Very Healthy Milk Sarbath | அசத்தலான பால் சர்பத் | Home Made Health Drink for All | Jabbar Bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 1 тыс.

  • @raja5519
    @raja5519 4 года назад +472

    மக்களே நான் உங்கள் ஜப்பார் பாய்..... இந்த டைலாக் யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவங்க லைக் பன்னுங்க....

  • @அக்னிச்சிறகுகள்-ங2ம

    பாயின் ரசிகர்கள் லைக் அ தட்டிடுங்க பா

  • @mohamedrafi9821
    @mohamedrafi9821 4 года назад +38

    அஸ்ஸலாமு அலைக்கும்...
    நீங்க பேசுவது உண்மையாவே நல்லா இருக்கு.... சமைக்க்கிறதும் நல்லா இருக்கு.... கீப் கோயிங்....

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +3

      Walaikum Assalam wa rahmatullahi wa barakatuhu
      Thank you

  • @indianauthenticrecipes7532
    @indianauthenticrecipes7532 3 года назад +62

    நீங்கள்
    சமைத்து காட்டுவதும்
    ரசித்து பேசும் விதமும்
    அருமை சகோ👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍

  • @meganadhan6001
    @meganadhan6001 4 года назад +175

    வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் இனிப்பு செய்து காட்டவும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    • @balax_sheamus4589
      @balax_sheamus4589 2 года назад +1

      Vellai sakarai vida paal tha keduthal athu paravalaiya 😂

    • @kavivarshini4668
      @kavivarshini4668 2 года назад

      3:10 நானும் இதையேதான் நினைத்தேன்

    • @dhanarathnam9996
      @dhanarathnam9996 2 года назад +1

      @@balax_sheamus4589 packet milk padhila cow milk and நாட்டு சர்க்கரை use பண்ணலாம்

    • @balax_sheamus4589
      @balax_sheamus4589 2 года назад +1

      @@dhanarathnam9996 milk eh nalathu ila ithula enna pocket milk cow milk nu 😂

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 4 года назад +12

    பாய் பழம் நழுவிப் பாலில் விழுந்தது என்பது இதுதானா? சூப்பர் சூப்பர். இன்னிக்கு நம்ம வீட்ல இதுதான் ஸ்பெஷல். THANX BRO. ,👌❤️❤️❤️🙏

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 4 года назад +60

    ❇️ நீங்கள் செய்யும் சமையல் வித்தியாசமாக உள்ளது
    அதைவிட நீங்கள் பேசும் பேச்சு இனிமையாக உள்ளது
    💐 வாழ்த்துக்கள் 💐

    • @UmaMaheswari-cq6zy
      @UmaMaheswari-cq6zy 4 года назад +2

      Yes bai unga dish pakradha vida unga speech the wat you talking feels us happy. Very nice and healthy recipe 👌👌👌👍

    • @imranmd9298
      @imranmd9298 4 года назад

      @@UmaMaheswari-cq6zyruclips.net/video/295eiVfQOyg/видео.html

  • @salmanfaries3064
    @salmanfaries3064 4 года назад +60

    பார்க்கும் போதே குடிக்கணும் போல் இருக்குங்க jabbar bahi😋😋😋♥️♥️

  • @utoo4207
    @utoo4207 4 года назад +16

    Nice recipe Masha Allah...ice cubes add Panna ரொம்ப thin consistency ஆகிடும்... it will not taste good..

  • @EuT1702
    @EuT1702 3 года назад +25

    உங்கள் சக்மையல் ருசியை விட உங்கள் பேச்சின் இனிமை அதிகம்

  • @bittu9919
    @bittu9919 3 года назад +3

    The one thing which occurred to my mind when u started explaining is that I would become a good cook. U teach very well. Pls accept me as ur student.

  • @tastas2701
    @tastas2701 4 года назад +9

    Mashallah the way you explain semma clear irrku thx u sir I will try this recipe tomorrow ✊🏼

  • @musthafahasina9457
    @musthafahasina9457 4 года назад +2

    என் குழந்தைகளுக்கு நேற்று "பால் சர்பத்" செய்து கொடுத்தேன் தாங்கள் சொன்ன முறைப்படி vera level result ..thankQ so much bhai...குழந்தைகள் விரும்பி குடித்தார்கள்...

  • @RRR-cp3je
    @RRR-cp3je 2 года назад

    Asalamu alaikum Anna semaya erthuchu pasagaluku ramba putuchuruthuchu tq Anna

  • @balajivishnu8976
    @balajivishnu8976 3 года назад +3

    Neenga solratha panrano ilayo but neenga solrathey nalla iruku. Super a explain panreenga😄😄

  • @jafarvlog1703
    @jafarvlog1703 2 года назад +2

    ஜப்பார் பாயா அளவு சொல்லுறது ல யாராலும் அடிக்க முடியாது..நன்றி..🙋 ரமலான் வாழ்த்துக்கள் பாய்.அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்..🎊🎊

  • @jabbarbhaifan9261
    @jabbarbhaifan9261 4 года назад +6

    வணக்கம் ஜப்பார் பாய்,
    அருமையான பதிவு. செய்து சாப்பிட வேண்டுமென்ற ஆர்வம் அதிகரிக்கிறது.
    அன்மையில் நீங்கள் சொன்ன foodz அண்ட் moodz tamil channel இல் உழைத்து வாழும் திருநங்கை என்ற காணொளி பதிவிட்டுருந்தார்கள். நாமும் நம் சேனல் பார்வையாளர்களும் கண்டிப்பாக அவர்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும். உங்கள் உதவி செய்யும் உள்ளதை அறிந்து தான் இந்த கமெண்ட் பாய்.

    • @srimantasardar6941
      @srimantasardar6941 4 года назад +1

      I have also seen this video.Really Heart breaking . Jabbar Bhai will definitely help. He has got the helping nature . Bhai Rock's

    • @imranmd9298
      @imranmd9298 4 года назад

      @@srimantasardar6941 ruclips.net/video/295eiVfQOyg/видео.html

  • @elavarasikarunanithi7804
    @elavarasikarunanithi7804 Год назад

    அருமை சகோதரா மிகவும் தெளிவாகவும் பொறுமையாகவும் செய்துள்ளீர்கள் மிக்க நன்றி

  • @sujasuja1243
    @sujasuja1243 2 года назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா நீங்க சொன்ன மாதிரி நோன்பு திறக்க பால் சர்பத் செய்தேன் மாஷாஅல்லாஹ் 👌👌👌வேற லெவல் 😋👏tq

  • @stellamary5618
    @stellamary5618 3 года назад

    சூப்பர் உங்க சேனல் நான் பார்த்ததே இல்லையே இனி நிறைய டிஷ்போடுங்க

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 года назад +43

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...😊😊😊👌👌👌👍👍👍❤❤❤

  • @rahamathullamabu7216
    @rahamathullamabu7216 3 года назад

    Ni solradhu romba clear ah theliva solringa super Anna

  • @achukavi7426
    @achukavi7426 4 года назад +80

    மாப்பிள்ளை சர்பத் வேற லேவல்
    குங்கும பூ சேர்த்தால்.......

  • @mzalrazakrazak2288
    @mzalrazakrazak2288 3 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பர் பாய் உங்கள் ரிசிப்பி சூப்பர் இந்த மாதிரி நிறைய உங்களிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம் நீங்கள் வாழ்க வளமுடன் ஆமீன்

  • @Ameeranavas
    @Ameeranavas 4 года назад +6

    Really it's very good for health. 👏🕋🤲

  • @brittosagayaraj982
    @brittosagayaraj982 4 года назад

    Semma Sir..sir aana udambukku kedudhi vishayangala thavirthu alternate things sollunga sir, ex: sugar etc, thappa eduthukkadhinga....naan unga fan.....romba nandri....vaazhga valamudan

  • @drcaroline
    @drcaroline 4 года назад +8

    I like the spirit in the beginning... MAKKALE... nice recipe 👍🏻

  • @mohamedansath1081
    @mohamedansath1081 8 месяцев назад

    பாய் பால் சர்பத் செய்து அசத்திட்டீங்க ..அருமை

  • @shahulhameed9256
    @shahulhameed9256 4 года назад +2

    அண்ணா அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் பால் சர்பத் சூப்பர் செய்து பார்க்கணும் 👌👌👍💜💜

  • @k.s.jeevaa8835
    @k.s.jeevaa8835 4 года назад +1

    Anna naan senjuten ippathaaaaan senjen neenga sonna step ellathaiyum follow pannen anna super taste anna
    Naan boy

  • @SureshBabu-fo8ov
    @SureshBabu-fo8ov 4 года назад +6

    All rounder jabbar Bhai waiting for more different types of healthy food videos 💐💐👏👏❤️

  • @Staryunicorn
    @Staryunicorn 3 года назад +2

    Boss Unga Channel Yen Kannula First Time Paduthu..
    Enga irunthinga ivlo naala💥
    Im ur new subscriber😍❤

  • @ponkavi6506
    @ponkavi6506 4 года назад +10

    Jabbar Anna ur doing good😊....my hearty wishes....I like ur way of explaining😍.... May Allah gives u a happy life....

  • @subhashiniprince409
    @subhashiniprince409 2 года назад

    Engaa ayyaa irundingaa iwaalaw naala.nan Sri Lankan.unga samayaal super Anna.nan niraaya try panni Pathan.superb.melum walaraanum.iraaiwanin thunai ungalluku

  • @saminathansamirajasekar2461
    @saminathansamirajasekar2461 4 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
    அருமையான ருசியான ஆரோக்கியமான 🥤சர்பத் 🥤 மிக்க நன்றி . காடை பிரியாணி செய்து காட்டுங்க பாய் .

  • @PonmaniHotel
    @PonmaniHotel 10 месяцев назад

    semmayana milk sarbath.pillaigaluku panni kudutha they really like it 😋😋

  • @victorponniah5803
    @victorponniah5803 4 года назад +9

    Sir you are very humble and simple person. God bless you sir.

  • @VG-ju1wz
    @VG-ju1wz 3 года назад

    Sema bro, பார்க்கும்போதே சாப்பிடவேண்டும் போல் உள்ளது

  • @fathimaabbas298
    @fathimaabbas298 4 года назад +2

    Intha oru recipe kahave subscribe pannitean 😍😅

  • @dhivikrishnan1340
    @dhivikrishnan1340 2 года назад

    Unga vedio va pakava kudathu patha seiya vachuduriga...sema healthy tasty super anna...

  • @jesuspuhwillreturn
    @jesuspuhwillreturn 4 года назад +4

    மாப்பிள்ளை நாலு மாசம் முன்பே தயார், ஆனால் ஒரு diabetes நோயுடன்.
    வெள்ளை சர்க்கரை இல்லாமை வேறு ஏதேனும் செய்தால் நன்று பாய். Please alternate வழி இருந்தால் சொல்லுங்க.

  • @sanjuvlogstamil7480
    @sanjuvlogstamil7480 4 года назад +1

    Vanakkam Jabbar Bhai. Ella samayalum arumai... 😍😍😍

  • @thajNisha135
    @thajNisha135 4 года назад +4

    Masha Allah super

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 2 года назад

    ஹா..ஹா...செம....நல்ல சத்தானவைளை சேர்த்து...பால்கலந்து அதற்கு ஒரு பெயர் வைத்து..தின்னே காலி யாயிடுமே..

  • @Selvan_SSS
    @Selvan_SSS 4 года назад +630

    எங்க இருந்துச்சி இவ்வளவு நாளா இந்த சேனல்😅

    • @king-db2hd
      @king-db2hd 4 года назад +9

      Ama😁😁😁😻😻

    • @naanguthisaichannel9108
      @naanguthisaichannel9108 4 года назад +6

      Aamaa pa

    • @umamargabandu9547
      @umamargabandu9547 4 года назад +4

      Awesome 👍

    • @jjric918
      @jjric918 4 года назад +6

      Aama thala nanum.kekkanumnu nenachan

    • @riazmohmad122
      @riazmohmad122 4 года назад +22

      யு டியுப் சேனல்லயே தான் இருந்துச்சி

  • @தீன்குலகண்ணு-வ7ர

    Annan assalamu alaikkum uinga speech roompa arumai neeinka pandra Ella recipe super Annan uinkga priyani nan vittla dripanniparthom samaigawey theriyathu enagu neeinga sonna mesermind correct priyani panni thanks Annan Allah uinga channel menmeylu uyara Allah kitta duva padrom assalamu alaikkum

  • @angelinamonisha7777
    @angelinamonisha7777 4 года назад +5

    Nice recipe 🤤today im going to try this recipe anna .. Hi-fi 🙌🏻 anna

  • @Sudha_emb_work
    @Sudha_emb_work 3 года назад

    Ennakitha entha channel pakgura na 🥰🥰🥰🥰 ennimay Ella videos kandipa papan 😍😍😍

  • @887089114
    @887089114 4 года назад +9

    I like ur way of talking bro and keep it up...

  • @hajamnirja6698
    @hajamnirja6698 3 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க சமைக்கிற சமையல் எல்லோருக்கும் புரியிற மாதிரி சொல்றீங்க உங்க பிரியாணி ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு நான் இன்ஸ்டாகிராமில் இருக்கேன் என் யூடியூப் சேனல் தாஜ் வில்லேஜ் கிச்சன் என் என் இன்ஸ்டாநேம் மும்தாஜ் ஹமீது உங்க சமையல்ல மசாலா ரொம்ப குறைவா இருக்கு அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

    • @hajamnirja6698
      @hajamnirja6698 3 года назад

      சிங்கப்பூர் மும்தாஜ்

  • @SunilK83
    @SunilK83 4 года назад +6

    Bhai I had requested SS Hyderabadi style brinjal gravy, will keep asking until u post it😉

  • @sanjeevevenkat4327
    @sanjeevevenkat4327 2 года назад

    பார்க்கும் போதே குடுக்கனும் போல இருக்கு 👍👍👌👌

  • @alagumeena432
    @alagumeena432 4 года назад +29

    Jabhar bhai squad..❤
    👇❤

    • @imranmd9298
      @imranmd9298 4 года назад

      @@Piranavan_Sharma ruclips.net/video/295eiVfQOyg/видео.html

  • @murugesanp2722
    @murugesanp2722 10 месяцев назад

    Super drings non virumpuvadthu ithuthan 👌👌👌✌very super

  • @joshuamanoharan5971
    @joshuamanoharan5971 4 года назад +5

    Sir super ..way ur presentation and speach impressed 👍🙏

  • @MsIrfan1989
    @MsIrfan1989 3 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் ரொம்ப அருமயான சுவை

  • @Ko-vp3lp
    @Ko-vp3lp 4 года назад +4

    Jabbar bhai biriyanian 💪💪💪
    ❤️
    Namaku healthy drink , diet yelamae biryani dhan😁

  • @mrpprasath8677
    @mrpprasath8677 4 года назад

    Romba arumai bhai.. Iniku than unga vedio first pakuren.. Nalla iruku nu. I am subscriber

  • @affubeautyplus9507
    @affubeautyplus9507 3 года назад +7

    Luv u jabbar bro 😍🥰 ur my favorite cooking master hero ..... Ur talking like a sweet ur making also sweet how cute I'm biggest fan urs luv once again 😍🥰😘🍨🍨

  • @jhansisingh668
    @jhansisingh668 Год назад

    Lovely Bhai.Good for summer.thank you

  • @sarveshnagarajs6697
    @sarveshnagarajs6697 4 года назад +7

    Arpudham🤲🏻👏🏻

  • @asifaafrin6873
    @asifaafrin6873 2 года назад +1

    Alhamdulillah
    Jazakallah khair 👍

  • @ftixg
    @ftixg 4 года назад +11

    Milk sarbath super bhai

  • @sunithajr3448
    @sunithajr3448 4 года назад

    Vanakkam sir njan vanth malayali Keralavile Trivandrathilurunth pesuth unka talking romba pramamadamaayirukk nalla explain seythirukk romba thanks thank y so much for a simple recipe keep it up

  • @zureham9280
    @zureham9280 4 года назад +4

    Masha Allah

  • @bharathikamu7656
    @bharathikamu7656 2 года назад

    Hi bro superb receipe first time unga channel pakuren so impressed tq bro

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 4 года назад +5

    Dear Bro. Wonderful.i Love it.♥️♥️♥️👍🙏

  • @hemamanipargunan6467
    @hemamanipargunan6467 4 года назад

    Enghal Jabbar bhai neengha vera level...

  • @kalidas1230
    @kalidas1230 4 года назад +10

    Jabbar Bhai really affectionate ♥️

  • @dreammom4013
    @dreammom4013 4 года назад

    Romba nalla ketutu eruga Sir breakfast ideas poduga

  • @Bernic.I
    @Bernic.I 4 года назад +4

    Jabar bai fans yaravadu irukenkala 🙄🙄

  • @anjanadevi3399
    @anjanadevi3399 2 года назад

    மிக அருமையாக. உள்ளது உங்கள் குரல்👌👏

  • @24m.r.sahayarenish58
    @24m.r.sahayarenish58 4 года назад +7

    Mapla nu sonna odanae manager paiyen sirikuran bhai😂😂😂🔥

  • @Wwilsonprabu
    @Wwilsonprabu 4 года назад +2

    Way of talk and action excellent brother 😎

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 года назад

    Thankyou sir vazhga valamudan

  • @muthuramanmoongilan3533
    @muthuramanmoongilan3533 4 года назад +3

    Thalapakatti biriyani recipe bhai

  • @balasubramanianv161
    @balasubramanianv161 4 года назад +1

    Very nice easy way to milk Sarnath why don't u add some flavor like elachi powder and saffaron

  • @thassimleema2014
    @thassimleema2014 4 года назад +2

    Wow am a new subscriber...
    Yummy drink..

  • @praveenrathi701
    @praveenrathi701 10 месяцев назад

    Ungal samayaluku nangal adimai. Vazhlthukkal sir,

  • @ziaulhak1048
    @ziaulhak1048 4 года назад +37

    Masha Allah, very tasty healthy Drink,thank you for the recipe : )

    • @imranmd9298
      @imranmd9298 4 года назад

      ruclips.net/video/295eiVfQOyg/видео.html

    • @venmathii1637
      @venmathii1637 2 года назад

      Semma super anna

  • @vigneshwaranp6068
    @vigneshwaranp6068 4 года назад

    Romba theliva pesuringa Bai👌👌👌

  • @ravikanth181
    @ravikanth181 4 года назад +4

    Very nice recipe. Thanks a lot bhai.
    Love from Sri Lanka 👍💖

  • @subhashiniprince409
    @subhashiniprince409 2 года назад

    Arputham...enga aayya irundinga iwaalaw naala.unga foods elaame superb.na ewaalawo try panninatan.bt inime mudiyaadu.namma sri lannkawula iruka situation apidi

  • @raj_balaji
    @raj_balaji 4 года назад +3

    Makkale nan unga Jabbar Bhai ❤️

  • @valsalak8053
    @valsalak8053 4 года назад

    Nagal varam orumure eppadi than sapiduvom ethinekkal varytti yaka vere modalilum cheythu sapidalam 👌👌

  • @jinnisha
    @jinnisha 4 года назад +3

    semma👍drinkum super voicem super

  • @meenam5572
    @meenam5572 3 года назад

    Super dish porumaiyana demo nand

  • @akshayareji2024
    @akshayareji2024 4 года назад +3

    Super sir👌💯

  • @asg2255
    @asg2255 4 года назад +1

    RUclips karan oru nalla visayaam pannan na entha channela recommend panathu than, recipe sema bro

  • @bhuvaneshwaransubramanian8658
    @bhuvaneshwaransubramanian8658 4 года назад +3

    Wow!!! Amazing dish anna.

  • @lathavenkatachalam-jh8ul
    @lathavenkatachalam-jh8ul Год назад

    sir I like all ur receipes very much

  • @VidyawinTamilSamayal
    @VidyawinTamilSamayal 4 года назад +4

    Super sema👌👌👌

  • @ayeshaangel1056
    @ayeshaangel1056 2 года назад +1

    Very nice drink bro yummy 😋 naga v2la pannunom rombave supera irunthuchi mashallah

  • @noormohamed11
    @noormohamed11 4 года назад +6

    2:21
    That's why Jabbar bai is king of cook 🔥🔥 other channel la ippidi tha mistake pannuvaanga

  • @arunkumarbalasubramaniam2638
    @arunkumarbalasubramaniam2638 4 года назад

    அருமையான ஆரோக்கியமான பானம் பாய் 👌👌

  • @mukesh-ix1rr
    @mukesh-ix1rr 4 года назад +4

    When you come notification of this video you fastly come and put the comment 😂😅🤣

  • @syedameena6165
    @syedameena6165 3 года назад

    Ennaikku than unga channel parthen madha allah romba nallarukku

  • @SUVAISUVAIARUSUVAI
    @SUVAISUVAIARUSUVAI 4 года назад +14

    Yummy yummy😋😋
    Mashallah 💐💐

  • @gayatrisatya7709
    @gayatrisatya7709 2 года назад

    The way of your explanation is very nice sir

  • @cououyttytr2799
    @cououyttytr2799 4 года назад +5

    Yellam tarpu makkalkum jabbar bhai a pidikum🤣🤣🤣