கள் தான் இன்றும் இருக்கிறார்கள். எதிராக பல நிகழ்வுகளும் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. மனிதரை மனிதராக நினைத்தால் இந்தப்பூவுலகில் மனிதநேயம் தழைக்கும். பாம்பைக்கூட தீட்டினால் தான் நம்மை தாக்கும். அதைப்போல தான் அவரை வேண்டுமென்றே தாக்கும்போது அவரின் பதில்களை தொகுத்து, ஒவ்வொரு தொகுப்பாக வெளியிட்டு அவருக்கு எதிராக ஒரு பிம்பத்தை வரைந்து கொண்டே இருப்பது தான் பொறாமைகொள்பவர்களின் பணியாக இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் இன்றும் இளையராஜா அவர்கள் இந்த உலகில் ஜொலித்து கொண்டிருக்கிறார். நீடூழி வாழ்க இசைஞானி.
Super...
Poda poomer
Nobody can beat all-rounder playback singer SP BALASUBRAMANIAM and music director ILAYARAJA IN THE MUSIC World.
இவ்வுலகில் அவதூறுகளுக்கும் அவமானப்படுத்தலுக்கும் அதிகம் உள்ளாக்கப்பட்டவர் இளையராஜா மட்டுமே.
'நேர்மையாளன் சர்வாதிகாரி போல் தான் இருப்பான்"இறையன்பு IAS அவர்கள் சொன்னதுதான் நியாபகம் வருகிறது.
Illayaraja is a headweight person
அவர் பணம் வாங்காமல்
முதல் மரியாதை
பன்னீர் புஷ்பங்கள்
மீண்டும் ஒரு காதல் கதை.... போன்ற பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்
உண்மை நண்பரே ...விமர்ச்சிப்பவர்கள் விமர்ச்சித்து கொண்டு தான் இருப்பார்கள்... அதுவும் இந்த அனிருத் கால ரசிகர்களுக்கு அவர் அருமை தெரிய வாய்ப்பில்லை... அவர் அப்படி பேசினார் இப்படி பேசினார் னுக்கிட்டு இருப்பாங்க...அவர் இசை மட்டும் ரசியுங்கள்...அவர் தனிபட்ட வாழ்க்கை தேவை இல்லை..என்ன அவருக்கு பொண்ணு குடுக்க போறங்களோ?
இசையை தவிர வேறு ஒன்றும்தெரியாது..........
Superb answer by Bailvan about Raja sir
80 அடி கட் அவுட் நடிகர்திலகத்துக்கு 1957 லேயே வணங்காமுடிக்காக வச்சாச்சு.முதல் முதல் இந்தியாவிலேயே நடிகர் திலகத்துக்குத்தான்
TMS, மணிரத்னம், SPB, வைரமுத்து , பாக்யராஜ் , பாலசந்தர் இவர்களோடு நிறைய கருத்துவேறுபாடுகள்
அவர் எப்படி வேண்டுமானாலும் தன் சொந்த / பொது வாழ்வில் இருக்கட்டும். இசையை மட்டும் ரசிக்கும் ரசிகனாய் இருப்போம்.
👍👍👍👍
avar sondha vaazhvl irundhaal parava illai. velai seyyum idaththil iruppadhu thaan thappu. it affects his collaboration with other artists
Raja Sir Songs unbeatable. His songs lasts forever
இளையராஜா உலக நடப்புகள் எதுவுமே தெரியாது வேலை முடிந்தவுடன் வீட்டுக்கு போய் தூங்கிருவேன் என்று கூறியதாக பயில்வான் கூறுகின்றார் ..அதெல்லாம் சரி இலங்கை போர் பற்றி மட்டும் தெரியாது ஆனா Spb சார்
வெளியூர் மேடைகளில் உங்கள் பாடல்களை பாடினார் என்பது மட்டும் நல்லா தெரிஞ்சிருக்கு உங்கள் ஆரம்ப கால பாடல்கள் அதிகமாக ஒளிபரப்பானது இலங்கை வானொலியில் தான்..
Without Raja sir, Tamil cinema would not have come this way. No one can be like him
If. Iayaraja not there, definitely some other people comes, who knows there are people with talent but not exposed...one man worship is the policy of tamilnadu, I think.
@@sundervalli09what someone comes? Many came and Ilayaraja is here NOW and with a lot of competitors why the hell do most of them consider him as greatest composer, not OTHERS (it includes that SOMEONE). Why they are not celebrated as ilayaraja? Because he is Rare genius like Mozart, Beethoven, Bach, etc (late SPB sir and Vivek sir compared him). TBH it's not one man worship neither we nor government celebrated or felicitated him for his music contributions like the Westerners. That's a real SHAME. Would you say PELE, BRADMAN, Maradona, ALI, Murali has not lived someone comes and did the same? It's not about who comes its what they DONE and their contribution to their field and impact on human lives
@@PradeepUmapathyy I'm repeating my words, 'someone' for u or for most ilayaraja is genius, for me may be Some other person, it is not necessary for everyone to think what u think...so many genius. R there but unlucky , that's. What I meant. I'm not demoting Ilayaraja or any other musicians... Mozart blah blah or anyone...so many have not given chance or no opportunity, not able to survive in this music...so if u worship him it's okay, but. Try to be practical... One. Man worship is good but not best...
@@sundervalli09Okay you have enlightened me. I'm very practical now someone came and luckily achieved. Okay ?
I'm not worshipping the actors fooling their fans in the name of fake promise (Naan arasiyaluku varuven) or those cunning politicians who is plundering our land or any Ordinary celebrity who did next to nothing. I love his music and his dedication, commitment and perfection towards the work he do. HE who made my childhood days very happy, helped me to overcome sorrows, taught me about hard work and commitment. I never said others have to think blah blah. If you think its worship let me be HIS worshipper FOREVER
என்னதான் திறமை இருந்தாலும் மனிதர்களை மதிக்கத்தெரியனும் தான்தான் பெரியவன் என்ற தலைக்கனம் இருக்ககூடாது.
Useless talk. Nobody in the world is like that, mainly in cinema industry.
In front of Camera, and in a crowd, many of the stars act as if they are the best human in the world.
Its better to show the true color like Ilayaraja than showing fake face to the audience.
btw, I never seen Ilayaraja poking nose in any irrelevant topics.
He does what he thinks is correct, never cries to the public, see what he has done.
But people like SPB, will immediately do one press meet and make stories to get them support.
Ilayaraja kind of people will only do their work, they will never interfere with anyone. Why to bother these kind of people.
@@amiedn01 true
மேடைக் கச்சேரியில் யார் பாடலை இளையராஜா பாடினார்,இவர் இசை அமைத்த பாடலை யாரும் பாட கூடாது என்று சொன்னவர் ஆச்சே. இவர் இசை அமைப்பதற்கு
முன் விஸ்வநாதன் ராமமூர்த்தி அல்லது ராமநாதன் பாடல்களை தானே மேடையில் பாடி இருக்க முடியும்
கேட்பார்களாம்.
ஐயா இதைக் கலைப் புலி தாணுவிடம் கேட்கலாமே. அந்த ராயல்டி காசுகூட நலிந்த தயாரிப்பாளர்க்குத்தான் சேர்ந்ததாம்.. எல்லா இசையமைப்பாளர்களும் ராயல்டி
இசை ஞானமென்பது அனைவருக்குந்தான் உண்டு ஒரு குயிலின் கூவுதலைக்கூட ரசிக்க முடிந்தவன் காற்றின் நகர்தலை ஒலியால் உணரமுடிந்தவன் கடல் அலையின் ஆர்பரிப்பை உணரமுடிந்தவன் கூட இசையை உணரலாம்.இசை என்பது பொதுவான தேடலே
இந்த உலகம் இருக்கும்வரை இசைஞானியின் இசை இருக்கும். என்றுமே இசையின் கடவுள் அது இசைக்கடவுள் இளையராஜா மட்டுமே🙏
💯 Correct 👌
👍👍👍👍👍👍🙏
மிகச் சரியான கருத்து
( Isai)Kanjan llaiyaraja.thaan sambathiththa kodikkanakkana panaththil yezhai manava, manavikazhkku padippatharkku pana udhavi seithirukkirara?seiyavillaiyey.piraku entha aazhukku yethukku mariyathai kodukkanum.
1000mmavathu padam tharathappadaiyil eththanai padalkazh nilaiththu erukku sollu.entha thara thappattaiyai vaiththu cinemavukku vantharo athey tharai thappattai kavizhththum vittathu.ethuthan vidhi enbathu.avarudaiya paiyankazh yaravathu cinemavil nilaiththu erukka mudinthatha.reply.
From Malaysia fans
Jb
Penang
Kl
Selangor
Wilayah persatuan
திறமை இருக்கறவன் திமிரா இருக்கறது சகஜம்தான். ஆனா ஞானிங்கறவன் சாந்தமா இருந்தாதான் அழகு.
@@lawrencemathieson5422
What personal problem could an ordinary person like me have with that legend...!
Anyhow Keep barking till you get exhausted.
Bro avan jani illa avan oru saani
எடுத்துக்காட்டாகஃ.: ,❤️ ஏ ஆர் ரஹ்மான் ❤️
Saanthamaga irundhaal Eari midhichuttu poiduvaanga. Pesa vendiya idathil pesithaan Aaga Vendum. Bhayilvanukku vudal balam. Isai Gnani Ilayaraja vukku mental Health. Think twice. 👍👍
அவர் ஆத்ம ஞானி இல்லை. இசை ஞானி. வித்தகர்கள் எல்லோருமே ஏதோ சிறுமை ஆட்பட்டவர்கள் தான். அவர்களின் மனம் செல்லும் பாதை நாம் அறிய முடியாதது. அமைதியாக அவர்களின் வித்யா கர்வதிற்க்கு இடம் கொடுத்து வணங்குவதே நாம் செய்ய வேண்டியது.
உண்மையை வெளிப்படுத்தியார்க்கு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
சினிமாவில் அந்த திமிரும் இல்லாட்டி அவரை ஓரம் கட்டி இருப்பாங்க
உண்மை உண்மை
Thiramaiyai oram katta mudiyathu. Rajavin pattu kagave padangal pizhaithirukirathu
@@sln7839 hi hi hi Ragavendara Rajaparvai yenppa oda villai sollu.
Muru Gesan sometimes it happens. People realize the value later.
எங்க ஊரு முன்னாடி மதுரை மாவட்டத்தில் இருந்துச்சு இப்ப தேனிமாவட்டம் ஆயிப்போச்சு ஆனாலும் அந்த மதுரை மண்ணுல பிறந்தவங்க இன்னைக்கு எத்தனையோ பெரிய பெரிய ஆளா இருக்காங்க அதுல ஒருத்தரு எங்க இளையராஜா ஐயா அவர்கள் மதுரை மண்ணுக்கு தேனிக்கும் பெருமை
Theni
@@ayyappanayyappan5927 அண்ணே தப்பா போட்டேன் இப்ப பாருங்க
உண்மையில் சொல்லவேண்டும் என்றால்( டிஎம்எஸ் .எம்எஸ்வி.ஜி ராமநாதன்) இந்த இசைமேதைகளின் படைப்புகளில் உள்ள இனிமை .........
இந்த(இ)ராசாவிடம் இல்லை.
உலகம் முழுவதும் பழைய பாடல்களைதான் நம் தமிழர்கள் கேட்கின்றார்கள்.
இதற்கு உதாரணம் இலங்கை வானொலி நேயர்கள்.
இந்த இ.......ராசாவுக்கு
மேலைநாட்டுஇசையை காப்பியடிப்பது தவிர வேறு சொந்தமாக உருவாக்கதெரியாது.
எனவே
தமிழர்களாகிய நாம் பழைய பாடல்களை கேட்போம்.
இசையில் நனைவோம்.
வாழ்க ஜி ராமநான்
வாழ்க எம்எஸ்வி
வாழ்க டிஎம்எஸ்.
யாருங்க (இ)ளையராசா?
எங்களுக்கு தெரியலைங்க.
My dear friend Endha isai endha ooril pirandhadhu enbhadhu yaarukkum theriyadhu .Ell a oorilum oru manidhan avan ketpadhu mattum avan isai entru, vaithu kolla mudiyuma Idahan artham mattra ooril ulla manidhan ellam isai enndral ennavendru ariyadhavar aahividum.Ella oorilum isaikku oru ilakkanam varayai seidhu irukkirargal.vada indiyavil Hindustani endra mutai irukkiradhu, then indhiyavil karnatic enra orumurai irukkiradhu .Neengal kooria msv G.ramanathan pondra maamedhaigal ivai Ella muaraigalilum isai amaithu ullargal .ivai ellam serthu themmangu, thalattu,kuravanji,sitthar paattu ivaigalum idaye vandhu kalakkum.raja avargalin thiramai enbhdhu ulaga isaiyai tamilnattu stylil (flavour) theriyadhu daan
SAME. சந்திர பாபு வின் ஒரு பாடல் கூட எல்லா வற்றையும் ஜெயித்து விடும். நஞ்சி யம்மா ராஜ லெட்சுமி செந்தில் கணேஷ். இசைக்கு ஞானியும் ஞானமும் தேவை யில்லை . மனசு தான் வேண்டும்
அவன் அசால்டாக அணை யை கட்டி விட்டு ப் போய் விட்டான். இவர்களால் ஒரு சின்ன வாய்க்காலை கூட வெட்ட முடியவில்லை.
Very good home work by the interviewer. Keep it up
நிறைய நாட்கள் என்னை தூங்க வைத்தவர் இளையராசா அவர்கள்
Sama, chandra bose,TR , ____ etc. Vai vaazha vidamal seithathu intha Raaja than. AR Rehman ivarukku vechittaru. Aana ellarayum oru senior legend Keera vani Baahubali music le adakkittaru.
ஒரேடியாத் தூங்கவச்சிடுவான் ஒப்பாரிப் பாடினவன்தான !
@@helenpoornima5126 parai thappttam musicai tharai thappattai padaththil pottavarthaney.
innum oru paatu
innum oru paatu
nu
night fulla avuru paata ketu
enna thoonga vidaaama pannitaaaru
idhuku enna solringa 😀
நடிக்கத் தெரியாவிட்டால் ... திமிர் பிடித்தவர் பட்டம் தான் .....
"திமிர் பிடித்தவர் " என்ற பட்டத்திற்கு " நடிக்கிறார் " என்ற பட்டம் எவ்வளவோ மேல்!
இளையராஜாவாக இருப்பது என்பது இங்கே எவ்வளவு கஷ்டமானது?...
So be fake’ bra, rather truthful or oneself
உலக மக்களுக்கு இசை ஒரு மனதிற்கு
இதமான ஒன்றே தவிர
வாழ்வாதாரம் இல்லை. இதில் யார் இசையமைத்தாலும் பாராட்டுவது நல்லது. காலத்தின் மாற்றம், கர்வப்படுவதில் பயனில்லை.
அடக்கம் அமரருள் உய்க்கும். அடங்காமை ஆரிருளில் உய்த்துவிடும்
இந்த இளையராஜா கொரோனாவிற்கு நிதி ஏதும் கொடுத்தாரா.
SPBக்கு திதி தான் கூடுத்தான்
நீ கூடுத்தயா நாயே 😃
@@ARS70639 😂😂
❤️💖💓 touching speeches interviews and presentation.
திமிரு அதிகம் தான் இளையராஜாவிற்க்கு
😬😬😬😬😬😬😬😬😬😬🙄
My favorite music God 🤧🤧🤧🤧🤧
ஒன்னுமில்லாதவனுக்கே ஊருபட்ட திமிர் இருக்கும்போது , உலகம் வியக்கும் இசை மேதைக்கு இருப்பதில் தவறில்லை. அவரது இசையை மட்டும் கேட்டு மகிழ்வோம்.
Mandakanam nilailkadhu
அருமையான பேச்சு உரையாடல் வாழ்த்துக்கள் ஐயா
திறமை இருக்கிறவங்களுக்கு திமிரு அதிகமாக இருந்தால் கடவுள் அடக்கிடுவார் .
திறமைகளும் வாழ்வில் முக்கியம் அவற்றையும் ரசிக்க வேண்டும்
Appadiya
இந்த ஆளு ஊர்ல வம்பிலுக்காத ஆளே இல்லை போல
ராஜா sir மனத்தில் ௭துவும் வைத்து கொள்வது இல்லை. நிறைய பேருக்கு இதுதான் பிரச்சினை. அவர் புகழுக்காக என்றுமே கவலை பட்டது கிடையது நல்ல மனிதர் வாழக ராஜா sir.
பயில்வான் ரங்ககநாதனுக்கு தமிழ் சினிமாவின் கொல்லைப்புற செய்திகள் கூட அறிந்தவர் என்பதால் அண்ணன் பயிவான் ரங்கநாதனுக்கு " டாக்டர் " பட்டம் ஏன் இன்னும் தரப்படவில்லை
❤️💖💓💕 touching Speaking looking interviews videography editing and presentation.
நம் பிறப்பு முதல் இறப்பு வரை பாடியவர் நம் சமூகத்தின் அடையாளம் இளையராஜா சார்
எனக்கும் அவருக்கும்(இளையராஜா) மோதல் வந்துருக்கு... பயில்வான்...
இது இளையராஜவுக்கு தெரியுமா?
😁😁😁😁
Yenai porutha varaiyel msv the legend. Yepoludum yentha nootandu iruthalum paadalai kettu kondaa irukalaam.
Ilayaraja is more than just talent and skill for people to even comment on.
Tamil arts and literature la...just like how we even today remember 1000 year old poets and literary works...Ilayaraja the name and works ll remain in Tamil History forever.
All the hatred this little minded people are spewing on him ll be wiped off in the time but only his Music will remain till eternity.
I will take that with a pinch of salt
யார் இசை அமைப்பாளராக வந்தாலும் ராஜா வின் பின்னணி இசையை தர முடியாது
👍👍👍👍
அவர் தனிப்பட்ட வாழக்கையில் எப்படிபட்டவர இருந்த எங்களுக்கு என்ன அவர் இசையி ஒரு மனஅமைதி கிடைக்கிறது
Arumai Sir,
Bayilvan Sir 's words are very true and I feel while he speaks. He never tells lies. I wish him long and healthy life. Sir, my humble request. Please share your experience and information about MGR. Dr. Anand from Russia.
The music legend ilayaraja
இசைஞானி திறமை, திமிர், நேர்மை, கடவுள் பக்தி உள்ள சித்தர்.
இளையராஜாவுக்கு திறமை அதிகம்.
அதைவிட திமிர் அதிகம்.
உயரத்துக்கு வந்தவுடன், தனது வந்த வழி மறந்தவர்.
MSV அவர்களின் பணிவு இளையராஜாவுக்கு வராது.
MSV நிறைகுடம்.
Nice interview...a lot of information shared
LAYARAYA IS A LUCKY PERSON TO HAVE GREAT SUCCESSES EVEN FOR HIS USELESS SONGS. HE IS NOT A " ISAI GYANI". HE IS A SMART PERSON TO UNDERSTAND THE GALLERY TASTE OF COMMON POPULATION AND TO TAP THE BENEFIT OUT OF THAT.
தாங்கள் சொல்ல வரும் உண்மை அவர் திமிரு பிடித்தவர் தான்
Illayaraj is innocent person , he don't know how act in society , he behaves like himself always . Even he is wrong sometimes that's how he lives is life.
பதவி வரும்போது பணிவு வரவேண்டும் பணிவு வந்தவுடன் பழசு நினைக்கவேண்டு இல்லையேல் வாழ்வில் மணமும் வீசாது மனங்களும் பாராட்டாது.
A good human being usually humble, simple and polite and try to appreciate others feelings and not ARROGANT . Illayaraja is arrogant thinks too much of himself .
MSV head weight illadhavar.
Ilayaraja sir said change sequence
Manirathnam sir choosed Rahman sir and got National award 🔥 Goosebums 🔥.
Love for ARR sir
Aamaa bro....❤❤❤ar....🙏🙏🙏🙏
Goosebum means vaathu sooththu pitchkaaran paradesi porikki daa
muttaal paiyale ...
M. S. V கொடி கட்டி பறந்த காலத்திலும் அதற்கு பிறகு இளையராஜா காலத்திலும் குறைந்த அளவு ஹிந்தி பாடல்கள் அவற்றின் நல்ல ராகங்களுக்கு ரசிக்க பட்டன. இப்படி உளராதீர்கள், இளையராஜா பீக் டயத்தில் தானே 1980 Qurbaani 1983 ektuje keliye😂இவை போன்ற பாடல்கள் ஹிட் ஆனது? இளையராஜா விரட்டவில்லை
பாடல்களில் வார்த்தைகளை விட இசைக்கு தரும் முக்கியத்துவம் மேT.M.S l..இளையராஜா.. இருவருக்கும் இடையில் மனகசப்புவென்பதே உண்மை. உலராதே பயில்வான்.
இளையராஜாவின் இசையை மட்டும் ரசிக்கலாம், அவர் பேச ஆரம்பித்துவிட்டால் உலகிலேயே மிகவும் தலைக்கனம், திமிர், கர்வம், தான் தான் என்கிற அகம்பாவம், ஆணவம் பிடித்து பேசுவார் ஆகவே அவரின் இசைக்கு மட்டும் நான் ரசிகன் அவரின் ATTITUDE மிகவும் மோசம்.
எனக்கும் அப்படித்தான்
Intha comment pakkathavanga patha athana parum like poduvanga
Anyway d real legend is "MSV" sir
Hey this boy nala questions kekuraru...😃neraya information veliya konduvararu👌
Bayilvan's response is similar to Cheyyar Balu's response... Even the Q&A seems to resonate the same that was asked for him!
இசையை கேட்கவே நமக்கு அனுமதி உண்டு. உருவாக்கியவரின் சொந்த வாழ்க்கை, குணநலம் தேவையில்லை. அந்த வகையில் தமிழில் ஒரு நல்ல இசை மாற்றத்தைக் கொண்டுவந்தார் என்பது உண்மை.
Ilayaraja is a Mastero, if someone is so much offended by his Character then don't go and ask him to produce Music for their Films. As simple as that.
The many attack comments mentioned below is biased because of his personal Caste.
L
My man u are right. Raja is the best.
Who wants his old outdate, stupid music?
திறமை இருந்து தலை கணம் வந்து விட்டால் திறமையின் மதிப்பு குறைந்து விடும்.உலகம் பிறந்ததிலிருந்து புதிய தலைமுறை வந்து கொண்டே இருக்கும்.அதை யோசித்து அடக்கம் தான் பெரியது.பணம் சேர்ந்தால் எல்லாமே ஒட்டி கொள்ளும்.
இசைஞானி பற்றி அருமையான பதிவு...உள்ளதை உள்ளபடி சொல்லும் பயிலவான் ரங்கநாதனுக்கு நன்றி..
Ppl who around here to trash Raja, bring just 3 best Western classical tunes from Non Ilayaraja in India🤣, Go around wil never get answer. BTW music is Nothing to do with personal life, just stop this topic and move on.
இசையை மதித்த வர்க்கு இசையை இலவசமாக கூட கொடுத்து உள்ளார்
எப்போது??
@@user-zn6fz7cb9r அந்த வீடியோவில் நல்லா கேளுங்க பயில்வான் சொல்றத .பணமே வாங்க வில்லை என்பதின் அர்த்தம் என்ன?
Andrum indrum endrumay.raja Song Pola yarumay vara mudiyathu. God bless u raja Sir.
G Ramanathan and MSV? What about KVM? He was also a great Music Director
G K Venkatesh troup la irunthu avaridam katravar, music of Gangai amaran super in Kamal movies
6:46 AR.Rahman-ஐ தவிர ❤️
ARR🔥❤
Ar Rahman 🔥🔥🔥
Illaiyaraja and Bharathiraaja friendship , evergreen friendship , best combo....
உங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து பார்ப்பேன் அதில் நான் பார்த்ததில் மிக அருமையான பதிவு இதுவே. என் இசைஞானிக்கு இனிய வாழ்த்துக்கள். சகலகலா டிவி அருணை சுந்தர்
U1😍
திமிர் இருந்தாலும், அளவுக்கு அதிகமான திறமை இருந்ததால் தான் சினிமா வில் ரொம்ப நாள் நிலைக்க முடிந்தது
இளய ராஜா இந்திப்பாடல்களை விரட்டவில்லை.ஆனால் தமிழ் பாடல்களை முன்னிலைப்படுத்தினார்.
Raja Raja tha ... Legend ❤️
Avar avlo attitude katunadhu karnam avara oru silar caste ah vachu mattam thata pathanga thats why he created a defense mechanism