நிகரே இல்லாத சர்வேசா | Nigare Illatha Sarvesa | Tamil Christian Cover Song | 4K | Jesus Redeems

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Executive producer: Bro. Mohan C Lazarus.
    Special Thanks to Dr. Vincent George, Music Minds.
    Zion Gospel Prayer Fellowship Church, Chennai.
    Lyrics & Tune composed by: Late. Sis. Sarah Navaroji
    Project Head & Direction: Rex Clement D
    Audio Credits:
    Music, Mix & Master: Bro Sweeton J Paul
    Singer & Cast: Christina Beryl
    Keys: J Godson Samuel
    Rhythm: Kirubairaja
    Tabla: Thulasi Dasan
    Sitar: Kishore
    Flute: Jotham
    Strings: Chennai Strings Orchestra conducted by Bro Sekar
    Studios: Jesus Redeems Audio Studio, Nalumavadi, Chennai & Vincey Digi Tech, Chennai.
    Video featuring:
    Keyboard : S.Antony Mesach
    Launch Pad: L. Paulraj
    Video Credits:
    Video Editing & Color Grading: Jebastin Samuel
    DOP : Joshua Duraipandi
    2nd Camera : Immanuel Varghese
    Production Manager : Nallathurai
    Lights & Production Crew: Jesus Redeems Media team
    Production Floor: Vincey Digitech, Chennai 24
    Cover Design: Prem Kumar K
    Original song composed by Late. Sis. Sarah Navaroji, Zion Gospel Prayer Fellowship Church. Used with permission from Music Minds, India.
    All musical works related to this cover song is owned and published by Jesus Redeems Ministries, India
    Song lyrics
    நிகரே இல்லாத சர்வேசா
    திகழும் ஒளி பிரகாசா
    துதிபாடிட இயேசு நாதா
    பதினாயிரம் நாவுகள் போதா
    1. துங்கன் ஏசு மெய் பரிசுத்தரே
    எங்கள் தேவனைத் தரிசிக்கவே
    துதிகளுடன் கவிகளுடன்
    தூய தூயனை நெருங்கிடுவோம்
    2. கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
    கையின் சித்திரம் தெய்வமல்ல
    ஆவியோடும் உண்மையோடும்
    ஆதி தேவனை வணங்கிடுவோம்
    3. தேவ மைந்தனாய் அவதரித்தார்
    பாவ சோதனை மடங்கடித்தார்
    மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
    மாளும் மாந்தரை மீட்டெடுத்தார்
    4. ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
    ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்
    மறுபடியும் வருவேனென்றார்
    மாசந்தோஷ நாள் நெருங்கிடுதே
    Nikarae illaatha sarvaesaa
    thikalum oli pirakaasaa
    Thuthipaatida Yesu naathaa
    pathinaayiram naavukal pothaa
    Thungan yesu mey parisuththarae
    Engal Devanai tharisikkavae
    Thuthikaludan kavikaludan
    Thooya thooyanai nerungiduvom
    2. Kallum mannum em kadavulalla
    kaiyin siththiram theivamalla
    aaviyodum unnmaiyodum
    aathi thevanai vanangiduvom
    3. Deiva mainthanaay avathariththaar
    Paava sothanai madangatiththaar
    manithanukkaai uyir koduththaar
    maalum maantharai meetteduththaar
    4. Jeevan thanthavar mariththelunthaar
    jeeva thevanae uyirththelunthaar
    marupatiyum varuvaenentar
    maasanthosha naal nerungiduthae
    Copyrights of this video production and music composition are owned by Jesus Redeems Ministries. Tuticorin Dt. Unauthorized use of this song video production in any Digital Media platforms or any form will lead to copyrights strikes and legal proceedings.
    #sarahNavaroji #NigareIllathaSarvesa #ChristinaBeryl #tamilchristiansong

Комментарии • 457

  • @leninrajesh
    @leninrajesh 2 года назад +116

    *LYRICS (in Tamil)*
    நிகரே இல்லாத சர்வேசா
    திகழும் ஒளி பிரகாசா
    துதிபாடிட இயேசு நாதா
    பதினாயிரம் நாவுகள் போதா.
    1. துங்கன் ஏசு மெய் பரிசுத்தரே
    எங்கள் தேவனைத் தரிசிக்கவே
    துதிகளுடன் கவிகளுடன்
    தூய தூயனை நெருங்கிடுவோம் ......(நிகரே இல்லாத)
    2. கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
    கையின் சித்திரம் தெய்வமல்ல
    ஆவியோடும் உண்மையோடும்
    ஆதி தேவனை வணங்கிடுவோம் ......(நிகரே இல்லாத)
    3. தேவ மைந்தனாய் அவதரித்தார்
    பாவ சோதனை மடங்கடித்தார்
    மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
    மாளும் மாந்தரை மீட்டெடுத்தார் ......(நிகரே இல்லாத)
    4. ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
    ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்
    மறுபடியும் வருவேனென்றார்
    மாசந்தோஷ நாள் நெருங்கிடுதே ......(நிகரே இல்லாத)

  • @MalarselviPandurangan
    @MalarselviPandurangan 9 месяцев назад +1

    ஆமென் அப்பா நிகரில்லாத சர்வ வல்லதேவன் நீரே. நீர் கல்லோ மண்ணோ அல்லது கையினால் செய்த சிற்பமோ அல்ல.இன்றும் ஜீவிக்கிற ஜீவனுள்ள தேவன். ஆமென் அல்லேலூயா ஆமென்.

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 2 года назад

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @stephenjeyasingh4082
    @stephenjeyasingh4082 2 года назад

    நிகரே இல்லாத சர்வேசா இயேசு கிறிஸ்து ஒருவரே

  • @sundarsingh8223
    @sundarsingh8223 4 месяца назад

    மனிதனுக்காய் உயிர் கொடுத்தார் மாலும் பாவியை மீட்டெடுத்தார் Amen

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 2 года назад +50

    நிகரே இல்லாத சர்வேசா
    திகழும் ஒளி பிரகாசா
    துதிபாடிட இயேசு நாதா
    பதினாயிரம் நாவுகள் போதா
    நிகரே இல்லாத சர்வேசா
    திகழும் ஒளி பிரகாசா
    1) துங்கன் ஏசு மெய் பரிசுத்தரே - 2
    எங்கள் தேவனைத் தரிசிக்கவே - 2
    துதிகளுடன் கவிகளுடன்
    தூய தூயனை நெருங்கிடுவோம்
    நிகரே இல்லாத சர்வேசா
    திகழும் ஒளி பிரகாசா
    2) கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல - 2
    கையின் சித்திரம் தெய்வமல்ல - 2
    ஆவியோடும் உண்மையோடும்
    ஆதி தேவனை வணங்கிடுவோம்
    நிகரே இல்லாத சர்வேசா
    திகழும் ஒளி பிரகாசா
    3) தேவ மைந்தனாய் அவதரித்தார் - 2
    பாவ சோதனை மடங்கடித்தார் - 2
    மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
    மாளும் மாந்தரை மீட்டெடுத்தார்
    நிகரே இல்லாத சர்வேசா
    திகழும் ஒளி பிரகாசா
    4) ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார் - 2
    ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார் - 2
    மறுபடியும் வருவேனென்றார்
    மாசந்தோஷநாள் நெருங்கிடுதே
    நிகரே இல்லாத சர்வேசா
    திகழும் ஒளிபிரகாசா
    துதிபாடிட இயேசுநாதா
    பதினாயிரம் நாவுகள் போதா
    நிகரே இல்லாத சர்வேசா
    திகழும் ஒளிபிரகாசா

  • @mohandas8238
    @mohandas8238 18 часов назад

    Different expression deepest feelings. Excellent my child. God bless you❤

  • @tamilchristiandraft5121
    @tamilchristiandraft5121 2 года назад +68

    ஆகையால், உயர வானத்திலும் தாழ பூமியிலும் "கர்த்தரே தேவன்".~ நிகரே இல்லாத சர்வேசா_

  • @vincents9428
    @vincents9428 2 года назад +2

    Jesus is only one God in the World.
    Praise you Jesus . JESUS IS MY SUPER STAR. ISO MUCH LOVE JESUS. GOD CHILD VINCENT.S

  • @dhanrajb.p1128
    @dhanrajb.p1128 2 года назад

    SthothramSthothramSthothram SthothramSthothram AmenAmen AmenAmen Amen AmenAmen Amen Amen AmenAmen AmenAmen AmenAmenAmen AmenAmenAmen AmenAmen AmenAmenAmen AmenAmenAmen Amen

  • @durairaj3721
    @durairaj3721 2 года назад

    பாவத்துக்கு parigaari jesus ஒருவரே

  • @Marry-m-y
    @Marry-m-y 5 месяцев назад

    God.gift.songs.supper.voice.

  • @stephandavid3813
    @stephandavid3813 2 года назад

    கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
    கையின் சித்திரம் தெய்வமல்ல ஆமென்

  • @rathnemjemila8847
    @rathnemjemila8847 Месяц назад

    Glory to god

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 2 года назад

    Amen Amen

  • @estherhenry1777
    @estherhenry1777 2 года назад

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stephenjeyasingh4082
    @stephenjeyasingh4082 2 года назад

    நிகரே இல்லாத சர்வேசா திகழும் ஒளி பிரகாசா

  • @DasOman-l8e
    @DasOman-l8e 6 дней назад

    God

  • @momsmagic0712
    @momsmagic0712 Год назад

    அருமையான பாடல்🎶🎵

  • @spurgeonrajkumar964
    @spurgeonrajkumar964 2 года назад +16

    சகோதரி சாராள் நவரோஜி எழுதி பாடிய பாடல் .எனக்கும் மிகவும்பிடித்தப்பாடல்.

  • @chandrikat4444
    @chandrikat4444 2 года назад

    Love u appa😘😘😘😘😘😘😘😘
    ☺️☺️☺️☺️☺️☺️

  • @priyadharshini1620
    @priyadharshini1620 6 месяцев назад

    நிகரே இல்ல சர்வேசு திகழம்பிரகச கல்லும் மண்ணும் என் கடவுள் அல்லகையின் எங்கள அப்பா உயிரோடு இருக்கும் அப்பா👏👏👏🖐️🖐️🖐️

  • @privacy8331
    @privacy8331 6 дней назад

    Thats a goosebumps intro..😮😮

  • @lakshmin7800
    @lakshmin7800 2 года назад +1

    Amen hallelujah.kallum mannum em kadavuzlalla.Jeevanulla devanesuve real God.Thank ijesus.

  • @rajendransamuel9667
    @rajendransamuel9667 19 дней назад +1

    சூப்பர் சாங்,சூப்பர் மியூசிக், சூப்பர் வாய்ஸ்❤👌🏿🙏🏿

  • @elimchristiannetwork7958
    @elimchristiannetwork7958 2 года назад +11

    இந்த பாடலை கேட்கிற அனைவரும் ஆசீர்வதிக்க படுவார்களாக

  • @shalomcomputers8945
    @shalomcomputers8945 2 года назад

    I love u jesus

  • @muraligs7022
    @muraligs7022 2 года назад +12

    கல்லும் மண்ணும் என் கடவுள் அல்ல இயேசப்பா நீரே ஜீவனுள்ள தேவன்

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 2 года назад +40

    ரொம்ப நாளைக்குப் பிறகு கிட்டார்களின் ஆக்கிரமிப்பு இல்லாத பாடல்.
    சுகமாக இருக்கிறது
    வாழ்த்துகள் ஸ்வீட்டன்

  • @samdharshan1475
    @samdharshan1475 Год назад +1

    Jesus ✝ Christ only one my God. There is no other name. No other God.
    இயேசு ✝🕊 என்றால் நம் பாவங்களை நீக்கி அதை மன்னித்து நம்மை இரட்சிக்கிறவர். மத்தேயு 1 :21;-

  • @loganathan2047
    @loganathan2047 2 года назад +17

    ஆழ்ந்த கருத்துடைய அருமையான பதிவு 💚🤝❤️ கர்த்தர் தாமே உங்களை மென்மேலும் சிறக்க ஆசீர்வதித்து கிருபையினால் காத்தருளுவாராக 🙌🌹

  • @shalomcomputers8945
    @shalomcomputers8945 2 года назад

    Hail Holy spirit

  • @sundarmoorthi3522
    @sundarmoorthi3522 Год назад

    Songs super background music tapela veenai and god words superb superb…

  • @சி.மாதேசன்சின்னசாமி

    எத்தனை முறை கேட்டாலும் இந்த பாட்டு சலிப்பதில்லை

  • @sakunthaladevi9624
    @sakunthaladevi9624 2 года назад

    Karthar blessing ,

  • @susaigopals4127
    @susaigopals4127 Год назад

    பாடல் மிகவும் அருமையாக பாடியுள்ளார்.கர்த்தர் அவரை ஆசீர்வதிக்கட்டும்.கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக!

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 5 месяцев назад +1

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Mannan-we7vm
    @Mannan-we7vm Год назад +9

    கல்லும் மண்ணும் என் கடவுள் இல்ல நீரே மெய்யான தேவன்

  • @granagranappoo9227
    @granagranappoo9227 2 года назад

    Amen

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 5 месяцев назад +1

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayb9755
    @vijayb9755 2 года назад

    AMEN

  • @sheilamichael4578
    @sheilamichael4578 26 дней назад

    gratefully hope to met all this music team in heaven

  • @gracethomas2404
    @gracethomas2404 2 года назад

    Amen.

  • @rani4756
    @rani4756 Год назад +1

    My favourite song...specially kalum mannum yen kadavul....wow awesome

  • @Ebenezer-t6w
    @Ebenezer-t6w 5 месяцев назад +1

    பேஸ் தபேலா சித்தார் மிக‌அருமையாக வாசித்த உள்ளீர்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @shankerv4971
    @shankerv4971 Год назад

    I like this song ❤

  • @Samuel-uo6ky
    @Samuel-uo6ky 2 года назад

    Very nice lovely God is great

  • @holy403
    @holy403 2 года назад +3

    என் பெலனாகிய கர்த்தாவே ,உப்பில் அன்பு கூறுவேன். சங்கீதம் 18 :1

  • @jssjss8000
    @jssjss8000 Год назад

    Jesus Christ

  • @kanialbert3836
    @kanialbert3836 Год назад

    அருமை அருமை🎉

  • @shalomcomputers8945
    @shalomcomputers8945 2 года назад

    Holy spirit halleluah

  • @poovarasia5649
    @poovarasia5649 2 года назад

    Amen appa

  • @shalomcomputers8945
    @shalomcomputers8945 2 года назад

    Matchless lord

  • @immaculateprincy2812
    @immaculateprincy2812 2 года назад

    Ungaludaya song super voice so cute. kutty pillaya irukum pothu paadina song enna kodupen naan umaku song semma cute a irukum god bless you ma

  • @Geekayen
    @Geekayen 5 месяцев назад

    சகோதரி . சாராள் நௌரோஜி அவர்களின் குரல் போல் உள்ளது வாழ்த்துக்கள்.
    மகிமைக்குள்ளான சகோதரி . சாராள் நௌரோஜி அவர்களை நினைத்து கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறோம்.

  • @rajasamuel1639
    @rajasamuel1639 2 года назад +25

    இனிமையாகப் பாடும் தேவப்பிள்ளையே. நின் பாடல் ஊழியம் தேவ அருளோடு பெருகட்டும். வாழ்க! வளர்க!

  • @mrrider2184
    @mrrider2184 2 года назад

    Nikar illatha sarvesa umakku kondana kodi isthothiram yesu appa

  • @lajuthesing798
    @lajuthesing798 2 года назад +13

    இயேசப்பா உங்களுக்கு நிகர் யாருமே இல்லை இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்கும் போது என் உள்ளத்தில் சொல்லமுடியாத சந்தோஷம் உண்டாகிறது 👏👏👏👏👏

  • @stephen2167
    @stephen2167 2 года назад +6

    Who are watching this song
    All of them Get Blessings from Our Lord 👏

  • @mullaikannan4075
    @mullaikannan4075 Год назад

    Very good music🙏🙏🙏

  • @jagadeesanbabladvocatekangeyam
    @jagadeesanbabladvocatekangeyam 2 года назад +24

    அருமையான பாடல் தபேல வீணை மற்ற இசைக்கருவிகளின் பிரமாண்ட இசையில் சகோதரியின் குரலில் கை அசைவுடன் இனிமை. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நான் மீண்டும் மீண்டும் கேட்ட பாடல்

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 года назад +3

    Immortal, Evergreen, Everlasting, Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 🙏👌👍

  • @shalomcomputers8945
    @shalomcomputers8945 2 года назад

    Living god

  • @preethijayaraj9063
    @preethijayaraj9063 Год назад +1

    🙏 praise the lord

  • @jeyakodi5598
    @jeyakodi5598 2 года назад

    Super very nice song

  • @rebekah4308
    @rebekah4308 2 года назад +255

    கல்லும் மண்ணும் என் கடவுள் இல்லை. நீர் ஜீவனுள்ள தேவன். இயேசப்பா நீரே என் தேவன்.

    • @vanithaappleraj5981
      @vanithaappleraj5981 2 года назад +13

      ஆமென்உங்கக்குரல்அழகயிருக்கு

    • @jacobjasonchristianchannel6417
      @jacobjasonchristianchannel6417 2 года назад +3

      ⁰00

    • @jacobjasonchristianchannel6417
      @jacobjasonchristianchannel6417 2 года назад +1

      Qq

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj 2 года назад +3

      @@vanithaappleraj5981
      என்ன கொடுப்பேன் நான் உமக்கு
      என்ன கொடுப்பேனோ
      உள்ளம் கையில் வரைந்தவரே
      கண்மணி போல் காப்பவரே
      உங்க பிரசன்னத்தில்
      சிறகில்லாமல் பறக்கிறேன்
      உங்க சமூகத்தில்
      குறைவில்லாமல் வாழ்கிறேன்
      பல பாடல்களை பாடிய சிறு பெண்

    • @jesusjerlin2015
      @jesusjerlin2015 2 года назад +3

      Yes Amen

  • @michaeljebaseelanbinny.s8882
    @michaeljebaseelanbinny.s8882 2 года назад +40

    அருமையான பாடல். குரல் இனிமை. வாழ்த்துக்கள் கிறிஸ்டினா பெரில்.

  • @helenrose682
    @helenrose682 2 года назад

    this song is very good

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 2 года назад +4

    Sema song holy spirit உடன் இன்னும் நெருங்கி கிட்டி சேர வேண்டும் என்கிற உணர்வு இந்த பாடலுக்குள்ளாக எனக்கு வந்தது... glory to god... God bless you...

  • @anbarasujesus3588
    @anbarasujesus3588 2 года назад +30

    அருமையான பாடல் கர்த்தர் எங்கலுக்கு தந்தாதற்காய் ஸ்தோத்திரம்🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🎶🎶🎶👌👌👌

  • @chellappar1341
    @chellappar1341 Месяц назад

    🎉nigare illatha surveysa allayluya

  • @reubenjesudas216
    @reubenjesudas216 2 года назад +1

    Evangelist Dr Reuben Jesudas Vellore Super Melodies

  • @jprabu-je9tl
    @jprabu-je9tl 2 года назад

    மனதை மயங்கவைத்த பாடல்,பாடிய சகோதரிக்கும்,இசையமைத்த குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

  • @Jasshlinjessicawk8gy2bx6y
    @Jasshlinjessicawk8gy2bx6y 9 месяцев назад

    Awesome song !!!

  • @lajuthesing798
    @lajuthesing798 2 года назад

    Super cute 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @natarajanm6886
    @natarajanm6886 2 года назад

    Y.C.namathel Jeyam Kodukkum Devanukku SOTHERAM SELLUTHUNGAL------ PS.135/15-21👏👏👏👏👏👏🚶👫💁👏👏👏🙏

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 года назад

    Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji 👌👍🙏

  • @PeterDavidM
    @PeterDavidM 2 года назад

    நீர் ஜீவனுள்ள தேவன்

  • @marakathamt9952
    @marakathamt9952 2 года назад

    Wondering

  • @anjelinsumathi6663
    @anjelinsumathi6663 Год назад

    Superrrrr song

  • @sekarr6876
    @sekarr6876 2 года назад +2

    God Jesus Christ bless you jesus redeems and music 🎵 minds team. ஆமென்.

  • @Ganapathi12344
    @Ganapathi12344 2 года назад +3

    Sirichikitte padurathu super sister...well done...kartharukke மகிமை உண்டாவதாக 🔥..maranatha🔥🔥🔥

  • @RameshKumar-vp5lc
    @RameshKumar-vp5lc 8 месяцев назад

    Isai kalaignargal migavum vunarchchi pooorvamaaga vaasippadhu namm vunarchchigalai adhigamaa thooondugiradhu, thanks for all musicians, God blessed team.

  • @amrith.3295
    @amrith.3295 3 месяца назад

    EXCELLENT.

  • @vedhamuthukkal
    @vedhamuthukkal 2 года назад +3

    சாராள் நவரோஜி அம்மாவின் இசைஞானம் தேவனுடைய மகிமைக்காகவே இறுதிமூச்சுவரை பயன்பட்டது. All glory to God. Amen

  • @josephxavier1211
    @josephxavier1211 2 года назад

    Very NICE VERY GOOD GOD BLESS YOU place more video need SRI

  • @durairaj3721
    @durairaj3721 2 года назад

    Ella thevarkalukkum melaanavar jesus

  • @tgsolom64solomon29
    @tgsolom64solomon29 3 месяца назад

    ALL IS WELL AND SWEET💯💯💯👌👌👌

  • @kavithakiruba1837
    @kavithakiruba1837 Год назад

    😃🥰😘Very Very Very super song

  • @joyson4140
    @joyson4140 Год назад

    Nice song

  • @natarajanm6886
    @natarajanm6886 2 года назад

    Thuthel Vasam Seikerar EN NESAR👏👏👏🚶👫💁💓👏👏👏👏🙏

  • @hyrinramanibai448
    @hyrinramanibai448 2 года назад

    Jevanin Athipathi Jesus Christ 🙏

  • @alwin.s3958
    @alwin.s3958 2 года назад +30

    துதியும் கனமும் மகிமையும் எல்லாம் உமக்கே✝️

  • @natarajanm6886
    @natarajanm6886 2 года назад

    PS.115/3, 4-7. Yesu Pereyavar🙏

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 2 года назад +1

    Amen Halleluigh

  • @peterpaul8249
    @peterpaul8249 Год назад

    Amen🙏 Amen🙏 Amen🙏

  • @augustinaugustin9681
    @augustinaugustin9681 2 года назад

    கர்த்தர் நித்தமும் உன்னை நடத்துவார்

    • @hildavasanthakumari9892
      @hildavasanthakumari9892 2 года назад

      Beautiful song, beautifully sung, God bless you dear.keep singing for God.

  • @narayangc7607
    @narayangc7607 2 года назад +6

    Beautiful Bhajan God bless you all participants. Amen, Amen. 🙏🙏

  • @lakshmidevi169
    @lakshmidevi169 Год назад +1

    Endevan matume nigarilathavar

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 Год назад

    Nandri Yesu Appa .👍👌🙏