Это видео недоступно.
Сожалеем об этом.

பேரீட்சைப்பழ மில்க் ஷேக் | Date Milkshake In Tamil | Energy Drinks | Healthy Weight Gain Recipes |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2022
  • பேரீட்சைப்பழ மில்க் ஷேக் | Date Milkshake In Tamil | Milkshake Recipe | Energy Drinks | Healthy Weight Gain Recipes | Refreshing Drinks | ‪@HomeCookingTamil‬ |
    #datesmilkshake #milkshakerecipe #energydrinks #weightgain #healthyrecipes #milkshake #datesshakerecipe #creamydatesmilkshake #refreshingdrinks #howtomakemilkshake #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Date Milkshake: • Dates Milkshake | Milk...
    Our Other Recipes:
    டிரை ஃப்ருட் மில்க் ஷேக்: • Kids Special E06 | டிர...
    கஸ்டர்டு சர்பத்: • கஸ்டர்டு சர்பத் | Cust...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    பேரீட்சைப்பழ மில்க் ஷேக்
    தேவையான பொருட்கள்
    பால் - 2 கப்
    பேரீட்சைப்பழம் - 15
    பாதாம் - 1/4 கப்
    முந்திரி பருப்பு - 1/4 கப்
    பிஸ்தா - 1 மேசைக்கரண்டி
    ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
    பால் - 500 மி.லி காய்ச்சி ஆறவைத்தது
    தேன் - 1 தேக்கரண்டி
    குங்கும பூ
    செய்முறை:
    1. ஒரு அகல பானில் பால், விதை நீக்கி நறுக்கிய பேரீட்சைப்பழம், ஊறவைத்து தோலுரித்த பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.
    2. அடுத்து ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து விடவும்.
    3. நன்றாக வெந்ததும் ஆறவிட்டு, மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
    4. அடுத்து மிக்ஸியில் அரைத்த விழுது, தேன், காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து Blend செய்யவும்.
    5. சுவையான பேரீட்சைப்பழ மில்க் ஷேக் தயார்!
    Hello Viewers,
    Today we are going to see an amazing Dates Milkshake recipe which helps underweight people to put on their weight easily. It is both tasty and healthy because in this recipe, I have used nuts and pitted dates. Cooked them along with milk and then made it all into a milkshake. Dates are a great source of iron and many other potential nutrients that keep our body healthy and strong. So having them through fun and interesting recipes like this makes it easier for kids or adults to consume them without aversion. Since I have also used other nuts like cashews, pistachios and almonds, this drink is going to be extravagant in its flavor. So do try this Milkshake and enjoy with your family and friends.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

Комментарии • 130