உம் பாதம் ஒன்றே ஆறுதல் || New Song (4K) || Um Patham Ondrae Aaruthal || Jesus Redeems

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • Executive Producer:
    Bro. Mohan C Lazarus
    Project Head: Rex Clement D
    Direction: Abraham Harichandran
    Special thanks to Jesus Redeems, Blessed Kanyakumari Team & CSI. Thirpparappu Church.
    Audio credits:
    Music Producer: Sweeton J Paul
    Lyrics: R. Jebasingh
    Tune by: Augustine Ponseelan
    Singer & Cast: Johnshny
    Additional programming : J Godson Samuel
    Rhythm : Kirubairaja
    Solo Violin : Kalyan
    Sitar : Kishore
    Recorded and mixed @ JesusRedeems Audio studio, Nalumavadi by Sweeton J Paul
    Live Instruments recorded @ Oasis Studios Chennai by Prabhu.
    Video credits:
    DOP: Joshua Duraipandi
    Editing & DI: SB.Francis
    Drone: Prince
    Lights: Neel Maharajan & Team
    Production Manager: Nalladurai
    Production Crew: Jesus Redeems Media
    Original song lyrics & Musical works owned and published by Jesus Redeems Ministries. Copyrights registered under CD Baby, International Digital platform distribution network.
    Lyrics:
    உம் பாதம் ஒன்றே ஆறுதல்
    தேடி வந்தேன் இயேசுவே
    தேடி வந்தேன் இயேசுவே - உம் பாதம்
    1. பாவம் என்னை சூழ்ந்தது
    சாபம் என்னை தொடர்ந்தது -2
    பாருமே என் இயேசுவே (2)
    கிருபையால் என்னைத் தேற்றிடும்
    நம்பி வந்தேன் இயேசுவே - உம் பாதம்
    2. உலகம் என்னை வெறுத்தது
    உற்றார் நண்பர் பகைத்தனர் -2
    சோர்வுதான் என் வாழ்க்கையே (2)
    பெலத்தினால் என்னைத் தேற்றிடும்
    நம்பி வந்தேன் இயேசுவே - உம் பாதம்
    3. எந்தன் பாரம் சுமந்தவர்
    எந்தன் துக்கம் ஏற்றவர் -2
    கண்ணீர்தான் என் வாழ்க்கையே (2)
    கருணையால் என்னைத் தேற்றிடும்
    நம்பி வந்தேன் இயேசுவே
    உம் பாதம்
    Um Paatham ondrae Aaruthal
    Theadi vanthen Yesuvae
    Theadi Vanthen Yesuvae - Um Patham ondrae
    1). Paavam ennai Soolnthathu
    Saabam ennai thodarnthathu
    Paarumae En Yesuvae
    Kirubaiyal Ennai Thaetridum
    Nambi vanthen yesuvae - Um Patham ondrae
    2). Ulagam ennai vaeruthathu
    Utraar nanbar pagaithanar
    Soorvu than en Vaalzkaiyae
    Pelathinal Ennai thaetridum
    Nambi Vanthen Yesuvae - Um Patham ondrae
    3). Enthan paaram Sumanthavar
    Enthan thukkam Yaetravar
    Kanneer than En Vaalzkaiyae
    Karunaiyal ennai thaetridum
    Nambi vanthen Yesuvae - Um Patham ondrae
    Copyrights of this video production, Lyrics, and music composition owned by Jesus Redeems Ministries. Tuticorin Dt. Unauthorized use of this song video production in any Digital Media platforms or any form will lead to copyrights strike and legal proceedings.
    ©Copyright owned by Jesus Redeems Ministries
    #UmPaatham #JesusRedeems #Johnshny

Комментарии • 1 тыс.

  • @pr.satheeshsamuel9501
    @pr.satheeshsamuel9501 3 года назад +676

    இந்த பாடலை பிடித்தவர்கள் Like👍 செய்யவும்

    • @ffking9698
      @ffking9698 3 года назад +15

      நன்றிஇயேசுவேஇந்தபாடலைபாடக்கொடுத்தற்காக எனக்காகபாடினபாடல்

    • @sheebarani9712
      @sheebarani9712 3 года назад +9

      Athukutha melaye option irukae

    • @saranw8044
      @saranw8044 3 года назад +3

      @@ffking9698 parv

    • @dilshan9791
      @dilshan9791 3 года назад +5

      Amen 💖 Hallelujah 💖💖

    • @ImmanuelD733
      @ImmanuelD733 3 года назад +3

      Unakka videokka?

  • @sundarraj2764
    @sundarraj2764 3 года назад +6

    ஏசப்பாவைப்போல அழகான பாடல்..

  • @ananthakumarravi8509
    @ananthakumarravi8509 2 года назад +6

    இயேசுவின் பாதம் ஒன்று ஆறுதல்

  • @nimmijeni332
    @nimmijeni332 Год назад +2

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் சகோதரி உங்களையும் இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் இயேசப்பா ஆசீர்வதிப்பாராக

  • @jebaselshada6917
    @jebaselshada6917 3 года назад +214

    இந்த உலகத்தில் எங்கும் ஆறுதலே கிடையாத நாட்களில், இயேசுவின் பாதம் ஒன்றே எனக்கு ஆறுதல்
    ஆமென்❤️❤️

    • @paul9861
      @paul9861 3 года назад +3

      ஆமென்

    • @jayasheela359
      @jayasheela359 3 года назад

      Amen

    • @kishanthzx9059
      @kishanthzx9059 3 года назад +2

      இந்த உலகத்தில் எங்கும் ஆறுதலே கிடையாத நாட்களில் இயேசுவின் பாதம் ஒன்றே எனக்கு ஆறுதல் ஆமென்

    • @celenetherasaofficial803
      @celenetherasaofficial803 3 года назад

      @@kishanthzx9059 tumult xxzzaxc

  • @hemihemi2366
    @hemihemi2366 3 года назад +4

    ஆறுதல் தரக்கூடிய பாடல் ஏசுவின் பாதம் ஒன்றே ஆறுதல்

  • @hebsibabeaulah
    @hebsibabeaulah 3 года назад +24

    Yarruku lam intha paatu blessed aa irunthu chi.....🙋🙋🙋🙋nambala yaru veruthu othuki thallu nallum... Yesappa oda paatham orndre namaku aruthal... AMEN ❤❤love u yesappa ❤❤

  • @Ruth-z3v
    @Ruth-z3v 7 месяцев назад +5

    என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆருதல்கள் என் ஆத்துமாவை தேற்றுகிறது.சங்.94:19

  • @sardomilk9728
    @sardomilk9728 3 года назад +16

    இந்த பாடலை எழுதியவர்களுக்கும், இசை அமைத்தவர்களுக்கும் ..பாடியவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
    அருமையாக உள்ளது👌👌👌👌👌👌
    God bless you all.

  • @jesuirudhayaraj7607
    @jesuirudhayaraj7607 3 года назад +6

    Yesuvin paatham ondre aaruthal

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 3 года назад +22

    உம் பாதம் ஒன்றே ஆறுதல்
    தேடி வந்தேன் இயேசுவே
    தேடி வந்தேன் இயேசுவே -2
    உம் பாதம் ஒன்றே ஆறுதல்
    தேடி வந்தேன் இயேசுவே - 2
    தேடி வந்தேன் இயேசுவே
    1) பாவம் என்னை சூழ்ந்தது
    சாபம் என்னை தொடர்ந்தது -2
    பாருமே என் இயேசுவே - 2
    கிருபையால் என்னைத் தேற்றிடும்
    நம்பி வந்தேன் இயேசுவே -2
    உம்பாதம் ஒன்றே ஆறுதல்
    தேடி வந்தேன் இயேசுவே - 2
    உம்பாதம் ஒன்றே ஆறுதல்
    2) உலகம் என்னை வெறுத்தது
    உற்றார் நண்பர் பகைத்தனர் -2
    சோர்வுதான் என் வாழ்க்கையே - 2
    பெலத்தினால் என்னைத் தேற்றிடும்
    நம்பி வந்தேன் இயேசுவே
    உம் பாதம் ஒன்றே ஆறுதல்
    தேடி வந்தேன் இயேசுவே - 2
    உம்பாதம் ஒன்றே ஆறுதல்
    3) எந்தன் பாரம் சுமந்தவர்
    எந்தன் துக்கம் ஏற்றவர் - 2
    கண்ணீர்தான் என் வாழ்க்கையே -2
    கருணையால் என்னைத் தேற்றிடும்
    நம்பி வந்தேன் இயேசுவே
    உம் பாதம் ஒன்றே ஆறுதல்
    தேடி வந்தேன் இயேசுவே - 4
    உம் பாதம் ஒன்றே ஆறுதல்

  • @DanstankennethdhinakaranBabu
    @DanstankennethdhinakaranBabu 2 года назад +2

    Indha ulagalil neer ondre aarudhal .kirubayal yennai thetridum.

  • @aishk7637
    @aishk7637 3 года назад +179

    உலகம் என்னை வெருத்தது
    உற்றார் நண்பர் பகைத்தனர்
    சோர்வுதான் என் வாழ்க்கையே
    பெலத்தினால் என்னை தேற்றிடும்
    நம்பி வந்தேன் இயேசுவே😭🙏❤️❣️

    • @shamalac9770
      @shamalac9770 3 года назад +9

      Don't worry dear .prayer will do many things and miracles Pray everyday.

    • @vijayfdo5481
      @vijayfdo5481 3 года назад +5

      Don't work sister I will pray for you

    • @parimalamary1811
      @parimalamary1811 3 года назад +5

      Don't worry dear . prayer is life
      Prayer daily Jesus do miracle in you life

    • @stellajohnson8935
      @stellajohnson8935 3 года назад +1

      @@shamalac9770 game

  • @samuelayyasamy8512
    @samuelayyasamy8512 Год назад +1

    அருமையான பாடல்

  • @annaljenifer7398
    @annaljenifer7398 3 года назад +3

    இபபாடல் மூலம் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது பாடல் வரிகள் மிகவும் ஆசீர்வாதமாக இருந்து தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @selvipremila9267
    @selvipremila9267 3 года назад +2

    பாடல்கள் மிக மிக அருமை மகளே கர்த்தர் உன்னை பல மடங்கு ஊழியத்தில் ஆசீர்வதிப்பாராக

  • @jsjohnson4504
    @jsjohnson4504 3 года назад +4

    இந்த சகோதரிக்கு வாய்ப்பு கொடுத்த இயேசு ✝️ விடுவிக்கிறார் ஊழியத்திற்கு என் மனமாா்ந்த ❣️ அன்பின் வாழ்த்துக்கள்💐💐 இந்த சகோதரிக்கு கர்த்தர் கொடுத்த வசனம் 2 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
    ஆதியாகமம் 12:2 (ஆமென்)

  • @j.rajkumar6999
    @j.rajkumar6999 3 года назад +2

    Amen kartharin paatham ondre aaruthal namakku.

  • @shiasekar2154
    @shiasekar2154 3 года назад +8

    இயேசப்பா இந்த உலகில் உங்க பாதம் மட்டும் தான் எங்களுக்கு ஆறுதல்........🙏🙏🙏

  • @innerlightTv
    @innerlightTv 3 года назад +2

    ஜீவத்துளிகள்

  • @paul9861
    @paul9861 3 года назад +387

    அருமை.... பாடும் சகோதரியை வாய்ப்புகள் கொடுத்து ஊக்குவிக்கும் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள்.....வாழ்த்துக்கள்.....

  • @devir7870
    @devir7870 3 года назад +2

    ஆம் இயேசுவின் பாதம் ஒன்றே ஆறுதல் ஆமென் ஆமென்

  • @messin.34
    @messin.34 3 года назад +3

    Um patham ondrae eanaku aaruthal yesuapp 🙏🙏🙏😭

  • @Reshma1257
    @Reshma1257 Год назад +1

    ஆமென் Jesus

  • @koilmani3641
    @koilmani3641 3 года назад +5

    சோர்ந்து போகிறவருக்கு
    பெலன் கொடுக்கும் கர்த்தர்.

  • @alagudurai2641
    @alagudurai2641 3 года назад +2

    அருமையானபாடல்இயேசுவுக்குநன்றி

  • @johnsong816
    @johnsong816 3 года назад +3

    Praise God
    ஆம் ஆண்டவரின் பாதம் மட்டுமே நமக்கு ஆறுதல் அருமையான இசை அருமையான குரல்ஆண்டவர் இன்னும் அநேக ஆயிரம் பாடல்களை ப்ட கர்த்தர் கிருபை செய்வாராக ஆமென்.

  • @tornado._insta
    @tornado._insta 3 года назад +2

    அருமையான பாடல் உம் பாதம் ஒன்றே ஆறுதல்😊😌😇😊😌😇

  • @murphykuttan502
    @murphykuttan502 3 года назад +3

    உம் பாதம் ஒன்றே ஆறுதல். தேடி வந்தேன் இயேசுவே!!!!. அருமையான பாடல் வரிகள். தேவன் உங்களை மேன்மேலும் ஆசீர்வதித்து நடத்துவாராக

  • @stephensons7531
    @stephensons7531 2 года назад +1

    அடுத்த பாடல் வெளியாக காத்து கொண்டிருக்கேன்.தேவன் எப்போ தயவு பாராட்டுவாரோ?

  • @lathapandiyan8317
    @lathapandiyan8317 3 года назад +15

    பாடல் அருமை அருமையாக உள்ளது தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் என்னை பெலப்படுத்தும் வழிநடத்தும் பாடல் ஆமென்

  • @Jashy321
    @Jashy321 10 месяцев назад +1

    Nice song !!!

  • @femilaalexander1968
    @femilaalexander1968 3 года назад +65

    கண்ணுக்கு குளுமையாய் காட்சிகள்
    இதயத்தை வருடி செல்லும் இசையும் பாடல் வரியும், குரலும்...
    சுருக்கமாய் சொல்ல வேண்டுமென்றால்...
    ஒளியும் ஒலியும் அருமை, மிக அருமை ,நேர்த்தியான படப்பிடிப்பு..
    குழுவினருக்கு பாராட்டுகள்!!

    • @paul9861
      @paul9861 3 года назад +5

      சிறப்பான பதிவு... உற்சாக படுத்தும் உள்ளங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.....

    • @hemrickjohn4412
      @hemrickjohn4412 3 года назад

      Description

  • @samuthirakanim.vsamuthirak7130
    @samuthirakanim.vsamuthirak7130 3 года назад +2

    Nice song manasuku remba aruthala iruku

  • @jebaajitha4911
    @jebaajitha4911 3 года назад +3

    ஆமென் உம்பாதம் ஒன்றே ஆறுதல் அப்பா எங்களுக்கு

  • @pounraj.t345
    @pounraj.t345 3 года назад +1

    ஆமென் நன்றி உம் பாதம் ஒன்றே எங்கள் ஆறுதல் இயேசுவே, நீர் மாத்ரம் போதும் வேறு ஓன்றும் எஙகள் வாழ்வில் வேன்டாம்,

  • @sabeithaschannel
    @sabeithaschannel 3 года назад +7

    ஏற்றற வேலையிலே தேவன் தேவன் என்னுடைய தேவைகள் அனைத்தும் நடத்துவார்🙏🙏🙏

  • @jeyamary6536
    @jeyamary6536 3 года назад +2

    Sprrrrrr

  • @Jenimerv
    @Jenimerv 3 года назад +4

    அவருடைய பாதம் ஒன்றே ஆறுதல்.... பாடல் வரிகள் மிகவும் அருமை.... அவரின் பாதத்தில் விழுந்துகடக்கலாம் ஏப்போதும்..... தேவனுக்கு மகிமை.....

  • @Rupavathi-p8g
    @Rupavathi-p8g 5 месяцев назад +1

    Yeahh it's true...!!❤World tharakoodatha aarudhal en thevanudaiya padhathula kedaikum😢

  • @joygrace9098
    @joygrace9098 2 года назад +4

    உம் பாதம் ஒன்றே ஆறுதல் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @welingtonprabhu9769
    @welingtonprabhu9769 3 года назад +2

    Wow super song I no this song 🎵😊😃 um patham ondrae Aaruthal

  • @kidsjesuschannel4155
    @kidsjesuschannel4155 3 года назад +6

    மிகவும் அருமையான பாடல்

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 года назад +2

    தேவனே, உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் (இயேசு கிறிஸ்துவை) அனுப்பி; அவைகள் (அவர்) என்னை/எங்களை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னை/எங்களைக் கொண்டுபோவ(வா)தா(ரா)க.
    சங்கீதம் 43:3

  • @GodwinGladsonOfficial
    @GodwinGladsonOfficial 3 года назад +80

    Song Lyrics :-) B MINOR
    உம் பாதம் ஒன்றே ஆறுதல்
    தேடி வந்தேன் இயேசுவே
    தேடி வந்தேன் இயேசுவே - உம் பாதம்
    1. பாவம் என்னை சூழ்ந்தது
    சாபம் என்னை தொடர்ந்தது -2
    பாருமே என் இயேசுவே (2)
    கிருபையால் என்னைத் தேற்றிடும்
    நம்பி வந்தேன் இயேசுவே - உம் பாதம்
    2. உலகம் என்னை வெறுத்தது
    உற்றார் நண்பர் பகைத்தனர் -2
    சோர்வுதான் என் வாழ்க்கையே (2)
    பெலத்தினால் என்னைத் தேற்றிடும்
    நம்பி வந்தேன் இயேசுவே - உம் பாதம்
    3. எந்தன் பாரம் சுமந்தவர்
    எந்தன் துக்கம் ஏற்றவர் -2
    கண்ணீர்தான் என் வாழ்க்கையே (2)
    கருணையால் என்னைத் தேற்றிடும்
    நம்பி வந்தேன் இயேசுவே
    - உம் பாதம்

    • @ramyas4393
      @ramyas4393 3 года назад +2

      Tq.... 🙏🙏✝️❤

    • @_VASANTHPIANO_
      @_VASANTHPIANO_ 3 года назад +1

      My name godwin☺️

    • @GodwinGladsonOfficial
      @GodwinGladsonOfficial 3 года назад +2

      @@_VASANTHPIANO_ nice 😃

    • @suganthir7467
      @suganthir7467 3 года назад

      Mp

    • @priyaanisha2737
      @priyaanisha2737 2 года назад

      கிருபையால் என்னை தேற்றிடும்.... இயேசுவே நன்றி தகப்பனே நன்றி நன்றி🙏💕

  • @josepinlidiya4306
    @josepinlidiya4306 3 года назад +4

    மிகவும் அருமையான வரிகள் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது

  • @beautlinlibiya5792
    @beautlinlibiya5792 3 года назад +4

    பாடல் மிகவும் அருமையாக உள்ளது

  • @josejeba5426
    @josejeba5426 2 года назад +2

    Recent favourite ❤️😘

  • @prayermasillamani4479
    @prayermasillamani4479 3 года назад +10

    Super song,. அருமையான பாடல். பாடல் பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @janezkaruna9048
    @janezkaruna9048 3 года назад +24

    அருமையான வரிகள்.தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏. எல்லா நிலையிலும் ஆண்டவருடைய பாதம் ஒன்று தான் ஆறுதல்.மனது ரம்மியமாக அருமையான இயற்கை அழகோடு காட்சிகள் 🏞️

    • @jasper9677
      @jasper9677 3 года назад +1

      Super nice song God bless the team

  • @poonkodik5753
    @poonkodik5753 3 года назад +37

    தகப்பனே எனக்கும் உம்பாதம் ஒன்று தான் ஆறுதல் அப்பா ஆமேன் ஸ்தோத்திரம்🙏🏼🌹🙏🏼🌹🙏🏼

    • @paul9861
      @paul9861 3 года назад

      ஆமென்

  • @mrkco1328
    @mrkco1328 5 месяцев назад

    காட்டு புறா பாடலுக்கு அடுத்து இது அருமையான பாடல்

  • @subramanianchellaiah2184
    @subramanianchellaiah2184 3 года назад +4

    அருமையான வரிகள், அருமையான சகோதரியின் குரல்,அருமையான பசுமையுள்ள இடங்கள்...... வாழ்த்துக்கள்

  • @gnanajeyasingh1216
    @gnanajeyasingh1216 3 года назад +5

    😭😭😭 I like so very much very beautiful who write this song? Um patham onte aruthal very super ☺️☺️😭

  • @karatduraikaratdurai5196
    @karatduraikaratdurai5196 3 года назад +5

    அருமையான பாடல் கர்த்தருக்கு மகிமை உண்டாவதக

  • @mathanprasanth9243
    @mathanprasanth9243 3 года назад +4

    அருமை அக்கா

  • @gopalangopalan9145
    @gopalangopalan9145 3 года назад +1

    Amen appa um paadham onre engaluku aarudhal ungala thavira engaluku yaarumilla appa thagappane neenga phodhum appa pidhave nandri yesappa sthothiram

  • @kalpanapriya119
    @kalpanapriya119 3 года назад +4

    ஆம் ஆண்டவரே உம் பாதம் ஒன்றே எங்களுக்கு ஆறுதல் 🙏🙏நன்றி இயேசுவே 🙏🙏🙏

    • @paul9861
      @paul9861 3 года назад

      ஆமென்

  • @angelinekamalam9129
    @angelinekamalam9129 3 года назад +1

    Aarudhal tharum paadal nice ,nice voice

  • @michaeljebaseelanbinny.s8882
    @michaeljebaseelanbinny.s8882 3 года назад +135

    பாடல் வரிகள் இசை மற்றும் குரல் இனிமை.

  • @kandhanbabu4428
    @kandhanbabu4428 3 года назад +1

    பாடல் வரிகள்

  • @bro.v.sathyan.5318
    @bro.v.sathyan.5318 3 года назад +3

    அருமையான பாடல் வரிகள் மற்றும் . அருமையான குரல் வளம்.இயேசு விடுவிக்கிறார் ஊழியத்துக்கு நன்றி கள்.

  • @ramjila5984
    @ramjila5984 3 года назад +2

    அடுத்த வைரல் ரெடி

  • @rekha6516
    @rekha6516 3 года назад +3

    இனிமையான பாடல் கர்த்தர் புதிய புதிய பாடல்கள் மூலமாக உங்களை ஆசீர்வதித்து எழுப்புவார்... Jesus bless you......

  • @RaviKumar-id2je
    @RaviKumar-id2je 3 месяца назад +1

    என கணவர் தான் உலகம் எனக்கு ஒனறுமே தெரியாது. கர்த்தர் இரண்டு பிள்ளைகளையும் படிக்க எல்லா தேவைகளையும் நிறைவேற்றி யாரிடமும் கையை எதிர்பாராத படி என்னை நடத்துகிறார். I love you jesus

  • @aishk7637
    @aishk7637 3 года назад +63

    All praises goes to god Jesus🙏❤️
    Arumaiyana paadaal
    உம் பாதம் ஒன்றே ஆறுதல்❣️

  • @ranisenbagam7371
    @ranisenbagam7371 3 года назад +1

    Super song manasuku nala aaruthala iruku...thank you jesus...intha songla irukura lines elamey true than avaru paatham matum than nama elarkum unmayana aaruthal thara mudium....Praise the lord Sthothiram thank u jesus

  • @joyfulworld5251
    @joyfulworld5251 3 года назад +5

    உன் பாதம் ஒன்றே ஆறுதல் என்ற இந்த பாடலின் வரிகளும் அதன் அர்த்தங்களும் மிகவும் அருமை. பாடல் பாடும் சகோதரிக்கு ஆண்டவர் கொடுத்த குரல் மிகவும் இனிமையான குரல். அனைவரையும் இயேசுவண்டை நெருங்கி வரச் செய்யும் பாடல். இது என் இதயத்தை தொட்ட பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென். 👍👌👏👏👏

  • @uthiriyaraja1219
    @uthiriyaraja1219 3 года назад +1

    என் நிம்மதி அது
    உம் சந்நிதி
    என் இயேசுவே
    நீர்தானையா
    என் நிரந்தர நிம்மதி

  • @ajj689
    @ajj689 3 года назад +184

    மிகவும் அருமையாக உள்ளது......உம் பாதம் ஒன்றே ஆறுதல்......நம்பி வந்தேன் இயேசுவே❤️❤️❤️💯💯

  • @deeparani890
    @deeparani890 3 года назад +18

    Nice song.....
    அவர் பாதம் ஒன்றே ஆறுதல்.......

  • @jesuthamathi6243
    @jesuthamathi6243 3 года назад +14

    அவர் பாதம் மட்டுமே ஆறுதல்.... 🙏🙏🙏🙏

  • @v.anupriyaanupriya3458
    @v.anupriyaanupriya3458 3 года назад +11

    Kaatupuravin satham song singer God give. Beautiful voice Super song .....

  • @smhelapaulraj8695
    @smhelapaulraj8695 Год назад +1

    அருமையான பாடல் படிய மகளுக்கு வாழ்த்துக்கள். கர்த்தர் இந்த மகளுக்கு கொடுத்துள்ள அழகான குரலுக்கு நன்றி. கர்த்தருடைய ஆசீர்வாதம் எப்போதும் உன்னோடு இருக்கட்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்.❤❤🎉❤❤🎉❤❤🎉❤❤🎉

  • @jefrinjefrin1717
    @jefrinjefrin1717 3 года назад +7

    Semma song very very nice song👌👌👌

  • @ashamole6942
    @ashamole6942 3 года назад +1

    Touching song.....God of gods: jesus

  • @mullaikannan4075
    @mullaikannan4075 3 года назад +21

    அருமை.பாடல் வரிகள் மனதிற்க்கு மிக ஆருதலாக இருக்கிறது🙏🙏🙏

    • @paul9861
      @paul9861 3 года назад +1

      சிறப்பான பதிவு...

    • @AKDani
      @AKDani 3 года назад +1

      Super anna

  • @poornachandrikamugundan6825
    @poornachandrikamugundan6825 3 года назад +1

    Arumaiyana arudhalana padal

  • @kumarasamy8357
    @kumarasamy8357 3 года назад +7

    Amazing... Thanks for the song..
    இயேசு விடுவிக்கிறார் ஊழியஙகள் & ஜான்சினியின் அனைத்து பாடல்களும் தேவ பிரசன்னத்தை உணரும் அருமையான பாடல்களாக உள்ளது.. நன்றி.. மேலும் கர்த்தருக்கு சித்தமானால் "காட்டுப் புறாவின்" பாடலின் அதே பிட்ச்.. சில்.. அந்த "கட்டையில்" இன்னும் ஒரு பாடல் வர விரும்புகிறேன்..
    ஏனெனில் something special in Johnsiny's that pitch voice..
    Thanks
    In busy.. I suggest this by God's Grace. Once again thank you for Mohan C annan

    • @augestinjohnaugestinjohnj1673
      @augestinjohnaugestinjohnj1673 2 года назад +3

      Thank you brother

    • @puspanpuspan2586
      @puspanpuspan2586 2 года назад

      Ennaium en uravukal veruththuthu jesuve en mahalulkaka erukka edam kedden jesappa ennai peththeduththavar ennai theruvil vidduthar eraiva naan eppo veedu ellamal alainthu thiriran eraiva lkaikulanthayudan karunai seium eraiva
      amen

  • @phuvaneshwari6151
    @phuvaneshwari6151 3 года назад +1

    Um patham onedre aruthall 😘

  • @வேதமும்பாதமும்

    God bless you.sweet song

  • @Felix29918
    @Felix29918 3 года назад +1

    ஆறுதல் தரும் வரிகள். நன்றி இயேசுவே

  • @JayajeroSuresh
    @JayajeroSuresh 3 года назад +50

    பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பாடலை உணர முடியும்.

  • @stalwartpaul131
    @stalwartpaul131 3 года назад +1

    இந்த பாடல் மிகவும் அருமை யான பாடல்

  • @ananthd6318
    @ananthd6318 3 года назад +10

    பாடல் வரிகள் இசை குரல் அனைத்தும் அருமையாக இருக்கிறது

  • @angelveeramani3215
    @angelveeramani3215 3 года назад +1

    Very nice song....aruthal

  • @karthikaanbu5828
    @karthikaanbu5828 3 года назад +8

    இந்த பாடல் கேட்ட நேரம் என் வீட்டில் அருகிலேயே எனக்கு ஆலயம் கிடைக்க கிருபை செய்த தேவாதி தேவனுக்கு நன்றி

  • @estherruba7106
    @estherruba7106 3 года назад +1

    ...I like this song..

  • @techearn53
    @techearn53 3 года назад +11

    Super sister 👌👌👌

  • @amudhahebsibha3408
    @amudhahebsibha3408 3 года назад +2

    🙏🙏🙏நன்றி

  • @dheepikhayuvaraj9825
    @dheepikhayuvaraj9825 3 года назад +4

    Very pleasant song.. nd good song, um padham ondre aarudhal appa🙏

  • @shejinsingh965
    @shejinsingh965 3 года назад +2

    Nice song touch my heart this song line

  • @sathyabamachinnaraj3616
    @sathyabamachinnaraj3616 3 года назад +3

    அப்பா நீரே என் ஆறுதல். இயேசப்பா ஆறுதலற்ற உள்ளங்களை உம் வார்த்தையால் தேற்றிடுமே ✝️✝️🛐🛐 ❤️❤️

  • @nothingbuthisgrace3136
    @nothingbuthisgrace3136 2 года назад +1

    Intha padalin varigal nam ulathai thoduvathu pol ULA thu.Ithu pontru melum azagana padalgalai pada yesuvin nama thil vazthukal😇😇😇

  • @ruahsujayofficial2638
    @ruahsujayofficial2638 3 года назад +3

    Who and all like this song after katupuravin Satham........ ✋👇
    Asomome location 💔✈

  • @antonyantony3281
    @antonyantony3281 3 года назад +1

    செம சூப்பர் பாட்டு.

  • @yesudassofficial4877
    @yesudassofficial4877 3 года назад +5

    Superb God bless you Johnshny

  • @VinothVinoth-rl5vy
    @VinothVinoth-rl5vy 3 года назад +2

    Super

  • @siminaturelover
    @siminaturelover 3 года назад +4

    Um paatham ondrae aaruthal 🙏🙏 nice place nice voice nice lyrics ❤️ praise the lord 🙏🙏

  • @devadossd7189
    @devadossd7189 3 года назад +1

    Nice akka