முருகன் பக்தி பாடல்கள் | Lord Murugan Songs | Shankara

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2023
  • #murugan #lordmurugan #bakthi #padalgal #tamilgodsong #god #muruganstatus #devotionalstatus #songs #devotional #saibaba #devotional #murugan #songs #amman #bakthi #padalgal #murugan #devotional #songs #trending
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 393

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 5 месяцев назад +36

    முருகா! என்று சொன்னாலே
    மனசெல்லாம்
    மகிழ்ச்சியும்
    நெகிழ்சியும்
    நிறைந்து துன்பம்
    எல்லாம் மறைத்து
    அன்பும் அமைதியும்
    இழையோடுகிறது!
    மழை போல அருள்
    பொழியும் முருகனை
    நினைக்கும்போது
    நெஞ்சமெல்லாம்
    நெகிழ்கிறது!
    முல்லை ராதா

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 5 месяцев назад +184

    2024லும்.. முருகன் பக்தி பாடல்களை கேட்பவர்கள் எத்தனை பேர் சொல்லுங்கள்

  • @YokeshR-xs1eb
    @YokeshR-xs1eb 4 месяца назад +73

    இந்த பாடல் பிடித்தவர்கள் ஒரு like பண்ணுங்க...

  • @tilakshekar6150
    @tilakshekar6150 2 месяца назад +17

    கேட்ட அனைவரின் ஆசைகள் நிறைவேற அப்பன் தமிழரின் கடவுள் முருகா அருள் புரிய வேண்டும் அப்பனே.

  • @sivakumark4932
    @sivakumark4932 7 месяцев назад +36

    அப்ப முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
    ஓம் முருகா ஓம் முருகா

    • @krishnanalagan8347
      @krishnanalagan8347 4 месяца назад +7

      பழனி முருகனை பாருங்கள் உங்கள் மனைவியின் முந்திய இல் சிறு துண்டு கிழித்து மலையில் தொட்டில் கட்டுங்கள் நிச்சயமாக உங்களின் வேண்டுதல் பலிக்கும் என் வாழ்க்கையின் அனுபவம் உங்களுக்கு பகிர்ந்து கொண்டேன் ஓம் முருகா

    • @KrishnanDiran
      @KrishnanDiran 3 месяца назад

      👌

    • @sureshbalaji9644
      @sureshbalaji9644 Месяц назад

      பால முருகன் பிறப்பார் வாழ்த்துக்கள்

    • @MadasamiMadasami-rr5ol
      @MadasamiMadasami-rr5ol Месяц назад

      Ummai sako❤❤❤

    • @MadasamiMadasami-rr5ol
      @MadasamiMadasami-rr5ol Месяц назад

      Pazhaniyil kankkanpatti muttaisami sidhthar koviluku varungal kuzhanthai kandippaka kidaikkum ❤

  • @nmahendran-mw7fw
    @nmahendran-mw7fw 23 дня назад +4

    முருகனுக்கு அரோகரா....
    பழனி ஆண்டவனுக்கு அரோகரா...
    அனைவரையும் காத்து நோய் நொடி இல்லாமல் காக்க வேண்டும் முருகா......

  • @ragavank3532
    @ragavank3532 5 месяцев назад +7

    அழகென்ற சொல்லுக்கு முருகா என்ன ஒரு அழகான பாடல் தமிழையும் முருகனையும் பிரித்துப்பார்க்க முடியாது தமிழால் முருகன் அழகு முருகனால் தமிழுக்கு அழகு தமிழ்க்கடவுள் முருகனின் இந்தபாடலை கேட்குபோதெல்லாம் என் கண்கள் ஏனோ தானாக குளமாகின்றன.

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 3 месяца назад +17

    என் மகளுக்கு அதிக நாளாக வீட்டில் குழந்தையில்லை என்ற ஏக்கம் இருந்து வருகிறது.அந்த நெடுநாள் கனவை நிறைவேற்றி ஒரு குழந்தை அருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    • @chandrababu2461
      @chandrababu2461 2 дня назад

      விரைவில் நல்ல மகன் பிறப்பான்🥰🥰

    • @thiagarayaselvam2861
      @thiagarayaselvam2861 2 дня назад

      @@chandrababu2461 வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.

  • @yestherdass9112
    @yestherdass9112 11 месяцев назад +29

    என் அப்பா முருகா உம் திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️

  • @anithasubramanian9279
    @anithasubramanian9279 5 месяцев назад +7

    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..... முருகா....... கண் கண்ட தெய்வமே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா.....❤❤❤❤🥺🥺🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mohanraj-eq7bw
    @Mohanraj-eq7bw 11 месяцев назад +44

    1.ஓம் சரவணபவ போற்றி
    2.ஓம் சரவணபவ போற்றி
    3.ஓம் சரவணபவ போற்றி
    4.ஓம் சரவணபவ போற்றி
    5.ஓம் சரவணபவ போற்றி
    6.ஓம் சரவணபவ போற்றி
    7.ஓம் சரவணபவ போற்றி
    8.ஓம் சரவணபவ போற்றி
    9.ஓம் சரவணபவ போற்றி
    10.ஓம் சரவணபவ போற்றி
    11.ஓம் சரவணபவ போற்றி
    12.ஓம் சரவணபவ போற்றி
    13.ஓம் சரவணபவ போற்றி
    14.ஓம் சரவணபவ போற்றி
    15.ஓம் சரவணபவ போற்றி
    16.ஓம் சரவணபவ போற்றி
    17.ஓம் சரவணபவ போற்றி
    18.ஓம் சரவணபவ போற்றி
    19.ஓம் சரவணபவ போற்றி
    20.ஓம் சரவணபவ போற்றி
    21.ஓம் சரவணபவ போற்றி
    22.ஓம் சரவணபவ போற்றி
    23.ஓம் சரவணபவ போற்றி
    24.ஓம் சரவணபவ போற்றி
    25.ஓம் சரவணபவ போற்றி
    26.ஓம் சரவணபவ போற்றி
    27.ஓம் சரவணபவ போற்றி
    28.ஓம் சரவணபவ போற்றி
    29.ஓம் சரவணபவ போற்றி
    30.ஓம் சரவணபவ போற்றி
    31.ஓம் சரவணபவ போற்றி
    32.ஓம் சரவணபவ போற்றி
    33.ஓம் சரவணபவ போற்றி
    34.ஓம் சரவணபவ போற்றி
    35.ஓம் சரவணபவ போற்றி
    36.ஓம் சரவணபவ போற்றி
    37.ஓம் சரவணபவ போற்றி
    38.ஓம் சரவணபவ போற்றி
    39.ஓம் சரவணபவ போற்றி
    40.ஓம் சரவணபவ போற்றி
    41.ஓம் சரவணபவ போற்றி
    42.ஓம் சரவணபவ போற்றி
    43.ஓம் சரவணபவ போற்றி
    44.ஓம் சரவணபவ போற்றி
    45.ஓம் சரவணபவ போற்றி
    46.ஓம் சரவணபவ போற்றி
    47.ஓம் சரவணபவ போற்றி
    48.ஓம் சரவணபவ போற்றி
    49.ஓம் சரவணபவ போற்றி
    50.ஓம் சரவணபவ போற்றி
    51.ஓம் சரவணபவ போற்றி
    52.ஓம் சரவணபவ போற்றி
    53.ஓம் சரவணபவ போற்றி
    54.ஓம் சரவணபவ போற்றி
    55.ஓம் சரவணபவ போற்றி
    56.ஓம் சரவணபவ போற்றி
    57.ஓம் சரவணபவ போற்றி
    58.ஓம் சரவணபவ போற்றி
    59.ஓம் சரவணபவ போற்றி
    60.ஓம் சரவணபவ போற்றி
    61.ஓம் சரவணபவ போற்றி
    62.ஓம் சரவணபவ போற்றி
    63.ஓம் சரவணபவ போற்றி
    64.ஓம் சரவணபவ போற்றி
    65.ஓம் சரவணபவ போற்றி
    66.ஓம் சரவணபவ போற்றி
    67.ஓம் சரவணபவ போற்றி
    68.ஓம் சரவணபவ போற்றி
    69.ஓம் சரவணபவ போற்றி
    70.ஓம் சரவணபவ போற்றி
    71.ஓம் சரவணபவ போற்றி
    72.ஓம் சரவணபவ போற்றி
    73.ஓம் சரவணபவ போற்றி
    74.ஓம் சரவணபவ போற்றி
    75.ஓம் சரவணபவ போற்றி
    76.ஓம் சரவணபவ போற்றி
    77.ஓம் சரவணபவ போற்றி
    78.ஓம் சரவணபவ போற்றி
    79.ஓம் சரவணபவ போற்றி
    80.ஓம் சரவணபவ போற்றி
    81.ஓம் சரவணபவ போற்றி
    82.ஓம் சரவணபவ போற்றி
    83.ஓம் சரவணபவ போற்றி
    84.ஓம் சரவணபவ போற்றி
    85.ஓம் சரவணபவ போற்றி
    86.ஓம் சரவணபவ போற்றி
    87.ஓம் சரவணபவ போற்றி
    88.ஓம் சரவணபவ போற்றி
    89.ஓம் சரவணபவ போற்றி
    90.ஓம் சரவணபவ போற்றி
    91.ஓம் சரவணபவ போற்றி
    92.ஓம் சரவணபவ போற்றி
    93.ஓம் சரவணபவ போற்றி
    94.ஓம் சரவணபவ போற்றி
    95.ஓம் சரவணபவ போற்றி
    96.ஓம் சரவணபவ போற்றி
    97.ஓம் சரவணபவ போற்றி
    98.ஓம் சரவணபவ போற்றி
    99.ஓம் சரவணபவ போற்றி
    100.ஓம் சரவணபவ போற்றி
    101.ஓம் சரவணபவ போற்றி
    102.ஓம் சரவணபவ போற்றி
    103.ஓம் சரவணபவ போற்றி
    104.ஓம் சரவணபவ போற்றி
    105.ஓம் சரவணபவ போற்றி
    106.ஓம் சரவணபவ போற்றி
    107.ஓம் சரவணபவ போற்றி
    108.ஓம் சரவணபவ போற்றி
    109.ஓம் சரவணபவ போற்றி

    • @arumugamdurai4549
      @arumugamdurai4549 9 месяцев назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @diviedits8
      @diviedits8 8 месяцев назад

      ஓம் சரவணபவ போற்றி 🙏🙏🙏🙏

    • @kathirkathirarasan5134
      @kathirkathirarasan5134 7 месяцев назад

      ஓம் சரவணபவ போற்றி

  • @arumughamp1107
    @arumughamp1107 5 месяцев назад +7

    இப்பாடல்கள் என் உள்ளத்தை உருக்கி கண்களில் நீரை வரவழைத்து விட்டன.

  • @senthilsk3425
    @senthilsk3425 3 месяца назад +9

    ஓம் முருகா போற்றி

  • @Iniyaasri.
    @Iniyaasri. 3 месяца назад +9

    🙏muruga ennakku 5month akuthu nalla padiya payan ennakku venum muruga 🥺🙏🙏🙏🙏🙏🙏

  • @user-oi3ns7iz9v
    @user-oi3ns7iz9v 4 месяца назад +8

    ஓம் சரவணபவ முருகா போற்றி

  • @senthilsk3425
    @senthilsk3425 3 месяца назад +8

    எப்போது கேட்டாலும் தித்திக்கும் பாடல்கள்

  • @saravanansanjay1256
    @saravanansanjay1256 7 месяцев назад +29

    இந்த பாடல் எழுதியவர்க்கு முருகன் மேல் எவ்வளவு பக்தி உள்ளது என்பதை உணர முடிகிறது ஓம் சரவண பவ 🙏❤🙏❤

  • @anbumurugesan905
    @anbumurugesan905 2 месяца назад +4

    அப்பனே முருகா....கந்தனுக்கு அரோகரா ❤❤❤

  • @BalaMurugan-vh4px
    @BalaMurugan-vh4px 9 месяцев назад +11

    ஓம் முருகா பெருமானே போற்றி போற்றி ஓம்

  • @SamsungSamsung-pq2fb
    @SamsungSamsung-pq2fb 8 месяцев назад +8

    இந்த பாடல் 1980ல் கேட்துபோல் இப்பவும் இருக்கு முருகன் துனை

  • @KesavanJeevitha
    @KesavanJeevitha 2 месяца назад +7

    ஓம் முருகா போற்றி 🙏

  • @ramalingam
    @ramalingam 2 месяца назад +7

    ஓம் முருகா 🙏

  • @elavarasakumar2477
    @elavarasakumar2477 7 месяцев назад +9

    உன்னை ‌நிணைத்தால்லே மணம் உருகுது முருகா

  • @ramasamiramasami5954
    @ramasamiramasami5954 3 месяца назад +6

    அப்பானேமுருகா

  • @kadalkanik3424
    @kadalkanik3424 7 месяцев назад +8

    முருகா சரணம்

  • @user-bc4wm8gs3q
    @user-bc4wm8gs3q 3 месяца назад +7

    முருகா முருகா முருகா

  • @DurgadeviNagarajan
    @DurgadeviNagarajan 3 дня назад

    வருஷகள் மாறலாம் ஆனால் முருகனின் பக்தி என்றும் மாறது ❤❤

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 День назад

    அப்பா அய்யா கந்தா கதிர்வேலா பாலகுமாரா குன்று குமரா வேலுமயிலோனே பழனி அப்பா சண்முகா அய்யா போற்றி🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @user-ct6us4yk6o
    @user-ct6us4yk6o 11 месяцев назад +25

    தமிழ் கடவுள் ஸ்ரீமுருக பெருமானை மனதார வணங்கி மகிழ்கின்றோம்.

  • @kalarani7615
    @kalarani7615 10 месяцев назад +31

    முருகப்பெருமான் நம்மை காப்பதற்காக அவதாரம் எடுத்தவர்.🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @muruganmurugas69
    @muruganmurugas69 8 месяцев назад +25

    😊எனது தந்தை ஒரு முருகன் பக்தர், அதை போலவே நானும் ஒரு முருகன் பக்தர் தான்,, என் பெயர், முருகன். தம்பி, அப்பா, அனை வருடைய பெயரும் முருகன் பெயர் தான்..

  • @manoharakumar9887
    @manoharakumar9887 9 месяцев назад +8

    முருகா எனக்கு இருமல் குறைய னும்

  • @KarthikeyanKarthikeyan-fi8sv
    @KarthikeyanKarthikeyan-fi8sv 3 месяца назад +6

    ஓம் முருகா 🙏🪔🌺🌺🦚

  • @kanaguj7968
    @kanaguj7968 10 месяцев назад +17

    ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு விளம்பரம் 👌👌👌

  • @user-nh2bl9pt7l
    @user-nh2bl9pt7l 10 месяцев назад +5

    Oom muruga potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 7 месяцев назад +6

    முருகபெருமானேபோற்றி
    கந்தா போற்றி

  • @saravananramar8474
    @saravananramar8474 16 дней назад +2

    🙏எனையாளும் ஆறுமுகம் கொண்ட என்னப்பன் திருமுருகன் கதம்பன் வடிவேலன் கந்தன் சண்முகத்தரசன் திருச்செந்தூர் வாழும் செந்தில் நாதன் பழனியிலே பாலதண்டாயுதபாணி என்றும் நம் முருகனின் ஆசி நம் அனைவருக்கும் உண்டு ஓம் முருகா ஓம் கந்தா ஓம் வடிவேலா ஓம் சரவணபவ🙏🙏🙏🙏

  • @user-cn2zo5ex3k
    @user-cn2zo5ex3k 4 месяца назад +4

    Om Muruga vel vel vel Muruga saranam

  • @senthilkumaran194
    @senthilkumaran194 11 месяцев назад +9

    Om muruga

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 11 месяцев назад +14

    ஓம் சரவணபவ .....🌹🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @SarasWathi-ce2bl
    @SarasWathi-ce2bl 3 месяца назад +4

    முருக னுக்கு அரோகரா

  • @PALANIVEL-zi3ic
    @PALANIVEL-zi3ic 9 месяцев назад +6

    ஓம் முருகா போற்றி. ..

  • @DevaRaj-s6u
    @DevaRaj-s6u 10 дней назад +1

    Guruve saranam appa❤❤❤🎉🎉🎉

  • @umakaruna5543
    @umakaruna5543 3 месяца назад +2

    Ella padalgaluma enakkupitetha padhalgal 1980llaya❤❤❤❤😀😀😀👍👍👍🌹🌹🌹🌹🌹🌴🌴🌴🌴🌴🙏🙏🙏

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln Месяц назад +2

    தமிழ் கடவுள் முருகன் பாடலைக் கேட்டால் என்றும் இளமையுடன் இருக்கலாம். நன்றி.

  • @sanjukani6928
    @sanjukani6928 11 месяцев назад +4

    Thookkam varala en saami appan murugan paata kda pothum thoonkiduven

  • @jeyabalbal1869
    @jeyabalbal1869 10 месяцев назад +6

    ஓம் முருகா முருகா போற்றி போற்றி போற்றி

  • @aradjavel7794
    @aradjavel7794 20 дней назад +3

    🙏என்றும் முருகர் துணை🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +13

    Vterivel muruganukku அரோகரா ஆறுமுக ஐயா போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a.k.mahesha.k.mahesh-oj1yo
    @a.k.mahesha.k.mahesh-oj1yo Месяц назад +2

    ஓம் சரவணபவ முருகா கந்த கடம்ப கதிர்காம மயில்வாகணன் 🙏🏻🦚🦚🦚🦚🦚🦚🙏🏻

  • @KumarKumar-eb4kl
    @KumarKumar-eb4kl 2 месяца назад +2

    Program Vetrivel Murugan

  • @maniraj7729
    @maniraj7729 3 месяца назад +4

    Appa muruga yenakku velai kidakkanum appa

    • @velanbatteries1244
      @velanbatteries1244 3 месяца назад +2

      Antha muruganin arullil ungalukku kandipa Vela kidikkum naa

  • @sathishkumar-cz1if
    @sathishkumar-cz1if 19 дней назад +1

    ஓம் முருகா !ஓம் முருகா !‌‌ஓம் முருகா!

  • @duraimuragan605
    @duraimuragan605 2 месяца назад +3

    ஓம் சரவண பவ

  • @subikshat5349
    @subikshat5349 11 месяцев назад +8

    ஓம் முருகா.......

  • @lithulithu6938
    @lithulithu6938 6 месяцев назад +4

    ஓம் முருகா போற்றி❤❤

  • @gokukn2336
    @gokukn2336 11 месяцев назад +9

    Im a 90s born person. Intha 6 songs Daily morning en School la poduvanga.❤️ Ippo podurangalanu therila.

    • @ksas8974
      @ksas8974 11 месяцев назад

      Entha school

    • @gokukn2336
      @gokukn2336 9 месяцев назад

      @@ksas8974 madurai la

    • @solaimani9603
      @solaimani9603 8 месяцев назад

      My wife a muruga pakthai Pl help muruga

  • @senjulamohan9062
    @senjulamohan9062 9 месяцев назад +10

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகப்

  • @chandrasekharanedathadan2305
    @chandrasekharanedathadan2305 11 дней назад

    Om Murugaaa..... Murugaaa.... Murugaa..

  • @user-lf6vp7fn1f
    @user-lf6vp7fn1f 4 месяца назад +4

    அழகு முருகன்

  • @Pavithra12345.
    @Pavithra12345. Год назад +19

    Super song semma voice😮😮😮

  • @abc-es5no
    @abc-es5no Месяц назад +2

    அப்பனே முருகா இந்த வைகாசி மாதம் முடிவதற்குள் என்ன நல்ல வரன் அமையனும் முருகா. திருமணம் ஆனதும் என் வாழ்க்கை துணையோடு திருச்செந்தூர் வந்து உனை தரிசிக்கிறோம் முருகா

  • @jansirani6487
    @jansirani6487 11 месяцев назад +3

    ஓம் முருகா ஓம் முருகா

  • @jvramankalai3234
    @jvramankalai3234 11 месяцев назад +3

    Muruga yenaku neenga piraka ventum vel muruga arogoro.

  • @rangakr3496
    @rangakr3496 Год назад +6

    Appane muruga .....

  • @rangakr3496
    @rangakr3496 Год назад +6

    Ohm saravana bhava ohm....

  • @675prakashr2
    @675prakashr2 4 дня назад

    Muruga enaku udalnilai sari aagamum Muruga

  • @ramyaramya1881
    @ramyaramya1881 11 месяцев назад +30

    1980-முதல் கோவில் மைக்செட் ல் கேட்டு மனதில் பதியவைத்தவர்கள் ஒரே ஒரு விருப்பத்தை தெரிவிக்க வணங்குகிறேன் ❤

    • @VP_12345
      @VP_12345 8 месяцев назад +3

      அந்த விடியற்காலை நினைவுகள் அற்புதமான ஞாபகங்கள்

    • @nannamalai8473
      @nannamalai8473 8 месяцев назад

      Kll o0😅90 g. Kmj8z😊d😊 oo😊

    • @user-vg7rs8uy6o
      @user-vg7rs8uy6o 7 месяцев назад

      Something doing inside of heart while hearing this song.. Don't know what is doing

  • @editor-sathis45
    @editor-sathis45 9 месяцев назад +1

    Om. Muruga om.muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Vetrivel muruga ku arokar arokar 🙏🙏🙏🙏

  • @janakikaruppiah6341
    @janakikaruppiah6341 11 месяцев назад +4

    ❤😂muruga en ethaya thaivame saranam

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 Месяц назад +1

    Om subramaniane potri om Sara vana bhava 🔱🔱🔱🙏🙏🙏❤❤❤💛💛💛❤❤❤

  • @VThenmozhi-jf3mm
    @VThenmozhi-jf3mm Месяц назад +1

    Vetriveel muruga yen appane thunai🦚🙏🦚

  • @user-yh8hx7yb1p
    @user-yh8hx7yb1p 11 месяцев назад +3

    Ann Divam Murugan Havan sakthikku redu athum Elli,

  • @sv7akannanv68
    @sv7akannanv68 11 месяцев назад +10

    Vetrivel muruga

  • @sskajithaji-rm1lx
    @sskajithaji-rm1lx 11 месяцев назад +11

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @jaimaddy2350
    @jaimaddy2350 2 месяца назад +2

    ஓம் முருகா

  • @megalagomez
    @megalagomez 5 дней назад

    முருகா முருகா முருகா 🙏🙏🙏

  • @grace-mk9lo
    @grace-mk9lo 11 месяцев назад +4

    ஆமாம்

  • @arumughamp1107
    @arumughamp1107 5 месяцев назад +1

    ஓம் ஸ்ரீ சரவணபவனே சத்குரு நாதா.

  • @barbiegamer9858
    @barbiegamer9858 11 месяцев назад +10

    Love u muruga

  • @vinothns3044
    @vinothns3044 2 месяца назад +4

    வேலை செய்ய மனசை தா அப்பனே

  • @mohanjegathes6000
    @mohanjegathes6000 11 месяцев назад +8

    Om muruga Om🙏

  • @krishnanaidu3796
    @krishnanaidu3796 Год назад +6

    VETRIVELL VEL MURUGAN KE AROGARA 🙏🙏🙏

  • @user-rf7im3zc1x
    @user-rf7im3zc1x 11 месяцев назад +3

    Murugaa...

  • @pandugovind4652
    @pandugovind4652 14 дней назад

    OM.MURUGA.OMMURUGA.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gobinathr4217
    @gobinathr4217 2 месяца назад +2

    கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா

  • @s.nagasundramsundram803
    @s.nagasundramsundram803 12 дней назад

    இதென்ன சினிமா பாடலா சீசன் முடிந்த உடன் மறப்பதுக்கு... நம் உடலில் உயிர் உள்ளவரை இந்த பாடல் கள் கேட்டு கொண்டு இருக்கலாம்...

  • @veeramani9728
    @veeramani9728 11 месяцев назад +4

    Muruga

  • @manimaran9216
    @manimaran9216 11 месяцев назад +4

    Om thiruchendur murugan pottri

  • @shanmugasundaram2347
    @shanmugasundaram2347 Год назад +1

    Om.muruga.shanmuga.velava.katamba.kantha.karthikeya

  • @vettaiperumal7071
    @vettaiperumal7071 Год назад +3

    Om Muruga 🙏🙏🙏🙏🙏

  • @sridharr9164
    @sridharr9164 11 месяцев назад +4

    En appan murugan

  • @archanas6107
    @archanas6107 10 месяцев назад +1

    Om Muruga Potri🙏

  • @AngamuthuKaviya
    @AngamuthuKaviya Месяц назад +1

    Appa.muruga
    Ni.than.ennk.thuni

  • @Beyblade349
    @Beyblade349 7 месяцев назад +2

    ஓம்சரவணபவ

  • @PadmaRetnamony-yr1fn
    @PadmaRetnamony-yr1fn Год назад +10

    Muruga muruga muruga nan managamal Tiruchenduril kappatiya muruga saranam

  • @MVignesh-rt1iw
    @MVignesh-rt1iw Месяц назад +2

    I love my god song 🎉❤😊😊

  • @mvilava7626
    @mvilava7626 7 месяцев назад +2

    🙏🙏🙏

  • @preethipreethi1008
    @preethipreethi1008 3 месяца назад +4

    Appa murugan

  • @shanmugapriya5824
    @shanmugapriya5824 2 месяца назад +1

    OM MURUGA❤❤❤❤