மேன்மை பாராட்டுவேன் (Maenmai Paaratuvaen) | சிலுவை தியானப் பாடல் | 4K | Jesus Redeems

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 мар 2021
  • Executive Producer & Lyrics : Bro. Mohan C Lazarus
    Audio Credits
    Singer : Praiselin Stephen
    Tune : Isaac Solomon
    Music : Sweeton J Paul
    Additional keys : Joel Asir
    Rhythm : Kirubai Raja
    Acoustic Guitar : Pharaz Edwards
    Bass Guitar : Sam K
    Mix & Master by Sweeton J Paul @Jesus Redeems Audio Studio, Nalumavadi
    Video Featuring :
    Cast : Ashley Miracle
    Acoustic Guitar : Suvi
    Bass Guitar : Johnny Paul
    Key Board : Jeba Benny
    Rhythm : Kirubai Raja
    Production Credits:
    Project Head : Rex Clement D
    Direction : Abraham Harichandran
    DOP : Joshua Duraipandi
    Drone : Praveen
    Production Manager : Braveen Kumar
    Video Editing : Jebastin Samuel
    Colour Grading : SB Francis
    Lights & Production Crew: Jesus Redeems Media
    lyrics :
    மேன்மை பாராட்டுவேன் நான்
    மேன்மை பாராட்டவேனே - 2
    இயேசுவின் அன்பினையே
    மேன்மை பாராட்டுவேன் - என்
    இயேசுவின் அன்பினையே
    மேன்மை பாராட்டுவேன்
    சிலுவை எந்தன் மேன்மை
    சிலுவை எந்தன் அடைக்கலம் - 2
    ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
    சிலுவைநாதரே ஸ்தோத்திரம் - 2
    1. சிலுவையில் அரையுண்டேன் நான்
    சிலுவையில் அரையுண்டேன் - இனி
    நானல்ல இயேசுவே என்னில்
    என்றும் அவரைக் காட்டிடுவேன்
    - சிலுவை எந்தன்
    2. சிலுவையை சுமந்திடுவேன் நான்
    சிலுவையை சுமந்திடுவேன் - இனி
    இயேசுவின் மகிமைக்காய் நானே
    என்றும் பாடுகள் சகித்திடுவேன்
    - சிலுவை எந்தன்
    #SpecialEasterSong #maenmaipaaratuvaen #jesusredeemssong
    Copyrights of this video production, Lyrics, and music composition owned by Jesus Redeems Ministries. Tuticorin Dt. Unauthorized use of this song video production in any Digital Media platforms or any form will lead to copyrights strike and legal proceedings.
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 867

  • @techearn53
    @techearn53 3 года назад +304

    JESUS REDEEMS Songs Fans oru like podunka .👍👍👍

    • @florancethangamani4600
      @florancethangamani4600 3 года назад +7

      ஆமென் வாழ்வது நானல்ல கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்

    • @sudhakaran8281
      @sudhakaran8281 3 года назад +5

      If any body knows the song "Um siluvaiye en menmai yesunadha! please ask that sister to sing that song .

    • @arputhamani3905
      @arputhamani3905 3 года назад +3

      Very nice song, God bless jesus redeems ministry brothers and sisters

    • @arputhamani3905
      @arputhamani3905 3 года назад +4

      🙏

    • @saradhar6419
      @saradhar6419 3 года назад +4

      Supper.manasuku.aruthalaga.ierukradu.thirumba.thirumba.keakeren.ienimayaga.mana.nimathiyaga.ulladu.supper

  • @manomano4247
    @manomano4247 3 года назад +51

    உங்க சிலுவையை நாங்க சுமக்கணும் அப்பா. எங்கள தகுதி படுத்துங்க அப்பா.

  • @jesusmanju8945
    @jesusmanju8945 3 года назад +76

    இயேசப்பா உங்கள் அன்பை எப்படி மறப்பேன்.
    எங்களுக்காக இரத்தம் சிந்தி எங்கள் பாவத்தை மன்னித்து விடுதலை தந்த அன்பிற்காக ஸ்தேத்திரம்.ஆமென்.

  • @vimalasuganthi3264
    @vimalasuganthi3264 2 года назад +5

    இயேசு அப்பாவிற்கு மகிமை உண்டாகுவதாக அல்லேலூயா ஆமேன் 🙏🙏🙏

  • @pesgaming520
    @pesgaming520 3 года назад +15

    இயேசு கிறிஸ்துவின் அன்பு மட்டும் தான் குறையில்லா அன்பு ♥️♥️♥️♥️♥️

  • @dineshkumarraj07
    @dineshkumarraj07 3 года назад +30

    எங்கள் பாவங்களை சிலுவையில் சுமந்து இரட்சிக்கும்படிக்கும் எங்கள் பாதுகாத்து வழி நடத்தி வருகிறீர் உமக்கு ஸ்தோத்திரம்

  • @vibinjoseph6232
    @vibinjoseph6232 3 года назад +199

    இயேசு கிறிஸ்துவின் அன்பு மட்டுமே உண்மை.

  • @Vinoth.G2002
    @Vinoth.G2002 3 года назад +10

    மனித அன்பு மாறினாலும் இயேசு கிறிஸ்துவின் அன்பு மாறாதது. ஆமென்❤️❤️❤️ I Love Jesus Christ.🙏

  • @augustina8380
    @augustina8380 3 года назад +39

    இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் பாடல்கள் உள்ளத்தை உருக்கும் பாடல்கள் 👌

  • @jeromemani4809
    @jeromemani4809 3 месяца назад +1

    நானும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை மேன்மை பாராட்டுகிறோம்

  • @tamilchristiandraft5121
    @tamilchristiandraft5121 3 года назад +196

    நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை குறித்தே மேன்மை பாராட்டுவோம்!!!!!!!

  • @sha7090
    @sha7090 3 года назад +8

    ஆமென் ஆண்டவரே உமது அன்பே மேலானது நன்றி ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 3 года назад +206

    மேன்மை பாராட்டுவேன் நான்
    மேன்மை பாராட்டுவேனே - 2
    இயேசுவின் அன்பினையே
    மேன்மை பாராட்டுவேன் - என்
    இயேசுவின் அன்பினையே
    மேன்மை பாராட்டுவேன் - 2
    சிலுவை எந்தன் மேன்மை
    சிலுவை எந்தன் அடைக்கலம் - 2
    ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
    சிலுவைநாதரே ஸ்தோத்திரம் - 2
    1 ) சிலுவையில் அறையுண்டேன்
    (நான்) சிலுவையில்
    அறையுண்டேன் - 2
    இனி நானல்ல இயேசுவே என்னில்
    என்றும் அவரைக் காட்டிடுவேன் - 2
    சிலுவை எந்தன் மேன்மை
    சிலுவை எந்தன் அடைக்கலம் - 2
    ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
    சிலுவைநாதரே ஸ்தோத்திரம் - 2
    2) சிலுவையை சுமந்திடுவேன் நான்சிலுவையை
    சுமந்திடுவேன் - 2
    இனி இயேசுவின் மகிமைக்காய் நானே என்றும் பாடுகள் சகித்திடுவேன் - 2
    சிலுவை எந்தன் மேன்மை
    சிலுவை எந்தன் அடைக்கலம் - 2
    ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
    சிலுவைநாதரே ஸ்தோத்திரம் - 2
    மேன்மை பாராட்டுவேன் நான்
    மேன்மை பாராட்டுவேனே - 2

  • @kingop05
    @kingop05 3 года назад +25

    எங்களுக்காக சிலுவையில் மரணித்த எங்கள் இயேசப்பா கோடாகோடி நன்றி இயேசப்பா ஆமென் அல்லேலூயா அருமையான பாடல் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக நன்றி டாடி ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏

  • @salomimuthudaniel2261
    @salomimuthudaniel2261 3 года назад +60

    சிலுவை எந்தன் மேன்மை... சிலுவை எந்தன் அடைக்கலம்... ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்... சிலுவை நாதரே ஸ்தோத்திரம்... wonderful song 🥰🥰🥰

    • @sumethra5236
      @sumethra5236 3 года назад

      👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹

  • @salomiS7
    @salomiS7 3 года назад +64

    இந்தப் பாடலைக் கேட்கும்போது எல்லாம் என்னையும் அறியாமல் அழுது விடுகிறேன் என் இருதயத்தை அதிகமாக தொட்ட ஒரு பாடல்

  • @mrg7626
    @mrg7626 3 года назад +14

    Who all are come for kirubai Raja rhythmic and sweeton Anna music like here 😍😍👆👆

  • @shammi8725
    @shammi8725 3 года назад +16

    சிலுவை சுமந்திடுவேன்...இயேசுவுக்காய் பாடுகள் சகித்திடுவேன்.

  • @ananthd6318
    @ananthd6318 3 года назад +19

    பாடல் மிகவும் அருமை இந்தப் பாடலை தந்த இயேசுவுக்கு நன்றி பாடல் வெளிவரக் காரணமாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @jayarani3658
    @jayarani3658 3 года назад +14

    Intha padal oru thadavaiku mel parthu aandavarin prasannathai unarthavarkal like pannunka

  • @susaichinna4900
    @susaichinna4900 3 года назад +9

    சிலுவை நாதரே ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் நன்றி அப்பா.

  • @rathnamoses4500
    @rathnamoses4500 3 года назад +31

    என் இயேசப்பாவின் அன்புக்கு ஈடாய் ஒன்றும் இல்லை. அவரே என்‌ நேசர் பாடல் 👍👍

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 3 года назад +7

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @thabithaljoseph7979
    @thabithaljoseph7979 3 года назад +5

    என் இயேசுவின் அன்பினையே நான் மேன்மை பாராட்டுவேன்.. ஆமென் அல்லேலூயா

  • @rajagopalgopal1316
    @rajagopalgopal1316 3 года назад +18

    இயேசுவின் அன்பே உன்மை உள்ளது
    ஆமென் 🎤🚶‍♀️🙏

  • @jesijesus1441
    @jesijesus1441 3 года назад +26

    Akka Unga starting Ku enoda Valthukal

  • @johnmurthy1192
    @johnmurthy1192 3 года назад +2

    Super Jesus song

  • @ranibala3886
    @ranibala3886 3 года назад +5

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல். சிலுவை எந்தன் மேன்மை

  • @shajin5036
    @shajin5036 3 года назад +2

    Appa unga anbirku munnal eathuvum pearithillai yeasappaaa love u pa

  • @CSKMANIGAMEING
    @CSKMANIGAMEING 3 года назад +8

    நான் மே ன் மை பா ர் ட் டு வே ன் இ யே ச ப் ப ஆமென் 🙏🙏🙏prasie tha lord 😁😁😁😄😀😊

  • @aruljoshva4698
    @aruljoshva4698 3 года назад +11

    Amen...மேன்மை பாரட்டுவேன்...
    இயேசுவின் அன்பினையே மேன்மை பாரட்டுவேன்....
    Glory to Jesus Christ...

  • @abhijames5194
    @abhijames5194 3 года назад +2

    Super Jesus super 👌

  • @joycemary6283
    @joycemary6283 3 года назад +39

    மிகவும் சீக்கிரத்தில் கற்றுக்கொள்ளலாம்!!!! அழகான பாடல் 😇🙏👍

    • @p.chithirairajan7329
      @p.chithirairajan7329 3 года назад +1

      Yes.

    • @pearlingeorge8977
      @pearlingeorge8977 3 года назад +2

      The sister in the video is Ashley sister who didnt sing the song. Really this song is sung by Praiselin Stephen sister. Then why Ashley sister is in the video??🤔🤔🤔

    • @leenadurai8526
      @leenadurai8526 3 года назад

      Yes

  • @elizabethsunderraj1865
    @elizabethsunderraj1865 3 года назад +1

    Manniyungal endru sonnavarey fans like podunga

  • @devakumarm2906
    @devakumarm2906 3 года назад +1

    Amen

  • @godsson701
    @godsson701 2 года назад +2

    மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரை குறித்தே மேன்மை பாராட்டக்கடவன்.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @reji_3_world
    @reji_3_world 3 года назад +49

    I love my Jesus ❤

  • @Shanmugapriya-jt1kg
    @Shanmugapriya-jt1kg 2 года назад +1

    இயேசப்பா நீங்க இல்லையென்றால் நாங்கள் மண்ணோடு மரித்து இருப்போம் இவ்வுலகில் எங்களுக்காக ஜீவனை தந்து இரத்தத்தால் மீட்டு எடுத்த உம்மைப்போல ஒப்பான தெய்வம் இப்பூமியில் இல்லையப்பா எங்கள் மீது எவ்வளவு அன்பு பாசம் என் ஆத்தும நேசரே உம் சிலுவையை குறித்தே மேன்மை பாராட்டுவேன் 🙏🙏🙏😭😭😭😭உம் அன்பை ருசித்து பார்க்கையில் ஆனந்த கண்ணீர் அல்லேலூயா 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌நன்றி அப்பா பிதா

  • @godsavetheworldtoday4139
    @godsavetheworldtoday4139 3 года назад +41

    Clear voice of Praiselin Stephen. Congrats. Greatly sung Praiselin Stephen

    • @spendtimeuseful9450
      @spendtimeuseful9450 3 года назад +2

      Yes. Sung well

    • @pearlingeorge8977
      @pearlingeorge8977 3 года назад +3

      The sister in the video is Ashley sister who didnt sing the song. Really this song is sung by Praiselin Stephen sister. Then why Ashley sister is in the video??🤔🤔🤔

    • @villageexplorer3283
      @villageexplorer3283 2 года назад

      @@pearlingeorge8977 Please confirm 💯% before add comments. Thank you sister.

  • @user-hz3gm3bp3s
    @user-hz3gm3bp3s 2 года назад +2

    ஸ்தோத்திரம் இயேசப்பா ஸ்தோத்திரம் எங்கள் சிலுவை நாதரே! எங்கள் மகிமையின் நம்பிக்கையே! ஆமென்.

  • @godwinjoel9402
    @godwinjoel9402 3 года назад +33

    இயேசுவே உம்மை சொந்தமாக
    கொண்டதென் பாக்கியமே
    இதை விடவும் பெரிதான
    மேன்மை வேறோன்றும் இல்லையே

  • @angelpraveen1193
    @angelpraveen1193 3 года назад +2

    Nice song and voice

  • @hanumathahanumatha3670
    @hanumathahanumatha3670 2 года назад +1

    priase the lord jesus amen

  • @jeyaparathi1408
    @jeyaparathi1408 3 года назад +2

    l love you jesus nice song

  • @aishk7637
    @aishk7637 3 года назад +22

    தேவன் தந்த இனிமையான குரல் அருமை
    Praise the lord Jesus ❤️🙏

    • @bawya13s.r80
      @bawya13s.r80 3 года назад

      Super song 👌

    • @pearlingeorge8977
      @pearlingeorge8977 3 года назад +2

      Video la irukuravanga paata paadala . Praiselin stephen nu vera yaaro padirukaanga. Athu video la irukurvanga ila bro

    • @pearlingeorge8977
      @pearlingeorge8977 3 года назад +2

      The sister in the video is Ashley sister who didnt sing the song. Really this song is sung by Praiselin Stephen sister. Then why Ashley sister is in the video??🤔🤔🤔

    • @aishk7637
      @aishk7637 3 года назад

      @@pearlingeorge8977 okayy 👍

  • @jesusmyfather5676
    @jesusmyfather5676 3 года назад +6

    Praise the Lord praise the Lord praise the Lord

  • @chales7394
    @chales7394 3 года назад +2

    👌👌song Amen

  • @estherhenry1777
    @estherhenry1777 2 года назад

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @g.aabirami906
    @g.aabirami906 3 года назад +3

    இயேசுவின் மகிமைக்காக நான் என்றும் பாடுகள் சகித்திடுவேன்.

  • @chitras6309
    @chitras6309 3 года назад +11

    I love my Jesus🙏🙏🙏🙏

  • @sasisk329
    @sasisk329 3 года назад +24

    பாடல் அருமை.என் தகப்பனாகிய இயேசுவின் அன்பை மேன்மை பாராட்டுவேன். தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @devarajganasekar8843
    @devarajganasekar8843 3 года назад +1

    சிலுவையை குறித்து மேன்மை பாரட்டுவேன்

  • @revathijr1314
    @revathijr1314 3 года назад +2

    Love 💕😘 you JESUS thanks appaaaaaa for your love 💕😘💕😘💕😘💕😘💕😘

  • @angelinasha1515
    @angelinasha1515 3 года назад +1

    Song 👌👌👌

  • @k.anushavasanthi3408
    @k.anushavasanthi3408 3 года назад +2

    Hi haley akka I see you vbs class project work this song is very very nice I like you akka

  • @meimarai
    @meimarai 3 года назад +2

    சிலுவை எந்தன் மேன்மை! சிலுவை எந்தன் அடைக்கலம்!
    ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்! சிலுவை நாதரே ஸ்தோத்திரம்! 👌👌👌👌

  • @s.benilasajith213
    @s.benilasajith213 3 года назад +3

    Siluvai enthan adaikalam, 🙏🙏 Amen yesappa um anbirkaka umakku sthothiram 🙏

  • @3b09danielpaul.a7
    @3b09danielpaul.a7 3 года назад +1

    Siluvai eantan menmai amen

  • @benishadavid1081
    @benishadavid1081 3 года назад +2

    Nice lyrics and wonderful song

  • @VishnuVishnu-ec1dk
    @VishnuVishnu-ec1dk 3 года назад +10

    Praise the lord 🙏

  • @natarajanm6886
    @natarajanm6886 3 года назад

    2 Corinthiyar 10/17.Kalatheyar 1/10.
    6/14.Tq.Br.MCL.I pray your Uliyam &J.R.Prayer Team.Tq.JESUS.

  • @pradeepanponkumar9006
    @pradeepanponkumar9006 7 месяцев назад +1

    கர்த்தர் நன்மையானதை தருவார்

  • @riya-gu2vn
    @riya-gu2vn 3 года назад +5

    Amen amen Daddy ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ShamSham-ht3nh
    @ShamSham-ht3nh 3 года назад +3

    Yesuvin anbu

  • @rajammalmani5341
    @rajammalmani5341 3 года назад +40

    மனதிற்கு ஆறுதல் ‌ பாடிய‌சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்

  • @girijajancydavid1526
    @girijajancydavid1526 3 года назад +9

    என் தகப்பனின் அருமையான பாடல் என் அப்பாவின் மகிமை யாருக்காக நமக்காக🌹🌹அவர் நமக்காக உயிர்விட்டார் நாம் வாழ்கிறோம் நன்றி அப்பா நன்றி🙏

    • @glorypunitha1631
      @glorypunitha1631 2 года назад

      என் மீட்பர் இயேசப்பா இன்றும் உயிரோடு இருக்கிறார்.

  • @rithikasankar1632
    @rithikasankar1632 3 года назад

    Siluvai anbu periyathu

  • @deepa6874
    @deepa6874 2 года назад +2

    Praise the lord😇😇 Naangal engal devanai mattumae Menmaiparattuvaen 😘😘😘AMEN🙏

  • @helenjeevakanip6502
    @helenjeevakanip6502 3 года назад +1

    who are all comes after jrvbs 2021

  • @sivadeepak7044
    @sivadeepak7044 3 года назад +1

    ஏசப்பா உங்க அன்புக்கு ஈடாக நான் என்னப்பா தருவேன்

  • @apraveenameenaapraveenamee8484
    @apraveenameenaapraveenamee8484 Год назад +2

    Amen Praise the lord 💖💖💖💖

  • @aasha9854
    @aasha9854 2 года назад +1

    Yesapa nan ummai mattum maimai paradanum appa ennaka perumai aa eduthu podunga appa🖐🖐🖐🖐

  • @lakshmanan3912
    @lakshmanan3912 3 года назад +181

    Na hindu va iruntan ipom christin akitan pls enaku prayer panunka

    • @abishraj8302
      @abishraj8302 3 года назад +2

      👍

    • @propheticvoice6284
      @propheticvoice6284 3 года назад +3

      Sure bro

    • @reshmar5215
      @reshmar5215 3 года назад +2

      God bless you

    • @reshmar5215
      @reshmar5215 3 года назад +3

      We will pray for you

    • @lakshmanan3912
      @lakshmanan3912 3 года назад +2

      @@reshmar5215 charchku pokamutiyala etavatu thatankal vanturutu charchku pona tana prayar pana mutium but enala mudiyala etavatu thatankal vanturutu

  • @princymercy8479
    @princymercy8479 3 года назад +1

    Super Song L like This Song❤

  • @hvroker4595
    @hvroker4595 3 года назад +2

    மேன்மை பாராட்டுவேன்🙏🙏🙏🙏 ஆமென்

  • @jesusjacobrajaraja3601
    @jesusjacobrajaraja3601 3 года назад +4

    AMEN AMEN ✝✝⛪⛪🙏🙏🙏👏👏

  • @anujenifer9847
    @anujenifer9847 3 года назад

    Umadhu menmai yae enaku podhum

  • @jaslinbabitha1987
    @jaslinbabitha1987 3 года назад

    உண்மையா இயேசுவின் அன்பை தவிர வேறே மேன்மை ஒண்ணும் இல்லை

  • @jannathulmusamila8942
    @jannathulmusamila8942 3 года назад +1

    இயேசுவின் அன்பு மற்றுமே உம்மை

  • @jayapaulp5598
    @jayapaulp5598 2 года назад +1

    Very good

  • @marySolomon10
    @marySolomon10 3 года назад +4

    Nice song💖

  • @sherbinsherbin4586
    @sherbinsherbin4586 3 года назад

    இயேசு கிறிஸ்துவின் அன்பு மட்டுமே உண்மை.....

  • @princesam9058
    @princesam9058 3 года назад +1

    Amen Thank you ஜீசஸ்🙏🏾

  • @aswin9024
    @aswin9024 3 года назад +2

    Beautiful song we are excited

  • @diyajerson2526
    @diyajerson2526 3 года назад +2

    Siluvai enthan menmai🙏

  • @saranyasathyapriyarohith3509
    @saranyasathyapriyarohith3509 2 года назад +1

    ashley akka voice suuuuuper

  • @jansiwilson9876
    @jansiwilson9876 3 года назад +1

    ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம் சிலுவை நாதரே ஸ்தோத்திரம்

  • @christianscreation4301
    @christianscreation4301 3 года назад +33

    Amen..
    Nice song
    Thank you glory to Jesus Christ...
    💕💕💕💕

  • @m.geetham.geetha3559
    @m.geetham.geetha3559 3 года назад +8

    Super song for sing, thank you jesus and jesus redeems and mohan c uncle tq very much jesus me and my sister going to sing this song in our church on Good Friday.

  • @leenadurai8526
    @leenadurai8526 3 года назад +2

    Amem

  • @GMSandy
    @GMSandy 3 года назад +1

    Jesus

  • @sudhaa.p1283
    @sudhaa.p1283 2 года назад

    மிக அருமையான பாடல்

  • @premgnanadhas6512
    @premgnanadhas6512 3 года назад +1

    Nice song

  • @jaykumarjaykumar959
    @jaykumarjaykumar959 4 месяца назад +1

    Super I like it

  • @lumiajeba5233
    @lumiajeba5233 3 года назад +30

    Very nice song...god bless u sis...u have very bright future....

    • @pearlingeorge8977
      @pearlingeorge8977 3 года назад +1

      The sister in the video is Ashley sister who didnt sing the song. Really this song is sung by Praiselin Stephen sister. Then why Ashley sister is in the video??🤔🤔🤔

  • @vedhasarani3617
    @vedhasarani3617 3 года назад +1

    Amen Yesappa

  • @fortzionministry131
    @fortzionministry131 3 года назад +1

    Super song

  • @Johnganesan2001
    @Johnganesan2001 3 года назад +8

    True love jesus love ♥️

  • @preethi99sridhar36
    @preethi99sridhar36 3 года назад +1

    Praise god🙏 Ashily akka nice ka

  • @sunitavijay4709
    @sunitavijay4709 3 года назад

    Nice song👏