முருகன் பக்தி பாடல்கள் | Lord Murugan Songs | Murugan Bakthi Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 апр 2023
  • PLEASE READ:
    Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
    LIKE, SHARE and SUBSCRIBE.
    Thanks for the support.
    #பழநி #முருகன்பக்திபாடல்கள் #முருகாசரணம்
    #பழநி #முருகன்பக்திபாடல்கள் #முருகாசரணம்
    #பழநி #முருகன்பக்திபாடல்கள் #முருகாசரணம்
    #பழநி #முருகன்பக்திபாடல்கள் #முருகாசரணம் #முருகன்வழிபாடு
    #murugan #muruganthunai #lordmurugan #muruga #god #ayyappa #ayyappan #ganesha #hinduism #thaipusam #sabarimalai #murugantemple #sabarimala #tamilgod #lordmuruga #kerala #hindu #tamilkadavulmurugan #ayyappadevotional #ayyappaswamy #bhfyp #devotional #pamba #tamil #murugar #vetrivel #ommuruga #hindutemple #ayyappaswami #swamiyesaranamayyappa
    #audio #audiosongs #audiojukebox #ayyappan_audio_song #jukebox #ayyappanquotes #ayyappansongs #karthigaimaadham #சாமியே #அய்யப்போ #சாமியே #pallikattu #ayyappa #ayyappan #sabarimala #sabarimalai #ayyappaswami #ayyappadevotional #kerala #ayyappaswamy #murugan #swamiyesaranamayyappa #ganesha #pamba #devotional #ayyappapooja #saranamayyappa #ayyappasevasangam #swamyayyappa #lordayyappa #god #sabarimalatemple #hinduism #hindu #hindutemple #savesabarimala #dailydevotional #bhfyp #swamisaranam #swamiyaesaranamayyappa #ayyapan #ayyappansongs #tamil #tamilnadu #muruganthunai #sastha #tamilgod #lordmurugan #muruga #shabarimala #india #ayyanar #karthigaimaadham #ayyappatemple #swamisaranamayyappa #shiva #lordshiva #ayyappanquotes #swamysaranamayyappa #thaipusam #swamy #saranam #sabarimalayatra #keralatourism #sabarimalaijourney #ayyappanpoojai #tamilgodsongs #temple #tamilkadavulmurugan #swamiayyappan #sabari #ayyappansongs #tamil #tamilnadu #keralagram #sastha #tamilgod #muruganthunai #india #ukkens #kunju #lordmurugan #muruga #karthigaimaadham #instagram #ayyanar #ayyappanquotes #shabarimala #karnan #saranam #swamisaranamayyappa #thaipusam #pambadirajan #shiva #swamy #sabarimalaijourney #ulsavam #sabarimalayatra #keralatourism #gajam #pandalam #ஐயப்பன்பாடல் #ஐய்யப்பன் #அய்யப்பன் durga devi ammam ful screen hd whatsapp status om sakthi songs tamil whatsapp status full screen #amman #ammansongstatus #ILDLDOT #ammanso ngs #durgastatus #durga #navarathiristatus #ammanfridaystatus #friday_status#devotional #ஆடிமாதராசிபலன்2021 |#ஆடிவெள்ளி #ஆடிஅமாவாசை #ஆடிமாதம் #ஆடிகிருத்திகை #ஆடிப்பூரம் #ஆடியோபுத்தகம் #ஆடியோபுத்தகம் #ஆடி18 #ஆடி #ஆடி2022 #friday_amman_status #friday_amman_whatsapp_status #kaliamman #kali #thaipusam #mahakali #omsakthi #urumimelam #karumariamman #mariamman #kaliammanthunai #muthumariamman #barasakthi #ammansongstamilstatus #newammansongs #newammanstatus #aadimasamsong # #godsongtamil #whatsappstatus #whatsappstatusnew #Life_whatsapp_status_tamil #tamil_motivational status #whatsapp_status_tamil #shortsvideo #4k Full Screen_Status #4k_resolution #4k_status_video #4k_Status #4k_status_fullscreen #Black_screen_status #whatsapp #shorts #SHORTS #shortclips #short #STATUS #FACEBOOK #GOOGLE #INSTAGRAM #SNAPCHAT #TWITTER #hdstatus #Devotional Songs #devotional # #சாமி #பக்தி #பக்திப்பாடல் #பக்திப்பாடல்கள்#durgastatus #durga #durgapuja #durgapujanewwhatsapppstatus #durgamaa #durgapujastatus #ammanwhatsappstatus #goddurgastatus #tamilgodwhatsappastatus#godwhatsappstatustamil #godwhatsappstatus #tamildevotionalstatus #motivation #பிரார்த்தனை #வேண்டுதல்கள் #youtube_shorts#trending_shorts#tamil_whatsapp_status_video #tamil_whatsapp_status#life_facts_whatsapp_status_tamil#GODSONG #BEST ##whatsapp_status_video #whatsapp_status_video_song#newest_whatsapp_status_video_song_30sec #video_for_whatsapp #Whatsapp_status_clips#whatsapp_old_status #faith #god#whatsappstatuslyrics #whatsappstatusvideo #whatsappstatustamil #bhakti_creation #bhakti #audio #audiosongs #audiojukebox #ayyappan_audio_song #jukebox #ayyappanquotes #ayyappansongs #karthigaimaadham #சாமியே #அய்யப்போ #சாமியே #pallikattu #ayyappa #ayyappan #sabarimala #sabarimalai #ayyappaswami #ayyappadevotional #kerala #ayyappaswamy #murugan #swamiyesaranamayyappa #ganesha #pamba #devotional #ayyappapooja #saranamayyappa #ayyappasevasangam #swamyayyappa #lordayyappa #god #sabarimalatemple #hinduism #hindu #hindutemple #savesabarimala #dailydevotional #bhfyp #swamisaranam #swamiyaesaranamayyappa #ayyapan
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1,2 тыс.

  • @muruganm7228
    @muruganm7228 25 дней назад +7

    முருகா என்னுடைய தம்பி பையன் நன்றாக படிக்க வேண்டும் நல்லா இருக்க வேண்டும் என் அப்பா அம்மா நல்லா இருக்க வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா துணை

  • @venusabari5352
    @venusabari5352 6 месяцев назад +52

    அப்பனே முருகா எல்லாருக்கும் நோய் நொடி இல்லாத வாழ்க்கையை குடு முருகா என் மகளுக்கு காண்பர்வை சரி ஆகணும் முருகா உன்னையே நம்பி இருக்கேன் முருகா

  • @Murugan-ek2cg
    @Murugan-ek2cg 23 дня назад +24

    அப்பா எனக்குனு ஒரு அடையாளம் வேண்டும் எனக் குனு ஒரு அட்ரஸ் வேண்டும் ஐயா கடைக்கண் பாரய்யா உடல் ஆரோக்கியம் வேண்டும் அனைத்தும் மாற்றம் வேண்டும் வலிகள் பல மறக்க வேண்டும் துணை இருப்பா ❤❤❤❤❤❤

    • @perumalperumal3264
      @perumalperumal3264 3 дня назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @user-to4hg2jo3e
      @user-to4hg2jo3e 3 дня назад +1

      Mi

  • @sudhapriya1540
    @sudhapriya1540 Год назад +70

    முருகா எனக்கு விரைவில் குழந்தை பிறந்து என் குழந்தையை தூக்கிகிட்டு காவடி எந்தி வருவேன் முருகா

  • @Nithiyanithiya6685
    @Nithiyanithiya6685 9 месяцев назад +30

    என் ஐயன் முருகனுக்கு அரோகரா.உன்னை நினைக்காத நாளும் இல்லை உன்னை நினைக்கமால் நானும் இல்லை முருகா

  • @dhanyamahaofficial292
    @dhanyamahaofficial292 5 месяцев назад +72

    முருகா என் வயிற்றில் இரட்டை குழந்தை உள்ளது...நல்லபடியாக என்பையன பெத்துஎடுக்கணும்..முருகா நீ தான் எனக்கு துணை இருக்கணும் முருகா. ..

    • @user-uw7ri6su6j
      @user-uw7ri6su6j 2 месяца назад +5

      முருகன் துணை என்றுமே

    • @boomirajan792
      @boomirajan792 Месяц назад +5

      இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுக்க வாழ்த்துகள்

    • @govindharajr5818
      @govindharajr5818 26 дней назад +2

      அப்பா முருகனே குழந்தையாக பிறப்பார் நல்லதே நடக்கும் 😊😊❤❤❤💙💙💙🌺🌺🌺🙏🙏🙏

    • @sathyasathya893
      @sathyasathya893 22 дня назад

      Muruga thunai

    • @sathyasathya893
      @sathyasathya893 22 дня назад

      Nan irattai kulanthai sumakiren muruga doctor yanaku konjam pirachananu solli irukanga ni than muruga Yan kolanthaiku Entha pirachanayum illama 9 masam varaikkum nalla apdiya parthukanum 10 varusham kolantha illama kastapatanpa muruga ni thanpa thunaiya irukkanum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Please pa yanakaga vendikkonga😢

  • @user-jz5ne7wx4y
    @user-jz5ne7wx4y 9 месяцев назад +32

    முருகா திருச்செந்தூர் ஆண்டவா கருணைக்கடலே என் குடும்பம் தழைத்தோங்க. உண் அருள் வேண்டும் அப்பா முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி

  • @vant-3005
    @vant-3005 7 месяцев назад +35

    🦚🦚🦚முருகா அனைவறியும் நல்ல படியா இருக்கனும். முருகாஅனைவரும் மணநிமதியா இருக்கனும் முருகா.🦚🦚🦚

  • @yuvarajayuva3625
    @yuvarajayuva3625 8 месяцев назад +40

    எனக்கு குழந்தை வரம் கொடுங்க முருகன் ஜய்யா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @maheshwarimaheshwari8767
      @maheshwarimaheshwari8767 8 месяцев назад +1

      கவலைப்படாதீங்க நம்ம முருகா அப்பா கூடவே இருப்பாரு

    • @maheshwarimaheshwari8767
      @maheshwarimaheshwari8767 8 месяцев назад +1

      எனக்கு கல்யாணம் ஆகி 2 1/2 வருஷம் ஆகப்போகுது எனக்கும் இன்னும் குழந்தை இல்லை

    • @karthikeyanv8689
      @karthikeyanv8689 4 месяца назад +1

      ஓம் சரவணா பவ
      எல்லாம் முருகன் அருள்
      கண்டிப்பா குழந்தை பிறக்கும்

    • @karthikeyanv8689
      @karthikeyanv8689 4 месяца назад +1

      இன்னும் இரண்டு மாசத்துல கண்டிப்பா கேன்போர்ம் ஆகும்

    • @user-pq6gr9qm9y
      @user-pq6gr9qm9y 3 месяца назад +1

      😂😂

  • @sarmilathanse6304
    @sarmilathanse6304 7 месяцев назад +222

    முருகனிடம் எதையும் எதிர்பாராமல் அன்பு வைத்தால் எதிர் பார்த்ததை எதிர் பாரா நேரத்தில் செய்வார்....

    • @nivas2764
      @nivas2764 6 месяцев назад +4

      Unmai❤

    • @PalaniPalani-zb2sj
      @PalaniPalani-zb2sj 6 месяцев назад +2

      100 உண்மை 🙏🙏🙏👌

    • @dayaamutha2696
      @dayaamutha2696 5 месяцев назад

      ​@@PalaniPalani-zb2sjŕrŕrrerrrrrrrrrrrrrerrrrrrrrrrrrrrrs4rr4rrrrrrrrrrŕ4rrrrrrrrŕrrerreeeeeerreeeer4rrerrrrr4rrrrrŕrr44r4rrŕèrè
      èeeeereerèeeeèée4rr4rrŕ4rrrrer4r4rrrrr444rr4r4r4444r4ŕéérreeeeeweeèeeèèeeèeèér4rrrr4rrrr4rrŕ44r4rrr4e4rŕrrrerr44r4rrr4r4r4r4444r4rr4r44r4⁴r4r44r444r4rr4⁴⁴rrrŕrr4ŕ4r4rr4rŕérrrr4rŕŕŕr4ŕŕŕr⁴4rŕaŕŕŕŕrwwrreeèèeéeé444rr4rr⅘5t44⅘44r4⁴4544⅘érrr444rŕrŕŕŕŕŕŕŕŕŕrrrtþrþrtttřrþttrtttþþrþttþþþtþtþþtŕrŕřtřþtþþþzŕþŕř5aerr4rßawseres33egtteq33333333rf3èģge3333ģ3³3333333³32333333³3232333343ģrģt4ŕğ²3ģğà f f3e⅖feefeff2r33 I am Praven Gurru ģggađŕfďrarãâa66s2❤77

    • @user-ms3qg8vs5l
      @user-ms3qg8vs5l 4 месяца назад +1

      ​❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊@@PalaniPalani-zb2sj

    • @venkatachalamvenkat9214
      @venkatachalamvenkat9214 3 месяца назад

      1000 times true om muruga

  • @user-gd2pi4mu6e
    @user-gd2pi4mu6e 5 месяцев назад +72

    🙏🏻💯முருகன் சத்தியமா கைவிடமாட்டார் 💯🙏🏻🪷🦚

    • @bagavathis6114
      @bagavathis6114 5 месяцев назад

      1100o99ouu7y655222wpqko099u7770678880o0o9u6y56t43è39i1o29i8qiwikekwkwoooeoo1kwmskoalqkwkakakwoawkkqowiqkqmmaakskķaiajakkaakjakqqoàq1 1

    • @HiHi-dp4yx
      @HiHi-dp4yx Месяц назад

      👌💯🙏🦚

  • @user-fo9fv9hu3v
    @user-fo9fv9hu3v 5 месяцев назад +53

    ஓம் முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் ஐயா என் குழந்தை நல்ல முறையில் பிறக்க உதவி செய்ய வேண்டும் ஐயா பாதுகாத்து கொள்ள வேண்டும் ஐயா ஆசீர்வதியுங்கள்ஐயனே ஓம் சரவண பவ எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் ஐயா ஆசீர்வதியுங்கள்ஐயனே ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @ammukutty3168
    @ammukutty3168 6 месяцев назад +123

    ஒன்பது வருடங்கள் ஆகிறது. இன்னும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. முருகன் அருளால் எங்களுக்கு முருகனே வந்து குழந்தையாக பிறக்க வேண்டும் அய்யா.... வணங்குகிறேன் வழி காட்டுங்கள்...

    • @arunachalaml7478
      @arunachalaml7478 4 месяца назад +5

      சஷ்டி விரதம் மாதந்தோறும் கடைபிடித்து முருகனின் ஆலயத்தில் நடைபெறும் சஷ்டி பூஜையில் கலந்து கொண்டு நமது முருகப்பெருமானிடம் மனதார வேண்டி கேட்டுக் கொள்ளுங்கள் நிச்சயம் நீங்கள் கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்.சஷ்டி விரதத்தின் மகிமை மிகப் பெரியது.நான் பயன்பெற்றதை கூறுகிறேன்.நன்றி

    • @kcrecreater2.057
      @kcrecreater2.057 4 месяца назад +2

      கண்டிப்பாக பிறக்கும் குழந்தை முருகனை நம்பி இருங்கள்

    • @Krishnanramesh
      @Krishnanramesh 3 месяца назад +2

      Vungalukku kandipaga murugan kulanthaiyaga pirappar ஓம் முருகா 🎉🎉

    • @abinayam7452
      @abinayam7452 2 месяца назад +2

      Thiruchendur murugan Kovil ku neengalum unga husband poittu vaanga silver vel vaangi eduthutu poittu muruganta vachi padachi vaangitu vanthu veetula Tuesday , Friday sambarani podunga .... Sasti viratham edunga Kandippa papa porakkum... Papa poranthadhum papa Kaiyala vel thiruchendur Kovil la poittu vachidunga... Feb 14 2024 nanum yen husband poittu vanthom ipo Naa pregnant ah irukka... 3 month nadanthutu iruku

    • @Bharathi-td7uv
      @Bharathi-td7uv Месяц назад

      Look pohjpoj​@@arunachalaml7478

  • @thangamkomarasamy5259
    @thangamkomarasamy5259 4 месяца назад +260

    14 வருடங்கள் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை அந்த பழனி ஆண்டவன் தான் வந்து பிறக்கணும் எனக்காக பிரார்த்தனை செய்வீர்களா மிகப்பெரிய அழகு குத்தி பழனி மலையை சுற்றி வருவேன்

    • @sivanarayanan3425
      @sivanarayanan3425 4 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Krishnanramesh
      @Krishnanramesh 3 месяца назад +15

      Vungal aasai niraiverum kavalai vendam om muruga🎉🎉

    • @vishantharul1445
      @vishantharul1445 3 месяца назад +5

      Kidaikum nambikaiya irunga

    • @gengakannan6761
      @gengakannan6761 3 месяца назад +9

      நானும் அதே ஏக்கத்தோடு தான் காத்திருக்கிறேன் அக்கா நல்லதே நடக்கும் அக்கா நம்பிக்கையோடு காத்திருப்போம் 😢😓

    • @prabhadevampk2851
      @prabhadevampk2851 3 месяца назад

      கவலை வேண்டாம் கண்டிப்பாக அந்த பழனி மலையான் உங்களுக்கு பையனாக வந்து பிறப்பார் ஓம் சரவணபவ ஓம் செந்தூர் ஆண்டவரே போற்றி போற்றி போற்றி 🙏🏻🦚🐓

  • @bhuvaneshwaria5881
    @bhuvaneshwaria5881 20 дней назад +2

    அப்பா முருகா என் புருனுக்கு இருக்கிற உடம்புபிரச்சனைனயநீங்க தான் செரிபன்னகஃவிடனும் என் அப்பா அவர் தான் எங்க வாழ்கை அவர சீக்கரமாக உடம்பில் உலள்ள எல்லாத்தையும் சரி செய்யனும் முருகா என் குழந்தைகளுக்கு நல்ல படிப்ப தான்என் அப்பா முருகா

  • @munisha1071
    @munisha1071 8 месяцев назад +40

    கருனணகடலே நினைத்தாலே
    போதும் நம்ம கவலை பறந்துவிடும் ௐ சரவணபவ

  • @vigneshk1454
    @vigneshk1454 8 месяцев назад +27

    அப்பனே முருகா..... எனக்கு நல்ல செய்தி சொல்ல வேண்டும் அப்பனே.....

  • @sivakumarp4493
    @sivakumarp4493 9 месяцев назад +35

    முருகா உன்னில் சரணடைந்தேன்!எனக்கு எல்லாமே நீதான் அப்பனே!!!

  • @amurugan5573
    @amurugan5573 14 часов назад +1

    அப்பனே முருகா என்னுடைய கஷ்டத்தையும் துன்பத்தையும் துயரத்தையும் நீக்கி நோய் நொடி இல்லா வாழ்வை கொடுங்க முருகா. ஓம் சரவண பவ..🙏🙏🙏

  • @PriyaAnnaDurai-hz3ej
    @PriyaAnnaDurai-hz3ej 2 месяца назад +14

    ஓம் சரவணபவன் போற்றி

  • @rathingowtham9151
    @rathingowtham9151 Год назад +19

    ஓம் சரவணபவ ஓம் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @marimuthu82505
    @marimuthu82505 8 месяцев назад +77

    ஓம் முருகா எனக்கு நிறைய கஷ்டங்கள் மற்றும் கடன் சுமை உள்ளது உனக்கு நன்றாக தெரியும் இருந்தாலும் என் குடும்பத்தை மனைவி மக்களை பிரிந்து வெளிநாட்டில் உன் துணையோடு வாழ்கிறேன்.. என் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் விலகி மகிழ்ச்சி அள்ளி கொடுக்கணும் இது உன் அடிமையின் வேண்டுகோள்
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @selviselvi7147
      @selviselvi7147 6 месяцев назад +5

      கவலை படாதிங்க தம்பி உங்க கஷ்டம் எல்லாம் சீக்ரமா காணம போய்டும் திருநெல்வேலி ல இருந்து செல்வி அக்கா

    • @sathishsathishkumar4781
      @sathishsathishkumar4781 6 месяцев назад +1

      Same problem muruganai nambungal thunai nirpar

    • @marimuthu82505
      @marimuthu82505 6 месяцев назад

      @@selviselvi7147 ரொம்ப நன்றி அக்கா

    • @marimuthu82505
      @marimuthu82505 6 месяцев назад

      @@sathishsathishkumar4781 Thanks Anna

    • @selviselvi7147
      @selviselvi7147 6 месяцев назад

      @@marimuthu82505 தம்பி நல்லாருக்கியா

  • @indumathi7981
    @indumathi7981 Год назад +28

    💐💐💐💐ஓம் கருணை கடலே கந்தா போற்றி 💐💐💐

  • @priyap1918
    @priyap1918 2 месяца назад +44

    திருச்செந்தூர் முருகன் அருளால் எனக்கு நிரந்தர வேலை கிடைத்ததற்கு மிகவும் நன்றி முருகா❤❤

  • @user-mm6fj3wf3m
    @user-mm6fj3wf3m 5 месяцев назад +21

    🙏🙏🙏அப்பா முருகய்யா எனக்கும் ஸ்வீதவுக்கும் கல்யாணம் சீக்கிரம் நடக்கணும் அப்பனே முருகய்யா நீயே துணை🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

    • @pjanakipjanaki5151
      @pjanakipjanaki5151 Месяц назад

      ,,,,முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @kmraju2931
    @kmraju2931 Год назад +50

    அப்பனே முருகா இதற்கு அப்புறம் நல்ல வழிகளை காட்டு ஐயா🙏🙏🙏வாழ்வில் இன்பங்களும் செல்வங்களும் பெற்று வளமுடன் வாழ என்னுடனே துணை நில்லு என் அப்பனே🙏🙏🙏

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 2 дня назад +1

    ஓமமுருகா பாலகுமாரா அனுவாவி சுப்பிரமணிய மலை உச்சியில் அமர், ந்து வேண்டுகிறோம் அருள் அய்யா முருகா🎉🎉🎉🎉🎉❤

  • @velauthamvelayuthamvelauth937
    @velauthamvelayuthamvelauth937 11 месяцев назад +12

    ஓம்சரவணாபோற்றிபோற்றி
    ஓம்சரவணாபோற்றிபோற்றி
    ஓம்சரவணாபோற்றிபோற்றி
    ஓம்சரவணாபோற்றிபோற்றி
    ஓம்சரவணாபோற்றிபோற்றி
    ஓம்சரவணாபோற்றிபோற்றி
    ஓம்சரவணாபோற்றிபோற்றி
    ஓம்சரவணாபோற்றிபோற்றி
    ஓம்சரவணாபோற்றிபோற்றி
    ஓம்சரவணாபோற்றிபோற்றி
    ஓம்சரவணாபோற்றிபோற்றி
    ஓம்சரவணாபோற்றிபோற்றி
    ஓம்சரவணாபோற்றிபோற்றி

  • @thayalkumar6290
    @thayalkumar6290 7 месяцев назад +33

    முருகா என் குழந்தை நல்ல படிய பிறக்கணும் 🙏🏻🙏🏻🙏🏻அப்பனே முருகா 💯💯🙇‍♀️🙇‍♀️

    • @govindharajr5818
      @govindharajr5818 26 дней назад

      கவலை வேண்டாம் சகோ அப்பா முருகனே குழந்தையாக பிறப்பார் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ஓம் சரவண பவ 🌿🌺🌿🌺🌿🌺🌿🙏🙏🙏😊😊

  • @umamaheswarim731
    @umamaheswarim731 7 месяцев назад +904

    20 வருடம் கழித்து நான் கர்பமாக இருக்கிறேன் உன் அருளாள்.என் வயிற்றில் உள்ள குழந்தை நலமாக பிறக்க வேண்டும் முருகய்யா.

    • @nellaisaravanan9302
      @nellaisaravanan9302 7 месяцев назад +90

      இது போன்ற கமண்ட் படிக்கும் போது,..புல்லரிக்குது.,,வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.....

    • @deivaponraj9786
      @deivaponraj9786 7 месяцев назад +31

      Super akka vaalthukkal

    • @murugan181
      @murugan181 6 месяцев назад +22

      Nalamaga perakum appan erukkan murugan

    • @SakthiSakthi-598
      @SakthiSakthi-598 6 месяцев назад +25

      அய்யன் முருகன் அருளால் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க வாழ்த்துக்கள்

    • @selviselvi7147
      @selviselvi7147 6 месяцев назад +11

      கண்டிப்பா கவலைபடாத தங்கச்சி

  • @abisri9392
    @abisri9392 5 месяцев назад +13

    கவலை படாதிங்க அக்கா உங்களுக்கு அந்த முருகா பெருமானே வந்து பிறப்பார் 🙏

  • @user-lm5km7lz4i
    @user-lm5km7lz4i Месяц назад +2

    Muruga engaluku kulanthai bakiyathai thaarungal appa 🤲🤲🤲🤲🙏

  • @kaviarasuk8670
    @kaviarasuk8670 6 месяцев назад +30

    எங்கள் பெரியம்மாவுக்கு நல்லபடியாக குழந்தை பேரக்கணம்

  • @user-Kali04subha06
    @user-Kali04subha06 7 месяцев назад +7

    முருகா எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க அருள் புரிவாயாக....

  • @PriyaAnnaDurai-hz3ej
    @PriyaAnnaDurai-hz3ej 2 месяца назад +2

    ஓம் சரவணபவ போற்றி

  • @KarthiKarthi-ho9br
    @KarthiKarthi-ho9br 6 месяцев назад +39

    🙏முருகா அனைவரும் நலமாக இருக்கணும் முருகா🙏முருகா சித்திக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா 🙏 ஓம் சரவண பவ🙏

  • @anbucheliyan462
    @anbucheliyan462 7 месяцев назад +43

    கண்டிப்பாக முருகன் அருள் புரிவார் எங்கள் குழதெய்வம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karpagavallikarpagavalli3125
    @karpagavallikarpagavalli3125 7 месяцев назад +18

    நிரந்தரமாக ஒரு வேலை வேண்டும் அப்பா

  • @user-uu5lg3gr5j
    @user-uu5lg3gr5j 8 месяцев назад +17

    😢😢நான் வளர வேண்டும் முருகா😢😢

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 5 дней назад +1

    அய்யா முருகா உன் குழந்தை பிரேமலதாவை வாழ்க்கை நலம் செய் முருகையா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @prabhakaranpanneerselvam5127
    @prabhakaranpanneerselvam5127 11 месяцев назад +9

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Ravishameera
    @Ravishameera Год назад +53

    ஓம் முருகா, என்னோட மனசுல எவளோ கஷ்டம் வேதனை இருக்கு, எல்லாம் உன்னக்கு தொரியும்... ரொம்போ கஷ்டம் படுறேன் நிம்மதி இல்லாம, என்ன காப்பது முருகா.. நீ மட்டும் தா எனக்கு துணை ஓம் முருகா

    • @a2zraja
      @a2zraja 10 месяцев назад +4

      உங்களது வேண்டுதல் நிறைவேறும் நாள் வந்துவிட்டது

    • @muthubala6181
      @muthubala6181 6 месяцев назад +1

      கவலை வேண்டாம் என் அப்பன் முருகன் உங்கள் கஷ்டங்களை போக்குவன்

    • @Ravishameera
      @Ravishameera 6 месяцев назад

      @@muthubala6181 நன்றி

    • @Ravishameera
      @Ravishameera 6 месяцев назад

      @@a2zraja நன்றி

  • @muruganm7228
    @muruganm7228 14 дней назад +7

    முருகா ரொம்ப கஷ்டமா இருக்கு முருகா எனக்கு ஒரு வேலை கிடைக்கும் பணம் கஷ்டம் எல்லாம் தீரணும் கடன் எல்லாம் தீரணும் அப்பா முருகா நீதான் துணையா இருக்கணும் இருக்கணும் ஓம் முருகா துணை

  • @kasthuriraj3181
    @kasthuriraj3181 10 месяцев назад +7

    கருணைக் கடலே கந்தா போற்றி

  • @gnanavadivua4532
    @gnanavadivua4532 Год назад +20

    கருணை கடலே கந்தா போற்றி 🙏

  • @jaganarul8202
    @jaganarul8202 10 месяцев назад +26

    ஓம் சரவணபவ இந்த மாதம் என் மனைவிக்கு நல்லது நடக்கணும்

  • @rkannan9856
    @rkannan9856 6 месяцев назад +30

    முருகன் பாடல்கள் அனைத்தும் மன அமைதி தருகிறது

  • @jayaraman6031
    @jayaraman6031 4 месяца назад +4

    ஓம் முருகா........

  • @marshalgaming3625
    @marshalgaming3625 12 дней назад +2

    முருகா பகைவரிடம் இருந்து என்னை காப்பாத்துங்கள் எனக்கு அபயம் அளியுங்கள்

  • @Todaylovev
    @Todaylovev Год назад +11

    ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி, ஓம் சரவண ஜோதியே நமோ நம

  • @user-fc6hk2bu9m
    @user-fc6hk2bu9m 5 месяцев назад +7

    குடும்பம் தழைத்தோங்க வேண்டும் முருகா

  • @ThankaMari-xw9gs
    @ThankaMari-xw9gs 7 месяцев назад +16

    🙏🙏 முருகா எங்கள் கடன் தீர‌ வேண்டும் எங்கள் குடும்பத்தினர் எல்லோரும் நல்லதே நடக்கட்டும் முருகா 🙏🙏

  • @k.vimalak.vimalajagan3862
    @k.vimalak.vimalajagan3862 Месяц назад +1

    Muruga nalla padiya veedu velai viraivil mudiyanum muruga ungalaye nambi ullen om muruga saranam

  • @gnanasekarsekar9385
    @gnanasekarsekar9385 6 месяцев назад +24

    அரோகரா திருச்செந்தூர் முருகன் தென் மாவட்டங்களில் வாலும் மக்கள் அனைவருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் வாழ அருள் வாழங்க வேண்டும் இரைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maharaja1235
    @maharaja1235 6 месяцев назад +5

    ஓம் விநாயகர் போற்றி ஓம் முருகா போற்றி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சூரிய பகவான் போற்றி ஓம் ஆறுமுக மங்கலம் சுடலை மாடசாமி போற்றி

  • @shenbagam3911
    @shenbagam3911 11 месяцев назад +5

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா ஓம் முருகா வெற்றி வேல் முருகா ஓம் முருகா வெற்றி வேல் முருகா

  • @hariraj7861
    @hariraj7861 11 месяцев назад +24

    முருகா.... எனக்கு பிடித்த. மணிதர்களுக்கு அவர்களைப் பாக்கணும் நான் தூரமா இருக்கேன் அவர்களைப் பாக்க ஒரு வாய்ப்பு ஏர்படிது குடு🙏🏻🥺

  • @maheshwarimaheshwari8767
    @maheshwarimaheshwari8767 8 месяцев назад +439

    எனக்கு சீக்கிரம் ஒரு குழந்தை பாக்கியத்தை கொடுப்பா ஓம் முருகா கல்யாணம் ஆகி 2 1/2 வருஷம் நான் உன்ன தான் நம்பியிருக்கேன் இந்த மாசம் எனக்கு confirm ஆகணும் ஓம் முருகா எனக்காக முருகர் கிட்ட எல்லாரும் வேண்டிக்கோங்க🙏🙏🙏🙏😔

    • @deepam2677
      @deepam2677 7 месяцев назад +21

      Kandippa nadakkum muruganidam kettuvitteergal

    • @ratnesrajah
      @ratnesrajah 7 месяцев назад +20

      முருகன் அருளுவார் குழந்தை பாக்கியம் கிட்டும் 🙏❤️

    • @prabuvelu
      @prabuvelu 7 месяцев назад

      முருகனை நம்பினோர் கைவிடப்படார் நல்லதே

    • @prabuvelu
      @prabuvelu 7 месяцев назад

      முருகனை நம்பினோர் கைவிடப்படார் குழந்தை வடிவேலன் உங்களுக்கு குழந்தையாக வந்து எல்லாம் முருகன் செயல்

    • @user-zd7wn5uj6h
      @user-zd7wn5uj6h 7 месяцев назад +2

      😊

  • @user-pe1gw9vd1d
    @user-pe1gw9vd1d 7 месяцев назад +7

    நா நெனச்சா வாழ்கை அமயனும் முருகா 🙏🙏🙏😘😘♥️

  • @user-jr8pn8js3v
    @user-jr8pn8js3v 2 месяца назад +7

    அவல என்கிட்ட சேர்த்து வை முருக

  • @kumarmurugankumar9483
    @kumarmurugankumar9483 13 дней назад +1

    ஓம் சரவண பவ ஓம் போற்றி,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஆறுமுகம்,எனக்கு மன அமைதி வேண்டும் முருகா.❤❤❤❤❤

  • @user-gc6um4np6r
    @user-gc6um4np6r 6 месяцев назад +33

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @user-in4rk6ke3p
    @user-in4rk6ke3p 2 месяца назад +3

    என் நேரமும் முருகனை நினைத்து வாழ்கிறேன் எதுவும் கேக்க ல உன் நாமம் மாட்டும் சொல்லிக்கொண்டே இருப்பேன் கருணைக் கடலே கந்தா போற்றி

  • @ArumugamArumugam-tl3qu
    @ArumugamArumugam-tl3qu Месяц назад +4

    முருகன் இருக்கும் இடத்தில் சந்தோசம் தான் இருக்கும் 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🎉👌👌👍👍😍🦚♥️🇮🇳

  • @elavarasans4185
    @elavarasans4185 7 месяцев назад +50

    முறுகா எங்கள் வீட்டில் இருக்கும் எல்லா கஷ்டங்களைம் நீக்கீ எங்கள் வீட்டில் சந்தோஷம் தான் என்று இருக்கனும் என்றும் நானும் என் குடும்பம் கூட்டு குடும்பமாக வாழும் வாழ்க்கையை எனக் அருள வேண்டும் முறுகா

  • @user-yc2fc3zb8e
    @user-yc2fc3zb8e Месяц назад +3

    ஓம் முருகா 🙏🙏🙏🙏

  • @Venkatesh-mk1yc
    @Venkatesh-mk1yc 2 месяца назад +3

    முருகா வெற்றிவேல் முருகா உன் அருமை தெரியாமல் இவ்வளவு நாள் உன் அருள் புரியாமல் தெரியாமல் இருந்தேன் இன்று உன்னோட அருள் என் உயிர் உள்ளவரை உன் அருள் இருக்கும் என் நினைவெல்லாம் வெற்றிவேல் முருகா

  • @ranjithramragun7503
    @ranjithramragun7503 Месяц назад +2

    ஓம் சரவண பவனே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகமும் யாமிருக்க பயமேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏❤❤🙏❤🙏❤

  • @karthikakalimuthu8120
    @karthikakalimuthu8120 12 дней назад +1

    கருணை கடலே ஐயனே
    முருகையா அரோகரா உன் நாமம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
    தகப்பனே ஓம் முருகா ஓம் முருகா... வாழ்க வாழ்க வாழ்க....

  • @prabhup9093
    @prabhup9093 6 месяцев назад +5

    ❤முருக சரணம் ❤

  • @medicolove-abcde
    @medicolove-abcde 3 месяца назад +7

    முருகா எங்க சரண்யா குடுங்க

  • @ManickavasagamKalyanasun-zg6bj
    @ManickavasagamKalyanasun-zg6bj Месяц назад +1

    ஓம் முருகா நீ என்கூடவே இருந்தாலே போதும் உன் கருணை எல்லையே இல்லை முருகையா எல்லாம் எனக்கு சாத்தியமாகும்.

  • @rosalinerosaline1857
    @rosalinerosaline1857 15 дней назад +1

    அப்பா முருகா சரணம் சண்முகா ப்ரியன் நான் அதிகமாக உண்மை நேசிக்கிறேன் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி கந்தா கடம்பா நான் உன்னை எண்ணி மகிழ்கிறேன் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @rajendrans1911
    @rajendrans1911 2 месяца назад +4

    முருகாநல்லதுநடக்கானம்

  • @sudhaarasu2633
    @sudhaarasu2633 15 дней назад +1

    ஓம் முருகா நோய்யற்ற வாழ்வும் குறைவற்ற செல்வம் வேண்டும் முருகா 🙏🙏🙏👪🦚🦚🦚🐓🐓🐓🔔

  • @mohanasivaraman3664
    @mohanasivaraman3664 7 месяцев назад +3

    நின்னை சரணடைந்தேன் இறைவனுக்கு இறைவனே......

  • @rajupriya1226
    @rajupriya1226 Год назад +5

    Om Muruga 🙏 Vel Vel Muruga 🙏 Veeravel Muruga 🙏 Vetrivel Muruga 🙏 Arogara 🙏 Arogara 🙏 Arogara 🙏 Arogara 🙏 Arogara 🙏 Arogara 🙏🌹🙏 Velum Mylum Thunai 🙏

  • @ishaaathira902
    @ishaaathira902 7 месяцев назад +2

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @Rajkumar-zy4oc
    @Rajkumar-zy4oc 6 месяцев назад +4

    முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sankarsubramanian4103
    @sankarsubramanian4103 2 месяца назад +2

    ❤🙏🙏🙏 என் அப்பன் முருகன்

  • @RameshRamesh-nh1zc
    @RameshRamesh-nh1zc 8 месяцев назад +31

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @rajasekardivya1336
    @rajasekardivya1336 Год назад +3

    Murugapperumane en kanavar neenda aayiludan irukka vendum

  • @kamarajs125
    @kamarajs125 2 месяца назад +1

    முருகப் பெருமானை நினைத்தாலே வாழ்வில் நிம்மதியும் சந்தோஷம் கிடைக்கும் ஓம் முருகா போற்றி

  • @sarankumarm2050
    @sarankumarm2050 7 месяцев назад +2

    வெற்றி வேல் முருகா போற்றி போற்றி

  • @IamKirubha
    @IamKirubha 5 месяцев назад +2

    முருகா கஷ்டங்களும் கவலைகளும் குறைய வழி காட்டு அப்பா முருகா 🙏🙏🙏🦚🦚🦚

  • @pichamuthu
    @pichamuthu 8 месяцев назад +55

    முருகா நீ தான் என் குடும்பத்தை நல்ல படியாக காப்பாற்ற வேண்டும்

    • @vant-3005
      @vant-3005 7 месяцев назад +2

      முருகா அனைவறியும் நல்ல படியா இருக்கனும். முருகாஅனைவரும் மணநிமதியா இருக்கனும் முருகா.

    • @thangamgokul1504
      @thangamgokul1504 6 месяцев назад

      முருகனை நம்பினால் கை விட மாட்டான்

    • @sivasivasivasiva-kz3mi
      @sivasivasivasiva-kz3mi 5 месяцев назад

      😂❤

    • @user-rq4xh8bi6t
      @user-rq4xh8bi6t 5 месяцев назад

      ​@@vant-3005😊😊

    • @FhnjXvb
      @FhnjXvb 5 месяцев назад

      sAnjay639❤😊🎉

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg 15 дней назад +1

    ஓம் முருகா நீ தான் துணை ஐயா முருகா என் குடும்பத்துக்கு நல்ல வழி காட்ட வேண்டும் ஐயா முருகா ஓம் முருகா சரணம் ஓம்

  • @HARIKUMAR-cv5iu
    @HARIKUMAR-cv5iu 7 месяцев назад +8

    Vetrivel muruganukku Arohara naanum en kadhaliyum H😘L eppovum onna santhoshama vazhanum unga blessings oda❤❤❤

  • @krishann9102
    @krishann9102 Год назад +9

    🙏🙏🙏 Om Muruga Om murga Om Sharavana Bhava

  • @user-ce3ls8wd7j
    @user-ce3ls8wd7j Месяц назад +4

    🙏🏼🙏🏼🙏🏼 எப்பா முருகா எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கொடு முருகா 🙏🏼🙏🏼🙏🏼😂

  • @m.rengasamydmk6738
    @m.rengasamydmk6738 6 месяцев назад +4

    என் அய்யனே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @user-vk8dd5qm5i
    @user-vk8dd5qm5i 4 месяца назад +2

    ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @munisswran2202
    @munisswran2202 6 месяцев назад +3

    ஓம் முருகா

  • @chennaiyanprakash6466
    @chennaiyanprakash6466 6 месяцев назад +2

    Murugaa en kolanthai kaapathu 🙏🙏🙏

  • @rajasundaram160
    @rajasundaram160 9 месяцев назад +31

    முருகா கல்யாணி மற்றும் அவள் குடும்பத்தினரையும் அவள் வீட்டையும் இந்த மழைக்காலத்தில் காப்பாற்றவேண்டும்

  • @user-zd5sh2uq3m
    @user-zd5sh2uq3m 7 месяцев назад +3

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏 🙏🙏🙏🙏🙏

  • @VK143.CREATER
    @VK143.CREATER 3 месяца назад +1

    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ

  • @chinnachinna5132
    @chinnachinna5132 8 месяцев назад +3

    முருகா என் சத்யாகூட எனக்கு கல்யாணம் ஆகணும் முருக பெருமாளே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @KarthiKarthi-su8py
    @KarthiKarthi-su8py 3 месяца назад +3

    அப்பா எ ல்லோரு௧்௧ூ நல்வழி வேண்டும்

  • @youngpeoples1969
    @youngpeoples1969 7 месяцев назад +9

    Muruga ean kadan adaiya vendum veedu katta vendum neetha thunai irukka vendu muruga ean mamanar mamiyar ean meethu pasama irukkanum muruga❤